பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே! | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks |tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • • பிரியசகியே! எனை பிரியா...
    பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே!
    குரல்: கிருத்திகா ராஜ்
    எழுத்தாளர்: சனாகீத்
    கணவனை காப்பாற்ற இக்கட்டில் தள்ளப்படும் காருண்யா.. தன் குழந்தையை பிரிந்து நிராதரவாக நிற்கும் வேளையில்.. அவள் சரண் புகும் இடம்.. தான் வாடகைத் தாயாக பெற்றுக் கொடுத்த குழந்தையின் தகப்பன் மயூரன் சாஹித்யனிடம்.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களோடு வாருங்கள் கதையோடு பயணிப்போம்..
    To read in kindle: https: amzn.in/d/0hd7...
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #sanageethnovels
    #sanageethaudionovels
    #sanageethtamilnovels
    #sanageeth
    #tamilstories-podcasts
    #romantictamilnovels
    Follow me on amazon kindle :www.amazon.in/...
    To read my novel in kindle:
    நானும் ஆன்ட்டி ஹீரோதான் :amzn.eu/d/88G22X2
    "தாமரையே என் தாரகையே" to read in kindle:amzn.eu/d/54SQGSR
    other popular stories:
    மிருதனே என் மித்ரனே : • மிருதனே என் மித்ரனே/Mi...
    For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
    SUBSCRIBE at / @sanageethaudionovels

Комментарии • 225

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Месяц назад +23

    சனா ஜி! வர வர உங்களுடைய கதைகள் என்றாலே மனதில் ஒரே குதூகலம் தான்!😂😂😂
    கதை மிக மிக அருமையாக இருந்தது.
    நாயகனும் நாயகியும் மனதை வெகுவாக கவர்கிறார்கள்...
    தாத்தா பாட்டி ....சூப்பர் ஜோடி தான்!😂😂😂😂😂
    மிக ரசித்து சிரித்து செவிமடுத்தேன்❤
    கிருத்திகா ஜி வாய்ஸ் சூப்பர்...🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்...❤

  • @sabarisabariesmani4895
    @sabarisabariesmani4895 Месяц назад +15

    இந்த கதை மிகவும் ரசிக்ககுடியதக உள்ளது .அன்பு கோவம் காதல் பரிதாபம் அனைத்தும் கலந்து கேட்க இனிமையாக உள்ளது.❤

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 Месяц назад +28

    அழகான் ரொமான்ஸ் கலந்த காதல் கதை படிக்க ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்து தன் தேவை முடிந்த பிறகு மனசாட்சி இல்லாமல் கொடுமை செய்து விரட்டி அடித்தது தவறான செயல் அதிலும் தன்னோட கணவரின் உயிரை காப்பாற்ற எந்த மாதிரியான ஒரு தியாகத்தை செய்த காருண்யப்ரியாவுக்கு கிடைத்தது மன வேதனை தான் துன்பத்திற்கு பிறகு இன்பம் என்பது போல காருண்யாவிற்கு இரண்டாம் வாழ்க்கை அழகா இருக்கு ரொமான்ஸ்க்கு சரியா காமெடி சிரிப்பை அடக்க முடியல நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp Месяц назад +97

    5 ,44 மணியில் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது சகோதரி நிஜமாக முடியல கிருத்திகா உங்களுக்காக பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி ♥️

  • @JOTHI-qb7bc
    @JOTHI-qb7bc Месяц назад +22

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வித்யாசம்👌👍முழுகதையும் கேட்டு விட்டேன் சூப்பர்👌❤️வாசிக்கும் தோழிக்கு நன்றி👍.சனாகீத் நாவல்கள் என் மன அழுத்தத்தை போக்கி விட்டது மிகவும் நன்றி🙏❤️👍.

  • @mayahithu7731
    @mayahithu7731 Месяц назад +19

    கிருத்திகா உங்க குரல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதையை சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan Месяц назад +33

    இக்கதை மிக மிக அருமை உங்கள் குரல் மிக அருமை உங்கள் குரல் மிக அருமை 👌👌💐🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @akilsakila5330
    @akilsakila5330 Месяц назад +8

    கதை சூப்பர் சூப்பர் வாசித்த கிருத்திகா ராஜ் குரலும் சூப்பராக இருந்தது

  • @jothiravi1524
    @jothiravi1524 Месяц назад +6

    Super novel❤, i love sanageeth mam novels its all amazing, expecting more novels like only rj krithika, nithyasree, gayathri😊

