அபூர்வ வானவில் நூறடி |ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels | Aadvika Pommu
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #tamil #tamil_novels #pommu_novels
My amazon page
www.amazon.com...
My face book page
/ sy.aishwarya
My insta id
/ sy_aishwarya
My Twitter id
/ syaishwarya1
My other you tube channel
/ syaishwarya
My website
www.aadvikapom...
பார்வை இல்லை என்றால் என்ன நம்பிக்கை இருக்கிறது இதையே கெட்டியாக பிடித்துக் கொண்டு எங்களின் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.. 😊 நானும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு பார்வையற்ற மாணவி தான் என்னுடைய பொழுதுபோக்கே உங்களது நாவல்கள் தான் உங்களது நாவல்களின் மூலமாக புது புது வாழ்க்கையை வாழ்ந்து விட்டு விடுவேன்
Hi sis
Hi Thozhi
@@geethavijayaraman1833 hi mam
நான் ரமணிசந்திரனின் தீவிர ரசிகை அம்மாவின் ஆசி உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
100 கதைகளை எழுதிய பொம்மு அவர்களுக்கு வாழ்த்துகள். மென்மேலும் எழுத்துலகில் வளர வாழ்த்துக்கள் பொம்மு.💐💐💐 வாழ்த்துக்கள் பிரியா.💐💐💐
உங்களுடைய 100 வது புதினத்திற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் என்னோட girl பிரியா வாய்ஸ்க்கு addict அதுக்கு காரணம் நீங்க தான் உங்க கதைகள் ஒரு நீரோட்டம் மாதிரி போய்க் கொண்டே இருக்கும் அதன் எல்லையை அடையும் வரை எங்கேயும் அது தேங்காது.அந்த கதைகளோடு எங்களை உயிரோட்டமாக கொண்டு செல்வது Priya. அந்த குரல் வளம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறு படுத்தி தனித்து காட்டும் . பேனாவும் புத்தகமும் என்பது போய் கதையும் குரலும் என்று ஆனது.ஆறு வருடத்தில் சதம் அடித்த உள்ளீர்கள் அற்புதம்.வாழ்க நலமுடன் வளர்க உங்கள் புதினங்களின் பெருமையுடன் . I love both of you guys ❤❤❤. love you so much baby's 💝💝💝
பொம்மு மேமோட 100 வது கதைக்கு என்னோட வாழ்த்துக்கள் அதை பிரியா மோகன் வாய்ஸ்ல கேக்குறது அதைவிட சந்தோஷம்
It's emotional 😭 I can't stop my tears and my favorite Priya mohan voice thank you for the story and the voice I m mad with your voice
வாழ்த்துக்கள் பொம்மு உங்கள் 100 நாவல்களையும் பிரியா /யாதவி குரலில் கேட்க்கவே ஆசைப்படுகின்றேன்
முழு கதையும் கேட்டேன், அழுதேன் சிரித்தேன். கதைக்குள் பயணித்தேன். 100 வது கதை க்கு வாழ்த்துக்கள். பயணம் தொடர காத்திருக்கிறேன்
வாழ்த்துக்கள் பிரியா mam பொம்மு நாவல் எனக்கு மிகவும் பிடித்தது.ரமணி அம்மா கதை கேட்க மிகவும் பிடிக்கும் . அருமை அருமை மிகவும் அருமை.
Pommu mam novelukku uyir kodupathu priya mohan voice.really very amazing voice and reading murai. Mam very big fan also.
