மண்ணாய் போன உதயநிதி மாநாடு! மரணபங்கம் செய்த சீமானின் பேச்சு! | Seeman Best Comedy Political Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 11 месяцев назад +103

    அண்ணா நாங்கள் விரைவில் வெற்றி பெறுவோம் 💪 மாவீரர்களின் கனவு வீண் போகாது 🙏

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so Год назад +208

    மாற்றம் வரவேண்டும்.ஆட்சியில்‌ இருப்பவர்களை ஓரு முறை மாற்றி பார்போம் வாங்க.

    • @Angel_songs-tg
      @Angel_songs-tg 11 месяцев назад +3

      Kandipa

    • @sureshsuresh-hv6cj
      @sureshsuresh-hv6cj 9 месяцев назад +3

      நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரும் நாம் தமிழர் தான் ஈரோடு மாவட்டத்தில் இருந்து

    • @devarooba1831
      @devarooba1831 8 месяцев назад

      Loosappa ivanukku?

  • @nelangovan5579
    @nelangovan5579 Год назад +640

    நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர் சீமானின் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @Common7493
      @Common7493 Год назад +14

      Oru mannum ellla saraku over

    • @vivekvignesh9522
      @vivekvignesh9522 Год назад +15

      ​@@Common7493una Pola porampoakku ku sarakku tha ellaam

    • @ajeewining
      @ajeewining Год назад

      seeman RSS broker dont belive him he run his party only RSS money

    • @Vinoth-p7k
      @Vinoth-p7k Год назад +1

      உண்மை தான் எனக்கோம் அப்படித்தான் இருக்கு 🔥💥

    • @prabhu9189
      @prabhu9189 Год назад

      ​@@Common7493 200 rupees U P spotted

  • @vierastudio5433
    @vierastudio5433 Год назад +388

    பேச ஒருத்தனாவது அதுவும் ஆண்மகனாக இருக்கானே....
    சீமானின் எண்ணத்திற்கும்
    விவசாயி சின்னத்துக்கும்
    என் வாக்கு❤

    • @premanandans2991
      @premanandans2991 Год назад +7

      100% correct yana varathai, annmai ullavargal Mattum than seemanuku vote poduvargal.

    • @rajeswarie5995
      @rajeswarie5995 Год назад +1

      🎉

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u Год назад +6

      நான் லாம் பெண் பா என்கிட்ட பெண்மை தான் இருக்கு நானும் இவருக்கு தான் vote poduven பா

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 11 месяцев назад +1

      உங்க வாக்கு உங்க விருப்பம் போடுங்க யார் வேண்டானாங்க.

    • @prasanthk1748
      @prasanthk1748 10 месяцев назад +1

      Ivar pecha nerla paaka mudiyama pochenu varutha padradha iruke cha .😢😢

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Год назад +118

    ஆடல் அரசன் சிவன் 🗡️ ஆதிப் பாட்டன் சிவன் 🗡️ சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சிவன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் முப்பாட்டன் முருகன் 💪 கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் பெற்ற ராவணன் வாரிசு டா 🗡️ அதன் வழி வந்த சேர சோழ பாண்டிய வாரிசுகள் டா 🗡️ தமிழர்கள் 💪 எங்கள் இனத்தின் கடைசி தலைவன் பிரபாகரன் 💪

    • @NagarajNagaraj-wz7xe
      @NagarajNagaraj-wz7xe 10 месяцев назад +1

    • @thavamani3757
      @thavamani3757 9 месяцев назад

      Iò9 69⁶6❤​@@NagarajNagaraj-wz7xe

    • @natarajanpalanivel3340
      @natarajanpalanivel3340 7 месяцев назад +1

      😊

    • @Vetrivel-z1b
      @Vetrivel-z1b 7 месяцев назад +1

      Nee matravargalai kurai solliye kaalathai oatu. Viboothi vaithu ematrum chistian. Ellorum thappu. Nee oruthathaan yokiyan.

    • @sathiyasathiyam
      @sathiyasathiyam 6 месяцев назад

      யார் என்ன பேசினாலும் தமிழ்நாடு அரசு மாற்ற முடியாது unmai

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 8 месяцев назад +19

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    தமிழர்களின் ஒற்றுமை ஓங்கி விட்டது... வாழ்க தமிழ். தமிழன் விஸ்வகர்மா வைரவேல் .❤❤❤❤❤❤

    • @VelMurugan-v9z
      @VelMurugan-v9z 6 месяцев назад

      இவனை விட கேவலமா ஒருத்தனை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 2 месяца назад +1

      சீறும் சிங்கம் சீமான்
      நமது தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபரப்ப வேண்டு

