❤யாதவி & பிரியாமோகன் & கிருத்திகா ராஜ் நீங்கள் மூவரும் என் மனம் கவர்ந்த வாசிப்பாளர்கள். ❤என்ன அருமையான வாசிப்பு. ❤எனக்கு நீங்க ஆடியோ ரெக்கார்ட் செய்யும் போது உங்கள் அருகில் இருந்து அதனை பார்க்க வேண்டும் போல இருக்கிறது. ❤❤❤
யாதவ் மனைவியின் வலியினை உணர முடியாமல் காண நேர்ந்த காட்சி,மகளின் இதய துடிப்பு மற்றும் அப்பா என்ற அழைப்பை கேட்க முடியா தருணம் கண்களில் கண்ணீர் கோடுகள் கேட்டு கொண்டிருந்த என் கண்களில் இது போல் இன்னும் நிறைய காட்சி அமைப்பு உள்ளது மொத்தத்தில் நாவல் முழுதும் மனதிற்கு நிறைவானதொரு நிம்மதியை கொடுத்தது❤❤❤❤❤
யாதவி கேட்டதற்காக எனக்கு பிடித்த காட்சி நிறைய இருக்கு எனக்கு பொம்மு எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வு மிகவும் பிடிக்கும் நேர்காணல் வந்த மோனிகா உடனான ஜனாவின் உரையாடல்கள் ரசிப்பு மற்றும் இறுதியில் ஶ்ரீஷா தன் தந்தையிடம் சைகையில் நான் உங்களை பார்த்துகோள்கிறேன் என்றதும் ஐனாவின் கண்களில் மட்டும் அல்ல என் கண்களிலும் நீர் வந்து விட்டது❤😊நன்றி🙏
முன்று கதைகள் மிகவும் அருமையாக உள்ளது. முதல் கதையில் ஒரு ஆழமான அழகான காதல், இரண்டாம் கதையில் புரிதல் வேண்டும்.மூன்றாவது கதையில் உணர்வு கொண்டது. இவை மூன்றிலும் மிகவும் முக்கியமான ஒன்று தன் நம்பிக்கை❤❤❤❤❤
ஓஓ யாதாவி குரல் தேங்க்ஸ் dears.......செம்ம செம்ம செம்ம்ம.. Just இப்போ தான் கேட்க ஆரம்பிகிறேன்........ 32:25 நான் முழுவதும் கேட்டுவிட்டேன் 💞குழந்தை நான் வளர்ந்து அப்பாவை பார்த்து கொள்வதாக சொன்னது மனதை நெகிழவைத்தது
மிகவும் அழகாக, இனிமையான , இதயத்தை இதமாக வருடும் ஓர் உணர்வு இந்த நாவலில்.மூன்று பகுதியும் மிகவும் அருமை .இந்த நாவலுக்கு எனது பல்லாயிரம் நன்றிகள்.......என் அன்பு தோழி... இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆன என் அன்பான தோழிக்கும் நன்றிகள் பல........
Yathavi unga voice la ketta karikalan name innum manasla kettukitte iruku.... u just rocked in rajamuthirai and your voice perfect for Anna barathi voice
கதை சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது இந்த கதையில் எனக்கு பிடித்ததுயாதவ் ஜனா காதல் ஏன் என்றால் காது மற்றும் வாய் பேச முடியாத நிலையில் உள்ளவரை திருமணம் செய்ய மிகதாராள மனம் வேண்டும் அது ஜனாவிற்கு இருந்தது அந்த கதாபாத்திரம் சூப்பர்
அன்புள்ள யாதவி, பிரியா மோகன்,பொம்மு சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இசைக்குமட்டும் அல்ல உயிரை மீட்டுக்கும் சக்தி உங்கள் கதையும், குரலுக்கும் உண்டு. இன்றும் எனது இதயம் துடிப்பதே உங்கள் கற்பனை கதை எனும் உலகம். அது தரும் மகிழ்ச்சி ஒன்றே. பிறகு எப்படி கூறுவது ஒரு சில கதாபாத்திரத்தையோ, அல்லது காட்சிகளை குறிப்பது. அனைத்து கதைகளும் மிகவும் அருமை. அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்றல்
