சிறுத்தையை சுரண்டி பார்த்த திமுக! | அதிரவிட்ட திருமா! | DMK | VCK | உடனே விழி தமிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024
  • #உடனேவிழிதமிழா
    #திருமாவளவன்
    #விசிக
    #vanniarasu
    #seeman
    #ரஞ்சித்
    #சீமான்
    #நாம்தமிழர்கட்சி
    #காளியம்மாள்
    #சிவசங்கரன்
    #saattai
    #seeman
    #ராவணா
    #ஏகலைவன்
    #தந்திடிவி
    #thanthitv
    #புதுச்சேரி
    #pondicherry
    #உதயநிதிஸ்டாலின்
    #udhayanidhistalin
    #திமுக
    #சவுக்குசங்கர்
    #savukkushankar
    #savukkumedia
    #senthilbalaji
    #ஆதன்தமிழ்
    #Dmk
    #mkstalin
    #Modi
    #savukkushankar
    #AadhanTamil
    #Madesh
    #madhanravichandran
    #திமுக
    #முக_ஸ்டாலின்
    #நாம்தமிழர்கட்சி
    #சீமான்
    #திருமாவளவன்
    #விசிக
    #வன்னியரசு
    #சுபவீ
    #பேசுதமிழாபேசு
    #ரகசியஒற்றன்
    #செந்தமிழ்
    #NTK
    #Seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #DMK
    #Karikalan
    #ibctamilnews
    #AadhanTamil
    #Redpix
    #savukkushankar
    #AadhanTamil
    #Maridhas
    #Ilayabaratham
    #kolahalastv
    #Chanakya
    #Tamilkelvi
    #Senthilvel
    #Sembulam
    #sundaravalli
    #RootsTamil
    #Roosternews
    #ThanthiTV
    #ViralValaiyoli
    #Seemanspeech

Комментарии • 608

  • @pulikutty3999
    @pulikutty3999 2 месяца назад +136

    விசிக எப்பவுமே காவல்துறை யை எதிர்த்து தான் போராட்டம் பண்ணும். அந்த காவல்துறை யை கையில் வைத்திருக்கும் ஆளை எதிர்த்து என்றைக்கும் போராட்டம் செய்யாது😂.

  • @dhilone
    @dhilone 2 месяца назад +128

    வேங்கை வயலிர்க்கு இது போன்று குறள் எழுதினாரா😢

    • @THAMIZHTHAASAN65.
      @THAMIZHTHAASAN65. 2 месяца назад +9

      இல்லையே...

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 месяца назад

      அங்கே இருப்பவர்கள் பறையர் சமூக மக்கள் தானே.. தலீத் மக்கள் என்றால் குரல் கொடுத்திருப்பார்.

    • @praveenkumar-co5pw
      @praveenkumar-co5pw 2 месяца назад

      திமுகவ அழிக்கணும் நினைச்சா வேங்கை வயல் வச்சு சம்பவம் நடக்கும்

    • @tkbhoomikannansrirudhram2660
      @tkbhoomikannansrirudhram2660 2 месяца назад +10

      .
      யோவ்... சும்மாயிருங்கய்யா....
      இல்லேன்னா.....
      மானங்கெட்டு வாழ்வாரே வாழ்வார்
      மற்றெல்லாம் வேங்கை வயல் பீத்தண்ணி குடித்தே சாவார்
      .....னு எழுதி தோழமை நொட்டி தனது அறச்சீற்றத்த காட்டிறப்போரான்....😂😂😂😂
      ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

    • @Sguasyaui
      @Sguasyaui 2 месяца назад +1

      H😮bbbbbbbbbbb bbbbb😮 fbfb

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    இன்னும் ரெண்டு சீட்டு சேத்து கேக்கவா.... 😂🤦 என்னை அடிச்சாலும் நம்பல விட்டு போகமாட்டான் என்று தெரிந்தே அடிக்கும் திமுக 🤪

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 2 месяца назад

      2026ல் திமுக அடித்தால் திருப்பி அடிப்போம்

  • @UchihaParambarai
    @UchihaParambarai 2 месяца назад +45

    Barricade க்குள் தலை மாட்டிய சிறுத்தைக்கு வீர வாழ்த்துகள்😢❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 месяца назад +68

    மச்சி சிறுத்தைகளுக்கு ரோசம் சூடு சுரணை ஜாஸ்தி, நீ வேன பாரேன் அடுத்த முறை இதற்காகவே அதிமுகவிடம் கூட்டணிக்கு போவாங்கள்...

