வீடு கட்ட இனி கட்டிட அனுமதி வாங்க தேவையில்லையா? / Building Approval - 2024 / வீடு கட்ட எளிய நடைமுறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • In This Video explain About
    வீடு கட்ட இனி கட்டிட அனுமதி வாங்க தேவையில்லையா? Building Approval Budget News -2024 | நிதியமைச்சர் சொன்ன தகவல்
    #building_Approval
    #land_registration
    #budget_thangam_thennarasu
    Website:
    onlineppa.tn.g...
    Whatsapp Group Link:
    chat.whatsapp....
    land surveyor tamilnadu / tamilnadu surveyor training / surveying jobs in tamilnadu / tamilnadu / land surveyor training tamil / land survey / Ec online in tamil / Tamilnilam patta transfer / ec online in tamil / fmb sketch online tamilnadu / how to get land ec online in tamilnadu / online patta transfer / partition deed in tamil / patta chitta ec tamil / rectification deed in tamil / tamil news / vao / அடங்கல் / கூட்டு குடும்ப சொத்து / கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி / சிட்டா / நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் / நில எடுப்பு சட்டம் / பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி / பட்டா ரத்து செய்வது எப்படி / பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி / patta chitta ec tamil / patta / patta chitta / patta chitta tamil / natham patta / patta transfer procedure in tamilnadu / natham patta 2023 / grama natham patta / natham patta survey / natham patta online / natham veetu manai patta / patta name transfer online tamil / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta transfer online tamil 2023 / natham patta transfer in tamil 2023 / kootu patta to thani patta / how to apply natham patta transfer 2023 / patta chitta ec tamil / patta / fmb sketch online tamilnadu / natham patta / natham patta online / patta chitta tamil / patta transfer procedure in tamilnadu / government land free patta tamilnadu / natham patta in tamil / patta chitta / how to apply patta transfer online in tamilnadu / natham poramboke land patta vanguvathu eppadi / patta order copy download / natham patta transfer in tamil / natham patta parpathu eppadi in tamil / tamilnadu government land patta / grama natham patta / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / how to apply patta transfer online in tamilnadu / patta transfer / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer apply pannuvathu eppadi / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta chitta ec tamil / பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா / joint patta to single patta / how to change patta / join / single / individual / patta change process / how to change joint patta to separate patta / joint patta to individual patta / joint patta details in tamil / joint patta to individual patta online / joint patta transfer / joint patta cancellation / patta chitta ec tamil / change patta name online / change patta online tamilnadu / change patta online / name change patta / document patta change online tamil / name change patta documents tamil / நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer online apply in tamil / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta chitta ec tamil / patta transfer apply pannuvathu eppadi / online patta transfer // land registration charges in tamilnadu 2023 / land registration process in tamil / land registration / how to check land value in tamilnadu / how to check land value online in tamilnadu / document registration charges in tamilnadu / land registration fee calculator / land registration charges in tamilnadu 2022 calculator /
    Contact Our Team:
    E-Mail : level2clevertech@gmail.com
    Twitter page : le...
    Telegram : t.me/level2clever
    Subscribe Our channel :
    / @level2clever

Комментарии • 97

  • @asokan4530
    @asokan4530 5 месяцев назад +60

    லஞ்சம் கொடுக்க வேண்டுமா? தமிழ்நாடு லஞ்சம் இல்லாமல் எந்த பணியும் நடக்காது?

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 5 месяцев назад +5

      Yes கண்டிப்பாக குடுக்க வேண்டும். நான் இராணுவத்தில் பணி புரிந்து வருகின்றேன். பட்டா மாற்ற எஸ் 5000/- குடுத்த பின் தான் கிடைத்தது. DTCP and House plan அப்புரோவலக்கு one sqrft kku RS 10/- லஞ்சம் total 40/- per Sqr Ft at Madurai Corporation..

