பணத்தை சேமிக்க உங்களுக்கான சூத்திரம்! | Debt Free Tamil | Sundarrajan | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ஒரு business ஆரம்பிக்க கடன் வாங்கறது சாதாரண விஷயம். ஆனா அதை எப்படி திரும்ப செலுத்துவது என்பது தான் சவாலே. அப்படி பட்ட சவாலை பூர்த்தி செய்தவர் தான் சுந்தர் ராஜன்.
    காலேஜ் முடித்த உடனே ஒரு business ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்து, தன்னுடைய நண்பர்களுடன் Hard n Soft Pvt. Ltd. என கம்பெனியை துவங்கினார். கடனுடன் ஆரம்பித்த இவர் இப்போது 150க்கும் மேலான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.
    சந்தோஷ் ஜப்பானில் ஒரு தொழில்நுற்பம் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தார். ஜப்பானில் நிலநடுக்கம் சாதாரணமாக வரும். ஆனால், அவர் போனபோது அனுபவித்தது சாதாரணமான சம்பவம் அல்ல. சுனாமியில் தனிமையில் மாட்டிக்கொண்டு, குடும்பத்திடமிருந்து பிரிந்து இருந்து, பல பிரெச்சனைகளை கையாழ்ந்துள்ளார்! இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள... இவரு பேசறதையே கேளுங்க!
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | கடன் | கடன் | Sundarrajan | Sundarrajan
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #motivational #motivation #success #tamil #money #life #business #successstory #தமிழ்

Комментарии • 40

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Год назад +5

    ஆம்..அவமானங்களும்..இழப்புகளும்..ஒரு தொழிலதிபர்க்கு பிராக்டிகள் சப்ஜக்ட் ..வெற்றி பெற்றபின்பு தன்னிகரில்லா மாமனிதன் அவனே....

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 2 года назад +8

    பூ வுலகின் நண்பர் என்று தான் தெரியும் சூப்பர்

  • @nandhagopal4633
    @nandhagopal4633 2 года назад +12

    தொழிலில் ஜெயித்ததை தாண்டி இன்றைய இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் பூவுலகின் நண்பர்கள் பங்கு மிகப்பெரியது. தொடர்ந்து பயணிப்போம்.

  • @user-em2sg4sm7q
    @user-em2sg4sm7q 2 месяца назад +2

    மிகவும் சரியான பேச்சு நன்றி🎉🎉🎉🎉

  • @ExportImportBusinessinTamil
    @ExportImportBusinessinTamil 2 года назад +7

    Sir, your story is great. Myself being an exporter also faced such problems. So, neengal sonnadhu pola, never give up no matter whatever happens. வெற்றி எளிதல்ல தோல்வி நிலையல்ல.

  • @pasumaipluss
    @pasumaipluss 2 года назад +3

    பல தடைகளைத் உடைத்து வந்துள்ளீர்கள் அருமை👍👌 💐🌺🌸

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад +4

    நான் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍🌹🌹

  • @nehrujegan7942
    @nehrujegan7942 18 дней назад

    Thank you Sir &JOSHTALKS

  • @Royaldise
    @Royaldise 2 года назад +5

    Poovulagin nanbargal♥️

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 года назад +6

    சாதனை தமிழன்..
    *சரித்திரம் பேசும்*

  • @asenthamizhselvan
    @asenthamizhselvan 2 года назад +1

    Proud of you Sundar... Keep going.. All the very best..

    • @kalakalavathi4417
      @kalakalavathi4417 2 года назад +1

      வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐

  • @rasmikan2223
    @rasmikan2223 2 года назад

    சிறப்பானா கணதியானா நிகழ்ச்சி,
    இந்தா நிகழ்ச்ஙசியின் பேசும் தலைமை குரல் தெளிவுபற்றாக்குறையாக உள்ளது

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 2 года назад

    Really amazing experience sharing , your life brings us motivation on all such critical location for the upcoming generation

  • @vijaynathan7309
    @vijaynathan7309 2 года назад +1

    Sir your great 👍.. honestly

  • @saravananp9348
    @saravananp9348 2 года назад

    SUPER SIR I WILL LEARN YOUR SPEECH YOUR STRONGLY BELIVE YOUR COMPANY BOTH OF TRUE AND HONEST YOUR TARGET VERY CLEAR SO YOU ARE ACHIVED GO HEAD

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 2 года назад +1

    Great inspiration.

  • @selvinmariajohn6469
    @selvinmariajohn6469 2 года назад +2

    Great sir

  • @kabilan13
    @kabilan13 29 дней назад

    Good 👍 👌

  • @harishbabu5812
    @harishbabu5812 2 года назад +1

    Only fr sundarajan sir ....

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 2 года назад +3

    இவர் சுற்று சுழல் பற்றி பேசி
    பலரையும் பயமுறுத்தி ஆதாயம் தேடுவார்
    ( 150 பேர் கார்,ஐ போன் என நவீன சாதனங்களை பயன்படுத்தும்...சுற்று சுழல் பாதுகாவலர்.....வெட்கம் சுந்தர்ராஜன்.

  • @chinnaraju823
    @chinnaraju823 2 года назад

    Super sir I'm also Tenkasi...

  • @sivakumar1355
    @sivakumar1355 2 года назад +1

    Great

  • @mathialagan436
    @mathialagan436 2 месяца назад

    Great

  • @e.senguraj.e.senguraj.3469
    @e.senguraj.e.senguraj.3469 Год назад

    Super thank you

  • @tknithi
    @tknithi 2 года назад

    அருமை ண்ணா 👌🏼👌🏼

  • @sambandansridhar7267
    @sambandansridhar7267 2 месяца назад

    TITLE KUM SPEAK KUM SAMBANTHAME ILAYE ,, VIDEO PAKA VAIKA EVLO TECHNIC AH USE PANDRANUNGA

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 2 года назад

    Fantastic 😊😊

  • @ommuruga786vel6
    @ommuruga786vel6 10 месяцев назад

    ❤❤arumai

  • @jayaramk2189
    @jayaramk2189 2 года назад

    Superb

  • @AnuragDitto
    @AnuragDitto 3 месяца назад

    Kadaisi vara enna work pandringa nu sollavae illayae Sirrrrr

  • @munishwaran9281
    @munishwaran9281 2 года назад

    👌👌👌

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 года назад

    All the best sir
    Keep up

  • @italiandiary
    @italiandiary 2 года назад +2

    உனக்கு திமுக
    பணம் நிறைய வருது

  • @ajayan3849
    @ajayan3849 Год назад

    Verum 10k ah 😮😂