02-04-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவொற்றியூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchiofficial
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Комментарии • 716

  • @ranandakumarambalamanand9701
    @ranandakumarambalamanand9701 3 года назад +368

    என் உயிர் உள்ள வரை என் ஓட்டு விவசாயி சின்னத்தில் தான் அண்ணன் சீமானுக்கு

  • @shayina7937
    @shayina7937 3 года назад +120

    ஒருவர் முதலமைச்சராக என்ன என்ன தகுதி வேண்டுமோ அது எல்லாம் என் அண்ணன் (சீமானுக்கு) உண்டு...

    • @bharath9953
      @bharath9953 3 года назад +2

      😉😉 இந்த நக்கல் தான வேண்டாங்க ரத்து...😏

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 3 года назад

      Oruvar mudhal amaichar aaga Enna Enna thagudhi venumo adhu engal annan SEEMAN ku iruku ana thagudhi illaadhavargal dhan namma maanilaththai aazhugiraargal SEEMAN pondra thalaivargal namma Tamil Naatukku varanum adimai vaazhkai vaandhadhu podhum inimel Tamil Naatla mattum illai ulagamengum namma Tamilaga makkal selithu oangi vazha vaendum 😀✌️👍😀.!

    • @rajendraprabakar1036
      @rajendraprabakar1036 3 года назад

      வேட்பு மனுதாக்கல் செய்வதையும் அண்ணனிடமே தெரிந்து கொள்ள வேண்டும்...

  • @candor007
    @candor007 3 года назад +528

    உனக்கு பதில் நிறையா இருக்கு ஆனா கேள்வி தான் இருக்காது எங்கள் அண்ணனிடம் 💪❤️

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +9

      உண்மை 👍👍👍

    • @sivamanohar3576
      @sivamanohar3576 3 года назад +8

      Correct 100 % true

    • @QGINDIA
      @QGINDIA 3 года назад +6

      நூறு சதவீதம் உண்மை சகோதரா.....

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 3 года назад +6

      Good👌👌👌

    • @user-ev7vu7tz7t
      @user-ev7vu7tz7t 3 года назад +9

      2021, இல் நாம் தமிழர் எதிர் கட்ச்சி, வாழ்த்துக்கள், நாம்தமிழர்கள்

  • @candor007
    @candor007 3 года назад +423

    தம்பி தங்கைகளே 🤗
    இந்த மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானது.
    முடிந்தளவுக்கு ஓட்டு சேகரித்து வாக்களிக்க செய்யுங்கள் விவசாயி சின்னத்திற்கு. அவர்களிடம் ஒரு வாய்ப்பு அண்ணனுக்கு தாருங்கள் என்று கேளுங்கள் மீதியை அண்ணன் பார்துக்கொள்வார். நன்றி 🤗❤️

    • @murugana7204
      @murugana7204 3 года назад +11

      வந்தான் ஒருவன்" பாடலின் அவரவர்களுக்கு பிடித்த வரிகளை whatsapp status 5 & 6 இரு நாட்கள் வைக்கலாமே!!

    • @sarankumaar6009
      @sarankumaar6009 3 года назад +7

      Yetho yenal mudijathu 5 vote intha election la yega annuku vara vechita ❤️❤️

    • @richer6690
      @richer6690 3 года назад +12

      Anna yenaku ootu kadaiyathu analum yennal nudintha 23 ootu sethutta ithu kandippa ootu...... 14 oootu poduranu solli irrukaka

    • @fathima-eq4lt
      @fathima-eq4lt 3 года назад +5

      Yess kandippa

    • @sasirekha8314
      @sasirekha8314 3 года назад

      @@fathima-eq4lt 👍👍👍👍👎👎

  • @mariganesh2821
    @mariganesh2821 3 года назад +28

    என் குடும்பத்தில் உள்ள மொத்த ஓட்டும் அண்ணன் சீமானுக்குதான் நாம்தமிழர் நிச்சயம் வெற்றி பெறும்💪