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 5 месяцев назад +3

      Ward councillor expenditure near 80L for his post.

    • @srik2570
      @srik2570 5 месяцев назад +1

      லஞ்சம் வாங்கிய பிறகு வேலை செய்த நபரோ தாங்கள்.

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 5 месяцев назад

      @@srik2570 லஞ்சம் குடுத்த நபர். வாங்கியவர் இல்லை. வாங்கும் வேலையில் நான் இல்லை. நான் இராணுவத்தில் சேவை செய்கின்றேன்.

    • @jayanthikv1597
      @jayanthikv1597 3 месяца назад

      ​@@deivaindiansoldier354😊😊😊
      😊😊😊

  • @spy61
    @spy61 4 месяца назад +27

    ஆனால் கவுன்சிலர்க்கு பல லட்சம் கொடுத்தால் தான்... பத்திர பதிவு,
    தண்ணீர், மின்சாரம், பாதாள சாக்கடை ....இதெல்லாம் நடக்கும்..
    இல்லாட்டி ஒண்ணுமே நடக்காது..
    கட்டிட மதிப்பிற்கு ஏற்ப லஞ்சம் கொடுக்கவேண்டும்😢
    இதை எவனுமே சொல்ல மாட்டீர்களே..

    • @venkatramanj8978
      @venkatramanj8978 2 месяца назад +1

      நான் கழிவு நீர் குழாய் மாற்றவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Месяц назад

      @@spy61 உள்ளாட்சி துறை. இந்த கொடுமை மக்களுக்கு ஏற்பட கூடாது என்று தான் எம்ஜிஆர் உள்ளாட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றார்.

  • @aramachandran4039
    @aramachandran4039 4 месяца назад +8

    லஞ்சம் கொடுக்காமல் கட்டிட அனுமதியா ?
    ‌தமிழ் நாட்டிலா ?
    லஞ்சம் வாங்கிய கைகளை எடுத்து விட்டு புதிதாக கைகளை பொருத்த முடியுமா?

  • @user-hs8kv9ij8f
    @user-hs8kv9ij8f 5 месяцев назад +16

    பிரதர் இது உண்மையான நியூ சாங் இல்லை பொய்யான நியூஸா ஏன் என்றால் நாங்கள் ஒரு சின்ன வீடு கட்டி இருக்கிறோம் அதற்கு அப்ரூவல் வாங்குவதற்கு அம்பத்தி எட்டாயிரம் ரூபாய் கேட்டார்கள் அதனால் நாங்கள் இன்னும் ரசீது வாங்கவில்லை வீடு முழுவதும் கட்டி முடித்து விட்டோம் எங்களுக்கு இதை மட்டும் உண்மையான நியூஸா என்று தெளிவாக சொல்லவும் ப்ளீஸ்

    • @vimalventhan7138
      @vimalventhan7138 5 месяцев назад +2

      True bro

    • @raghukumar5101
      @raghukumar5101 5 месяцев назад +2

      Approval is required, but they have made it as online approval if less than 3500 square feet built up area

    • @raghukumar5101
      @raghukumar5101 5 месяцев назад

      onlineppa.tn.gov.in/ this is the online portal link. You can check the details

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 3 месяца назад +1

      G.O. வெளியிட்டால் உதவியாக இருக்கும்.

    • @ganeshbop8455
      @ganeshbop8455 2 месяца назад

      Yes do it

  • @aramachandran4039
    @aramachandran4039 5 месяцев назад +8

    Super . But corruption will not come to end.

  • @user-nr6pg7bs1w
    @user-nr6pg7bs1w 4 месяца назад +6

    சார் இந்த G O நகல் இதே உங்கள் யூ டியூப் பக்கத்தில் வெளியிடவும்

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 4 месяца назад +5

    அனுமதி வாங்காமல்கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி வாங்க எதாவது வழி உண்டா என கூறவும்.

