உண்மையாக சொன்னால் கணவன் சாப்பிடும் முன்பே சாப்பிட வேண்டும். பசியோடு மற்றவர்களுக்கு சோறு போட கூடாது. மேலும் சில ஆண்கள் சாப்பிடுவதை பார்த்தால் வாந்தி தான் வரும். எனவே அப்படிப்பட்ட கணவர் சாப்பிடும் எதிரே அமர்ந்து சாப்பிட கூடாது. இதிலும் சிறப்பு என்னான்னா குடித்து விட்டு வீட்டில் யாரையும் சாப்பிட விடாமல் சாப்பாட்டை கீழே கொடும் கணவன் முன்பு அமர்ந்து சாப்பிட்டால் நம்ம மூஞ்சியில் தான் குழம்பு விழும்.
கணவரை மதித்து நடக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் முகம் நோக்கி சிரித்த புன்னகையுடன் பரிமாறி ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்து உணவருந்தும் பொழுது அன்பு மட்டுமே நடிக்கிறது நீங்கள் சொல்லும் கதையை பல பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னமும் சில பேர் நீங்கள் சொல்வதை நம்பி கடைப்பிடிப்பார்கள் அப்படிப்பட்ட பெண்களின் நிலைமையை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ஒரு கதையை சொல்லும் பொழுது அதை நாம் தீர்மானிக்கும் முன்னர் யாரையாவது பாதிக்குமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் நீங்கள் சொல்லுவதை கேட்கும் கணவர்கள் கூட தன் மனைவியை அப்படி நடக்க வேண்டும் என்று கூறுவது சில இடங்களில் நடக்கும் எதையும் சொல்லும் முன்னர் யோசிக்க வேண்டும்
என் கணவரும் மாமியாரும் சாப்பிட்டது போக நான் சாப்பிடுவேன் பெரும்பாலும் எனக்கு காயே இருக்காது. சாதம் பத்தாது என்றாலும் திரும்ப வைக்க முடியாது. இப்படியே இருந்து நோய் வாய்பட்டது தான் மிச்சம். அதற்கும் திட்டு. சரியாக மருத்துவரிடம் கூட்டி செல்ல மாட்டார்கள். இப்பொழுதெல்லாம் வேலை செய்ய முடிவதில்லை. எனவே தோழிகளே இப்படியெல்லாம் இருக்காதீர்கள். ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைகளை சரியாக வளர்க்க முடியும். மேலுல் குடும்பத்தை நன்கு நடத்த முடியும் ஆணவமாக இருக்கவும் வேண்டாம்.அடிபணிந்து போகவும் வேண்டாம். அறிவுபூர்வமாக நடந்து கொள்ளுங்கள்.
எண் கணவருக்கு பணிவிடை செய்யாவிடாமல், தனக்கும் பணி விடை செய்தால் குறை கூறி இருவரையும் பிரித்து..... வீட்டில் சேர்க்காமல் துரைத்திய கணவர்க்கு எப்படி பணி விடை செய்ய முடியும் அம்மா.....கடுகதை..... ஆணுக்கு நிகர் பெண்..... முதலில் பெண்ணை மதிக்க ஆண்களுக்கு கதை சொல்லுங்கள்.... அம்மா
எவ்வளவுதான் பணத்தல் உடம்பால் மனதால் செய்தாலும் சில ஆண்களுக்கு மனைவியின் அருமை தெரிவதில்லை. இவர்களுக்கு நல்ல கதை ஒன்று சொல்லுங்கள் சகோதரி . அந்த கதையை கூட அவர்கள் கேட்க மாட்டார். இவர்களுக்கு பட்டால் தான் புத்தி வரும்.
சரக்கு அடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவர்களுக்கெல்லாம் எந்த கதை யும் இல்லையா, ஏதோ சில வீடுகளில் இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள் அதையும் கெடுக்கும் விதமாக கதையை சொல்லாதீர்கள்
கிருஷ்ணர் காலத்தில் பெண்கள் இருந்த நிலை வேறு. இப்போது பெண்களின் நிலையே வேறு. ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் மதித்து பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் அவ்வளவுதான். பெண்ணை வேலைக்கே அனுப்பக்கூடாது பாவம் என பேசுவீர்களா.
புது புது கதையெல்லாம் விடக்கூடாது, இருப்பது இரண்டு பேர் மனைவி கணவனுடன் சாப்பிடாமல் பக்கத்து வீட்டுக்காரனுடனா சாப்பிடுவாள், இந்த பதிவை போட்ட நீ எவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவார், இந்த காலத்திற்குப் ஒவ்வாத கருத்தை போட்டு திட்டு வாங்கக்கூடாது.