  • @karthiknanthaa
    @karthiknanthaa 3 года назад +58

    என்ன ஒரு ஆளுமை... எவ்வளவு தீர்க்கமான பதில்கள்...அண்ணன் டா 💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 года назад +338

    வெற்றி கனி பறிப்பான் எங்கள் விவசாயி 💐💖👍🙏

    • @c.murugavel5500
      @c.murugavel5500 3 года назад +5

      நிச்சயமா! 👏 வெல்லப்போறான் விவசாயி! 💪🙏

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 года назад +140

    உலகில் நீ தான் உயர்ந்தவன்
    உன் வாக்கு விவசாயிக்கு என்றால்
    உலகில் நீ தான் உயர்ந்தவன்
    உங்கள் சின்னம் விவசாயி

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 3 года назад +346

    My family vote for NTK ONLY FROM ERODE

    • @geethasrinivasan3856
      @geethasrinivasan3856 3 года назад +6

      Good.. o am from Perundurai. I and husband vote for NTK.

    • @m.rafeekraja9743
      @m.rafeekraja9743 3 года назад +2

      @@geethasrinivasan3856 ninga matum pota patthathu elaridamum eduthu solli poda vainga

    • @user-wk2lb2jd6m
      @user-wk2lb2jd6m 3 года назад +3

      My family vote NTK from பவானிசாகர் தொகுதி...

    • @muthukumara1925
      @muthukumara1925 3 года назад +1

      👍🏻👍🏻👍🏻👏👏👏

    • @DineshKumar-cj4ex
      @DineshKumar-cj4ex 3 года назад +2

      My family vote for NTK from Tambaram constituency

  • @highrevtamil422
    @highrevtamil422 3 года назад +354

    அன்னன் பேச போது எனக்கு செம்ம கோபம் admk dmk மேல வருது. 🌾🌾🌾
    திருவொற்றியூர் அன்னன் வெற்றி பெற வேண்டும்.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 года назад +2

      Deposit theruma??😄😄😄

    • @geethasivan8667
      @geethasivan8667 3 года назад +5

      Ntk will win

    • @dhanushkohli7361
      @dhanushkohli7361 3 года назад +9

      @@jayakkumarr21 jeicha sethuriyaa

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 года назад +1

      @@dhanushkohli7361 ...jeikaratha???...modhalla deposit vaangittu inga vandhu kambu suthunga!!!😄😄😄

    • @jawaharlalnehru4224
      @jawaharlalnehru4224 3 года назад +5

      @@jayakkumarr21 aalyia thaliva ungaluku ipo irukathuthan vetri odum thamilagama,illa yaro varagala ? Aada yea ya
      Aadutha 5varusam yenga aatam paruga🔥🔥🔥NTK💪💪💪

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 года назад +108

    நாம் தமிழர் ❤

  • @gopinathsathish7262
    @gopinathsathish7262 3 года назад +58

    அருமையான பகிர்வு

  • @kukwt3869
    @kukwt3869 3 года назад +207

    நல்ல பதிவு மக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் வெல்லப்போறான் நாம் தமிழர்

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 3 года назад +9

    ஓட்டு போடுங்க நண்பர்களே நாம் தமிழருக்கு. .... அப்போது தான் தெரியும் பலம் வாய்ந்த கட்சி என்று...
    எவ்வளவுதான் கத்துவாரு அண்ணன்....

  • @KalaiKalai-rb3nq
    @KalaiKalai-rb3nq 3 года назад +59

    நாம் தமிழர் கட்சி

  • @user-ww7bi9hv7v
    @user-ww7bi9hv7v 3 года назад +65

    நாம் தமிழர் புரட்சி வெல்லும் ‌💪💪💪🐅🐅🐅

  • @vijayaragavan5957
    @vijayaragavan5957 3 года назад +59

    என் அண்ணன் வெற்றி பெறுவார்.

