கட்டுமான அனுமதி ஆன்லைனில் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் / online building approval fees tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தற்பொழுது ஆன்லைனில் கட்டுமான அனுமதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குரிய கட்டண விவரங்களை இந்த வீடியோவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன்.
    கட்டிடம் கட்ட அப்ரூவல் வாங்கும் முறை ..
    • கட்டிடம் கட்ட அப்ரூவல்...
    • கட்டிடம் & மனைகளுக்கு ...
    • ஆன்லைனில் கட்டுமான அனு...
    uses for building approval..
    1. water connection
    2. street light
    3. road facilities
    4. electricity
    5. bank loan
    6. land value increase
    7. refund use
    நமது நிறுவனத்தில் கீழ் உள்ள அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம்
    ❤️2D building Plan
    💛3D building Plan
    💚Interior design photography
    💙Blue print
    💜Approval drawing
    ♥️Elevation
    💛Estimation
    💚Building valuation
    💜Construction loan estimation
    ❤️Construction loan stage certificate
    💙Construction consulting
    Er.A.PAREES.DCE.,BE(civil).,
    Licensed building surveyor, consulting civil engineer & Planner
    / pareesconstructionsarc...
    இந்த youtube channel-ல் கட்டுமான கலை துறை சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்து வருகிறோம். அவ்வப்போது சில முக்கிய தகவல்கள் மற்றும் சுற்றுலா வீடியோக்களும் பதிவு செய்கிறோம். வீடியோக்களை பார்த்து நீங்களும் பயன்பெற்று நாங்களும் பயன்பெறும் வகையில் மறக்காமல் subscribe செய்து தங்களின் ஆதரவை தரவும்

Комментарии • 70

  • @ayeeshabibi126
    @ayeeshabibi126 5 месяцев назад +4

    Without BRIBE... Nothing can be done Sir... Unless Officers on seat.. Are genuine annd honest

  • @JeyaSini
    @JeyaSini 3 месяца назад +2

    நான் ஆன்லைன் payment18300 கட்டி விட்டேன். But labour welfare found 20960 யூனியன் bank இல் கட்ட சொல்லி இருக்காங்க.அதை கட்டாயம் கட்டணுமா பா. சோத்துக்கு வழி இல்ல. அப்படியே சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகல இந்த aprovel அமௌன்ட்.

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад +1

      உங்கள் கட்டிடம் மதிப்பீட்டில் ஒரு சதவீதம் கண்டிப்பாக நல வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும்

    • @RajaRam-cm4ug
      @RajaRam-cm4ug 3 месяца назад

      எவ்வளவு சதுர அடி?

    • @JeyaSini
      @JeyaSini 3 месяца назад

      1250​@@RajaRam-cm4ug

    • @JeyaSini
      @JeyaSini 3 месяца назад

      எங்களுக்கு கிராம பஞ்சாயத்து​@@PAREESCONSTRUCTIONSARCHITECTS

    • @RajaRam-cm4ug
      @RajaRam-cm4ug 3 месяца назад

      உங்களுடைய இடம் அப்ருவல் இடமா? @@JeyaSini

  • @gunak4768
    @gunak4768 3 месяца назад +1

    பயனுள்ள தகவல்

  • @geethav.geetha8223
    @geethav.geetha8223 2 месяца назад +1

    ஐயா வணக்கம்
    850 சதுர அடிக்கு G+1 plan approval வாங்க 2லட்சம் வாங்க இருக்காங்க
    திருநின்றவூர் பஞ்சாயத்தில்
    இது நியாயமா

  • @afzalshakir2618
    @afzalshakir2618 5 месяцев назад +1

    உங்கள் தொடர்பு என் தேவை எங்களுக்கு கட்டிட அப்பொருள் தேவைப்படுகிறது

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  5 месяцев назад +1

      7502057755

    • @JeyaSini
      @JeyaSini 3 месяца назад

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @Balooslm
    @Balooslm 3 месяца назад +1

    Sir vacant land tax மாநகராட்சி square feet ₹1.50 7வருடம் கட்ட வேண்டும் என்கிறார்கள்.விபரம் தெரிவிக்கவும்.

  • @habibullahkhan7717
    @habibullahkhan7717 2 месяца назад +1

    Hello sir Veedu kattunu na Panchath board land ku Dtcp Appoverd Must vangunuma, Reply me sir

  • @aruchamyd8878
    @aruchamyd8878 4 месяца назад +1

    யானை வழித்தடம் என்று குறிப்பிட்ட இடங்களில் ஒப்புதல் கிடைக்குமா..?

  • @joemohan2725
    @joemohan2725 5 месяцев назад +1

    Highly informative . Keep it up!

