துபாயை மிஞ்சின சவூதி ஆனா வாழ யாரும் தயாராக இல்லை | Saudi Arabia EP 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    click and watch full Saudi Arabia series - • Saudi arabia
    Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries starting from Saudi Arabia. in this video we in KAEC. King Abdullah Economic City is a planned city in Makkah Province, Saudi Arabia. It was announced as a megaproject in 2005 by King Abdullah bin Abdulaziz. It is located in close proximity to Thuwal, almost 100 km north of Jeddah. and we explored Jeddah
    tamil nadu to saudi arabia
    saudi arabia trip
    umrah and hajj in low cost

Комментарии • 239

  • @Transitbites
    @Transitbites  6 месяцев назад +10

    Grab Your Bonus tinyurl.com/Transit888
    Promo Code: Transit888

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 5 месяцев назад +1

      மக்கா உலகின் புனிதமான இடம்

    • @Cosmictourer
      @Cosmictourer 5 месяцев назад +1

      What mic your using bro

  • @anwarbasha7871
    @anwarbasha7871 6 месяцев назад +38

    தைரியமான...
    உலகம் சுற்றும்...
    தனி ஒருவன் ...
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Blessed_Words
    @Blessed_Words 5 месяцев назад +7

    இந்த இடம் காலியாக இருக்க.. இங்கு மது மாது சூது சினிமா போன்றவை இல்லாததும் காரணமாக இருக்கலாம் ❤

  • @mohamednadir958
    @mohamednadir958 6 месяцев назад +10

    Neraiya Informative ah irrukku ajay.. keep going..

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 6 месяцев назад +27

    நன்றி தம்பி ஜெத்தா பலத் ஏரியாவை காட்டியதற்கு...ஜெத்தாவில் மட்டும் சுமார் ஏழரை வருடங்கள் வாழ்ந்தவன் நான். எனக்கு மிகவும் பிடித்த இடம் சவுதி யில் ஜெத்தாதான். நமது சென்னை கிளைமேட். ஜெத்தாவில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளது. நான் 1993 முதல் 2001 வரை இருந்தேன். அப்போதெல்லாம் மிகவும் ஸ்ரிக்ட். இப்போ மிகவும் தாராளமாக்கி இருக்கிறார்கள். நான் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கு முன் பலத்தில்தான் நான் பொருட்கள் வாங்குவேன். அப்போதெல்லாம் மலையாளிகள் அதிகம் இருந்தார்கள். இப்போ பங்களாதேஷிகள் ஆக்கிரமித்துள்ளார்கள் என அறிந்து வேதனைதான். ஜெத்தாவில் உணவின் தரம் ஏ1 .
    உம்ரா வந்த ஒரு அமெரிக்கன் சொல்லி கேட்டது. அங்குள்ள குப்பூஸ் மற்றும் கப்பாப், அல்பேக், கப்சா சாப்பிட மனது துடிக்கிறது.(சீனிக்கிழங்கு தின்ற பன்றி செவியை அறுத்தாலும் நிக்காதாம்- பழமொழி) பலத் நிறைய (மக்மல் பில்டிங்) நிறைய மாறியிருக்கிறது. அங்கு கார் பார்கிங் கிடைப்பது அப்போதே கஷ்டம். என் டிரக் கம்பெனி சனையா(இன்டஸ்ரியல் எஸ்டேட்) போகும் வழியில் இருந்தது. இப்போது மக்கா போகும் வழியில் கிலோ தமானியாவில் (8) இப்போது உள்ளதாக கேள்விப்பட்டேன். சவுதி வந்த பிறகு என் வாழ்க்கை பிரகாசமானது. நன்றி சவுதி.

    • @SRJRAJA92
      @SRJRAJA92 6 месяцев назад +2

      சவூதி உங்களை என்னை போல் பலரை வாழவைத்த நாடு, என்னை வழவைத்து கொண்டிருக்கும் நாடு

    • @pandi697
      @pandi697 5 месяцев назад +1

      Ok bro Jazan city eppadi irukum

  • @rajanpandian9215
    @rajanpandian9215 5 месяцев назад +6

    ஓமன் நாட்டிற்க்கு சென்றிருந்தேன், அங்குள்ள ஹோட்டலில் இதேபோல பேரீச்சம்பழமும், வித்யாசமான டீயும் சாப்பிட வைத்திருந்தனர், கட்டணம் ஏதும் கிடையாது.

