ஏய் சண்டக்காரா! | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks | romantic tamil novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • • ஏய் சண்டக்காரா! | San...
    ஏய் சண்டக்காரா!
    குரல்: நித்யஸ்ரீ
    எழுத்தாளர்: சனாகீத்
    உலகையே வெறுக்கும் தாண்டவன் தன் உமையாளிடம் சரணடைந்த கதை..
    To read in kindle: amzn.in/d/alDoBHV
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #sanageethnovels
    #sanageethaudionovels
    #sanageethtamilnovels
    #sanageeth
    #tamilstories-podcasts
    #romantictamilnovels
    Follow me on amazon kindle :www.amazon.in/...
    To read my novel in kindle:
    நானும் ஆன்ட்டி ஹீரோதான் :amzn.eu/d/88G22X2
    "தாமரையே என் தாரகையே" to read in kindle:amzn.eu/d/54SQGSR
    other popular stories:
    மிருதனே என் மித்ரனே : • மிருதனே என் மித்ரனே/Mi...
    For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
    SUBSCRIBE at / @sanageethaudionovels

Комментарии • 134

  • @akilsakila5330
    @akilsakila5330 22 дня назад +5

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤ வாசித்த சகோதரியின் குரலும் அருமை ❤❤❤❤

  • @VimalInfant
    @VimalInfant Месяц назад +13

    சனா மற்ற கதைகளில் இல்லாத அளவிற்கு புதிதாக இருந்தது இந்த கதையில் வசனம் மற்றும் உவமைகளும் நான் வெகுவாக ரசித்தேன் சில இடங்களில் கண்களும் கலங்கின டாடா என்று அழைக்கும் குழந்தையை தூக்கினால் ஏதும் ஆகிடுமோ என்று பயந்து உமா என்று மனைவியை அழைப்பது வேதனையான மூடநம்பிக்கை கதையின் ஆரம்பத்தில் மனைவியிடம் சண்டைக்காரனாக இருந்தவன் கதை முடிவில் மனைவியிடம் குழந்தையாக மாறி கொஞ்சுவது அழகு❤ I just love this சண்டைகாரன்👌👏நன்றி சனா🙏

  • @FathimaJohnsamsudeen
    @FathimaJohnsamsudeen 21 час назад

    வரிகளின் செழுமயும்
    குரளின் இனிமையும் மனதில் ஒரு பெரிய இடம் பிடித்து விட்டது🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @bhuvanav4113
    @bhuvanav4113 Месяц назад +36

    ரொம்ப எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் உங்கள் கதைக்காக.... ரொம்ப நன்றி... 🌹🌹🌹🌹🌹 கதையை கேக்க போறேன். கேட்டுட்டு வரேன்.. சிஸ்டர்

    • @tamilarasu6c194
      @tamilarasu6c194 Месяц назад

      Na😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @serenaiii
      @serenaiii Месяц назад

      👌👌👌👌👌👌👌👌👌👌

  • @bharathijay1304
    @bharathijay1304 Месяц назад +16

    Hi sanageeth sister, ungaloda "Moongilil mugizhum mutthangal nee" story oru 22 times ketutan. Innum ketpan😍 Athe mari Love & family galatta story neega podanum athum Krithika raj(only) sister voice la pls.pls....
    Innum intha story ketkula. Eppavum pola nithiyasri sister voice la story vera level irukum😍😍😍

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 14 дней назад +1

    Super story voice 🎉🎉🎉🎉🎉🎉

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 27 дней назад +5

    🌹💐🌹💐🌹 கதை super . நிறைய கதைகள் கேட்டு இருக்கேன் ஆனா இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு. தாண்டவம் கேரக்டர் வித்தியாசமா இருக்கு. கதை ஆரம்பத்தில் தாண்டவம் மேல அவ்ளோ கோவம் வந்துச்சு.but இறுதியில் அவன் எவ்வளவு துன்பப்பட்டு இருக்கான் நினைக்கும் போது கண்ணீர் தான் வந்தது. தேவையில்லாத மூடநம்பிக்கையால் நிறைய பேருடைய வாழ்க்கை நாசமா ஆயிடுச்சு. மூடநம்பிக்கைகளை யோசிச்சு நம்ம வாழ்க்கையை கெடுத்துக் கொள்வது பதிலா நம்முடைய வாழ்க்கையை நாம சந்தோஷமா வாழ முயற்சி செய்யலாம். வழக்கம்போல் சகோதரியின் குரல் அருமையாக இருந்தது.🌹💐🌹💐🌹

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy 13 дней назад +1

    Super story mam ❤❤❤❤ voice. Super mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ktenterprises7512
    @ktenterprises7512 Месяц назад +5

