பசியை நிரந்தரமாக நீக்க 5 வழிகள்/எது அமுதம்?/சேலம் குப்புசாமி அய்யா/Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 457

  • @Selva_18k
    @Selva_18k 8 месяцев назад +8

    தந்தை பெரியாரால் விமர்சிக்க முடியாத ஒரே ஆன்மீகவாதி வள்ளல் பெருமான் மட்டுமே 🔥

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 года назад +12

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 4 года назад +23

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருமையான பதிவு அய்யா🙏💕 நன்றி அய்யா

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 4 года назад +12

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருமையான கட்டுரை

  • @asokanp9731
    @asokanp9731 4 года назад +2

    ஐயா தங்களது அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம். வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க சத்தியம்.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +4

    ஐயா மிக நன்றி தங்கள் கருத்துக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி

  • @alphabeats2101
    @alphabeats2101 2 года назад +7

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்...வள்ளலார் 🔥❣️♥️

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +7

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @rj4837
    @rj4837 3 года назад

    என்னுடைய எண்ணத்தில் நெடுநாளைய கேள்விக்கு உங்கள் உரை மூலம் விடை கண்டேன் நன்றி ஐயா

  • @wilson5089
    @wilson5089 4 года назад +36

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ....

  • @jackshan342
    @jackshan342 4 года назад +6

    Preaching the teachings of Vallalar peruman, without belittling other beliefs or person is what all must follow. One who belittling others shows the hatred accumulated oneself, which they should eliminate.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪷🌸🌸🌻💐☘️🍁🌹🙏🙏🌷🌷🌺🌿⭐️🌈🌈🪔🪔🪔💎💎💎💎💎💎💎💎💎💎

  • @Salesmarketing-j8c
    @Salesmarketing-j8c 4 года назад +20

    தேகமுரு பூத நிலை திரம் சிறிதும் அறியேன்
    சித்தாந்த நிலையறியேன் சித்த நிலை அறியேன்
    யோகமுறு நிலை சிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
    உலக நடை இடை கிடந்தேன் உழைப்பாரில் கடையேன்
    ஆகமொரு திருநீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ
    ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன்
    யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே 🙏🙏🙏

  • @anthoneymahateva5851
    @anthoneymahateva5851 3 года назад +8

    What a great sentiment that all beings be happy.

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 3 года назад +1

      நன்றிசொல்லவேண்டும்கடவுளைபற்றிதெரிந்துகொள்ளலாம்என்றுசொல்லிதாங்கள்களைகடவுள்

  • @crystalmask562
    @crystalmask562 4 года назад +1

    Ayya, miga azaghaga , purium padi , thelivu kodutheer. I am going to try these rules in my future and my kids as well. Mikka nandri ayya

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 года назад +9

    நன்றி ஐயா!🙏🏼

  • @kirubakaranbabu6261
    @kirubakaranbabu6261 4 года назад +7

    My Salutations to Vallalar.
    Grace Almighty means Ramalinga Vallalar.. Arutperumjothi..

  • @dhanasekaranvenkatakrishna2909
    @dhanasekaranvenkatakrishna2909 4 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад +1

    அற்புதமான பதிவு

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 4 года назад +23

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharraja1327
    @sridharraja1327 4 года назад +1

    ஐயா கருணை கருணை கருணை உங்கள் கருணையே கருணை நன்றி பல.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @sundarib3040
    @sundarib3040 Год назад +2

    அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏🙏

  • @ayyawelldingdevakottai6236
    @ayyawelldingdevakottai6236 Год назад +1

    ஷிபோகம் தெய்வமே கடவுளும் நீதான் பசியை போக்கும் தெய்வமே கடவுளும்

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад

    அருமை நன்றி ஐயா இந்த நூல் கிடைக்க வேண்டும்

  • @sivakami5chandran
    @sivakami5chandran Год назад

    Ayya arumai arbhutham amoham amritham 👏👏 Pathakamalam vanagunnu vazhkavalamudan pallandu kalangal ❤❤❤❤

  • @premkishore3597
    @premkishore3597 3 года назад

    ஐய்யா நான் புதிய பார்வையாலர் ஐய்யா உங்கள் பதிவு மிக தெல்லதெலிவாகவும் உள்ளது நீங்கள் சொன்ன புத்தகம் நான் எப்படி பெறுவது நன்றி ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் 🙏🙏🙏

  • @akilarajan152
    @akilarajan152 3 года назад +1

    நன்றி பற்பல கோடிகள், ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sollalagan
    @Sollalagan 9 месяцев назад

    அருமை யான கருத்து

  • @jayaramansaravanan7348
    @jayaramansaravanan7348 4 года назад +16

    எல்லாம் செயல் கூடும் திருச்சிற்றம்பலம் 👁️🙏👁️ அய்யா திருச்சிற்றம்பலம்

  • @ranjan24in
    @ranjan24in 4 года назад +3

    Valuable information

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 года назад +2

    Please make vallalaar mulikai package..... everything someone put it in a package and sent them to abroad. Pl by heart do the right things in a package with honestly put the reasonable price and sell them. You are blessed.....good karma. Thank you🙏❤️🙏

    • @venkateswaran.k
      @venkateswaran.k 3 года назад +2

      இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.

