தமிழகத்தில் தலித் முதலமைச்சர் -தலித்களுக்கு தகுதி இல்லையா?பாண்டியன் அதிரடி |Thirumavalavan |Anbumani

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #thirumavalavanspeech #vck #dmk #karunanidhi #pandiyan #selvaperunthagai
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 161

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 29 дней назад +8

    திருமா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽முதல்வர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 27 дней назад +1

      @@uthirapathiChinnathambi
      திமுக தொங்குசதையாக இருக்குமட்டும் சாத்தியமில்லை.

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 27 дней назад +1

      @@uthirapathiChinnathambi
      முதல்வர் நாற்காலி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதல்ல நண்பரே.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 29 дней назад +7

    கர்ம வீரர் காமராஜர் ஆட்சியில் தான் பலம் வாய்ந்த அமைச்சராக ஐயா கக்கன் அவர்கள் இருந்தார்

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 29 дней назад +9

    திருமா இமாலய ஆளுமை

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 28 дней назад +1

      @@bashilganeshganesh3238
      தெலுங்கச்சிய வைச்சு வன்மக் கவிதை பாடியதைப் பார்த்தோமே. என்னவொரு சின்னத்தனம். சரியான சில்லறைத்தனம். இது ஆளுமையல்ல கேவலம்.

  • @kumarraju9139
    @kumarraju9139 29 дней назад +6

    தலித் முதல்வர் ஆக முடியாது? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை!
    பின்வரும் முதலமைச்சர்கள் ஒரு இந்திய மாநிலத்தின் தலித் முதலமைச்சர்.
    · தாமோதரம் சஞ்சீவய்யா, ஆந்திரப் பிரதேசத்தின் 2வது முதல்வர்[
    · ராம் சுந்தர் தாஸ், முதல்வர், பீகார்
    · போலா பாஸ்வான் சாஸ்திரி, பீகார் முதல்வர்
    · ஜெகநாத் பஹாடியா, ராஜஸ்தான் முதல்வர்
    · மாயாவதி, இந்தியாவின் முதல் பெண் முதல்வர், உத்தரபிரதேச மாநிலம்
    · சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபின் முதல் தலித் முதல்வர்
    ஆனால் தமிழ்நாட்டிலிருந்து யாரும் வரவில்லை ஏனெனில் இது ஈவேரா மண் .திராவிடர் மண் .சமூகநீதி மண் .

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад

      திமுகவில் சாத்தியமா?

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 27 дней назад

      @@kumarraju9139
      திருமா தலித்தில்லை தெலுங்கு அருந்ததிய சமூகத்தவர்

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc 24 дня назад +2

    Thiruma is a great leader

  • @RajKumar-sf2if
    @RajKumar-sf2if 29 дней назад +3

    உண்மை ஐயா

  • @asaithambik9558
    @asaithambik9558 21 день назад +2

    இந்த திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் கூட ‌இறுதியாகத்தான் பதிவிபிரமாணம் செய்து‌வைத்தார் முத்துவேல்கருணாநி‌ ஸ்டாலின் ‌ஆட்சி
    காமராசர் ஆட்சியில் கக்கன் அய்யா அவர்களுக்கு முதன்மையான துறைகளை ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்து ‌அழகுபார்த்தார்
    அதுதான் பச்சைதமிழன் காமராசர் ஆட்சி

  • @rajabarathi8653
    @rajabarathi8653 26 дней назад +2

    ❤ பாண்டியன் ஐயா சூப்பர் 🎉

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 29 дней назад +3

    ஏன்டா இன்னுமா இவனை கீழ்பாக்கத்துக்கு அனுப்பவில்லை தாங்கலடா சாமி😂😂😂😂😂

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад

      எங்க ஓலா ஓலாப் பாண்டியன் செம பீலா மன்னன்

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 28 дней назад +3

    தமிழா தமிழா பாண்டியனுக்கு, சான் பாண்டாயனுக்கு, திருமாவுக்கு, அடையாளம் , தலித் எழில்மலை, பரையர் பொண்ணுசாமி, சிவகாமி வின்சென்ட், இரவீந்திரன் துரைசாமி, இப்டிப்பட்ட வாடகை வாயன்களுக்கும் அடையாளத்தை கொடுத்தது இன்றைய சாதி வெரியர் மருத்துவர் ஐயாதான்

    • @rx100z
      @rx100z 28 дней назад +2

      அடிச்சு உடு 😂😂😂 எல்லோரையும் உபயோகப்படுத்திக் கொண்டான் சாதி வெறியன்.. இப்போது விழித்துக் கொண்டனர். உங்க பாசக் கூ தி ஊர் அறிந்தது. போடா அங்கிட்டு

    • @nagajay3507
      @nagajay3507 28 дней назад +1

      ​@@rx100zஅட கூ அவர் சரியாகத்தான் சொல்கிறார் வரலாற்றைப் படித்து பார்

  • @kannapiranr576
    @kannapiranr576 29 дней назад +2

    சமூக நீதி பெரும்பாலான நேரங்களில் பல்லை இளிக்கும் பதவிகள் கொடுக்கும் போது..

