ஒரு இந்திய ஹிந்துவின் ஹஜ் பயணம் | NON MUSLIM TRAVELLING TO MEDINA | Saudi Arabia EP 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @shemeerrm9124
    @shemeerrm9124 11 месяцев назад +844

    ப்ரோ அங்கு போக எவ்ளோ முஸ்லிம்ஸ் ஏங்கிட்டு கனவில் இருக்கும்போது முஸ்லீம் அல்லாத உங்களுக்கு அங்கு வர இறைவன் நாடி இருக்கான் இறைவன் நாட்டம் இல்லாமல் யாரும் அங்கு செல்ல முடியாது வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉🎉

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 11 месяцев назад

      இறைவன் நாடியதால்தான் 1979 நவம்பர் 20 பயங்கரவாதிகள் மக்காவை கைப்பற்றினார்களா?

    • @mohammedshafeeq4796
      @mohammedshafeeq4796 11 месяцев назад +12

      S true words

    • @abushaheed875
      @abushaheed875 11 месяцев назад +11

      ம்ம்ம்! நான் சொல்ல நினைத்ததை நீங்கள் அப்படியே சொல்லி விட்டீர்கள்.

    • @ithreesbaqavi4198
      @ithreesbaqavi4198 11 месяцев назад +6

      Super bro congratulations 🎉

    • @Transitbites
      @Transitbites  11 месяцев назад +17

      nandri

  • @MohdMaideen
    @MohdMaideen 11 месяцев назад +228

    நான் மதீனாவில் 33வருடம் வாழ்ந்தவன்.நீங்க காட்டும் பொழுது பழய நினைவுகள் வருகிறது.என் வயது72.

    • @mohdmunna7553
      @mohdmunna7553 10 месяцев назад

      Masallah

    • @syedrizwan8546
      @syedrizwan8546 10 месяцев назад +1

      Yes I am too worked in Jeddah done Umrah twenty times and Hajj one time

    • @syedrizwan8546
      @syedrizwan8546 10 месяцев назад

      Kaaba built by Prophet Abraham with his first born son Ishmael not Prophet Isaac he is in Palestine at that time with his mother Sarah (peace be upon them).

    • @vlogsoftj6347
      @vlogsoftj6347 9 месяцев назад

      உஹது மலை

    • @thanush.a.r-3b695
      @thanush.a.r-3b695 5 месяцев назад

      ​@@syedrizwan8546d
      3😅😅⅚😢😅😅😅😢😢⅘

  • @yaqupm5665
    @yaqupm5665 9 месяцев назад +19

    Masha Allah , அல் லாஹ் உமக்கு நேர் வழி யான இஸ்லாம் மார்க்கத்தை புரி தல் கொடுப்பணாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

  • @ajaffarali6664
    @ajaffarali6664 11 месяцев назад +265

    தவறாக சொல்லிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை பாராட்டத்தக்கது. Super 👍🌹

    • @tamilcoderstamil
      @tamilcoderstamil 11 месяцев назад +4

      Thavaraa sonna dhan fatwa potruveengale peaceful boys

    • @sulaimaan7618
      @sulaimaan7618 10 месяцев назад +4

      ​@@tamilcoderstamilokay dvd boy

    • @amazingcanada3440
      @amazingcanada3440 10 месяцев назад +2

      @@tamilcoderstamil😂 nee yaruu velappam illame pesikittu😂

  • @habeebullaamanulla2674
    @habeebullaamanulla2674 11 месяцев назад +228

    அஜய், மிக அழகான விளக்கம். தெரியாமல்கூட தவறாக சொல்லிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை பாராட்டத்தக்கது. நன்றி தம்பி.

    • @MayaSunil-mf9nq
      @MayaSunil-mf9nq 11 месяцев назад +2

      😂Already is wrong, then why this question? 😂😂😂... எல்லாத்துக்கும் ஓரளவு தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது

    • @zahirhussain1834
      @zahirhussain1834 11 месяцев назад +7

      ayoo ni antha materai aalaaaaaa ? @@MayaSunil-mf9nq

    • @abdulhameed10515
      @abdulhameed10515 11 месяцев назад

      🤔🤔🤔🤔​@@MayaSunil-mf9nq

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu 11 месяцев назад +75

    அனைத்து இஸ்லாமியர்களின் வாழ் நாள் கனவு ஒரு முறையாவது ஹஜ் பயணம் செய்து விட வேண்டும் என்பது தான். அது உங்களுக்கு கிடைத்து உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி.

    • @najeebaleem1976
      @najeebaleem1976 11 месяцев назад +3

      இவர் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை

    • @fahifami1177
      @fahifami1177 10 месяцев назад

      சகோதரரே இவர் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை செல்லவும் முடியாது காரணம்
      ஹஜ்ஜுக்கு புனித கஃபத்துல்லாஹ் ஆலயத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரம் முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளே நுழைய சவுதி அரசு தடை விதித்துள்ளது.
      அப்படி இருக்கும்போது இவர் அங்கு சென்று விவரிக்க இயலாது.
      ஒரு முறை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சவுதி அரேபியா சென்றிருந்தபோது தான் மக்காவில் அமைந்துள்ள காபா புனித ஆலயத்தை பார்வையிட விரும்புவதா அங்குள்ள அரசரிடம் சொன்னதாகவும்
      அதற்கு சவுதி அரேபியா இளவரசர் இந்த சவுதியில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அந்த புனித ஆலயமான காஃபா அதனை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரம்வரை புனித நகரமாக அறிவிக்கப்பட்டிருப்பதால்
      அங்கு தாங்கள் செல்வதற்கு செய்து அனுமதி இல்லை தயவுசெய்து எங்களை தவறாக நினைக்க வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் ஒரு வரலாற்றுச் செய்தி இருக்கிறது.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 11 месяцев назад +251

    We need to respect him for his open minded heart.