  • @chitrashree2520
    @chitrashree2520 6 месяцев назад +13

    Neraya informative a panitrukenga Ajay.. super...keep going

  • @CosmosChill7649
    @CosmosChill7649 6 месяцев назад +15

    சவூதி எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை உண்மையில் அனுபவிக்க, அதன் பலன்களை அனுபவிக்க நீங்கள் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் - பார்வையாளர் மட்டுமல்ல.
    கடைசி மன்னன் இறந்த பிறகு, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பொருளாதார மாற்றங்கள் இப்போதுதான் தொடங்குகின்றன.
    இந்தியாவில் பிராமணர்களும், பனியாக்களும் எப்படி உண்மையான ஆட்சியாளர்களோ, அதே போல சவுதியில் ஆட்சியாளர்களுக்கு யூதர்கள்தான் உண்மையான உரிமையாளர்கள்

    • @baburaj6266
      @baburaj6266 5 месяцев назад

      ஆரியர்கள் ஈரான் எகிப்த் வாழ்ந்த யுதர்கள் நம்ம நாட்டில் வந்து இந்தியாவில் ஆன்மீகம் நாட்டை ஆகிர்மிது கொண்டவர்கள் சூழ்ச்சி அறிவு திறன் ஏமாற்று திறன் இடத்திற்கு தகுந்தார் போல் மாறி கொள்ளுவார்கல். இன்று இந்தியாவே ஆல்கிற்றார்கல் பனியாக்கால் இந்தியாவில் வாழ்ந்த நில சுறன்டல்வாதிகல் பன்னையார்க்கால் மக்களை சுரண்டி வால்வார்க்கால்

  • @jeyakumar.k5555
    @jeyakumar.k5555 3 месяца назад +2

    I’m working before 2021 Jeddah. Albaladh same place weekly weekly I go to eat food sangeetha hotel very nice South Indian food (now I’m working Qatar.🇶🇦2024)

  • @shafeequeahmed258
    @shafeequeahmed258 6 месяцев назад +2

    Nice video bro, thanks for lovely information about jeddah 👍

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 6 месяцев назад +4

    Dear Brother,
    I have seen your last video. I lived in Riyadh almost 3 years. I would say, You explore just 2% of Riyadh. You missed many places in Riyadh.
    Next time try to cover all areas especially Boulevard City and world in Riyadh seasons. 😊
    Riyadh is an amazing city. Overall, life for expats in Riyadh is mostly pleasant. The city is safe, clean, and well-organized, and offers a very high quality of life.

  • @babyravi7204
    @babyravi7204 6 месяцев назад +3

    Semma bro..ur next video ku waiting🎉🎉🎉🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 6 месяцев назад +5

    Super 💖 Ajay bro ❤️ transit bites Saudi Arabia vlogs always best ❤❤ keep it up ❤️❤️

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 месяцев назад +8

    Thanks for showing the Ghost City. Maybe if adequate infrastructure facilities and connectivity is provided then this city will also become Popular. Very neat and clean. That FiVE STAR Hotel you showed is really ultra luxurious. Jeddah city is also lovely. Thanks for showing us Market / Commercial areas etc. People are also nice and friendly. I loved this video. Happy that Chat items are available here. Waiting eagerly for your Egypt Video. All the best. Take care. Ajay Happy and safe journey to Cairo.

    • @Transitbites
      @Transitbites  6 месяцев назад +1

      Thanks

    • @kaliswaran5880
      @kaliswaran5880 6 месяцев назад

      @@Transitbites hello 👋 oh my goodness Ajay 😂😂😂

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 6 месяцев назад +9

    அபா அல்பகா போ தம்பி அழகிய மலைகள் உல்லா நகரம்

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 4 месяца назад +1

    I have been watching your videos regularly, one thing I found that not only you are entertaining but also educating the viewers, vaazhha valamudan

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 6 месяцев назад +7

    Ghost 👻 City Views & Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 месяцев назад +1

    Your travelling of saudia is very great and they give new generations of facility for livngs and thanks to transist bites media

  • @meenakshirajkumar8566
    @meenakshirajkumar8566 6 месяцев назад +4

    Qatar is the place where you can see all gulf factor so please visit qatar you must love that country very much😊. You must visit that place at once

  • @KN-tx7sd
    @KN-tx7sd 6 месяцев назад +2

    Oh my goodness, what a fantastic city. Thanks Ajay.

