Taoism- An Introduction ll தாவோயிசம் காட்டும் வழி ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2021
  • #தவோ,#Tao,#yingyang
    தவோயிசம் பற்றிய விரிவான அறிமுகம் இது.

Комментарии • 304

  • @sampathkumar8085
    @sampathkumar8085 2 года назад +13

    ஆழ்ந்து பல தத்துவங்களை படித்தாலும் விளங்காத உண்மைகள் உங்கள் எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.தொடரட்டும்உங்கள் பணி.....நன்றி ....
    இனி வாழ்வது அவரவர் உள்ளத்தில்.....வாழ்க வளமுடன் 💐💐💐

  • @amudham06
    @amudham06 2 года назад +48

    உங்களுக்கு எத்தனை முறை தான் நன்றி சொல்வது? எத்தனை முறை தான் பாராட்டுவது 🎈🎈. நீங்கள் ஏற்றி வைக்கும் அகல் விளக்குகள் நாங்கள். நீண்டு நெடுங்காலம் பெரு வாழ்வு வாழுங்கள் 🙏

  • @rathamanalan
    @rathamanalan 2 года назад +8

    மறைந்துகிடந்த பொக்கிஷத்தை எல்லோரும் மீண்டும் அறியும்வண்ணம் வெளிச்சத்துக்கு காட்டியுள்ளீர்கள் நன்றி சார்.

  • @SaravananSaravanan-jp9pf
    @SaravananSaravanan-jp9pf 2 года назад +17

    Sir
    ஞானம் சார்ந்த பார்வையில் பேசுகிறீர்கள் ஆனால் நான் ஒரு ஆசிரியன் என்று கூறகிறீர்கள்
    You are very very great sir
    உங்களது பணி தொடரட்டும்

  • @wmaka3614
    @wmaka3614 2 года назад +8

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே,
    டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் இது பற்றி சிறந்த ஒரு நூல் எழுதியுள்ளார்.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 года назад +11

    உங்கள் தத்துவ விளக்கங்கள் அனைத்துமே மிக நன்று ஐயா.🙏🙏🙏🙏.....தமிழில் அழகாக விளக்குகறீர்கள்..

  • @srisri2073
    @srisri2073 2 года назад +5

    மிகவும் அருமை, இயல்பான ஒரு ஆசிரியர் எப்படி ஒரு விஷயம் பற்றி விவரணை செய்வாரோ அப்படியே பேசுகிறீர்கள், கர்வம் இல்லாத பேச்சு. இதுபோன்ற நிறைய நல்ல செய்திகளை தங்களை போன்ற கல்வியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @kalyankumarramaswamy9180
    @kalyankumarramaswamy9180 2 года назад +2

    "தாவோயிசம் காட்டும் வழி" பற்றிய உங்கள் உரை மிக தெளிவாகவும் மற்றும் சிறந்த பல தகவல்களும் ஒப்பீடுகளும் உள்ளடங்கியதாக இருந்தது, மிக்க நன்றி, நீங்கள் படித்த வரிகளை கேட்டபோது ஆதி சங்கரரின் "நிர்வான சதகம்" எனக்கு இங்கு நினைவிற்கு வருகிறது, உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்...
    mano buddhi ahankara chittani naaham
    na cha shrotravjihve na cha ghraana netre
    na cha vyoma bhumir na tejo na vaayuhu
    chidananda rupah shivo'ham shivo'ham
    I am not the mind, the intellect, the ego or the memory,
    I am not the ears, the skin, the nose or the eyes,
    I am not space, not earth, not fire, water or wind,
    I am the form of consciousness and bliss,
    I am the eternal Shiva...
    na cha prana sangyo na vai pancha vayuhu
    na va sapta dhatur na va pancha koshah
    na vak pani-padam na chopastha payu
    chidananda rupah shivo'ham shivo'ham
    I am not the breath, nor the five elements,
    I am not matter, nor the 5 sheaths of consciousness
    Nor am I the speech, the hands, or the feet,
    I am the form of consciousness and bliss,
    I am the eternal Shiva...
    na me dvesha ragau na me lobha mohau
    na me vai mado naiva matsarya bhavaha
    na dharmo na chartho na kamo na mokshaha
    chidananda rupah shivo'ham shivo'ham
    There is no like or dislike in me, no greed or delusion,
    I know not pride or jealousy,
    I have no duty, no desire for wealth, lust or liberation,
    I am the form of consciousness and bliss,
    I am the eternal Shiva...
    na punyam na papam na saukhyam na duhkham
    na mantro na tirtham na veda na yajnah
    aham bhojanam naiva bhojyam na bhokta
    chidananda rupah shivo'ham shivo'ham
    No virtue or vice, no pleasure or pain,
    I need no mantras, no pilgrimage, no scriptures or rituals,
    I am not the experienced, nor the experience itself,
    I am the form of consciousness and bliss,
    I am the eternal Shiva...