    • @mani7703
      @mani7703 2 месяца назад +5

      😅😅😅😅😅

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 2 месяца назад +7

      விஜய் கட்சிக்கு போவார். முதலில் துண்டு போட்டால் நிறைய சீட் கிடைக்கும்

  • @devdoss3936
    @devdoss3936 2 месяца назад +1

    தம்பி சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் நீடோடி வாழ்க எல்லாம் நன்மைக்கே கடவுள் என்பவர் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள் எல்லாம் காலம் செய்த கோலம் கடவுள் செய்த குற்றமையா அப்பனே இறைவா🙏

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 месяца назад +3

    வேங்கை வயலுக்கு இதே போன்று விடுதலை சிறுத்தைகள் குரல் கொடுக்க வேண்டியது தானே!! அப்போது மட்டும் சிறுத்தை தூங்கிக் கொண்டிருக்கிறதா 🥵🥵🥵🥵

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 месяца назад +85

    இது தமிழன் குரல்.மதியாதோர் வாசல் மிதியாதே என்று கூட முன்னோர்கள் கூறியுள்ளனர் அதெல்லாம் அண்ணன் திருமா படிச்சதில்லையா?

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 2 месяца назад +7

      நல்ல வரிகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி 👍

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      மிக்க நன்றி , நல்ல வரிகள் .. சிறு திருத்தம், அது அண்ணன் திருமா அல்ல திருட்டு திருமா மாமா

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 2 месяца назад +8

      கூட்டணிக்கு போனதும் எல்லாம் மறுந்து போச்சுங்கோ ஹி ஹி

    • @murralias694
      @murralias694 2 месяца назад

      "தலித் முதலமைச்சர்: 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த சபதம்!"
      --------------
      தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக மாயாஜாலங்கள் தேவையில்லை. விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தாலே போதுமானது என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
      பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசியலில் முதன்முதலில் பேசியவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
      சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே, பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பேன் என்று உறுதி எடுத்தவர்.
      1995 ஆம் ஆண்டு, இன்று இருக்கும் புரட்சி பாரதம் என்ற கட்சியின் தாய் அமைப்பான, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF) நடத்திய முதல் சமூகநீதி மாநாட்டில் பாமக நிறுவனர் இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்தார்.
      சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடைப்பெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டார்கள்.
      அன்று மேடையில் சிறப்பு அழைப்பாளருக்கும், தலைவர்களுக்கும் அலங்கார நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில், பட்டியிலினத்தவர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டுத் தான் இந்த அலங்கார நாற்காலியில் அமர்வேன் என சபதமேற்ற மருத்துவர் அய்யா அவர்கள், அந்த நாற்காலியில் அமர மறுத்து சாதாரண நாற்காலியில் அமர்ந்தவாறே மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
      தற்சமயம் பூவை மூர்த்தியுடன் மருத்துவர் அய்யா அவர்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் படமானது அனைவராலும் பகிரப்பட்டு வருவதுடன், பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சர் என்ற கொள்கையுடன் இருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள் என்பது இக்கால தலைமுறையினருக்கும் தெரிய வந்திருக்கிறது.
      அன்று மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களே போதிய ஆதரவு அளிக்கவில்லை என மருத்துவர் அய்யா அவர்களே தெரிவித்திருக்கிறார்கள்.
      இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, பட்டியலின மக்களிடையே விழிப்புணர்வும் சமூக ஒற்றுமையும் நிகழ்ந்தால் மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைப்படி பட்டியிலினத்தில் ஒருவர் முதல்வர் ஆவது வெகு தொலைவில் இல்லை.
      #DalitCM #SocialJustice