ஆத்விகா ஜி உங்கள் நாவலுக்காக ஏங்க வைத்து என் இதய துடிப்பாக மாறி விட்டீர்கள் ஜி 100 நாலுக்கு வாழ்த்துகள் உங்கள் எல்லா நாவலையும் கேட்க ம்பனம் தவிக்கிறது பதிவேற்றம் செய்யும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புகழ்பெற்ற மிகப்பெரிய கதாசிரியர் ரமணிசந்திரன் வாழ்த்துகள் கிடைத்த நீங்கள் கொடுத்து வைத்தவர்.மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉
Congratulations athvika 🎉
@@kalpanaramesh87288888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 2:01:50
Story romba manasu kastama poguthu sister story, unga story ku unga voice solla mudiyatha alagu sister, entha voice la savuadichiruvandi sollra voice super
மயக்கம் குரல் அவ்வளவு சந்தோஷமா இருக்கு பிரியாமோகன் பொம்மு அக்காடா கதை அட்டகாசமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes❤❤❤❤
Yes super voice
ஹாய் பிரியா எங்க போனீங்க எத்தனை நாளா உங்க குரலில் கதைகள் வரலஇனிமேல் உங்கள் குரலை தொடர்ந்து கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்ஆத்மிகா கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤
மிகவும் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க கதை கேட்டேன். சத்யசாகரன் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அருமை.❤
Woooow Priya ji and happy pommu novels ❤❤❤❤ super Thali vannakugurom mam nigal innum innum melley varavrndum mam ❤🎉🎉👏👏
வாழ்த்துக்கள் ஆத்விகா பொம்மு அம்மா மிக்க நன்றி அருமை சகோதரி குரல் இனிமை நன்றி 👍 👍🙏🙏❤❤❤
நூறு நாவலா அம்மாடி வாழ்த்துக்கள் எல்லா நாவலும் எதிர் பார்க்கிறோம் வாழ்க வளமுடன் ❤❤❤
உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அருமையான இந்த மற்றும் ஒரு படைப்புக்குக்காக நன்றி பொம்மு சகோதரி 🙌🙌🙌🙌👌👌👌👏👏👏👏👌🙌🙌🙌100 கதைகளுக்காக மிக்க நன்றி 🙌🙌🙌👌👌👏👏👏. வாசிப்பு மிகவும் சூப்பர். அருமை அருமை அருமை. நன்றி நன்றி நன்றி 👏👏👏👌👌🙌🙌
Story super next story waiting ❤❤❤❤❤
ஆத்விகா பொம்மு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியா வாய்ஸ் சூப்பர் ❤❤
Hi pommu sis,Priya Mohan sis unga combinationla nan romba naala ethirparthuttu iruntha intha novels upload pannunathukku thank you,soooooo much sis
பிரியாம உங்க வாய்ஸ் சூப்பரா உங்களுக்கு நான் ரசிகை
பிரியா மோகன். ❤ பொம்மு அக்கா இருவரின் சங்கம் சூப்பர் நூறாவது நாவல் வாழ்த்துக்கள் 🎉❤
Wonderful story.🎉🎉🎉 Hats off to Priya and Aathvi🎉we expect more and more stories from you.
Hearty congrats 100 th novel. Our queen madam ramanichandran wishes. Crore viewers wish type. Hearty wishes
இந்த கதையின் அபூர்வம் இந்த குரலும் கதையின் எழுத்தாளரும்
நன்றிகள் பிரியமான பிரியாவிற்கும்.. எழுத்துக்களால் என்றும் எனை சிறை செய்யும் எழுத்தாளர் ஐஸ்வர்யா ஜி.. 💝
சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தேங்க்ஸ் ப்ரியா ❤ மிக மிக மிக மகிழ்ச்சி பொம்மு மேம் ❤ தேங்க்ஸ் 🎉🎉🎉
Welcome mam super good story nice 👍👍👍👍👍👍👍👍👍
பொம்மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉. பிரியா குரலில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. கதை கேட்க மிக ஆவலாக இருக்கிறது.