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Год назад +4

    உலக மக்கள் அனைவருக்கும் அமைதி, ஆனந்தம் கிடைக்க பிரார்த்திப்போம். நன்றி

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 2 года назад +12

    தாவோயிஸம்; பிரபஞ்சதின் தான் ஒரு அங்கம் என பொறுத்தி கொள்கிற மனோபாவம், வாழ்கை முறன்பாடல்ல அது ஏதார்த்தம் என அறிந்து தன்னை மகிழ்ச்சி பிரவாகத்தில் தக்கவைத்து கொள்ள ஒரு புரிதல். அருமை. நன்றி

  • @ranganathanpurushothaman8578
    @ranganathanpurushothaman8578 2 года назад +7

    அருமையான விளக்கங்கள். தாவோ தத்துவங்களை ஆங்கிலத்தில் திரு. வெயின் டையர் (Wayne Dyer) அவர்களின் விளக்கங்களுடன் படித்திருக்கிறேன். உங்கள் சுருக்கமான விளக்கம் ஆழமாகவும் தெளிவாகவும் உள்ளது, நன்று ஐயா.

    • @venkatasubramanianswaminat4172
      @venkatasubramanianswaminat4172 2 года назад

      Dear friend
      I've read lot of Wayne Dyer s books.
      Kindly read his
      "You'll see it when you believe it"
      Wonderful book

    • @urumakaruppasamy1642
      @urumakaruppasamy1642 8 месяцев назад

      I am librarian. Each librarians will not be studied every day.every day is fresh day Nature give all that resource in this world.sir thank you.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 года назад +4

    நன்றி தோழரே! உங்களால் மிகவும் பயனடைகிறோம்.மகிழ்ச்சி.

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 2 года назад +8

    அருமையான பதிவு!
    பாராட்ட வார்த்தைகள் இல்லை...
    வணங்குகிறேன்...
    மேலும் மேலும் தங்களின் பணி சிறக்க வேண்டும்!!!

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 года назад +1

    என்னையும், என்னுடைய நட்பு வட்டாரங்களையும் இனிமையாக... இதமாக...இலகுவாக....
    ஆற்றுப்படுத்திய இந்த அருமையான....
    ஆழமான தருணங்களை வழங்கியமைக்கு பேராசிரியர் அவர்களே உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 года назад +1

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். இன்றைய அவசரகால வாழ்க்கையில் சற்றுஅமைதியாக விடுதலைக் காற்றை அணுஅணுவாகச் சுவாசிக்கச் செய்ய வைக்கின்றது இந்த தரமான... செறிவு நிறைந்த காணொளி.
    மிக்க நன்றி தங்களுக்கு.

  • @ramasamychinnachamy3708
    @ramasamychinnachamy3708 2 года назад +22

    Prof.Murali
    You have extracted and has given us the essence of Taoism. Excellent presentation by you.
    Thank you very much.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 года назад +3

    உண்மையில் அருமையான பதிவு ஐயா
    .. நன்றி வணக்கம்

  • @kumareshkumaran8274
    @kumareshkumaran8274 2 года назад +12

    Very excellent lecture on Taoism
    I'm grateful for your dedication sir
    Keep on doing like that sir
    Thank you so much 🙏🙏

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Год назад +2

    மனம் ஒன்றிலேயே ஒன்றி நின்று அந்த ஒன்றைப் பெற்று மகிழ்வது ஆனந்தம். மனம் ஒன்றிலும் ஒன்றாதிருப்பதே பேரானந்தமாகும்.

