அருமையான பதிவு, நானும் புதிதாக வரும்போது சரியாக கற்றுக்கொள்ளாமல் intraday trading ல் பணத்தை இழந்துவிட்டேன், பிறகு தான் long term investment க்கு மாறிவிட்டேன். குறைந்த அளவு பணத்தை இழக்கும்போதே சுதாரித்துக்கொண்டு trading ஐ நிறுத்தி விட்டேன்... நன்றி...
பேராசை இருக்க கூடாது அதிலும் அவசர்ம் கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன் , லாங்டெர்மில் லாபம் பெறமுடியும் என்பது உண்மை , நல்ல ஸ்டாக்குகளை நாம் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதுதான் சிறப்பாக இருக்கும் , மற்றபடி அவரவர்களுடைய அறிவு திறமையை பொறுத்து தான் அமையும் , சேர்மார்க்கெட் யாரையும் அழித்தது இல்லை வாழவைத்துதான் இருக்கிறது ,நமது அறிவை பொறுத்துதான் எல்லாம் ,
ஒரு கம்பெனி ஷேரிங் 50 ரூபாய் விற்கிறது, ஒரு திமிங்கலம் 500 கோடி முதலீடு செய்கிறது. அதனால் பங்கு விலை 80 ரூபாய்க்கு போகிறது. நான் 100 பங்கு வாங்குகிறேன், நடுத்தர வர்க்கத்தினர் நிறைய பேர் வாங்குகிறார்கள். இப்போது பங்கின் விலை 100 ரூபாய்க்கு செல்கிறது. அதன் பிறகு, அந்த திமிங்கலம் தங்கள் பங்கை விற்றதால் எனது பங்கின் விலை 60 ரூபாய்க்கு குறைந்தது. நடுத்தர மக்கள் பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் விதம் இதுதான்.
But andha thimingilam share vaangum vikkum but share matket a vittu pogadhu thirumba vaangum. So you have to choose correct companies. Many pluses and minuses in the market. Share market bayama irundha gold investment. Illana real estate (flat/land). Adhulayum plus minus irukku. Ex TCS 1 shares 20 Years ku munnadi 100 to 130 ippa 1 share 3700 (Thimingilam neraya vanguchu vithuchu) Gold 20 year ku munnadi 24karat 560 ippa 24karat 6500 Real estate unga area va poruthu So investment and Profit based on our knowledge. But Semippu Mukkiyam...
3 கோடி கடனை அடைத்ததாக சொல்லி அதையே ஒரு விளம்பர தகுதியாக வச்சு இப்ப திருப்ப கிலாஸ் எடுக்க ஆரம்பிக்கிறார் போலிருக்கு... 2008 க்கு பிறகு இவர இப்ப தான் அடிக்கடி பாக்குறேன். இவ்வளவு காலம் எங்க போயிருந்தார். எப்பவுமே மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது இது போன்ற பல ஜிகுனா ஹீரோக்களின் அலப்பறையும் ஆட்டமும் அதிகமாக அரங்கேறும்.
🙏🏾🙏🏾புதிதாக. . வருபவர்.. கண்டிப்பாக வர வேண்டாம்.. உங்கள் காலில் கூட விலகுகிறேன் 🙏🏾🙏🏾.. நான் 27 லட்சம் இழந்து இருக்கிறேன் 🙏🏾🙏🏾 உங்களை பைத்தியக்காரன் போல் ஆகிவிடும் 🙏🏾
We have never come across any single person who has not lost in intraday. But we have so many persons like junjunwala, Ramesh dhamani, Vijay kedia and many more who earned millions by investments only
Well though Rakesh,Ramesh Damani ,RK Damani made big bugs investments ,they were also big intraday traders too in the formative years.Infact the captial generated from trading became seed captial for their investments.Their intraday skills came in handy during harshad Mehta scam in 1990s..
Good Information for beginners.. I have only been doing investment for the past 5 years by every month 1000/- that's all.. no selling, no trading. These investment for my family's future, right now it is giving around 10 to 12 % growth
Dont borrow anything to invest .. If u feel u have additional money and u r ready to wait for longer time then put ur money in market and hold for longer period then u ll get good returns .. This is my exp i am not an expert normal perosn like you
Speech is highly demotivating ...rather can help viewers on the fundamentals of trading and investment, risk management, technical and fundamental analysis.
Such a great person speaking truth from heart thank you sir
ஆகச் சிறந்த காணொலி,
பங்கு சந்தையின் ஒரே தாரக மந்திரம் ;
"பொறுமை கடலினும் பெரிது"
அருமையான பதிவு, நானும் புதிதாக வரும்போது சரியாக கற்றுக்கொள்ளாமல் intraday trading ல் பணத்தை இழந்துவிட்டேன், பிறகு தான் long term investment க்கு மாறிவிட்டேன். குறைந்த அளவு பணத்தை இழக்கும்போதே சுதாரித்துக்கொண்டு trading ஐ நிறுத்தி விட்டேன்... நன்றி...