  • @skarthikeyan3299
    @skarthikeyan3299 3 года назад +6

    எங்கள் குடும்பத்தில் மொத்தம் நான்கு ஓட்டு எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு.... எல்லோரும் ஒன்று சேர்வோம்.. முடிந்தவரை தெரியாத மக்களுக்கு சொல்லுங்க மக்களே மிகவும் அவசியம்....💪💪

  • @ramanan3753
    @ramanan3753 3 года назад +43

    அடுத்த தலைமுறை வாழ்க்கை அண்ணன் கையில் தான் இருக்கு. நாம் தமிழர்🙏💪💪💪💪💪💪 நமது சின்னம் விவசாயி👳.

  • @muthuengineering9722
    @muthuengineering9722 3 года назад +47

    நாம் தமிழர்...... ரத்தம் சூடாகும்..........🔥🔥🔥🔥படி இருக்கு

  • @animalparadise97
    @animalparadise97 3 года назад +6

    நம் தமிழர் வெற்றி உறுதி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @TravelShortsvideos337
    @TravelShortsvideos337 3 года назад +4

    முதன்முறையாக நான் ஓட்டு போட போகிறேன் விவசாயி சின்னத்திற்கு 😍
    வெற்றி நமதே 💪

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k 3 года назад +26

    நாம் தமிழர் மாபெரும் வெற்றி பெற 🌹🌹🌹🌹🌴🌴🌹🌹🌹வாழ்த்துக்கள்.......!!🌿🌿🌿🌿🌹🌹

  • @kannanav5990
    @kannanav5990 3 года назад +34

    மிகச்சிறந்த கருத்துகளை விதைப்பவர்கள் சீமானும் நாம் தமிழர் கட்சி யும்

  • @mohanj1359
    @mohanj1359 3 года назад +35

    சூப்பர் தலைவா... சத்தியம் உமக்கு துணையாக இருக்கு 🔥🔥🔥🔥

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад +40

    Thuraipakkam. ... கழிவு நீர் செல்லும் பாதை இல்லை.... வா தமிழா... வெல்க...

  • @thangammobilenetwork875
    @thangammobilenetwork875 3 года назад +13

    my vote 2nd time also for NTK Future CM Seeman Sir

  • @user-jx9fc6vv7v
    @user-jx9fc6vv7v 3 года назад +8

    உங்களை போன்ற முற்போக்கு சிந்தனையாளர் தான் தமிழ்நாட்டிற்க்கு தேவை

  • @capitalking9649
    @capitalking9649 3 года назад +112

    நான் இதுவரை 38 வாக்குகளை சேகரித்துள்ளேன் கருத்துகள் உள்ளிட்ட அனைவரும் இதேபோல் வாக்கு சேகரித்தால் கண்டிப்பாக வெல்வோம் நாம் தமிழர்

  • @chandrubosch
    @chandrubosch 3 года назад +44

    நாம் தமிழர்

  • @sankar4926
    @sankar4926 3 года назад +69

    மதுவுக்கும் கல்விக்கும் உள்ள விளக்கத்தை சரியா புரியுற மாதிரி சொன்னாரு 👏

  • @Arul-du5dn
    @Arul-du5dn 3 года назад +126

    Makkal karuthin padi SEEMAN is Next CM SEEMANISM FROM 2021

    • @eyesonkeyboard940
      @eyesonkeyboard940 3 года назад +2

      Vaipilla raja admk dhaan...

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 года назад

      Arul...konjam orama poi vilayaadu!!! Deposit kuda kidaikkadhu !!!🐢🐢🐢🐢

    • @Kingmaker6645
      @Kingmaker6645 3 года назад +1

      Admk ku kandipa ketaiyathu

    • @kumarmvm6280
      @kumarmvm6280 3 года назад +1

      saaraayam oothi kudukala, kootathukku 100 , 200 roobai kudukala. padhavi aasai illai, jaadhi, madha bodhai illai pona therdhalla 17,00,000 vakkugal. idhu podhum ya saami innum konjam kooda kedachaale sandhosham dhaan. oora yemaatri polaikkala.kedaikardha thanmanathoda yethukallam. aatchi illaina kooda, seeman pidikalainna kooda vaaku seluthubavargal indha mannin meedhum naatin meedhum patru ullavrgal, indha mannin vala surandalgalukku edhiranavargal. Periya periya katchigalin varalaaru padiyungal. yellorum udane valara mudiyaadhu.

