சுகோ உங்களுக்கு நேரமிருந்தால் செம்பியன்மாதேவி பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள். ஆறு சோழ மன்னர்களை கண்டவர் மற்றும் காவிரியின் இரண்டு கரைகளிலும் பல சிவாலயங்களை எழுப்பியவர்.
Thakkolam is my native , in my childwood it was beautiful village with heritage but now a days everything changed due to CISF encroachment. Today i really missed that olden thakkolam and my people.
பகையாளிக குடியை உறவாடிக் கெடுப்பது சோழ மன்னர் கள் காலத் திலேயே இருந்து உள்ளது. இது கரி காலன் இராஜராஜன் காலம் வரை இருந்து உள்ளது. ஒற்றர் முறை வேறு . இந்திய ராணுவ த்திலும் இந்த முறை இருந்ததாக ( இருப் பதாக ? ) சொல்ல படுகிறது. பல்லவர் காலத்தில் அனை வரை யும் சந்தே படும் முறை இருந்தது. (ரகசி யம் ஆக ,)
ராஷ்டிரகூடர்கள் வலிமையான பேரரசுதான். ஆனால் சிற்றறசாக இருந்து சிறிது சிறிதாக தங்கள் நாட்டை விருவுபடுத்திக்கொண்டிருந்த சோழர்களிடம் முதல் முறை தோற்று பின்னர் இரண்டாம் முறையே வெல்லமுடிந்தது ராஷ்டிரகூடர்களால் அதுவும் நேரடி போரில் அல்லாமல் தந்திரம் மூலமாக மட்டுமே. ஏனென்றால் கடல் கடந்து தென்கிழக்கு ஆசியா முழுவதையும் வென்ற சோழர்களின் வீரமும் வலிமையும் மிகப்பெரியது
தெரியவில்லை. நான் நீங்கள் சொன்ன அந்த தக்காளி அம்மன் கோயிலை பார்த்தது இல்லை. அத்துடன் எனக்கு தெரிந்தவரை தொடர்பு இருக்காது என்று தான் நினைக்கிறன். ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்தால் தான் ஏதேனும் தகவல் கிடைக்கும்.
@@r.karunakaran5899 Kadambas defeat pallavas Chalukya Badami defeat pallavas Rashtrakutas defeated all 3 Tamil kingdoms Western chalukyas Vikramaditya-6 defeated cholas Hoysalas defeat chola badly they withdrew from south karnataka
ராஷ்டிர கூடர்கள் மத்திய இந்தியாவில் அன்றய காலகட்டத்தில் மிக வலிமையான அரச வம்சத்தினர். அதே காலத்தில் சோழர்கள் சிற்றறசு நிலையில் இருந்து சிறிது சிறிதாக நாட்டை விரிவு படுத்தி வந்தனர். ராஷ்டிரகூடர்களின் பிரம்மாண்டமான படைக்கு முன்னால் சோழர்களின் படை சிரியதுதான். இருந்தும் சோழரது படை வலிமையினால் முதல் முறை ராஷ்டிரகூடர்கள் போரில் தோற்றார்கள். பின்பு இரண்டாம் முறை இன்னும் பெரிய வலிமையான படைகளோடு வந்து போரிட்டனர். போர் பல நாட்கள் கடுமையாக நடந்தது. இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம். இறுதியில் சோழர்கள் வெற்றியை நெருங்கியபோது.. தங்கள் படுதோல்வியை தடுத்து நிறுத்த ராஷ்டிரகூடர்கள் பூதுகன் மூலம் ராஜாதித்தனை வஞ்சகமாக கொன்று சோழர்களின் வெற்றியை தந்திரமாக தட்டிப்பறித்து தமதாக்கிக்கொண்டனர் என்பது தக்கோலப்போரின் வரலாறு.
நம் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது சூழ்ச்சியாக தெரியும், எதிரியின் பக்கத்திலிருந்து பார்த்தால் அது ராஜதந்திரமாக தெரியும். ஏனெனில் அக்காலத்தில் நிறைய போர்களை எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே எண்ணத்துடன் போர் செய்து இருக்கிறார்கள். தற்சமயம் நாம் சூழ்ச்சி என்று யோசிப்பது அக்காலத்தில் ராஜதந்திரமாக இருந்திருக்கிறது. அதனால் யார் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதே முக்கியம்.
மகாபாரதத்தில் சகுனி செய்ததை சூழ்ச்சி என்று தான் கூறுவார்கள்.ராஜதந்திரம் என்று கூற மாட்டார்கள்.நேர்மையற்ற முறையில் செய்வதை சூழ்ச்சி என்று தான் கூற வேண்டும்.
