ஏன் நீங்க எங்க வீட்ல சாப்பிடமாடீங்களா.?why you are not having food with us.?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 124

  • @narasimhankg4014
    @narasimhankg4014 3 года назад +12

    நம்ம குழந்தைகளே புரிந்து கொள்ளாமல் தீண்டாமை என்கிறார்கள். கொரணாவுக்கு
    அப்பறம் தான் உலகம் முழுவதும் இது நல்லது சுகாதாரம் என்னு ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். நல்ல பதிவு.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +31

    ஆம். நான் என் குழந்தைகள்
    வீட்டிலும் சாப்பிடமாட்டேன்.
    சூத்திரன் நான். ஆனால் என்
    குடிசையில், எல்லா சமூகத்தினரும் நான் சமைத்ததை
    சாப்பிடுவர். ஏனென்றால், நான்
    ஆச்சாரமாய் இருப்பதை,
    காண்கிறார்கள். எப்போதும்,
    காலச்சேபங்களை கேட்பதும்,
    திவ்யபிரபந்தம் பாடுவதை
    மட்டுமே செய்வதால், நிறைய
    மதிப்போடு நடந்துகொள்வர்.

    • @apjarunprasath9282
      @apjarunprasath9282 3 года назад +4

      கேட்கவே இனிமையாக இருக்கிறது

    • @azdesi76
      @azdesi76 3 года назад +11

      Pls don't call yourself a sutra... you are a maha bhagavatha.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 года назад +2

      நீங்கள் பெண்மணி என்றால் உங்கள் பெயரே அருமை! அந்த மஹாலஷ்மியை மார்பில் தாங்கிய ஸ்ரீனிவாஸனின் திருநாமம் " அவர்மேல் மங்கை உறை மணிமார்பன் ".

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +12

      @@sumathibalakrishnan2891 இதில்
      வேடிக்கை என்னவென்றால், என்
      கணவரின் பெயரும்,
      சீனிவாசன். " ஆனால் அவர் 20
      வருடங்களுக்கு முன்பே இறைவன்
      அடி சேர்ந்தார். அவர் இருக்கும்போது, இந்த ஞானம்
      எனக்கு துளியும் இல்லை.
      கோவிலுக்கும் சென்றதில்லை.
      ஆனால் அவர் போனபின்
      பல பல துக்கங்களால்,
      மனம் வெதும்பி, வேறு
      வழியின்றி, ஒரு பொட்டலம்
      கட்டிவந்த செய்தித்தாள்
      பேப்பரில் திருப்பாவையின்
      சிறப்பை படித்தேன். ஒரு
      நம்பிக்கை ஒளி மனதில்
      தோன்றி, நிம்மதி வேண்டியே!
      படிக்க ஆரம்பித்தேன். சில
      நாட்களிலேயே, திருப்பாவை
      என்னை பிடித்துக்கொண்டது.
      12 வருடங்களாக ஒருநாளும்
      இன்றுவரை எந்தசூழ்நிலையிலும்
      சேவிப்பதை நிறுத்தவில்லை.
      நடுவில், திவ்யபிரப்பந்தம்
      4000:இருப்பதையும் அறிந்து,
      அதையும் தினமும், காலை 200
      பாசுரங்கள், மலை 200 பாசுரங்கள்
      என்று,11வருடங்களாக படித்து
      வருகிறேன்.
      பிரதமரின், ஆரோக்கியம்
      வேண்டி,தனியாக 100 பாசுரங்கள்
      மாலையிலும், காலையில்,
      "ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மர் "
      வழக்குகள் வெற்றிகள்
      பெறவேண்டும் என்று,
      அதற்கான, பாசுரங்களையும்
      செவித்து வருகிறேன்.
      பிரபந்தம் இன்றி என் மூச்சு
      இல்லை என்று ஆகிவிட்டது. 🙏
      வயது 70.108(106) திவ்ய தேசங்களையும் செவித்தேன்.
      முக்தினாட் வரை, திருப்பாவை
      சேவிக்காமல் வந்ததில்லை.
      இந்த எலி புழுக்கைக்கும்
      இவ்வளவு பெரிய "சொத்தை"
      பகவான் தந்தத்தினால்தான்
      அவன் கருணையாளன் என்பதை
      உணர்கிறேன்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад

      @@azdesi76 எனக்கு ஆங்கிலம்
      புரியாது. எழுத்துக்கள் மட்டுமே
      தெரியும்.