  • @ramsam9167
    @ramsam9167 6 месяцев назад

    Super message thanks bro 😊

  • @user-fw9vu6hi1s
    @user-fw9vu6hi1s 6 месяцев назад +9

    எனக்கு அதே சந்தேகம். கனடாவில் இருக்கிறேன். இங்கு மாதம் முழுவதும் நெட் உபயோகித்தாலும் ( நெட் பிளக்ஸ் அமேசான் சன் யூடியூப் பேஸ்புக் கிளாஸ் ஒர்க்) என்று 20 GB மேல் செல்வதில்லை. மீதி 20 gb ( 40 gbமொத்தம் )) சும்மா இருக்கிறது.
    இதே இந்தியாவில் 45 ஜி பி போதவில்லை. உண்மையாகவே இந்திய நெட்வொர்க் ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள்.

    • @km-fl2gb
      @km-fl2gb 6 месяцев назад

      Irukkalam .. no way to cross check...

    • @mohamedabbas8363
      @mohamedabbas8363 Месяц назад

      You can feel the speed variation(quality) too...

  • @PKSFF5
    @PKSFF5 6 месяцев назад +1

    That aria BALAD old city , recognized by UNESCO. Lot of hotels were there, you can get cheap, but you can find lot of Tamil family, bachelor's working, you can stayed free like Al ulaa.

  • @shekarkavidha6387
    @shekarkavidha6387 6 месяцев назад +9

    நானும் ஜெத்தாவில்தான் இருக்கிறேன்.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 6 месяцев назад +1

    Vanakkam Sago eppadi irrukinga Neenga As usual Vera level rommbu Arumaiyana presentation explanation sirappu ungal subscribers future la Saudi Arabia ponna useful irrukum Ellam Parvathi Parameshvaran Arula ungal payan vettri Adayatum

  • @potatobonda
    @potatobonda 6 месяцев назад +3

    You were showing in this video massive parking sites where long term parking was envisaged. Here in US most cities have such long term car parking lots outside airports and train stations. I live in Aurora city where we have a train to Chicago every 30 minutes. At the local railway station we have car parking facility for short term parking and an adjacent facility for long term parking.

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 6 месяцев назад +1

    Amazing hard work by you extremely good ❤😂🎉

  • @shukur73
    @shukur73 6 месяцев назад +1

    Nice brother ❤ thank you

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 месяцев назад +1

    Nice to watch 👌👍

  • @kavinr.p3556
    @kavinr.p3556 6 месяцев назад +1

    Arabian nalla vangala erunkkanga rompa happy erukku thanks Ajay ❤

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 6 месяцев назад

    Nice coverage of saudi

  • @saranyam2982
    @saranyam2982 6 месяцев назад +3

    Sema bro waiting for new video u r becoming one of our family member

  • @SK-xw4gu
    @SK-xw4gu 6 месяцев назад +2

    Hi Ajay: Nice video of Jeddah and other places. the gentleman who showed you around that ghost city seemed to be a very knowledgeable person. All these investments are being made in accordance with their plan to diversify from oil. Hope they succeed and don't go the China way where a lot of the buildings in many cities are unoccupied. All the best to the Saudis in this endeavor.

  • @entertainment.1998
    @entertainment.1998 6 месяцев назад

    Super geat happy journey travel life world 🌎🌍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 6 месяцев назад +2

    Super bro❤

  • @vijayjesap370
    @vijayjesap370 5 месяцев назад +2

    Bro ennaum oru country kku kuttidu po bro ❤🎉

  • @mohamedbagrudeen5941
    @mohamedbagrudeen5941 6 месяцев назад +2

    Super ❤

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 6 месяцев назад +1

    Excellent coverage and informative on Ghost town v fortunate to have a local person there to round the City , that arabic dress with scarf and top was well you were looking like a local person, calculation and planning are cut above the rest that's Ajay 👍💯💯🌹🌹🌹💯💯💯💯💯👍👍👍👍👍

  • @NazeerBasha-gy7sr
    @NazeerBasha-gy7sr 6 месяцев назад +1

    Brother your explain very good
    Come to kuwait I like you bro thanks

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 5 месяцев назад +1

    எல்லா நகைக்கடைகளும் உள்ளன எல்லா பொருட்களும் வாங்க முடியும், பத்தா பத்தாஎன்ற ஏரியாவில் விலைஎல்லாம் குறைவாக இருக்கும்

  • @deepikaaravind1321
    @deepikaaravind1321 6 месяцев назад +1

    Pretty interesting!