  • @user-tc1vz2vw6o
    @user-tc1vz2vw6o 29 дней назад +3

    இந்த கறுப்பு மனிதர் யாரு இவருக்கு வேற வேலை கிடையாதா? இவர் நல்ல மனநிலையுடன்தான் உள்ளாரா? இவரைப்பார்க்க பாவமாக உள்ளது. இவரின் குடும்பத்தார் இவரைக் கைவிட்டுவிட்டார்கள் என நினைக்கின்றேன். யாரேனும் நலம்விரும்பிகள் இவரை மருத்துவமனையில் சேருங்கள்.

  • @JB-wn2se
    @JB-wn2se 29 дней назад +1

    அருமை ஐயா உண்மையை உரக்க சொல்கின்றீர்கள்
    ஒரு போதும் தலித்தை பொது அமைச்சராக ஆக்கமாட்டார்கள்

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад

      ஓலாப் பாண்டியன் ஊளையிட்டான்னு சொல்லுங்க சார்!

  • @user-tc1vz2vw6o
    @user-tc1vz2vw6o 29 дней назад +4

    பொதுத்தொகுதியே இன்னும் கொடுக்கல, இதில முதலமைச்சர். ஜயா உங்கள் பிழைப்பிற்காக இப்படியான உசார் ஏந்தும் கதைகளை தயவுசெய்து கதைக்காதீர்கள். கும்பிட்டு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад +2

      விடுங்க அவரும் அரசியல் பண்ண வேண்டும்ல

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 28 дней назад +2

    முதல் அமைச்சர் ஆக எல்லோருக்கும் தான் தகுதி உள்ளது. Barber தொழிலாளி முதல் Harbour தொழிலாளி வரை. FC, BC, SC, ST எல்லோரின் மனமும் புண்படாமல் எல்லோரின் அமைதியான, வளமான வாழ்வுக்கு குரல் கொடுத்து வளர்ந்த அரசியல்வாதி தான் முதல்வர் நாற்காலியை பல நூறு கோடிகளைக் கொட்டி , அரசியல் அடித்தளம் அமைத்து வரமுடியும்.

  • @jebarathnam1233
    @jebarathnam1233 28 дней назад +3

    வயிற்று பசியுள்ளவனுக்கு ஆகாரம் கொடுக்க முடியும் அப்படியானால் அந்த பசியை உணர்ந்தவானாக இருக்க வேண்டும் இந்த நிலையில் நிதானம் இல்லாதவராக பாண்டியன் ஐயா இருக்கிறார்

  • @gnanavelm1392
    @gnanavelm1392 29 дней назад +7

    திருமா ஜாதி கடலுக்கு அப்பார்பட்டவர்

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 28 дней назад +2

      @@gnanavelm1392
      திருமா சாதிக்கட்சி நடத்துபவர். சாதிக்கு உட்பட்டவர்.

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад +1

      அப்படியா? சொல்லவே இல்லை!

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 29 дней назад +2

    இவர் பீலா பாண்டியன் என்று தெரிந்து யாருடா இந்த வீடியோ பார்ப்பர்

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад

      ஓலா ஒலா தப்பா தப்பா சொல்லாதே மேன்!

  • @Prof.Dr.Somasundaram
    @Prof.Dr.Somasundaram 29 дней назад

    Out of all discussions today talk is very transparent and justified Sir.

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h 29 дней назад +1

    Super bro

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 29 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா ❤

    • @aedaud3875
      @aedaud3875 28 дней назад

      நீங்க இன்னுமா ஓலா ஓலா பாண்டியனை நம்புறீங்க!

  • @jebarathnam1233
    @jebarathnam1233 28 дней назад +2

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எந்த உணர்வு மிகுதியாக உள்ளதோ அந்த உணர்வு க்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரியாக இருக்க முடியும் இப்படி யோசியுங்கள்

  • @edkr
    @edkr 23 дня назад +2

    10:00 கலப்பு திருமணங்கள் மட்டுமே சாதி ஒழிய ஒரு நீண்ட கால தீர்வு - இதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும், அதினும் மேல் செய்து காட்டவும் வேண்டும்.

