வதைக்காதே வசீகரா | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks |tamil novels audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • • வதைக்காதே வசீகரா | San...
    வதைக்காதே வசீகரா
    குரல்: நித்யஸ்ரீ
    எழுத்தாளர்: சனாகீத்
    பொழுதுபோக்கிற்காக காதலித்ததாய் சொல்லி நாயகனின் குடும்பத்தை சின்னாபின்னமாக்கி அவன் வாழ்வை சிதைத்த பணக்கார நாயகி மொத்தமும் இழந்து மீண்டும் அவன் வாழ்க்கையில் வருகையில் எட்டமுடியா உயரத்தில் இருக்கும் நாயகன் அவளை பழிவாங்கினானா.. உண்மை உணர்ந்தானா.. தெரிந்துகொள்ள கதையுடன் பயணிப்போம் வாருங்கள்..
    To read in kindle:amzn.in/d/fMDrFuf
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #sanageethnovels
    #sanageethaudionovels
    #sanageethtamilnovels
    #sanageeth
    #tamilstories-podcasts
    #romantictamilnovels
    Follow me on amazon kindle :www.amazon.in/...
    To read my novel in kindle:
    நானும் ஆன்ட்டி ஹீரோதான் :amzn.eu/d/88G22X2
    "தாமரையே என் தாரகையே" to read in kindle:amzn.eu/d/54SQGSR
    other popular stories:
    மிருதனே என் மித்ரனே : • மிருதனே என் மித்ரனே/Mi...
    For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
    SUBSCRIBE at / @sanageethaudionovels

Комментарии • 177

  • @logapamathas3
    @logapamathas3 Месяц назад +5

    நாவல் சுப்பர் சனா கீர்த்தியின் நாவல் நித்ய ஶ்ரீ குரல் அருமை சுப்பர் 😘😘😘😘😘😘😘❤️❤️

  • @sanjeev9396
    @sanjeev9396 4 месяца назад +11

    உங்கள் கதையின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை ❤❤❤❤❤முக்கியமாக கதைக்கு மிகவும் உயிரோட்டம் கொடுத்தது நித்யஸ்ரீ குரல்❤❤❤❤ இன்னும் நிறைய கதை சீக்கிரமே போடுங்கள் 😊😊😊😊😊😊😊😊😊😊

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 4 месяца назад +1

      நன்றி 😊❤ தொடர்ந்து கேளுங்கள்❤

  • @malavelu9966
    @malavelu9966 4 месяца назад +17

    ❤️❤️❤️எதிர்பாராத ட்விஸ்ட்,என்ன தான் பிள்ளைகள் இறந்தாலும்,எதிரியின் பிள்ளையாய் இருந்தாலும் பதிலுக்கு பாசத்துடன் வளர்ப்பதே தாய்மை ❤️❤️இதால் ஆறுறன்,விதுரன் பாவம்,இதனால் சித்ரா இன்னும் பாவம்,கதை நன்று 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 4 месяца назад +11

    அருமையான நாவல் திரைப்படம் பார்த்த உனர்வை தந்தது கண்ணிர் 😂ஊடல் கூடல் காதல் ❤சூழ்ச்சி என்ற சுப்பர் கிட்என்ற அறுசுவை
    உணவு ஒரு தட்டில் வாழ்த்துகள் 🎉🎉
    உங்கள் குரலோசை அருமை நவரசத்தையும் உங்கள் குரல் மிக அழகாக பிரதிபலித்தது உங்களுடைய குரலில் இந்த நாவல் கிரிடத்தில் வைரமாக மிளிர்கிறது வாழ்த்துகள் சகி

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +15

    அழகான கதை கதைக்கு உயிர் ஊட்டிய காந்தர்வ குரல் அருமை.காதாப்த்திரங்கள் அனைத்தும் அற்புதம்.இரு ஜோடிகளும் கூடுதல் சிறப்பு.சன கீத்தின் நவல்களை இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.நன்றி சன கீத் அவர்களே💕💕👏👏💐💐

  • @sowntharyadinesh0213
    @sowntharyadinesh0213 3 месяца назад +6

    Semma story I'm recently addicted the voice and story ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊💕💕💕❤️❤️❤️❤️❤️😥😥😥

  • @pooranimanohar274
    @pooranimanohar274 4 месяца назад +10

    கதை வழக்கம் போல் அருமையாக இருந்தது
    அதேபோல் நித்ய ஸ்ரீ அவர்களின் குரலும் மிக அருமை❤❤❤❤❤❤