  • @prabakaranm3534
    @prabakaranm3534 Год назад +5

    Sir,I referred more than 10 English translations and notTamil translations. I read the book of Mr.Mani only after completed my translation.I have been listening to your presentations in youtube with interest and involvement .Thank you for all your service to humanity.anbudan Malarchi prabakaran.

  • @karankarki5454
    @karankarki5454 2 года назад +4

    மிக பயனுள்து அதை விட முக்கியமான தத்துவ அறிஞர்களின் மேற்கோள் மட்டுமின்றி அவரது படைப்புகள் பற்றி பல பகுதிகளாக நீங்கள் பேசலாம் ... நிறைய தத்துவ மாணவர்கள் உருவாக நிறைய வாய்ப்பு அதனால் படைப்பிலக்கியத்தில்... பொதுவான அறிவுத் துறையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு

  • @sundararajanr5323
    @sundararajanr5323 2 года назад +11

    🙏 Thanks for explaining Tao, Yin Yong , Tao Te Ching and Tao of Physics etc., in your own characteristic lucid manner. Hats off!

  • @abhivanenooru9616
    @abhivanenooru9616 4 месяца назад +1

    Sir I am from Karnataka. I don't know Tamil, but I can understand 60% of Tamil because of my langauge also Dravidiyan family. Your tube channel "rumba nalla irukku". Highly philosophical episodes were usefull for me. "Nanri". I love Tamil, Tamil culture. Thankq

  • @saravananr3614
    @saravananr3614 2 года назад +1

    நீங்கள் positive வாக இருக்கும் போது தீமை தாண்டி சென்று விடும். உண்மை

  • @palanisamys3362
    @palanisamys3362 2 года назад +4

    Yes, as you concluded, there is no show of light in the current political and spritual scenario. Definitely following Taoism will lead the path.

    • @thamizhazhaganp8975
      @thamizhazhaganp8975 2 года назад +1

      Repeated hearing will give good understanding. Nicely spoken theam.

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 5 месяцев назад

    நீங்கள் படித்து சொல்கிறீர்கள்..அதற்கு மிகவும் நன்றி❤❤❤❤

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r 11 месяцев назад

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை..
    அறிவுத்தூண்டல்,

  • @voltairend
    @voltairend 2 года назад +1

    Excellent explanation. Very interesting. Thank you so much.

  • @nandakumar9713
    @nandakumar9713 2 года назад +1

    அருமையான interpretation. 👍👍. Very happy to hear.

  • @annamalair9111
    @annamalair9111 2 года назад +1

    Good job please continue
    Annamalai R

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 Год назад +2

    வாழ்த்துக்கள் ஐயா.. வளர்க உங்கள் பணி

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 года назад +22

    வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றி வீடியோ பதிவை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி ஐயா

    • @bharani1947
      @bharani1947 2 года назад +4

      ஆம் அவருடைய தத்துவங்களை உங்கள் வாயிலாக கேட்க விழைகிறேன்.

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug 2 года назад +2

      நண்பரே. பேராசிரியருக்கு நாத்திகஞ் சார்ந்த கருத்துகளில் தான் ஆர்வமும் பற்றுதலும். வள்ளலார் நாத்திகர் அல்லவே

    • @manovenkat4
      @manovenkat4 2 года назад

      @@bharani1947 ea e

    • @globetrotter9212
      @globetrotter9212 2 года назад

      ☯️

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 2 года назад +3

    Arumai ❤️👌

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 года назад +8

    Very enlightening lecture, sir, your explanation in Tamil is marvelous.. your are doing a great service.

  • @loganathank774
    @loganathank774 9 месяцев назад

    Very great explanation, Thank you sir. Jai SriRam.

  • @subasharavind4185
    @subasharavind4185 9 месяцев назад

    பக்தி மார்க்கத்தில் மிக உன்னத நிலையை அடைந்து... அந்த பக்தியை உலகம் முழுதும் சிறப்பாக பரப்புவதுடன் ....மக்கள் சேவை ...கல்வி... மருத்துவம் ...ஏழைகளுக்கு உதவி ...வீடுகள்... உணவு போன்ற அனைத்து சேவைகளையும் நம் காலத்தில்.... தற்போது மிக சிறப்பாக செய்து வரும் மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்களின் வெற்றி அடைந்த வாழ்கை வரலாரையும் போதனைகளையும் சேவைகளையும்"" Success path ""பற்றியும் காணொளி வெளியிடுங்கள் ஐயா....