    • @ramesh7370
      @ramesh7370 2 месяца назад +2

      அனைத்தையும் அறிந்தவர் அறிவர் திருமா அவருக்கு அருரைய்ச்சொல்லாவனுக்கும்தாகுதில்லை

  • @stevesaravana9562
    @stevesaravana9562 2 месяца назад +167

    வழக்கம் போல எலும்பு 🦴 துண்டை போட்டதும் சிறுத்தை கவ்விக்கிட்டு போய் படுத்துரும் யாரும் பயபுட வேண்டாம் 😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 2 месяца назад +15

      உண்மை தான் 😂😂😂😂

    • @பிங்கி-ப7ந
      @பிங்கி-ப7ந 2 месяца назад +3

      Veyththu veyttu

    • @ramesh7370
      @ramesh7370 2 месяца назад

      போடா போட்ட

    • @ramesh7370
      @ramesh7370 2 месяца назад +2

      நீ இல்லை எவனும் சப்பாக்கூடமுடியாது

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад +14

      சும்மா எலும்பு துண்டு தூர இருந்து காண்பித்தாலே போதும்

  • @saravanankarthikeyan9299
    @saravanankarthikeyan9299 2 месяца назад +1

    அறைபறை அன்னர் கயவர் யாம் உரைத்ததை ஓங்கி உரைக்க யிலார்

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 2 месяца назад +32

    இது எல்லாத்தையும் மறந்து கடந்து போவார்கள். கூட்டணியை விட்டு வெளியேறி மாட்டார்கள். ❤

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 месяца назад +51

    😂😂😂 கொத்தடிமைகள் எத்தனை அடி வாங்கினாலும் தாங்குவார்கள்

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 2 месяца назад +19

    கூட்டணியிலேயே இருக்காங்க எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும் திருந்தாத தமிழ் சமூகம்

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 месяца назад +11

    திருமாவின் திராவிட நாடகத்தில் இதுவும் ஒன்றாக கூட இருக்கலாம்.

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 2 месяца назад +60

    2தனித்தொகுதி, 1 பிளாஸ்ரிக்கதிரை போதும் திருமாக்கு!😂

    • @apnavoice24
      @apnavoice24 2 месяца назад +4

      😂😂😂

    • @praveenkumar-co5pw
      @praveenkumar-co5pw 2 месяца назад +1

      என்ன பண்றது அவர்களாவது நாடாளுமன்றம் சட்டமன்றம் அப்படின்னு போயிட்டாங்க. நம்ம விஜயலட்சுமிக்கு பதில் சொல்லியே மாளாது போல

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 2 месяца назад +5

      ​@@praveenkumar-co5pw Echai... naakka thonga pottu kittaa bro.....??? Oru Plastic Chair kkaa..? bro...???😯😯😯🤔🤔🤔🤔🤔🤔🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤭🤭🤭

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 месяца назад +14

    திருமா குறள் 😂😂😂 அது கொத்தடிமை குருமா குரல் 😂😂😂

  • @murugan3010
    @murugan3010 2 месяца назад +3

    அண்ணா வணக்கம் நான் பேரை சொல்ல விரும்பவில்லை அரசியல் அனாதை ஆகிவிடும் பிணந்தின்னி கழுகுகள் காசுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 2 месяца назад +43

    அட நீங்க வேற, இரண்டு பெட்டி கூடுதலாக கொடுத்தால் திருமாவும் வன்னியரசும் off ஆகிவிடுவார்கள் 😅

  • @Aathan772
    @Aathan772 2 месяца назад +21

    சிறுத்தையை சுரண்டி விட்ட தி.மு.க.😅😂

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 месяца назад +39

    பேராசான் திருமா குரல் என்னமோ நினைக்கட்டும் தம்பி... சிறுத்தைகளின் தலைவன் வன்னிக்குரல் என்ன சொல்லுது?
    எந்தப் பஞ்சாயத்திலும் அவர்தானே முடிவெடுப்பார்..? 😉

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад +3

      பொருக்கி பொறம்போக்கு திருமா னு சொல்லு

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 месяца назад +3

    அண்ணாமலை ஜி வீட்டின் முன் இருந்த கொடிக் கம்பத்தை அகற்றிய போது திருமா குரல் கொடுத்திருக்கலாமே!

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 2 месяца назад +5

    வாழும் அம்பேத்கர் ஸ்டாலினின் காவல்துறையை எதிர்த்து சிறுத்தைகள் போராட்டம்😂😂😂

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 месяца назад +23

    சிறுத்தை பூனை ஆகிவிட்டது! ரொம்ப நாள் ஆச்சு!