  • @செல்வகுமார்-ன2ழ

    நன்றி ஜயா......

  • @sakthivel5661
    @sakthivel5661 3 года назад +17

    உங்களால் சமுதாயம் நிச்சயம் நல்ல நிலையை அடையும் 🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +8

    Anytime and everytime always respect mother father teacher and guru till death.

  • @krishnaveni3192
    @krishnaveni3192 4 года назад +2

    அருமை பதிவு அருமை நன்றி ஐயா 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +8

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @rajkumark7219
    @rajkumark7219 4 года назад

    Very good news,,,
    Thank you very much,,

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 4 года назад +34

    5 laws of nutrition
    1.உஷ்ணம் எந்த அளவுள்ளது
    2. மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கிறதா
    3.கபம்வராமலிருக்கிறதா.
    4.அமுதம் எந்த அளவுள்ளது .
    5.புழுக்காத வஸ்துவா .

  • @ramanujamraghavan9443
    @ramanujamraghavan9443 Год назад

    சோறு உருவாக்கும் விவசாயி பாவம்

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад +2

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @suryakumaric8739
    @suryakumaric8739 3 года назад +1

    அருமை...ஐயா..

  • @prabanjashakthi
    @prabanjashakthi 6 месяцев назад

    அற்புதம்❤

  • @sutharshanthambithurai6233
    @sutharshanthambithurai6233 4 года назад

    அருமை ஐயா,இல்லறம் என்பது நல்லறம் ஆகும்.

  • @gopiganesh9196
    @gopiganesh9196 Год назад

    Excellent content

  • @Vallalar1444
    @Vallalar1444 Год назад

    Romba nandri ayya❤

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Год назад

    Coconut oil is found to be good for health by the recent research.

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o 3 года назад +3

    ஓம் நமசிவாய.... அப்பா போற்றி போற்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 года назад +1

    வாழ்க வளமுடன்' 🙏🙏🙏

  • @karnalsavarimuthu2408
    @karnalsavarimuthu2408 4 года назад +5

    நன்றி ஐயா

  • @nathannathan3750
    @nathannathan3750 4 года назад +2

    ஆத்ம வணக்கம் அய்யா நன்றி நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு (434/359/10hrs)🙏🙏🙏

  • @gsp2157
    @gsp2157 4 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 4 года назад

    மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @HumanDhiwa
    @HumanDhiwa Год назад

    Vanakam Aiya ...
    May i know what is Sevvelenir in English? How to remove fat from coconut milk?

  • @balasubramanianramanadas2970
    @balasubramanianramanadas2970 4 года назад +48

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை .
    ஐயா, எனக்கு பல குழப்பங்கள் எழுகின்றன.
    1. மழை நீரை எல்லோராலும் சேமித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்த சாத்தியமானதா ? மேலும், 5 லிட்டர் தண்ணீரை 2 லிட்டராக சூடுபடுத்தி ஆவியாக்கி , குடிப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை. ? சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன் .
    2. தேங்காயில் கொழுப்பு என்பது அதன் நெய் தான் . அதை எடுத்துவிட்டால் புண்ணாக்கு தான் கிடைக்கும். அதையா உண்ண வேண்டும்?
    3. பசியெடுக்காமல் இருக்க 5 வழிகள் என்று தலைப்பிட்டு , அதை பற்றி ஒன்றும் கூறாமல் இருப்பது ஏனோ ?
    4. சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்கிறீர்கள். நம் முன்னோர்கள் நதியிலும் , குளத்திலும் , கிணற்றிலும் கிடைத்த குளிர்ந்த நீரில் குளித்தது வாழ்ந்தவர்கள் தானே ?

    • @yogatuber4680
      @yogatuber4680 4 года назад +11

      நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் தெளிவாக உள்ளது.. ஆனால் அவரிடம் தான் பதில் இல்லை நண்பா....

    • @venukopalcn6943
      @venukopalcn6943 4 года назад

      Mk

    • @gunaal8370
      @gunaal8370 4 года назад

      Balasubramanian Ramanadas yes

    • @gunaal8370
      @gunaal8370 4 года назад

      Balasubramanian Ramanadas yes yes

    • @arokkiaselvan5406
      @arokkiaselvan5406 4 года назад +3

      அருட்பெருஞ்ஜோதி இயேசு கிறிஸ்துதான்

  • @அருள்பெருஞ்ஜோதி

    Puthaga peyar yenna sir

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan2361 4 года назад +2

    Om arulperum Jothi nama thank you ayya

  • @thangamp4495
    @thangamp4495 3 года назад

    Thengaiyil ketta kozhupai eppadi neekuvadhu endru sollungal.