    Vera level story sister 🎉🎉🎉🎉 நித்தி வாசிப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @cwd7760
    @cwd7760 Месяц назад +5

    மூடநம்பிக்கை இருக்க வேண்டும் தான் ஆனால் அதுவே வாழ்க்கையாகி விட கூடாது. எல்லா இடங்களிலும் உமா போன்ற பெண்கள் பொறுமையாகவும், நியாயமாகவும் இருக்கு சூழ்நிலை எப்பொழுதும் இருக்காது. நாவல் அருமையாக இருக்கு

  • @nrjayarao7292
    @nrjayarao7292 5 дней назад

    ரொம்பவும் வித்தியாசமான கதை சனாமா👌👌👌👌❤💖💐💐💖💖குரல் மிகவும் பொருத்தம் 👌👌👌👌👌👌👌👌👌👌🥰🤍💝💝🤍👌🥰👌🥰🤍🤍💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰👌❤❤💐💖💖💖💐😍😍😍💐💐❤🥰🥰💝💝💝💝💝

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN Месяц назад +4

    Different story with amazing voice🎉🎉🎉nice

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu Месяц назад +10

    ஹாய் சனா சிஸ் சூப்பர் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சனா நித்யா மேம் கூட்டணி ம்ம்ம்ம்ம் சூப்பர் கேட்டு விட்டு சொல்கிறேன் மறுபடியும் தேங்க்ஸ் சூப்பர் சூப்பர்

  • @gomathichitra7531
    @gomathichitra7531 28 дней назад +2

    Very very super story and voice is very super 🎉😢🎉🎉

  • @althafnaheeb8641
    @althafnaheeb8641 Месяц назад +6

    Hi sanageeth mam ungaludaya noveluku waiting panitu irunthern thanks👍🙏❤️❤️❤️ padichutu comern pantrern bye

  • @sharmi1164
    @sharmi1164 26 дней назад +2

    Intha kadhai romba pidichirukku pa .love you ❤

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c Месяц назад +5

    கதையும் குரலும் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanashayan2189
    @sanashayan2189 Месяц назад +2

    Romba super story sister thanks 🙏🙏🙏🙏🙏 unga voice super good story good uma character good 👍

  • @user-so5ig7tv9f
    @user-so5ig7tv9f Месяц назад +3

    கதை அருமை சகோதரி... உங்கள் குரலும் அருமை 👌💐

  • @user-pr4lv1vk5b
    @user-pr4lv1vk5b Месяц назад +8

    உங்கள் கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் மேம் .... உங்க நாவல் மிகவும் அருமை .....

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu Месяц назад +3

    சூப்பர் சிஸ் செம ஸ்டோரி உமா கேரக்டர் சூப்பர் ராகவன் ஃபிளாஷ் பேக் ரொம்ப கனமான பதிவு எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று நித்தி மேம் உங்கள் வாய்ஸ் சூப்பர் நன்றி சனா சிஸ் சூப்பர் ❤❤❤😢😮😅😂

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj Месяц назад +4

    அடுத்த ஸ்டோரி சீக்கிரம் போடுங்க சனா மேம். வீக்லி ரெண்டு நாவல் ப்ளீஸ்... ❤️

  • @venkataki1444
    @venkataki1444 28 дней назад +2

    கதை மிகவும் அருமை வாசிப்பு மிகவும் அருமை ❤❤🎉🎉🎉🎉நன்றி

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c Месяц назад +3

    சனாமேம் கதை ரொம்ப சூப்பர் வாசிக்கும் குரலும் சூப்பர் உங்க கதையை கேட்க ஆரம்பிச்சா முடியும் வரை வைக்கவே முடியலை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @althafnaheeb8641
    @althafnaheeb8641 Месяц назад +3

    noverl padithu vitern 👍👍👍vera level adutha noveluku waiting nithya mam unga voice super 💐💐💐🌹🌹🌹💕💕💕❤️❤️❤️💘💘💘💘💘💘❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏

  • @babyindira2550
    @babyindira2550 Месяц назад +3

    🎉🎉🎉 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @barvathimano2199
    @barvathimano2199 Месяц назад +3

    கதை மிகவும் அருமை ❤ வாழ்த்துகள்❤🎉

  • @sanjay-xl4bf
    @sanjay-xl4bf 23 дня назад +1

    Hai,sanageeth sister story ellame Supra irukku the story very very very happy

  • @ssathya458
    @ssathya458 Месяц назад +15

    Asuranum devathium novel podunga mam

  • @Ranjini.393
    @Ranjini.393 Месяц назад +2

    Sanageeth sister hode story na cumma va yeppome vera level tan avangge....❤🥰👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SenthilDsk
    @SenthilDsk Месяц назад +3

