கதை மிகவும் அருமையாக இருந்தது பொம்மு மேம். எவ்வளவோ நாவல்கள் கேட்ருக்கேன். ஆனா பொம்மு நாவல்ஸ் னா ஒரு தனி மதிப்பும் ஒரு ஆர்வமும் எப்போவும் உண்டு. ரொம்ப நன்றி மேம். உங்கள் நாவல்கள் மூலமா வாசகர்கள் எங்கள இது போல சந்தோஷப்படுத்துறதுக்கு.💐💐💐 அப்புறம் இந்த நாவல் களை கேக்கும் ரசிகர்களுக்கு , ஒரு ரசிகையா என்னோட ஒரு சின்ன வேண்டுகோள். 24 மணி நேரத்துல 30,000 க்கும் மேல வியூஸ் போய்கிட்டு இருக்கு. கேக்குற எல்லோரும் ஒரு லைக் போட்டுட்டு போலாமே. ப்ளீஸ். எழுத்தாளருக்கும், இதை வாசிப்பவர்களுக்கும் நாம உற்சாக படுத்துவது போல இருக்கட்டும்... 🙏🏻
பொம்மு நாவல் என்றாலே போதும்.பிரியாம்மா.......உன்னை போல் யாரும் இந்த மாதிரி கதை வாசிக்கவே முடியாது. என்ன modulashion. ரொம்ப ரொம்ப நல்லா வாசிக்கிறம்மா. நன்றி.❤
அருமையான கதை நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள் நிறைந்த வசனங்கள் கதாசிரியர் ஆத்மிகா பொம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் வணக்கங்கள். தன் குரல் நேர்த்தியால் காட்சிகளை கண்முன்னே நிறுத்தினார் மதிப்புக்குரிய பிரியா மோகன் அவர்கள். இவரை லேடி சிவாஜி என்று கூறலாம், அந்த அளவு திறமை மிகுந்தவர். நிறைய ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தவர். செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு செயல்படுகிறார். கதாசிரியர் மற்றும் பிரியா மோகன் அவர்கள் இருவரையும் வாழ்க வளர்க என்று மனதார வாழ்த்துகிறேன். இருவரும் இணைந்து பல நல்ல கதைகளை ரசிகர்களுக்கு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
பொம்மு மேம்மிற்க்கு வணக்கம். அழுத்தமான ஆழமான பொருத்தமான ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் உங்கள் குரல் மிகவும் அழகு பிரியா சிஸ்டர் உங்கள் குரலுக்காகவே கதை கேட்க வந்துள்ளேன்
இரவு வணக்கம் சகோதரி இன்னைக்கு ஜாக் பாட்தான் சகோதரி அதுவும் பிரியாவின் குரலில் சூப்பர் சகோதரி இத்தனை நாள் எதிர்பார்த்த நாவல்😂கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aishu ji.. Unga story narration epavume mass @priyamohanaudionovel உங்க குரல் மூளைக்குள் இறங்கி கற்பனையில் கதை பயணிக்க.. காதுக்குள் ரிங்கராம் இடுகிறது ❤
எப்போது எப்போது எப்போது எப்போது என்று நினைத்து இருந்தோன் அதுவும் நம்ம பிரியா வய்ஸ் லில் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி கேட்டு விட்டு தான் தூங்குவேன் கதை எப்படி இருக்கும் என்று மனதில் ஓரு எதிர்ப்பு நம்ம ஆத்விக்க பொம்மு கதை யும் நம்ம rj பிரியா மோகன் குரலில் கலந்து செவிகளில் இன்ப தேன் கலந்து கேட்க வா வேண்டும் கதை சும்மா 🔥🔥வேற மாதிரி லெவல் தான்❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🙋♀️🤝👍
வாவ்,கதை ரொம்ப ரொம்ப சூப்பர் நன்றி பொம்மு.வித்யாசமான அருமையான கதை கொடுத்துள்ளீர்கள் பொம்மு மற்றும் பிரியா மோகன்.யாத்ரா சரவணன் மற்றும் ஆடலரசி ❤ஊடல், கூடல், காதல் சூப்பரோ சூப்பர்.நிறைய இடத்தில் என்னை மறந்து சிரித்தேன் நன்றி நன்றி நன்றி 💐 💐 💐 👏 👏 🙏
வாவ் ரொம்ப நாளா எதிர்பார்த்த கதை இப்ப போட்டுட்டீங்க அது பிரியா மோகன் வாய்ஸ் அம்மு நாவல் கதை இது எவ்வளவு நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா டீசர் கேட்டதிலிருந்து எதிர்பார்த்து இருக்கேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேடம்❤❤❤❤❤❤
I like the love and cold war😂 between yathra and aadalarasi❤...they both are made for eachother 🎉..next yathra and adiyaman scenes also superb..here I feel sad for adhiyaman only..aadal should have informed about her plan if he is a true friend..