இருவரும் சேர்ந்து சாப்பிடுவது தான் இப்போது எல்லாம் வழக்கம் என் வீட்டில் நான் சாப்பிட வில்லை என்றால் என் கணவரும் சாப்பிட மாட்டார் எப்போதும் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் சாப்பிடுவோம் ஆனால் இப்படி ஒரு கதையை இப்ப தான் கேட்கிறேன்😢
Unga voice nalla iruku. But story sollum pothu, some sentences ku gap vidanum. But neenga sentence ku gap Vida matiguringa.. atha konjam follow panna, nalla irukum.
குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உணவருந்துவதுதான் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படுத்தும்.
உண்மையாக சொன்னால் கணவன் சாப்பிடும் முன்பே சாப்பிட வேண்டும். பசியோடு மற்றவர்களுக்கு சோறு போட கூடாது. மேலும் சில ஆண்கள் சாப்பிடுவதை பார்த்தால் வாந்தி தான் வரும். எனவே அப்படிப்பட்ட கணவர் சாப்பிடும் எதிரே அமர்ந்து சாப்பிட கூடாது. இதிலும் சிறப்பு என்னான்னா குடித்து விட்டு வீட்டில் யாரையும் சாப்பிட விடாமல் சாப்பாட்டை கீழே கொடும் கணவன் முன்பு அமர்ந்து சாப்பிட்டால் நம்ம மூஞ்சியில் தான் குழம்பு விழும்.
👍👍👍👍👍
Enna Eppiti pasura
Fact😂😂😂😂
👍super
அதுசரிதான்நான்அனுவைத்துரருக்கிறென்
கணவரை மதித்து நடக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் முகம் நோக்கி சிரித்த புன்னகையுடன் பரிமாறி ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்து உணவருந்தும் பொழுது அன்பு மட்டுமே நடிக்கிறது நீங்கள் சொல்லும் கதையை பல பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னமும் சில பேர் நீங்கள் சொல்வதை நம்பி கடைப்பிடிப்பார்கள் அப்படிப்பட்ட பெண்களின் நிலைமையை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ஒரு கதையை சொல்லும் பொழுது அதை நாம் தீர்மானிக்கும் முன்னர் யாரையாவது பாதிக்குமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் நீங்கள் சொல்லுவதை கேட்கும் கணவர்கள் கூட தன் மனைவியை அப்படி நடக்க வேண்டும் என்று கூறுவது சில இடங்களில் நடக்கும் எதையும் சொல்லும் முன்னர் யோசிக்க வேண்டும்
மனைவி யை அவமதிக்கும் கணவர்களுக்கு கதை சொல்லுங்க .
நீ ஒரு அகராதி
@@supercell-ek7hp
.
Good question 👍
💯
Ooo atha seingka
என் கணவரும் மாமியாரும் சாப்பிட்டது போக நான் சாப்பிடுவேன் பெரும்பாலும் எனக்கு காயே இருக்காது. சாதம் பத்தாது என்றாலும் திரும்ப வைக்க முடியாது. இப்படியே இருந்து நோய் வாய்பட்டது தான் மிச்சம். அதற்கும் திட்டு. சரியாக மருத்துவரிடம் கூட்டி செல்ல மாட்டார்கள். இப்பொழுதெல்லாம் வேலை செய்ய முடிவதில்லை. எனவே தோழிகளே இப்படியெல்லாம் இருக்காதீர்கள். ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைகளை சரியாக வளர்க்க முடியும். மேலுல் குடும்பத்தை நன்கு நடத்த முடியும் ஆணவமாக இருக்கவும் வேண்டாம்.அடிபணிந்து போகவும் வேண்டாம். அறிவுபூர்வமாக நடந்து கொள்ளுங்கள்.
முற்றிலும் உண்மை அதே நிலைதான் எனக்கும்
எனக்கு இது பொருந்தும்
உண்மையாக சொன்னால் கணவன் சாப்பிடும் முன்பே சாப்பிட வேண்டும். பசியோடு மற்றவர்களுக்கு சோறு போட கூடாது.
