அறிந்தும் அறியாமலும் | ஆத்விகா பொம்மு| RJ பிரியா ரகு |Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 232

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +30

    ஹாய்,ஆத்விகா பொம்மு நீண்ட நாள்களுக்குபின் உங்கள் கதை சூப்பர்.ஐ மிஸ் யூ பிரியா மோகன் மற்றும் யாதவி குரல்

  • @kamalak5686
    @kamalak5686 3 месяца назад +21

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் ஆடியோ நாவலை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி❤

  • @mangaik4302
    @mangaik4302 3 месяца назад +91

    ஏன் நீண்ட இடைவெளி பொம்முக்கு என்ன ஆச்சு❤❤❤❤❤🎉🎉🎉🎉 நீண்ட நாட்கள் ஆனாலும் கதை சூப்பர் உடன் கேட்டு முடிக்க போகிறேன். நீண்ட நாட்கள் காக்க வைக்காமல் முன்பு போல் பதிவேற்றுங்கள்❤❤❤❤

    • @pandiyammalj7732
      @pandiyammalj7732 3 месяца назад +3

      ்அழகானகதைரொம்பநல்லாஇறுக்கு😊😊😊😊😊😊

  • @dhanapackiamsekar7159
    @dhanapackiamsekar7159 3 месяца назад +15

    உங்க கதை கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன். கிருத்திகாராஜ், யாதவிகுரலில்பதிவிடுங்கள்.

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 3 месяца назад +61

    பெரிய கதை போடுங்க பிரியா மோகன் யதாவி வாய்ஸ் மிஸ் பண்ணுற ❤❤❤❤

  • @BhuvaneswariB-p4q
    @BhuvaneswariB-p4q Месяц назад +1

    கதை அருமை ஆதிசேஷன் மோகினி நாவல்சூப்பர் குரல் மிக மிக அருமை பொம்மு கதைசூப்பர்❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 3 месяца назад +18

    ஏன் என்னாச்சு பொம்மு மேம் ❤ நீண்ட இடைவெளி❤ ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேம் ❤ ப்ரியா சிஸ்டர் ❤ நலமா ❤

  • @lalithas2908
    @lalithas2908 3 месяца назад +9

    Super ஆதினயும்மோகினியும்ஒன்றுசேரத்தது அருமை நல்லகருத்தானகருவை தந்த உங்களைபாராட்டுகிறேன்❤

  • @malavelu9966
    @malavelu9966 3 месяца назад +32

    எவ்வளவு இடைவெளி மேம், அதுவும் இவ்ளோ சின்ன கதை,ஆனாலும் கேட்க ஆவலாய் ஆரம்பித்து விட்டேன் கேட்க 👍🏼👍🏼👍🏼

  • @ramgokul9673
    @ramgokul9673 3 месяца назад +5

    இப்ப நடந்து கொண்டிருக்கிற சமூக அவலங்களுக்கு ஏற்ற கதை அற்புதம் ஆனால் பயமாக இருக்கிறது இந்த சமூகத்தில் வாழ😮

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 3 месяца назад +2

    Thank you pommu vs Priya. Hates of you mohini. Parvathi memorable. Highlighted dialogue : aadhi says to naren. Meaning of machi ( machaan)

  • @malavelu9966
    @malavelu9966 3 месяца назад +10

    மிக அழுத்தமான கதை,ஒருவர் நினைவு தப்பினால்,அதுவும் படுத்த நிலையில்,உடல் மரத்து நினைவு இருந்தா,மனைவி வேரொருவருடன்,எப்படி இருக்கும்,அந்த ஆங்கில புத்தகம் மேம்போக்கா படிக்கும் போது,மனசு கனத்து போச்சு மேம்

  • @Karthika-s7u
    @Karthika-s7u 3 месяца назад +8

    Pommu mam please next story sigirama upload pannunga,na ippo intha story happya kekka poren ❤