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 месяца назад +6

    ஒரு சீட்டு கூட கொடுத்தால் எல்லாம் சரியா போய்டும்!! இதெல்லாம் கூட்டணிய உடைக்க சதினு சொல்லுவான் நாதாரி

  • @dharmar104
    @dharmar104 2 месяца назад +19

    உண்மைதான் திருமாவும் பச்ஜோந்திதான்

  • @antodeso1605
    @antodeso1605 2 месяца назад +2

    ஒரு கட்சி 25 வருடமா ரெண்டு சீட் விட அதிகமா நிக்க முடியலையே, திருமா சார்... 😄😄😄😄

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 2 месяца назад +5

    இரண்டு எலும்பு துண்ட ட எக்ஸ்ட்ரா போடுவானுங்க திமுக... அப்புறம் பாருங்க... தூங்க போடுவானுங்க...

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 месяца назад +12

    இந்த வீடியோவை நிச்சயமாக பாராட்டுகிறேன் 🎉🎉🎉

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 месяца назад +8

    மிக சிறப்பு பதவிக்காக பூனைகள் எதுவும் செய்யும்

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 2 месяца назад +7

    ஒத்துப்போகத்தான் வேண்டும் கூட்டணி என்பது பணம்கொட்டும்
    ஓர்இயக்கத்தில் பவ்வியமாக இருக்கவேண்டும்
    ஏனா மக்கள்வரிபணத்தை
    விஞ்ஞானமுறையில் திருடுவதில் வல்லவர்களான திமுகவிற்கு முட்டுக்கொடுப்பதில் நாங்களும்வல்லவர்கள்
    எங்களுக்குதேவை பணம் பணம் பணம் மட்டுமே

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 2 месяца назад +39

    பேச்சுக்கு ஒரு குறையுமில்ல, இரண்டு கதிரை போதும் சார்…..

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 месяца назад +17

    வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தங்களையும் சேர்த்துக்கொண்டு கூட்டாட்சிக் கொடுக்க யார் முன் வருகிறார்களோ அவர்களோடு மட்டுமே கூட்டணி என்று அறிவிக்கப்போகிறார்!திமுக,அதிமுக,விஜய் என்று முத்தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்!

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +26

    தோழமை நொட்டுதல் செய்தால் போதுமானது.

  • @Humanbeing566
    @Humanbeing566 2 месяца назад +2

    ஆந்திரா கர்நாடகா லயும் CM .... இந்த கெட்டு போன குருமா தானா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Veerappathiran
    @Veerappathiran 2 месяца назад +6

    ஓடாத வண்டிய ஓட்டன என்ன ஓரங்கட்டி நிருத்தன என்னா இப்படி தான் விசிக

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 2 месяца назад +2

    திமுக கூட்டணியில் ஒப்புக்கு சப்பாணியோன்னு நினைத்தேன் பரவாயில்லை சிறுத்தை அடங்க மறுத்து அத்துமீற ஆரம்பித்து விட்டது 😊

  • @Uthirapathi-m4d
    @Uthirapathi-m4d 2 месяца назад +4

    உங்களது தலைப்பைப் பார்த்து அசந்து விட்டேன். அவசரப்பாதீங்க தம்பி. கூட்டணியில்தான் புடுங்க முடியும் என்பவன் சும்மா சும்ம்ம்மா ரீல் விடுரான். இரண்டு சீட்டு நோட்டு பேரத்திற்கான முதல் போராட்டம்.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 2 месяца назад +7

    தோழா சிறுத்தை சீறும்படி அழகா நாசுக்காக ஊக்கமருந்து ஊசியை போட்டுட்டியே பொறுத்து இரு நல்லதே நடக்கும்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 месяца назад +7

    ஸ்னேகா படித்த கவிதைக்குப் பலனில்லாமல் போய்விட்டதே.😢😢😢😢

  • @YTcinishorts
    @YTcinishorts 2 месяца назад +18

    எந்த மீடியா செய்தியிலும் காட்டவில்லை... மறைக்கபட்டுள்ளது... 🙄🙄

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 2 месяца назад +2

    மக்கள் பிரச்சனை பற்றி இப்படி போராட்டம் நடத்த வேண்டும்.