    • @Kingmaker6645
      @Kingmaker6645 3 года назад

      Admk ku kandipa intha time vaipu kuda ketaikathu
      You mean deposite elanthuthan poganum pola theriyuthu

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +14

    ஒவ்வொருவரும் கட்டாயம் குறைந்தது 10 ஓட்டை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக திரட்டுங்கள் தமிழ் நிலத்தை மீட்போம் தமிழ் நிலத்தை மீட்போம் தமிழ் நிலத்தை மீட்போம் 💥💥🔥🔥🔥🔥🌍

  • @jayarajj3988
    @jayarajj3988 3 года назад +62

    Ntk

  • @dhevagjs2741
    @dhevagjs2741 3 года назад +47

    அண்ணன் மிகவும் பக்குவப்பட்டுவிட்டார்.... மிகவும் பொறுமையாக நிதானமாக பதிலளிக்கிறார்....
    எனக்கெள்ளாம் செம்ம கோவம் தான் வருது இவனுங்க கேக்குர‌ கேள்வி யேல்லாம் பாக்கும் போது....

    • @user-wg9bq6gd6n
      @user-wg9bq6gd6n 3 года назад +1

      அவரவர் தொகுதியில் !
      வேட்பாளராக நின்றதை விட !
      பிற தொகுதியில் வேட்பாளராக நின்றவர்கள் தான் அதிகம் !
      இது அந்த கூமுட்டை ஊடககாரனுக்கு தெரியாதா ?!
      அந்த முட்டாள் சோறு தான் தின்கிறானா ?! அல்ல வேறு என்ன தின்கிறான் ?!
      இந்த கேள்வியை அந்ந கூமுட்டைகாரனுக்கு தயைகூர்ந்து அனுப்பி வையயுங்கள் !
      வடநாட்டை சேர்ந்த ராகுல் காந்தி !
      மாநிலம் விட்டு மாநிலம் மாறி கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற போது !
      இந்த கூமுட்டை ஊடககாரன் !
      வீடு வீடாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானா ?!
      மாடு மேய்க்க கூட லாயக்கற்றவன் எல்லாம் ஊடகக்காரன் !
      கா........தூ....!
      தமிழன் !

    • @palaniswamyr1958
      @palaniswamyr1958 3 года назад

      @@user-wg9bq6gd6n I respect your angry brother
      you are right about the all media.
      all media s paid media s

  • @murthymurugesan2936
    @murthymurugesan2936 3 года назад +10

    சொல்வதெலலாம் உண்மை... உண்மை தவிர வேறு எதுவும் இல்லை.... மக்கள் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகும்...😭

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад +22

    வெல்க.. வெல்க விவசாயி.. வெல்க நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 года назад +17

    உன் எண்ணங்களை வண்ணங்களாக்க
    உன் நம்பிக்கையில் நீ வெற்றி பெற வாக்களியுங்கள் விவசாயிக்கு.

  • @kamalikanishka7331
    @kamalikanishka7331 3 года назад +46

    My vote for NTK only...🌾🌾🌾 I am from Thiruvottiyur

  • @satheebansubra161
    @satheebansubra161 3 года назад +2

    நாம்தமிழர் வென்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jayasuryad6868
    @jayasuryad6868 3 года назад +13

    😭😭😭😭இவர் பேசுவதெல்லாம் கேட்டா இரவு தூக்கம் வரமாட்டேங்குது

  • @dhanabalan5903
    @dhanabalan5903 3 года назад +19

    எங்கள் அண்ணா அருமை நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤

  • @meenabala4052
    @meenabala4052 3 года назад +8

    அண்ணா நீங்கள் வெற்றி பெறுவீர்கள்......தமிழ் சொந்தங்கள் உங்களோடு உள்ளன...😇😇💪💪👍👍🙏🙏மக்களே தயவு செய்து நாம் தமிழர்(களு)க்காக வாக்களிப்போம்..