நாவல் ரொம்ப சூப்பர் . சாரி பொம்மு சிஸ்டர்: ஆடலரசி கேரக்டர் ரியலி இர்ரிடேடிங், அதுவும் அடுத்தவங்க பர்சனல் விஷயத்த ப்ளிக்கா சொல்றது கொஞ்சம் ஓவர் தான். ஆனா யாத்ரா சரவணன் சூப்பர்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் வாய்ஸில் கதையை கேட்க மிகவும் அருமை நீங்கள் எதனால் கதையை இப்ப ரொம்ப போடுறதே இல்ல ரொம்ப எதிர்பார்த்து இருக்கோம்
கதை மிகவும் அருமையாக இருந்தது பொம்மு மேம். எவ்வளவோ நாவல்கள் கேட்ருக்கேன். ஆனா பொம்மு நாவல்ஸ் னா ஒரு தனி மதிப்பும் ஒரு ஆர்வமும் எப்போவும் உண்டு. ரொம்ப நன்றி மேம். உங்கள் நாவல்கள் மூலமா வாசகர்கள் எங்கள இது போல சந்தோஷப்படுத்துறதுக்கு.💐💐💐 அப்புறம் இந்த நாவல் களை கேக்கும் ரசிகர்களுக்கு , ஒரு ரசிகையா என்னோட ஒரு சின்ன வேண்டுகோள். 24 மணி நேரத்துல 30,000 க்கும் மேல வியூஸ் போய்கிட்டு இருக்கு. கேக்குற எல்லோரும் ஒரு லைக் போட்டுட்டு போலாமே. ப்ளீஸ். எழுத்தாளருக்கும், இதை வாசிப்பவர்களுக்கும் நாம உற்சாக படுத்துவது போல இருக்கட்டும்... 🙏🏻
எனக்கும் ரொம்ப பிடிக்கும் பொம்மு மேம் ❤ நாவல் கண்டிப்பாக நான் லைக் போட்டு விடுவேன் சிஸ்🎉🎉🎉🎉🎉
பொம்மு நாவல் என்றாலே போதும்.பிரியாம்மா.......உன்னை போல் யாரும் இந்த மாதிரி கதை வாசிக்கவே முடியாது. என்ன modulashion. ரொம்ப ரொம்ப நல்லா வாசிக்கிறம்மா. நன்றி.❤
அருமையான கதை நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள் நிறைந்த வசனங்கள் கதாசிரியர் ஆத்மிகா பொம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் வணக்கங்கள். தன் குரல் நேர்த்தியால் காட்சிகளை கண்முன்னே நிறுத்தினார் மதிப்புக்குரிய பிரியா மோகன் அவர்கள். இவரை லேடி சிவாஜி என்று கூறலாம், அந்த அளவு திறமை மிகுந்தவர். நிறைய ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தவர். செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு செயல்படுகிறார். கதாசிரியர் மற்றும் பிரியா மோகன் அவர்கள் இருவரையும் வாழ்க வளர்க என்று மனதார வாழ்த்துகிறேன். இருவரும் இணைந்து பல நல்ல கதைகளை ரசிகர்களுக்கு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
பிரியா இந்த நாவலில் உங்கள் குரல் மிகவும் அருமை நான் சிரித்துக்கொண்டே நாவலை கெட்டேன்... Tq 🙏🏻🙏🏻
நனும். சிரித்துக்கொண்டேண்
பொம்மு மேம்மிற்க்கு வணக்கம். அழுத்தமான ஆழமான பொருத்தமான ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் உங்கள் குரல் மிகவும் அழகு பிரியா சிஸ்டர் உங்கள் குரலுக்காகவே கதை கேட்க வந்துள்ளேன்
I am so happy for pommu naval and my favourite RJ Priya mohan voice so so happy for that
ஆத்விகா செம்ம செம்ம ரொம்பவும் எதிர்பார்த்த நாவல்
யாத்ரா ஆடலரசி ஊடலும் கூடலும் 👌👌👌👌குரல் ரொம்பவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அடுத்தடுத்துநாவலை கொடுத்தது ரொம்பவும் மகிழ்ச்சி
Thank you so much pommu mam for the story and for RJ Priya Mohan's voice❤❤❤❤❤
என்ன வாய்ஸ் ஜி உங்களது
ப்பா... அதுவும் அந்த 'உங்க அண்ணனோட secret agent ah'
Moments வேற லெவல் pandringa🎉
