ஐஸ்க்ரீம் சிலையே | ஆத்விகா பொம்மு| RJ கிருத்திகா ராஜ் |Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #tamil #tamil_novels #pommu_novels
    My amazon page
    www.amazon.com...
    My face book page
    / sy.aishwarya
    My insta id
    / sy_aishwarya
    My Twitter id
    / syaishwarya1
    My other you tube channel
    / syaishwarya
    My website
    www.aadvikapom...

Комментарии • 252

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 12 дней назад +9

    கதை மிகவும் அருமை பல இடங்களில் பக் என்று சிரிப்பு வந்தது. கிருத்திகா வாசிப்பும் அருமை. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 16 дней назад +48

    ஆத்விகா நாவல் கிருத்திகா ராஜ் மாதவி பிரியாமோகன் கிருத்திகா கணேஷ் திலகம்அருல் ஜானு இவர்களின் குரலில் உள்ள அனைத்து கதைகள் கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது காலையில் இருந்து மாலை நேரம் வரை கதை கேட்க வேலை செய்து கொண்டே அன்றைய நாள் அலுப்பு தட்டாமல் எவ்வளவு சோகமாக இருந்தாலும் கதை கேட்டு கொண்டு முடிந்து விடும் சகோதரி ♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @prabha9690
      @prabha9690 16 дней назад +9

      Gayatri muthukumaran also... Sana geeth, indhu novels la evanga read panninadhai kaetadhum adict aagitaen.. Sema voice modulation.. Male voice ku super choice.. Playback speed 2× la novels kaeta, interesting ah erukum

    • @srinivasanmanonmani
      @srinivasanmanonmani 13 дней назад

      ​@@prabha9690❤❤❤❤❤❤😂🎉

    • @yasothailangovan
      @yasothailangovan 9 дней назад

      ,

  • @mayahithu7731
    @mayahithu7731 17 дней назад +28

    ஆத்விகா பொம்மு நாவல் என்றாலே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 17 дней назад +30

    ரொம்ப காக்க வைத்து விட்டீர்கள் ஆத்விகா
    நாவலைப் பார்த்ததுமே மனதில் ஒரு மகிழ்ச்சி

  • @mayahithu7731
    @mayahithu7731 17 дней назад +65

    நான் போன்ல கதைன்னு மொதமொதலா கேட்க ஆரம்பிச்சது ஆத்விகா பொம்மு நாவல் தான்
    ❤❤❤❤❤❤

    • @kalavathirajesh
      @kalavathirajesh 17 дней назад +2

      Yes

    • @prabha9690
      @prabha9690 16 дней назад +1

      Naanum dhaan.. Devi voice la first novel kaeten..

    • @sandyashu5318
      @sandyashu5318 16 дней назад +2

      Me also❤❤❤

    • @annaitheresa4323
      @annaitheresa4323 15 дней назад

      நான் நிறைய வேற chennal ல kettiruken😢 but ஆத்விக்கா நாவலன்னு முதலில் கேட்டது தேவி voice ல எனை அறியா என்னுயிரே...... தான் ​@@prabha9690

    • @YuvarajM-c4z
      @YuvarajM-c4z 12 дней назад

      Me also

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan 17 дней назад +27

    கிருத்திகா ராஜ் குரலில் பொமமு நாவல் கேட்க சந்தோஷமாக உள்ளது

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 15 дней назад +7

    போதும் போதும் தேவ் லிஸ்ட்டு பெருசா போகுது.வழக்கம் கதை சூப்பர் பொம்மு அதுவும் கிருத்திகாவின் குரலில் செல்ல வேண்டுமா என்ன🎉🎉🎉❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 14 дней назад +5

    I always like krithikaji narration. In fact requesting her to narrate all other writers novels tooo. This was my personal request pls pls lls

  • @niramanird2606
    @niramanird2606 16 дней назад +5

    அருமையான கதை❤ அருமையான குரல்❤ இந்தக் கதையால் இன்றைய நாளும் எனக்கு அருமையாக உள்ளது☺️ thank you 🫰

  • @mayahithu7731
    @mayahithu7731 17 дней назад +20

    கிருத்திகா உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமா கதையும் சூப்பரா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤

  • @selvielayappan
    @selvielayappan 17 дней назад +5

    Thank you pommu sis , ivlo sekirama intha story RUclips la varumnu ethirparkavea illai. Story super

  • @saraswathiramani507
    @saraswathiramani507 17 дней назад +33

    கிருத்திகா....‌ப்ரியா....இருவரும்.......வாசிக்கும். அழகே அழகு.‌.
    அத்தனை. Clarity......