    • @Hakunamatata1234getonthedance
      @Hakunamatata1234getonthedance 11 месяцев назад +1

      I think my comment was badly misunderstood. I mocked the extremists. I am happy with Ajay or drew binsky's thought on religion. I personally believe in din illahi created by great Akbar

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 11 месяцев назад

      N​@@Hakunamatata1234getonthedanceno already Adam came to earth , he preach onnes of god

    • @Hakunamatata1234getonthedance
      @Hakunamatata1234getonthedance 11 месяцев назад

      @@ACTION-ob9qn no one knows about god unless they die.

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 11 месяцев назад

      @@Hakunamatata1234getonthedance science is advance , y u cannot come back to earth , so..... God is exist

    • @Hakunamatata1234getonthedance
      @Hakunamatata1234getonthedance 11 месяцев назад

      @@ACTION-ob9qn which god exists? What should be the practice ? We will know only after our death

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 11 месяцев назад +86

    Ajay ரம்ப அழகான் விளக்கம் குடுத்துள்ளீர்ககள்..முகம்மது நபி என்று ஒரு புகைப்படம் வருது இல்லையா அதை மட்டும் எடுத்திடுங்க தம்பி..mashaa allah ..alhamdulillah..makkah madinavum mashaa allah ..நாங்களும் ஒரு நாள் போகனும் ..அதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்..

    • @careemismail
      @careemismail 10 месяцев назад +3

      remove picture please

    • @hmilham
      @hmilham 7 месяцев назад +1

      Pls remove that human image bro..

  • @mohammedsaleem101
    @mohammedsaleem101 11 месяцев назад +183

    ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் இந்த இக்ராம் உடையில் தான் செல்லவேண்டும் மனிதர்களுள் ஏற்றத்தாழ்வு இல்லை அங்கு

    • @23millionviews
      @23millionviews 11 месяцев назад +2

      Ippo ena solla vara 😂😂

    • @rajadenesh3147
      @rajadenesh3147 11 месяцев назад +4

      😂மத்த மதம் தவர்கள் அங்க போன தீட்டா ன்னு கேட்டு சொல்லுங்க தம்பி 😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 11 месяцев назад +44

      ​@@rajadenesh3147..மத்த மதங்கள் போவது பிரச்சனை இல்லை ...அங்க ..ராமருடைய தாத்தா இங்குதான் பிறந்தார் என்று சொல்வீர்கள் 😂😂😂😂😂

    • @rajadenesh3147
      @rajadenesh3147 11 месяцев назад +4

      ​@@AkbarAli-fi5byஅது காம வெறியன் கிழட்டு நபியின் இடமாச்சே அது தான் பா உங்க இறை தூதர் 😂

    • @SNIPEXXYT
      @SNIPEXXYT 11 месяцев назад +19

      ​@@rajadenesh3147 ayya ithuthan ungal ramar ungaluku kattru thanthatha

  • @Twinmomvlog
    @Twinmomvlog 11 месяцев назад +27

    En pala வருட kannavu...poha mudiyala... Inshallah namma எல்லாருக்கும் ummrah, ஹஜ் கனவு நிறைவேறும்.

  • @richoryx1956
    @richoryx1956 11 месяцев назад +154

    This is our India's people's beauty. We are very diverse. As a Muslim myself I have visited lot of Famous Churches and lot of Famous Hindu temples. Travelling and exploring other faiths and peoples always amuses and excites me!!!

    • @mohamedfarook1297
      @mohamedfarook1297 11 месяцев назад +1

      Well informed about haj and umrah. You are the best Ajay bro. Very impressed.

    • @vishnuvardhan3047
      @vishnuvardhan3047 11 месяцев назад +3

      Jai Shri Ram brother. Please visit Ram mandir bro.. Hindus holy place 🙏

    • @Transitbites
      @Transitbites  11 месяцев назад +8

      ​@@vishnuvardhan3047please go and visit our channel first

    • @richoryx1956
      @richoryx1956 11 месяцев назад +4

      @@VisitBeforeHumanPollute I think Saudi Arabia don't ot allow non Muslims to Kaaba because there already 2 billion Muslims around the world and everyone wants to visit it atleast once in their lifetime. So, Mecca is crowded 24/7/365. If they make non muslims to enter and make it as a tourist spot they will not able to manage it and Muslims will not be able to perform their ritual.
      And also as Ajay said it's already very expensive for the people's to enter and the finding accomodation is near impossible and expensive year around. The Hajj and Umrah visa approval is also getting longer and longer as every Muslims wants to visit

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 11 месяцев назад +1

      ​@@richoryx1956good...very logical explanation..

  • @a2009shok
    @a2009shok 11 месяцев назад +6

    ரொமப சந்தோஷம் , நம்ம பாய் நண்பர்கள் மனது புண்படக்கூடாது என்று ..தெளிவுடன் பேச்யிருப்பீரகள் என்று நம்புகிறேன் 🙏👏👍

  • @CareemaLebbe
    @CareemaLebbe 11 месяцев назад +12

    இதே முயச்சியில் இறைவன் உங்களுக்கு அவனுடைய சத்திய மார்க்கமான இஸ்லாத்தையும் அன்பளிப்பாக தந்துவிட்டால் உங்களைவிட பாக்கியசாலியாக இந்தப் பூமியில் யாருமே இல்லை என்று நீங்களே அடுத்த video போடுவீர்கள். இறைவனின் அருள் மொத்தமும் கிடைக்கப் பெற பிராத்திக்கிறேன். நன்றி.