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 3 месяца назад +5

    ❤❤❤❤❤❤ இதுவரை கேட்ட கதைகள் எனக்காக ரொம்ப புடிச்சிருக்கு இந்த மாதிரி கதை நிறைய போடுங்க வாழ்த்துக்கள்

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 3 месяца назад +6

    உங்கள் குரலும் அருமை கதையும் அருமை ❤️❤️❤️

  • @user-so5ig7tv9f
    @user-so5ig7tv9f 2 месяца назад +6

    ❤அருமையான கதை ... உங்கள் குரலில் கதை சூப்பர் ❤

  • @umak4536
    @umak4536 4 месяца назад +8

    ❤❤❤❤❤❤ நித்யா ஶ்ரீ... குரல் இந்த கதைக்கு உயிர் கொடுக்கிறது... சானா மேம் எழுத்துக்கள்.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premadevi1926
    @premadevi1926 3 месяца назад +6

    Very nice story and voice really superb

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 4 месяца назад +5

    Nithyasree madam ur voice is amazing..
    Excellent reading modulation mam.. Nice Story..

  • @Eradee__fashion
    @Eradee__fashion 4 месяца назад +5

    Voice super heart douching story sis thank u so much

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 4 месяца назад +8

    Super interesting beautiful love story ❤❤❤ voice is also very beautiful ❤❤❤

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 4 месяца назад +9

    வித்தியாசமான உமா கதாபாத்திரம்.நித்யஸ்ரீ வாசிப்பு அருமை.💐💐

  • @sumathi447
    @sumathi447 4 месяца назад +7

    உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @sankarigovind
    @sankarigovind 3 месяца назад +7

    எப்பவும் அதே போல....
    Voice variation....
    அய்யோ தாங்கல...
    ❤❤❤❤❤❤❤

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 4 месяца назад +8

    கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது சனாகீத் உருவாக்கும் கேரக்டர் மனதில் பதிந்து விடுகிறது ஆருரன் சித்ரா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க தவறு செய்யாமல் தண்டனை கிடைத்தது ரொம்ப வலிக்கும் அதிலும் உமா சொன்ன ஃபிளாஷ் பேக் என்னது இப்படியும் பலி வாங்க நினைப்பார்களா. கதையில் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லை நாவல் சூப்பர் நித்யஸ்ரீ வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 Месяц назад +1

    Wow. Alagana aalamana love . Nowadays Iam getting addict to your beautiful love stories. Thank you so much for this wonderful story mam

  • @sunithak9599
    @sunithak9599 12 дней назад +1

    Novel was very interesting. RJ super voice modulation

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 2 месяца назад +2

    கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyaram9348
    @nithyaram9348 4 месяца назад +6

    Super super super voice super super voice super super story ❤️❤️

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 3 месяца назад +4

    Wow super nice story excellent narration superb sis's thanks

  • @geethajanaki4741
    @geethajanaki4741 2 месяца назад +2

    Nice story hero and her brother character and 2 heros wife character are awesome ❤❤❤❤ I love this story akka...

  • @mharishvlb2731
    @mharishvlb2731 4 месяца назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் குரல்அழகுஅருமை சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanashayan2189
    @sanashayan2189 3 месяца назад +4

    Romba arumaya irunthuchi madam unga voice very nice i your voice mam thanks 🙏🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +4

    Nithyasree thangalin voice ku i am a bigg fan for you sister💐💐💐

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 2 месяца назад +4

    Very interesting story and nice voice sisters vazhga valamudan

  • @dhivyadhivya580
    @dhivyadhivya580 23 дня назад +1

    கதை ரொம்ப நல்லா இருந்தது சில இடங்கள்ல வருத்தப்பட்ட சில இடங்கள்ல அழுத சில இடங்கள்ல கொஞ்சம் வெட்கமா கூட இருந்தது ஆனால் இவ்வளவு நல்ல கதை எழுதுவது என்பது ஒரு பெரிய விஷயம் என் இதயம் தொட்ட கதைகளில் இதுவும் ஒன்று இன்னும் என்னெல்லாமோ இந்த கதைகளை பாராட்ட வேண்டும் என்று சொல்லுது ஆனா எனக்கு இன்னும் வார்த்தைகள் தெரியல

  • @user-lg3ym2yh5c
    @user-lg3ym2yh5c 4 месяца назад +6

    Wonderful story. Thank you madam

  • @user-fe7kp4fm9t
    @user-fe7kp4fm9t 4 месяца назад +6

    Nice voice with beautiful expression

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 Месяц назад +1

    Story yaga pafithu gitten superb 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyadharshini4379
    @priyadharshini4379 4 месяца назад +4