நாவல் ரொம்ப நிறைவாக இருந்தது. குரலூம் மிகவும் இனிமையாக இருந்தது ❤❤🎉🎉. யாதவ் தன் குழந்தையின் அழுகுரல் கேட்க முடியவில்லையே என்கிற தருனம் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. உன்மையான அன்புக்கு முன்னால் பேச்சும் மொழியும் தேவையில்லை. உணர்வு ஒன்று போதும். வாழ்த்துக்கள் பொம்மு மேடம். வாழ்க வளமுடன் ❤❤❤
நாவல் சூப்பர் இந்த கதையில் ஜனாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது காதலுக்காக பொய் சொல்லி புலம்பியது தன்னோட தொப்பை கூட பேசியது சிரிப்பை வர வைத்தது தன்னோட குழந்தையின் குரலை கேட்க முடியாமல் தவித்தது ரொம்பவும் நெகிழ்ச்சியா இருந்தது பொம்மு நாவல் சூப்பர் யாதவி வாய்ஸ் என் கிட்ட மட்டும் நேராக இருந்து கதை சொல்லி கேட்ட உணர்வு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் பொம்மு இப்படியே வாரம் ஒரு நாவலாக தந்தால் நன்றாக இருக்கும் அதிலும் விளையாடு வேட்டையாடு ஸ்டைலல இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌💐💐🥰🥰🌺🌺🌸🌸🍓🍓🙏
பொம்மு மேம் நீங்க அமேசிங் அருமையான நாவல் மற்ற இரு நாவல்களை காட்டிலும் இது மிக மிக அருமை நல்ல புரிதலுடனான காதல் நன்றி பொம்மு மேம் யாதவியின் குரல் போங்க மா முடியவில்லை உங்க குரல் அருமை சொல்லி மாளவில்லை❤❤❤❤❤
கதை நல்லா இருந்துச்சு யாதவ் லவ் சூப்பர்.. ஜனா லவ் சூப்பர்.. அவங்க அந்தரங்க photos சொல்லும் போது மிகவும் பிடித்தது... யாதவ் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது... Tq so much romba nalla wait panna kathaikaga tq soooo much ❤❤❤❤❤❤❤❤
பொம்மு சகோதரி அருமை அருமை அருமையான கதை 🙌🙌👌👌👏👏👏👌🙌🙌உங்களுடைய 100 கதைகள் கேட்க மிக ஆசை. ஒரு 50 கதைகள் மற்றும் இங்கு கிடைக்கிறது. வாசிப்பு சொல்லவே வேண்டாம் அழகாக வாசித்தீர்கள். மிக்க நன்றி நன்றி நன்றி. Waiting for the next story. God bless you 🙏🙏🙏🙏🙏🙏
Really super story sis.i like last dad n daughter touching part.part 1,2 n 3 all stories is amazing. Keep continue writting with priya mohan n yathivi voice.frm Malaysia ❤
Most touching character is the baby...the way she said I will take care... mostly attractive me..but Jana stand for love amazing.....❤❤❤❤❤ Yadhavi...great voice
யாதவ் பொண்ணும் யாதவும் பேசுறது சூப்பர் ஹீரோ தேங்க்யூ இந்த நாவல் வாசித்தமைக்கு நன்றி. ஆத்விகா பொம்மு நாவல் நாளே சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤
சூப்பர் கதை புடிச்ச கதாப்பாத்திரம் யாதவ் தன் மகள் பேசுரது கேட்க முடியாமல் அவன் அழுவது மிகவும் பரிதாபமாக இருந்தது தன் தந்தைக்காக சயன் பாஷை கற்றுக்கொள்ளும் மகள் அரூமையான படைப்பு வாழ்த்துக்கள் பொம்மு மற்றும் யாதவி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sister itha story nan romba nalla wait panna. part 1 part 2 story sama iruthuchi ipa part 3 vera level I love it so.... Mach itha 1,2,3part my fav❤ story...🤗
Congrats pommu vs yadhavi 🎉🎉. Yadhavi's child voice wow. During car travel yadhav says I can see -memorable and also I am not able to heared your complaints - touched.