  • @ubaidullahJunaidh
    @ubaidullahJunaidh 11 месяцев назад +117

    அருமை சகோதரருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இதுவரையிலும் யாரும் முஹம்மது நபி அவர்களுடைய உருவத்தை வரைந்ததோ புகைப்படமோ இல்லை நம்மளுடைய மார்க்கத்தில் புகைப்படத்திற்கு அனுமதி கிடையாது அதுவும் முஹம்மது நபி புகைப்படம் ஒன்று பதிவிட்டு இருக்க தயவுசெய்து நீக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • @ibrahimraja1786
      @ibrahimraja1786 11 месяцев назад +13

      Yes please remove picture

    • @zahirhussain1834
      @zahirhussain1834 11 месяцев назад +8

      yes please remove the photo .

    • @hameedali2511
      @hameedali2511 11 месяцев назад +7

      Please remove bro

    • @rajmohamed218
      @rajmohamed218 11 месяцев назад

      தம்பி, இறுதித் தூதருடைய உருவப்படங்கள் எதுவும் கிடையாது, இஸ்லாமிய எதிரிகள் வம்புக்காக, கற்பனையாக அவருடைய படம் என்று வெளியிடுகிறார்கள், ஆகவே நீங்களும் அது போல் செய்ய வேண்டாம், ஆகவே படத்தை நீக்கி விடவும்.

    • @careemismail
      @careemismail 10 месяцев назад +1

      remove picture very strong request please

  • @bilals7040
    @bilals7040 11 месяцев назад +120

    You are lucky bro to visit medina most of the muslims in poverty can't visit it . ❤ Thank you for the itinerary for low price to perform umrah ❤❤❤

  • @mohamedmaideen4123
    @mohamedmaideen4123 11 месяцев назад +31

    பிரதர் உங்களது சுற்றுலா வழி காட்டுதல் மிக அருமை வாழ்த்துக்கள் ❤

  • @jeevaanand4466
    @jeevaanand4466 11 месяцев назад +25

    I'm a hindhu but I'm always excited to know about mecca and medina, wanted to know if non mislims visit n all... your videos are great bro.. keep up the good work..

    • @عائشهشيخ-ظ6ت
      @عائشهشيخ-ظ6ت 11 месяцев назад

      You can visit madinah but mecca is only for muslims ❤ but believe me you won't regret your visit...I am resident of ksa...

  • @rahamathullahjakariya2098
    @rahamathullahjakariya2098 10 месяцев назад +2

    சில குறைகள் இருந்தாலும் அருமையான வீடியோ ரஹ்மத்துல்லா ஜித்தா

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp7780 11 месяцев назад +27

    15:51 , Bro history ah potu kolapitta bro ,
    Kaba is the first Place set by Adam to worship God.
    Inaiku irukura kaba is built by Ibrahim with Ismail. Athula irukura , Aswath stone sorgathula irunthu Ibrahim kku kodutha stone and athu ullukula irukathu one of the corners la irukum . Aprm, Hajj/Umrah, rendum kum nariya custom difference iruku, But umrah la Tawaf (7 times circumambulation) pannitu and again 7 times safa and marwah la jogging pannuvom.

    • @ashplayz8984
      @ashplayz8984 11 месяцев назад +1

      My name also aswath 😮😮

    • @vinaytamil3639
      @vinaytamil3639 11 месяцев назад +2

      Andha stone a konjam research panna kuduthinganna innum nallarukume.

    • @Loyalboy2011
      @Loyalboy2011 11 месяцев назад

      ​​@@vinaytamil3639 Antha Aswath stone ah kiss pandrathu mukkiyamana valimurai, Antha Aswath stone oru corner la fit pannirupanga silver ring outer la cover pannirupanga, Google la parunga, Already zam zam water ah research pannuna proofs iruku, Aswath stone ku doubt thaan.

    • @ssankar7106
      @ssankar7106 10 месяцев назад

      "sorgathula irunthu Ibrahim kku kodutha stone..."
      what is "sorgam"? who lives there?

    • @alameen1342
      @alameen1342 10 месяцев назад

      Dhairiyam irundha nee direct ah saudi poi kelu bro. Indha channel ah suppanum unkoppanumdhn paapan. Avankalaala adha vaanki thara mudiyaadhum. Needhn dhairiyamana aalache directa poi kelu. Tharuvaanka@@vinaytamil3639