  • @annaitheresa4323
    @annaitheresa4323 16 дней назад +8

    Tks ஆத்விக்கா ஜி.......just i saw............ உங்க கதையில மட்டும் triplets fourplets எல்லாம் வராங்க....... நானும் என் சகோதரியும் twins

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 16 дней назад +7

    வாவ் செம ரொமானாடிக் நாவல் ரொம்ப ரொம்ப சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @PoomathiVishwanathan
    @PoomathiVishwanathan 17 дней назад +13

    Hai mam. Waiting for your novel mam. I like Kiruthiga mam voice. Very nice pronouns mam❤❤❤❤❤

  • @priyangakumari9929
    @priyangakumari9929 17 дней назад +10

    எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் 👌👌👌👌👍

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 11 дней назад +1

    Novel super pommu.ungal novel ku big fan.voice vera level.i like kirithika sister voice.

  • @suguna251
    @suguna251 16 дней назад +5

    Kathai romba nalla irunthuchi intresting story mam vaasipu arumai 🥰🥰

  • @RameshDhivagar-wd8qv
    @RameshDhivagar-wd8qv 16 дней назад +3

    Romba late ,irunthalum novel super. Phonela kadai ketka arambithadhu pommu mam storydan..oru thani style.super mam.

  • @sethus5884
    @sethus5884 15 дней назад +6

    வம்சத்த நல்லா விருத்தி பண்ணீட்டாங்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉 சூப்பரப்பு

  • @ragavup
    @ragavup 16 дней назад +3

    Last 5 minutes semaiya sirichi enjoy pannaen... And story very nice

  • @SenthilDsk
    @SenthilDsk 17 дней назад +23

    ஹாய். கிருத்திகா. உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்க்கும் அதுவும் எனக்கு ரொம்ப பிடித்த . பொம்மு. மேம் நாவல் சூப்பர்.❤❤❤❤❤❤

  • @SaravananSaravanan-px2el
    @SaravananSaravanan-px2el 17 дней назад +15

    உங்க வாய்ஸ் சூப்பர் கிருத்திகா ராஜ்ஐ லவ் யூ சோ மச்

  • @malar5062
    @malar5062 17 дней назад +7

    Thank you ஐஸ் and my darling கிருத்திகா 🎉🎉🎉🎉🎉

  • @jothir6488
    @jothir6488 16 дней назад +2

    Wow உங்க கதை பார்த்தவுடன் உடனே கேக்க வந்தாச்சி❤❤❤❤❤❤

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 17 дней назад +6

    Seeeeeeeema sago sirichikitte kketten really fantastic story. Voice amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 17 дней назад +10

    வந்தாச்சு வந்தாச்சு பொம்மு நாவல் 🤗

  • @leelas9317
    @leelas9317 17 дней назад +10

    குரல்சூப்பர்ஏல்லாகதையும்உங்கள்குரலில்கேக்க
    ஆசை🎉😅❤😊

  • @vijaybharathi3308
    @vijaybharathi3308 17 дней назад +6

    Recently addicted ur voice....

  • @SenthilDsk
    @SenthilDsk 14 дней назад +4

    சூப்பர் கதை சூப்பர். குரல்.❤❤❤❤❤❤

  • @pramilabright619
    @pramilabright619 12 дней назад +1

    ப்ரியா மேம் குரலில் இந்த நாவல் மிகவும் அருமையாக இருக்கும்.நாவலின் இனிமை குறையாது வாசித்த கிருத்திகா மேம்க்கு நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarigovind
    @sankarigovind 16 дней назад +11

    இதோ வந்துட்டேன்...
    😂😂😂😂😂😂
    எங்க அக்கா குரல மிஸ் பண்ணுவோமா..
    😂😂😂😂

    • @sankarigovind
      @sankarigovind 13 дней назад +1

      Climax Ultimate...
      ஏழு புள்ளைங்க...
      😂😂😂😂😂😂😂
      Awesome Feeling good....
      ❤❤❤❤❤❤❤

    • @sankarigovind
      @sankarigovind 5 дней назад +1

      Daily கேக்குற மாதிரி addidt ஆகி போச்சு...பொம்மு and கிருத்தி sis...
      ❤❤❤❤❤❤❤
      Anyway Awesome Feeling...
      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @panneerselvi5416
    @panneerselvi5416 11 дней назад +1

    ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது 😂குழந்தைகள் 😂😂😂😂❤❤❤❤❤😊

  • @velarasiarumugam9551
    @velarasiarumugam9551 16 дней назад +4

    Kiruthiga.. Hard work pandringa.. Take care pa.. Adhigam pesinaal throat affect agum... Naan teacher enbadhaal enakum throat infection....But.. Unga voice mattumdhana pidikudhu❤❤❤

  • @mohanpravin2962
    @mohanpravin2962 16 дней назад +5

    Super excited thank you sister

  • @prabha9690
    @prabha9690 17 дней назад +14

    Dev ponnunga list perusa pogudhu😊... Nithya, stella, poorvi, padma... 😂😂😂😂 krithika raj, gayatri muthukumaran voice modulation semaya erukum.. Male voice ku, evanga rendu perum super choice.. Evanga rendu peru voice la, new novels venum..