  • @ramyadevar9871
    @ramyadevar9871 3 месяца назад +5

    நான் 1200 சதுர அடியில் இடம் வாங்கியிருக்கிரேன். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பஞ்சாயத்தில் அனுமதி பெற வேண்டுமா. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

    • @arrivalaganiyer2959
      @arrivalaganiyer2959 2 месяца назад

      எல்லாம் கட்டுக்கதை . கவனிக்க வேண்டியதை கவனித்து விசயத்தை முடித்துக் கொள்ளுங்கள்

    • @JustinThomas-mc3dr
      @JustinThomas-mc3dr 2 месяца назад

      Dtu😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😢

    • @antonyswamy5073
      @antonyswamy5073 Месяц назад

      அப்படி ஒர் உத்திரவு வரவில்லை என்று முனிசிபாலிக்கு வரவில்லை என்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 2 месяца назад +1

    இதன் அரசு ஆணை எங்கு உள்ளது அதன் எண் போன்ற விவரங்களை பதிவு செய்யவும்

  • @dvijayakumar6283
    @dvijayakumar6283 2 месяца назад +1

    வில்லிவாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வீடு கட்ட அப்ரூவல் வாங்க திமுக தலைவர் லட்சங்களில் லஞ்சம் கேட்கிறார்

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 5 месяцев назад +5

    புதிய வீட்டு வரி ரசிது விடுகட்டுவதற்கான plan approval இருந்தால் தான் வாங்கமுடியுமா? பின் அந்த வீட்டு சரிதை வைத்துதான் மின் இணைப்பு பெறமுடியம் இது உண்மை யா ??

    • @sankaranka3638
      @sankaranka3638 5 месяцев назад +4

      No no பிளான் அப்ரூவல் இல்லாமல் வீட்டுக்கு வரி போட முடியும் உங்கள் ஏரியா பில் கலெக்டரை பார்க்கவும், மேலும் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு உங்கள் வீட்டு கிரைய பத்திரம் நகல் இருந்தால் போதும் மற்றபடி எதுவும் தேவை இல்லை

    • @sridharsrinivasan3171
      @sridharsrinivasan3171 3 месяца назад +1

      No document need , only money

  • @cytc
    @cytc 5 месяцев назад +3

    Brother this we can read from the notice itself it doesn't need a separate video. You have to explain clearly each and every point but you have not done it you have simply read the notice that's all. This we itself can do

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 месяца назад +1

    இந்த செய்தியை அமைச்சர் பேச்சில் கேட்டேன் நீங்கள் மீட்டரையும் சதுர அடியையும் மாற்றி மாற்றி கூறி குழப்புகிறீர்கள் தெளிவான விளக்கம் தரவும்.

  • @mayilaivanam1969
    @mayilaivanam1969 3 месяца назад +3

    GO இருந்தா அனுப்புங்க

  • @kalyaniramasamy1508
    @kalyaniramasamy1508 5 месяцев назад +2

    Ground Floor and 1st floor அனுமதி வாங்கி கட்டப்பட்டுள்ளது.2nd floor அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
    3 Floor க்கும் House Tax 10 years ஆக கட்டி வருகிறார்கள்.தற்போது மாநகராட்சி ஆக நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
    தற்போது 2 nd floor approval fresh ஆக கட்டும் Building களுக்கு கொடுக்கப்படுகிறது.
    தற்போது 2nd floor கட்டடத்துக்கு approval எப்படி வாங்கலாம்.

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 4 месяца назад

      முறையற்ற அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடம் இடித்து தள்ள வேண்டும்... இதான் சரியானது😂

    • @kotteesanthony8426
      @kotteesanthony8426 4 месяца назад

      😂😂veedu ilatha paradesi kaandula​ pesatha@@ArulganesaPandiyan-nj1rl

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 4 месяца назад +1

    விளக்கம் சூப்பர்.. ஆனா சுற்றி8? குடியிருப்பு!!புரியல

  • @jayapalv.jayapal2477
    @jayapalv.jayapal2477 2 месяца назад

    Plan approval necessary important during period of construction

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 5 месяцев назад +1

    U said 700 sqare meter, this the confusion. Please clear cut.