  • @badruduja3202
    @badruduja3202 11 месяцев назад +16

    சகோதரரே இறைவனின் அருளும் நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையும் ஒருங்கே அமைந்த புனித மதீனா நகர் இறைவனின் இறைதூதர் அவர்களின் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதி நபியின் பள்ளிவாயல் எனப்படும் மதீனத்துன் நபவி எனப்படும் இப்பள்ளிவாயலின் மேற்குபகுதியில் அமைந்துள்ளது நபி அவர்களின் சமாதி அருகில் நபித்தோழர்களின் சமாதிகளும் அமைந்துள்ளது மதீனா நகரின் கிழக்குபகுதியில் அமைந்துள்ள மலையின் பெயர் உஹதுமலை இது முளுமையாக தங்கமலை என சொல்லப்படுகிறது இன்னும் பல யுத்த வரலாருகளும் உள்ளது நபிகளாரின் பள்ளிவாயலில் அருகில் மிகப்பெரும் ஜன்னத்துல் பக்கி எனப்படும் மையவாடி அமைந்துள்ளது இதில் அடங்கப்பட்டவர்களின் அனைவரும் சுவர்க்கவாதிகள் என சொல்லப்படுகிறது நபிகள் நாயகம் அவர்களின் கால் பாதங்கள் பட்ட பூமி இது இப்பூமியில் உலகம் அழியும்வரை பஞ்சமே வராது என சொல்லப்படுகிறது நபிகள் நாயகம் அவர்களின் சமாதிக்கு சென்று சலாம் சொல்வது மதீனா நகர் செல்வோருக்கு ஒரு சந்தோசமான விடயம் ஆயுளில் ஒரு தடவையாவது இங்கு வந்து நபிகளாரை தரிசனம் செய்வது உலக முஸ்லிம்களின் கனவாகும் இப்புனித மண்ணில் உங்கள் கால் தடம் பதியப்பட்டது உங்களுக்கு இறைவன் தந்த அருளை தவிர வேறு வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்களுடன் இலங்கை காத்தான்குடியிலிருந்து சகோதரன் முஹம்மது பத்றுதுஜா ! ! தொடரும் ,,,,,,,,,,

  • @malarshiva3968
    @malarshiva3968 11 месяцев назад +33

    This is so beautiful❤as a Hindu I love the Mecca vibes.

  • @basheer9355
    @basheer9355 11 месяцев назад +42

    I am proud me Muslim and i respect all ❤ religion

  • @smileshafi8069
    @smileshafi8069 11 месяцев назад +23

    ...😍my dream also ஹஜ் பயணம்🕋with my family and my love💕...😇I am proud to be Muslim🤲and i respect all religion❤...

  • @SithimaSithima-cd5kx
    @SithimaSithima-cd5kx 6 месяцев назад +1

    வ அலைக்கும் ஸலாம் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன்

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 11 месяцев назад +6

    Most of the Muslims cannot perform Umrah and Hajj due to financial reasons. Masha Allah You are really blessed to visit Madina ❤
    Great information brother 🎉

  • @deserveit1436
    @deserveit1436 9 месяцев назад

    22:09 *Ibrahim and Ismail Alaihissalam.*

  • @jedjeddah6095
    @jedjeddah6095 11 месяцев назад +11

    முக்கியமா ஓரு விஷயம் உங்களை பற்றி:
    உங்களது விரிவான தமிழ் பேச்சு அருமை , பேச்சாற்றல் தங்கு தடையின்றி உள்ளது.
    வாழ்க தமிழர்கள் எங்கு சென்றாலும். ❤😊

  • @useen110
    @useen110 8 месяцев назад +1

    அருமை உங்கள் இனிய பயணம் தொடரட்டும் அருமையான தகவல் கொடுத்தீர்கள் நிறைய பயனாளிகள் பயனடிவார்கள். எங்களுக்கும் பயனாக இருந்தது

  • @humisulagam218
    @humisulagam218 11 месяцев назад +122

    25:37 Mohammes nabi photo நபிகளாரின் முகம் யாருக்கும் தெரியாது.அவருடைய உருவம் குறித்தான சான்றுகள் இல்லை. தயவுசெய்து இணையதளத்தில் கிடைக்கும் புகைப்படங்களை விசாரிக்காமல் பதிவு செய்ய வேண்டாம்.but you are super brother🎉

    • @sanjeethaparveen2915
      @sanjeethaparveen2915 11 месяцев назад +4

      Yes bro ,kindly remove the pic which u have posted becoz inthe bro solli irukkirathu mutrilum unmai,iraithuthar sallallaahu alaihi wa asalam avargin pic remove seithu vidungal,Muhammed sallallaahu alaihi wasallam he is the last messenger of God bro ,masjidul nawavi il avar adakkam seiyapattullaar bro,matrapadi u r super bro,May God show u the right path of victory ,Aameen

    • @missfathima3981
      @missfathima3981 11 месяцев назад +1

      Prophet Muhammad sallallahu alahiwasallam awarhalathu photo yarum edukawillai.azanal awarhathu poiyana photo podawendam.irawanathu kutrathuku alahawendam. Dhayawu senji Alikkawum.
      Ulahathil Muhammad sallallahu alahiwasallam awarhalai iŕiwan mihawum Alahaha padaithullan awarhalai kandawarhal awarhalathu Alahai kandu kanimaikamal parthukondiruparhalam .awalawuku awarhal Alahanawarhalaha irindhirukitarhal. Suwarkathil Muslimgaluku parka mudium.

    • @nizamudeenrafee8400
      @nizamudeenrafee8400 11 месяцев назад +3

      Brother please remove that photo. Don't post anything without proof. None has seen him. This can make people imagine this image as Mohd Nabi (saw).