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 3 месяца назад +3

    அருமையான நாவல் ❤❤❤ சூப்பர் 🎉🎉 அடுத்த நாவல் மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @geethagovindhan
    @geethagovindhan 3 месяца назад +6

    இனிய கலை வணக்கம் கதை பதிவிடவும் அருமை யாதர டிசர் கதை பதிவிடவும் பிலிஸ் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @suvisarves
    @suvisarves 3 месяца назад +15

    மாதத்தில் இரண்டு கதையாவது போடவும் பிளீஸ் ஆத்விமேடம்

  • @Senthila5
    @Senthila5 3 месяца назад +4

    Super novel, Just now i started listening to your novels. Thanks

  • @manimalae6946
    @manimalae6946 3 месяца назад +13

    விறுவிறுப்பான அருமையான கதை களம் சூப்பர் சகோதரி

  • @Murugesanduraiswamy-v8u
    @Murugesanduraiswamy-v8u 22 дня назад

    Very very interesting story and super voice sisters vazhga valamudan

  • @shafnarangarajan1019
    @shafnarangarajan1019 3 месяца назад +2

    Completely different journal 😮 oru thriller movie paathathu pola irunthuchu 😊 more informative too ❤ mothama irukura athana negativity um ithula iruku sis 😅😅 you are just rocking pommu ji

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +5

    கதை சின்னதாக இருத்தது.வழக்கம் போல் சூப்பர்❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 3 месяца назад +1

    Very interesting and super vazhga vazhamudan

  • @PearlynRajan
    @PearlynRajan 2 месяца назад +1

    கதை மிகவும் அருமையாகவும் , விறுவிறுப்பாகவும் உள்ளது. ஆதிசேஷன் Vara laval. இப்படியான கிரைம் கதைகளை அதிகம் பதியவிடுங்கள் சகோதரி.

  • @VimalInfant
    @VimalInfant Месяц назад +1

    பொம்மு கதை கேட்க போறோம் அப்படின்னாலே ஒரு செம படம் பார்க்க போறோம் அப்படின்னு தானா மனசுல வந்து பதிஞ்சிருது அது ஏன்னு தெரியல நான் பொம்மு நாவலுக்கு மிகப்பெரிய ரசிகன் உங்க அந்த ராஜமுத்திரை வேட்டையாடு விளையாடு சீரியல் நான் மிகப்பெரிய ரசிகன் ராஜ முத்திரை எல்லாம் நான் எத்தனை தடவை கேட்டு இருக்கேன்னு எனக்கே தெரியல அப்படியே கண்ண மூடி கேட்டா Black buster படம் எல்லாம் தோற்றுவிடும் அந்த அளவுக்கு செமையா கதை போயிருக்கும் எல்லா உணர்வையும் ஒரே கதைல கொண்டுவருவது வேற லெவல்ல இருக்கும் நன்றி போம்மு🙏 இந்த கதையும் வழக்கம் போல செஞ்சிடீங்க👏👍

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 3 месяца назад +3

    So thiril frist time pommu novel I’m earning different story 👌👌👌👌

  • @perciyalponselvan3149
    @perciyalponselvan3149 3 месяца назад +1

    I love priya ragu's reading.

  • @ChitraPalaniyappan-w1b
    @ChitraPalaniyappan-w1b 3 месяца назад

    Yappa romba long time story upload Panna thank u pommu sis

  • @babyindira2550
    @babyindira2550 2 месяца назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை waiting for part 2

  • @devinagarajan9774
    @devinagarajan9774 3 месяца назад +11

    ❤🎉🎉🎉 காக்க வைத்து விட்டீர்கள் சிஸ்

  • @shykrish2009
    @shykrish2009 3 месяца назад

    Wow.. Super novel and icing priya raghu voice.. Her modulation that matured voice tone wowwwww