வணக்கம் பொம்மு+யாதவி 💗🙏🏾💗 மூன்று கதைகளுமே அருமை….👌🏾 நன்றி 💗 எல்லாமே கற்பனை என்றாலும் சமுதாய விழிப்புணர்வுடன் கதா பாத்திரங்களை உருவாக்குவதை உணர்கிறேன்! இம்மூன்று கதைகளிலும் உடலின் குறைகள் யாவும் குறைகள் அல்ல மனம்தான் எல்லாம் என உருவாக்கி ஒரு நாவலாக தந்ததிற்கு வாழ்த்துக்கள்…. பிடித்தது ஜனாவின் சிங்கப்பூர் விஜயம்… மனதின் உறுதி, விடாமுயற்சி….. யாதவின் பொய் தன் குடும்பத்தாரிடம் ஜனாவின் கர்ப்பம்…. 🙏🏾
கதை மிகவும் அருமை சகோதரி எனக்கு பிடித்த காட்சி குழந்தை எங்க அப்பாவிடம் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமா இருந்துச்சி யாதவ் உங்க வாய்ஸ்ல கதை கேட்க ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
பொம்மு சகோ உங்கள் புண்ணியத்தில் நிறைய நாட்களுக்கு பிறகு இன்று யாதவி குரலில் கதையை கேட்க மிகவும் மகிழ்ச்சி சகோ கதை மிகவும் அருமை சகோ இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் மனதை விட்டு நீங்காமல் சலனம் ஏற்படுத்திய கதை பெட்டகம் .கடைசி காட்சியாய் .யாதவ்+ஜணா+குழந்தை. ஸீஷா மூவரின் பேச்சும்;அதிலும் யாதவ் உணர்ச்சிவசப்பட்ட நிலையும் ஸீஷாவின்அன்பும் நான்உங்களைபாத்துக்குவேன் என்று என் சொல்லியதும் நான் அழுதே விட்டேன்.அருமையானபதிவு.நன்றி பொம்மு .
Hi mam kathai super enakku migavum piditha character👌 Jonathan lovely person. ஏன் என்றால் அவள் கண்ணுக்கு அவன் குறை தெரியவில்லை. யாதவ் குரல் அருமையாக உள்ளது👌🙏
ஆத்விகா கதை அருமை. எல்லா உடல் குறை உள்ளவர்களைப் பற்றி எழுதி விட்டாய். அதற்கு ஏற்ற கதை களம். அருமையான கற்பனை. யாதவி அழகாக பேசி எங்களை மகிழ்வித்தாய். ஆத்விகா பரியா, யுதவி,கிருத்திகா ஆகியோரையே வாசிக்க வை. ஏன்னெனில் சில கதைகளை ஆர் ஜே சரியாக வாசிக்காததால் நான் இரண்டு கதைகளை கேட்கவில்லை. Congratulations Athvika Pommu.வாழ்க வளர்க வளமுடன்.❤🎉❤🎉❤
Kathapathrangaluku eatthamathiri voice transfermation mattum illama unarvupoorvamana thathroopamana vasipum romba arumai yadhavi mam ..sila katchigalil en kangalil irunthum kaneer vanthu vittathu antha alavirku naturala kathaiyoda ondriya vasipu arumai ..ivlo unurvu poorvama kathai eluthiya kathai asiriyarum arumai .. valthukkal pommu mam and thank you for giving the wonderful story to us ..❤
❤யாதவி & பிரியாமோகன் & கிருத்திகா ராஜ்
நீங்கள் மூவரும் என் மனம் கவர்ந்த வாசிப்பாளர்கள்.
❤என்ன அருமையான வாசிப்பு.
❤எனக்கு நீங்க ஆடியோ ரெக்கார்ட் செய்யும் போது உங்கள் அருகில் இருந்து அதனை பார்க்க வேண்டும் போல இருக்கிறது.
❤❤❤
Enakkum dhaan.. nalla kathai vaasipalar dhaan kathai ku uyir kodukka mudiyum..