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 2 месяца назад +4

    இதுவெல்லாம் ஒரு நாடகம். 5+2 ல் திருப்தியாக உள்ளார்கள், கூட்டணி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.

  • @mathisenthil2912
    @mathisenthil2912 2 месяца назад +13

    விசிக 2026 ஓத்திகை

  • @prabhabillaa27
    @prabhabillaa27 2 месяца назад +8

    NTK👍👍👍👍👍👍👍

    • @KRLE563
      @KRLE563 2 месяца назад

      தம்பி வீடியோவை பார்த்தாலே மனசுக்கு ஒரு ஆனந்தம்...

  • @kps7892
    @kps7892 2 месяца назад

    தங்களை 'அரசியல் திறனாய்வாளர் ' என்று அழைப்பது 100 சதவிகிதம் பொருத்தமே. வாழ்த்துக்கள். தொடரட்டும் அரசியல் விமர்சன திறனாய்வு.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 месяца назад +2

    தம்பி இதெல்லாம் கல்லா கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்ற காரணத்தினால் இந்த ஜிகினா வேலையை செய்து காட்டுகிறார்கள்.

  • @JeyaRajah-q2x
    @JeyaRajah-q2x 2 месяца назад +11

    இதிலிருந்து என்ன தெரியவருகிறது, திமுக , பாஜக கூட்டணி உறுதியாகிற்று. ஜயோ ஜயோ. பிளாஸ்டிக் கதிரை தூக்கியெறியப்பட்டுவிட்டது. இனிமேல் அந்த இரண்டும் இல்லை அரோகரா. 😂

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 2 месяца назад +20

    சிறுத்தைகள் எப்பவும் 2 சிட்டாஸ்'

    • @rajatoScan
      @rajatoScan 2 месяца назад +1

      உண்மை

  • @karthikp3655
    @karthikp3655 2 месяца назад +1

    தம்பி உன் வன்மம் புரியுது
    அந்த மக்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் அல்லது கூட்டணியை பிரிக்க வேண்டும்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +6

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @Arivu234
    @Arivu234 2 месяца назад +4

    விசிகதிமுகவை பிரிக்க முடியாது

  • @parir3752
    @parir3752 2 месяца назад +14

    ஓசிகாவை நம்பமுடியாது 🤪🤪🤪🤪

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 2 месяца назад +2

    ஆட்சியில் பங்கு.... போலீஸ் துறை மணல் அள்ளும் துறை மலை முழுங்கும் துறை அவசியம் வேண்டும் 😄😄😄😄

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 месяца назад +7

    "குருமா குறள் " 👌

  • @apnavoice24
    @apnavoice24 2 месяца назад +15

    எங்கேயோ பெரிய டீல் கிடைச்சிட்டு போல😂😂😂😂

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 месяца назад +1

      Yes from Edappadi K Palanisamy,
      Maybe EPS would have promised Thirumavalavan that he make him as the Deputy PM if AIADMK 🌱 wins

  • @karthikeyankadarkarai3141
    @karthikeyankadarkarai3141 2 месяца назад +8

    திராவிட கட்டப்பா திருமாவுக்கு கோவம் வருதா... திராவிட பாகுபலிய குத்துவாறா

  • @sureshpk8391
    @sureshpk8391 2 месяца назад +2

    அப்படி இல்லடா தம்பி காமேஸ்வரத்தில் கொடிக் கம்பம் நட்டது ஊருக்கே தெரியனும், அதோட நாம் தமிழர் கட்சியை சீண்டனும் என்பது தான் அவர்கள் நோக்கம் ஏன்னா நான் காமேஸ்வரத்தோட நெருக்கமா இருப்பதால அந்த சூழல் எனக்கு தெரியும். .... 😂 😂 😂

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 месяца назад +1

    .
    டே தம்பீ....!!!
    ஆக
    ஆக
    ஆக...
    குறுமாவுக்கு தோழமை நொட்டல் என்றால் என்ன என்ற பகுத்தறிவு ஞானம் பிறக்க இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்குன்னு சொல்லு.....😂😂😂😂😂😂
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @vanamalik3989
    @vanamalik3989 2 месяца назад +25

    Airport மூர்த்தி அவர்கள் திருமாவின் அத்து மீறு.... தைரியத்தைப் பற்றி அவருடன் நேரடியாக பயணித்தவர் என்ற அடிப்படையில் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா ? அவருடைய வீரத்தை பற்றி ஜோக் அடிக்காதீங்க.

