மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆனால் FT006 extra bass remote kit bottom board USB output இல்லாத மாடலுக்கு USB output FT003 board மூலமாக USB output எடுப்பது எப்படி அண்ணா ஒரு வீடியோ போடுங்க அண்ணா
அண்ணா இதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு கமெண்ட் பண்ணி இருந்தேன் subwoofer out la ஆயில் மோட்டார் ஓடுவது போல சவுண்ட் வருது என்று நீங்க சொன்ன மாதிரி சப்பு பிரீ மாத்தணும் இடத்தும் கரெக்டா கொடுத்தேன் ஆனா எதுலயும் சரி ஆகல FT003 mini decoder வேற ஒரு போர்டு போட்டேன் அப்போ அந்த கம்ப்ளைன்ட் சரி ஆயிடுச்சு அந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்வது அண்ணா எனக்கு இரண்டு போர்டு கம்ப்ளைன்ட் ஆகிவிட்டது subwoofer out only engine sound how to stop brother 😞😢
மிகவும் பயனுள்ள வகையில் இந்த விளக்கமாக அமைந்துள்ளது
ஆசானே எல்லமே மாறி மாறி வருகிறது நீங்க ஒரு விடியோவில் சொன்னமாதிரி எல்லாஓயரை பின் மாற்றி எடுத்து கொடுத்துவிட்டேன் ❤❤🙏
பொறுமையாக எந்த சேனல் மாறுதோ அதை மட்டும் மாற்றி கொடுங்க brother
@@UNITECHTAMIL ஆசானே இப்ப நான் இதுமாரி போர்டு v2 மாடல்வேரமாதிரி வருகிறது ஆசானே
அண்ணா, நீங்க வேற லெவல்.
Good Evening Brother ❤
Super brother 🎉
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா
Arumayana thagaval nandringa Anna. Thelivana vilakkam arumainga ANNNAAAA 😊😊😊😊😊
அருமையான பதிவு சார் நன்றி
Anna neengal super love it 🥰🥰🥰
Super explain sir
Very Good information, Thank you for sharing ....
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆனால் FT006 extra bass remote kit bottom board USB output இல்லாத மாடலுக்கு USB output FT003 board மூலமாக USB output எடுப்பது எப்படி அண்ணா ஒரு வீடியோ போடுங்க அண்ணா
அருமை அண்ணா
Very nice sir
Beginners helpful 💯
Ji super ji God bless you.🎉
Superb bro Glcd kit kum connection slunga bro
Ithu bass triple support unda anna
நன்றி அண்ணா
Vvv thank you 🎉❤
Good
FT004, FT006 kum ena vidhyasam endru oru video podunga bro
Good evening sir
Anna vasanth booster subpre epdi erukku ( altretion video podunga
அண்ணா குமார் 4பேட் மோனோ போர்டுல 12இன்ச் jpl சப் ஊப்பர் 2 பேர்ல் பன்னி போடலாமா 30-0-30 டென்ஸ்பாமர் யூஸ் பன்னி போடலாமா அண்ணா
How to use tone board make video sir
❤
Good night
Ft004d aux out kedakuma an video please
Bro which is the one of the best
FT.003
FT-004
FT-006
எந்த போட்டு சிறந்தது
FT003 decoder only ft006, ft004 remote kit only all the best
@@UNITECHTAMIL 🙏🤝
Ft003 mini docodar
Pcm dolb dts signal light
Arila aana docodar nallu work aakuthu
Yanna pirapalam sollung sir
Video podunka sir
But sound thani thaniyaga piriyutha?
@UNITECHTAMIL Mm
Piridhu
Led complint irukkum or software error irukkum
@@UNITECHTAMIL idhukku yanna vali sollung sir
அண்ணா இதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு கமெண்ட் பண்ணி இருந்தேன் subwoofer out la ஆயில் மோட்டார் ஓடுவது போல சவுண்ட் வருது என்று நீங்க சொன்ன மாதிரி சப்பு பிரீ மாத்தணும் இடத்தும் கரெக்டா கொடுத்தேன் ஆனா எதுலயும் சரி ஆகல FT003 mini decoder வேற ஒரு போர்டு போட்டேன் அப்போ அந்த கம்ப்ளைன்ட் சரி ஆயிடுச்சு அந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்வது அண்ணா எனக்கு இரண்டு போர்டு கம்ப்ளைன்ட் ஆகிவிட்டது subwoofer out only engine sound how to stop brother 😞😢
hd ரெஸ்பாக்ஸ் கனெக்ட் செய்யும் வீடியோ தேவை
Ft
Ft00 4 d.andha video um podunga bro payanulladaga irukum.
Big display bord conection podunga bro.