    • @shahulhameed9741
      @shahulhameed9741 11 месяцев назад +4

      Bro, The picture is hurting our religious sentiments and it is your responsibility to remove it. You cannot just post something irrelevant in social media and ignore all our requests. Until you remove I’m going to dislike your video. Lets all do it

    • @farisnissam9461
      @farisnissam9461 11 месяцев назад +1

      Immediately remove the photo of person you mentioned as prophet

  • @mohammedirfan4038
    @mohammedirfan4038 11 месяцев назад +2

    19:49 Islamic 1st Month Muharram
    Haj month - 9th Month

  • @bhakkirsait9088
    @bhakkirsait9088 11 месяцев назад +3

    The way you respect the muslim beliefs is much appreciated.. Great and thank you. Kind request that remove the picture what you shown as a Prophet Mohamed. Love from Tamilnadu India❤

  • @ashifahamed16
    @ashifahamed16 10 месяцев назад +5

    நீங்க விவரித்த முறை அழகாக இருந்தது சகோ. உங்கள் மீதும் உங்கள் மதம் மீதும் ஒரு மரியாதை வருகிறது சாகோ. 😊

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 11 месяцев назад +5

    தம்பி உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். சில செய்திகளை சரியாக சொன்னீர்கள். கீழுள்ளவை உங்களுக்கும், அனைத்து மாற்று மத நண்பர்களுக்குமான சரியான தகவல்கள்.
    1. நபிகள் முஹம்மது அவர்களுடைய திரு உருவம் என்று எந்த படமும், சித்திரமும், கார்டூன்களும் காட்டவோ, வரையவோ கட்டாயமாக கூடாது. எனவே இந்த பதிவில் உள்ள படத்தை நீக்க கேட்டுக் கொள்கிறேன்.
    2.முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்ட ஐந்து கட்டளைகளில் கடைசி மக்கா செல்லும் புனித பயணம்.
    3. புனித பயணம் செய்ய போதிய வசதி, ஆரோக்கியம் இருந்து, செல்லும் வழியில் பயமில்லாது இருந்ததால் மக்கா சென்று புனித ஹஜ் செய்வது கட்டாய கடமை.
    4. ஆங்கில வருடத்தில் எவ்வாறு ஜனவரி முதல் மாதமோ, டிசம்பர் கடைசி மாதமோ அப்படியே, இஸ்லாமியர்க்கு முஹர்ரம் முதல் மாதம் துல் ஹஜ் கடைசி மாதம். ஹஜ் பயண செய்பவர்கள், துல் ஹஜ் மாதத்தின் ஒன்றாம் தேதியில் இருந்து பதினைந்தாம் தேதி வரை புனித ஹஜ் பயணமும் அதனை ஒட்டியுள்ள கடமைகளை செய்ய வேண்டும்.
    5. இஸ்லாமியர்கள், சந்திரனை கணக்கிட்டு, சந்திர வருடத்தை அனுசரிப்பதால், சூரிய வருடத்தை அனுசரிக்கும் தமிழ் ஆங்கில வருடங்களை போல் அல்லாது 354 நாட்கள் மட்டுமே கொண்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட ஏறத்தாழ பதினொரு நாட்கள் முன்னதாக முடிவடையும். அதனால் ஹஜ்
    ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஆங்கில மாதங்களில், வெவ்வேறு பருவக் காலஙகளிலும் வரும்.
    6. உம்ரா என்ற சிறிய புனித பயணம் கட்டாயம் இல்லை. அதை எப்போதும் செய்யலாம். ஆனால் ஹஜ் என்ற பெரிய புனித பயணத்தை இஸ்லாமிய சந்திர வருடத்தின் பனிரெண்டாம் மாதமான துல் ஹஜ் மாதத்தில் மட்டும் தான் செய்ய முடியும்.

    • @careemismail
      @careemismail 10 месяцев назад

      remove the picture and reupload your video
      please respect our prophet Muhammad ﷺ

  • @southindianenterprises2022
    @southindianenterprises2022 11 месяцев назад +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே மகிழ்ச்சி

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 11 месяцев назад +19

    Superb research on Mecca and Medina and informative, well Ajay is also become spiritual person wherever he goes to such spiritual tours , also highly appreciated on How to travel budget friendly Thanks well narrated v simple 👍👍🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @amburnetambur1720
    @amburnetambur1720 11 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொன்ன வரலாறு மிகவும் அழகாகவும் புரியும்படி சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதர🎉

  • @mohamedfarook1297
    @mohamedfarook1297 11 месяцев назад +11

    Well informed about haj and umrah Ajay bro. Very impressed. May Allah bless you. You are the best.🎉

  • @shorttube5382
    @shorttube5382 11 месяцев назад +6

    @Transit_Bite please remove that image 25:38 internet la thedi ellathukum source eduka vanam bro. Indha image unma illa. engaludaya prophet Muhammad (sal) avanga image illa ithu so please remove that image.

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 11 месяцев назад +16

    அன்புள்ள அன்பான சகோதரரே நீங்கள் இந்த பிரபஞ்சத்தியே மிகவும் புனித மண்ணில் உள்ளீர்கள் நீங்கள் பெரிய பாக்கியசாலி என் தந்தையால் அங்கே செல்ல முடியவில்லை அவர் சமிபத்தில் இறந்து விட்டார் அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே நல்ல பதிவு நன்றி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 11 месяцев назад +1

      உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் இறையில்லம் காஃபா என்றால் முகம்மது நபி அவர்கள் கிபி 500ல் தான் பிறந்தார் குர்ஆன் தோன்றியதும் அப்பொழுது தான் அப்புறம் எப்படி 😂 முதன் முதலில் கட்டியிருக்க முடியும்