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Год назад +1096

    திராவிட கூடத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற துவங்கிவிட்டனர். இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் விவசாயிக்கு மட்டும் தான் வாக்கு...இனி தமிழகத்தின் முதன்மை அதிகாரம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தான்

    • @karunakarrao1545
      @karunakarrao1545 Год назад +15

      111

    • @jassassociatess
      @jassassociatess Год назад +19

      ​@@karunakarrao1545கொல்டி ஒன்ன ராவ வந்துட்டோம்டா ராவு இனி சாவு

    • @techarul13
      @techarul13 Год назад

      2⅔
      😊​@@karunakarrao1545

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Год назад +9

      உண்மை

    • @VinothKut
      @VinothKut Год назад +4

      ​@@jassassociatessnam golti katchila adutha podhuseyalazhar kayal

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so Год назад +206

    அடுத்த ஆட்சி தி‌முக அதிமுக இரண்டு கடசியும் வரக்கூடாது.மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள்.

    • @sureshsuresh-hv6cj
      @sureshsuresh-hv6cj 10 месяцев назад +6

      மக்களுக்கு புரியாது நண்பா

    • @ravichandran2711
      @ravichandran2711 10 месяцев назад +1

      ​@@sureshsuresh-hv6cjஏண்டா என்ன ஆச்சு

    • @MENAKAN-5218
      @MENAKAN-5218 9 месяцев назад +6

      அனைத்து இளைஞர்கள் அவரவர் குடும்பங்களுக்கும் உறவுகளுக்கும் புரிய வையுங்கள். ஆட்சியில் மாற்றம் வேண்டும்.

    • @GarudaTresbien
      @GarudaTresbien 8 месяцев назад +2

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* NTK SIR SEEMAN THE BEST KATCHI IN INDIA To SAFE TAMIL NADU MAKKAL*
      *dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS ROWDIES mookaa maakaa THE MOST DISGRACED thiruDEN family atchi IN INDIA*

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 6 месяцев назад +2

      @@RaviShankar-oj3so இதில் இன்னும் ஒரு கட்சியை விட்டு விட்டீர்கள், பிஜேபி கட்சியும் வரவே கூடாது...

  • @kalimuthu5479
    @kalimuthu5479 Год назад +229

    அண்ணன் சீமான் பேச்சு கேட்டுகிட்டே இருக்கனும்

    • @theepetti4066
      @theepetti4066 Год назад +1

      தினத்தந்தியில பேசுன மக்கள் மன்றத்த பாரு , கேக்க கேக்க உடம்பு முருக்கேறும் .

    • @chevalkodiyaan
      @chevalkodiyaan 11 месяцев назад

      அப்படியே தீவிரவாதியா நாலுவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போ 😂😂😂😂😂 அந்த குடிகாரப்பய அதைத்தான் விதைக்குறான்

    • @rb5720
      @rb5720 9 месяцев назад

      Pesamattumthan layaku

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 3 месяца назад

      நீ யாரு கொல்டி​@@rb5720

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Год назад +36

    அண்ணன் சீமான் வழியில் ஈழ மக்கள் எங்கள் கரம் உங்களுக்கு மட்டும் தான் நீளும். வெல்வோம் பகையை விரட்டுவோம்.
    நாம் தமிழர் ஈழத்தில் இருந்து.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +107

    அண்ணனின் பேச்சில் உண்மையும் இருக்கும் உணர்வும் இருக்கும். அதைக் கேட்டுத்தானே இத்தனை லட்சம்பேர் அண்ணனின் பின்னால் அணி திரண்டிருக்கிறார்கள். புரட்சியில் பூத்த மலர் நாம் தமிழர் கட்சி.💪

  • @சுசெயக்குமார்காமராசு

    மண்ணின் வளமே மக்கள் நலம் மரம் மண்ணின் வரம் அதை வளர்ப்பதே மனித அறம்.மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏

  • @MohiniSiddharKALIDAS
    @MohiniSiddharKALIDAS 11 месяцев назад +62

    மனதில் பட்டதை தைரியமாக பேசும் நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே

  • @samuvelraja9974
    @samuvelraja9974 Год назад +194

    அண்ணா நான் பார்த்த அரசியல்வாதிகளில் நீ ஒருத்தன் தான் உண்மையான தமிழ் ஆண் மகன் நான் தலைவணங்குகிறேன் நன்றி நாம் தமிழர்

    • @Rajesh-ur3pf
      @Rajesh-ur3pf Год назад

      Advocate Retinam sir Solkiraru Seeman pakka pompalai porukki payal

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад +3

      உங்க நாக்பூரை நக்கும் நொண்ணனே மலையாளத்தான் உன் ரெண்டாவது அண்ணி தெலுங்கு. இப்போ கட்சி பேருகூட நாம் தெலுங்கர் கட்சி என்றாகிவிட்டது. இன்னும் உன் மண்டையில் ஏறவில்லையா 😂😂😂😂

    • @tude22
      @tude22 Год назад

      தெலுங்கன் ஆலுகின்ரான் மலையாளம் ஆலுட்டும் உனக்கென்ன?