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq Месяц назад +5

    🌹🌹🌹 வித்தியாசமான கதை உங்களின் இனிமையான குரலில். கதை super சகோதரி 👌👌👌🌹🌹🌹

  • @user-so5ig7tv9f
    @user-so5ig7tv9f Месяц назад +5

    அருமை பான படைப்பு..கதை அருமை..அதை வாசித்து உங்கள் குரலும் அருமை..❤

  • @thenmozhi497
    @thenmozhi497 Месяц назад +21

    Super 👌👌எனக்கு பிடித்த குரல், கதை கேட்டு கமெண்ட் சொல்றேன் 👏👏

  • @user-ol8wi8pz7d
    @user-ol8wi8pz7d Месяц назад +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சாகி ப்ரியா சூப்பர் அதவிட தாத்தா பாட்டி ரொம்ப ரொம்ப சூப்பர் கிருத்திகா உங்கள் வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு மொத்தத்தில் சானா சிஸ்ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அடுத்த கதை கேட்க ரொம்ப வெய்ட்டிங் ❤❤❤❤😅😅😅😅😅😅😅

  • @mangaik4302
    @mangaik4302 Месяц назад +14

    அழகான ராட்சசியே நாவல கேட்ட பிறகு இந்த கதையில் தான் கிருத்திகாராஜின் குரல கேட்கிறேன் கதை ஆரம்ப மே சூப்பர்😅😅😅❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @MdevikaDevika
      @MdevikaDevika Месяц назад +1

      Yes

    • @sankarigovind
      @sankarigovind 23 дня назад +1

      முங்கிலில் முகிலும் முத்தங்கள் கேட்டு பாருங்க...
      Semmaiyaa இருக்கும்...sis..
      ❤❤❤

  • @logapamathas3
    @logapamathas3 Месяц назад +5

    நாவல் சுப்பர் இப்படி எத்தனை பேருக்கு நடக்கும் தெரியவில்லை நான் ரசிச்சு கேட்டேன் கிருத்திகா குரலில் சுப்பர் 😘😘😘😘

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 Месяц назад +10

    Author and R j both r our favourites v love both

  • @DhaniDhani-gj6vc
    @DhaniDhani-gj6vc Месяц назад +5

    ரொம்ப அழகான காதல் காவியம் சாஹில் ப்ரியா❤ இதயம் சிலிர்த்தது

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +4

    ஒருவரை உண்மையாக நேசித்தால் அவர் சார்ந்த அனைத்தும் நம்முடையதே என்ற கருத்து அருமை

  • @user-eu9po5vs3i
    @user-eu9po5vs3i Месяц назад +10

    வாங்க வாங்க உங்களை அன்புடன் வரவேற்க்கிறோம் சகோதரி ❤❤❤

  • @maryrobin9219
    @maryrobin9219 Месяц назад +13

    Sana mam naan unga kathaigalin periya rasigai ungaludaya novel and audio stories ethaiyum naan miss panna matten. Krithika mam ungaludaiya name partha odane story kekka start panniduven avlo pidikkum unga voice.ungal iruvarin pani melum sirakka ennoda best wishes both of you and thank you.

  • @user-nh1fm5pc9z
    @user-nh1fm5pc9z Месяц назад +6

    கதை மிக மிக அருமை அதுவும் எனக்கு பிடித்த குரலில் கேட்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤❤❤

  • @user-vv5un2bn7t
    @user-vv5un2bn7t Месяц назад +8

    Arumaiyana ❤ story and amazing voice🎉🎉🎉🎉🎉

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c Месяц назад +9

    ஒவ்வொரு கேரக்டருமே சூப்பர் தாத்தா பாட்டி புரிதல் அருமை ரொம்ப நல்லாயிருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vidhyadevi640
    @vidhyadevi640 Месяц назад +9

    Wow sema ❤❤❤❤❤❤

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c Месяц назад +4

    கதை காமெடி சென்டிமென்ட் ரொமான்ஸ் வாசிப்பு எல்லாமே ரொம்ப அருமை சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +7

    மயூரன் கதாபாத்திரம் சூப்பர்💕💕💕மதுரன் ஒரு சிறந்த நண்பன்💐💐💐

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Месяц назад +8

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @nirmalaramesh7467
      @nirmalaramesh7467 Месяц назад +1

      மிக மிக அற்புதமான சுவாரசியமான கதை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

    • @perciyalponselvan3149
      @perciyalponselvan3149 Месяц назад

  • @WL_KGF
    @WL_KGF Месяц назад +3

    வித்தியாசமான காதல் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🎉

  • @vinochandru9022
    @vinochandru9022 Месяц назад +2

    Story line different & RJ voice asuasal Interesting 2 hear thank you both of you sis 💐

  • @sivakokila5444
    @sivakokila5444 Месяц назад +7

    Ena voice nga unga voice rmba superb adhulaum hero voice semma konjal oru kolaivu antha hero voicela avlo attractivea iruku

  • @applebycottage6241
    @applebycottage6241 Месяц назад +3

    I just could not stop laughing so funny very good story advik is smart kid grandpa very good ..