  • @hariharan8726
    @hariharan8726 29 дней назад +1

    தமிழகத்தில் நடுநிலை தலித் தலைவர் ஒருவர் கூட இல்லை சாதிய தலைவர்களை தலித் தலைவர் என்று கூற முடியாது ஆதலால் தலித் முதல்வராக முடியவில்லை திருமா, கிருஸ்ணசாமி, ஜான்பாண்டியன் அனைவரும் சாதிய தலைவர்கள்

  • @kalyanikumar8593
    @kalyanikumar8593 28 дней назад +1

    சரியான பதிவு ஐயா வேற லெவல்
    தரமான பதிலடி 💐💐💐💐💐💐💐

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 29 дней назад

    உழைத்தல் யார் வேண்டும்நாலும் முதல்வர் ஆகலாம் அண்ணா ❤

  • @kannapiranr576
    @kannapiranr576 29 дней назад +1

    தமிழ்நாடு அரசியல் ஜாதிய அரசியல் தான். DMK Admk ஆட்சி செய்தாலும் ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்படும்.

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 29 дней назад +1

    பாண்டியன் சார் வாழ்த்துக்கள்

  • @murugans8560
    @murugans8560 29 дней назад +1

    மோளக்காரனை இசை வேளாளராக மாற்றியது கருணாநிதி ஏனெனில் அவரும் மோளக்காரன்

  • @UshaJemima
    @UshaJemima 29 дней назад +1

    அண்ணாதுரை அவர்களின் அனுகுமுறையும் இதேதான் ஆரம்பகால திமுக வின் அடித்தளம் ஊர் ஊராக சென்று திமுகவை வளர்த்தெடுத்த திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்து அவர்களுக்கு கிடைத்த ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அமைச்சர் பதவி இன்றுவரை தொடர்கிறது திமுக சமூக நீதி குறித்து பேசுவது அபத்தமானது காங்கிரஸ் தமிழக தலைவர்களாக கக்கன் இளைய பெருமாள் இன்றைய செல்வப்பெருந்தகை துணை பிரதமர் அந்தஸ்து பெற்ற ஜெகஜீவன் ராம் அவர் மகள் மீரா பாராளுமன்ற சபாநாயகர் இன்றைய சபாநாயகர் பிர்லா ஆகியோர் தேசிய கட்சிகள் உயர் பதவிகளில் அமர்த்தியதுபோல தமிழக அரசியல் கட்சிகள் செய்யவில்லை அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் தனபால் அவர்களுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் பதவி தந்ததை மறக்கவில்லை

  • @zeen2081
    @zeen2081 28 дней назад

    Super ayya 🎉🎉🎉

  • @kothandapanidorairaj5851
    @kothandapanidorairaj5851 13 дней назад

    பாண்டியன் மீது நல்ல மரியாதை உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டமே.

  • @Sankar1986Jaya
    @Sankar1986Jaya 28 дней назад

    🎉 super aaya

  • @rshanmugam4412
    @rshanmugam4412 26 дней назад

    Super..anna

  • @jayborn2win
    @jayborn2win 24 дня назад +1

    பாண்டியன் வீட்டில் பெண் இருக்கா.....ஒரு கஞ்சா குடிக்கிக்கு அவரு பொண்ணுக்கு பிடிச்சிருக்கு என்றால் கட்டி வைப்பார் பாண்டி...டவுசர் பாண்டி😂😂

  • @kulasekar3193
    @kulasekar3193 29 дней назад

    All old tamilars should.be demanded cm or deputy cm.against.any.major party in tamilnadu

  • @reelskingbro3120
    @reelskingbro3120 25 дней назад

    நகர கழக செயலாளர் கூட ஆக முடியவில்லை.

  • @nataraj9442
    @nataraj9442 29 дней назад +1

    BLOWER, 😮

  • @subramanianv3793
    @subramanianv3793 28 дней назад +2

    Comrade Thurumavalavan stand is correct.

  • @rarasu8109
    @rarasu8109 27 дней назад +1

    Kakkan was police minister.

  • @karuppukskaruppu5750
    @karuppukskaruppu5750 29 дней назад +1

    தாழ்த்தப்பட்ட என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாமே ஐயா

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 28 дней назад +3

    சீமான் மட்டும்தான் super

  • @rklandmark5953
    @rklandmark5953 29 дней назад

    🎉🎉🎉

  • @nathiyananmaran5047
    @nathiyananmaran5047 15 дней назад

    மலமா.மலமா.பாண்டியன்.காசு.கொடுத்தா.ல்..பன்றியைகூட.நல்லவன்என்று.சொல்லுவான்.இவன்

  • @PushparajPushparaj-cg7dj
    @PushparajPushparaj-cg7dj 29 дней назад

    ❤❤❤

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 28 дней назад

    நியாயமான கேள்வி 🤔...