    • @Common7493
      @Common7493 Год назад +2

      Srilanka

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Год назад

      ​@@Common7493ne pundalakha

  • @balasons7711
    @balasons7711 Год назад +54

    நாம்தமிழர்வாழ்கவளர்க🎉

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 Год назад +103

    உண்மை வெல்லும்.நாளை நமதே.மக்களுக்கு புரியும் வரை தான் புரிந்து விட்டால் யாரலேயும் மாற்ற முடியாது.

  • @theepetti4066
    @theepetti4066 Год назад +283

    மாநாடு போட காசு இருக்கு , கவர்ன்மெண்ட் பஸ் டிரைவர் கன்டக்டருக்கு குடுக்க காசு இல்லையாம் .

    • @magendiranr9100
      @magendiranr9100 Год назад +1

      😂😂😂😂😂

    • @BabuMegashree
      @BabuMegashree Год назад +1

      🤝🤝🤝👍👍👍

    • @MRNOOL
      @MRNOOL Год назад

      கவர்மென்ட் டிரைவர் க்கு காசு குடுத்தா அவர்கள் நல்லவர்கள் அவர்கள் க்கே நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்கள் அப்படி தானே என்ன ஒரு சுயநலம் அரசு அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு காலம் இந்த நாடு விடுதலை பெற முடியாது

  • @princelee5439
    @princelee5439 Год назад +97

    தங்கள் வெற்றியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். ஈழத்தில் இருந்து....

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +167

    சேவியர் குமார் ஐயாவின் இழப்பு அண்ணனை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது அண்ணனின் பேச்சிலும் உருவத்திலும் நன்கு புரிகிறது.சோர்ந்து போகாதீர்கள் தமிழ் உறவுகளே!நிச்சயம் வெல்வான் விவசாயி.தமிழன் தமிழ் நாட்டை ஆளும் காலம் விரைந்து வரும்.காத்திருப்போம்.(ஈத்திலிருந்து.)

    • @tharshajana7892
      @tharshajana7892 Год назад +1

    • @rbalamurugan2607
      @rbalamurugan2607 11 месяцев назад

      சமூகநீதி வாரிசு அரசியல் பேசி இவனது மனைவிக்கும் மனைவியின் அக்காள் மகனுக்கு பதவி கொடுத்தது வாரிசு அரசியலா

  • @tuticorinhotelaniba4747
    @tuticorinhotelaniba4747 Год назад +154

    எங்கள் அண்ணன் சிங்கம் ரொம்ப தினங்களுக்கு அப்பால் மிக வேகமான ஒரு பேச்சை அலற விட்டிருக்கார்

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 11 месяцев назад +1

      புலி 🐅

    • @venkatesanc6573
      @venkatesanc6573 5 месяцев назад

      GREAT COURAGE APPROACH MAKE FAST THAMILAN WIN REALLY WE ALL SUPPORT.

  • @artharking2801
    @artharking2801 3 месяца назад +1

    My brother Seeman very good extalend master mass speaking congratulations brother Seeman NTK mass and mass 🙏🏿👌👍💪💐💐💐

  • @forliarswords1225
    @forliarswords1225 Год назад +97

    உங்கள் அண்ணன் சீமான் அவர்களை முதலமைச்சர் என்ற மாண்புமிகு இருக்கையில் அமர்த்தி நீங்கள் அனைவரும் உண்மை பலம் பெற்று செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்க உங்கள் 💪பலமான ஒற்றுமை செயல்பாடுகள்💪

  • @praveenravi9864
    @praveenravi9864 Год назад +22

    நாம் தமிழராய் ஒன்றினைவோம் வெல்வோம் 🙏🏻💪🏻💪🏻💪🏻

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 Год назад +97

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்

    • @gurushankar7919
      @gurushankar7919 11 месяцев назад +1

      no chance even after 1000 years

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 2 месяца назад

      நீ உன்மையான தெலுங்கன்​@@gurushankar7919

  • @adavadi6934
    @adavadi6934 Год назад +63

    அனுதினமும் கேட்கும் ஒரு குரல்..❤

  • @kanagarajr6756
    @kanagarajr6756 11 месяцев назад +18

    என் அண்ணன் சீமான் முதல்வராக வர அண்ணனுக்கு தான் ஓட்டு.... நாம் தமிழர்

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 Год назад +161

    எங்கள் அண்ணன் சீமான் சாதிச்சது பல திமுக கூடாரம் வெறும் காலி சேர்தான் அலவற்ற மகிழ்ச்சியாக இருந்தது நாம் தமிழர்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад +2

