என்னருகில் தேனிலா/srivinitha novel/tamil novels audiobooks/audiobooks tamil/ramanichandran novels
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at Sudar tamil novel audiobooks Channel.
Listen to Tamil audiobooks anytime, anywhere with MR Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
Tamil audiobooks produced by Sudar Tamil Novels Audiobooks
Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.
Multiple writers novels will be uploaded here.
• என்னருகில் தேனிலா/sriv...
என்னருகில் தேன் நிலா..!!
ஸ்ரீ வினிதா-
“ஐயோ.. யாருங்க நீங்க..? கையை விடுங்க... என் கைய புடிச்சு எங்க இழுத்துட்டு போறீங்க...?” எனப் பயந்தவாறு கேட்டாள் ரோஜா.
“உஷ்... வாயை மூடிட்டு வா..” என்றவனின் பிடியோ இன்னும் இறுகியது.
“ஆஆஆ... வலிக்குது.. இப்போ நீங்க என்னோட கையை விடலைன்னா கத்தி ஊரைக் கூப்பிட்டுருவேன்..” என கலங்கிய குரலில் அவனை மிரட்டினாள் அவள்.
“வாட்...? என்னைப் பார்த்தா உனக்கு ஊருக்குப் பயப்படுற சின்னப் பையன் மாதிரியா தெரியுது..? ஸ்டுப்பிட்.. நீ ஒரு பட்டிக்காடுன்னு ப்ருஃப் பண்ற..” என ஏளனமாகக் கூறினான் அவன்.
சட்டென கோபத்தால் அவளுக்கோ முகம் சிவந்து போனது.
“மரியாதையா என் கைய விடுங்க.. யார் நீங்க..?” எனச் சீறியவளை நிதானமாக தலை முதல் கால் வரை பார்த்தான் அருண்.
“எஸ் நீ பட்டிக்காடேதான்..” என அவளைப் பார்த்து அவன் மீண்டும் கூற, அவனுடைய கரத்தை உதறியவள், “என்னைப் பட்டிக்காடுன்னு சொல்ல நீங்க யாரு..? உங்களுக்கு என்னைப் பத்தி அப்படி என்ன தெரியும்..?” என படபடத்தாள்.
முதல் முறையாக ஒருவர் தன்னை உருவ கேலி செய்வதை அவளால் தாங்க முடியவில்லை.
“ஓஹ் ஓகே லிசின். உன்ன பத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. உன் பேரு ரோஜா.. அன்ட் நீ காசுக்காக யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கிற பொண்ணுன்னும் தெரியும்.” எனக் கூறினான் அருண்.
“சார் வார்த்தைய அளந்து பேசுங்க..” என்றாள் ரோஜா.
“முடியாது என்ன பண்ணுவ..?”
அவளுக்கோ தலை வெடிப்பதைப் போல இருந்தது. விழிகள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நான் ஆல்ரெடி ரொம்ப டென்ஷன்ல இருக்கேன் சா...ர்... நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியல... ப்ளீஸ் என்ன விட்ருங்க. நான் போகணும்..” எனக் கலக்கத்துடன் கூறினாள் அவள்.
“நான் யாரா????? ஊப்ஸ்... உனக்கு இப்ப ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க தெரியுமா..? அதுவும் சிட்டில நல்ல வசதியான குடும்பம்..” என்றான் அருண்.
வளைக்கரம் என்னை வளைப்பதென்ன/ambika ram novel:
• வளைக்கரம் என்னை வளைப்ப...
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#tamilnovelsaudiobook
#atmtamilnovels
#atmnovels
#tamilaudiobooks
#audiobookstamil
#tamillove
#ramanichandrantamilnovelsaudio
#ambikaramnovels
#ramanichandrannovels
#tamillovestory
#audiblenovels
#atmaudionovels
#tamillovebooks
SUDAR TAMIL NOVELS AUDIOBOOKS