@@LoveSugarPie Yes
Enakum than , ivanga 3 perum ennoda favorite RJs 🫶🏻🫶🏻❤️
Yes me too
யாதவ் ஜனா காதல் அன்பு அருமை உண்மை காதல் மொழி தேவை இல்லை ❤
Priya mohan , yadhavi , krithika raj voice is. Amazing
Yes yes yes ❤❤❤
எனக்கு பிடித்த கதாபாத்திரம் யாதவ் கிருஷ்ணா மற்றும் பிடித்த காட்சி இறுதியில் மூவரும் இணைந்து பேசியது ❤
யாதவ் மனைவியின் வலியினை உணர முடியாமல் காண நேர்ந்த காட்சி,மகளின் இதய துடிப்பு மற்றும் அப்பா என்ற அழைப்பை கேட்க முடியா தருணம் கண்களில் கண்ணீர் கோடுகள் கேட்டு கொண்டிருந்த என் கண்களில் இது போல் இன்னும் நிறைய காட்சி அமைப்பு உள்ளது மொத்தத்தில் நாவல் முழுதும் மனதிற்கு நிறைவானதொரு நிம்மதியை கொடுத்தது❤❤❤❤❤
யாதவி கேட்டதற்காக எனக்கு பிடித்த காட்சி நிறைய இருக்கு எனக்கு பொம்மு எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வு மிகவும் பிடிக்கும் நேர்காணல் வந்த மோனிகா உடனான ஜனாவின் உரையாடல்கள் ரசிப்பு மற்றும் இறுதியில் ஶ்ரீஷா தன் தந்தையிடம் சைகையில் நான் உங்களை பார்த்துகோள்கிறேன் என்றதும் ஐனாவின் கண்களில் மட்டும் அல்ல என் கண்களிலும் நீர் வந்து விட்டது❤😊நன்றி🙏
முன்று கதைகள் மிகவும் அருமையாக உள்ளது. முதல் கதையில் ஒரு ஆழமான அழகான காதல், இரண்டாம் கதையில் புரிதல் வேண்டும்.மூன்றாவது கதையில் உணர்வு கொண்டது. இவை மூன்றிலும் மிகவும் முக்கியமான ஒன்று தன் நம்பிக்கை❤❤❤❤❤
ஓஓ யாதாவி குரல் தேங்க்ஸ் dears.......செம்ம செம்ம செம்ம்ம.. Just இப்போ தான் கேட்க ஆரம்பிகிறேன்........ 32:25 நான் முழுவதும் கேட்டுவிட்டேன் 💞குழந்தை நான் வளர்ந்து அப்பாவை பார்த்து கொள்வதாக சொன்னது மனதை நெகிழவைத்தது
🎉🎉🎉 தொடர்கதைகள் சூப்பர்,யாதவ்-ன் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால் ஜனாவின் காதல் அத விட மெய்சிலிர்த்து விட்டது 👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐
சூப்பர் தேங்ஸ் பொம்மு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி❤ நன்றி யாதவி❤
Hi yathavi,intha kathaiyai naan ethir parthittu irunthen.indru kettuviten.thank u.enaku Vamsi and thenmozhi story romba pidikum.vamsi ,avan kathalaithan ,manaivi endru kandupiduthu,athai Goutham kitta expose pannum pothu letterai kaikalal maraithu peyarai mattum paar endru sollum vitham super .en manathai kavarntha priyavin kuralil athai kettu karpanai panni rasithen antha kathaiyai .once again thank u.
மிகவும் அழகாக, இனிமையான , இதயத்தை இதமாக வருடும் ஓர் உணர்வு இந்த நாவலில்.மூன்று பகுதியும் மிகவும் அருமை .இந்த நாவலுக்கு எனது பல்லாயிரம் நன்றிகள்.......என் அன்பு தோழி... இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆன என் அன்பான தோழிக்கும் நன்றிகள் பல........
Yathavi unga voice la ketta karikalan name innum manasla kettukitte iruku.... u just rocked in rajamuthirai and your voice perfect for Anna barathi voice
பொம்மு மேடம் கதையும், யாதவி மேம் வாசிப்பும்,கதையின் கதாபாத்திரங்களும்.என அனைத்துமே மிக மிக அருமை.❤❤❤❤முடிவு மனதையும் கண்களையும் நிறைத்தது.