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 6 месяцев назад +1

    Vgood info on ghost city

  • @vigneshr614
    @vigneshr614 6 месяцев назад +2

    Hi ajay bro im your big fan❤❤❤

  • @prakashrak4905
    @prakashrak4905 6 месяцев назад +1

    அருமையான தரமான வீடியோ விளாக்.....எக்னாமிக் (எலக்ட்ரானிக்)சிட்டியில் உங்களுக்கு கிடைத்த செளதி நபர் அருமை
    இந்த ஜெட்டா சிட்டி கொஞ்சம் பரவாயில்லை. அது இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருக்க காரணம் பக்கத்தில் மெக்கா இருப்பதினால். இப்போதைக்கு செளதி ஒரு யாத்திரை செல்லும் பக்தர்களால் ஆனா சுற்றுலா வாக இருக்கிறது. மற்றபடி டூரிஸம் போவதற்கான ஒரு வாசஸ்தலமாக இல்லை.
    மேலும் போக்குவரத்து செலவீனங்கள் பார்க்கும் போது அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
    எல்லாமே செயற்கையால் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாற்ற முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி...
    அந்த வகையில் அசர்பைஜான் சூப்பர்
    பாக்கு சிட்டி அருமையான நகரம்.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 6 месяцев назад

    Great

  • @skyworld6862
    @skyworld6862 6 месяцев назад

    Very super

  • @somes5377
    @somes5377 6 месяцев назад +3

    Sema Anna egipthu video podunga anna

    • @Transitbites
      @Transitbites  6 месяцев назад +3

      From Friday

    • @Vinisi87
      @Vinisi87 6 месяцев назад

      ​Pathu ponga egypt. Full scamdhan anga. English onnum theriyadhu.​@@Transitbites

  • @user-vj2qv8rh9r
    @user-vj2qv8rh9r 6 месяцев назад

    Always waiting

  • @km-fl2gb
    @km-fl2gb 6 месяцев назад +2

    Investment made in anticipation... But many countries don't invest in infrastructure where potential existing..great information

  • @SakthiMani-pv5xn
    @SakthiMani-pv5xn 6 месяцев назад

    Super Anna

  • @cinechat4259
    @cinechat4259 6 месяцев назад +2

    habibi come to kuwait 🇰🇼

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 6 месяцев назад

    Semma Mass Coverage in Saudi Arabia

  • @skyworld6862
    @skyworld6862 6 месяцев назад

    Super

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 6 месяцев назад +1

    Etha video ku than waiting 🔥next country vlog eppo bro egypt vlog

  • @sakthikitchen879
    @sakthikitchen879 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அஜய்

  • @ArunKumar-mm9yd
    @ArunKumar-mm9yd 6 месяцев назад

    nice video

  • @rahamathullahjakariya2098
    @rahamathullahjakariya2098 5 месяцев назад

    welcome jeddah bro

  • @Pkassanarktm999
    @Pkassanarktm999 6 месяцев назад +1

    Ajay bro. JEDDAH is big city. You explore just very very small part of ciity

  • @vilango6488
    @vilango6488 6 месяцев назад

    Jetta is made beaitiful by you Ajay. Usefuk for many visitors,where to get cheap and best food,travel with economically,positive vibe.Congrats Ajay.😊

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 6 месяцев назад

    சூப்பர்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 6 месяцев назад

    Nice

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 5 месяцев назад

    Thanks 🙏🏾

  • @sxavier5825
    @sxavier5825 5 дней назад

    Yes me also jeadha...❤

  • @Asif-lb2ex
    @Asif-lb2ex 6 месяцев назад +2

    Jeddah Tower Visit pannunga Brother??

  • @SakthiMani-pv5xn
    @SakthiMani-pv5xn 6 месяцев назад

    Anna naanum saudi jeddah la tha eruka neega pathathu albalad

  • @Rkk107
    @Rkk107 6 месяцев назад +3

    35:52 ❤fact

  • @shakthi1297
    @shakthi1297 6 месяцев назад +1

    Broo naan jeddahla 14 varudam irukkan inka paarkka kudiya idankal innam niraya irukku

  • @dhithisha2930
    @dhithisha2930 5 месяцев назад

    Riyadh u can go to batha, more places u can go to night is good

  • @xscenify
    @xscenify 5 месяцев назад

    Bro, you missed visiting Chennai Darbar restaurant in Jeddah!

  • @Arivalogy
    @Arivalogy 5 месяцев назад

    That drink name is gaava, its like complimentary welcome drink, it's free along with some dates...

