Kamban Kaathal Kondu by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 186

  • @SivaSureshr
    @SivaSureshr Месяц назад +16

    திலகம் sis குரலில் தினமும் ஒரு கதை வந்தால் நன்றாக இருக்கும் ❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Месяц назад +7

    Really story super super ma அதுவும் திலகம் சகோதரியின் மயக்கும் தேன் குரலில் கதை கேட்டதில் மனதிற்கு ஒரு இதயத்தையும் தந்தது

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp Месяц назад +40

    உங்கள் பெயர் பார்த்த உடன் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி காலையில் தான் கதை கேட்க வேண்டும் சகோதரி இப்போது கேட்டால் தூக்கம் வரும் பாதிதான் கேட்க முடியும் காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி உங்கள் கதைக்காக குரலுக்காகவும் அதுவும் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் எங்களையும் கதைக்குள் ஈர்த்து வருகிறது ♥️♥️

    • @rjthilagamarul
      @rjthilagamarul Месяц назад +1

      நன்றி தோழி ....கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

    • @mangaik4302
      @mangaik4302 Месяц назад

      கேட்டுக் கொண்டே இருக்கிறோம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉​@@rjthilagamarul

    • @lakshayaatchaya3513
      @lakshayaatchaya3513 Месяц назад

      Nanum apdi than 😂❤ love thilagam mam voice

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад

      I like thilagam sis voice and reading ❤❤❤

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 Месяц назад +6

    ரொம்ப நாட்களாக உங்கள் குரல் கேட்க முடியவில்லை இப்போ கண்டதும் மகிழச்சி

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 28 дней назад +2

    Shakthi Guru story line na vey...love vera level

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 20 дней назад +1

    Kettuten sema sema sakthi sis story super ponga❤❤❤❤

  • @dr.p.rogerbinnybinny6577
    @dr.p.rogerbinnybinny6577 Месяц назад +7

    அமரன் படம் பார்த்தவுடன் எனக்கு உடனே ஞாபகம் வந்தது சக்தி குரு மேமோட "கிறங்குகிறேன் காதலில் மெல்ல " நாவல் தான்........ எப்பொழுதுமே என் மனதின் ஓரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நாவல்.... Hats off to SAKTHI GURU MAM ❤❤❤

    • @ANANDHANP-o1i
      @ANANDHANP-o1i Месяц назад

      கதை மிகவும் நன்றாக இருந்தது நன்றி

    • @pandurangan2261
      @pandurangan2261 2 дня назад

      If 😂 pp so 1

  • @thenmozhi497
    @thenmozhi497 Месяц назад +4

    நாவல் மிக மிக அருமை.... கம்பன், காவ்யா, சஞ்சய், சூர்யா, ராமதாஸ்.... கதபாத்திரம் சூப்பர் 👏🏻👏🏻 👌🏻👌🏻சக்தி mam திலகம் வாசிப்பில் அருமை

  • @vishwinbangaru5311
    @vishwinbangaru5311 20 дней назад +1

    Woow story 👏🏻👏🏻thilagam sis amazing 🥰🥰🥰

  • @elegantlook
    @elegantlook Месяц назад +3

    அருமையான காதல் .. கம்பனின் காவியம்.. மிகவும் நெகிழ்வான நாவல்.. திலகம் அருள் குரலில் ஒரு படி மேல் கேட்க உணர்வு பூர்வமாக இருந்தது❤❤

  • @elarasu14261
    @elarasu14261 26 дней назад +2

    Super story

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Месяц назад +1

    Loved this story very very much..kamban kadhal superb.. family sentiments friendship bonding..true love.. everything so superb.. reading excellent..thank you team

  • @sishva2913
    @sishva2913 28 дней назад +1

    Very very nice story Mam ❤❤❤❤❤❤❤❤

  • @venimuthu809
    @venimuthu809 Месяц назад +2

    Wow super story sister and super voice 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 Месяц назад +1

    கம்பன் காவியம் அதிகாரம் அருமை
    கம்பன் காவியா சகோதரன் ரொம்பவும் இனிமை அருமை

  • @MaryMarysakila
    @MaryMarysakila Месяц назад +1

    கதை மிகவும் அருமை அதிலும் திலகம் மேம் குரல் மிகவும் அருமை

  • @manorajes1420
    @manorajes1420 21 день назад +1

    கதை ரொம்ப ரொம்ப அருமை திலகம் அவர்கள் குரல் கேட்டது சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumis7768
    @sumis7768 18 дней назад +1