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 2 года назад +4

    அருமையான பதிவு. கருப்பு சட்டை களுக்கு அருமையான பதிவு . Excellent wonderful Sir 💖👌

    • @M-50
      @M-50 2 года назад +1

      அவனுக கருமை, மனசிலும், அவனுக இவைகளை மதிக்க அவனுக மதியுள்ள மனிதனா?

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 года назад +2

    மிகவும் அருமை...
    உணவின் தன்மை இடம் பொருள் ஏவல் கவனித்தல் நல்வாழ்விற்கு இன்றியமையாதது.
    அலுவலகத்தில், கல்யாணம், ஆகியவற்றில் உண்பது இல்லை.. கோவில் தரிசனமானாலும் வெளியூர் செல்ல சிறிய சமையல் உபகரணத்தோடுதான் செல்வது.
    இதை இதராளுத்கு புரியவைப்பது மிகவும் கடினமே.. தங்கள் தர்ம,‌சதாசார ப்ரசாரம் மிகவும் அருமை...வளர்க உங்கள் சேவை. ஸ்ரீ மந்நாராயண பரிபூர்ண கடாக்ஷம்‌ தங்களுக்கு...(தாஸன் நாராயண சேவையில், ஒரு சிவ பக்தன்.. கிராமம்‌ மணக்கால்.
    நம்பி க்ஷேத்திரம்.. கோவில் ஸ்ரீ வரதராஜ ப்பெருமாள் ஸ்ரீ நம்பிக்கு காட்சி தருகிறார்
    ஒருகாலத்தில் ஸ்மார்த்த அக்ரஹாரம்.. இப்போது கோவில் இருக்கிறது.பூஜைகள் உண்டு. அக்ரஹாரம் பொலிவிழந்து சுமார் 60 ஆண்டுகள்..பட்டர் (வைகாநஸர்) ஏழ்மையில். ஆயினும் கோவிலை பராமரிப்பு செய்து வருகிறார்..🙏

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 года назад +6

    அடுத்த வீடியோவில் அனைவரின் மின்னஞ்சல் கேள்விகளையும் படித்து ஒரே வரியில் விடையளியுங்கள்!

  • @Polestar666
    @Polestar666 3 года назад +21

    நான் சைவ சமயம் ஆனால் உங்கள் சேனல் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    • @apjarunprasath9282
      @apjarunprasath9282 3 года назад +13

      நீங்கள் சைவ சமயம் ஆனால் பெயர் வாசுதேவன்😅😅. பரவாயில்லை இப்போதெல்லாம் சைவம் வைணவம் என பிரிக்கத்தேவையில்லை. பிரித்தால் ஆபத்துதான் வரும். நானும் சைவம்தான்.

    • @gautham.s2480
      @gautham.s2480 3 года назад +2

      ஹரியும் சிவனும் ஒன்று சைவம் வைணவம் னு பிரிக்க தேவையில்லை..

    • @meenakshimoorthy9064
      @meenakshimoorthy9064 3 года назад +2

      Naanum saivam than ana Perumal Methum piriyamum undu

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад

      ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
      வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
      தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
      எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
      -சித்தர் சிவ வாக்கியர்

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 года назад

      @@saththiyambharathiyan8175 💯👏🌹🙏

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா யா நமஹா சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே🌷🙏🌷🦚🦚🦚

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 года назад +21

    உங்கள் வீடியோ வந்த அடுத்த நொடியே பார்த்து விடுவேன்.🤗🤗

  • @shivasiva1598
    @shivasiva1598 3 года назад +10

    உங்களது ஒவ்வொரு விளக்கமும் ஒரு தெளிவை கொடுக்கிறது

  • @RichardDworkin
    @RichardDworkin 3 года назад +6

    மிக்க நன்றி!!

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 3 года назад +3

    Nalla Vishayam 🙏🏻🙏🏻🙏🏻

  • @guruprasad1469
    @guruprasad1469 3 года назад +7

    அடியேனின் நமஸ்காரம்

  • @baluelectric
    @baluelectric 3 года назад +3

    அருமையான விளக்கம்.

  • @sivashanmukamt547
    @sivashanmukamt547 2 года назад +1

    🙏🙏🙏 அடியேன் சுவாமி

  • @muralidharanr7090
    @muralidharanr7090 3 года назад +6

    You forget to mention regarding vessels for cooking and regarding agini

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +2

    🙏🙏🙏

  • @krithickhari3218
    @krithickhari3218 3 года назад +4

    அருமை மிகவும் நன்றி அண்ணா.. நமஸ்காரம்

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 3 года назад +6

    உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் உணவுக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை தருகிறோம்? ????????????