பொம்மு அம்மா உங்கள் கதையும் பிரியா மோகன் குரலும் செம சூப்பர் அது வும் 100வது கதை ரொம்ப சந்தோவும்❤❤❤❤❤
ஆத்விகா பொம்முவின் வின்கதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் மேம் 🎉🎉🎉🎉 பிரியா உங்கள் குரலும் அருமை.உங்கள் கதைகள் அனைத்தும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துகள் பொம்மு மேம் ❤❤❤❤❤❤❤
Wow wow super sisters my favourite Priyama voice ❤ எல்லோர் மனதிலும் என்றும் ஆத்விகா சகோதரி இடம் உண்டு மேலும் மேலும் நீண்ட நாவல்களுடன் நீண்ட நாள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் சகோதரி.100வது நாவலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤
வாழ்த்துக்கள் பொம்மும்மா. நான் ரமணி அம்மாவின் என்பது சதவிகித புத்தகங்களை வாசித்த தீவிர பைத்தியமான ரசிகை. ரமணி அம்மாவின் ஆசிகள் அனைத்தும் பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் என்பதே இவ்வாசகியின்அவா.பிரியாமோகனனின் தேன் குரலுக்கும் நான் ரசிகைதான். வாழ்த்துக்கள் சகோதரி களே. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
கதை கேட்காமலேயே like போடுட்டுவோம் லே double thamaka
நன்றி பொம்மு அக்கா கதை சூப்பர் 👌♥️♥️♥️♥️♥️♥️♥️
வாவ் செமங்க 😎அம்மா ரமணிசந்திரனின் 🤝 வாழ்த்துகளின் 🥰ஆரம்மபமே அமர்க்களமான ஆசி🙏 ஆத்விகாபொம்முவின்🥳 நூறாவது 💯நாவல் தந்தமைக்கு 🤩 வாழ்த்துக்களுடன்👏👏👏👏 பாராட்டுகள் 💐💐💐💐ஆத்விகா பொம்மு 😇
Super super super mam 🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉pommu
Congratulations aadvika pommy mam you write more than more story I really happy with you ❤🎉🎉🎉🎉
Congratulations mam 💐,all the best for your future writing,I am your big fan mam ❤❤❤,god bless you mam💐,I like your writing so so so much ❤❤❤❤❤❤❤❤❤❤
பொம்மு மேம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க உங்கள் பணி சூப்பர் ப்ரியா இருவர் கூட்டணி மிக மிக மிக மிக அருமை ❤
I like pommu navals different story unnga voice so sweet sister ❤❤❤🤩🤝💐💐💐
ஆத்விக்கா மேடம் உங்கள் கதை என்றால் ஒரு தனி துவம் தான் மிகவும் அருமையாக உள்ளது. அபூர்வ பிரவின் கேரக்டர் சூப்பர். அதுவும் பிரியாவின் குரலில் உங்கள் கதை நல்லா இருக்கு🙏💕🙏💕 உங்கள் 100வது கதை க்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹 குட் டே மேம்
Woww mam asathitinga ponga sema seama story super super and voice & vallthukkal mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Thanks!
Semma Priya for ur voice of pommu mam 100story. Tq u so much for both of them
வாவ் செம நூறாவது நாவல் வாழ்த்துக்கள் பொம்முமா ஆமா இத்தனை நாள் எங்கே போய் விட்டீர்கள் பிரியா நான் உங்கள் குரலை தேடி கொண்டு இருந்தேன் சகோதரி இனிமேல் இப்படி லேட் ஆச்சு செம் கோபமாயிருவேன் பாத்துக்கோ சகோதரி ♥️♥️♥️
Congratulations 🎉pommu mam
Biggest fan of ur novels
பிரியா உங்கள் குரலில் கதையை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் ❤❤
வாவ் பிரியா சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நான் மிஸ் பண்ணேன்❤❤❤❤❤❤❤100🎉🎉🎉
Thank you lots pommu mam ❤💫and Priya mohan akka✨❤️ and congrats pommu mam for your 100 th novel ❤️
Wow super Hi Priya and pommu your combination is very super and my best wishes to your long journey
39minutes la இவ்வளவு கமெண்ட்ஸ்,வாவ்,100-வது கதையா,👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐,ரமணிச்சந்திரன் வாழ்த்துதோடு,சூப்பரோ சூப்பர்
Mam , neenga romba azhagu.athu pola unga novel . unga yezhuthukkal miga azhagu.unga novel yengalukku kidaikka nanga romba mudithu vaithirukkanum.