    Superrrrrrrrrr 👌👌👌👌👌👌👌

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Месяц назад +1

    Kambanin kadhal arumai nandri

  • @PARVATHIP-k1s
    @PARVATHIP-k1s Месяц назад +1

    Arumai super noval ❤❤

  • @balanisha2512
    @balanisha2512 Месяц назад +2

    Very beautiful story and was very good to hear . Awesome worth to hear ❤

  • @SivaSureshr
    @SivaSureshr Месяц назад +2

    ❤❤❤ கம்பனின் காவியம் ❤❤❤. Superrrr❤❤❤❤

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Месяц назад +9

    இரவு வணக்கம் நாவல் கேட்க ஆரம்பித்து விட்டோன் உங்கள் குரல் சூப்பர் ❤🎉❤

  • @JayJaysudha
    @JayJaysudha 26 дней назад +1

    Super one❤

  • @kanagalakshmi3417
    @kanagalakshmi3417 Месяц назад +1

    Very nice story and also nice reading ❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan Месяц назад +1

    Semma semma story

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +2

    இது தான் திலகம் தோழி.இதுக்காக தான் இவங்க குரலில் கதை வேண்டும் என்று கேட்கிறேன்.அண்ணன்,தங்கை பாசம்.மாமன், மச்சான் கலகலப்பான உரையாடல் மற்றும் கணவன், மனைவி உறவு என கதாபாத்திரங்களுக்கு தகுந்தவாறு கதைக்குள் நம்மை அறியாமல் நம்மை பயணிக்க வைத்து விடுவார்

  • @nishanthimuthu
    @nishanthimuthu Месяц назад +1

    Story super ❤❤❤❤❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 Месяц назад +1

    Super cute and understanding story love story 👍👍 super cute voice 👍👍🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +1

    திலகம் தோழியின் குரலில் கம்பனின் காவியம் அருமை ❤❤❤🎉🎉🎉

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Месяц назад +1

    கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 Месяц назад +3

    ❤❤❤❤heartouching love story,greatly impressed

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 Месяц назад +1

    Super story sis ❤❤❤❤

  • @sasikala5220
    @sasikala5220 Месяц назад +1

    மயக்கும் குரல்.
    அருமையான கதை
    தொடரட்டும் தங்கள் இருவரது combo
    வாழ்க வளமுடன்💐💐

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm Месяц назад +1

    Superb story ❤

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 28 дней назад +2

    Kamban Veeraiyan...enna oru gambeeram...name... character...mass...❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Месяц назад +1

    Superb story. Narration excellent 👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊

  • @bhuvaneshwaribhuvaneshwari5730
    @bhuvaneshwaribhuvaneshwari5730 Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌🌹🌹🌹🌹👌👌👌👌👌🌹👌👌👌👌🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕👎👎கம்பனின் காவியம் சூப்பர்.

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Месяц назад +1

    Sakthiguru your thinking chanceles, story sema , vazhga valamudan 🎉 and voice is super

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 Месяц назад +7

    Malliga mam thilagam mam Name பார்த்ததும் நாவல் கேட்க வந்துட்டேன் வேலை பார்த்துட்டு நாவல் ketkiravaka ஒரு லைக் poduga ❤❤❤❤❤

  • @selvikannan425
    @selvikannan425 Месяц назад +1

    Very nice and interesting story ❤️❤️❤️❤️❤️ thilagam sis super 👌👌🌹💛💛💛

  • @srijaharidas5565
    @srijaharidas5565 Месяц назад +7

    Thilakam voice irundhal podhum ❤❤❤❤❤

  • @syamala8643
    @syamala8643 Месяц назад +4

    Thilakam voice super ❤different novel 🎉 super

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 Месяц назад +1

    Fantastic novel 😊

  • @malavelu9966
    @malavelu9966 Месяц назад +2

    இப்போ தான் பார்தேன்,காலையில் கேட்டுட்டு கமெண்ட்ஸ்,தேங்க்ஸ்,எவ்ளோ நாளாச்சு சக்தி கதை கேட்டு ❤️❤️❤️🌹🌹🌹