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 года назад +3

    Yes I fully agree. Even a foreigner coming to India ensure that he have his food at right place.
    Another point I wish to add, before we take food in someone's home, we should ensure whether they food will be available for them, are we burdening them, whether we can give something valuable after having food, may be of materialistic or blessings, whether they will be happy after we take food in their home and many more are associated to it

  • @fragrancephotography9184
    @fragrancephotography9184 2 года назад +1

    True..... mothers Given food Really great vibrant.. Everyone's realized.... 🍲💐

  • @kuppamuthukishnaniyyangar6809
    @kuppamuthukishnaniyyangar6809 3 года назад +3

    Arumai thambi

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 года назад +11

    பழங்கள், பால், மோர் இவைகளுக்கு தோஷம் இல்லை. ஆனால், கொடுக்கப்படும் பாத்திரம் ஆச்சாரமானதாக இருக்க வேண்டும்.

    • @murugans-el8np
      @murugans-el8np 2 месяца назад

      என்னே திமிர்...பாத்திரத்தையா சாப்பிடப்போகிறீர்

    • @mykid2940
      @mykid2940 3 дня назад

      Yes ofcourse echa panni ya kudupanga idhala ena thimiru iruku​@@murugans-el8np

  • @Energy_Agent
    @Energy_Agent 3 года назад +9

    I am delighted to hear from you the pure living in very much austerity .. Namaskaram Swami... I am very sympathetic towards this culture

  • @sunwukong2959
    @sunwukong2959 2 года назад +2

    yes till now my mum will not consume at any of my father's dhaayathies home...saying that they don't observe aacharam

  • @shayisharma1008
    @shayisharma1008 Год назад

    Super wonderful explanation

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 года назад +4

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад +5

    Thanks....
    Good explaination, most of the people may understand now,
    Unmai, (as per the Sasthram pure veg..... ) yes, these all help for good habits, good thinking, to speak good words at any stage, good health ( that's mean food is a good medicine for our body) and it leads to cleverness and teaching ability etc.,
    Jai hind Jai hind Jai hind Jai hind
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 года назад +1

      Lot to do with Hygiene!

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 года назад +1

      Its a pity Dravida party brainwashed the bhakthi & spiritualism from common people ,which led to hatred over brahmins. Sad to notice this among Tamilians . They are the mediators between Bhakthan & Bhagavaan.

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 3 года назад +3

    Thanks you Anna! Namaskaram!

  • @balajirenganathan4436
    @balajirenganathan4436 3 года назад +2

    கிஷ்கிந்தையில் லக்ஷ்மணனுக்கு பழங்கள் கொடுக்கப்பட்ட போது, அவர் ,- " பச்சிலை காய்கிழங்கு பரமன் நுங்கிய மிச்சிலே உண்பது, வேறு நான் ஒன்றும் நச்சிலேன், நச்சினேனாயின் நாய் உண்ட மிச்சிலேயது" --- (கம்பராமாயணம் ) என்றாா். இப்பாடலில் , எம்பெருமான் அமுது செய்யாததை , நாம் உண்ணக் கூடாது என்பதை அழகாக எடுத்துக் கூறுகிறாா் இளையபெருமாள். * தே த்வகம் புஞ்ஜதே பாபா: *(எம்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படாத உணவை உட்கொள்பவர்கள், பாபத்தையே உண்கிறாா்கள்) --பகவத்கீதை

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 года назад +2

    Very nice

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +3

    🙏🙏🙏👌👌👌

  • @RB7Time
    @RB7Time 3 года назад +1

    Please explain Daily routine with mantras .. how eat food with mantras and benefits.. every small things something hidden for health and wellness live

  • @babumbbabuba4546
    @babumbbabuba4546 Год назад +1

    Adiyan

  • @santhiraju3791
    @santhiraju3791 3 года назад +6

    எந்த காய்கறி சாப்பிட வேண்டும் எந்த காய்கறி சாப்பிட கூடாது தயவு செய்து செ ல்லுங்கள்

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад

      ruclips.net/video/9BfbaFDcmGY/видео.html
      ruclips.net/video/zWKIPfA26k4/видео.html

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 3 года назад +2

    🙏🙏❤️❤️

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 года назад

    Ennga amma solluvanga But enna visiyam solla la TQ 🙏🙏🙏🙏......... 30years la eppa tha purithu 🙏.......