    Unexpected twist. As usual super 👍

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 4 месяца назад +6

    Super naval sister voice cute 🥰🥰🥰 super 🎉🎉 thanks

  • @deepadeepa-zd9cc
    @deepadeepa-zd9cc 4 месяца назад +8

    கதை அருமை குரல் மிக அருமை

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs Месяц назад +4

    Very story voice 🎉🎉🎉

  • @nithyaram9348
    @nithyaram9348 4 месяца назад +5

    இந்த குரலுக்கு தான் நான் வந்தேன் ❤️❤️❤️

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 4 месяца назад +6

    Super super super story' and nice voice

  • @ushaveera1233
    @ushaveera1233 4 месяца назад +5

    Like a cinema with all cinematic elements.

  • @jayanthimanikandan615
    @jayanthimanikandan615 2 месяца назад +4

    Story super🎉🎉

  • @gomathichitra7531
    @gomathichitra7531 2 месяца назад +2

    Nithi sister voice is very awesome 🎉🎉🎉story is nice 👌 👍

  • @govindasamygandhimathi4769
    @govindasamygandhimathi4769 4 месяца назад +5

    You'r also very different really nice rj voice very nice thanks

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 4 месяца назад +5

    Super super story ❤❤❤❤❤❤ voice Verry Verry nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jeevitha-fe7vg
    @Jeevitha-fe7vg 3 месяца назад +4

    Super sister nice story

  • @balaraj7775
    @balaraj7775 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤ கதை அருமையாக இருந்தது❤❤❤❤❤ நன்றி சகேர தரி

  • @MdevikaDevika
    @MdevikaDevika 4 месяца назад +6

    Hi sister super story very nice ❤❤❤❤❤❤❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 2 месяца назад +4

    Nithya mam voice super 🎉🎉

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 4 месяца назад +5

    Super nice story tq sis 😊🙏🌹🌹🌹🌹🌹

  • @thangamanithangamani5352
    @thangamanithangamani5352 4 месяца назад +5

    Melding voice ❤❤❤❤❤❤super❤❤❤❤ voice variations super 😘😘😘😘

  • @sanjeev9396
    @sanjeev9396 4 месяца назад +6

    Voice super story inimel than ketkanum❤❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 месяца назад +4

    ❤️❤️🌹🌹🌹🙏🙏🙏super suppar story very nice voice madam 💐💐❤️❤️❤️🌹🌹💕😄💕👌👌👌👍👍👍🎂🎂🎂💫💫💫💫

  • @lathasatthi2455
    @lathasatthi2455 4 месяца назад +5

    குரல்அருமைகதைஅருமை❤❤❤❤❤

  • @user-dj9pn6wi4e
    @user-dj9pn6wi4e Месяц назад +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super mam

  • @tharuntp1308
    @tharuntp1308 3 месяца назад +4

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @user-fn3kp5zk8r
    @user-fn3kp5zk8r 25 дней назад +1

    Super voice super romantic story

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 4 месяца назад +5

    Very nice story sis nice voice sis samma lovely 🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @sethus5884
    @sethus5884 4 месяца назад +3

    Super super super excited to you 😍🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c 4 месяца назад +4

    கதையும் குசலும் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gracedominic9764
    @gracedominic9764 3 месяца назад +4

    Nice story

  • @umamaheswari4890
    @umamaheswari4890 4 месяца назад +19

    காமெடியா ரொமான்டிக்கா கதை போடுங்க ஹீரோ ஹீரோயின் எப்போதுமே காமுடைய ரொமான்டிக்காக சண்டை போட்டு செய்ற மாதிரி கதை போடுங்க பிரிய கூடாது அதிக ரொமான்ஸ் போடுங்க ❤❤❤

  • @user-fw5fo9vf9m
    @user-fw5fo9vf9m 4 месяца назад +6

    ❤️❤️❤️❤️❤️❤️❤️சூப்பர் கதை காதல்

  • @akilsakila5330
    @akilsakila5330 4 месяца назад +4

    நித்யஶ்ரீ குரலால் கட்டிப்போட்டு விட்டீர்கள் கதை‌சூப்பர்

  • @poongodibala5648
    @poongodibala5648 4 месяца назад +3

    Very interesting story 👏👏👏👏👏👏

  • @babyindira2550
    @babyindira2550 4 месяца назад +4

    அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathanpriya8728
    @mathanpriya8728 3 месяца назад +4