    • @rayeesahmed2846
      @rayeesahmed2846 11 месяцев назад +1

      அன்புள்ள அன்பான சகோதரரே நாம் வாழும் இந்த பூமியில் மனிதனுக்கு வாழ்வியல் முறை மற்றும் நேர் வழி காட்டியாக முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவனுடைய இறைத்தூதுவராகவும் மற்றும் இந்த பூமியின் ஆட்சி பொறுப்பை அல்லாஹ் அவருக்கு வழங்கி பிரதிநிதியாக ஆக்கினான் அவருக்கு பிறகு சுமார் 124000 இறைத்தூதர்கள் இந்த பூமியில் நியமித்தான் அவர்களில் இறுதியாக வந்தவர் தான் ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் காபவை கட்டினார்கள் அதை முழுமையாக்கி உலக மக்களுக்கு முன் மொழிந்தவர்கள் இறுதி இறைத்தூதர் ‌ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி

    • @mohideenfathima5481
      @mohideenfathima5481 11 месяцев назад +2

      Mohd was the last of the prophets. Adam was the first prophet. Many prophets came after him. Abraham, david , Sulaiman, Moses, Jesus were also prophets who came before Mohd. Pls try to read history before making stupid comments.

    • @MohamedNafees-mq4yc
      @MohamedNafees-mq4yc 2 месяца назад

      ​Pleas read puran( tharjuma) but neenga pakka mattinga Bayam warum arindal ungala neengale emathukittu irukkuringa

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 7 месяцев назад

    18:32 வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲....

  • @ahmedashiq88
    @ahmedashiq88 9 месяцев назад +3

    There's no photo available for prophet Mohammad.
    Kindly delete this seen 25:38
    Thanks for video

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 месяцев назад +1

    வணக்கம் very Very nice and excellent work Thanks ❤❤❤❤😊😊😊😊😊

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 11 месяцев назад +22

    Ajay you have very well explained all the details for Visiting Mecca and Medina. All the Places you showed were really filled with Divinity. Fully loved and enjoyed this Video. All the Best. Take care.

  • @sudharsan2064
    @sudharsan2064 11 месяцев назад +12

    SAARC countries-completed
    Soviet union countries-50% completed
    Arabic countries-going
    Southeast countries-10%
    Eastern countries-10%
    Maximum Asian countries cover pannunga anna

  • @ahmzin3727
    @ahmzin3727 9 месяцев назад +3

    Oruthan (Irfan view's) ennana perukku mattum muslim ah irunthuttu, modhalai, panni, thavalai nu kandathayum saapduraan. Car ah fast otti oru vayasaana ammava saagadichittan.
    But you being a non-muslim, Saudi la perusa fun irukkathu nu therinjum, you took an initiative to display what's in Medinah and inside the mosque. You won million hearts.
    Naan intha mari YT la comment usual poda maaten, but this video was well made and great content, Thanks and Respect

  • @kudack1975
    @kudack1975 11 месяцев назад +3

    31:33 mohamed என்று சொல்லி புகைப்படம் பதிவிட்டதை தவிர்க்க வேண்டும் pls.. remove the photo

  • @fathima8242
    @fathima8242 10 месяцев назад +1

    Goose bumps when I saw your vedio. Beautifuly narrated . I can feel your respect to our religion❤

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 11 месяцев назад +11

    Super vlog bro. You covered like another Indian city. Masjid al nabawi is the second holiest mosque for Muslims and Prophet's grave is inside this mosque. Directly under the green tomb is where his grave is present.

  • @NaanUngalPm
    @NaanUngalPm 11 месяцев назад

    8:43 9:04 வாதி ஜீன் மலை மதினா உருளக்கூடிய பாதை அல்லாஹ் யாருக்கு எதை நாடுகிறானோ அதை நாடி விடுவான் நண்பா

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk 11 месяцев назад +3

    ❤ An Excellent effort and Great Statement like a Muslim person.. keep it Brother
    Masha Allah and God bless

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 11 месяцев назад +159

    அஜேய் மதினாவை கட்டியது முஹம்மத் என்று சொன்னதும் ஒருவரின் புகைப்படத்தை காட்டுகிறீர் அதை தவிர்க்கவும்

    • @badruduja3202
      @badruduja3202 11 месяцев назад +12

      சகோதரரே மன்னிக்கவேண்டும் சம்மந்தமே இல்லாத புகைப்படம் தயவுசெய்து உடனடியாக அகற்றவும் !

    • @ibnbattuta6883
      @ibnbattuta6883 11 месяцев назад +3

      Report pannuwom

    • @sportsclickchannel447
      @sportsclickchannel447 11 месяцев назад +7

      Yes remove photo that's wrong

    • @mohamedammar6879
      @mohamedammar6879 11 месяцев назад +6

      Please remove pannunga nanbaa

    • @thavethave
      @thavethave 11 месяцев назад +4

      Yes

  • @RizadRiza
    @RizadRiza 5 месяцев назад +1

    Intha mosque side la than bro
    Nabi sal.
    1st khalifa Abu-bakr ra.
    2nd khalifa Umar ra.
    Avangalooda adakasthalam irukku

  • @sirajahamed3853
    @sirajahamed3853 11 месяцев назад +10

    @8.45 this us uhad a Holy mountain in medina, it has lot of history in islam, thanks for capturing this moment ❤

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 11 месяцев назад +1

    அருமையான பயணம் முஸ்லிம் ஹஜ் பயணம் பற்றிய விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய் 🎉🎉

  • @irshuirs6409
    @irshuirs6409 11 месяцев назад +11

    ப்ரோ எஹ்ராம் துணி என்பது கடவுளின் இடத்தில் ஒற்றுமைக்காக. ராஜா மற்றும் ஏழைகள் கூட ஒரே சீருடையை அணிய வேண்டும்.