Hai Priya enakku unga voice la story keka romba romba pudikkum, story nalla irukka illa unga voice ala story nalla irukka theriyala but unga voicela story keka puduchurukku. Thank you Priya and Pommu🎉🎉❤❤❤
Super snd heart touching story👌😊
Ungalaloda muthal Katharine's eruthu nan kaitkeran Thanks sister
Hi priya good evening. யாத்ரா நாவலை மிகவும் எதிர்ப்பார்த்தென்
அத்விகா அம்மாவுக்கு நூறாவது நாவலுக்கான வாழ்த்துக்கள் அதுவும் பிரியா மோகனனின் குரலில் இந்த நாவலைக் கேட்டவருக்கு மிகவும் நன்றி மேலும் உங்கள் நாவலை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் ஆயிரம்❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
பிரியா மோகன் இந்த வாய்ஸ்ல கதை கேட்க கூட எல்லா கஷ்டமும் கவலையும் மருந்து மாதிரி ஒரு ஃபீல் வரும் அத சூப்பரோ சூப்பர் கதை சூப்பரோ சூப்பர் தொடர்ந்து பிரியா மோகனின் வாய்ஸில் கதை தயவுசெய்து பிரியாமகனின் குரலில் கதைகள் தரவும்
உண்மையாவே அந்த வானவில்லைப் போலவே நாவல் அருமை. நூறாவது நாவலுக்கு வாழ்த்துக் கள். இது மிகப்பெரிய தொரு சாதனையே. தோழி பிரியாவின் வாசிப்பு மிகவும் அருமையாகவும் நாவலுக்கு உயிரோட்டத்தையும் தந்தது. மனமார்ந்த வாழ்ததுக்கள் மற்றும மற்றும் நன்றகள். 💐💐💐👑💖💐💐💐
Congratulations God bless you ma Vazgha valamudan vazgha valamudan vazgha vaiyagam ❤🎉🎉
Congrats pommu mam I am a great fan of your novels and rj Priyamohan
Story super❤❤❤
Story speechless chance a illa ❤❤❤ 100 novel nu enrume manathil nikka nachinu nanguramattam irunthuchi ❤well done keep it up pommu sis ❤❤❤❤ Priya sis therikka vittutanga, ella unarukalum ennai meeri velivanthathu ungalin vasippil,aluthen😭 sirithen 😂 kovappatten 😡varunthinen😢😔 vetkappatten 🫣😜 sinunginen🥴😚urukinen🫠
Thankyou so much both sis super novel koduthathukk❤❤❤❤❤
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என் அன்பு தோழி.. இன்னும் நிறைய நவல்கள் எழுத வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻💪🏻
Ramani amma is my favorite writer, amma's wishes for you is the greatest blessings for you pommu sis 💐💐❤❤
நூறாவது நாவல் மிக மிக மிக அருமை உண்மையான நேசம்,பாசம் வார்த்தை வரவில்லை பொம்மு மேம் மிக்க நன்றி❤❤❤❤❤❤
தங்கள் எழுத்து பணி மேன்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉
Pahhhhhhh epdinga ipdi eludhringa unga kadha ellame heart mattu illa soul touching ah iruku my favourite author . Kadha romba arumaya irundhuchu sila edathula alugave vechitinga. Ovvoru kadhaiyum avlo unique ah iruku na unga raja muthirai series oda periya fan ella stories ah 2-3 tyms ketutan. priya mohan voice la kekumbodhu innu super . Priya mohan mam voice la innu innum nerya stories expect panren. Congratulations on your 100 story innum innum nerya stories kuduka valthukkalll❤❤❤
❤❤❤❤❤❤❤neraya kanner Vali SEMA feel sister arumai solraku vaarthaigale Ella ,unga 100 story super very nice soooo soooooo sweet sister excellent story, vaalthukal sister
100வது கதைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💕👏🙏
Priya mohan voice semma.... I am waiting your voice priya mohan....
இந்த கூட்டணிக்குதான் காத்திருந்தேன்❤
வாழ்த்துக்கள் ஆத்விகா பொம்மு மேன்மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ❤❤❤❤❤
வாழ்த்துகள் உங்கள் 100வதுகதைக்குஎன்வாழ்த்துகள்நீங்க அதிக கதைகள் எழுத வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valga valamudan🎉🎉🎉
All time favourite story. Already story twice padichiruken Priya mam voicela ketka aasai. So once more heard this lovable story. Ishu mam you are a Rockstar. Iam your biggest fan.