  • @mohanpravin2962
    @mohanpravin2962 Месяц назад +3

    Super excited thank you sister

  • @sumitraguru2916
    @sumitraguru2916 Месяц назад +5

    Author and RJ best combination

  • @user-nn3mf1gx4n
    @user-nn3mf1gx4n Месяц назад +4

    கிருத்திகா உங்க வாசிப்பு சூப்பர்

  • @user-lv6mq3by8w
    @user-lv6mq3by8w Месяц назад +3

    SANA ma na unga big fan❤❤❤
    I love your novels😊😊😊

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 Месяц назад +6

    Super super super ❤❤❤❤

  • @Savi3Ram
    @Savi3Ram Месяц назад +9

    கதை அருமை… வாசிப்பு அருமை.. தாத்தா semma comedy.. 😂😂
    கிருத்திகா… அது மயூரன்.. மைரன் இல்லா மா… சில சமயம் சரியா சொல்லறீங்க.. பல சமயம் மைரன் மைரன் என்று சொல்லறீங்க..

  • @fatimaabdul947
    @fatimaabdul947 Месяц назад +2

    Part 2 with advik as hero try panalam.. Very cute love story ❤

  • @ahbineya3341
    @ahbineya3341 12 дней назад +1

    Wow super story❤❤

  • @aathisurya2986
    @aathisurya2986 Месяц назад +4

    கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌

  • @Nikitha2008
    @Nikitha2008 Месяц назад +4

    Wow Sema story 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @SenthilDsk
    @SenthilDsk Месяц назад +5

    Thanks.sis.❤❤❤

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 5 дней назад

    Super sweet love story thank you madam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nagajothi5546
    @nagajothi5546 Месяц назад +3

    Super super super sis thanks

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 Месяц назад +2

    ❤❤❤super story nd Rj Krithika raj voice is very excellent ❤❤❤❤

  • @Ammumani28.123
    @Ammumani28.123 Месяц назад +2

    Wonderful story,

  • @anbakumar7093
    @anbakumar7093 Месяц назад +3

    Super 👌🏻👌🏻

  • @FusnaJasath
    @FusnaJasath Месяц назад +5

    Hahaha semma story akka nalla interesting aaa keattan thank you so much akka❤❤❤❤

  • @dtdhanush3437
    @dtdhanush3437 Месяц назад +1

    I love this story.❤❤❤❤❤

  • @saradhasaravanan2625
    @saradhasaravanan2625 Месяц назад +2

    கதை ரொம்ப அருமை குரலும் அருமை

  • @Malathi-he8es
    @Malathi-he8es Месяц назад +2

    கதை சூப்பரா இருக்கு குரல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunithak9599
    @sunithak9599 Месяц назад +1

    Very different love story. RJ super.

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik Месяц назад +4

    Nice story sis ❤

  • @anisparitha2999
    @anisparitha2999 Месяц назад +4

    story super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd Месяц назад +7

    First like 🎉🎉
    First comment 🎉🎉🎉

  • @monishas.g7887
    @monishas.g7887 Месяц назад +3

    Nice story and nice voice mam 💐

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l Месяц назад +1

    Very very nice and lovely story and thanks 🙏😅😅😅😅😅😅

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Месяц назад +1

    Super story interesting voice super very very nice story ❤❤❤❤❤❤❤

  • @sanashayan2189
    @sanashayan2189 Месяц назад +1

    Super super 😢 good story same my life story good good thanks 🙏🙏🙏🙏 unga voice super sister 💞💞 thanks 🙏🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +2

    சனா ஜி வழக்கம்போல் உங்கள் கதை அடி தூள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyahayan7893
    @sathiyahayan7893 Месяц назад +1

    Awesome story 💐💐

  • @gomathichitra7531
    @gomathichitra7531 17 дней назад

    Story is very very super 🎉🎉🎉voice is very awesome 👌 🎉❤🎉

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 Месяц назад +3

    Super super ❤❤🎉🎉

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 Месяц назад +1

    Super interesting beautiful love story ❤❤❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Месяц назад +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤

  • @JanaranjaniMoorthi-lr6zj
    @JanaranjaniMoorthi-lr6zj Месяц назад +22

    Enakum indha mari unga novel ah audio pannanum nu asaya iruku sana sis 😊adhuku RJ va irukanuma

  • @Loganayaki-wi7df
    @Loganayaki-wi7df Месяц назад +1

    Good story ❤❤❤❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan Месяц назад +1

    Simply super story and voice.