பேராசை இருக்க கூடாது அதிலும் அவசர்ம் கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன் , லாங்டெர்மில் லாபம் பெறமுடியும் என்பது உண்மை , நல்ல ஸ்டாக்குகளை நாம் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதுதான் சிறப்பாக இருக்கும் , மற்றபடி அவரவர்களுடைய அறிவு திறமையை பொறுத்து தான் அமையும் , சேர்மார்க்கெட் யாரையும் அழித்தது இல்லை வாழவைத்துதான் இருக்கிறது ,நமது அறிவை பொறுத்துதான் எல்லாம் ,
ஒரு கம்பெனி ஷேரிங் 50 ரூபாய் விற்கிறது, ஒரு திமிங்கலம் 500 கோடி முதலீடு செய்கிறது. அதனால் பங்கு விலை 80 ரூபாய்க்கு போகிறது. நான் 100 பங்கு வாங்குகிறேன், நடுத்தர வர்க்கத்தினர் நிறைய பேர் வாங்குகிறார்கள். இப்போது பங்கின் விலை 100 ரூபாய்க்கு செல்கிறது. அதன் பிறகு, அந்த திமிங்கலம் தங்கள் பங்கை விற்றதால் எனது பங்கின் விலை 60 ரூபாய்க்கு குறைந்தது. நடுத்தர மக்கள் பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் விதம் இதுதான்.
100% true 👍
But andha thimingilam share vaangum vikkum but share matket a vittu pogadhu thirumba vaangum. So you have to choose correct companies.
Many pluses and minuses in the market. Share market bayama irundha gold investment.
Illana real estate (flat/land). Adhulayum plus minus irukku.
Ex
TCS 1 shares 20 Years ku munnadi 100 to 130 ippa 1 share 3700 (Thimingilam neraya vanguchu vithuchu)
Gold 20 year ku munnadi 24karat 560 ippa 24karat 6500
Real estate unga area va poruthu
So investment and Profit based on our knowledge.
But Semippu Mukkiyam...
@@vasudevansaravanan5727 who are you bro? You have good knowledge in share market...
நமக்கு தேவையில்லாத உபரி பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது எந்த ஏமாற்றமும் நமக்கு கிடைக்காது.
Correct
நான் தினமும் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் அடிக்கிறேன் அந்த பணத்தைஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து கொண்டிருக்கிறேன்
ITC LA INVESTMENT PANNUNGA
@@newbeerich6284 அதிலும் இன்வெஸ்ட்மென்ட் செய்து கொண்டுதான் இருக்கிறேன்
Do your own research and invest. If not mutual fund is best.
3 கோடி கடனை அடைத்ததாக சொல்லி அதையே ஒரு விளம்பர தகுதியாக வச்சு இப்ப திருப்ப கிலாஸ் எடுக்க ஆரம்பிக்கிறார் போலிருக்கு...
2008 க்கு பிறகு இவர இப்ப தான் அடிக்கடி பாக்குறேன். இவ்வளவு காலம் எங்க போயிருந்தார்.
எப்பவுமே மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது இது போன்ற பல ஜிகுனா ஹீரோக்களின் அலப்பறையும் ஆட்டமும் அதிகமாக அரங்கேறும்.
🙏🏾🙏🏾புதிதாக.
. வருபவர்..
கண்டிப்பாக வர வேண்டாம்..
உங்கள் காலில் கூட விலகுகிறேன் 🙏🏾🙏🏾..
நான் 27 லட்சம் இழந்து இருக்கிறேன் 🙏🏾🙏🏾
உங்களை பைத்தியக்காரன் போல் ஆகிவிடும் 🙏🏾
Aiyo
Neeinga solarathu intradayala illa long term laya
@@Gurupraveen003
Study the market then come to market. Profit based on your knowledge and risk.
We have never come across any single person who has not lost in intraday. But we have so many persons like junjunwala, Ramesh dhamani, Vijay kedia and many more who earned millions by investments only
We can invest in mutual fund.
Well though Rakesh,Ramesh Damani ,RK Damani made big bugs investments ,they were also big intraday traders too in the formative years.Infact the captial generated from trading became seed captial for their investments.Their intraday skills came in handy during harshad Mehta scam in 1990s..
Good Information for beginners..
I have only been doing investment for the past 5 years by every month 1000/- that's all.. no selling, no trading. These investment for my family's future, right now it is giving around 10 to 12 % growth
What he does is called " take away " posture.
He alerts about the pitfalls.
He himself is an intraday specialist.
16:45 he is saying correct need to watch fully
Thank you
Her skin is glowing and glowing skin with black color wrist watch looking nice
Does it even matter here.The video is for a diff purpose
Commerce graduate no issue others learn and study well. Then investment.
Well speach sir
Dont borrow anything to invest .. If u feel u have additional money and u r ready to wait for longer time then put ur money in market and hold for longer period then u ll get good returns .. This is my exp i am not an expert normal perosn like you
Good Sir🎉
Sir please explain swp ( systematic withdrawal plan)
It is Systematic Investment Plan
உங்களை பார்த்தால் இயக்குனர் கதிர் மாதிரியே இருக்கீங்க
First learn then investment
ஒவ்வொரு சேனல்லயும் ஒவ்வொரு மாதிரி பேசுறாரு 😮
மேடம் வணக்கம் தாமோதரன் ஐயாவின் தொலைபேசி என்னை பதிவிடவும் நன்றி
They don't want you to loose money
உங்கள பாத்தா உங்கள மாதிரியே இருக்கீங்க
Ivar film thaan kaamikkirar.padatha Otta maatteyngiraru.
Don't trade. First invest.🎉🎉🎉🎉
Speech is highly demotivating ...rather can help viewers on the fundamentals of trading and investment, risk management, technical and fundamental analysis.
❤
Sir a meet pannanum
Please do own hard work 1 rs or 1 lakh we live happy life ,, here so many crocodiles at that rivers
Yes. You are right. If you study fully the market then you can come to the market. If you are not study don't come and can be follow your suggestions.
Fake call ☎️ come ,, they tell gold story don’t do that
Ma’am can I have damodhar sir number please