  • @kannan9795
    @kannan9795 3 года назад +5

    Anna theejai
    தீட்சை pathi detail vedio podukooo

    • @nksAiyer3956
      @nksAiyer3956 3 года назад +2

      😂. Dheekshai pathi ungaloda guru kitta thaan neenga kekanum. RUclips la illai

    • @kannan9795
      @kannan9795 3 года назад

      @@nksAiyer3956 evarum en guru than bro😂

    • @nksAiyer3956
      @nksAiyer3956 3 года назад

      @@kannan9795 Dheeksha guru is superior than one's own father. There can be only one deeksha guru...to get dheekshai, you want to do following things.
      1) why do you want to get dheekshai (obviously you are suppose to get dheekshai to know yourself/experience your "self/eeshwaran". Dheekshai done for any other mutual or material benifits will lead both sishya and guru to raurava narakam)
      2) first to find which marga you r(shaiva/shakta/Vaishnava etc).
      3) to get upanayanam and should perform Nithya anushtAnam(sandyavandana, Agni upasana) without fail. Then to learn atleast important portions of vedas.
      4) to search for real guru.
      5) how to find real guru?
      A) He must be a householder and must lead dharmic and happy life with his family(atleast he must be with his wife).
      B) he must be scholar in veda, shastras AgamAs and must performed all possible anushtAnams of respective sect.
      C) his mind should be broad, silent, pure and dharmic.
      D) You will feel karunai in his voice.
      This is the simple grammar of a guru. I didn't tell you about how a sishya should be. Because, if you can find above mentioned guru, then you are a qualified sishya.

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 Год назад

    1:26🥴

  • @vetri_vel
    @vetri_vel 3 года назад +3

    அருமை ஸ்வாமி. திருச்சிற்றம்பலம்

  • @guruprasad1469
    @guruprasad1469 3 года назад +3

    அடியேன் waiting for next videos

  • @sriram3186
    @sriram3186 2 года назад +1

    நமஸ்காரம்.. Smriti என்ற வார்த்தை கு அர்த்தம் என்ன என்று சொல்ல வேண்டும்..

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 года назад +1

      வாழ்க்கைக்கு வழி காட்டும் நல்ல நூல்கள் என்று அர்த்தம் (மேலும் பல அர்த்தங்கள் உண்டு )

  • @sreedhaaranbrs2353
    @sreedhaaranbrs2353 2 года назад +3

    அடியேன் கீழ் ஜாதியர் என்று 19 வருடம் சினேகிதன் ஆகிய என்னை ஐயங்கார் ஸ்வாமி எங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்தை ஒதுக்கி வைத்தார் அன்றோடு அவருடன் பழகுவதையே விட்டு விட்டேன் என்னிடம் என் உழைப்பை மட்டுமே எதிர்பார்த்து நடந்து கொண்டனர் ♥️🙏🤔

    • @murugans-el8np
      @murugans-el8np 2 месяца назад

      அயோக்கியர்கள் அவாள்
      ஏனய்யா முதல் நாளிலேயே மற்றவர்களாவது புரிந்து கொள்ளட்டும்...

  • @sivakumargurukal6301
    @sivakumargurukal6301 3 года назад +2

    Sariyana unmai kadaipedikavedeyathu

  • @karpagamaric6947
    @karpagamaric6947 3 года назад +2

    சரியாகச் சொன்னீர்கள்.

  • @krishnamurthyramaswamy1720
    @krishnamurthyramaswamy1720 3 года назад +2

    Hope u have
    heard Dhushant Sridhar?

  • @rajt1202
    @rajt1202 3 года назад

    Jai bhavani Jai bhavani Jai bhavani

  • @susilaraghuram5041
    @susilaraghuram5041 3 года назад +1

    We can make more kuzambu on ammavasai day.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +2

      Preferable on dwadasi..Normal negilamudhu is ok on Amaavaasyai

    • @susilaraghuram5041
      @susilaraghuram5041 3 года назад

      @@SmritiTheVedicLifestyle thank you very much. God bless you. Jai sri Ram ji.

  • @gam3827
    @gam3827 2 года назад +1

    though u explained in simple terms, acharam, samskaras etc are much deeper. some 60 years back, at least all over north india, every community followed restrictions of whose food they can eat n whose they cant. even among their own relatives. today indians have deteriorated so much due to bad eating habits.