  • @evanjelindelsi6609
    @evanjelindelsi6609 3 месяца назад

    Story Vera level waiting for next story if its series rmb nalla irukum

  • @thanamlatchume1072
    @thanamlatchume1072 3 месяца назад

    இதயம் தொட்ட நாவல் அருமை சகோதரி❤😊

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 3 месяца назад +1

    Really good story 🎉
    Nice narration 🎉🎉

  • @t.amuthant.amuthan4786
    @t.amuthant.amuthan4786 3 месяца назад +2

    Famous for ur channel audio novel Priya mohan voice good

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 3 месяца назад +1

    கதை அருமை பெரிய கதையாக எழுதுங்கள் உங்களை கதை மிகவும் பிடிக்கும்❤❤

  • @murugank.r.1236
    @murugank.r.1236 3 месяца назад +19

    Pommi noval and Priya பெயரை பார்த்ததும் உடனேயே உள்ளே வந்துவிட்டேன்.by devi

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 2 месяца назад +1

    Mudivu niraiva iruku. Super super super

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 3 месяца назад +1

    Shart and sweet semma❤❤❤❤❤❤❤❤

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld 3 месяца назад

    Wow ninachu kooda parkkala intha story ipdi irukkumnu expect pannave illa. Nijamave ipdi irukkannu yosichu kooda pakkave mudiyala😊😊 but sesa really super amazing ponmu mam......

  • @selvielayappan
    @selvielayappan 3 месяца назад

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு. எதிர்பார்த்த கதை. விறுவிறுப்பான கதை மிக அருமை

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 3 месяца назад +1

    அருமை❤

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 3 месяца назад +4

    சின்ன கதை இருந்தாலும் கதை சூப்பர் ❤❤❤

  • @thilaraj8893
    @thilaraj8893 3 месяца назад +2

    Surprising ❤

  • @indirakarthi3156
    @indirakarthi3156 3 месяца назад +2

    என்ன ஆச்சுங்க இ‌வ்வளவு நாள்ல கதை போடலா....மேம்...???ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் உங்க கதை..&பிரியா...குரல்❤❤❤

  • @Vellayama
    @Vellayama 3 месяца назад

    Hi sister priya நீண்ட இடைவேளைக்கு பின் உங்கள் குரல் ரெம்பா சந்தேசம் நன்றி 😃👍🌹❤

  • @loganayaki2381
    @loganayaki2381 3 месяца назад +13

    சகோ யாத்ரா டீசர் வெளியிட்டு 7 மாதங்கள் முடிந்துவிட்டது எப்பொழுது இந்த நாவலை பதிவிடுவீர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்😢😢😢😢

  • @msharmila4633
    @msharmila4633 3 месяца назад

    Hi athvika and Priya,novel is good practical life story and Priya your voice excellent modulation 😊😊❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 3 месяца назад +1

    🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏Thanks madam super story voice very noise 💕💕💕💕💐💐💐💐💐👍👍👍👍🙏🙏💫💫

  • @SenthilSenthilmeckanik-me1
    @SenthilSenthilmeckanik-me1 3 месяца назад

    Very interesting mam.entha 2mani neram epti pochune theriyala avlo nalla erunthathu kathai.katasivarai arvam kurayamal kondu poka ungalal mattume mutium.atutha kathaikaka kathirupen

  • @elangorani9538
    @elangorani9538 3 месяца назад +2

    உங்கள் notifications எதிர் பார்த்து ஏமாற்றம் தரும்.After பெரிய இடைவெளி விட்டு உங்கள் நாவல் Happy 🎉❤ . நிறைய நாவல்கள் போடுங்க 🙏🙏

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 3 месяца назад

    Priya kural super ❤❤❤ negative comments lam care panatheenka you carry on priya🎉🎉🎉

