#Brahmins

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2021
  • Brahmins are intellectuals by nature..
    is it true.?

Комментарии • 231

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 3 года назад +12

    மிக்க சரியான விளக்கம்.சுத்த பிராமணனின் பேராசையால் தன் கடமை மறந்து தொடர்ந்து சீரழிந்துவிட்டான்.இனி இந்த இனமே இருக்காது.

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 года назад +2

    பெரியார் பிராமணனையும் பாம்பையும் இணைத்து பேசுவது எதற்காக?

  • @sbalabala4938
    @sbalabala4938 3 года назад +18

    தெளிவான விளக்கம் சமமான முறையில் தான் தாங்கள் கூறுகிறீர்கள்.

  • @user-kz2lf7dl6z

    பிரம்மம் ஆகும் அனைவரும் பிராமனர்களே.ஆனால் இன்று மனதளவில் செயல் அளவில் உண்மையான பிராமணர்களை பார்ப்பது அரிது.எல்லாம் பேராசை.சுயநலம்.அந்தணன் என்போன் அறவோன்.மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான்--திருவள்ளுவர்.பிஸ்மில்லா பிரஹ்மானிர் ரஹீம்.பிரம்மன் பிரஹ்மான் பிஸ்மில்லா ரஹீம் பரமன் பரமபிதா எல்லாம் ஒன்றே.ஒழுக்கமே உத்தமம்.வேத சடங்குகள் வெறும் ஆரவார வழிபாடே.

  • @selvarasuuma836
    @selvarasuuma836 3 года назад +8

    பிறவிப் பெருமையை பெரிதாக கூறாமல், வாழ்க்கை முறை மற்றும் பயிற்சி பற்றி தற்கால உளவியல் அறிஞர்கள் கூறுகின்ற கருத்துக்களை மிக எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள்.நூற்றில் ஒருவராய் வாழும் இறைவன் அடியார்கள் ஒவ்வொரு சமூகங்கள் நடுவிலும் வாழ்கின்றனர்! அவர்களின் பொருட்டே மழை பெய்து வளம் தருகிறது!

  • @ChandraSekar-tt4kb

    இன்றைய சத்திய த்தை கூறினிர்கள் இன்றைய சூழலில் சந்தியா வந்தணம் கூட செய்வது இல்லை

  • @vedhagaming167
    @vedhagaming167 3 года назад +8

    ஸ்வாமி. தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. பலர் இதை ஏற்க மறுப்பார்கள். ப்ராமனியத்தை பலர் இழந்துவிட்டார்கள். துர்லபம்.அடியேன்🙏🙏🙏

  • @Ramanarajacademy1986
    @Ramanarajacademy1986 3 года назад +5

    கடந்த சில வருடங்களாக நான் என்னால் முடிந்தவரை சந்தியாவந்தனம் செய்வேன் அல்லது முடிந்தவரை அர்க்யம் ஆவது செய்து விட்டு என் வேலையை பார்க்க செல்வேன்

  • @ramachandraniyer6530

    ஆசார நியமங்களுக்காக ஒரு இயக்கத்தை ஏற்படுத்தலாம் சுவாமி

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 3 года назад +4

    இது ஒரு வாய்ப்பு மற்ற சமுகம் அர்ச்சகர்ஆவதும் இறைவனை செந்தமிழ் பாசுரங்களால் அர்ச்சிப்பதும் மிகவும் சிறந்த து ஆனால் சிவபெருமான் கோயில்களில் அர்ச்சகர் சைவம் கடைபிடிக்கவேண்டும் மிகவும் அக்கறையுடன் நியமங்களை கடைபிடித்து பலரும் பாராட்டும்படி இருக்க வேண்டும் என்பது என் ஆசை

  • @sudhar889
    @sudhar889 3 года назад +44

    Intelligence comes through practice and discipline. Simple as that

  • @RAJESH_V666
    @RAJESH_V666 2 года назад +9

    அருமையான விளக்கம் உண்மையை உரைக்க சொன்னீர்கள் 🌹💘💐

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 года назад +5

    Simple concept சுய ஒழுக்கம்...💞

  • @savitrisubramanian4398
    @savitrisubramanian4398 3 года назад +10

    You. Hit the nail on the head.even today I make my grand children(boys) to do sandhyavandanam at least two times a day . Morning they do both sandhyavandam and madhyanhikam together and evening Salam Sandhills.

  • @hariharanr2140
    @hariharanr2140 3 года назад +13

    100% true what you have said sir.

  • @life_explorer
    @life_explorer 3 года назад +13

    Memory power and Intelligence are two different things.

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 года назад +14

    .....அறிவால்...பிறகு அதனால் உண்டாகும் குணத்தால் ..பிறகு மேம்பட்ட .மெய்யறிவால்.(ஞானம்)...யாதொரு மனிதனும் அடைவதே "ப்ராமணத்துவம்"...!..

  • @jagadeeswaranl8577
    @jagadeeswaranl8577 3 года назад +7

    முற்றிலும் உண்மை . நமஸ்காரம் 🙏🌹

  • @janardhansubramanian4485
    @janardhansubramanian4485 3 года назад +9

    Apart from the grammatical error of the tittle, the apparent meaning behind the question too is both misconceived and illogical.

  • @sitharaman9126
    @sitharaman9126 3 года назад +3

    I totally agree yourpoints y have expressed my views thanks alot