தீரனின் பல்லவி இவள் | ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels| Aadvika Pommu

Поделиться
HTML-код

Комментарии • 479

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +45

    ஆத்விகா பொம்மு அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும். உங்கள் கதைகளை கேட்க மிகவுமே பிடிக்கும். தீரனின் பல்லவி பொழுதுபோக்காக மட்டுமல்லாது அருமையான தகவல் ஒரு பெண்ணின் மன தைரியத்தையும் தாங்கி வந்திருந்தது. கதைக்கு மெருகு சேர்த்திருந்தது பிரியா மோகனின் உணர்வு பூர்வமான வாசிப்பு . ஆரம்பம் முதல் இறுதிவரை அருமையாக இருந்தது. கண்ணீரை வரவழைத்திருந்தாலும். பெண்ணவளின் தைரியம் பாராட்டத்தக்கது. அருமை அருமை.
    "ஆண்மையெனப்படுவது
    பெண்ணவள் அங்கம் தொடுவதல்ல
    அவள் அகம் தொடுதல்....என அழகாக வாசகர்களின் நெஞ்சங்களில் உயர்ந்து நின்றுவிட்டான். ரணதீரன்.👌 பெண்ணின் மார்புகள் வெறும் இச்சைப்பொருளல்ல .தாய்மையின் சின்னம். அருமையாக சொல்லிச்சென்றது "தீரனின் பல்லவி இவள்." நின்றுவிட்டாள் மனதில்.
    கதையின் ஆசிரியர் ஆத்விகா பொம்மு உங்களுக்கும் கதையின் பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து உணர்வுபூர்வமாக வாசித்திருந்த பிரியா மோகனுக்கும் வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும். 😊❤🥰👍👏🍀

    • @SelvarajK-mg1jv
      @SelvarajK-mg1jv Год назад +2

      ❤❤❤🎉🎉🎉😂😂😂😢😢😅😅❤❤❤❤❤❤❤❤

  • @meeraravindran1748
    @meeraravindran1748 Год назад +27

    உங்கள் ஹீரோக்கள் மனைவிகளிடம் கொண்ட அதீத காதல் அழகு என்றால் ஹீரோயின்களின் மனோதிடம் மிகவும் அழகு! இந்த பண்புகள் தான் உங்கள் கதைகள் மீதான எனது ஆர்வத்துக்கான காரணம்! ஆனால் இந்த கதையில் சில இடங்களில் என் மனதை அசைத்து விட்டது! அருமையான கதை! நன்றி! வாழ்த்துககள் தோழி!!

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +39

    ஆசிரியர் தோழிக்கு மிகவும் அருமையான நாவல் என் மனம் நெகிழ வைத்த நாவல் நான் அழுது விட்டேன் சகியே அப்படி ஒரு அருமை அதுபோல் ப்ரியாவின் குரலில் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சூப்பர் ப்ரியா மீண்டும் எப்போது உங்கள் குரலை கேட்பது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ப்ரியா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaabose1156
    @selvaabose1156 Год назад +14

    காலம் எவ்வளவு பெரிய காயத்தையும் மாற்றும் மருந்து தீரன் ❤பல்லவிக்கு போல் கணவன் வாய்பது ரொம்ப ரொம்ப குறைவுதான் ஆனால் கிடைத்தால் கடவுளின் அனுக்கிரகம் தான் ஆணுக்கு எவ்வளவு உடம்பில் குறை இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனது பெண் தொடர்ந்து ஐந்து நாட்கள் படுத்து இருந்தாள் இவள் வாழ்க்கை இப்படியே ஆனால் நமக்கு சுமை தான் என் யோசிக்க ஆரம்பித்துரு வாங்க எல்லாரையும் சொல்லவில்லை ஏதோ ஒருசிலர்

  • @nithyalakshmi1799
    @nithyalakshmi1799 3 месяца назад +5

    ஒரு நாவலின் வெற்றி வாசிப்பவரின் கையில் தான்.hats off🎉🎉🎉

  • @rjr1405
    @rjr1405 Год назад +74

    இந்த கதைக்கு ப்ரியா மோகனின் குரலை தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி & மகிழ்ச்சி....
    வைர மகுட சூட்டப்பட்டது உங்கள் கதைக்கு......👑

  • @priyarubesh3021
    @priyarubesh3021 Год назад +31

    I'm addicted to Priya's voice and Athvika's story.