கதை சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது இந்த கதையில் எனக்கு பிடித்ததுயாதவ் ஜனா காதல் ஏன் என்றால் காது மற்றும் வாய் பேச முடியாத நிலையில் உள்ளவரை திருமணம் செய்ய மிகதாராள மனம் வேண்டும் அது ஜனாவிற்கு இருந்தது அந்த கதாபாத்திரம் சூப்பர்
Three super hit love stories yadav Jana super pair awesome writing and excellent voice sisters vazhga valamudan
யாத்ரா நாவலை விரைவில் எதிர்பார்க்கிறோம் சகோ PLS
அன்புள்ள யாதவி, பிரியா மோகன்,பொம்மு சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இசைக்குமட்டும் அல்ல உயிரை மீட்டுக்கும் சக்தி உங்கள் கதையும், குரலுக்கும் உண்டு. இன்றும் எனது இதயம் துடிப்பதே உங்கள் கற்பனை கதை எனும் உலகம். அது தரும் மகிழ்ச்சி ஒன்றே. பிறகு எப்படி கூறுவது ஒரு சில கதாபாத்திரத்தையோ, அல்லது காட்சிகளை குறிப்பது. அனைத்து கதைகளும் மிகவும் அருமை. அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்றல்
WOW. யாதவி உங்கள் குரல் மிகவும் இனிமை. மிகவும் அழகான கதை . நன்றி ஆத்விகா.
யாதவி.சகோவணக்கம்வாழ்த்துக்கள்.மூன்றுகதைகளும்மேமிகமிகஅருமையாகவந்துள்ளாது.மிகஅழகு.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Romba naala waiting indha part story ku.Thank you for uploading sis.
மூன்று கதாபாத்திரமும் சூப்பர் இதுதான் என்று குறிப்பிட முடியாது அதுவும் Rj யாதவி குரலில் சூப்பரோ சூப்பர் I like you ❤❤❤❤
நாவல் ரொம்ப நிறைவாக இருந்தது. குரலூம் மிகவும் இனிமையாக இருந்தது ❤❤🎉🎉. யாதவ் தன் குழந்தையின் அழுகுரல் கேட்க முடியவில்லையே என்கிற தருனம் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. உன்மையான அன்புக்கு முன்னால் பேச்சும் மொழியும் தேவையில்லை. உணர்வு ஒன்று போதும். வாழ்த்துக்கள் பொம்மு மேடம். வாழ்க வளமுடன் ❤❤❤
Kathai romba arumaiya irunthuchi intresting story ennaku ending srisa character super vaasipu romba unarvupurvama irunthuchi thank you 🥰🥰
பொம்மு அக்கா இந்த நாவல் ரொம்ப குட்டியாக இருந்தது. நாவல் மிக மிக அருமையாக இருந்தது. அடுத்து நாவலையும் யாதவி அக்கா குரலில் எதிர்பார்க்கிறேன்
🎉🎉🎉 ஓ மூணாவது கதை,சூப்பர்,சூப்பர்,கேட்டுக் கொண்டு இருக்கிறேன்,கமெண்ட்ஸ் அப்புறம்,யாதவி மேம்,தேங்க்ஸ் உங்க குரலில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
கதை கறு மிக அருமை வாசிப்பு மிக அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤🎉
லாஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஒரே ஃபீலிங் பா கண்ணெல்லாம் கலங்கிடுச்சு யாதவி வாய்ஸ் எப்போதும் போல சூப்பர் ❤
யாதவிஉங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குகதை ரொம்ப நல்லா இருக்குஉங்க வாய்ஸில்கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤
Yes ❤
நாவல் சூப்பர் இந்த கதையில் ஜனாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது காதலுக்காக பொய் சொல்லி புலம்பியது தன்னோட தொப்பை கூட பேசியது சிரிப்பை வர வைத்தது தன்னோட குழந்தையின் குரலை கேட்க முடியாமல் தவித்தது ரொம்பவும் நெகிழ்ச்சியா இருந்தது பொம்மு நாவல் சூப்பர் யாதவி வாய்ஸ் என் கிட்ட மட்டும் நேராக இருந்து கதை சொல்லி கேட்ட உணர்வு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் பொம்மு இப்படியே வாரம் ஒரு நாவலாக தந்தால் நன்றாக இருக்கும் அதிலும் விளையாடு வேட்டையாடு ஸ்டைலல இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌💐💐🥰🥰🌺🌺🌸🌸🍓🍓🙏
Jana yathavu kadal lovely❤❤❤. Story oru nangil nirkum oviyam. Super super super
பொம்மு மேம் நீங்க அமேசிங் அருமையான நாவல் மற்ற இரு நாவல்களை காட்டிலும் இது மிக மிக அருமை நல்ல புரிதலுடனான காதல் நன்றி பொம்மு மேம் யாதவியின் குரல் போங்க மா முடியவில்லை உங்க குரல் அருமை சொல்லி மாளவில்லை❤❤❤❤❤