  • @rajamaha9236
    @rajamaha9236 4 дня назад

    என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல் 99% இருக்கிறது.நாவலும் வாசிப்பும் அருமை.

  • @shafnarangarajan1019
    @shafnarangarajan1019 14 дней назад +3

    Super dev 👏👏 hardwork never fails 😂😂 rainbow 🌈 babies lovely❤❤❤❤❤❤❤

  • @milskitchen7251
    @milskitchen7251 11 дней назад +1

    Beautiful story.

  • @msharmila4633
    @msharmila4633 16 дней назад +2

    Hi kirthi good afternoon,nice story this generation love❤❤ your voice modulation excellent 😊😊😊

  • @selvakumari4484
    @selvakumari4484 9 дней назад

    As usual ur story is amazing n best mess for all husband and wife...other thn believing our partner nothing s important in any relationship

  • @sansithaasubramaniam7394
    @sansithaasubramaniam7394 14 дней назад +2

    Amazing story. Really super.keep it up and give a lot of good , family. And romantic stories with priya sis and kirrutiga raj sis voice.this both voice only give power for story. From Malaysia ❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 17 дней назад +5

    Welcome bommu and krithika raj

  • @mallikanagarajan
    @mallikanagarajan 17 дней назад +5

    Super story good nice❤❤❤🎉🎉🎉

  • @logapamathas3
    @logapamathas3 12 дней назад

    ஆத்விகா பொம்மு நாவல் கிருத்திகா குரலில் அருமையாக வாசித்தார் அருமையான கதைக்கலம் சுப்பர் நாவல் அருமை 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @fouziasheik796
    @fouziasheik796 11 дней назад +1

    Kathai super❤❤

  • @kamalhasan8761
    @kamalhasan8761 14 дней назад +1

    Very nice and interesting stry sis, Krithigha sis voice is so cute and support the story much ❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 16 дней назад +5

    Super krithika sis ❤❤❤ story super ❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 17 дней назад +6

    ❤❤❤❤🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🙏🙏🙏🙏good evening madam Thanks story okay 💐💐💐🌹🌹voice super 👌👌🌹🌹💐

  • @moorthyc1891
    @moorthyc1891 16 дней назад +3

    🎉🎉🎉 story voice super super super 🎉🎉late story 🎉🎉 super super 🎉

  • @rasnarasna5028
    @rasnarasna5028 10 дней назад +1

    Super story ❤️❤️

  • @subramaniramani8670
    @subramaniramani8670 17 дней назад +6

    I'm still waiting for your noval ❤❤❤

  • @nagajothi5546
    @nagajothi5546 11 дней назад

    Hi sis nan work from home pandren morning to evening unga voice la story yellam download panni ketpen innum sila rj voice la ketpen thankyou so much story super

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 14 дней назад +1

    Hi Advikaji wow!! What a fantastic an indifferent very very exciting and challenging novel!! Very much entertaining and emotional novel. No chance Advikaji. Ur imagination explicitly shows the romantic, sorrw, n thriller novel. Very well written and directed tooooooo. Krithikajis narration was excellent and exciting

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 14 дней назад +2

    மேம் உங்கள் கதைகள் எல்லாம் சூப்பர் தான் அதேடு கொஞ்சம் காமெடி கலந்து போடுங்க pls மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போது உங்க கதைய படிக்கும் போது ரிலாக்ஸா இருக்கும் ப்ளீஸ்

  • @chinthamaneevignesh8667
    @chinthamaneevignesh8667 17 дней назад +4

    woww super waiting to hear ..