❤❤❤❤❤❤❤❤❤❤unga story ku nandri nega neraya sathanai padaika vaalthukal sister, you are a good story created
உங்களுடைய நூறாவது கதைக்கு வாழ்த்துக்கள். கதை மிக மிக நன்று🙏💕 கதை மிகவும் அருமை
congratulations mam for your 100th story pommu 💐💐💐💐
வணக்கம் பிரியா! வாழ்த்துக்கள் கதைமுழுவதும் ரசித்து கேட்டேன் அதிலும் இனிமையான உங்கள் குரலில்,ஒருகட்டத்தில் அழுதுவிட்டேன் என்மனதை தொட்டகதைகளில் இதுவும் ஒன்று சிலதினங்களாக கதையிலிருந்து வெளியேவரமுடியவில்லை
எழுத்தாளருக்கு நன்றி எத்தனை தடவைகள் வசித்தாலும் சலிக்காதகதை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதையை நான் முழுவதுமாக கேட்டு முடிக்கல அதற்கு முன்னமே உங்க கதை அதை வாசிப்பவரின் கலையே தனி அழகானது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இதற்கு மேல் பாராட்டி எழுத தெரியலையே ❤🎉🎉🎉🎉
ரொம்ப நல்லா இருந்தது கதையும் அதை சொல்லிய (வாஷித்த ) விதமும்
Super nice story tq Priya 🙂🙏🌹🌹🌹🌹🌹
வணக்கம் தோழி ஆத்விகா .வாழ்த்துக்கள் தோழி உங்களின் நூறாவது கதைக்கு.இப்போது தான் உங்கள் கதை கேட்க ஆரம்பம் செய்த மாதிரி இருக்கு அதற்குள் நூறாவது கதையா?ஆச்சர்யம் ஆனால் உண்மை. நீங்கள் எழுதும் கதைகள் அனைத்தும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும். கேட்கும் போது கதாபாத்திரமாக வாழ்வது போல் ஒரு உணர்வு. இன்னும் இதுபோல் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துக்கள் தோழி.❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 😍😍😍😍😊😊😊❤
Really, really it was a great n very very exciting, excellent n romantic novel. What a great feeling?, Aishwaryaji no chance for ur imagination? Really appreciated.Satya Sagar charcter u hv potriayed was very very apt. Priya Mohans narration was really given added attraction
Super sister and hearty congratulations.and priya mohan sister your voice and pronunciation is clear and super.
Welcome my dear daughter lam very happy to noval. Vasippukku vanthathu
அருமை நித்திலன். பார்த்திபன் துரோவ். ❤️❤️வம்சி. அஜய்.. இன்னும் நிறைய அருமை... நான் தனிமையில் இல்லை இப்பொது என்னை மரணத்தில் இருந்து மீட்டு வந்தது நீங்கள் மூவரும் தான் ❤️❤️❤️❤️❤️உங்கள் கதையிலும் பிரியா குரலிலும் உயிரோடு இருக்கறேன் நன்றி ❤️❤️❤️❤️👍🫂🫂🫂
Sister unga first storyoda fans, unga storya romba like panni, new born babyku unga ragasiya senehithan story super hero sitharth name vachurukanga, neraya Peru unga story la romba happyaum santhosamaum Eni ennavellam seiranga theriyama nalla vesayangal tha sister , you are a very good sweet story creator sister god bless you sister.
பிரியா மோகனோடு வாய்ஸ் நல்லா கதை எப்படியுமே சூப்பரா தான் இருக்கும்
Thank you mam super story mam iam very happy to hear ❤❤❤❤❤❤❤❤❤❤
100 th novel congrats pommu mam mayakkum kural alahi priya super 👌
Pommu sis unga 100 vadhu kadhai romba nalla irukku. Idhe pola ungalin 1000 vadhu kadhaiyayum ketka kaathirukkiren. All the best.
உங்களின் 100வது கதைமிகவும் அருமை அதை பிரியாமோகன் குரலில் கேட்டது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
தங்களின் 100வது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉
Super story❤ the love between sathya sagaran and apoorva is outstanding..what a lovely story and also in priya mohan sis voice oh wow so heavenly..