  • @ratha9057
    @ratha9057 5 месяцев назад +2

    ஆல்ரெடி சிடிசி அப்ரூவல் இருக்கிறது கட்டிட அனுமதி எப்படி

  • @fotodreams9899
    @fotodreams9899 4 месяца назад +1

    Bro Construct pannamal plain aga podum pillerukku antha areavukkum serthu plan approval charge katta venduma

  • @omnamashivaya5215
    @omnamashivaya5215 5 месяцев назад +1

    Hi bro ippo naanga new veedu katirkom building plan approval ku town panchayat ku 73000 potrukanga.. antha building plan approval ku pay panrathuku ethathu time limit iruka bro... Apdi iruntha athukula pay panna mudilana penalty unda broo..pls reply

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  5 месяцев назад

      Maybe no time duration. But year end . So more detail directly contact your town panchayat

    • @RajaRam-cm4ug
      @RajaRam-cm4ug 3 месяца назад

      எவ்வளவு சதுர அடியில் வீடு கட்டுனிங்க?

  • @KrishnaKumar-ts9dn
    @KrishnaKumar-ts9dn 5 месяцев назад +2

    This one for village panchayat or town panchayat

  • @Arun3ful
    @Arun3ful 5 месяцев назад +2

    1000sqft 2d and 3d plan venum enna cost varum bro

  • @ajithajeromi
    @ajithajeromi 4 месяца назад +1

    Sir..Security deposit compulsory a...atha pathi sollunga please

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  4 месяца назад +1

      கட்டாயமாக கட்டி தான் ஆகணும் நண்பரே அந்த தொகையை கட்டினால் தான் உங்களுடைய கோப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

  • @Rani_07078
    @Rani_07078 3 месяца назад +1

    Dtcp approval enga land ku thava illanu solluraga bcs 1958 la appa perula registration panathu thn natha land ippa palaya building Demolish panitu 3500 sqft building katalanu irukum. G+3 entha mathri approval process pananum

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад +1

      G+3 ltp approval vanganum. Onlineppa.tn.gov.in

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад

      Land ku dtcp thevai illai.

    • @Rani_07078
      @Rani_07078 3 месяца назад

      @@PAREESCONSTRUCTIONSARCHITECTS bro already oru engineer ta concern pana avrum dtcp thava illa tha sonaru but building g+3 & 3000 sqft mela pona single window portal dtcp ku forward agum apa land dtcp illana regulations pana solluvaga nu sonaru....athan

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад

      750 205 77 55

  • @RSDKvlogs77
    @RSDKvlogs77 5 месяцев назад +1

    Sir how to transfer agriculture land conversion to non agriculture land . How will get DTCP approval

  • @Raja00727
    @Raja00727 5 месяцев назад +2

    Absolutely not clear

  • @ravichandranm8902
    @ravichandranm8902 26 дней назад +1

    How to rectify the Rong entries

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  25 дней назад

      WhatsApp me

    • @ravichandranm8902
      @ravichandranm8902 25 дней назад

      @@PAREESCONSTRUCTIONSARCHITECTS sir
      I got the building permit in this permit one mistake occurred how can I correct the mistake (plot number mistakenly changed)

  • @baskareb
    @baskareb 5 месяцев назад +1

    Ground Floor 1 ;2 floor also allowed

  • @abduljaffarsaleem2150
    @abduljaffarsaleem2150 4 месяца назад +2

    1000sdi

  • @purushothamanp76
    @purushothamanp76 3 месяца назад +1

    Thalaivarku amount kodukkunuma sir

  • @maheshmyagrifrds5371
    @maheshmyagrifrds5371 Месяц назад +1

    Sir 50 m2 ku Evlo varum townpanchayth

  • @sreehari5943
    @sreehari5943 2 месяца назад +1

    I need one help sir

  • @Marketpshycho
    @Marketpshycho 5 месяцев назад +1

    Sir 450 sq ft ku plan approval vanganuma?

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  5 месяцев назад +2

      இப்பொழுது வரை 100 சதுர அடியில் கட்டிடம் கட்டினாலும் அனுமதி பெறும் திட்டமே நடப்பில் உள்ளது

    • @Marketpshycho
      @Marketpshycho 5 месяцев назад

      @@PAREESCONSTRUCTIONSARCHITECTS நன்றி

    • @Arun3ful
      @Arun3ful 5 месяцев назад

      1000sq ft ku 2d, and 3d plan venum cost enna varum

  • @jamesm6603
    @jamesm6603 5 месяцев назад +1

    Pakal kollai.

  • @durairaj9697
    @durairaj9697 3 месяца назад

    நகராட்சிக்கு மட்டுமா ஊராட்சிக்கும் சேர்த்தா

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад

      அனைத்திற்கும் ஒரே முறை தான் நண்பரே ஆனால் அண்ணன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்றார் போல் கட்டணம் மாறுபடும்

  • @subumani1380
    @subumani1380 3 месяца назад +1

    😂

  • @ajithajeromi
    @ajithajeromi 4 месяца назад +1

    Sir..Security deposit compulsory a.....atha pathi sollunga please

  • @ajithajeromi
    @ajithajeromi 4 месяца назад +1

    Sir..Security deposit compulsory a...atha pathi sollunga please