வித்யாசமான காதல் கதை குரல் வளமும் அருமை❤❤❤❤❤
கதை நல்லா இருந்துச்சு யாதவ் லவ் சூப்பர்.. ஜனா லவ் சூப்பர்.. அவங்க அந்தரங்க photos சொல்லும் போது மிகவும் பிடித்தது... யாதவ் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது... Tq so much romba nalla wait panna kathaikaga tq soooo much ❤❤❤❤❤❤❤❤
மற்றும் யாதவி உங்களின் குரலின் வலிமையில் கதை மிக அருமை.. 👍👌🙏❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤semme semme speet bommu sis.yathevi sis continue pannunke.kettute erukken😂😂😂😂😂😂😂😂
இதுவரைக்கும் உங்களுடைய நாவல் எத்தனையோ கதை கேட்டுக்கிறகேன் ஆதுலால்ல கவலை மட்டும் தான் இருக்கும் ஆனா இதுலா தான் ஆனந்த கண்ணீர் வந்துருக்கு
Hi பொம்மு அக்கா @ யாதவி கதை சூப்பர் ❤❤❤❤❤ எனக்கு இறுதி காட்சிகள் கண்
கலங்கி விட்டது❤❤❤❤❤❤
பொம்மு நாவல் யாதவி குரலில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது
❤❤❤❤❤❤❤❤❤
❤😂😂🎉😂
🎉😂good😂@@rosedavid5372
👌❤️
Yadhavi, priyamohan, krithika raj all voice are excellent I liked this 3 voice story all beautiful madam’s 👌👌👌👌👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பொம்மு சகோதரி அருமை அருமை அருமையான கதை 🙌🙌👌👌👏👏👏👌🙌🙌உங்களுடைய 100 கதைகள் கேட்க மிக ஆசை. ஒரு 50 கதைகள் மற்றும் இங்கு கிடைக்கிறது. வாசிப்பு சொல்லவே வேண்டாம் அழகாக வாசித்தீர்கள். மிக்க நன்றி நன்றி நன்றி. Waiting for the next story. God bless you 🙏🙏🙏🙏🙏🙏
Hai pommu mam waiting for yathra story ❤❤❤thanks for this story😊😊😊
யாதவி வாய்ல கதை போட்டது மிகவும் மகிழ்ச்சி
Yes yes 🎉
fzv8😢 P J,;😢
Really super story sis.i like last dad n daughter touching part.part 1,2 n 3 all stories is amazing. Keep continue writting with priya mohan n yathivi voice.frm Malaysia ❤
Pommu novels are Always superb. I like only reading not interested in audio novel, but RJ yadavi really superb. I like this novel in your voice❤
Hi pommum mam ungal kathaigal ennaku romba pidikum yathavi voiceyil pottathark romba thanks
Most touching character is the baby...the way she said I will take care... mostly attractive me..but Jana stand for love amazing.....❤❤❤❤❤ Yadhavi...great voice
யாதவ் பொண்ணும் யாதவும் பேசுறது சூப்பர் ஹீரோ தேங்க்யூ இந்த நாவல் வாசித்தமைக்கு நன்றி. ஆத்விகா பொம்மு நாவல் நாளே சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤
✍️👍👍👍👍👍👍👍👍👏👌👌👌👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹🌹💙🌹🌹🌹🌹👍👍👍
சூப்பர் கதை புடிச்ச கதாப்பாத்திரம் யாதவ் தன் மகள் பேசுரது கேட்க முடியாமல் அவன் அழுவது மிகவும் பரிதாபமாக இருந்தது தன் தந்தைக்காக சயன் பாஷை கற்றுக்கொள்ளும் மகள் அரூமையான படைப்பு வாழ்த்துக்கள் பொம்மு மற்றும் யாதவி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤
Kan kalangi.vittathu
Lovely story unnga voice story ku heart ❤pola so sweet kit girlbaby I love it ❤1🤩😘💐🤝🤝
Thankyou for this story Yadhavi sister❤❤❤❤
Emotional story super, final touch conversation between yadhav and baby is beautiful
Super sis my favourite character jana chanceless love of jana and yadhav chanceless❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sister itha story nan romba nalla wait panna. part 1 part 2 story sama iruthuchi ipa part 3 vera level I love it so.... Mach itha 1,2,3part my fav❤ story...🤗
Congrats pommu vs yadhavi 🎉🎉. Yadhavi's child voice wow. During car travel yadhav says I can see -memorable and also I am not able to heared your complaints - touched.