      நாம் தெலுங்கர் கட்சி வாழ்க 😂😂

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Год назад +5

      ​@@DravidaTamilanCநல்லா கதரு 🤦😁😜🤪🤮🤣😂😅

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      @@karthikramanujam8693 😂😂🤣🤣🤣

    • @NatarajanNatraj-b9o
      @NatarajanNatraj-b9o Год назад

      Pulukan​@@DravidaTamilanC

    • @RajasekaranKannan
      @RajasekaranKannan Год назад

      ​@@DravidaTamilanCகொள்டி

  • @subramani665
    @subramani665 Год назад +66

    எளிய மக்களின் புரட்சியாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நாம் தமிழர் சீர்காழி தொகுதி

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Год назад +73

    அண்ணா அவர்கள் மனதை கவரும் வகையில் பேசிவிட்டார். மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் திருந்தாத மக்கள் தொகை அதிகம் ❤❤😢😢😢

    • @MARIMUTHU-mo6cw
      @MARIMUTHU-mo6cw Год назад

      👏👏👏👌👌👌🌹👍👍💪💪💪

    • @selvarajp8776
      @selvarajp8776 11 месяцев назад

      சரியா சொன்னீங்க

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 4 месяца назад

      திருந்தாத மக்கள் தொகையை விட காசுக்கு வாக்கு விற்கும் தொகையே அதிகம்.

  • @Ponal-Pogatdum
    @Ponal-Pogatdum Год назад +36

    இது போன்ற உரைாடல்கள் இனி எவனாலும் பேச முடியாது எந்த கட்சிக்காரன் இருந்தாலும் நமது அண்ணன் பேசி வெல்ல முடியாது தமிழ் வாழ்க

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je Год назад +187

    அண்ணனே சீமான்🐅 அவர்கள்அடுத்த முதல்வர் இது உறுதி💯 நாம் தமிழர்👍

    • @lsaravanan93
      @lsaravanan93 Год назад +3

    • @vikcysaran
      @vikcysaran Год назад +1

      😂😂😂😂😂

    • @maddyarunmaddyarun5159
      @maddyarunmaddyarun5159 11 месяцев назад

      Mairu 😂

    • @jackmiller6554
      @jackmiller6554 11 месяцев назад

      உங்க குண்ணனால வோட்டுக்கு 1000 ரூபாயும் கோழி பிரியாணியும் குடுக்க முடியுமா?

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 2 месяца назад

      ​@@jackmiller6554நீ பிய் தின்றவன்

  • @prajan8197
    @prajan8197 Год назад +32

    சீமான் அண்ணா எங்கள் மனதில் இருப்பதை அப்படியே சீமான் அவர்கள் தான் பேசுகிறார் எப்படி இவருக்கு தெரியுது நம் மனதில் இருப்பது

  • @pradeepasaravanan7760
    @pradeepasaravanan7760 Год назад +20

    ❤❤❤❤❤அண்ணன் சீமான்...... எங்கள் கல்வி ஆசான் ❤❤❤❤❤

  • @manidon484
    @manidon484 Год назад +11

    சீமான் அவர்களின் அடுத்த மாநாடு எங்கே எப்போது நடக்கும்!!!! நேரில் வந்து கேட்க்க வர விரும்புகிறேன்💚

  • @abirami6704
    @abirami6704 Год назад +53

    ஆகச்சிறந்த தலைவன் என் அண்ணன் சீமான்

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Год назад +43

    தரமான செய்கை அண்ணன் 💪💪💪

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Год назад +77

    நாம்தமிழர்...

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 10 месяцев назад +8

    தமிழ் தேசியத்தின் தலைமகன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @jeyachandransrini30
    @jeyachandransrini30 Год назад +53

    அண்ணா ! நல்ல ஓய்வு தேவை . நீண்ட போர் செய்ய.

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Год назад +44

    அண்ணன் சீமான் அரசியல் பேராசான் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr Год назад

      டேய் சீமானுக்கும் தமிழுக்கும், சீமானுக்கும் பிரபாகரன் க்கும் ஒரு சம்பந்தமும் இல்லைடா நாம் டம்ளர்ஸ்... எல்லாப் பயலும் முட்டாக்....... யா இருந்தா என்ன பண்றது 😭😭😭

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      மலையாள யாக்கோபின் பேரனுக்கு வாழ்க்கை தந்த பிரபாகரன் வாழ்க. வாழ்க நாம் தெலுங்கர் கட்சி 🤪🤪