  • @noone-zz4rw
    @noone-zz4rw 3 года назад +16

    Naam tamilar 🌾🌾🌾🐅🐅🐅🙏🙏🙏

  • @mohanj1359
    @mohanj1359 3 года назад +44

    எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே 🔥🔥🔥
    என்றோ ஒரு நாள் என் தமிழகம் திருட்டு திராவிட கட்சிகளிடமிருந்து விடுதலை பெரும் 🔥🔥🔥🔥

  • @vedhareals9041
    @vedhareals9041 3 года назад +19

    ஆக்கப்பூர்வமான மனிதனிடம் ஆக்கபூர்வமான கேள்வி கேட்பது பத்திரிகை சகோதரர்களுக்கு நல்லது,பத்திரிகை சகோதரருக்கு பயிற்சி தேவை.

  • @saravananteratek245
    @saravananteratek245 3 года назад +9

    அண்ணன் எவ்வளவு தூரம் ஆராய்ந்து இவ்வளவு நேரம் போராடுகிறார் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mrsamaritan7636
    @mrsamaritan7636 3 года назад +12

    Super anna , seeman anna வாழ்க

  • @ksarathi7397
    @ksarathi7397 3 года назад +24

    Vote NTK seeman 👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪⚘⚘⚘⚘

  • @aruls8796
    @aruls8796 3 года назад +3

    தீர்வு புரட்சி ஒன்றுதான்💪💪💪💐💐💐

  • @mjhb5499
    @mjhb5499 3 года назад +14

    NTK 100% WIN 💪👍

  • @sathyasakti5143
    @sathyasakti5143 3 года назад +8

    Valka valamudan naam tamillar

  • @nazeernazeer256
    @nazeernazeer256 3 года назад +8

    அருமை

  • @sivakumarduraisamy8722
    @sivakumarduraisamy8722 3 года назад +2

    மே 2அம் தேதி வெற்றி பெற்று செய்தியலரை சந்திப்போம் எங்கள் ஆண்ணன்

  • @mukeshKumar-jf8op
    @mukeshKumar-jf8op 3 года назад +3

    My first time vote for NTK ❤

  • @RamRam-xb4qz
    @RamRam-xb4qz 3 года назад +24

    Ntk👍👍👍👍

  • @govindansvijay1899
    @govindansvijay1899 3 года назад +1

    அண்ணா நீங்கள் தான் இன் நாட்டு முதல்வர் நாம் தமிழர் கட்சி விவசாயி 🌾🌾🌾🌾வெல்லும் வென்றே திரும் ஏன்னேன்றாள் நானும் ஓரு விவசாயி மகன் விவசாயிகலின் வகாவலன் நாங்கள் தான் அண்ணா 🌾🌾🌾🌾🌾🌾

  • @albertantony3161
    @albertantony3161 3 года назад +12

    நாம் தமிழர்கள் ❤️❤️❤️

  • @mrtn2996
    @mrtn2996 3 года назад +7

    Love you 😍 Anna Seeman 🔥🔥🔥💪

  • @srikeshhiranya9012
    @srikeshhiranya9012 3 года назад +2

    உன்னை நினைத்து பெருமைப் படுகிறோம்.. வாழ்த்துக்கள் அண்ணா💪

  • @jayaprakash5129
    @jayaprakash5129 3 года назад +2

    இந்த தமிழ்நாடுல நல்ல தரமான புதிய மாற்றத்திற்கான ஒரே வழி விவசாயி வென்றார் என்ற செய்தி வந்தால் தான் நடக்குமென நம்பி நம் வாக்குகளை ஏப்ரல் 6 அன்று செலுத்தி நிருபிக்க உறுதி ஏற்போம்......💪💪💪💪 நாம் தமிழர் 👍👍👍👍

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 3 года назад +25

    Ntk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subramaniamthirumeni9867
    @subramaniamthirumeni9867 3 года назад +2

    தமிழகம் உலகநாடுகளில் சிறந்த தேசமாக ஆக முடியும். அதற்கு அரசியல் மாறவேண்டும். அரசியல் மாற்றத்திற்கு இவரை போன்ற ஆட்சியாளர்கள் தேவை. உங்களுக்கு இந்த சிங்கப்பூர் தமிழனின் வாழ்த்துக்கள். நாம் தமிழர்.