  • @moorthyc1891
    @moorthyc1891 3 месяца назад +1

    🎉🎉🎉🎉❤❤super super🥰🥰🎉🎉🎉story voice super super👌👌🥰🎉🎉

  • @ragavithiyasri
    @ragavithiyasri 3 месяца назад +1

    Tq sis...❤🎉🎉🎉

  • @subeetha_kannan
    @subeetha_kannan 3 месяца назад

    Story was well scripted ❤ yet another police story in different dimension luved hearing in ur voice mam ❤

  • @deepaa136
    @deepaa136 3 месяца назад +1

    Thank you pommu sis ❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 3 месяца назад

    After a long time. Super good story👌👌

  • @Anitha-n6n
    @Anitha-n6n 3 месяца назад

    Priya Ragu mam unga voicecil athiga naval potunga unga voice yenakku rompa rompa pitikkum❤❤❤❤❤

  • @logapamathas3
    @logapamathas3 3 месяца назад

    ஆத்விகா பொம்மு நாவல் அருமை உங்கள் குரல் அருமை சகோதரி 😘😘😘🤪

  • @chinachinna6305
    @chinachinna6305 3 месяца назад

    Novel super mam. Ungal kathai kka wait pannaen.

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 3 месяца назад +2

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு நாவல் தந்திருக்கீங்க சந்தோசம் ஆனால் குறு நாவல் போட்டதில் வருத்தம் இரண்டு மணிநேரம் என்றாலும் பதற வைத்து பயமுறுத்திட்டீங்க மனித மனத்தின் வக்கிரம் ரொம்ப மோசமா இருக்கு அதை கேட்டு விட்டு பதட்டமா ஆயிடுச்சு அழுகையும் பயமும் இருந்தது சத்தியமா இப்படி நான் எதிர் பார்க்கவே இல்லை நாவல் பயமுறுத்தி இருந்தாலும் நல்லா இருந்தது குரல் கொடுத்த ப்ரியா ரகு வாசிப்பு அருமை ❤❤❤❤❤அடுத்த நாவல் கொஞ்சம் சீக்கிரம் எதிர் பார்க்கிறேன் ஜாலியான இன்டர் ஸ்டிங்கான நம்ப விளையாடு வேட்டையாடு ஹிரோக்கள் மாதிரி இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 месяца назад

    கதை அவ்வளவு சூப்பரா இருக்கு

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +6

    பிரியா ரகு உங்கள் குரல் ரொம்ப நல்லா இருக்கு தெளிவான அழகான உச்சரிப்பு,சூப்பர்

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤ superb story. ..

  • @Ohmsairam-vm4rk
    @Ohmsairam-vm4rk 3 месяца назад

    Actually I was expecting a cop story from u.. recently I am obsessed with ur vilaiyadu vettaiyadu series..I couldn't stop listening to it no matter how much I tried.. it's like an addiction..hope this story will also be good

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 3 месяца назад

    பொம்மை அவர்களை இரண்டு வாரங்களாக உங்களை எதிர்பார்த்திருந்தேன் ஏன் உங்கள் நாவல் பதிவிடவில்லை ஆனால் இன்று கண்டுவிட்டேன் ஆனால் குறுகிய நாவல் என்பதே என் வருத்தம் நாவல் சூப்பர்❤❤❤ கதையின் தலைப்பும் சூப்பர்

  • @barath.b3253
    @barath.b3253 3 месяца назад

    Novel Supperpommய Novel என்றாலே சூப்பர் தேங்ஸ்❤❤❤❤

  • @vijayalakshmi4020
    @vijayalakshmi4020 3 месяца назад

    நாவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது அடுத்த கதையை சீக்கிரம் போடுங்க பொம்மு ❤😊

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 3 месяца назад

    Welcome to pommu&தேவிமேம்❤இருந்தாலும் நீண்ட.இடைவெளி❤.வாழ்த்துக்கள்மேம் , ok thanks 👍🏻👍🏻👍🏻

  • @mbrindha6989
    @mbrindha6989 3 месяца назад +4

    ஹாய் மேம் சீக்கிரம் ஒரு தொடர் நாவலை பிரியா மோகன் அல்லது யாதவி குரலில் எதிர்பார்க்கிறோம்