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 года назад +2

    சிறப்பு பேராசிரியரே.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 года назад +3

    நன்றி!
    தாவோயிசம் பற்றி முதன்முதலாக கேள்விப்படுகிறேன்

  • @chand19261
    @chand19261 2 года назад +5

    I am a regular follower of your talks.Very excellent presentation.Keep posting.
    Thanks for your informative presentation.

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 года назад +3

    He is amazing. He is not talking about energy or mater but about interlinked ever spreading electromagnetic waves move . resonance with universe flow. Thank you for great introduction.

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 года назад +1

    Respected, Loveable, Adoreable Sir, Truthfully speaking this, வலையொளி is unbisased neither touching politics nor religion 100% pure lecture about lavotsae Chinese philosopher"s philosophy which I was read and come to know when I was studying at 7th Std in 1976 at Bishop Heber School in Tirchirappalli, Once again Thank very much for your video prsentation, VERY KIND OF YOU SIR. 🙏🙏🏾

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 года назад +1

    மனதுக்கு மிக நெருக்கமான பதிவு ✌️. இரண்டாம் முறையாக காண்கிறேன் , நூல் பிடித்தார் போல உங்கள் விளக்கம் மிக அருமை . இது நன்கு மனதில் பதியும் வரை பலமுறை காணும் எண்ணமிருக்கிறது .. நன்றிகள் பல

  • @krishnakumars2564
    @krishnakumars2564 Год назад

    அனைத்தும் சிறப்பு . வாழ்த்துக்கள் ஐயா.

  • @sydneychalam
    @sydneychalam 2 года назад +2

    Very good concept to know

  • @savarima
    @savarima 2 года назад

    நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது உங்கள் பேச்சு தெளிவு தரவுகள் மிகவும் அற்புதம் 💙🙏👍👏👌❄️

  • @anandan5791
    @anandan5791 10 месяцев назад

    மிக தாமதமாக உங்கள் அருகாமை எனக்கு கிடைத்தமை சந்தோசமே
    கிடைக்காமலே போயிருந்தால் அய்யோ

  • @Karthik23550
    @Karthik23550 6 месяцев назад

    உங்களிடம் எனக்கு பிடித்த வார்த்தை ஒன்று இருக்கிறது. Just being there ❤

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 6 месяцев назад

    Sir, Your views on philosophy and spirituality and in depth analysis is quite amazing. I was student of pg in madura college during 75 to 77. Your videos are much worth to be heard.
    Vaazhga valamydan

  • @nareshroma
    @nareshroma 2 года назад +2

    40:17 40:34 He is brillante teacher hats of sir greetings from 🇮🇹

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

  • @shebinjo3198
    @shebinjo3198 2 года назад +2

    மிக அருமையான விளக்கம்

  • @ramamoorthyrajendran7976
    @ramamoorthyrajendran7976 2 года назад +1

    Excellent yet simplified explanation sir. Thanks, Much and stay Blessed

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu 2 года назад +2

    நன்றி அண்ணா - அருமை

  • @Chocolaterocky
    @Chocolaterocky 7 месяцев назад

    Hats off Sir and lots of love, thank you so much for making these videos. Felt like Taoism is the path for me

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 2 года назад +2

    This is one of the best video of all of your video s
    It gives me satisfaction in my mind and feel happiness heart
    My future stands on present and present comes from past
    So don't act or react
    Live as" I AM AS I AM "
    Thank you so much sir for made( made not) my all days
    Simply superb