  • @RRR5studio
    @RRR5studio 3 года назад +80

    share this video to everyone ..viral aaganum frds

  • @muralibala2859
    @muralibala2859 3 года назад +4

    I am from Chennai kolathur, I vote for Seeman ana

  • @rameshsuni3510
    @rameshsuni3510 3 года назад +1

    Ntk veriyan👍👍👍👍👍👍👍👍👍

  • @thirumuruganthirumurugan5421
    @thirumuruganthirumurugan5421 3 года назад +15

    Anna kelvi ketta anaivarayum summa alara vittingka. Salute anna

  • @mathitk37
    @mathitk37 3 года назад +47

    NTK

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o 3 года назад +5

    💪🏻💪🏻💪🏻அனைத்து தமிழ் மக்களுக்கான அரசியல்🌾🌾🌾🌾🌾 சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம் இது🤔🤔🤔🤔🤔🤔🤔 நமது சின்னம் 🌾🌾🌾🌾🌾விவசாயி👍👍👍👍👍💪💪💪💪💪நாம்தமிழர்💐💐💐💐

  • @thevabhas7225
    @thevabhas7225 3 года назад +14

    இன்று வயோதிபர்கள் சிந்திப்பது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பற்றியதே... இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவசாயிக்கு வாக்கு அளித்து மனமகிழ்ந்து கொள்ளுங்கள்..

  • @balamurugeswaribala4309
    @balamurugeswaribala4309 3 года назад +14

    என் குடும்பத்தில் அனைவரின் வாக்கும் விவசாயி சின்னத்திற்குத் தான்....

  • @arumugamm7122
    @arumugamm7122 3 года назад +68

    தம்பி கேட்கும் கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் பதிலில்லை ஊடகங்களும் விவாதிப்பதில்லை

  • @oesssolar7694
    @oesssolar7694 3 года назад +86

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள் அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும

  • @albertantony3161
    @albertantony3161 3 года назад +2

    வெற்றி நமதே ❤️❤️❤️❤️

  • @RRR5studio
    @RRR5studio 3 года назад +32

    please thiruvotrioor la neraya work pannunga...avura win panna neraya can wash pannunga

  • @user-pp6bm1er6x
    @user-pp6bm1er6x 3 года назад +3

    நாம் தமிழர்🇲🇾🇲🇾🇲🇾

  • @vasimohan4353
    @vasimohan4353 3 года назад +7

    நாம் தமிழர் 🙏

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 3 года назад +3

    சரியான தரமான பதில்

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 года назад +1

    நாம் தமிழர் கட்சிக்கே என் ஆதரவு 💪

  • @deepanraj7899
    @deepanraj7899 3 года назад +68

    என் அண்ணன்க்கு நான் vote poduvanda அப்படி தான் டா போடுவேன் annan da...

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 года назад

      poda angutu

    • @queenkaviya24
      @queenkaviya24 3 года назад +3

      @@rabertrabert5149 deii fake id

    • @rajbharathtnj7501
      @rajbharathtnj7501 3 года назад

      @@rabertrabert5149 pesama poidu veena vaiya kuduthu punaikatha

    • @thalapathy7969
      @thalapathy7969 3 года назад

      @@rabertrabert5149 NTK ALWAYS MASS🔥

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 года назад

      @@thalapathy7969 ...deposit vaangathappave ivvaluvu pechu!!😄😄

  • @sureshsg2216
    @sureshsg2216 3 года назад +2

    💪💪💪👍👍King👑 Annan seeman

  • @user-ui6te8mx5e
    @user-ui6te8mx5e 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @jayganesh6902
    @jayganesh6902 3 года назад +2