    • @kaikumareshr5973
      @kaikumareshr5973 Год назад +1

      @@DravidaTamilanC 200 up

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      @@kaikumareshr5973 உங்க நொண்ணன் மலையாளி யாக்கோபின் பேரன் தான் பிச்சை எடுக்கறானாம் போய் அவனுக்கு போடு பாவம் மூனாவது காரோ அல்லது உனக்கு மூனாவது அண்ணியோ வேனுமல்ல 🤪🤪🤪🤪🤪🤪

  • @SelvamSelvam-eu9ki
    @SelvamSelvam-eu9ki Год назад +54

    Ntk 💪💪💪💪💪💪

  • @GaneshThamu
    @GaneshThamu Год назад +109

    வருங்கால முதல்வர் சீமானுக்கு வாழ்த்துக்கள்.

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Год назад

      Poi poster Otra echa

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 6 месяцев назад +1

      @@nithyanandananand7733 எப்படி ஸ்டாலினை தமிழ்நாட்டின் மணப்பெண் என்று அச்சடித்து ஒட்டியிருந்தார்களே அப்படியா???

  • @srisamysridevi6837
    @srisamysridevi6837 9 месяцев назад +1

    அண்ணன் பேசும்போழுது மக்கள் சிந்திப்பதை கன்கூட பார்க்கிறோம் அருமையான தலைவன் கண்டிப்பாக எங்கள் வாக்கு அண்ணனுக்கு உறுதி 💯

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 Год назад +8

    இணைவோம் நாம் தமிழராய் வெல்வோம் தமிழராய்

  • @SaravananS-pg6od
    @SaravananS-pg6od Год назад +59

    Masss speech 🔥🔥🔥

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 7 месяцев назад +1

    100 '/,வெற்றி தமிழன் உயர்திரு சீமான் அவர்களின் வீரஉரை.....வாழ்க தமிழ். தமிழன் விஸ்வகர்மா வைர வேல் வைர வேல்.

  • @palaniyandin6007
    @palaniyandin6007 Год назад +32

    நாம் தமிழர் வாழ்க

  • @thennaliathi5170
    @thennaliathi5170 11 месяцев назад +11

    அருமையான சொற்பொழிவு.... இன்னும் சில தேவையில்லாத வார்த்தைகளை குறைத்தால் நன்றாக இருக்கும்❤

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 Год назад +56

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @anusandeepa7163
    @anusandeepa7163 Год назад +56

    சகிதிது கொள்ள பிறந்தவர் அல்ல எங்கள் அண்ணன் சீமான் சாதிக்க பிறந்த தமிழ் மகன் சாதிப்பார் சந்திப்போம்

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he Год назад +30

    Super speech

  • @கோ.குணசேகரன்

    NTK forever and for ever 💛❤️💛❤️💛🔥🔥🔥🔥🐅💪🏻

  • @nest850
    @nest850 11 месяцев назад +20

    Naam thamilar seeman❤️ from 🇲🇾 தமிழன்

  • @MrItechmani
    @MrItechmani 11 месяцев назад +12

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அரசியல் மக்களுக்காக மட்டுமல்ல பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்காக
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர்....

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +24

    Ntk.seeman🎉🎉🎉

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 10 месяцев назад +4

    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் கட்சி வெற்றி அதை சொல்லும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @THENISTODAY
    @THENISTODAY 11 месяцев назад +17

    வெற்றி நிச்சயம் தமிழகம் வீற்றெலும் நாம்தமிழர் ஆட்சி அதிகாரம் ❤❤❤

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h Год назад +20

    அருமை.அண்ணா

  • @Raja.sRaja.s-i7z
    @Raja.sRaja.s-i7z 8 месяцев назад +1

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே வருங்காலத்தில் தமிழர்களின் வெளிச்சம்.சீமான் எனும் ஒரு புரட்சியாளர் இல்லை என்றால் நாம் அனைவரும் வடக்கனால் ஆள படுவோம்.இலங்கை தமிழர் கள் கொள்ள பட்டது போல் நாமும் கொள்ள படுவோம்.

  • @maharajan4160
    @maharajan4160 Год назад +17

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ❤🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 4 месяца назад +1

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @mannelson1
    @mannelson1 Год назад +17

    💞💞💪💪நாம் தமிழர்💪💪💞💞

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx Год назад +21

    நாம் தமிழர்💪 அண்ணன் செந்தமிழன் சீமான்❤ தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரனார் அவர்கள்👑 🙏

