வள்ளலார் என்ன ஆனார்? - ஏபிஜெ அருள்.
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே
" சாகாமல் இருப்பதே". நான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றேன் என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையை உலகத்தார் விசாரிக்கும் நாள்வரும் தருணம் இதுவே. -- ஏபிஜெ அருள். 🙏
அருட் பெரும்ஜோதி நன்றி நன்றி இந்த பதிவு ஒன்றேபோதும் அறிவு விளக்கம் பெற ஆனால் அறியாதவர்கள் எதைவேண்டுமா னாலும் பேசிப்போகட்டும் மண்ணிப்போம் நன்றி நன்றி சகோதரர் அவர்கள் வாழ்க வளர்க
அருமை சகோதரி நன்றிகள்
நல்ல தெளிவான விளக்கம்.
வணக்கம் சகோதரி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லாம் வல்ல இறைவனை அடைய முடியும். நான் சிறுவயது முதல் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மீது தீராதப் பற்றுக் கொண்டனாக இருந்து வந்தேன். ஆனால் பல துன்பங்கள் அடைந்து அதன்பின் சில ஆண்டுகளாக என் உடம்பில்ஒளி நிலையை உணரபெற்று வாழ்ந்து வருகிறேன். ஆகையால் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். எனவே நாங்களின் தெய்வதொண்டு பலருக்கு ம் பலன்தரவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க அறம். வளர்க தங்களின் சேவை.
நான் மீண்டும் வருவேன்
அருமையான விளக்கம்! சகோதரி நன்றி!
அருமையான அற்புதமான விளக்கம். நன்றி.
சிறப்பான முயற்சி மற்றும் விளக்கம். வாழ்த்துக்கள் தோழி.
அருமையாண பதிவு அம்மா நன்றிகள் பல பல
Arumayana pathivu
அருமை
அருட் பெருஞ் ஜோதி
Iam ஜனா
அக்கா இது வேண்டாத பதிவு இது போன்ற பதிவுகள் தவிர்க்க வேண்டும்
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...திருச்சற்றம்பலம்.....வாழக வளளார்
உண்மையை உரைத்தீர் நன்றி!
Very nice
சரியான விளக்கம் நன்றி
🙏🙏🙏🙏
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
வள்ளலார் கூறிய பாடல் விளக்கம் சொல்லவும். இது போன்ற விவாதம் வேண்டாம் சகோதரி நன்றி
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மேடம்
வள்ளலார் எதிர்மறை கருத்துகளை விளக்கம் என்ற பெயரில் பரப்புரை செய்து மேலும் அதிகமாக்க வேண்டாம்.நேர்மறை கருத்துகளை பரப்புரை செய்வது நல்லது.
இந்த தமிழ்நாட்டு மக்கள் திருந்த மாட்டார்களா இந்த வார்த்தையை மாற்ற மாட்டார்களா அவன் யாருக்கு தந்தை எதற்கு தந்தை எப்படி தந்தை இன்று தமிழ்நாடு சீர்கெட்டு போனதற்கு அவனே காரணம்
தயவு செய்து இந்த தலைப்பை
மாற்றுங்கள்🙏🙏
நமது வாசிப்பில் இது வராது. மேடையில் சிலரின் நேரடி வார்த்தை இதுவே. தங்களின் உண்மை ஈடுபாட்டுக்கு தலை வணங்குகிறேன் 🙏
Sargodhari, pariyar here he came to destroy Tamil don't include him with vallalar or thiruvalluvar.
ஜோதியும் அடைய வில்லை.. கொல்லப்படவும் இல்லை... அங்கிருந்து நகர்ந்து விட்டார்.. மறுபிறவியும் எடுத்துள்ளார்.. நன்றி...
சாகாவரம் வரும் உலகம் அதை நோக்கி பயனிக்கிறது.
சரியாக சொன்னீங்க...
வள்ளலார் கொல்லப் பட்டார் என்று தலைப்பு கேட்கவே பயமாக உள்ளது.
இது ஏதோ புதுக்கதை
Aam.athu.than.uonmai
Tks mam open talk vallar sprit of man all religion all cast accept or not accept I don't no but teach way of God who is god surch and scruitnice the words of vallal he is a scientist but present scientist not going there I think one day know of the world that time peace of life and peace world save man life human life tks
😂😂😂 சாகாவரமெல்லாம் வள்ளலார் பெறவில்லை அவர் இறந்துவிட்டார் என்பதை உண்மை ....
பாக்கலை வேகாதலை.
For your information that Periyar EVR once told his followers that as Ramalinga Swamy was against casteism, some people burnt him by putting camphor. Nowadays his followers reveal that without naming him.
தமிழ் நாட்டில் அதிகம் சாதி பார்க்கும் கும்பல் திராவிட கும்பல் தான்.
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி! தனிபெரும் கருனை அருட்பெரும்சோதி! வள்ளலார் சிதம்பர நடராஜர் உடன் கலந்து விட்டார். இதில் என்ன சந்தோகம்.