  • @maaroos32
    @maaroos32 9 месяцев назад +1

    Thanks for your video's from QATAR 🇶🇦

  • @Khadeejahfaathima
    @Khadeejahfaathima 11 месяцев назад +6

    Great salute brother u r so luckiest person. My eyes are filled with happiness and joy. I am Muslim but our family are very eager to perform umrah, hajj and ziyarah.inshaallah.Love from chennai.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 месяцев назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana payanam namma Islam nanbargal pogha kanavu punidha edam Brother Rommbu Arumaiya explain pannringa Iraivan Ashirvadham neenga anga ponadhu 👌Vazgha Valamudan

  • @mohamedjavith1395
    @mohamedjavith1395 11 месяцев назад +2

    Really lucky person bro🎉congrats...ungaloda growth enimey vera level la irukum...because yarum yosikatha visiyatha neenga explore pannirukinga

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 7 месяцев назад +4

    முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் அவர்கள் ❤❤❤❤❤❤❤.......

  • @mohamedhadeem7255
    @mohamedhadeem7255 11 месяцев назад

    Neenga thedi padikiringa nalladu. Irundalum religious sambandamana sila visayangal thawara solluringa. Neenga padichcha subject oru markka scholar kitta confirm pannitu padiwu senja nanraha irikum. Thanks..

  • @shafeequeahmed258
    @shafeequeahmed258 11 месяцев назад +8

    Thankyou very much for the lovely information, God bless you bro 🙏🏽

  • @phoenixvdstube
    @phoenixvdstube 11 месяцев назад +2

    Small correction : கஹ்பவை சுற்றி 7 முறை சுற்றுவது தவாஃப் என்று அழைக்கப்படும், உம்ராவின் பொது கஹ்பாவை 7 முறை சுற்றி பின் சம் சம் நீர் அருந்தியபின் 7 தடவை சபா மர்வா இடையில் ஓட வேண்டும், கஹ்பவை சுற்றி 7 முறை சுற்றுவதும் சபா மர்வா இடையில் 7 தடவை ஓடுவதும் ஒன்று இல்லை, வேறு வேறு

  • @motovlogs_123
    @motovlogs_123 11 месяцев назад +17

    குர்ஆண் படிக்க ப்ரோ, இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் ஒங்களுக்கு நேர்வழியை காட்டுவன் ❤️

    • @sureshjoel1383
      @sureshjoel1383 11 месяцев назад

      நீங்க Nabi Asli you tube follow பண்ணுங்க

  • @missfathima3981
    @missfathima3981 11 месяцев назад +2

    Iraiwan ungaluku narwali katuwanaha.Aameen

  • @jithushankar25
    @jithushankar25 11 месяцев назад +3

    Bro your videos are so inspiring..your so diverse. Being a Hindu Mecca Medina always be in my bucket list.. I hope I travel very soon ❤️

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 11 месяцев назад +11

    Hi Ajay bro ❤️ Medina transit bites vlogs always good information keep it up ❤️❤️ be safe and happy journey

  • @aerospacegamer7775
    @aerospacegamer7775 11 месяцев назад +8

    Kaabavai 7 sutru mudichu athukku appuram safa Marwa rendu malaikkum naduvula 7 murai poittu varanum athu umrah....totally 14 times in all...
    So nice to see U explaining 🎉🎉🎉
    Maybe all will know from ur explanation...

  • @abdabdullah5731
    @abdabdullah5731 11 месяцев назад +5

    15:00 evaal endra nabarai islathil 'hauwa' endru solluvom.

  • @anwarbasha7871
    @anwarbasha7871 11 месяцев назад +28

    அந்த மலை
    உஹது மலை .. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்...

    • @missfathima3981
      @missfathima3981 11 месяцев назад +2

      Ulaham Aliyakitawahum poĺuthu thangamaha maarum

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 9 месяцев назад

    Allah ungaluku aafiyathai valanguvaanaha hidayathai valanguvaanaha 🤲🇱🇰 aameen aameen ya rabbal alameen

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 11 месяцев назад +7

    Great video especially for our muslim friends

  • @newworld2493
    @newworld2493 11 месяцев назад +1

    Super bro. I am now working in inside the Madina ( from Trichy )

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 11 месяцев назад +4

    நல்ல அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் Ajay sudhar🎉🎉

  • @masoodns4466
    @masoodns4466 11 месяцев назад +1

    மாஷா அல்லாஹ், வாழ்த்துக்கள். ப்ரோ. யாராவது முஸ்லிம் கூட இந்த அளவுக்கு ஆழமாக பதிவிட்டதில்லை.