Subscribe - ruclips.net/user/IndianHistropedia
I will give you more intersting informtion on history and books . Thank you for your support.
வரலாறு என்பது உண்மையை வெளிப்படுத்துவதே,சிறப்பு,சிறப்பு...
நல்ல பதிவு.
வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்பதுதான் உண்மை.
Very good account. Thank you.
Thanks you. Keep supporting.
Good
சுகோ உங்களுக்கு நேரமிருந்தால் செம்பியன்மாதேவி பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள். ஆறு சோழ மன்னர்களை கண்டவர் மற்றும் காவிரியின் இரண்டு கரைகளிலும் பல சிவாலயங்களை எழுப்பியவர்.
முயற்சி செய்கிறேன்
@@IndianHistropedia மகிழ்ச்சி
தெளிவான விளக்கம் தந்துள்ளார்......சிறப்பு
அருமையான பதிவு 🙏 பகிர்ந்தமைக்கு நன்றி 😎
What an Excellent Work ❤
அருமை! வாழ்த்துக்கள் !
ಕನ್ನಡಿಗರು 💥💪💪
Tamilan da
அருமை ஐயா.
Arumai ayya.
நல்ல தகவல் நன்றி
எங்க ஊர் 🔥
Vallavan Kumaran was chera prince or their army commander
ந.மு.வேங்கடசாமி நாட்டாரைப்போல உள்ளதை உள்ளனபடி உறைத்த நண்பருக்கு நான் நவில்வது நண்றி நண்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள்
Good analysis and good neutral stand.
எந்த தக்கோலம் ? அரக்கோணம் அருகில் உள்ளதா?
ஆம்.
8:50 refers to chamarajeshwara temple?
Thakkolam is my native , in my childwood it was beautiful village with heritage but now a days everything changed due to CISF encroachment. Today i really missed that olden thakkolam and my people.
But now i shifted to Puducherry
I saw that battle field many times, i felt deep silent and something happened there.
கொஞ்சம் கூட மிகைப்ப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே கூறியது சிறப்பு.
Nicee...
பகையாளிக குடியை உறவாடிக் கெடுப்பது சோழ மன்னர் கள் காலத் திலேயே இருந்து உள்ளது. இது கரி காலன் இராஜராஜன் காலம் வரை இருந்து உள்ளது. ஒற்றர் முறை வேறு . இந்திய ராணுவ த்திலும் இந்த முறை இருந்ததாக ( இருப் பதாக ? ) சொல்ல படுகிறது. பல்லவர் காலத்தில் அனை வரை யும் சந்தே படும் முறை இருந்தது. (ரகசி யம் ஆக ,)
இன்று காவல் துறை வழக்கு களில் முதல் ஸ்டெப் அனை வரையும் சந்தேகப் படு என்பதாகும்.
We are Gangavadiyans .
We are KonguNadigar
We are Kannadiga
We are Tamilians
We are Telugite
We are Ganganadigas
Land of Ragi, land of Kaveri
Thakkolam miltrii ariyavil jantamitta endra kodinatta edam ulladu kuttai ulladu
Yes
Super information
Nice info bro
ஒரு வேளை பாண்டிச்சேரியை ராமேஸ்வரம் என்று நினைத்து விட்டார்களோ.
மிக அருமையான பதிவு சிவா... 🙏
தக்கோலம் என் ஊரிலிருந்து 20km தொலைவில் உள்ளது
அப்ப உங்க ஊர்லயே நிறைய சரித்திர சான்றுகள் இருக்கும் சகோ!
Neengal entha uru
Rastrakudas was four or five times bigger than cholas
Project pandra so book name solluga anna
Check cholas by neelakanda sasthri, பிற்கால சோழ வரலாறு, south indian inscriptions.
👌👌👌👌👌
Power of mighty rashtrakutas ಕನ್ನಡ ರಾಜರ ಶಕ್ತಿ ಶೌರ್ಯ ಬಹಳ ಅಮೋಘ
ராஷ்டிரகூடர்கள் வலிமையான பேரரசுதான்.
ஆனால் சிற்றறசாக இருந்து சிறிது சிறிதாக தங்கள் நாட்டை விருவுபடுத்திக்கொண்டிருந்த சோழர்களிடம் முதல் முறை தோற்று பின்னர் இரண்டாம் முறையே வெல்லமுடிந்தது ராஷ்டிரகூடர்களால் அதுவும் நேரடி போரில் அல்லாமல் தந்திரம் மூலமாக மட்டுமே.