  • @dummyat1317
    @dummyat1317 Год назад

    ஸ்ரீ அரவிந்தரின் Revelation and Guidance..மிகப்பெரிய.. வழிகாட்டுதல்..இதோ ''Even ONE MAN's.. Perfection can STILL SAVE the WORLD''
    2.நடப்பது நடந்து..கடக்கட்டும் என்றால்..???..இதுகாறும் நடக்கும்..நடப்புகளுக்கு..இவனும்..ஒருகாரணியே..என்பதால்..அதற்கான.. எண்ண செயல்பாட்டுகளில்.. பங்கெடுப்பதுமே.. unlversal love..என்பதற்கான..அஸ்திவாரம்..DrNanda...
    3.நடப்பது தானே நடக்கும்..என்பது..10..20..100..என்பது திடீரென ஏற்படுவதல்ல..I..2..3..என..படிகளைகடப்பதுபோல..இப்பாதை..நாம்..நடந்துசெல்லும்..இவ்வாழ்வெல்லாம் யோகமே..என்பது போன்று..எல்லாநடப்புகளிலும்..என்..நம்..அளவிடப்பட்ட பங்கெடுப்பு...சந்தோஷ வாழ்க்கையே..இதெல்லாம்..கடந்த..கடந்த..100..ம்நிலை..''சும்மாயிருக்கும் சுகமே சுகம்''இது ஒதுங்கிய நிலையன்று..ஐக்கிய.. ஒன்றரக்கலந்த..முழு விழிப்பான நிலை...DrNanda...
    ngps..NewDawnGlobal ProgressSociety...9944547364

  • @jananidevarajan795
    @jananidevarajan795 2 года назад +2

    Thank you. Perfect timing.

  • @palanisamys3362
    @palanisamys3362 2 года назад +7

    Sir
    This video is very useful for us. I have send this link to our members. We have nearly 1000 members of Acupuncture Healers Association of Tamilnadu. This subject is one portion of our syllabus.
    Thank you

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад +1

    Miga arivaarntha aalamana karuthurai Sir....Thanks a lot sir

  • @sv.muruganseetharaman6530
    @sv.muruganseetharaman6530 Год назад

    நன்றி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Год назад +1

    Aiya new methods and advice tk you aiya

  • @chandrasekarnagaiha2300
    @chandrasekarnagaiha2300 2 года назад +1

    அற்புதமான பதிவு. நன்றி.

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 10 месяцев назад

    Super sir, every one should follow this

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 10 месяцев назад

    என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. நான் ஒரு நன்றி கெட்டவன்.ஆம், நான் பலமுறை தங்களின் காணொளிகளை பார்த்திருந்தும், பலமுறை தங்களின் காணொளியினை பலரோடு பகிர்ந்திருந்தாலும் ஒரு முறை கூட நான் லைக் போடவில்லை🙏🏽
    இப்பொழுது முதல் நான் தங்களின் சேனலை subscribe செய்கிறேன். இனி நான் பார்க்கும் அனைத்து காணொளிகளுக்கும் நான் லைக் போடுவேன். தொடர்ந்து பகிர்வேன். நன்றி ஐயா🙏🏽❤️❤️❤️❤️❤️

  • @user-zu8cn7lz5t
    @user-zu8cn7lz5t Год назад

    உங்களுடைய தத்துவ கருத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது... ஐயா

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 9 месяцев назад

    Thankyou for your presentation on Taoism. I almost 100% ok with Taoism than any other philosophy that I heard from your presentation.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +2

    அருமையான விளக்கம். 🙏🙏🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +1

    ஆருயிர் நண்பனே எனது வந்தனங்களும் வாழ்த்துக்களும் ❤️🙏🏻💐🍰💗🌹

  • @bhuvanaramasamy4922
    @bhuvanaramasamy4922 2 года назад +1

    Thank you so much for your dedication work it’s very very useful for us.

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 2 года назад

    Wonderful explanation of to vo great full to you sir

  • @happyghost3063
    @happyghost3063 8 месяцев назад

    Your work is commendable.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 10 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 9 месяцев назад

    Thanks again for this video sir
    It's really amazing....
    Tao kavithaikalai innum konjam athigam katti irunthal nandraga irunthirukum