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி புரிகிறதா மக்களே 🙏🙏🙏🙏✊✊✊✊✊✊✊

  • @suganya8287
    @suganya8287 3 года назад +6

    விதைத்த விதை எல்லாம் அறுவடையாகும் பொறுத்திரு என் இனமே அறுவடை நாள் வர ஆகும் நாள் சில தினமே

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 3 года назад

    தெய்வமே நீ இல்லனா என்னால இருக்கவே முடியாது.. உன் பணி தொடர வேண்டும், கஷ்டத்தில் உள்ளவர்கள் நிம்மதியாக, சிரித்து மகிழ உங்களின் பேட்டி மிக்க பயனுள்ளதாக அமையும்.. வாழ்த்துக்கள்

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 года назад +11

    நரி கதை அருமை அண்ணா!🤣🤣

  • @saro7248
    @saro7248 3 года назад +3

    Naam tamizhar🔥🔥🔥 💪💪💪

  • @jesudosschandrasekar1081
    @jesudosschandrasekar1081 3 года назад

    அண்ணன் திருவொற்றியூர்ல் வெற்றி பெறுவது சற்று கடினம். மக்கள் இவரது கருத்துக்களை மிகவும் ரசிக்கிறார்கள். நடைமுறைக்கு சாத்தியமாவதற்கு வெகு காலம் ஆகும். மக்கள் தெளிவு பெறுவதற்கும் வெகு காலம் ஆகும். அதற்குள் ஒரு தலைமுறை மறைந்து விடும்.

  • @sundar531
    @sundar531 3 года назад +23

    உங்கள் வெற்றி நாளைய சரித்திரமாகும்!

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 года назад +1

    அருமையான பதிலகள் எந்த அரசியல்வாதிகளும் இப்படி பதில் சொல்ல முடியாது வெற்றி நாம் தமிழர் கட்சிக்கு. எல்லாரும் வாக்களியுங்கள் விவசாய சின்னத்தில் வாழ்த்துக்கள்

  • @nagarajnaganagaraj57
    @nagarajnaganagaraj57 3 года назад +1

    இத்தனையும் கேட்குறாங்க புத்தி தான் வரமாட்டிக்குது.நாம் தமிழர்.. வெல்வான் விவசாயி🌾🌾🌾💪💪💪உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.🙏🙏🙏

  • @m.srinithi2853
    @m.srinithi2853 3 года назад +2

    Tamil Natuku keditha ore purasi Singam engal Annan Seeman Tamil Nadu CM 👍👍😎

  • @TechTailors407
    @TechTailors407 3 года назад +4

    வெயிலின் வதை முகத்தில் தெரிகிறது.......
    வாக்களிப்போம் விவசாயி சின்னம்...

  • @arumugasamyrenganathan6791
    @arumugasamyrenganathan6791 3 года назад +1

    அரசியல்மாற்றம் நாம் தமிழர் கட்சியின் மூலம் உண்டாக்கப்படவேண்டும்.

  • @konalingamdanishan7478
    @konalingamdanishan7478 3 года назад +1

    Anna sema 👌👌sema 👌👌👌 vunnoda kathachchi yaralum bella mudiyathu.... en enraal ellam vunmai 👍👍👍👍👍🙏🤝

  • @mrallinfo6907
    @mrallinfo6907 3 года назад +4

    தலைவா நரிக்கதை வேற லெவல் தலைவா

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 года назад +5

    He is so forthright and clear with his thoughts! Imagine how well he will direct the legislative process if he is in the assembly? What he could achieve if he had the power to change! I hope and pray the people of Thamilnadu will realise the great chance they have in their hands and elect Seeman and his comrades to power!!

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 года назад +1

    Naam Tamilar🐅
    Vivasayi Velvargal💪✅

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 3 года назад

    வெல்ல வேண்டும் நாம் தமிழரும் சீமானும்.
    💪💪💪💪💪💪நாம் தமிழர்

  • @mageshkumar3912
    @mageshkumar3912 3 года назад +1

    வெற்றி நிச்சயம் 💪💪💪