அதியமானின் கதையைக் கேட்டபிறகு எப்பொழுது யாத்ரா கதை வரும் என்று எதிர்பார்ப்போடு இருந்தது. இப்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது
Athiyaman kathai name pls
Athiyaman story name athiyaman than @@SMKM1711
Athiyaman kathai paerae Athiyamanthan playlistla paarunga
Adhiyaman
@@v.n.ngaming6898 tq
Pommu madam story is very nice ❤❤.... priya your voice is very very nice ❤❤❤❤❤❤❤.......... athiyaman character is super good❤❤❤❤❤
I'm listen to this story on daily basis.. This is my 3rd time of listening 🎉🎉🎉🎉
அருமையான நாவல் கொடுத்த சகோதரிக்கு நன்றி அதைவிட பிரியா வாய்ஸ்ல கேட்டது மிக மிக சந்தோசம்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Really fantastic story superb superb superb superb superb superb superb superb superb superb ♥️ 💔 💖 ❣️ 💕 👌 ♥️ priya voice amazing ❤❤❤❤
Priya Mohan voice is unremarkable... athuvum when she deliver Yantra's dialouges...awesome
இரவு வணக்கம் சகோதரி இன்னைக்கு ஜாக் பாட்தான் சகோதரி அதுவும் பிரியாவின் குரலில் சூப்பர் சகோதரி இத்தனை நாள் எதிர்பார்த்த நாவல்😂கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
romba naal ethir pathom..romba tnxx priya mohan voice over la kuduthathuku
பல நாளாக எதிர்பாத்த கதை ❤ அருமையாக உள்ளது ❤🎉
சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது குரலில் இந்த கதையை மிகவும் ரசித்து கேட்டேன் பதிவிட்டதற்கு நன்றி
Cringe Adalarashi😂
Very very happy nd excited waiting for yatra for long time thank u so much advika nd priya
Yeah long awaited novel that too in my most fav RJ Priya Mohan voice. Thank you so much ☺️
உங்க கதைக்கு பிரியா மோகன் குரல் வாவ் சூப்பர்
பிரியாமோகன் குரலுக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது.
பொம்மு மேம் சூப்பர்❤
Yammadi priya akka voice vanthuruchu.......🎉🎉jolly
Nice story,Yathra saravanan mass, Aadal arasi love 💞 cute😍😍🥰
Aishu ji.. Unga story narration epavume mass
@priyamohanaudionovel
உங்க குரல் மூளைக்குள் இறங்கி கற்பனையில் கதை பயணிக்க..
காதுக்குள் ரிங்கராம் இடுகிறது
❤
ஆத்விகா பொம்மு மேடம் கதை👌👌👌 rj பிரியா குரல் ரியலி👌👌 காதல் காமெடி சென்டிமென்ட் 🔥🔥🔥🔥யாத்ரா ஆடல் அரசி 🥰🥰🥰செம😂😂 அதியமான்🥰 ஆறு மணி நேரம்⌚ போனதே தெரியவில்லை 🙋♀️👌👌👌🤝👍
வாவ் ❤❤❤எதிர்பார்க்கவே இல்ல,இவ்ளோ வேகமா உங்க அடுத்த கதை,அதுவும் யாத்ரா 👌🏼👌🏼👌🏼,கேட்டுட்டு கமெண்ட்ஸ் மேம் 💐💐💐
Wow Pommu and Priya mohan combo super super super thank you very much very happy ❤❤❤❤
வணக்கம் பொம்மு+ப்ரியா 💗🙏🏾💗
அருமை, ஆனந்தம், பேரானந்தம் 🫶🏾🫶🏾🫶🏾
Wow, very good feeling voice with our mam novel. Now this site is arise, awake.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
super different type of love story . Hi Priya Mohan voice is unique so super 😊🌹♥♥♥♥♥💐
யாத்ரா சரவணன் ❤ அதியமான் செம இதில் பாவமா ஆடலரசி❤❤❤❤❤🎉 👌👌👌👌👌👌👌
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. யாத்ரா, ஆடலரசி Supet jodi. Vara laval.