  • @millionairerealtor2241
    @millionairerealtor2241 Год назад

    Really excellent job, congratulations

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 года назад

    இயல்பான பேச்சு எளிமையான விளக்கம் ஆழ்ந்த கருத்து நன்றி சார்

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 2 года назад +2

    வணக்கம் சிறப்பான அருமையான பதிவு விளக்கம் நன்றி இவருடைய கருத்துக்கள் என்பது புத்தர் மகாவீரர் தற்போது உள்ள ஜே கிருஷ்ணமூர்த்தி ஓஷோ போன்றவர்களின் கருத்துக்களுடன் தொடர்பு உள்ளதாக நான் கருதுகிறேன் மேலும் பாமர மக்களுக்கு புரியும் வண்ணம் இன்னும் எளிமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும் மேலும் 20 நிமிடம் விளக்கம் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @rajendranprakash959
    @rajendranprakash959 Месяц назад

    அருமை... 👌🙏💐

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 9 месяцев назад

    Thank you for very information news.
    😄

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад

    Super Explanation.👌🙏

  • @rajc8668
    @rajc8668 2 года назад +1

    Aahaa arumai bro

  • @globetrotter9212
    @globetrotter9212 2 года назад

    I am watching his Taoism lecture for 4th time. I would come back again. His voice is soothing for me. 😭

  • @cnajerald
    @cnajerald Год назад +1

    Very nice professor👍🏾👍🏾👍🏾

  • @chandrasekarans7805
    @chandrasekarans7805 Год назад

    மிகச் சிறந்த பதிவு.. நன்றி அய்யா.. வணக்கம் !

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +1

    Very nice and Good Speech

  • @ahamedazardeen438
    @ahamedazardeen438 2 года назад +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Thanks for the video sir......
    It's really useful.....
    You are doing great work... 👏👏

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Год назад

    Nandri sir, Vaazhga valamudan Anaivarum sir by our greatest ancestors, universe blessings

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    ஆதரவளிக்க வேண்டிய மெய்யியல் காணொலிகள் உள்ளது உள்ளபடி அலங்காரம் செய்யாமல் தற்குறிப்பு ஏற்றாமல் சொல்லுவது அரிது அருமை.ஆதிசங்கரர் கி.பி 788ல் கேரளா காலடி கிராமத்தில் பிறந்தவர்.மகாவீரர் புத்தரை விட ஐம்பது ஆண்டுகள் முன்னராக தோன்றியவர்.

  • @tylerdurden4992
    @tylerdurden4992 2 года назад +4

    மிரத்தாதின் புத்தகம் பற்றி பேசுங்கள் ஐயா..

  • @sukumarsourirajan8050
    @sukumarsourirajan8050 2 года назад

    முதல்முறை கேட்கிறேன். அருமை

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 2 года назад +2

    பிறப்பு-அறிதல்-அனுபவம்- பக்குவம்- பணிவு- அன்பு- இயற்கை- இறைநிலை ( முக்தி)

    • @balasubramaniramalingam7592
      @balasubramaniramalingam7592 2 года назад

      மனிதனுக்கான இயற்கையின் மதம்
      1 உனது கடந்த காலம் எப்படி நடந்ததோ அதை அப்படியே இப்போதே ஏற்றுக் கொள்.
      2 உனது எதிர்காலம் எப்படி நடக்க இருக்கிறதோ அதையும் அப்படியே இப்போதே ஏற்றுக்கொள்.
      3 நிகழ்காலத்தில் எதைச் செய்வது தவிர்க்க முடியாது என்று உணர்கிறாயோ அதை மட்டும் செய்.
      இதைத் தவிர இயற்கை மனிதனுக்கு வேறு எதையும் சொல்லவில்லை.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 2 года назад

    Super, more informative

  • @rameshkumara1253
    @rameshkumara1253 9 месяцев назад

    Nandri Sir., Valka Valamudan

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 2 года назад +1

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லையே!!!! ஆயினும் நன்றி ஐயா.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 года назад

    Thanks.Good Messages

  • @raja.de.shankar
    @raja.de.shankar 2 года назад +1

    Thanks for Videos sir

  • @sanchisanchi2093
    @sanchisanchi2093 Год назад

    அருமையான விளக்கம்

  • @sundaramsubramaniyan4528
    @sundaramsubramaniyan4528 Год назад

    அருமை

  • @alexandert7596
    @alexandert7596 2 года назад +1

    Very good brother

  • @ganesans1607
    @ganesans1607 8 месяцев назад

    நன்றி அய்யா