👏💯👌👌👌👌👌👌
Super sister
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருந்தாலே போதும் கடவுள் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். இது எல்லாம் வெறும் கதைகள்
எண் கணவருக்கு பணிவிடை செய்யாவிடாமல், தனக்கும் பணி விடை செய்தால் குறை கூறி இருவரையும் பிரித்து..... வீட்டில் சேர்க்காமல் துரைத்திய கணவர்க்கு எப்படி பணி விடை செய்ய முடியும் அம்மா.....கடுகதை..... ஆணுக்கு நிகர் பெண்..... முதலில் பெண்ணை மதிக்க ஆண்களுக்கு கதை சொல்லுங்கள்.... அம்மா
Very well said excellent
எப்படி தான் புது புதுகதை விடுவிங்க
ஜெய் கிருஷ்ணா 🙏🙏🙏🙏☺️☺️☺️
இந்த கதை உன்னைப் போல் முட்டாள்களுக்காக தான் ஆண் என்ற திமிர் பிடித்த ஆனால் எழுதப்பட்டது. கணவனும் மனைவியும் என்றும் சமம் என்று புரிந்து கொள்ள.
ஜெய் கிருஷ்ணா,ஜெய் லட்சுமி.❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி.
மனைவியை தும்புறுத்தும் கணவன் என்ன தண்டனையை அனுபவிப்பர்
Yes kindly post story also
ஜெய் கிருஷ்ணஜெய் மஹாலக்ஷ்மி
எவ்வளவுதான் பணத்தல் உடம்பால் மனதால் செய்தாலும் சில ஆண்களுக்கு மனைவியின் அருமை தெரிவதில்லை. இவர்களுக்கு நல்ல கதை ஒன்று சொல்லுங்கள் சகோதரி . அந்த கதையை கூட அவர்கள் கேட்க மாட்டார். இவர்களுக்கு பட்டால் தான் புத்தி வரும்.
Men and women are equal. ஒன்றாக உணவு உண்ணும் போது மன நிம்மதி கிடைக்கும்
Jei Krishna ❤❤❤😊
சரக்கு அடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவர்களுக்கெல்லாம் எந்த கதை யும் இல்லையா, ஏதோ சில வீடுகளில் இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள் அதையும் கெடுக்கும் விதமாக கதையை சொல்லாதீர்கள்
👌akka
🎉you are correct.
Good
ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலக்ஷ்மி
ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
ஜெய்கிருஷ்ணாஜெய்மகலஷ்மி
❤❤❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலசக்ஷ்மி ❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா❤
நல்லா இருக்கும் குடும்பத்தை பிரித்து விடாதீர்கள்.. எந்த தெய்வமும் மனிதர்களை பிரித்து பார்ப்பதில்லை. மனிதர்களை பகுத்தறிவோடு வாழ கதை கூறுங்கள்.... நன்றி
ஜெய்கிருஷ்ண ஜெயமஹாலக்ஷ்மி
Jai Krishna Jai MahaLakshmi ! 😊😊🌸🌸🙏🙏🪔
Jai Krishna Jai mahalakshmi ❤❤❤❤❤❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி தாயே 🙏🙏
ஜெய்கிருஷ்ணா ஜெயிமஹாலக்ஷ்மி
Jai krishna 🙏🙏🙏jai mahalakshmi 🙏🙏🙏
Jai krishna jai mahalakshmi amma❤❤❤❤❤❤
இந்த கதை இந்த காலத்தில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹா லக்ஷ்மி
மனைவியை துன்புறுத்தும் கணவன் என்ன தண்டனை கிடைக்கும் மனைவியை விட்டு வெற பெண்களுடன் துடர்வு கொண்டவருகும் என்ன தண்டனை கிடைக்கும்
JayshreeKrishna Jai Mahalakshmi❤❤❤❤
Jay Krishna Jay Mahalakshmi😊
ஸ்ரீ கிருஷ்ணா ஜெயகிருஷ்ணா ஜெயலட்சுமி
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🏾🙏🏾
Jay Krishna Jay Krishna Jay Krishna
Jeoகிருஷ்ணா
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலக்ஷ்மி
ஜேகிருஷ்னா
Jai Krishna 🙏 Jai Mahalakshmi.
❤😅 சூப் பர்.
Jai shree krishna 🌹🙏🙏
ஜெய் கிருஷ்ணா ஜெய மஹா லக்ஷ்மி
Jai Krishna Jai magalaxmi
கிருஷ்ணர் காலத்தில் பெண்கள் இருந்த நிலை வேறு. இப்போது பெண்களின் நிலையே வேறு. ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் மதித்து பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் அவ்வளவுதான். பெண்ணை வேலைக்கே அனுப்பக்கூடாது பாவம் என பேசுவீர்களா.