Rompa nala wait pana story athum priya mohan voice la i Love you priya mohan and aadhvika akkas 😊😊❤❤
Aadviga. Mem and. Priya. Mem. Combination rendu. Perukkum. 100. Kissas. ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂. Superb
Romba nal wait panra mam yatra story ku,eppo upload pannathu sema surprise irunthuchi thank you so much mam ❤❤❤❤❤❤❤❤
முதல் புரியல ஆனா இந்த கதை யிலவரும் அதியமான் யாத்ரா கதையை கேட்ட மாதிரி இருந்தது சூப்பர் 🎉🎉🎉🎉🎉
Thanks so much for Priya sister voice I'm so happy for you Pommu Sis
I ask this story 25 times
The first time the story repeats itself 25 times
Pommu sister all your stories are very nice
My best wishes ❤️ 💕 💖
எப்போது எப்போது எப்போது எப்போது என்று நினைத்து இருந்தோன் அதுவும் நம்ம பிரியா வய்ஸ் லில் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி கேட்டு விட்டு தான் தூங்குவேன் கதை எப்படி
இருக்கும் என்று மனதில் ஓரு எதிர்ப்பு நம்ம ஆத்விக்க பொம்மு கதை யும் நம்ம rj பிரியா மோகன் குரலில் கலந்து செவிகளில் இன்ப தேன் கலந்து கேட்க வா வேண்டும் கதை சும்மா 🔥🔥வேற மாதிரி லெவல் தான்❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🙋♀️🤝👍
Story very interesting. Pls avoid bedroom scenes. Unga story eppavum enaku romba pidikum ❤❤❤❤
வாவ்,கதை ரொம்ப ரொம்ப சூப்பர் நன்றி பொம்மு.வித்யாசமான அருமையான கதை கொடுத்துள்ளீர்கள் பொம்மு மற்றும் பிரியா மோகன்.யாத்ரா சரவணன் மற்றும் ஆடலரசி ❤ஊடல், கூடல், காதல் சூப்பரோ சூப்பர்.நிறைய இடத்தில் என்னை மறந்து சிரித்தேன் நன்றி நன்றி நன்றி 💐 💐 💐 👏 👏 🙏
Arive illadha muttaal heroine, Ellam therinja Adhi medhaavi hero, Irundha ore positive character Adhiyaman, Aniyayama andha character ah villain aakki vittu, Edho oru madhiri kindi kelari kuduthu irukinga...
Yes
Novel update பண்ணியதற்கு மிக்க மகிழ்ச்சி &நன்றி
Wow ❤❤❤❤ thank you so much mam.priya voda voice. Very happy mam.thanks Priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow na expect pannave illa semma romba thanks 🎉🎉🎉🎉🎉
Hi pommum ungal kathalngal romba pidikum intha storyku romba naal ethir parthom thanks
Oh my goddd❤❤❤ heartly welcome priya mohannn❤❤ miss you sister
How is your kids I think I hope all are fine❤
Wow... Priyamohan sis... Oda voice la aathvika bommu mam oda stories kekkurathe thani feel thaan pa❤
Super story.congrats pommu & RJ Priya mohan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
This is the first time na audio novel kekkara .. really story sooper and voice nijama superbah irunchu..❤️❤️
கதை மிக அருமை...❤❤❤மேம்..👌👌👌அதுவும் பிரியா குரல்ல தந்ததற்காக நன்றி....😍😍😍
Wow amazing story yathra character super cute adal arasi person comedy super priya voice very nice thanks your story❤❤❤❤
ப்ரியா குரலில் கதையைக் கேட்க மகிழ்ச்சி சூப்பர் நன்றிப்பா ❤❤❤❤❤
priya voiceil velitathuku migaum nandri❤❤❤❤
ரொம்ப எதிர்பார்த்த நாவல் அதுவும் பிரியா குரல் சூப்பர் ❤
Tq so much....🎉❤❤❤
Hi this week super thank u pommu sister
Romba nalla wait panna story super sis ❤❤❤❤ Priya mohan sis unga vioce super ❤❤❤
வாவ் ரொம்ப நாளா எதிர்பார்த்த கதை இப்ப போட்டுட்டீங்க அது பிரியா மோகன் வாய்ஸ் அம்மு நாவல் கதை இது எவ்வளவு நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா டீசர் கேட்டதிலிருந்து எதிர்பார்த்து இருக்கேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேடம்❤❤❤❤❤❤
Superb modulation by priya mohan❤
I like the love and cold war😂 between yathra and aadalarasi❤...they both are made for eachother 🎉..next yathra and adiyaman scenes also superb..here I feel sad for adhiyaman only..aadal should have informed about her plan if he is a true friend..