    கதை அருமை.. ச

  • @user-mq5gu6bx8y
    @user-mq5gu6bx8y Месяц назад +2

    Story super
    But voice is. So immotion

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 4 месяца назад +4

    🌹🌹🌹 கதை super 👏👏👏🌹🌹🌹

  • @sankarigovind
    @sankarigovind 3 месяца назад +4

    இந்த கதைல யாருமே நல்லவங்க இல்லையா...
    😢😢😢😢😢

  • @VijimadhuVijimadhu
    @VijimadhuVijimadhu 4 месяца назад +4

    🔥🔥 story.mom . voice ❤❤❤❤

  • @nishashiva94
    @nishashiva94 2 месяца назад +2

    Nithyashree special voice ❤❤❤❤❤

  • @barvathimano2199
    @barvathimano2199 4 месяца назад +4

    Interesting story ❤🎉

  • @nalinikadrivel2469
    @nalinikadrivel2469 3 месяца назад +4

    Nice

  • @user-is8xw2ye7e
    @user-is8xw2ye7e Месяц назад +2

    சூப்பர்❤

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l 4 месяца назад +3

    Very nice and thanks

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 4 месяца назад +4

    Very. Lovely. Friend

  • @vijaygowri
    @vijaygowri 4 месяца назад +36

    ❤❤❤ நித்யஸ்ரீ அக்கா நீங்க உங்க குரல் சூப்பரா இருக்கு உங்க அக்கா நீங்க பேசுற சூப்பரா உங்கள் குரல் சூப்பரா இருக்கிறது உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் நான்

    • @manjiniSgf-of7po
      @manjiniSgf-of7po 4 месяца назад

      ¹¹11¹¹¹

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 4 месяца назад +4

      நன்றி நன்றி மா தொடர்ந்து கேளுங்கள் ❤😊😊❤❤

    • @user-eg1xe7oi8u
      @user-eg1xe7oi8u 4 месяца назад +1

      Arumai supper sema sema sema sema sema sema sema sema sema sema in💯💯💯💯👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @perianayagi1237
      @perianayagi1237 2 месяца назад

      P0

  • @devikavaratharaj7914
    @devikavaratharaj7914 3 месяца назад +6

    Unga voice nallarukku
    Unga voice irukkura novela parthu padikkiren

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 3 месяца назад

      Thank youu ❤❤❤❤❤❤😊😊😊 neraya iruku kelunga 😊😊😊

  • @MuthuKumar-vc9vh
    @MuthuKumar-vc9vh Месяц назад +3

    Kural arumi ❤❤❤

  • @vinochandru9022
    @vinochandru9022 4 месяца назад +4

    Rj voice 👌sana mam asuasal Interesting 💐

  • @nishashiva94
    @nishashiva94 2 месяца назад +2

    Superrrrrrrrrrrrrrrrrrrr❤❤❤❤❤❤❤❤

  • @annaitheresa4323
    @annaitheresa4323 4 месяца назад +3

    புது விதமான கதை.....நடை...

  • @SG-pk3su
    @SG-pk3su 26 дней назад +1

    Super sister👌

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 месяца назад +3

    Unexpected flashback.

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 4 месяца назад +4

    Story vasippu👌👍

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 4 месяца назад +3

    Super Super

  • @Lakshmi2834
    @Lakshmi2834 2 месяца назад +3

    Video edit panni potta innum nalla irukum

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 4 месяца назад +3

    Supper

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 месяца назад +5

    Thank you nidhya 🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 4 месяца назад +3

    Good afternoon sister

  • @Meera...7104
    @Meera...7104 4 месяца назад +3

    Nice ❤❤❤

  • @sathappanpeerkaraikadu5865
    @sathappanpeerkaraikadu5865 4 месяца назад +3

    Akka niraiya stories podunga akka please

  • @stellafrancis1867
    @stellafrancis1867 4 месяца назад +3

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 4 месяца назад +4

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @megala.r6224
    @megala.r6224 4 месяца назад +2

    Arumai❤

  • @Tkdevi
    @Tkdevi 3 месяца назад +3

    🎉🎉🎉

  • @VijiP-dk8ph
    @VijiP-dk8ph 4 месяца назад +5

    Heart.tuch

  • @parames1873
    @parames1873 4 месяца назад +4

    Hi nice ❤😊

  • @isasrinivasanisa5288
    @isasrinivasanisa5288 4 месяца назад +4

    Voice super story seema seemaaaaaaaaa

  • @user-gl6sb5uj7r
    @user-gl6sb5uj7r 4 месяца назад +3

    First comment❤❤❤