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Год назад +8

    வாவ்....கதை மிக மிக அருமையாக இருந்தது.
    நாயகி மனதை வெகுவாக கவர்கிறாள்!!
    உண்மையில் அவள் சிங்க பெண் தான்!! வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!👏👏👏👏👏🌹🌹🌹🌹
    You are our Angel 🫶🫶🫶❤️❤️❤️
    ப்ரியா ஜி! உங்களை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை!!!
    சூப்பர்!!!👌👌👌👌💐💐💐💐

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Год назад +10

    இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்க வில்லை. அழகான ஆழமான கதை அதை அற்புதமான குரலில் தந்த தந்ததற்கு நன்றி.

  • @maheswari427
    @maheswari427 Год назад +11

    பல்லவி என் அபிமான நாயகி ஆகிவிட்டார். தானும் வருந்தி பிறரையும் வருத்தாமல் போராடி வென்ற திடமான பெண். I❤ pommu stories And Priya voice always 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @bharathi7069
    @bharathi7069 Год назад +11

    கதையின் கரு மிகவும் அருமை. உங்க கதைகளில் வரும் கதாநாயகிகளில் பல்லவி புதுமையானவள். இது போல கதாநாயகிகளை அதிகம் உருவாக்குங்கள் . வாழ்த்துகள்

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +9

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பொம்மு சகியே அருமை அருமை அருமை ப்ரியாவின் குரலில் நாவல் பதிவிறக்கி அசத்திவிட்டிர்கள் நன்றி சகியே ❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +34

    நன்றி சகோ 😊எதிர்பார்க்காத surprise. பிரியா மோகனின் குரலில் நாவல் பதிவேற்றியமைக்கு Thankyou verymuch 😊❤

  • @jinekshalathees-xh4sf
    @jinekshalathees-xh4sf Год назад +26

    உங்கள் நாவல்களை பிரியா அல்லது யாதவியின் குரலில் கேட்கும் போது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது...நாவல் மிகவும் 👌

  • @claravedha8746
    @claravedha8746 Год назад +23

    தித்திக்கும் தேன் குரலில் தீரனின் திகட்டா காதலில் திளைத்து விட்டேன்...
    இவனின் பல்லவி இசை இசைத்து கொண்டுதான் இருக்கும் இதயத்தின் துடிப்பு வரை......
    கிளாரா வேதா ❤

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw Год назад +4

    அருமையான நாவல் காதல் ஊடல் சமூக அக்கறை அருமை சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் குறலோசை நாவலின் மகுடம் சகோதரி குரலோசையில் நவரசத்தையும் கொண்டு வந்துள்ளிர்கள்‌‌
    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Год назад +16

    மிக்க நன்றி சகோதரி நான் ஆவலாக காத்திருந்த ப்ரியாம்மாவின் குரலில் கதை வெளியிட்டதற்கு.

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +11

    கதை மிகவும் அருமை சகோதரி பிரியா வின் குரல் கதைக்கு இனிமை தந்தது இருவருக்கும் என் வாழ்த்துக்கள் மீண்டும் அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vlakshmi1441
      @vlakshmi1441 Год назад +1

      பிரியாவின்குரல்கதைக்குஇனிமை

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +6

    என் அன்பான தோழி ப்ரியா உங்கள் குரலை கேட்டதும் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ப்ரியா வாசிப்பு சூப்பர் அழகான பதிவு அருமை அருமை அருமை

  • @chandrasekaranmani5676
    @chandrasekaranmani5676 Год назад +21

    மனதை தொட்ட நாவல்.சிங்கப்பெண் பல்லவி❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Год назад +34

    நன்றி சகோதரி , பிரியா வின் இனிமையான மயக்கும் குரலில் நாவலை பதிவிட்டதற்கு........❤❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Год назад +16

    கதை எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது.......👌👌👌

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Год назад +10

    No words for this novel....only tears ....salute for writer and RJ PRIYA MOHAN....