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Год назад +24

    நாம் தமிழர் 👍

  • @1000katty
    @1000katty 11 месяцев назад +6

    Seeman Anna, neenga thaan mass💪

  • @mathimathi861
    @mathimathi861 Год назад +5

    தரமான சம்பவம் அண்ணன் சீமான் 2026 அண்ணன் சீமான் ஆட்டம் 🎉🎉🎉❤❤❤

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 Год назад +39

    வெல்லும் வெல்லும் நாம்தமிழர் .வெற்றிநிச்சயம் நாம்தமிழர் வரட்டும் .பாத்துகலாம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      சீக்கிரம் எழுந்திரிங்கடா வாழ்க நாக்பூரை நக்கும் கட்சி வாழ்க நாம் தெலுங்கர் கட்சி 😂😂😂😂

  • @ThangavelRachellSteve
    @ThangavelRachellSteve 11 месяцев назад +37

    அண்ணன் சீமான் காமெடி பன்னல மொத டைட்டில் மாத்துங்க அவரு உண்மையை தான் சொல்லுராரு

  • @senthilraja3615
    @senthilraja3615 Год назад +7

    super thalaiva ungal meethu mariyathai athaigama varuthu

  • @PurushothBujji886
    @PurushothBujji886 Год назад +30

    சீமான் அண்ணன் பேச்சு அருமை...
    தரமான சம்பவம் 💪

  • @BloodySweet-pn2nm
    @BloodySweet-pn2nm 11 месяцев назад +8

    சீமான் மட்டுமே தமிழர்களின் கடைசி நம்பிக்கை ..தமிழையும் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும்...தமிழர்கள் அனைவரும் செந்தமிழன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும்

  • @mayilvelraja737
    @mayilvelraja737 Год назад +69

    திருட்டு திராவிடம் இனி மெல்ல சாகும்...தமிழ் தேசிய இரும்பு மனிதர் அண்ணன் சீமான் 💪✊வாழ்க தமிழ் தேசியம்✊

  • @imrans5422
    @imrans5422 Год назад +13

    Anna seeman ❤️

  • @palanisamy2792
    @palanisamy2792 6 месяцев назад +1

    Wonderfol

  • @hari19931202
    @hari19931202 Год назад +30

    NTK 🐅❤️🔥

  • @civilpavan8978
    @civilpavan8978 Год назад +6

    தரமான பேச்சு 👍👍

  • @anantharajgavish1055
    @anantharajgavish1055 11 месяцев назад +14

    அருமை நாம் தமிழர்

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 5 месяцев назад +2

    Our 🙏 Great Tamil leader❤

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Год назад +11

    Super super Anna ayya 💐💐🙏🙏

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Год назад +4

    அருமை 🙏🙏🙏❤❤❤

  • @_ARUNKUMARL
    @_ARUNKUMARL Год назад +14

    Anna Mass Naa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😂😅😂😅😂😅😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад +1

    சேவியர் குமார் ஐயாவின் இழப்பு அண்ணனை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது அண்ணனின் பேச்சிலும் உருவத்திலும் நன்கு புரிகிறது.சோர்ந்து போகாதீர்கள் தமிழ் உறவுகளே!நிச்சயம் வெல்வான் விவசாயி.தமிழன் தமிழ் நாதிராவிட கூடத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற துவங்கிவிட்டனர். இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் விவசாயிக்கு மட்டும் தான் வாக்கு...இனி தமிழகத்தின் முதன்மை அதிகாரம் தமிழுக்குதிராவிட கூடத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற துவங்கிவிட்டனர். இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் விவசாயிக்கு மட்டும் தான் வாக்கு...இனி தமிழகத்தின் முதன்மை அதிகாரம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தான்
    நமது கேப்டன் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாத உலகம் அவர் இருந்த பிறகு தான் நல்லவர் வல்லவர் என்று நம் மக்களுக்கு தெரிகிறது.. நம் மக்களிடம் ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.. எனக்கு தெரிந்து நமது நாட்டை ஆளும் நல்ல தகுதியும்..தன் தமிழ் இன மக்களுக்கு மட்டும் இல்லாமல். அனைத்து மக்களின் துக்கம் துயரம் நீங்கி நல் வழி திட்டங்கள் மூலமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரு தலைவராகவும். நல்ல .தகுதி உள்ள. அதுவும் உயிரோடு உள்ள. நல்ல மனிதன் .. இவர் இருக்கும் போதே நாம் ஒன்று சேர்ந்து நமக்கான நல்ல தலைவனாக.. இப்பொழுது உள்ள தலைமுறைக்கும், நமக்கு பிறகு வரும் தலைமுறைக்கும்.. நல்லதொரு தகுதியான தலைவனை ஏற்றுக்கொண்டோம் என்று பெருமை கொள்வோம்..🙏 பிறகு இந்த மனிதன் கத்தி கொண்டு இருக்கும் போது கண்டுகொள்ளாமல்.. இவரும் போன பிறகு நல்லவர் வல்லவர் இவர் இருந்தால் அப்படி பண்ணிருப்பாரு இப்படி பண்ணிருப்பாருன்னு போனதுக்கு அப்பறம் பேசி பயனில்லை.. நான் எந்த ஒரு கட்சியோ.. இயக்கமோ இல்லை... என் வாழ்க்கையில் எனது முதல். கருத்தை நான் பதிவு செய்கிறேன்.. ஏனென்றால்.. கேப்டன் அவர்கள் இறப்பபில் நம் மக்களின் அறியாமையை பார்க்கிறேன். இனிமேலாவது விழித்து கொள்ளுங்கள் மக்களே... ம் தமிழர்களுக்கும் தான்
    ஆடல் அரசன் சிவன் 🗡 ஆதிப் பாட்டன் சிவன் 🗡 சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சிவன் 🗡 குறிஞ்சி நிலத் தலைவன் முப்பாட்டன் முருகன் 💪 கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் பெற்ற ராவணன் வாரிசு டா 🗡 அதன் வழி வந்த சேர சோழ பாண்டிய வாரிசுகள் டா 🗡 தமிழர்கள் 💪 எங்கள் இனத்தின் கடைசி தலைவன் பிரபாகரன் ட்டை ஆளும் காலம் விரைந்து வரும்.காத்திருப்போம்.(ஈத்திலிருந்து.