  • @apsaraliayakath7727
    @apsaraliayakath7727 11 месяцев назад +5

    அது உஹது மலை.இங்க தான் உஹதுப்போர் நடந்தது

  • @KaderPanda
    @KaderPanda 5 месяцев назад

    மாஷா அல்லாஹ். வாழ்த்துகள்

  • @Basha-nq5pd
    @Basha-nq5pd 11 месяцев назад +30

    Walakkum asalam இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டும்,🤲🤲🤲

  • @kalyanithyagarajan2956
    @kalyanithyagarajan2956 10 месяцев назад

    Too good.The way you explaining of Each placesand their speciality I am really impressed.i saw now only all your other foreign tours.NO OTHER VY TUBER HAS EXPLAINED LIKE THIS. EVERY PLACE THE WAY YOU EXPLAINED MADE US AS THOUGH BWE ARE TRAVELING WITH YOU. . .GOD BLESS YOUR JOURNEY AND YOU

  • @jedjeddah6095
    @jedjeddah6095 11 месяцев назад +17

    தம்பி வாழ்த்துக்கள்...😊..
    உம்ராவுக்கு புனித யாத்திரை செய்யும் மக்கள் உடுத்தும் உடைக்கு பேர் "இஹ்ராம்" இக்ராம் இல்லை.
    பணக்காரன் ஏழை கடைசியில் உடுத்தும் ஒரே உடை இதுவே, அதை ஞாபகம் கொண்டுதான் இந்த யாத்திரை செய்யப்படுகின்றது.

  • @anwarbasha505
    @anwarbasha505 11 месяцев назад +1

    உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 4 месяца назад

    நன்றி குறைந்த விலையில் சென்று வர தாங்கள் விவரித்தது அருமை பலருக்கு பயனாக இருக்கிறது.வரலாறு தெரிந்தவரை பகிர்ந்து இருக்கிறீர்கள்.தவறுகள் இருப்பின் விபரம் தெரிந்தவர்கள் விவரிப்பார்கள் ‌.🎉🎉🎉🎉

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 11 месяцев назад +13

    Neega True Thamizhian 👑❤️🙏

    • @L9________llll
      @L9________llll 11 месяцев назад

      Aa yi soper makka madina soper 👌👍 veld 275 kuodi Muslim 😢😢😢

  • @swaminathanc6358
    @swaminathanc6358 11 месяцев назад +2

    Ajay last week ayyothi Ram temple India this week madina soudi arabiya support Hindu
    Muslim cooperation
    Jaihind❤❤ jaisriram❤❤
    Masah Allah ❤❤

  • @mshabeer7002
    @mshabeer7002 11 месяцев назад

    வீடியோ சுத்தி காமிச்சு அதன் பின்னால் வரும் வரலாறையும் சொல்லும் உங்கள் திறமை சூப்பர்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 11 месяцев назад +32

    Really proud of you emmathamum sammatham you proved. Insha allah.

    • @BharathiyinBharatham
      @BharathiyinBharatham 11 месяцев назад +1

      This is called setting a very bad example !! This is not what called secularism is , people need to accept others the way they are. I understand this is what the ecosystem and our school books have taught us but if you prefer to stay ignorant then it’s your fault. You should go ask people from other faith if they will have a Tilak to prove that they are secular, they won’t and they don’t have to that’s the whole point. People need to accept you for who you are not because you can participate in a fancy dress competition!!! Very sad to see you are pandering to the majority of the thought process but can’t blame you, you are here to make money and not do the right thing!!

    • @syedwaseemakram7006
      @syedwaseemakram7006 10 месяцев назад

      ​@@BharathiyinBharathamdo hindus have strict code of conduct like muslims and jews.

  • @welcometotamila8863
    @welcometotamila8863 11 месяцев назад +2

    சிறப்பு ❤😊 இன்ஷா அல்லாஹ்

  • @diamonddiaries5023
    @diamonddiaries5023 11 месяцев назад +1

    Madina mountain light ku reason, antha side aeroplane pohum pothu mountain iruku nu nytla visible aaha than

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN 11 месяцев назад +27

    Hi Bro Let the blessings of Allah be with you and everyone watching this video

  • @learningsuperstar6279
    @learningsuperstar6279 11 месяцев назад +1

    This is the beauty of Islam.. Thank you transit bites travel me in digital.

  • @mohamedimran2845
    @mohamedimran2845 11 месяцев назад +8

    அல்லாஹ்வுடைய உதவி உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @riyazahamednouroulamine6265
    @riyazahamednouroulamine6265 10 месяцев назад

    Video arumai bro... 25:40 Muhammad s.a avargalin paeyarai sollum bothu photo poatathu thavaru... ithu islamiyargalai pun paduthum ... thayavu saithu athai agatravum..

    • @careemismail
      @careemismail 10 месяцев назад

      yes dear absolutely remove the picture and reupload your video
      please respect our prophet Muhammad ﷺ

  • @km-fl2gb
    @km-fl2gb 11 месяцев назад +8

    Really need of the hour to promote unity in diversity... religion is a path towards faith🎉🎉🎉🎉🎉

  • @Pokerface-123
    @Pokerface-123 7 месяцев назад

    I stay in buraiydah near by to madina - I am a non Muslim - I didn’t know we can go near the mosque - after ur video - I will def go and text u

  • @nAarp
    @nAarp 11 месяцев назад +5

    ❤❤❤❤❤❤❤❤அருமை I love Muslim I am Hindu indian❤❤❤❤❤

  • @anafas
    @anafas 11 месяцев назад +1

    09:52 those kids fighting in the middle of nowhere is hella cute 😂❤️

  • @vi2jay
    @vi2jay 11 месяцев назад +3

    Hats off Ajay! Very useful

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤ அருமையான பதிவு தம்பி ❤❤❤❤❤❤

  • @richardchristo9593
    @richardchristo9593 11 месяцев назад +6

    I LOVE YOUR VIDEOS KEEP IT UP ANNA

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 10 месяцев назад +1

    Very good chenal thanks frands .allah est pour donner geft frands.goodbai frands.2024.paris.france.❤❤❤🎉😮...