ஏனென்றால் கடல் கடந்து தென்கிழக்கு ஆசியா முழுவதையும் வென்ற சோழர்களின் வீரமும் வலிமையும் மிகப்பெரியது
Intha history Tamil makkal yallarum tharinjika vandiya mukkiyamana history
தக்கோலம் சிவன் கோவிலுக்கு வடக்கில் தக்காளி அம்மன் என்று ஒரு கோவில் உள்ளது தக்கோலத்திற்கும் இந்த தக்காளி அம்மனுக்கும் எதாவது தொடர்பு உள்ளதா ?
தெரியவில்லை. நான் நீங்கள் சொன்ன அந்த தக்காளி அம்மன் கோயிலை பார்த்தது இல்லை. அத்துடன் எனக்கு தெரிந்தவரை தொடர்பு இருக்காது என்று தான் நினைக்கிறன். ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்தால் தான் ஏதேனும் தகவல் கிடைக்கும்.
@@IndianHistropedia கூகுள் mape இல் உள்ளது தக்கோல காளியம்மன் என்றும் தக்காளியம்மன் என்றும் இருக்கிறது பார்க்கவும் நான் நேரில் சென்று பார்த்தேன்
My village
பாலாஜி அண்ணா 😍😍😍😍😍
My village 🔥
Enga oor thakkolam
ஆதித்த கரிகாலன் ராஷ்டரகூடர்கள் பற்றி விளக்கம் தேவை
Naan THAKKOLAM
Book irutha solluga anna
What book ma ?
@@IndianHistropedia about thakkolam war and thakkolam temple books and authors of the books
வெள்ளக்கோவில் குமரன் கேரள நாட்டவர் இல்லையா?
Kannadiga power 🟨🟥
😂😂😂😂
@@rajaa7951 😉😉😉😉😉😉😉🤙
அட சில்ற பயலே😂😴
Read about chola chalukya wars bro, POWER OF TAMILS🔥👍🏼
@@r.karunakaran5899
Kadambas defeat pallavas
Chalukya Badami defeat pallavas
Rashtrakutas defeated all 3 Tamil kingdoms
Western chalukyas Vikramaditya-6 defeated cholas
Hoysalas defeat chola badly they withdrew from south karnataka
ராஷ்டிர கூடர்கள் மத்திய இந்தியாவில் அன்றய காலகட்டத்தில் மிக வலிமையான அரச வம்சத்தினர்.
அதே காலத்தில் சோழர்கள் சிற்றறசு நிலையில் இருந்து சிறிது சிறிதாக நாட்டை விரிவு படுத்தி வந்தனர்.
ராஷ்டிரகூடர்களின் பிரம்மாண்டமான படைக்கு முன்னால் சோழர்களின் படை சிரியதுதான்.
இருந்தும் சோழரது படை வலிமையினால் முதல் முறை ராஷ்டிரகூடர்கள் போரில் தோற்றார்கள்.
பின்பு இரண்டாம் முறை இன்னும் பெரிய வலிமையான படைகளோடு வந்து போரிட்டனர்.
போர் பல நாட்கள் கடுமையாக நடந்தது.
இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம்.
இறுதியில் சோழர்கள் வெற்றியை நெருங்கியபோது..
தங்கள் படுதோல்வியை தடுத்து நிறுத்த ராஷ்டிரகூடர்கள் பூதுகன் மூலம் ராஜாதித்தனை வஞ்சகமாக கொன்று
சோழர்களின் வெற்றியை தந்திரமாக தட்டிப்பறித்து தமதாக்கிக்கொண்டனர் என்பது தக்கோலப்போரின் வரலாறு.
you have summarised well.
No no... Paluvetarayar daughter ku poranthadhu Arinjayar
Okay
10:57 he must be a Jew from kerala
அம்பு ல நஞ்சு தடவி மன்னனை கொல்வது இராஜதந்திரமா இல்ல சூழ்ச்சியா
நம் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது சூழ்ச்சியாக தெரியும், எதிரியின் பக்கத்திலிருந்து பார்த்தால் அது ராஜதந்திரமாக தெரியும். ஏனெனில் அக்காலத்தில் நிறைய போர்களை எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே எண்ணத்துடன் போர் செய்து இருக்கிறார்கள். தற்சமயம் நாம் சூழ்ச்சி என்று யோசிப்பது அக்காலத்தில் ராஜதந்திரமாக இருந்திருக்கிறது. அதனால் யார் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதே முக்கியம்.
மகாபாரதத்தில் சகுனி செய்ததை சூழ்ச்சி என்று தான் கூறுவார்கள்.ராஜதந்திரம் என்று கூற மாட்டார்கள்.நேர்மையற்ற முறையில் செய்வதை சூழ்ச்சி என்று தான் கூற வேண்டும்.
eppadi Da.....
Dravida Telungan Pulai Umbikittu irukkura Damilan appadi patta.....
enna Seivathu ademai Damilan kku allividuvathai thavira Vera enna than irukkurathu...