கட்டிடம் கட்டுவதில் புதிய நடைமுறை||கட்டிட அனுமதி மற்றும் முடிவு சான்று தேவை இல்லை||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #வீட்டுவசதி_வாரியம் #வீடுகள் #கட்ட #புதிய #நடைமுறை #அமல்கள்
    நம்முடைய உறவுகளுக்கு வணக்கம்... இங்கு ஒருவரை சார்ந்து தான் ஒருவர் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.. இந்த சேனலில் கிடைக்கும் வருமானம் முழுமையாக போகவில்லை பற்றாக்குறை நிறைய உள்ளது உங்கள் உதவி தேவை..
    நமது சேனலால் நல்ல விஷயங்கள் சமூகத்தில் நடக்கிறது என நம்புகிற உறவுகளும்,நமது சேனலால் பயன்பெற்ற உறவுகளும் மனதார விரும்பும் பட்சத்தில் உதவலாம்..
    இது கட்டாயம் இல்லை விரும்புகிற உறவுகள் உதவலாம்..!
    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது கட்டாயம் அல்ல.... தயவுசெய்து விமர்சனங்களை தவிர்க்கவும்..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    QR code
    drive.google.c...
    ________&________
    அரசாணை வெளியீடு
    👇👇👇👇👇👇👇
    drive.google.c...
    __________
    பொறுப்பு துறப்பு..
    நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
    இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது...
    ____________&&______
    disclaimer.
    All the videos we publish are for public purpose... the purpose is to make all the people aware..
    OUR CHANNEL IS NOT RESPONSIBLE IF YOU GET INTO PROBLEMS BY MISUSE OF THIS MESSAGE...
    அரசாணை வெளியீடு
    👇👇👇👇👇👇👇
    drive.google.c...

Комментарии • 31

  • @kailasam6face441
    @kailasam6face441 2 месяца назад +4

    ஐயா நான் 20 வருடங்களுக்கு முன்பு அனுமதி பெற்று வீடு கட்டினேன்.பிறகு 10 வருடங்களுக்கு முன்பு மேல்மாடியில் அதே அளவு வீடு அனுமதி பெறாமல் கட்டினேன். கீழ் வீட்டிற்கு மட்டுமே வீட்டு வரி வசூலிக்கிறார்கள். இப்போது அனுமதி இல்லாமல் கட்டிய வீட்டிற்கும் வரி நிர்ணயம் செய்ய வழி உள்ளதா. இதற்கான வழிமுறைகள் பற்றி கானொளி போடவும்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 месяца назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @manikandan.r5936
    @manikandan.r5936 2 месяца назад +4

    அண்ணா வணக்கம் நீர்நிலையை பற்றிய வீடியோ போடுங்கள் காஞ்சிபுரம் மாவட்டம்😢

  • @venkatasalamd6436
    @venkatasalamd6436 2 месяца назад +1

    Sir பயனுள்ள பதிவு நன்றி

  • @sekarchitra4430
    @sekarchitra4430 2 месяца назад +3

    சார். புதிய வீட்டு அரசு ஆணை வெளீடு. நன்றி.

  • @mg434343
    @mg434343 2 месяца назад +2

    Building plan approval இனி தேவையில்லையா?

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r 2 месяца назад +1

    மாநகராட்சியில் வீடு கட்ட ப்ளான் அனுமதி வாங்க வேண்டுமா?. பட்டா வேண்டுமா?.வீட்டு மனை பத்திரம் உள்ளது. பதில் தரவும்.

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 2 месяца назад +1

    Super sir

  • @VMMuzik
    @VMMuzik 2 месяца назад +1

    Thanks sir

  • @Irulappan-b7k
    @Irulappan-b7k 2 месяца назад

    Thank you very much Brother

  • @m.sarvadharshan1898
    @m.sarvadharshan1898 16 дней назад

    Plan approval panam kattiya piragu enna seiya vendum

  • @puviSS
    @puviSS Месяц назад +1

    DTCP இல்லாத இடங்களுக்கு பொருந்துமா ??

  • @krishnaearthmovers6383
    @krishnaearthmovers6383 2 месяца назад +1

    Thankyou Anna

  • @janarthananarumugam4104
    @janarthananarumugam4104 2 месяца назад +1

    Ayya 2 questions neenga attach panna GO la
    1 Dated 11.03.24 nu iruku ao apo vantha GO va ila predates GO va ? Link irunthal attach seiyavum
    2.Antha GO la 12m to 14m extension than change agi iruku . Intha 2500sqft building approval and completion certificate pathi details ethum ilai .so konjam detail eh enga nu sollunga .

  • @fathimababu4984
    @fathimababu4984 2 месяца назад

    Sir veedu 600 sq kada anumathi vanga waydum endru builder kurukirer enna seivathu

  • @appavupillai3845
    @appavupillai3845 2 месяца назад

    I have got Dtcp approval order but subdivision number is changed what to do

  • @Anand282
    @Anand282 2 месяца назад

    அண்ணா எனது வாழ்வில் 2 ஆம் RTI அனுப்பினேன்.

  • @meeranlikesmusickaraikal4051
    @meeranlikesmusickaraikal4051 2 месяца назад

    Its runing now?

  • @domhidayath6184
    @domhidayath6184 2 месяца назад +3

    பஞ்சாயத்து ஆபீஸ்ல இத பற்றி விசாரிச்சா அதெல்லாம் நடைமுறைக்கு வர லேட்டாகும்னு சொல்லி 40000 ஆயிரத்தை புடுங்கிட்டானுகளே ஸார்.!!

    • @CommonManRTI
      @CommonManRTI  2 месяца назад +2

      கொடுமை

    • @user-fw5rq2tg8f
      @user-fw5rq2tg8f Месяц назад

      Sir unga number kotuga ungalta pesanum nanum panjayathu approval vaga ventum ple

  • @chithiraivel2802
    @chithiraivel2802 2 месяца назад

    Kalaignar kanavu illam thittatin payanaligal list il enathu peyar kirama sabai kootathil vasikapatathu.. Enaku veedu kidaikuma

  • @kamarajpasupathi3385
    @kamarajpasupathi3385 2 месяца назад +2

    Go please

  • @Nanda-hr5hc
    @Nanda-hr5hc 2 месяца назад +1

    Pl send. Government. Order no

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 2 месяца назад +1

    அனுமதி தேவை இல்லை என்றால் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு போன்றவற்றிக்கு ஏன். ஒ. சி. யாரிடம் வாங்குவது.