2500 சதுர அடிக்குள் வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டாமா | no need building approval 2500 sq.ft tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சட்டமன்றத்தில் 2500 சதுர அடி அளவிற்குள் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் .அதைப் பற்றி இந்த வீடியோவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன்
    கட்டிடம் கட்ட அப்ரூவல் வாங்கும் முறை ..
    • கட்டிடம் கட்ட அப்ரூவல்...
    • கட்டிடம் & மனைகளுக்கு ...
    • ஆன்லைனில் கட்டுமான அனு...
    uses for building approval..
    1. water connection
    2. street light
    3. road facilities
    4. electricity
    5. bank loan
    6. land value increase
    7. refund use
    நமது நிறுவனத்தில் கீழ் உள்ள அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம்
    ❤️2D building Plan
    💛3D building Plan
    💚Interior design photography
    💙Blue print
    💜Approval drawing
    ♥️Elevation
    💛Estimation
    💚Building valuation
    💜Construction loan estimation
    ❤️Construction loan stage certificate
    💙Construction consulting
    Er.A.PAREES.DCE.,BE(civil).,
    Licensed building surveyor, consulting civil engineer & Planner
    / pareesconstructionsarc...
    இந்த youtube channel-ல் கட்டுமான கலை துறை சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்து வருகிறோம். அவ்வப்போது சில முக்கிய தகவல்கள் மற்றும் சுற்றுலா வீடியோக்களும் பதிவு செய்கிறோம். வீடியோக்களை பார்த்து நீங்களும் பயன்பெற்று நாங்களும் பயன்பெறும் வகையில் மறக்காமல் subscribe செய்து தங்களின் ஆதரவை தரவும்

Комментарии • 29

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 4 месяца назад +2

    GO is not yet come. Kindly the GO to be come quickly.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 5 месяцев назад +2

    இன்னொரு சேனலில் 2500 ச.அடி மனையில் 3000 ச.அடி வரை கட்டும் வீடுகளுக்கு அனுமதி தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் 6 மீட்டர் அகலமும் நகரங்களில் 7 மீட்டர் அகலமும் சாலைகளில் உள்ள மனைகளுக்கே இந்தச் சலுகை உண்டு.

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  5 месяцев назад +2

      தெளிவான அரசு ஆணை இன்னும் வெளிவரவில்லை நண்பரே வந்தவுடன் அதைப் பற்றி விவரமான வீடியோ பதிவு செய்கின்றேன்

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 5 месяцев назад +1

    Government 's GO not yet come. 30days passed. It is very useful if it is released quickly.

  • @jayakumar-qp8us
    @jayakumar-qp8us 3 месяца назад +1

    960 sq ft வீடு கட்ட appruval building பிளான் 2015 யில் வாங்கினேன், ஆனால் வீடு கட்ட முடியல. தற்போது அந்த approval வைத்து வீடு கட்ட முடியுமா அல்லது approval renewal செய்ய என்ன வழி முறை உள்ளது

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  3 месяца назад

      கிராம பஞ்சாயத்து அப்ரூவல் ஒரு வருடம் மட்டுமே செல்லுபடி ஆகும் நண்பரே ஒரு வருடம் முடிவதற்கு முன்பு புதுப்பித்துக் கொள்ளலாம் ஆனால் தற்பொழுது அதன் காலக்கெடு அதிகமாகி விட்டது எனவே மறுபடியும் கட்டுமான அனுமதி வாங்கி தான் ஆக வேண்டும்

  • @premredeemer
    @premredeemer 5 месяцев назад +1

    This will reduce the revenue of architects right?

  • @devil_Return
    @devil_Return 22 дня назад +1

    மாடியில் 2 ரூம்‌ போடுவதற்க்கு அனுமதி பெற வேண்டும்மா

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  22 дня назад

      கண்டிப்பாக

    • @devil_Return
      @devil_Return 22 дня назад

      @@PAREESCONSTRUCTIONSARCHITECTS
      அனுமதி பெறாமல் கட்டி விட்டால்?

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 5 месяцев назад +1

    வணக்கம் சார் நான் தற்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் தரைத்தளம் மற்றும் முதல் தளத்திற்கான டி டி சி பி அப்ரூவல் மற்றும் திட்ட அனுமதி கட்டிட அனுமதி வாங்கி விட்டேன் அதற்கு மேல் இரண்டாவது தளமும் கட்ட வேண்டும் என்றால் தனியாக அனுமதி வாங்க வேண்டுமா அல்லது இரண்டாவது தளத்தில் ஒரே ஒரு அறை அமைத்துக் கொள்ளலாமா

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  5 месяцев назад +2

      அரசு ஆணைப்படி சிறிய அளவில் கட்டிடம் கட்டினாலும் அனுமதி வாங்க வேண்டும் நண்பரே

  • @kumarsiva2679
    @kumarsiva2679 6 месяцев назад +1

    Hi, how about getting cc completion certificates for residential apartments...is there a change in new go

  • @shenbagaraj1678
    @shenbagaraj1678 5 месяцев назад +1

    Kulappathinga Mr. Goverment koduthalum nenga kodukka vidamattergal pola

  • @cicyletc9174
    @cicyletc9174 4 месяца назад

    சார்
    இப்போது G O வந்து விட்டதா

    • @cicyletc9174
      @cicyletc9174 4 месяца назад

      ஜி ஒரு வந்தால் தெரிய படுத்துங்கள்

    • @cicyletc9174
      @cicyletc9174 4 месяца назад

      G. O. வந்தால் தெரிய படுத்துங்கள்

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  4 месяца назад

      இதுவரை அரசாணை வெளியிடவில்லை வெளியிட்டவுடன் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்கின்றேன் நண்பரே

    • @cicyletc9174
      @cicyletc9174 4 месяца назад +1

      Thank you Sir.
      நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் approval வாங்கவில்லை.

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS  4 месяца назад

      Village or municipal area ?