Wow..
Yathavi ji. Nice nice. Love your voice yaar
Amazing...story and yathavi ungga voice really super my favourite voice...❤ .yathav and jana character romba rasithen....❤❤❤
Sema voice yathavi callam athvika pommy novels super next story EPA 6part story super ungaro story ellame ketta hu sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very best since is yadhav Krishna & his daughter’s emotional since fantastic 😢😢👌👌👌🫡
Superb story i love it i like jana and Yadav and the ending father daughter bonding its heart touching and sole full.
வணக்கம் பொம்மு+யாதவி 💗🙏🏾💗
மூன்று கதைகளுமே அருமை….👌🏾
நன்றி 💗
எல்லாமே கற்பனை என்றாலும் சமுதாய விழிப்புணர்வுடன் கதா பாத்திரங்களை உருவாக்குவதை உணர்கிறேன்!
இம்மூன்று கதைகளிலும் உடலின் குறைகள் யாவும் குறைகள் அல்ல மனம்தான் எல்லாம் என உருவாக்கி ஒரு
நாவலாக தந்ததிற்கு வாழ்த்துக்கள்….
பிடித்தது ஜனாவின் சிங்கப்பூர் விஜயம்…
மனதின் உறுதி, விடாமுயற்சி…..
யாதவின் பொய் தன் குடும்பத்தாரிடம் ஜனாவின் கர்ப்பம்….
🙏🏾
கதை மிகவும் அருமை சகோதரி எனக்கு பிடித்த காட்சி குழந்தை எங்க அப்பாவிடம் பேசியது ரொம்ப உணர்வு பூர்வமா இருந்துச்சி யாதவ் உங்க வாய்ஸ்ல கதை கேட்க ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
Nice special feel good story with beautiful voice🎉🎉🎉🎉🎉
Thanks Pommu, I love your novels but I am becoming old, this American weather makes me to sit at home, dry eyes. You tube listening is nice for me.
Romba yethir pathurunthan nandri mam❤❤❤🎉🎉🎉
நாவல் மிகவும் அருமையாக இருந்தது.ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று ஆண்களின் வாழ்வை அழகாக கூறியுள்ளீர்கள்.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை தடவை கேட்கிறேன் உருகி உருகி போனதடி கதையை ஒலி வடிவில் பதிவு செய்ய சொல்லி 😢😢
1,2,3 all the story really best
பொம்மு சகோ உங்கள் புண்ணியத்தில் நிறைய நாட்களுக்கு பிறகு இன்று யாதவி குரலில் கதையை கேட்க மிகவும் மகிழ்ச்சி சகோ கதை மிகவும் அருமை சகோ இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉 அழகான ஓவியம் இறுதியில் வரை ❤️❤️❤️❤️
Aigana. Sentiment. Nejathi. Urulkiyadhu. Suparb❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
You are an amazing writer...In my hectic life, your novels are the only source of enjoyment...Iam eagerly waiting for your next update
கதை மிகவும் அருமையாக இருந்தது அதுவும் யாதவியின் குரலில் கேட்பது மிகவும் பிடித்தது
என் மனதை விட்டு நீங்காமல் சலனம் ஏற்படுத்திய கதை பெட்டகம் .கடைசி காட்சியாய் .யாதவ்+ஜணா+குழந்தை. ஸீஷா மூவரின் பேச்சும்;அதிலும் யாதவ் உணர்ச்சிவசப்பட்ட நிலையும் ஸீஷாவின்அன்பும் நான்உங்களைபாத்துக்குவேன் என்று என் சொல்லியதும் நான் அழுதே விட்டேன்.அருமையானபதிவு.நன்றி பொம்மு .
ஜனாவின் காதல் கதையின் இறுதிமுடிவில் கண்கள் கலங்கி விட்டது மிகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது.