  • @meeraravindran1748
    @meeraravindran1748 Год назад +39

    பிரியாவின் குரலில் நாவல் அருமையாக இருக்கும்!

  • @babykaruna6332
    @babykaruna6332 Год назад +2

    வித்தியாசமான மனதை நெகிழ வைத்த கதை super thanks 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 Год назад +8

    Very Very nice story
    Much needed to the world
    Hands off to Pallavi
    ATHVIKA IS GIVEN COURAGE TO THE PEOPLE SUFFERING FROM CANCER
    I got tears in my eyes
    I am also a mother of a brain tumor
    It is unbearable pain
    Really the people must come forward like Pallavi
    Beautiful voice of priya Mohan is given life to the story
    Her pronunciation and voice modulation in English and tamil gives life to the story
    Good keep it up
    Once again my blessings and wishes for you and priya
    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Год назад +7

    நான் இதை முன்பே படிச்ச மாதிரிதான் தெரியுது ஆனாலும் நடை ரம்ப அழகு அழுதுட்டேன் வாழ்ததுக்கள்

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Год назад +1

    தித்திக்கும் தேன் குரல் அருமை உங்கள் குரலில் இன்னும் இன்னும் கதைகள் கேட்க்க ஆசை தெவிட்டாத குரல் ❤❤❤

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 Год назад +114

    குரலால் கதை அழகா கதையால் குரல்அழகா என விவரிக்க முடியவில்லை .அத்தனை அருமையான கதை.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +7

    பிரியாவின் குரலில் இந்த அழகான கதை கொடுத்ததிரக்கு மிக்க நன்றி பொம்மு சகோதரி. நன்றி நன்றி

  • @sumathi447
    @sumathi447 10 месяцев назад

    அருமை கதை மிகவும் அருமை நீங்கள் சொல்வது சரிதான் துணிவு மிகவும் தேவையான ஒன்று தான் வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤

  • @IndhugopalSriram
    @IndhugopalSriram 4 дня назад

    Semaya erunthathu sister story very nice manasuk oru Mari feel arumai mega mega arumai

  • @harininarayanan2949
    @harininarayanan2949 Год назад +6

    Beautiful story in priya's voice. What a modulation. Priya you have brought all the characters in real with your voice. Kudos to Adhvika and Priya👏👏👏👏. Super pair

  • @All_Rounder366
    @All_Rounder366 Год назад +1

    Thiththikum ungal kuralil migavum arumaiyana story❤❤❤❤❤

  • @BalaMurugan-ke5no
    @BalaMurugan-ke5no Год назад +14

    உங்கள் குரல்ளின்அடமை நான்அக்கா❤iam
    Waiting

    • @jegathadevi6487
      @jegathadevi6487 Год назад +1

      தமிழ் மொழியை கொல்லாதீர்கள்......

  • @amrithnandhu4572
    @amrithnandhu4572 Год назад +3

    Ellarum sonna comment tha nanum just sprb story....and ur voice...narration..etc .,enku dheeran character romba pidichadhu and hero heroine mrg relationship normal couple story ah vida different ah irunthuchu ...