  • @syedsamiullah1988
    @syedsamiullah1988 2 месяца назад

    Must we get approval for construction of second floor when already first floor was constructed 10years back at chennai

  • @kalyaniramasamy1508
    @kalyaniramasamy1508 5 месяцев назад

    House tax கட்டிக்கொண்டு வருவதால் 2 nd floor ல் கட்டியுள்ள வீட்டுக்கு approval இனி தேவையில்லையா.

  • @dhanalakshmimoses4622
    @dhanalakshmimoses4622 2 месяца назад

    No orders or circulars for Panchat and Town Panchayat Offices.

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 месяца назад +1

    லஞ்சத்திற்கான தலைவாசல்.

  • @zakirhafeez2093
    @zakirhafeez2093 2 месяца назад

    In case tomorrow government change, a gazette notification shall release.
    All such buildings, without approval. Shall be demolished.
    Going against 50 years buildings rule should not be superseded.
    It will be foolish, to allow buildings owners to build without taking in minimum utilities requirements.
    Shall make the buildings to break

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 4 месяца назад +1

    இப்படி ஒரு திட்டம் தமிழ்நாட்டில் எந்தக்காலமும் வராது கழக ஆட்சியில்

  • @MurugasamyC-el4vw
    @MurugasamyC-el4vw 2 месяца назад

    Please send the concerned GO

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 3 месяца назад +1

    Good

  • @user-ex3fe5ij8s
    @user-ex3fe5ij8s 5 месяцев назад +2

    Yes

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 5 месяцев назад +1

    If above rules come into existence I as an individual welcome it. My request wd be political parties interference through their ward representative shd not be there. This change shd not be for election gains but to public who r pushed to corner by all means. V Subramanian.

  • @nainamohammed1663
    @nainamohammed1663 5 месяцев назад +2

    பட் நன்றி

  • @SivamTv
    @SivamTv 3 месяца назад

    Hi sir government GO CURCLER ANUPITANGALA SIR

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 3 месяца назад

    LANGEM PINATHAI SAPIDUM MUNICIPEL CORPIRETTUKU IDU PORUNDUMA????

  • @dr.ferozfahad6879
    @dr.ferozfahad6879 3 месяца назад

    Sir my home is sealed since last 10yrs pls relieve this plan we are suffering since 2010 till current day

  • @ganeshbop8455
    @ganeshbop8455 2 месяца назад

    3499 sq வரை approval தேவை இல்லை.
    புரிந்து கொள்ள வேண்டும்,,,,,

  • @ayeeshabibi126
    @ayeeshabibi126 4 месяца назад

    Can v get plan approval without "Bribe" Sir??

  • @prasanthpaneerselvam552
    @prasanthpaneerselvam552 4 месяца назад

    இந்த நடைமுறை அமலுக்கு வந்து விட்டதா?

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 4 месяца назад +1

    2500 சதுர அடிக்கு மேல் upto 5000sft உள்ள மனையில் 2500/3000 சதுர அடி வரை வீடு கட்டினால் இந்த அறிவிப்பு பொருந்தும் அல்லவா.
    Reply

  • @user-pe9dj3sc9f
    @user-pe9dj3sc9f 4 месяца назад +1

    லோக்கல் கவுன்சிலரிடம் பெர்மிஷன் வாங்குவது அவசியம்

  • @someshKumar-rz4yy
    @someshKumar-rz4yy 3 месяца назад

    Is this applicable for nilgiri hills station

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 месяца назад

    வரி கட்ட கட்டிட அனுமதி கேட்கிறார்கள் பஞ்சாயத்தில் , 1500 சதுரஅடிக்கே ??