மிகவும் அருமையான கதை அதுக்கு உங்க குரல் தான் காரணம் 👏👏👏🥰🥰🥰
மூன்று கதைகள் மிகவும் அருமை ❤❤❤❤ யாதவ் ஜனா உணர்வுகள் அருமை காதலுக்கு மொழியே தேவையில்லை உணர்வுகள் போதும் என்று உணர்த்திவிட்டிர்கள்❤❤❤❤❤❤❤❤
Total series semmaya irukku. ❤ jana character super.
ரொம்ப ரொம்ப தேங்ஸ் கதையும் சூப்பர் குல் குப்பர்❤❤❤❤
Hi mam kathai super enakku migavum piditha character👌 Jonathan lovely person. ஏன் என்றால் அவள் கண்ணுக்கு அவன் குறை தெரியவில்லை. யாதவ் குரல் அருமையாக உள்ளது👌🙏
இந்த கதை 3பாட் கேட்டிருக்கேன் supper இதில் ஜனா supper ரொம்ப பிடித்தது
ஆத்விகா கதை அருமை. எல்லா உடல் குறை உள்ளவர்களைப் பற்றி எழுதி விட்டாய். அதற்கு ஏற்ற கதை களம். அருமையான கற்பனை. யாதவி அழகாக பேசி எங்களை மகிழ்வித்தாய். ஆத்விகா பரியா, யுதவி,கிருத்திகா ஆகியோரையே வாசிக்க வை. ஏன்னெனில் சில கதைகளை ஆர் ஜே சரியாக வாசிக்காததால் நான் இரண்டு கதைகளை கேட்கவில்லை. Congratulations Athvika Pommu.வாழ்க வளர்க வளமுடன்.❤🎉❤🎉❤
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் தாங்க்ஸ்
வம்சதேனு;யாதவ்; ஜணா மற்றும் குழந்தைஸீஷா அப்பா நான் பாத்துகிறேன் எனும் வார்த்தையம் மனதை நெகிழ வைத்த மந்திரகோல்.அருமை;நன்றிபொம்மு.
Thank you Bhommu and Yadhu sister 👍👌👌👍👌
கதை சூப்பர் எனக்கு இறுதியில் வரும் காட்சிகள் மனதை தொட்டது ❤❤❤❤❤❤❤❤
ஜனாதன் தெnப்பையை பற்றி பேசும் போது சிரிப்பு வாங் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு பொம்மு mam. யாதவி குரலும சூப்பர்❤❤❤❤❤
Pommu novel semma nan marupadiyum marupadiyum kettu konde irukan ❤❤❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஜனா.. மற்றும் யாதவ் கிருஷ்ணா
Wow nethu than sis nenachen enna innum yathav story varayalenu thank u 😊😊😊
Nanum ethir paathuttu irunthaen
கதையும் அருமை குரலும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤கதையின் இறுதியில் கண்கள் கலங்கிவிட்டன
Kathapathrangaluku eatthamathiri voice transfermation mattum illama unarvupoorvamana thathroopamana vasipum romba arumai yadhavi mam ..sila katchigalil en kangalil irunthum kaneer vanthu vittathu antha alavirku naturala kathaiyoda ondriya vasipu arumai ..ivlo unurvu poorvama kathai eluthiya kathai asiriyarum arumai .. valthukkal pommu mam and thank you for giving the wonderful story to us ..❤
🎉❤😊 உங்க குரல் தான் இந்த கதையோட உயிர் வாழ்த்துக்கள்
இறுதி பகுதி ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
யாதவி எப்படி சுகம் நாவல் சுப்பர் உங்க குரலில் கேட்டது அருமை😘😘😘😘😘
Kutty thoppai, group la doop semma comment. Super aadhvi.
Hello pommu mam & yadhavi mam good evening🙏 rj voice very nice thanks mam
யாதவ் ஜனா லவ் சூப்பர் யாதவி குரல் மிகவும் கடைசி பகுதி நெகிழ்வான தருனம் கண் கலங்கிய விட்டது
எனக்கு பிடித்தது யெனனியின் பிடிவாதமான தைரியம் யாதவின் காதல் உங்க குரல் ❤️❤️😘😘😘❤️❤️❤️❤️
மேம் முழு கதையும் மிகவும் அருமையாக இருந்தது