    கதை மிகவும் அருமை. குரலும் அருமை.❤❤❤❤❤❤

  • @nithyaram9348
    @nithyaram9348 Месяц назад +2

    Wow இந்த குரல்க்காக வந்துட்டேம் ❤️❤️❤️❤️

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Месяц назад +3

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nirmaladevi582
    @nirmaladevi582 Месяц назад +4

    வணக்கம் நண்பர்களே அப்பப்பா இந்த குரலை கேட்க்கும் போதே எவ்வளவு ஆர்வம்.... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சனா மேடம் நாவலில் நித்யா அவர்களின் குரலில்.... இப்போது தான் கேட்கிறேன் .... கேட்டு விட்டு வருகிறேன்....

  • @sumathia9631
    @sumathia9631 Месяц назад +1

    Sanageeth's story moongil mugizhum muthangal my favourite one 😅😅😅 its super ab
    Nd funy famil story feel good story.. expecting more novel from you... jolly ang galata comedy stories pls upload

  • @dhivyag676
    @dhivyag676 Месяц назад +4

    Hi sana darling ❤ pls upload தேனாய் தித்திக்கிறாய் ❤am eagerly waiting da❤

  • @user-ol8uw6ci9d
    @user-ol8uw6ci9d Месяц назад +3

    Kadhal enrale enipai dhan adupela endha murarudhanamana kadhal perenpam ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 28 дней назад +1

    Nice story sister unnga voice so sweet sister read more story sister ❤😍🤝💐💐💐👌

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd Месяц назад +2

    Story super sister 🎉🎉🎉
    Voice is amazing sister ❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +9

    ரொம்ப நாள் கழித்து சனா கீத் கதையை நீங்க வாசிக்கிருங்க தோழி

  • @poovizepoo8321
    @poovizepoo8321 Месяц назад +1

    Super Sana sis ungaloda kadhai eppome Vera leval Nithya sis ungga voice super 🥰🥰🥰🥰🥰🥰

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 Месяц назад +1

    Thandavan Uma kathal kathai Arumai 👍. Nithya Sri unga voice naration awesome 👍

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns Месяц назад +3

    ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉good morning madam story okay voice super 🌹🌹🌹❤️❤️❤️❤️💫💫💐💐💐

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Месяц назад +3

    Very. Good. Noval. Friend.

  • @priyadharshini4379
    @priyadharshini4379 День назад

    Excellent story Sana 👍👍👍👍

  • @karthigadevi1822
    @karthigadevi1822 Месяц назад +3

    Oh my god my favourite novel sister

  • @munthulakshmir2178
    @munthulakshmir2178 23 дня назад +2

    பெண்கள் எப்பவும் எதையும் எதிர்பாராமல் இருப்பது நன்று

  • @karinunishasiraj6674
    @karinunishasiraj6674 Месяц назад +1

    Nitya ur voice so nice story superb 👌 🎉🎉🎉❤❤❤thanks sana

  • @Nikitha2008
    @Nikitha2008 Месяц назад +3

    Sangeeta mam super super story ❤❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Месяц назад +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @logapamathas3
    @logapamathas3 26 дней назад

    சனா கீர்த்தியின் நாவல் நித்யஶ்ரீ குரல் அருமை சொப்பர் சுப்பர்😘😘😘😘

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 Месяц назад +1

    உங்கள் குரலில் கதை அருமை.❤❤❤❤

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m Месяц назад +3

    ❤❤❤❤❤குரல் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடம்

  • @mangaik4302
    @mangaik4302 Месяц назад +13

    நித்யஸ்ரீ வாழ்த்துக்கள் சனாகீத❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @girijamoorthy5948
    @girijamoorthy5948 26 дней назад +1

    Nice Story

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Месяц назад +1

    கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mharishvlb2731
    @mharishvlb2731 Месяц назад +1

    செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை நித்யாஸ்ரீகுரல்அழகுஅருமைசூப்பர் செமாசெமாசூப்பர்சூப்பர் ❤❤❤❤❤❤

  • @MdevikaDevika
    @MdevikaDevika Месяц назад +1

    ஹாய் அக்கா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு உமா சூப்பர்

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Месяц назад +3

    Super. Super. Super

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj Месяц назад +1

    Story sema. Super. ❤️

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Месяц назад +3

    நித்தியா குரல் ❤🎉
    கதை அருமை ❤🎉

  • @yasaryasar6474
    @yasaryasar6474 Месяц назад +1

    Super, story, nice tq,sis,❤❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 23 дня назад +1

    கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @AnishKa-nl5my
    @AnishKa-nl5my 25 дней назад +1

    Kadai super sisy

  • @thecakeberry6546
    @thecakeberry6546 Месяц назад +4

    Hello sis intha kadhai enaku pudikum mudinja intha storya sitela rerun pannunge sis

  • @tharuntp1308
    @tharuntp1308 24 дня назад +1

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @fatimaabdul947
    @fatimaabdul947 28 дней назад +1

    Climax portion rmba alagu.. ❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Месяц назад +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤❤

  • @munirmamoorthy154
    @munirmamoorthy154 29 дней назад +2

    நன்றி அக்கா

  • @manjuparthiban7365
    @manjuparthiban7365 Месяц назад +2

    Hi sis super story unga vioce super sis ❤️❤️❤️❤️❤️

  • @SivalingamV-yw6si
    @SivalingamV-yw6si Месяц назад +1

    கதை சூப்பர் அழுகை வந்து விட்டது

  • @UmabharathiUmabharathi-hq5lm
    @UmabharathiUmabharathi-hq5lm 21 день назад +1

    Asuranum devathaiyum story podunga

  • @jeyalakshmi8229
    @jeyalakshmi8229 28 дней назад +1

    கதை super,அதை உங்க குரலில் கேட்கும் போது தான் கதைக்கு உயிர் வருகிறது சகோதரி

  • @pandiyarajanpandiyarajan4437
    @pandiyarajanpandiyarajan4437 Месяц назад +2

    Super story ❤❤❤

  • @sethus5884
    @sethus5884 27 дней назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super super super 😊

  • @FathimaJohnsamsudeen
    @FathimaJohnsamsudeen 21 час назад

    Semmma story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pz5is1yu7u
    @user-pz5is1yu7u Месяц назад +5

    நான் தான் முதல் கமெண்ட் ❤❤

  • @Queencoc-mh5eh
    @Queencoc-mh5eh Месяц назад +2

    Karam kortha ratchasiye podunga plss

  • @user-lv6mq3by8w
    @user-lv6mq3by8w Месяц назад +4

    I am waiting 😊😊😊

  • @user-eg1xe7oi8u
    @user-eg1xe7oi8u Месяц назад +1

    I❤ this story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan Месяц назад +4

    Good

  • @SG-pk3su
    @SG-pk3su Месяц назад +3

    Super sister 👌

  • @kalavathirajesh
    @kalavathirajesh Месяц назад +4

    Nice sis

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 Месяц назад +3

    ❤❤❤❤🌹சூப்பர் சூப்பர்

  • @Lakshmi2834
    @Lakshmi2834 Месяц назад +2

    அடுத்து எந்த ஸ்டோரி sis voice over குடுக்க போறீங்க நித்யா mam

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +1

    இந்த கணீர் குரலை கேட்டு நீண்டநாட்கள் ஆகிற்று தோழி

  • @UmabharathiUmabharathi-hq5lm
    @UmabharathiUmabharathi-hq5lm Месяц назад +1

    Asuranum devathaiyum story y tube la voice vachi podunga sisy please

  • @meenuanbu118
    @meenuanbu118 Месяц назад +1

    Good story

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j Месяц назад +2

    Hi darling i love u r story so much rj sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ahbineya3341
    @ahbineya3341 17 дней назад +1

    Super story sis ❤❤

  • @shivamohan107
    @shivamohan107 Месяц назад +3

    Super

  • @SenthilDsk
    @SenthilDsk Месяц назад +4

    Good.morning.sis. ❤❤❤❤❤

  • @deepaguna7987
    @deepaguna7987 Месяц назад +2

    Sis story supet

  • @foxesintution1599
    @foxesintution1599 Месяц назад +4

    Good morning sister

  • @sugumala5628
    @sugumala5628 Месяц назад +2

    Novel super

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @althafnaheeb8641
    @althafnaheeb8641 25 дней назад +1

    Mam next noverl appo varum reply pannunga please🙏🙏🙏🙏🙏

  • @user-ji9ck7ro4h
    @user-ji9ck7ro4h Месяц назад +1

    Unga voice nalla iruku mam

  • @ArlinAmmaSamayal
    @ArlinAmmaSamayal 29 дней назад +1

    கள்வனின் கள் வடி
    யும் மலரே pls upolode

  • @indhu8413
    @indhu8413 19 дней назад

    Unga videos yellamea download panrathuku romba adhigam data edukkuranga .kojam kammi panni vainga, Ella channel la vida unga videos rombavea athigama irukku .but kathi supar. So interesting story's.itha mattum kojam sari pannuinga, please,,👌❤️🙂