  • @SivalingamV-yw6si
    @SivalingamV-yw6si Месяц назад +14

    Welcome thilagam Arul❤️❤️🎉🎉🎉

  • @anithasavi6695
    @anithasavi6695 Месяц назад +1

    Story romba super ❤Kavya & Kamban love so cute. Ramadas & Kamban iruvarin pinaippu arumai, Sanjay & Kamban friendship so sweet. Thilagam sis unga voice always super ❤❤❤❤

  • @sundaresannagarajan7866
    @sundaresannagarajan7866 Месяц назад +1

    ❤❤❤ super

  • @lidwinacreations
    @lidwinacreations Месяц назад +1

    Sakthi guru novels solla varthaye illa... Adhum thilagam voice la divine... Ean mudinjidhu nu feel panna vaikiringa...

  • @Arockiam1978
    @Arockiam1978 24 дня назад +1

    Very very nice and lovely and family story and kampan Ramdas and Surya and security services and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅

  • @meenuanbu118
    @meenuanbu118 Месяц назад +1

    Nice story voice super 😊

  • @SivaSureshr
    @SivaSureshr Месяц назад +3

    திலகம் குரலில் கதை ❤❤❤ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரல் ❤ கதை கேட்டு கமெண்ட் செய்கிறேன் 🎉🎉🎉

  • @BencyGayu
    @BencyGayu 27 дней назад +1

    Super super🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @elamathiamudhini
    @elamathiamudhini Месяц назад +1

    நான் முன்னாடியே படிச்ச கதை ஆனாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் கதை சூப்பர் மா

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +1

    கம்பன்,காவியா,சஞ்சய்,சூர்யா,ராம்தாஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் சூப்பர் சூப்பர்

  • @sivakokila5444
    @sivakokila5444 Месяц назад +5

    Ena thilaga akka romba naala kanum ivlo naal wait Pana vachitengaley

    • @rjthilagamarul
      @rjthilagamarul Месяц назад

      கிட்ஸ் எக்ஸாம் வருது சிஸ்....so முன்பு போன்று ரெகார்ட் செய்ய நேரம் கிடைப்பதில்லை

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Месяц назад +1

    Nice story ❤❤❤❤

  • @sasikalathangavelu1285
    @sasikalathangavelu1285 Месяц назад +1

    Nice voice Sister expecting more novel with your voice

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan844 Месяц назад +3

    Hai Thilagam very glad to hear you 😊😊😊

  • @geetha-77
    @geetha-77 Месяц назад +4

    Waited for Thilagam sisters voice.
    Try to give more stories ❤

  • @kalaiselvan8383
    @kalaiselvan8383 Месяц назад +1

    😮Qsuper. Tku very nice

  • @JJose1974
    @JJose1974 Месяц назад +7

    நன்றி கள் ❤பல❤ கதை ❤ ஆசிரியர் ❤ மற்றும் ❤ ஸ்வீட் இளவரசி ❤ திலகத்திற்கு ம்❤

    • @rjthilagamarul
      @rjthilagamarul Месяц назад +1

      thanks sis, for your love and affection sis

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Месяц назад +7

    Very strong and dialogue oriented story, kambanin kaaviyam wow nice . Many places hearty touched , especially parasu's last movement and periyavar's last conversation to Ramdas. Kaavya and kambanin soft and beautiful love memorable. Kamban attitude very active. Thilagam your reading very matured. Modulation also wow. Hates of to author.🎉🎉

  • @kalpanaramarao1005
    @kalpanaramarao1005 Месяц назад +1

    Lovely story and voice ❤❤❤❤

  • @chitradevik5658
    @chitradevik5658 Месяц назад +1

    திலகம் குரல் என்றால் கதையும் நன்றாக தான் இருக்கும். ❤️

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Месяц назад +4

    Thank you so much 🎉

    • @rjthilagamarul
      @rjthilagamarul Месяц назад

      thanks for your love and support sis

  • @kalavathirajesh
    @kalavathirajesh Месяц назад +5

    O my god, Thilagam sis super.