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 2 месяца назад +11

    அறிவாலயத்தின் கொத்தடிமை திருமா இனிமேல் உனக்கு ஓசி சோறு வருமா கொஞ்சம் யோசிக்க வேண்டாமா😂😂😂

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 2 месяца назад +1

      These protests indicate higher demand for both seat and note nothing else

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      இன்னும் மூன்று நாளில் மூடிட்டு இருப்பான், அதான் தே திருமா

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      ​@@seshadrijanakiraman1344so selfish thiruma won't do protest for vengaiveyil .. still no justice happened for that people's and this idiot thiruma only need mp seat and more seat .. this is called fuck 💦

    • @mokanm6340
      @mokanm6340 2 месяца назад

      போடா போடா

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      @@seshadrijanakiraman1344 For 2 seats adimais , these called protests ?😅 Then vengaiveyil people's fools .. this selfish thiruma won't even raise a voice against his own boss stalin ..# plastic chair h
      Jokers

  • @jrkarthi
    @jrkarthi 2 месяца назад +5

    அமித்ஷா விடம் பம்மிய போதே தெரிந்தது திருமா சமாதானத்தை எதிர்ப்பார்னு😂😂😂😂😂😂

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 2 месяца назад

    Good

  • @trsarathi
    @trsarathi 2 месяца назад +11

    ஆனா எலும்புத் துண்டு போட்ட பின், பொங்கி அடங்கிப் போவோம், ஊத்திகிட்டு சுருண்டு படுப்போம். அடியாள் சேவை செய்வோம்.

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 2 месяца назад +15

    தவறான வர்கள்
    வைத்திருக்கும்
    கத்திமுனை
    அவர்கள் பக்கமே
    திரும்பும்.
    "இது வரலாறு"

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 месяца назад +16

    கோபாலபுரத்து எலும்பு துண்டுக்கு ஆசைப்படும் திருமாவுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 месяца назад +14

    எங்க தலைவர் கொளுத்தி போட்டது பற்றி எரிகிறது. கூட்டணி வைத்து போட்டி இடும் எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். இனிமேல் தமிழகத்தில் மத்திய அரசு போல் கூட்டணி ஆட்சி தான்.😂😂

  • @SAKTHIVELANful
    @SAKTHIVELANful 2 месяца назад +7

    சீமான்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    Siruththai eliyaagi vittathu.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +31

    திமுகவை மிரட்டி மீன் பிடிக்க முடியாது.

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 2 месяца назад +14

    அது சீண்டி பார்க்கிறதுதான..... சுரண்டி பார்க்கிறதா?? விடுங்க cheating சீட்டாஸ் நாளைக்கே கால்ல விழுந்துடுவாங்க......தீம்கா கிட்ட

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 2 месяца назад +11

    இது நம் தமிழ் தேசியம் இனம் விழித்துக் கொள்ளும் நம்மளுடைய பிரிவு எதிர்களுக்கு கூடாரம்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +5

    சிறப்பு தம்பி👌👍

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 месяца назад +2

    அனுமதி வாங்கவில்லை என்றால் கம்பத்தை அகற்றத்தானே செய்வார்கள்!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    They can never get two seats any where else.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 месяца назад +7

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sureshpk8391
    @sureshpk8391 2 месяца назад +1

    டேய் தம்பி அழகுடா.,... எப்ரா... இப்படி? ❤ ❤ 😂

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 2 месяца назад +5

    வாய்ப்பு இல்லை ராஜா

  • @parasuram7685
    @parasuram7685 2 месяца назад +1

    திருமா சீமான் அன்புமணி விஜய் விஜயகாந்த் 5 கட்சியும் ஒன்று சேர்ந்து வருடம் ஒருவர் முதல்வர் பதவியை பயணிக்கலாம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் 5 நபர்கள் சம்மதத்துடன் தான் கையெழுத்து இடவேண்டும்
    மக்கள் நலன் கருதி இப்படி ஒரு கூட்டணி அமைத்தால் இந்தியாவில் அல்ல உலக நாடு பட்டியலில் தாமிழ்நாடு ஒரு எடுத்து காட்டாய் திகழும்....
    ஆனால் இதை செய்ய மணம் வராது தன் கட்சி வலர்க்கனும் பணம் சம்பாதிக்கனும் தான்தான் பெரியவன் என்ற என்னத்தோடு நாடு நாசமாக போகிறது
    😢😢😢😢😢