  • @bhuvanat1726
    @bhuvanat1726 Год назад +8

    பிரியா மோகனின் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது அருமையான கதை கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றி அடுத்த நாவல் எப்பொழுது என்று எதிர்பார்க்கிறோம் சகோதரி❤❤❤

  • @nandhinimaarimuthu1923
    @nandhinimaarimuthu1923 Год назад +4

    அக்கா கதை மிகவும் அருமை. ப்ரியாவின் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கிறது. சிங்கபெண் பல்லவி போல் பெண்கள் இருக்கவேண்டும்

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 Год назад +6

    நாவலை கண்டவுடன் ரொம்ப மகிழ்ச்சி
    ப்ரியா குரல் கதைக்கு அழகு சேர்த்து விட்டது

  • @amudhahari1395
    @amudhahari1395 Год назад +4

    உங்க கதையும் ப்ரியாவின் குரலும் ஆஹா அருமை உருகிவிட்டேன் கண்ணீர் வந்துவிட்டது❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Год назад +4

    ஆத்விகா சகோதரியின் கதை கரு மிக மிக சூப்பர்.மேலும் இதுபோல் நல்ல கருத்து உள்ள நாவல்களை எழுதவேண்டும் சகோதரி இக்கதையின் நாயகி பல்லவியின் மன உறுதி எனக்கு மிகவும் பிடித்து. இருந்தது.

  • @selvarani9133
    @selvarani9133 Год назад +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை அழவைத்து விட்டீர்கள் நன்றி பிரியா இப்படி உணர்வு பூர்வமாக கதை சொல்ல யாராலும் முடியாது நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Год назад

      ஆமாம் உண்மைதான் ப்ரியா போல் யாராலும் முடியாதுதான் ❤❤

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 Год назад +4

    நாவல் "really touching.
    அதுவும் பிரியா மோகன் குரலில் செம்மை

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Год назад

    அருமையான கதை மார்பக புற்றுநோய் பற்றி ய விழிப்புணர்வு நாவல் மிகவும் அருமை நன்றி சகோதரி ஆர்த்விகா ❤❤❤❤❤❤

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ Год назад +6

    இனிய காலை வணக்கம் சிஸ் 💐💐💐💐புது நாவலுக்கு நன்றி சிஸ்....

  • @ramangunavathiramangunavat6323
    @ramangunavathiramangunavat6323 Год назад +2

    super story very nice topic supper iam waiting next story❤❤❤

  • @karthikasowkarthika3935
    @karthikasowkarthika3935 Год назад

    Amazing story...........❤❤Priya mohan semmmmaaaa voice...❤pommuuu mam...greattt....lovable dheeraannnnn..iron lady pallavi.....❤❤❤❤❤❤❤

  • @Mercy-x7m
    @Mercy-x7m Год назад +3

    Wow Priya voice romba romba romba happy thank u so much pommu mam thank u Priya sis ❤️❤️❤️👌👌👌👏👏👏

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Год назад +2

    மிகவும் அழகான அற்புதமான நாவல் அருமை நன்றி சகோதரி உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி சகோதரி அருமை

  • @kavithakavithagobinath-lt2ic
    @kavithakavithagobinath-lt2ic Месяц назад

    Story semma bommu sis, unga storya Priya voice la kekka manasu appadiye idhamaa irukku and unga storyla oru positive vibe irukku oru visayathai ellorum oru konathil paarkkum podhu unga kannottam vera vidhama irukku, unga sinthanai vera level super, unga story niraiya kettutten innum ketpen antha positive vibe kaaga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...... Thousands heart

  • @fezalbegum1530
    @fezalbegum1530 Год назад +8

    What wonderful voice ❤❤ What expression 😍

  • @inthumathyinthu
    @inthumathyinthu Год назад +15

    Wow priyamogan + aathvikaga bommu combination ❤👏💥🔥

  • @Lirish-wk5ne
    @Lirish-wk5ne Год назад +5

    Unga voice enaku rompa pidikum. Unga stroy edthir paruthen. Tq

  • @stellamary9466
    @stellamary9466 Год назад +2

    Wow super thankyou so much mam Priya enga poninga evlo nall achi unga voice kettu l am very happy ❤❤❤❤❤❤❤