  • @monishas.g7887
    @monishas.g7887 Месяц назад +3

    Hi Thilagam mam 💐 nice, different story and nice voice mam 💐

  • @SandhiyaDhanasekar-ip3jy
    @SandhiyaDhanasekar-ip3jy Месяц назад +2

    Kamban❤kaviya super and sanjai,parasuram ,periyavar,avar Magan ellamae good character

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Месяц назад +3

    welcome thilham arul unkal voice parkavum udanay strorya kekka aarambichten❤❤🎉🎉

  • @thikavel1453
    @thikavel1453 Месяц назад +1

    Super super super nall story

  • @deepasenthil6714
    @deepasenthil6714 Месяц назад +1

    🎉. அழகு

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm Месяц назад +1

    Thilagam ma'am voice ❤❤❤❤❤❤

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 Месяц назад +3

    Wow super ❤❤❤❤

  • @rekharamesan2778
    @rekharamesan2778 Месяц назад +1

    அருமையான கதை

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Месяц назад +1

    Superrrrrrrrrrr

  • @revathirajadurai1853
    @revathirajadurai1853 Месяц назад +2

    I like both Sakthi guru and Thilagam arul

  • @DhanamPrabhuraj-co1ir
    @DhanamPrabhuraj-co1ir Месяц назад +1

    நைஸ் ஸ்டோரி. Excellent reading

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Месяц назад +1

    Super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤

  • @vanajapadmavathi9332
    @vanajapadmavathi9332 Месяц назад +2

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimalae6946
    @manimalae6946 Месяц назад +3

    Superb sis❤❤❤

  • @heerarajendran2803
    @heerarajendran2803 Месяц назад +1

    Novel and voice ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shivamohan107
    @shivamohan107 Месяц назад +2

    Super

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +1

    ஹாய், திலகம் அருள் உங்கள் குரலில் கதை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு ❤❤❤🎉🎉🎉

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 Месяц назад +3

    வணக்கம் சக்தி குரு+திலகம் அருள் 🙏🏾
    நன்றி மல்லிகா மணிவண்ணன்

  • @devisantho7973
    @devisantho7973 Месяц назад +1

    Nice❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Месяц назад +4

    உங்கள் இருவரின் பெயர் பார்த்தவுடன் மகிழ்ச்சி சகோதரிகளே நாவல் கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன் சிஸ்டர் ❤

    • @rjthilagamarul
      @rjthilagamarul Месяц назад

      Thanks sis for your continuous love and support ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Месяц назад +3

    Nice title ❤❤and logo image super sis story kettu varen ❤❤❤

  • @bumabalan1054
    @bumabalan1054 Месяц назад +5

    அடுத்து ஓரு நல்ல காவல்துறை கதையாக போடலாமே ❤

    • @bumabalan1054
      @bumabalan1054 14 дней назад

      எதிர் பார்க்கிறேன் மேம்❤❤

  • @umamaheswari9052
    @umamaheswari9052 Месяц назад +1

    Daily one or two episodes upload pannunga sis. Full novel potta kekka mudivadhillai bcoz of shortage of time, have to hear other novels also and have to take care of the family. Moreover I am forced to skip even though the novel may be good. Sorry I'm skipping this novel also 😭😭😭😭😭 this is my humble request

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw Месяц назад +1

    Super❤❤❤ super 😊😊😊 super👏👏👏

  • @sasikala5220
    @sasikala5220 3 дня назад

    என்னனு சொல்ல வழக்கம் போல் கலக்கிட்டீங்க

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Месяц назад +3

    ❤❤❤❤

  • @poongodibala5648
    @poongodibala5648 Месяц назад +1

    👏👏👏👏👏👏👏👏❤❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q Месяц назад +1

    Hi❤சக்திகுருமேம்கதைமிகமிக‌அருமையகவந்துள்ளாது❤❤❤திலகம்சகோகுரல்கதைக்குஉயிர்❤❤❤வாழ்த்துக்கள்சகோஷ்❤❤❤😊

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @muthuveeran3211
    @muthuveeran3211 10 дней назад

    ❤❤❤❤🎉,sister rithu, vishagan story name sollunga

  • @durkeshvaranr5776
    @durkeshvaranr5776 Месяц назад +2

    Thilagam mam voice name pathu than kadhai ketka vanthslan

  • @santhinadar6678
    @santhinadar6678 18 дней назад

    I am expecting your voice and novel

  • @kalieswarir7388
    @kalieswarir7388 Месяц назад +3

    Hi thilagam , We miss your voice