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 26 дней назад +1

    Kamarajar kakkan manthiri ya ha irunthaar

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 27 дней назад

    தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன்.. தலித் தான் பாண்டியன்..

  • @RajVartha-wg2tu
    @RajVartha-wg2tu 29 дней назад

    😊

  • @goodlucktamizha4031
    @goodlucktamizha4031 26 дней назад +1

    💙❤️🔥✨✨✨🌹❣️🧎🏻‍♂️

  • @kannapiranr576
    @kannapiranr576 29 дней назад

    காங்கிரஸ் இல் நரசிம்மராவ் ,மன்மோகன்சிங் PM ஆக முடியும். கட்சி President சீதாராம் கேசரி இருந்தார்.. DMK இல் கனவிலும் நடக்காது.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 28 дней назад

    பிள்ளையார் பிடிக்க போய் குரங்க பிடிச்ச கதையா போச்சி பாமக வின் தலித் முதல்வர் கொள்கை.

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 28 дней назад

    Congress only CM power India

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 27 дней назад +1

    Why it is our state so we will rule TN

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 27 дней назад

    Congress and bjp are the two sides of the same coin in ulta

  • @rarasu8109
    @rarasu8109 27 дней назад

    Dr Mathivanan?

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 28 дней назад +2

    1989 இல் தேவாரம் கலவரத்தில் தேனி மாவட்டம் முழுக்க அனைத்து BC மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு Sc பிரிவு மக்களை பல முனை தாக்குதல் நடத்தினர். அந்த உணர்வு தான் இன்றும் உள்ளது.

    • @Prabakaran-p5u
      @Prabakaran-p5u 28 дней назад +1

      நீ வாழ்வதால் நாட்டுக்கு ஆபத்து ஆலகால விஷம்

  • @saravanagr5301
    @saravanagr5301 28 дней назад

    13.00 illai neenga solvadu thavaru mudall irunde vijayakanth 2011 la admk koda pesinar, adutha electionala than 2016 la kalagnar sonnathu palam naluvi palli vilanthanu, appa vijayakanth makkal nala kootaniya aarambithadu

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 28 дней назад

    Thiruma irukumedam thavara adhu DMK irrukumvarai veru endha. Thamizh thalaivanum mudhalvarsgamudiyadhu

  • @Barani-vk8xn
    @Barani-vk8xn 28 дней назад

    Pandiya. Oru. Eicchai

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 29 дней назад

    Sc. 2

  • @brothersduo9115
    @brothersduo9115 29 дней назад

    Mental da Ivan 😅

  • @rameshvp9372
    @rameshvp9372 28 дней назад

    பீல பாண்டி உருட்டு உருட்டு

  • @balaro-of8xt
    @balaro-of8xt 27 дней назад

    Bjp murugan erugar

  • @rarasu8109
    @rarasu8109 27 дней назад

    Muttaal. Cuddalore dt Ganesan?

  • @randyorton8246
    @randyorton8246 29 дней назад +1

    Ola ola pandiyan

  • @T.Murugan-123
    @T.Murugan-123 26 дней назад

    Bhangra

  • @uthayasamya4250
    @uthayasamya4250 29 дней назад

    கொடுத்தால் இப்படித்தான் சொல்வீர்கள்

  • @aedaud3875
    @aedaud3875 28 дней назад

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

  • @kumaresans9972
    @kumaresans9972 25 дней назад

    Congress

  • @aedaud3875
    @aedaud3875 28 дней назад +1

    Untouchable by sight says Mr Coldwell about certain caste. Is that true?

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 28 дней назад

    பொய்யா பொய்யா பாண்டியன் 😂😂😂

  • @kumaresans9972
    @kumaresans9972 25 дней назад

    Wast
    Congress

  • @aedaud3875
    @aedaud3875 28 дней назад +1

    திருமா ஒரு திரிமா. அவர் திரிப்பதில் சிறந்தவர். உருட்டுவதில் உயர்ந்தவர். கை கூப்புவதில் கயவன்.

  • @rx100z
    @rx100z 28 дней назад

    அந்த anchor பய கேள்வியில் சாதி வன்மம் தான் உள்ளது. ஆனால் பாண்டியன் ஒரு கொசுறு போல தட்டி விட்டு கண்டுகவில்லை

  • @ravichandran7234
    @ravichandran7234 28 дней назад

    கண்டிப்பாக தகுதி இல்லைஎன்பதேஉண்மை

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 28 дней назад

      Huruttu puratu vanmum kolai kollai emaryrudhal ellam evanidam hulladho avane pananayaga aradielvadhi adhu thirumavukum anboomanikum porudhadhu ippo seeman varivadhu 50 vatuda thirutu Dravida hupigaluku sappuvaika yeen patharugiran Dravidan.nertru Rahul Gandhi naalai Modiya?