Jei kirushna jei mahaladsumi
Jai Sri Krishna 🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️
Marriage based on Love. ❤❤
Valid for housewives,
Working women need not worry on this , my opinion.❤❤
Jaikrishnajaimahalakshmi
Om mshalakshmi
ஜெய் கிருஷ்ணா
Jei krishna
ஜ கிருஷ்ணா
Jai sree krishna jai maha lakshmi
Jai Krishna Jai Lakshmi
Jai Krishna jaimahalakshmi
Jai Krishna Jai Mahalakshmi.
Jai Mahalakshmi
Jay Krishna Jay Mahalakshmi
Jai Krishna, Jai mahalakshmi
Jai shree krishna Jai shree krishna
Jey krishna jey mahalakshmi
ஸ்ரி கிருஷ்ணன்
Jai Krishna Jai krishna
Jai mahalakshmi nama
ஜெய் கிருஷ்ண ஜெய் மகா காலி 🌹🪷🌺🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
Jai srikrishna
ஜெய் கிருஷ்ணா ஜெய் மாகாலட்சுமி
Jai Krishna Jai Mahalakshmi
Jay Krishna jai Krishna jai Krishna nandra
Jaisrikrishna
❤🎉jeja Krishna Jeja Mahalakshmi Arputham Krishna storey Arumaiejana variekal valthukal palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam 🎉❤
Jay Krishna
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே❤🎉
Jai Krishna 🙏🙏
Naan en kanavar varumvarai kaaththirunthu avarudan sernthuthan sapiduven ,athil kidaikkum santhosame vera❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏🙏
Jai krishna jai Mahalakshmi
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏
ஏன்டியம்மா பசிக்கும் போது தான் சாப்பிட முடியும். இதென்ன வம்பாக போச்சு. ஆணாதிக்கம் உள்ள துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கதை சொல்லுங்க ப்ளீஸ் அம்மா
புது புது கதையெல்லாம் விடக்கூடாது, இருப்பது இரண்டு பேர் மனைவி கணவனுடன் சாப்பிடாமல் பக்கத்து வீட்டுக்காரனுடனா சாப்பிடுவாள், இந்த பதிவை போட்ட நீ எவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவார், இந்த காலத்திற்குப் ஒவ்வாத கருத்தை போட்டு திட்டு வாங்கக்கூடாது.
Correct ah sonnennga...
Hare Krishna...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Jaikrishna srikrishna
இந்த காலத்தில் இப்படிபட்ட கதைஎல்லாம் அளந்து கொட்டுவது சிலருக்கு வழக்கம்.அவறவர்வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் தான் தெரியும்
ஜெ ய்கிருஷ்ணா ஜெய்மகாலட்சுமி;
jaykrishnajaykrishna
Jai shree krishna Jai shree mahalaxmi
இன்னும் எவ்வளவு உருட்டு உருட்டுவங்க . நீதி கதைகளை போதியுங்கள்.
Kai Krishna Jai Maha Lakshmi
ஜெய் கிருஷ்ணா ஜெய் லட்சுமி
இருவரும் சேர்ந்து சாப்பிடுவது தான் இப்போது எல்லாம் வழக்கம் என் வீட்டில் நான் சாப்பிட வில்லை என்றால் என் கணவரும் சாப்பிட மாட்டார் எப்போதும் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் சாப்பிடுவோம் ஆனால் இப்படி ஒரு கதையை இப்ப தான் கேட்கிறேன்😢
Ji kirshna
ஜெய் கிருஷ்ணா ஜெய் ஜெய் கிருஷ்ணா
Jai Krishna jai mahalaszmi
ஜெய் கிருஷ்ணா 😊😊😊😊😊
Unga voice nalla iruku. But story sollum pothu, some sentences ku gap vidanum. But neenga sentence ku gap Vida matiguringa.. atha konjam follow panna, nalla irukum.
Entha. Kathai. Periyacomedy
கணவன் வீட்டு வேலை செய்வது பாவமா? என்ன பேசுகிறீர்கள்?
எந்த வேலையும் யாரும் செய்யலாம்.
கணவனோ மனைவியோ ஒருவரை மற்றவர் அவமதிப்பது தவறு.
Exactly men can do work but his wife should not order as said in this story. Men Wil do work automatically bcos of his lovely wife
Jai Krishna Jai mahalaksh🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