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt 6 месяцев назад +1

    யோவ் நீ அரபு கெட்அப் ல வேற லெவல் யா

  • @Raghunathan-hl4eu
    @Raghunathan-hl4eu 4 месяца назад +1

    Hi you didn't show the food like camel Briyani and other local food Pl show it in the next travels

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 месяцев назад +1

    All the best Saudi Arabia🇸🇦.

  • @sumaiyamansoor2265
    @sumaiyamansoor2265 День назад

    👌👌

  • @josephben3259
    @josephben3259 6 месяцев назад +1

    Now I am working in neom sindalah island project

  • @Siva_S
    @Siva_S 6 месяцев назад +1

    The KAECity guy seems like some senior person ? The way he speaks the topics he touches all seem like an executive.

  • @elizabethraja4791
    @elizabethraja4791 3 месяца назад

    Bro nalla makkl,nalla Arabi naadughal

  • @mohankumar6093
    @mohankumar6093 5 месяцев назад

    நல்ல பயணம் ❤

  • @myjptech-2009
    @myjptech-2009 6 месяцев назад +1

    Come go village

  • @ameerkhanameerkhan9403
    @ameerkhanameerkhan9403 6 месяцев назад +1

    Neenga kalima sollirunga muslimahi vitungal Allah ungaluku nalla aruburivan aameen 🤲🤲

  • @cryptoswag6835
    @cryptoswag6835 4 месяца назад

    tahif hills must visit bro u missed it

  • @RamAlko31
    @RamAlko31 6 месяцев назад

    Im favorite shops

  • @user-zo7ve1it2s
    @user-zo7ve1it2s 6 месяцев назад

    ABHA in south saudia 3800 meter high to sea level

  • @sudharsan2064
    @sudharsan2064 4 месяца назад

    Ajay bro your are eligible for ministry of external affairs

  • @user-vy4cu8ui2x
    @user-vy4cu8ui2x 6 месяцев назад +1

    zombie padam shooting edukkalam. superaa irukkum

  • @Pugaz143
    @Pugaz143 6 месяцев назад

    sabarimala payanam eppo anna please anna please saport

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj 6 месяцев назад

    Come dammam bro

  • @anandp2006
    @anandp2006 6 месяцев назад

    Hi Thambhi v great and fantastic digital video thambhi. Instead of Engg. You should have studied Architecture, Archeology....You are one of the Best i had seen Thambhi Tk cre of your health. ❤️🇮🇳Jaihind

  • @kaliswaran5880
    @kaliswaran5880 6 месяцев назад +1

    Hello 👋 oh my goodness Ajay 😂

  • @PKSFF5
    @PKSFF5 6 месяцев назад

    Al ulaa out of city in Saudi,Jeddah, Riyadh, Makka, Damam, Madena, Tabuk, Taif, Albaha lot of city with different nature and climate.

  • @m.ponrajraj7517
    @m.ponrajraj7517 6 месяцев назад

    Nann mountain gate la than bro erugan

  • @mani.stravalwithhope4657
    @mani.stravalwithhope4657 6 месяцев назад

    வணக்கம் நண்பா நீங்கள் தான் எனக்கு முன்மாதிரி தொடர்ந்து உங்களுடைய பயணம் சிறப்பு சேர்க்கட்டும்

  • @RajDharma-lf3qf
    @RajDharma-lf3qf 6 месяцев назад +3

    Bro Jordan pakkam vanka nan neom broject la than irukan

    • @akashojj7865
      @akashojj7865 6 месяцев назад

      Already jaddahle 2 yr work panninu irunthe bro , Car driverah

    • @josephben3259
      @josephben3259 6 месяцев назад

      Neom entha project I am in sindalah

  • @rajamantony8257
    @rajamantony8257 5 месяцев назад

    I like saudhi. Saudians are very good and friendly natured

  • @sridhartsharma1019
    @sridhartsharma1019 6 месяцев назад

    Hai bro enakku oru doubt iruku..

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 6 месяцев назад

    Bro. Jeddah like our Chennai

  • @anithavkm4167
    @anithavkm4167 5 месяцев назад

    Why you miss taif man it's beautiful hill side

  • @sadiqahamed7044
    @sadiqahamed7044 6 месяцев назад +1

    Wr staying in Balad

  • @sirajdeen4403
    @sirajdeen4403 6 месяцев назад +1

    Saudhi la gb account illa brother unlimited brother

  • @Bloodysweet1818
    @Bloodysweet1818 6 месяцев назад

    Y china, india too have more SEZ and chennai has orgadam is sez,Kanchipuram cheyar is SEZ y not developed like china?