  • @RajiVenkat-k1t
    @RajiVenkat-k1t Год назад +4

    I really enjoyed n entertained the story very well. I am hearing the story repeatedly many times n still hearing toooo. Mam ur rendition n modulation was very sweet n exciting too.
    Expecting more stories like this near future,

  • @sangeethadurai6666
    @sangeethadurai6666 Год назад

    Intha story yaru voice la potu irunthalum ivlo njy panirkamate very tnk u mam, awesome novel and voice tnk u Priya mohan mam 😍😍😍😍😍😍❤❤❤❤👏👏👏👏

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Год назад +7

    நாவலுக்கு நன்றி தோழி❤🎉❤

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 Год назад +10

    ஆத்விகா பொம்மு அவர்களுக்கு நன்றி உங்கள் நாவல் சூப்பர் அதை பிரியா குரலில் கேட்பது தேன்ணின்‌சுவை மிகவும் அருமை ❤️ நாவல் மிகவும்❤

  • @prabhaKarthi-bg2j
    @prabhaKarthi-bg2j Месяц назад

    Wow really it’s excellent story and I’m mesmerised by Priya Mohans voice

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +3

    Wow!!!❤❤❤❤❤❤what different, fantastic, fabulous love story. Really it touched my heart. Pallavis fighting courage from death giving me more n more courageous for fighting any situation like 👍 this.
    Priya mam ur voice made the story more awesome 👌🏼 and entertaining. Modulation was very very sweet n superbbbbbbb.
    Really amazing entertaining enthusiasts different ❤❤❤❤love story.

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +4

    Vegu sirappana novel Athivika 🎉romance and super heart touching storyline. Pallavi great a strong and will power person. Priya Mohan as usual highlight in her narration semma sweet her voice for Dheeran was so so excellent for the character. Thank u so much for giving a splendid novel Pommu😊❤💞💖💯👏👍👌👌

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Год назад +3

    Thank you Pommu. What an inspirational story? 👌 keep writing ✍️ super reading Priya! 👏 waiting for you next story 👍

  • @ravichandrikam445
    @ravichandrikam445 Год назад +20

    கதைக்கு உயிர் ஊட்டுவதே ப்ரியா மோகனின் குரல் வளம் தான். நேரில் படம் பார்த்த திருப்தி!!

  • @banuganabathy2509
    @banuganabathy2509 25 дней назад +1

    Super 🎉🎉

  • @parvathadeepu5441
    @parvathadeepu5441 Год назад +4

    Super super super thanku so much paa 👍👍👍

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 7 месяцев назад +1

    Beautiful story ❤...... pallavi ❤❤❤❤❤........dheeran ............. Priya mohan voice ❤❤❤❤

  • @geetharaniparanitharan2414
    @geetharaniparanitharan2414 2 месяца назад +1

    Excellent nice story ❤❤❤❤

  • @daisyrani2363
    @daisyrani2363 Год назад +1

    கதை அருமையாக உள்ளது அப்படியா மோகன் குரல் சூப்பர்

  • @chinachinna6305
    @chinachinna6305 Год назад +1

    நாவல் சூப்பர் மேடம் பிரியா குரல் அருமை அக்கா வாசிக்கும் முறை சூப்பர்

  • @kamakshik7725
    @kamakshik7725 4 месяца назад +1

    Nalla story madam voice super ❤❤❤

  • @vijayakumardhuraisamy5747
    @vijayakumardhuraisamy5747 Год назад +11

    Egarly waiting to here priya mohan voice..

  • @sumithradevivasudevan5668
    @sumithradevivasudevan5668 Год назад +2

    Thanks for such a wonderful story threaded around a great theme & giving couragious feeling for even patients.