  • @valarmathi5893
    @valarmathi5893 4 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனி பெரும் சோதி.
    தனிபெருங்கருணை

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 года назад +3

    நன்றி🙏

  • @vetha3
    @vetha3 2 года назад +1

    நன்றி

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 4 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க தயவான நன்றி ஐயா

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 4 года назад +1

    வணக்கம் அனைவருக்கும் மிக மிக பயனுள்ள அருமையான பதிவு

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 4 года назад +10

    i would like to know 4th and 5th food which comes in video 13.42

    • @venkateswaran.k
      @venkateswaran.k 3 года назад +2

      இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.

  • @prabha5671
    @prabha5671 Год назад +1

    Guru sharanam ❤

  • @padmaparthan
    @padmaparthan Год назад

    தேங்காய் பாலில் உள்ள விஷத்தை எப்படி நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் ஐயா🙏🙏

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 4 года назад +16

    ஐயா தேங்காய்பாலில் உள்ள குற்றத்தை நீக்குவது எப்படிங்க ஐயா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 года назад +3

      தேங்காய்பாலை சூடு செய்தால் கொழுப்பே பச்சைபால் கொழுப்பு கிடையாது

    • @karthikgkrish4391
      @karthikgkrish4391 4 года назад +2

      ஐயா தேங்காய் பாலை பச்சையாக குடிக்க வேண்டுமா, அல்லது சூடு செய்து குடிக்க வேண்டுமா...

    • @ramanamohan1560
      @ramanamohan1560 4 года назад

      சிறிது சுக்கு

    • @babukmc7670
      @babukmc7670 4 года назад +2

      Keep it in fridge for 8hrs .fat(creamy layer) and milk will separate

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +1

    👣🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 தேங்காய் பாலில் எப்படி எண்ணய் அகற்று வது கடைசிவரை சொல்லவில்லையே.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 года назад +2

    ஐயா ஐயா ஐயா கோடான கோடி நன்றி.

  • @mridhangam
    @mridhangam 4 года назад +71

    ஐயா அவர்களுக்கு வணக்கம். நம்முடைய இந்து மதத்தின் பல வழிகளை சரி/தவறு என்று விமர்சிக்காமல் வள்ளளார் அவர்களின் பெருமைகளை உரைத்தால் நன்றாக இருக்கும். நம்மிடையே வேற்றுமையே மற்ற மதங்களின் ஏளனத்திற்கு வித்தாகின்றது.

    • @bharathiraja5303
      @bharathiraja5303 4 года назад +1

      U

    • @mridhangam
      @mridhangam 4 года назад +1

      ????

    • @sureshpalraj7405
      @sureshpalraj7405 3 года назад +4

      Saiva madam ..not a hindu madam ....

    • @josephstalin1984
      @josephstalin1984 2 года назад

      மதம் சாதி எல்லாம் பொய்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Год назад

      இந்துமதம் என்பது பிராமண மேலாதிக்கத்தை வலியுறுத்துவது. அது non-bramin ,களின் அடிமை சாசனம்.இந்துவாய் இருப்பது அவமானம். சைவனாய்,கௌமாரனாய்,பௌத்தனாய், ect,..வாய் இருங்கள்.

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan2022 4 года назад +2

    Great sir

  • @dubiztera9912
    @dubiztera9912 4 года назад +6

    How can I get the book please🙏

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 3 года назад

    AYYA I WANT TO BECOME member of SATT SANMARGA SANGAM PASITHIRU THANITHIRU VILITHIRU BEST IN THE WORLD ANMEEKAM TO LEAD TO HAPPINESS PEACE KIND SERVICES GREATEST ARUT PRAKASA VALLALAR NAVEENA BUDDHA ARUTPERUM JOTHI EVER EXPANDING UNIVERSE PHANTASTIC THOUGHTS

  • @chandrasubramanian8775
    @chandrasubramanian8775 3 года назад +2

    Please I want this book

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 4 года назад +2

    Thanks🌹🌹

  • @balajibala9410
    @balajibala9410 3 года назад

    அருமை ! குருவே சரணம் !

  • @udhaya6151
    @udhaya6151 4 года назад +7

    அய்யா வேதாந்த நிலையோடு பாடல் விளக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் அய்யா. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌸🌸🌸

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +1

    அன்பே சிவமயம் 🙏

  • @jothimanibala6136
    @jothimanibala6136 4 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா

  • @loganathanramureddiar3890
    @loganathanramureddiar3890 Год назад +1

    can u tell the Rs.10 book ... ............where it is available ,

  • @godlikeeditzz7731
    @godlikeeditzz7731 Год назад +1

    I need that book. How to get that?