  • @Angalamman402
    @Angalamman402 5 месяцев назад +2

    சாா் எப்படி எடுபிடிகள் பிழைக்கிறது.கட்சி ரவுடிகள் எப்படி பிழைக்கிறது .இவங்க பொழப்பில மண்ண ஏன் சாா் போடுாிங்க . இந்த சட்டத்தில வீடு கட்டின இவ்வளவு பணம் சில நபா்களுக்கு கொடுக்கனும்னு மெரட்டுவாங்களே அவங்களுக்கு என்ன வழி சொல்லுங்க அவங்களும் சந்தோசப்பட ஏதாவது உத்தர’’வு செய்யுங்க

  • @nainamohammed1663
    @nainamohammed1663 5 месяцев назад +1

    600 அப்ரூவல் கொடுத்து இருக்கேன் இன்னும் நீங்க போட்ட பதிலுக்கு ரொம்ப

  • @devanatarajan5519
    @devanatarajan5519 5 месяцев назад +1

    Eappa neenga reading than panni erukenga.eduthoum sollalaiyea.na 750 sqt veedu kattanum na building plan vanga vendama

    • @muneerkhana534
      @muneerkhana534 4 месяца назад

      Na Kuda 763 sqt Veedu Kattitu Erukan, Approval vanganu ma Bro,

  • @manisurya3197
    @manisurya3197 4 месяца назад

    650 sqt permission vanganuma!!!!!!

  • @anujaarumugam3058
    @anujaarumugam3058 3 месяца назад

    Go pass pannittangala bro

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 4 месяца назад

    Langem koduka wital reply very long time ./ Pinathi thinkum manasatchi illade langem pisasukal kal manadai konda adkarikal ect

  • @muralidharant.r3015
    @muralidharant.r3015 5 месяцев назад

    Dear sir
    I built the house for 1200 sq ft. But didn't get building approval. But for the past three years i have paid the house tax. How to get the building approval.. pls help me in this regard pls.

  • @manickaveluv4423
    @manickaveluv4423 24 дня назад

    I. Dont. Belive. The. News. Go. Please

  • @manoharan.rrenganathan5152
    @manoharan.rrenganathan5152 5 месяцев назад +1

    Effect from which month and year sir

  • @madanagopal8311
    @madanagopal8311 4 месяца назад

    Go number எங்கே? Is it a time passing

  • @rajupillairamachandran913
    @rajupillairamachandran913 4 месяца назад

    ஏற்கனவேகட்டியவீடுகள்இதில்வருமா

  • @velansakthi568
    @velansakthi568 5 месяцев назад

    How to self certify my building size 1700 sq ft

  • @jayapalv.jayapal2477
    @jayapalv.jayapal2477 2 месяца назад

    Plan approval necessary important during period of constructionv

  • @babuksm7952
    @babuksm7952 5 месяцев назад

    TN

  • @dharani0303
    @dharani0303 5 месяцев назад +4

    லோன் வேண்டும் என்றால் approval முக்கியம் இல்லையா Sir

  • @berryanand79
    @berryanand79 4 месяца назад

    They will send land is belongs to temple owned land and DMK is waste of time information.

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z 4 месяца назад

    விவசாய நிலத்தில் வீடு கட்ட பஞ்சாயத்து அப்ரூவல் தேவையா ங்க

  • @nainamohammed1663
    @nainamohammed1663 5 месяцев назад

    அப்ரூவ்டு கொடுத்திருக்கேன் ெ நான் அப்படிப்பட்ட கொடுத்து இருக்கேன் இன்னும் அதை கொஞ்சம்

    • @sankaranka3638
      @sankaranka3638 5 месяцев назад +1

      சரியாக பதிவிடவும் தயவுசெய்து

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 2 месяца назад

    லஞ்சம் கொடுக்காமல்...எதுவும் செய்ய முடியாது...லஞ்சம்...வெல்லும்.

  • @user-ex3fe5ij8s
    @user-ex3fe5ij8s 5 месяцев назад

    Yes