  • @user-mg1yp1pc3p
    @user-mg1yp1pc3p Месяц назад +4

    சூப்பர் ஹிட் கதை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @babyindira2550
    @babyindira2550 Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @dhanamanbarasu175
    @dhanamanbarasu175 24 дня назад

    ரொம்ப நல்ல இருந்தது thanks to author & RJ

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw Месяц назад +4

    Super😘😘😘😘😘😘😘😘

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 Месяц назад +1

    super story, super voice ❤❤❤❤❤

  • @JarinaJasmin
    @JarinaJasmin Месяц назад +1

    Novel super full entertainment

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 Месяц назад +1

    Kathai Arumai Sana ji .... naration so sweet Kritiga sissy

  • @regarega8697
    @regarega8697 Месяц назад +1

    Nice story sema

  • @vasantharanim1246
    @vasantharanim1246 Месяц назад +1

    Really very nice ❤❤❤

  • @selvakumari4484
    @selvakumari4484 Месяц назад

    Samma story with comedy sis...as usual ur voice modulation was mind blowing❤❤all d best n keep rocking sis

  • @user-ol8wi8pz7d
    @user-ol8wi8pz7d Месяц назад +3

    Hii Sana sis vanthuviten padithu vitu comment podugiren thanks sister and kirti mam

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci Месяц назад +2

    வர்ணிக்கவார்த்தையேஇல்லைஅவுல அருமைதாங்ஸ்சிஸ்

  • @MuruganM-u2h
    @MuruganM-u2h Месяц назад +2

    Kiruthika sis unga voice sema❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 Месяц назад +4

    அழகான ஆத்மார்த்தமான அருமையான கதை

  • @deepasenthil6714
    @deepasenthil6714 Месяц назад +2

    🎉. அழகு

  • @1971bhuvna
    @1971bhuvna Месяц назад +1

    Very nice story

  • @user-pn2ux1mh6h
    @user-pn2ux1mh6h Месяц назад +1

    Super story ma 🎉🎉🎉

  • @maryesther7944
    @maryesther7944 Месяц назад +1

    Super ma story voice super❤

  • @SenthilDsk
    @SenthilDsk Месяц назад +1

    Nice.super.story.very.nice.voice

  • @user-zp9oj1ho2m
    @user-zp9oj1ho2m Месяц назад +3

    சூப்பர் 💞💜💜💜🌹💜💜💜💞

  • @ramyasha6415
    @ramyasha6415 Месяц назад +1

    கதை ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤

  • @shivamohan107
    @shivamohan107 Месяц назад +2

    Super

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 Месяц назад +5

    கதை செம செம செமசெம ❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Месяц назад +2

    கிருத்திகா சூப்பர் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @Sibelata-pb8ct
    @Sibelata-pb8ct Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 Месяц назад +3

    Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂🎉

  • @Selvasindhuja
    @Selvasindhuja Месяц назад +2

    U ngal voice romba super ❤❤❤

  • @RameshPoorani
    @RameshPoorani Месяц назад +2

    Super. Superr❤❤❤❤super

  • @nasrulhafleen4153
    @nasrulhafleen4153 Месяц назад +10

    ஹாய் சிஸ்டர் விலகாதே பனித்துளியே போடுறதா சொன்னீங்களே இன்னும் வரவில்லை எப்ப வரும் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

    • @sanageethaudionovels
      @sanageethaudionovels  Месяц назад +1

      அடுத்த மாதம் சிஸ்டர்..

    • @nasrulhafleen4153
      @nasrulhafleen4153 Месяц назад +1

      சூப்பர் ஸ்டோரி வாழ்த்துக்கள் உங்கள் குரல் அருமை

  • @ramyajayaraman0831
    @ramyajayaraman0831 Месяц назад

    Super i like it

  • @rubydurai4761
    @rubydurai4761 Месяц назад +1

    Next novel uploaded sister 😊😊😊😊😊

  • @smsgames5369
    @smsgames5369 Месяц назад +1

    Ik kathai miga arumai