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Год назад +16

    🔥🔥🔥🔥

  • @johnissac7251
    @johnissac7251 Год назад +52

    Seeman is the Best Political Leader.
    NTK is the Best Political katchi
    NEXT CM is seeman SIR. ❤❤❤

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Год назад

      நாம் தமிழர் கட்சி ஆரம்ப கால திமுக போல உள்ளது வார்த்தைகளில் ஜாலம் செய்துவாக்குறுதிகளை அள்ளி வீசி பதவிக்கு வந்து கொள்ளை அடிக்கும் திராவிடர்கள் போல நாம் தமிழர் கட்சியினர் மாறமாட்டார்கள் என கூறமுடியாது

  • @pandiyanoman8485
    @pandiyanoman8485 Год назад +44

    தரமான சம்பவம்

  • @rajnagaraj2928
    @rajnagaraj2928 Год назад +12

    இனி தமிழாக முதல்வர் 💯 நீங்கள் தான் வருவீங்க தலைவா

  • @saravanansaran5944
    @saravanansaran5944 Год назад +2

    Thalaiva ne vera level ragam 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaguru4939
    @sivaguru4939 Год назад +9

    Good

  • @RSE1315
    @RSE1315 Год назад +14

    அண்ணா.‌‌..‌..திருப்பூரில் இருந்து சென்னை சேலம் தூத்துக்குடி திருச்சி என அழைத்துச்சென்ற என் கணவர் அருகில் இருக்கும் உடுமலை மாநாட்டிற்கு அவர் மட்டும் வந்துவிட்டார்.நம் கட்சி சார்பாக அவரை வன்மையாக கண்டிக்க வேண்டும் அண்ணா 🙏🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 10 месяцев назад +2

    Unity of Tamils is very important at this critical juncture.

  • @thurai2505
    @thurai2505 Год назад +31

    நாம் தமிழர்💪 செந்தமிழ் சீமான்❤

    • @Rrrkumar91
      @Rrrkumar91 Год назад

      Nanum oru kalathula Seeman veriyana irundheyn unmai Ana thiru modi (how become cm)avargalai fallow pannapiragu ivargalin arasiyal thelivaga therigiradhu,thiru Seeman avargal modi Pathi yenalam pesinaru, katchathivu dmk congress but adha sadharanama kondu vara mudiyadhu india pakkam,modi gov in srilanka jaffna 50000 house bult in 2010 and ship ferry boat service Nagapattinam to (kankes) srilanka and there r so many things his gov doing and think about if u r an prime minister what u r going to do for the country it's realy big job brother