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 года назад

    Suraikai yan sapta kudathu

  • @manimutharmspkarthick3560
    @manimutharmspkarthick3560 2 года назад

    Arrumai anna

  • @susilaraghuram5041
    @susilaraghuram5041 3 года назад +1

    Pls reply

  • @manivannancn1844
    @manivannancn1844 3 года назад +1

    வணக்கம் அய்யா, பசி என்கிற நெருப்புக்கு ஆசாரம் தெரியுமா அனாசாரம் தெரியுமா.பசிக்கு என்ன தெரியும்.சாப்பாடுதான் முக்கியம்.

    • @apjarunprasath9282
      @apjarunprasath9282 3 года назад +4

      ஆச்சாரமானவர்கள் செத்தாலும் சாவார்களே தவிர பிடிக்காத உணவை உண்ண மாட்டார்கள்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +2

      @@apjarunprasath9282 ஆச்சாரம், மிருகங்கள் கடைபிடிக்கமுடியுமா?
      அதுகூட, தனக்கு விதித்த
      உணவை உன்கிறது.
      மாமிச பட்சிகள், சைவ
      பட்சிகள்.
      ஆனால், பகுத்தறிவு மனிதன்
      பசித்தால் எதையும் உண்பது?
      அப்படி இந்த உடம்பை
      காத்தால், சாவே வராதா?
      கொள்கையோடு வாழ்ந்திடவே
      மனிதப்பிறவி. அதனால் தான்
      எந்தவுயிருக்கும் இல்லாத
      சிறப்பை, மனிதனுக்கு
      கொடுத்துள்ளார் கடவுள்.
      "அதாவது, நேராக மேல்நோக்கி
      வளர்வது, நிமிர்ந்து நடப்பது.
      இந்த சிறப்பு வேறு எந்த
      உயிருக்கும் கிடையாது.
      குறுக்கவே வளரும் நகரம்.
      ஏன்? சிந்திப்போம்.

    • @manivannancn1844
      @manivannancn1844 3 года назад

      @@apjarunprasath9282 வேதம் அறிந்தவர்கள் சொன்னா சரியாதான் இருக்கும்.

  • @Arjunkumar-sf3hh
    @Arjunkumar-sf3hh 3 года назад

    Sir...I've seen many people claiming that Lord Krishna stole the clothes of Gopis and punished Duryodhana for doing the same. Why is that so? Please make a video of it. I kindly request you to do it because certain people make use of these kind of incidents to degrade Hinduism.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +1

      Already done ruclips.net/video/QZ3JhuNIQUk/видео.html

    • @Arjunkumar-sf3hh
      @Arjunkumar-sf3hh 3 года назад

      @@SmritiTheVedicLifestyle oh super

    • @sunder3811
      @sunder3811 3 года назад

      When Lord Krishna stole the clothes of women he was 10 year old boy. But Duryodhana ordered the removal of saree of a grown up woman and that too in the presence of a gathering of men in the court hall.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 3 года назад

    Aa shastras panthim punanthi.

  • @Morningstar9613
    @Morningstar9613 10 дней назад

    If God created everything
    If God is everywhere
    Everything is god you just don't have any rules just don't believe all this stuff
    If God gives you food just have it

    • @mykid2940
      @mykid2940 3 дня назад

      How come everything will become god just do research man.

    • @Morningstar9613
      @Morningstar9613 3 дня назад

      @@mykid2940 read the Gita man

  • @umakanthanpanchadcharaayer1621
    @umakanthanpanchadcharaayer1621 3 года назад

    நீங்கள் கூறுவது நடைமுறை சாத்தியமற்றது

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +5

      இன்றளவும் சிலருக்கு சத்தியமாக தான் இருக்கிறது.பலருக்கு முயற்சி செய்தால் சாதியம் ஆகலாம்..முடிந்த அளவு முயற்சிப்பதே சாலச்சிறந்தது😊

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 года назад

      You are correct sir 🤝

    • @priyaprakash9695
      @priyaprakash9695 2 года назад +1

      @@SmritiTheVedicLifestyle 🙏🙏🙏

  • @gam3827
    @gam3827 2 года назад

    christians in bharat, dont eat prasad from hindus! there is no such valid reason for their refusal of prasad but no hindu questions them. hindus question only fellow hindus. sad

  • @kavithavenkat5293
    @kavithavenkat5293 3 года назад

    👎👎👎

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 3 года назад +2

    🙏🙏🙏

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 года назад

    Suraikai yan sapta kudathu

    • @mykid2940
      @mykid2940 3 дня назад

      Adhu satvik list la varadhu... certain vegetables dhan sollirkanga it's rules adhu dhan sapdanum...some won't add even tomato because it will induce tasamic gunam so only country vegetables