  • @sudhasudha6107
    @sudhasudha6107 16 дней назад +4

    Hii sis unga story kekka vanthuttan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 13 дней назад

    Nice story Krithika ma and always your voice is sooooo sweet thank you pommu mam ❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 10 дней назад +2

    3.4.சிரிப்புதான் கதை சூப்பர்

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 11 дней назад +1

    ❤❤❤semma super

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 17 дней назад +5

    Hai kiruthiga sis hai pommu sis regulara story upload pannuka sis ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KaviMuruga
    @KaviMuruga 17 дней назад +6

    Witing for long time❤❤❤

  • @siva.k3428
    @siva.k3428 17 дней назад +7

    கிருத்திகா ♥️♥️♥️♥️

  • @Malathi-he8es
    @Malathi-he8es 16 дней назад +1

    உங்க கதைய பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 16 дней назад +5

    Thank you sister, romba naal wait pannom please niraya story's upload pannunga sister 👍🎉🎉🎉

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 16 дней назад +3

    Sirichikitte ketten sema claimax ultimate 😂❤❤❤❤

  • @yasaryasar6474
    @yasaryasar6474 17 дней назад +5

    Super story nice ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 16 дней назад +2

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @stellafrancis1867
    @stellafrancis1867 10 дней назад +1

    Ha Ha Ha semma ❤

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 17 дней назад +5

    Love ur voice dear❤

  • @MuthuKumar-vc9vh
    @MuthuKumar-vc9vh 17 дней назад +5

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 novel supar akka❤

  • @balaraman1272
    @balaraman1272 16 дней назад +3

    அருமையான கதை ❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 8 дней назад

    Story and voice really nice👍👍

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 15 дней назад +1

    சூப்பரா இருந்தது மா🎉🎉🎉👍👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ChitraPalaniyappan-w1b
    @ChitraPalaniyappan-w1b 15 дней назад +1

    Novel super sis kiruthika voice very nice❤❤

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 16 дней назад +4

    நாவல் மிக மிக அருமையாக உள்ளது பொம்மு அக்கா வாழ்த்துக்கள்

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 16 дней назад +1

    after Rajamudhirai series such an ordinary novel from Athvika😢😢😢😢

  • @roselinjensi2746
    @roselinjensi2746 9 дней назад

    கதை மிகவும் அருமை மேடம் உங்கள் வாசிப்பு ❤❤❤❤❤❤❤

  • @geetharaniparanitharan2414
    @geetharaniparanitharan2414 12 дней назад +1

    Super nice story 😅❤ enjoy 🎉🎉

  • @pavalamanis4614
    @pavalamanis4614 5 дней назад

    குரல் அருமை கதை சூப்பர்

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 11 дней назад +1

    Awesome super sama story I enjoyed the story nice voice sis 💗🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 17 дней назад +6

    தேங்யூ ❤ பொம்மு மேம் ❤🎉🎉🎉

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 17 дней назад +8

    Yathra story vendume❤

  • @kanepugal
    @kanepugal 16 дней назад +3

    Hi pommu @ Kirtiga sis story Super 🎉🎉🎉

  • @divyamanju4038
    @divyamanju4038 14 дней назад +1

    Just wow super story ❤❤❤❤❤

  • @thangamthai9892
    @thangamthai9892 16 дней назад +2

    Sema super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VasanthaVasantha-up8jx
    @VasanthaVasantha-up8jx 16 дней назад +3

    Super super super sema

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 14 дней назад +1

    Semma story mam super super 😊😊😊😊😊😊😊😊😊

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 15 дней назад +1

    கதை மிகவும் அருமை❤❤❤

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 15 дней назад +1

    superb story,nice voice ❤❤❤❤❤❤❤❤

  • @MuthumaniParthi-ds6fu
    @MuthumaniParthi-ds6fu 16 дней назад +3

    Aadivika mam yathra serial ku wait pandra YATRA novel poduga

  • @MdevikaDevika
    @MdevikaDevika 15 дней назад +1

    ஹாய் கீர்த்தி அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை இன்னைக்கு அவ்ளோ பெருசா நல்லா இல்ல சந்தேகத்தை மட்டும் வச்சு இந்த கதை முடிஞ்சிருக்கு உங்க குரலுக்காக அந்த கதையை கேட்டோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @annakamut8418
    @annakamut8418 16 дней назад +1

    Story 👌🏻👌🏻👌🏻👌🏻 vasippum 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 2 part erukka mem

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 17 дней назад +4

    Super🥳🥳🥳👏👏👏

  • @narasimhanknarasimhan3421
    @narasimhanknarasimhan3421 11 дней назад

    Did'nt expect from such great author

  • @thamaraithamarai-qi1yc
    @thamaraithamarai-qi1yc 15 дней назад +1

    Super story mam unka story Mattam than putikkum mam

  • @anithaanandanitha6832
    @anithaanandanitha6832 17 дней назад +4

    Supper 🎉🎉🎉❤❤❤

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z 12 дней назад

    Very nice and lovely story and thanks 🙏

  • @akilsakila5330
    @akilsakila5330 12 дней назад

    தையும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤ வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @jananimohanraj6202
    @jananimohanraj6202 16 дней назад +1

    Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....