  • @amuthavijay1988
    @amuthavijay1988 2 месяца назад

    Nalla story super different story unga voice super

  • @premamaheswaran3911
    @premamaheswaran3911 3 месяца назад

    Very happy to hear ur voice mam
    Hope story will be good

  • @vmskrish8009
    @vmskrish8009 3 месяца назад +1

    அருமை

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 3 месяца назад

    Nice story ❤❤❤ Priya sis voice super ❤❤❤

  • @Thanvii-b5b
    @Thanvii-b5b 3 месяца назад +1

    Different but arumai

  • @AshwiniNatraj
    @AshwiniNatraj 3 месяца назад

    Semma super ❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 3 месяца назад

    ❤❤❤❤❤❤ஆத்விகா பொம்மு இத்தனை நாள் எங்க போனீங்கதொடர்ந்து கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 3 месяца назад +1

    Hai pommu sis really surprise ❤❤❤❤ Priya ragu sis novel kettutu comments panren ❤❤❤❤

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu92 3 месяца назад

    Excellent💯👍 work❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 месяца назад

    Good story madam. 🙌🙌🙌🙌👌👌👏👏👏

  • @selvirangaraju
    @selvirangaraju 3 месяца назад

    Suddenly i saw ur upload i was very happy🎉❤ love u aishu🌹🥰

  • @VimalInfant
    @VimalInfant Месяц назад

    ⭐️⭐️⭐️⭐️

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 2 месяца назад

    In the whole story the best part is when vani father came to know the reason of his daughter death good time pass
    Voice is good but no modifications

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 3 месяца назад

    Super story mam❤❤

  • @clarejass86
    @clarejass86 2 месяца назад

    Excellent 👏👏👏👏👏👏👏👏👏 super Priya😍😍😍😍😍😍

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 3 месяца назад

    ❤❤❤❤superb story 😅😅😅😅

  • @s.m.krishnavenis.m.krishna1754
    @s.m.krishnavenis.m.krishna1754 3 месяца назад

    Good one ❤❤❤

  • @thamaraipubalan2063
    @thamaraipubalan2063 3 месяца назад

    Super story❤❤❤❤

  • @divyamanju4038
    @divyamanju4038 3 месяца назад

    My favourite story ❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 3 месяца назад

    Unnga voice so sweet sister nice story ❤

  • @user-zm8vv7lk5z
    @user-zm8vv7lk5z 3 месяца назад

    Katai. Super. Next. Part. Veite❤❤❤❤❤😊😊😊

  • @anisparitha2999
    @anisparitha2999 3 месяца назад +7

    மிகவும் நன்றி மேம் இந்தக் கதையை தொடராக நீங்கள் பதிவிடுவீற்களா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumari4484
    @selvakumari4484 Месяц назад

    Samma fast moving police story super sis...keep rocking ❤❤❤❤

  • @deepasenthil6714
    @deepasenthil6714 3 месяца назад

    🎉 அழகு

  • @kalavathirajesh
    @kalavathirajesh 3 месяца назад +2

    👍

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 3 месяца назад +1

    Really Really nice story very interesting story pommu mam thank you sooooo much and Priya ma always your voice is sooooo sweet 👌 💓💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗❣️❣️❣️❣️❣️❣️

  • @vijayakatta8976
    @vijayakatta8976 3 месяца назад +2

    Hi good morning
    After long gap.
    Welcome mam

  • @premadevi1926
    @premadevi1926 2 месяца назад

    Super story.

  • @r.yokeshraja5783
    @r.yokeshraja5783 3 месяца назад

    Very long gap. But super story mam

  • @meenuanbu118
    @meenuanbu118 3 месяца назад

    Super Store lovely 😊

  • @usharamalatha470
    @usharamalatha470 3 месяца назад

    Missed you both the writer and voice artist.