  • @Rama.palanisamyRama.palanisamy
    @Rama.palanisamyRama.palanisamy 2 месяца назад

    நன்றி தம்பி

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 2 месяца назад +7

    தீம்கா கூட்டணியில் விசிக எப்பவும்B a1டீம் தான் திராவிட சிறுத்தை ன்னு சொன்னா போதும் குளிர்ந்து போவார்கள்
    ♦♦

  • @KuttySarvesh1803
    @KuttySarvesh1803 2 месяца назад +1

    என்னடா மனிதர்களே ... அங்கே இல்லையா... வனத்துறைக்கு call பண்ணுங்க பா😅😅😅😅

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Месяц назад +1

    Thamilina thorogi manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thalunganukku vilakku pidikkum annan kuruma cinthikkavum ❤🎉🎉❤

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 2 месяца назад

    சொல்ல முடியாது ஒரே வீட்டு எச்ச சோறு புலிக்கும் அடுத்த வீட்டு எச்ச சோத்துக்கு ரெடியாகுது

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING 2 месяца назад +14

    நாம் தமிழர்

  • @ponrajplr
    @ponrajplr 2 месяца назад +1

    தம்பி நீ திருமா அரசியல் புரிந்து பேசு

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад

    2 ரொட்டி போட்டா
    சிறுத்தை திங்கும்

  • @GkdGkd-x3l
    @GkdGkd-x3l 2 месяца назад

    தம்பி இவரா எவ்வளவு அடிச்சாளும் பொறுமையா இருப்பாரு என்ன ரொம்ப நல்லவராயிற்றே, அப்போ எழுச்சி உறை அதுவா நான் இருக்கிறேன் என நாபகபடுத்ததான், அப்போ 2026, ல் முடிவு தான் என்ன ???.

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 месяца назад +4

    முதல் பார்வை.

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr Месяц назад

    எங்கள் தலைவருக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது கோர்த்து விடுபவன் யார் இழுத்து விடுவான் யார் என்று எங்களுக்கு தெரியும் ரா கோ ரவி விடுதல்😮😮😮

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 2 месяца назад

    Ntk❤❤❤❤🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    தம்பி வா வா வா. நாம் தமிழர்

  • @seeme777
    @seeme777 2 месяца назад +1

    😢🎉🎉2 seat kuruma dmk slaves

  • @sivaraj1359
    @sivaraj1359 2 месяца назад +1

    அரசியல் அறிவும் தெளிவான புரிதல் இல்லாதவர்கள் பல விமர்சனங்கள் தெரிவிக்கலாம்

  • @அறம்அறிவகம்
    @அறம்அறிவகம் 2 месяца назад

    பேச்சுவார்த்தை என்பது எப்போதும் அரசு கேந்திரங்கள் ஒரு கட்சியின் பிரச்சனைகள் நடக்காத போதே நிகழ்த்துவது இல்லை எப்போதும் போராட்டத்திற்கு பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் அரசு கேந்திரங்கள் அழைக்கும்

  • @mbalaji8643
    @mbalaji8643 Месяц назад

    Super congratulations very good

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +2

    This day only thiruma added salt or another alliance is set?, vck full of rowdies always.

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 2 месяца назад

    VCK WASTE IN TAMIL NADU

  • @chandrasekarans3838
    @chandrasekarans3838 2 месяца назад +2

    In 2026 vck may go for alliance with Admk or Tvk.Dmk and Bjp join together in mla election.Ntk must stand its own leg with people support NTK must have to be won majority seats in assembly poll 2026.

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 2 месяца назад +1

    Ntk ❤❤❤❤❤❤❤😊தம்பி😂

  • @packiaraja6687
    @packiaraja6687 2 месяца назад

    நல்ல பார்வை நண்பா