❤❤❤❤❤❤ thanks for the surprises
Amazing ❤❤❤❤❤ tharamana voice ❤️❤️❤️❤️❤️cute cute expressions ❤❤❤ lovely voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை அழகா குரல் அழகா பட்டிமன்றமே வைக்கலாம் போல... அருமை. பலமுறை கேட்கிறேன். இன்னும் ஆசை குறையவில்லை. 👌👌👌
வாவ் சூப்பர் நம்ப முடியாத அதிசயம் சூப்பர் அசத்தல் பொம்மு மேம் ❤ ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் ❤ ப்ரியா செல்லம் சூப்பர் ரொம்ப ரொம்பவே மகிழ்ச்சி தேங்யூ ❤ மைடியர் ப்ரியா ❤
Me too
❤❤❤❤❤
@@devimurugapragasam9884 🙌🙌🙌🙌🙌🙌🙋♀️
@@jenikumar1525 🙌🙌🙌🙌🙌🙌🙋♀️
@@jenikumar1525 🙌🙌🙌🙌🙋♀️
Rompa naal ethirpartha naval❤❤❤❤ super super
Romba expect panna story so happy😊😊😊😊
இரவு வணக்கம் தோழி கதை கேட்க ஆரம்பித்து விட்டது ❤🎉❤
Romba nalla eathir pathen priya nan ipothan parthen yathra story thank you priya pommu❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நாவல் ரொம்ப சூப்பர் . சாரி பொம்மு சிஸ்டர்: ஆடலரசி கேரக்டர் ரியலி இர்ரிடேடிங், அதுவும் அடுத்தவங்க பர்சனல் விஷயத்த ப்ளிக்கா சொல்றது கொஞ்சம் ஓவர் தான். ஆனா யாத்ரா சரவணன் சூப்பர்.
Wow super next story semma semma story super ❤❤❤❤❤
Thank you mam romba happy yathra noval upload pannathugu
Vow priya kutty. I expect more this story. Thank u pommu, priyu
Thank you pommu sister nice story rj always ❤
Super story 🎉🎉 enjoying ❤ story 🎉
Romba tqs mam romba Nala ethir partha nove...❤
Wow waiting for this novel🎉
Semma semma semma semma superrrrrrrrrr 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣சிரிப்பா இருக்கு அருமையா இருக்கு கதை 😅😅😅😅
Mam welcome super naan romba naal yethir parthen thank u
Wow sisters tq sooo much🎉❤❤❤❤😍😍😍😍
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
😲😲😲wow romba nala waiting thx akka
Wow super 🎉🎉🎉 Good morning 🌄 I very happy sister,s
Super priya I am so excited thanku ma
Woooow super mam romba nall wait mam an expected ❤❤❤
Wow addhvika mam superb story. Yathra and aadal character was very nice. I loved this story. Tqs for this super story giving for me❤❤❤😊
Super unexpected ❤❤❤❤
Wow super and Thanks
Neenda naal eathirparbu thank you ma❤❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் வாய்ஸில் கதையை கேட்க மிகவும் அருமை நீங்கள் எதனால் கதையை இப்ப ரொம்ப போடுறதே இல்ல ரொம்ப எதிர்பார்த்து இருக்கோம்
Super super most waiting story ❤❤❤❤❤❤❤
Very very very nice and lovely and different type of story and thanks 🙏
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤
Hi priya semmmma ❤❤❤❤❤alagaa kathapathirathuku yetra maathiri vaasikrathu arumai arumai❤❤❤❤❤❤
Super akka ❤❤❤❤❤
I hate this heroine attitude she used adhiyaman’s true love. Maan kutty manangatty endu ularitu 🤛
What a surprise pommu & priya sister.
கதை அருமையாக உள்ளது பிரியா குரல் இனிமை ❤❤