அருட்பெருஞ்ஜோதி
சொற்பொழிவு சொல்லும் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பதை நீங்களே அறிந்து கொள்ள சிறிது காலம் சேலம் குப்புசாமி ஐயா வள்ளலார் சொற்பொழிவு தொடர்ந்து உங்கள் ஆயுள் முழுக்க கேளுங்கள்... பிறகு வீடியோ பதிவு போடுங்கள்... நீங்கள் வள்ளலாரை பற்றி கானொளி போடவே வேண்டாம்.. அதற்கு நிறைய பேர் ஆராய்ந்து கானொளி போட்டு வருகின்றனர்.. நீங்கள் சானலை மூடுங்கள்... எல்லாருக்கும் உள்ள சந்தேகம் உங்களுக்கும் உள்ளது.. இந்த பதிவு வேண்டாத வேலை...
இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலேயே சங்கரராமன் கொலை வழக்கில் தப்பினார் கொலைகார பிராமணர் சங்கராச்சாரி, தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவை கொன்றது RSS கூட்டம் 2016ஆம் ஆண்டே இந்த கதி என்றால் வள்ளலாரை கொன்ற 1874 நிலமையை நினைத்துப் பார்த்தால் ❓தங்கள் ஆரிய ஏமாற்று கட்டமைப்பின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்யும் வள்ளலாரை எப்படி விட்டுவைக்கும் பிராமண சனாதன கூட்டம் ❓ 50வயது உடைய ஒருவரை எரித்து கொலை செய்யும் போது எப்படி துன்பமடைந்திருப்பார் நம் வள்ளலார்
இதில் உள்ள ஆதாரங்களை உங்கள் கருத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள். வள்ளலாரின் பாடல்களை ஊன்றி படியுங்கள். அதன் பின்பு விசாரம் செய்வதில் அர்த்தம் உள்ளது. கற்றது கை அளவு கல்லாதது உலகளவு...
பணிவுடன்...🙏
Crct, Same for Thillai Nandhan story, Neruppula thalli erichitu, Avar Sivanodu ikiyam aaitar nu olu vitanuga chidambaram theekchidhargal
vallalar satsangam, satsabai , thirusabai edum aranilai thuraiku kizhvara vandhalum cm stalin sir kita permission ketu , vallalar kotpadu in padiye irukavendum, brahamanar gar aatchiku kizh vara kudadhu, vallalar kotpadu ,thirusabai urupinar aladhu vallalar sabaiyin kizh vara thondargal nirvagathin kizh varavendum
வள்ளலார் வடலூர் அலுவலக முகவரி மற்றும் நன்கொடை அனுப்புவது தொடர்பான விபரம் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
Funds accepted in the form of 'Demand Draft', 'Cheque' and 'Money Order' to "VALLALAR DHEIVA NILAYAM, Vadalur"
ADDRESS : THIRUARUTPRAKASA VALLALAR DHEIVA NILAYAM, Vadalur-607303, Cuddalore-District.
BANK ACCOUNT DETAILS
A/c Name : Vallalar Deiva Nilayam,Vadalur
A/c No :028101000000232
Bank : Indian Overseas Bank
Branch : Vadalur
Branch Code :0281
IFSC Code : IOBA0000281 (5th,6th,7th & 8th character is zero)
நிர்வாகம் இந்து அறநிலையத் துறை.எனவே உங்கள் கண் எதிரிலேயே தானம் செய்யுங்கள்.பறவை மிருகம் மனநல காப்பகம்.
Hi
தலைப்பு ஒருபோதும் இதுபோன்று வைக்கக்கூடாது 🤬.
வள்ளலார் பாவம்
அன்பு சகோதரியே வணக்கம்.
வள்ளலார் பெருந்தகை அவர்கள்
தான் அனுபவித்த பேரின்பத்தை
உலக மக்கள் எல்லோருக்கும் அருள வேண்டும் என்ற
பேருபகார கருணை நிறைவேறும்
முன்னமே
அவர் ஏன் திருக்கதவம்
செய்து கொண்டார் என்பதை பதிவு செய்வீர்களாக.
நன்றி,
வாழ்த்துக்கள்.
"வாழ்க புத்தம்
வாழ்க சங்கம்
வாழ்க தர்மம்"
வள்ளலார் பெருந்தகை அனைத்து தத்துவங்களை ஒழிவு மறைவு இன்றி உறைந்து விட்டார்.அவர் பணி முடிவுற்றது.மக்கள் அவரை பின் பற்றினால் மக்களுக்கு நல்லது.மாயை உலகில் மக்கள் உள்ளனர்.
புத்தர் பல நல்ல கருத்துக்கள் கூறினார்.
அனைத்து மக்களும் பின் பற்றவில்லை.
ற
வள்ளலாரின் கதையில் அவனின் கதை எதற்கு அவன் கேடுகெட்டமொழி எதற்கு
இன்னொருத்தர் இதே மாதிரியான பேச்சு.
ஒரு குருப்பே கிளம்பியிருக்காங்க
ஈவேராவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர்.
No human being will be able to witness his Holiness dematrialization they would have fainted so everything has a reason,let them say whatever they want the world will come to know through TAMIL.
Vallalar kolai seyyappattaar. Jothi aanaar enbathu poi.
யார் கூறியது
You a Christian
@@badheyvenkatesh511 Same like Chidambaram Nandhan story, nerrpula thalli konnutu Nandhan Sivanodu ikiyam aaitar nu olu vittu escape aagitanuga, Chidambaram iyergal
வெட்டி
அருமை
அருமை