  • @sakthivel5661
    @sakthivel5661 4 года назад +5

    ரமணர் என்ற ஒரு ஞானியும் கூறியுள்ளார் ,அனைத்தும் தன்னை அறிதலில் அடங்கும்

  • @umapathichitradevi1695
    @umapathichitradevi1695 4 года назад +1

    அன்பே சிவம் மயம் குரு நாதர் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 4 года назад +2

    Is that possible to send a picture of Karisilankani. Thank you.

    • @Vimalkumar-fx3vp
      @Vimalkumar-fx3vp 4 года назад

      In my home is there please send whatsapp no I will send the pictures the original karisalaanganni

    • @arunthasrlvadurai9470
      @arunthasrlvadurai9470 4 года назад

      Vimal kumar
      Please add the picture on this reply

  • @malarchelviarumugam4164
    @malarchelviarumugam4164 4 года назад

    , அருமையான பதிவு

  • @தென்றல்சக்தி
    @தென்றல்சக்தி 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @manikandhaprabu
    @manikandhaprabu 4 года назад +1

    அருமை ஐயா

  • @drjegadeesankrishnan8045
    @drjegadeesankrishnan8045 4 дня назад

    Puthaga arivu mei gnanam tharuma

  • @prabha5671
    @prabha5671 Год назад +1

    Guru Saranac

  • @silvara2763
    @silvara2763 Год назад

    Why can I buy the book please

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 4 года назад

    Arputham ayya.nanri nanri

  • @kittykrishna763
    @kittykrishna763 4 года назад +1

    வள்ளல் பெருமான்
    திருவடிகள் போற்றி போற்றி

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu 3 года назад

    Ongkara kudil Asannai nadiduveer, Thuraiyoor thiruchchy ( Murugan kaatchi alipar)

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 4 года назад +2

    தாங்கள் கூறுவது இல்லற வாழ்வில் உள்ளவர்களுக்கு சரிவருமா ? இந்த காலத்தில் இதை எல்லோரும் பின்பற்றுவது என்பது சாத்தியமா , நானும் வள்ளலாரின் தொண்டர் தான் கடந்த october ல் திருவண்ணாமலை கிரிவலப்பாதை வாயுலிங்கம் எதிரில் அமைந்துள்ள வள்ளலார் சன்மார்க்க சங்கத்திற்கு சென்றிருந்தேன் அங்கு பஞ்ச சுத்தி கிரியா எனும் மூன்று நாள் பயிற்ச்சியில் கலந்துகொண்டேன் பின்பு அங்கு பதினைந்து நாட்கள் தங்கினேன் நான் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன் ,இருப்பினும் நான் வள்ளலாரின் உணவு முறைகளை பின்பற்றி வருகிறேன் , எனக்கு அந்த வாழ்வு முறை திருப்தியாகவே உள்ளது ,சைவ உணவில் கூட வள்ளலார் சில விதிவிலக்குகளை வைத்துள்ளது மிகவும் ஆச்சரியம் அறிவியல் பூர்வமானதும் கூட , இருப்பினும் மக்கள் பிற உயிரை கொல்லாமல் அசைவத்தை தவிர்த்து சைவ உணவுகளை தேர்ந்தெடுத்தல் என்பது நம் உடலுக்கும் இச்சமூகத்திற்கும் சாலச்சிறந்தது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஐயா

    • @maruthupandian2446
      @maruthupandian2446 4 года назад +1

      வணக்கம் ஐயா ! நானும் குவைத்தில் உள்ளேன். எனக்கு உணவு முறை பற்றி உங்களின் மேலான ஆலோசனை தேவை. உங்கள் வாட்ஸாப் நம்பர் தாருங்கள்

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 4 года назад

      99417437

  • @subramaniannmani5870
    @subramaniannmani5870 Год назад +1

    Book name sir

  • @nature-yr4wj
    @nature-yr4wj 3 года назад

    Brilliant. Thanks

  • @LS-ql6pc
    @LS-ql6pc 3 года назад

    Nandri sir..🙏🏼
    Vallalar mela madhippillaama illa sir. Idha patthi theriyala.
    Valluvar, munivargal Yarum edhayum maraikkala. Andha kalathula eppdi purinjidho edhu thevayo appdi kuduthaanga.
    Thevayilladha Kovathumkum pirarai kutramsolradhukkum matra edhenum vazhi irukka..?

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 4 года назад +1

    ARUMAI

  • @johnbritto6357
    @johnbritto6357 4 года назад +1

    Vanagam aiya vanagam