  • @Karunanithi-fk7ko
    @Karunanithi-fk7ko 6 месяцев назад +1

    செந்தமிழே சீமான் அவர்களே உன் நாபி கமலத்தில் சரஸ்வதி என்னும் தேவி ஆடிக் கொண்டிருக்கிறாள் உன்னை மறந்தோர் வாழப் போவதில்லை உன்னை வெல்ல வைக்காமல் இந்த நாடு ஓயப் போவதில்லை அப்படி உன்னை மறந்தால் இந்த தமிழ் இனம் வாழப் போவதும் இல்லை இது என் கருத்து என் அன்பு சீமான் அவர்களே சீமான் சீமான் சீமான் என்று சொல்வதை விட என் முருகன் என் முருகன் என் முருகனின் வழிவந்த எண் சீமான் என்று உன்னை கூற வேண்டும் என் தம்பி உன்னை அண்ணா என்று அழைக்க வேண்டும் ஆனால் எனக்கு வயதில் இளையவன் அல்லவா ஆகவே நீ தம்பியாகவே முதியோர் ஆகிவிடாதே இந்த மக்களை மீட்டெடுத்து உன் வழியில் நடத்திச் செல்ல ஆண்டவனே உனக்கு துணை இந்த மக்கள் திருந்துவார்கள் திருந்தாவிட்டால் உங்கள் வழியை நீங்கள் பார்த்து நீங்கள் இன்பம் அவரோடு வாழுங்கள் இத்தனை ஆண்டு பாவப்பட்ட மக்களுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என் தம்பி சீமானை நீங்கள் நீடு கூடி வாழ வேண்டும் கயல்விழி காளிமுத்து சீமான் அவர்களே உங்களை என் மனதில் நேசிக்கிறேன் நான் எம்ஜிஆர் விரும்பி இருந்தாலும் இப்பொழுது எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் கூறிக் கொண்டிருப்பது எம்ஜிஆரை நேசித்தது உண்மையானால் சீமான் தம்பியை கைவிட்டு விடாதீர்கள் எம்ஜியாருக்கு மேலானவர் இதயம் முழுதும் அவரைத் தாங்கி சுமங்கள் உங்களை வாழ வைப்பார் உங்கள் நாடு வளம் நீர் மணல் மழை எல்லாத்தையும் காக்கக் கூடிய ஒரே மகன் நமது மகன் சீமான் அவர்களை மறந்து விடாதீர்கள் மக்களே இல்லை தமிழ் இனம் அழிந்து போகும் அழிந்து போக வேண்டும் என்று நானே வேண்டிக்கொள்வேன் ஆண்டவன் ஒரு பக்கம் இருக்கிறான் அவன் கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணுக்கு தெரிந்த ஆண்டவன் நமக்கு சீமான் மறந்து விடாதீர்கள் என் தாய் தமிழ் உறவுகளே மறந்தும் இருந்து விடாதீர்கள் அவர் முழக்கம் சும்மாக விரும்பி நாங்க போய் விடக்கூடாது என் அன்பு உறவுகளே என் சீமான் அண்ணன் அவர்களுக்காக என் உயிர் உடனே நீக்கப்பட வேண்டும் என்றால் அது ஒரு மேடையில் நீக்கிக் கொள்வேன் அப்பொழுதாவது தமிழ் மக்கள் திருந்தட்டும் தமிழ் இனம் வாழ்வதற்கு துடித்துக் கொண்டிருக்கும் மகனை கண்ணெடுத்துப் பாருங்கள் கையெடுத்து வணங்குங்கள் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றாகும் இனத்தை வென்றாக நத்தை வென்றாக சீமான் அவர்களின் அவர்களின் ஆட்சி பீடத்தை ஆட்சி பீடத்தை அமர வையுங்கள் இல்லை என்றால் நாம் அழிந்து விடுவோம் நம் இளம் அழிந்துவிடும் அன்பு உறவுகளே நாம் தமிழர் என்று முழங்கி ஒன்றாக இணைந்து சீமானை வெள்ளம் வையுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நான் கருணாநிதி தஞ்சாவூர் 8:26

  • @MUTHUVEL.PMuthuvel.p
    @MUTHUVEL.PMuthuvel.p Год назад +14

    🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @kennadykattuvilai8758
    @kennadykattuvilai8758 Год назад +65

    எங்கள் தெருவில் ஒரு வீடு கூட இப்போ திராவிட வாதிகள் இல்லை அனைவரும் நாம் தமிழர்கள் ஆனோம்

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +31

    அண்ணன் சீமான் 💐💐💐😍😍😍😍😍😍😍😍😍

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 10 месяцев назад +2

    Super speech sir 👌

  • @jayaseelirabale9798
    @jayaseelirabale9798 Год назад +20

    வருங்கால முதல்வர் சீமான் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivam9230
    @sivam9230 10 месяцев назад +2

    அண்ணா வணக்கம் 🙏
    தலைவரை கேஎன் தீட்சித் கேட்டது நீங்கள் உங்களின் பிள்ளைகள் வளர்ந்து வருவதை பார்க்க வேண்டும். என்று கூறியதற்கு நம் தலைவர் கூறியது.
    நாங்கள் எங்களின் மக்களின் விடுதலைக்காக களத்தில் நிற்கிறோம் எங்கள் மக்களைப் பற்றி கவலை படுங்கள் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்படி என்று கூறி இருந்தார்.💪

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Год назад +7

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இருக்கும் வரை திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெறும். இது ஒரு பெரிய மோசடி

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Год назад +5

    Next.c.m.seeman Annan ❤❤❤❤❤