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 9 месяцев назад

    Excellent story and extraordinary voice priya sis vazhga valamudan. Heart touching story sis

  • @bargavimanivannan2941
    @bargavimanivannan2941 8 дней назад

    Good story. Lovely voice

  • @sarosaravanan1368
    @sarosaravanan1368 Год назад +2

    உங்கள் கதைக்கு சரியாக குரல் பிரியா மோகன் தான் மிக மிக அருமை அருமை

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Год назад +3

    Super Bommu and Priya sister 👍

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Год назад +1

    Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 11 месяцев назад

    Really nice story and nice narration 😊
    Love to hear Priya mam's voice🎉

  • @priyapriyasekar4561
    @priyapriyasekar4561 Год назад +1

    Priya really super athuvum Male voice super. Unga voice I like it

  • @deepakumar5741
    @deepakumar5741 Год назад +3

    வணக்கம் தோழி ப்ரியா. அருமையான ‌நாவல் .தன்னம்பிக்கை யான பெண்ணின் கதையை கொடுத்த‌‌ ஆசிரியருக்கு நன்றி. வாழ்க வளமுடன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад +1

    Sema story and sema voice, vazhga valamudan

  • @selvaraniv641
    @selvaraniv641 Год назад +1

    Story romba nalla errunthathu voice super 🥰🥰🥰👍👍👍💐💐💐

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Год назад +1

    Pallavi dheeran super, excellent story thank you

  • @selvaraniv641
    @selvaraniv641 Год назад +2

    Thanks da, priya ❤❤❤🎉🎉🎉👍👍👍

  • @PraveenKumar-ci9kp
    @PraveenKumar-ci9kp Год назад +5

    ஆவலோடு எதிர்பார்க்கிறோம் விரைவில்.

  • @nasisters9951
    @nasisters9951 Год назад +3

    அழகான குரல் அற்புதமான வாசிப்பு

  • @mahalakshmimahalakshmi6509
    @mahalakshmimahalakshmi6509 Год назад +1

    கதை சூப்பர் மேடம் கதையை கேட்டு நான் அழுதேன் பிரியா அக்கா உங்க வாய்ஸ் சூப்பர்

  • @pkp708
    @pkp708 Год назад +5

    Hi gulfi what a pleasant surprise super im so excited thank you pommu mam

  • @vanivani4680
    @vanivani4680 Год назад +1

    அருமை சகோதரி.உங்கள் கைகளுக்கு .ஆயிரம் முத்தங்கள் ஆத்விகா.

  • @manorajes1420
    @manorajes1420 Год назад +2

    கதை ரொம்ப ரொம்ப அருமை குரல் அருமை சிங்க பெண் ❤❤❤❤❤❤

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 7 месяцев назад

    மார்பக புற்றுநோய் பற்றியும் காதலையும் அருமையாக கதையில் சொல்லிய விதமும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eneniyaillayaraja7713
    @eneniyaillayaraja7713 Год назад +2

    Excellent story......superb

  • @nithyaram9348
    @nithyaram9348 6 месяцев назад +1

    Wow super super voice super super story ❤️❤️❤️

  • @vidhyadevi640
    @vidhyadevi640 Год назад +2

    Wow change ellai oru romantic movie partha effect film la Vara hero Kuda evaloo gethu irukadhu ❤❤❤❤

  • @anslinesuhirba2147
    @anslinesuhirba2147 Год назад +2

    she is realy great தீரனின் பல்லவி..❤❤❤❤❤

  • @bhuvaneswarir7353
    @bhuvaneswarir7353 Год назад

    A different and beautiful story. Nice voice. Thanks sister.

  • @ezhilarasi97
    @ezhilarasi97 Год назад +4

    Hi priya story & voice super thozhli good night 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuniyammalM-m5s
    @MuniyammalM-m5s 5 дней назад +1

    சுப்பர்❤❤❤❤❤

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 Год назад +4

    Excellent...nice novel ❤❤❤

  • @yogalakshmisachin8209
    @yogalakshmisachin8209 5 месяцев назад +1

    Nice story ❤❤❤