FT004 JJ004 REMOTE KIT & FT003 MINI DECODER HOW TO MERGE IN TAMIL
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- FT004 JJ004 REMOTE KIT & FT003 MINI DECODER HOW TO MERGE IN TAMIL
இந்த வீடியோவில் FT004D & FT004G JJ004 REMOTE KIT ல் FT003 HDMI ARC DECODER இணைப்பது விரிவாக சொல்லியிருக்கேன். ALL AUDIO TECHNICIANS அனைவருக்கும் பயன்படும்.
Any order whatsapp catelog link:wa.me/c/919788...
ஆசானே உங்களுக்கு ஈசிதான் ஆசானை நான் இப்பதான் கத்துகிறேன். உங்க வீடியோவை பார்த்து பார்த்து கத்துகிறேன் ஆசானே நன்றி ஆசானே
👍23🎉🎉🎉💐💐💐அருமையான, தெளிவான விளக்கம் அண்ணா 🎊🎊🎊💐💐💐 10:32
വളരെ നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ
Hey sanu❤
இதுமாதிரி இந்த அளக்கு கனைஷ்சன் டீடியல்லாக யாருமே சொல்லிதரமாட்டாங்க ஆசானே யாரோ ஒருவர் கேட்டார் சொன்னீங்களே வீடியோபதிவிட்டீர்களே அவருக்கு இதுபயன்யுள்ளதாக இருக்கும் நினைக்கிறேன் ஆசானே நன்றி ❤️❤️👍♥️🙏🙏
welcome anna good morning🙏🌹
தெளிவான விளக்கம்
imranics 5.1 dsp remote kit வீடியோ போடுங்க
அண்ணா 🎉🎉
Wonderful explain
Super brother 🎉
Futech mini decoder sound nalla piriyuma left right nu
Super sir. R-tech mini 5.1 remote kit with encoder connection um oru video podunga sir
Coming soon
👌👌👍👍❤❤
❤ok Sir
Anna bass treble board ah audio board and sub pre board ahh audio board ku match pandra methods ahh explain pannunga anna please 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்பீக்கர் ஓட சைசுக்கும் அதோட இம்பிடன்ஸ் வாட்ஸ் க்கும் என்ன சம்பந்தம் அது பற்றி ஒரு வீடியோ போடுங்க
Anna entha pordla dts, dolby digital,pcm displayla kattuma athan kaiksan dedal sollukka anna
Yes FT003 use pannuna Dolby dts display kaatum
❤❤❤🎉
Anna doubt FR,FL,SR,SL,CEN,SW,GND IRRUKU andha GND Sub iku varuma (or) 5 channel iku varuma
Sir yanaku iss nois varudhu naa plastic box la assembly paneeruken yanna panatun please.
Anna gemtech remot kit la power on off panraapo centar vollum mattuom 0 aguthu. Aathuku oru solution sollunga
Anna vanakam bass trible line ku sheelt wire use panalama anna
Intha remote kit l Inbuild bass treble irukku.
Pannalam good quality ah erukum 👍
Intha boardla extra sub pre connection video podunga sir
Anna romba naala kittuirikkren transformer typ3 28 0 28 10amp 12 012 1.5amp 012 1amp connection pathi video podunganaa naan oru pudhu tecnician
Power supply connection?
Hi Anna 2 channel left right surround 3 channel centre 1 channel 12 inch subwoofer 1 channel 10 inch subwoofer 1 channel enna transformer use panna vendum
Price
Ayino decoder கூட remot kit மெர்ஜ் வீடியோ போடுங்க சார் 🎉
Anna STK 4141 Pcp la 4191 20-0-20 5amps la use pannalama na
Use pannalam
Anna work yankum Super dha eruma Anna 5.2 amplifier assembly pani full video upload pangu anna 🙏 please 🥺 Dolby digital analogue please anna 🙏
Anna amp romba neram running la irukkmpodhu speaker la crackling sound pattaasu vedikkira maadhiri varudhu edhannala na use panradhu sakthi 4tr mono and stereo,stk 4141,4392 boards
Ic poiduchi bro.
Stk or transitor edhula indha maadhiri varum bro @@gamingtamil6034
@@SathishKumar-r2u elaathukum இதே maari தா சவுண்டு வரும் crackling sound my own experience.
@@gamingtamil6034 thank you
Ore ampla remote kit and analog amplifier seiyaudiyuma condition details solluga
Mudium 5.1 output varum la athu eduthu master control in kuduthu out eduthu analog control kuduthu athula out eduthu amp board kudukanum but remote kit analog amp vaikra mari panel inu varala
F003 version 2
Gem tech remote kite enaippadhu eppadi
Anna ud speaker board time delay 2 minutes aaguthu😮
Alternative sollunga plzz
Anna 2ndum price yana anna
Description catlog check sir
Ethu totala evalo rate anna
Description catelog check sir
While connecting 5.1 wires to individual lines in amplifier board, each line (fl,fr etc) will have separate ground for each line pls tell how to connect one common ground from 5.1 to individual grounds to amplifier board can I combine all ?
Sir indha remote kit remote oru meter than support panuthu 5 meter not supported vera idia Iruka sir
?
அண்ணா 5.1 wav ஒரிஜினல் சாங் டவுன்லோட் பண்ணுவது எப்படி
Vu மீட்டர் கனெக்ஷன் எப்படி கொடுப்பது please விளக்கவும்
Prize
இதுல வாலிம் ஐ 10:32 கேயின் ஏத்தமுடியுமா இருந்தால் சோல்லுங்க ஆசானே ❤️❤️❤️♥️♥️🙏
Ethalam
எப்படி ஆசானே பழைய வீடியோவில் உள்ளது போல் பண்லாமா இல்லை இதற்க்கு வேர ஏதவது பண்ண வேண்டுமா ஷாட்டா சொல்லுங்க போதும் ஆசானே நன்றி @@UNITECHTAMIL
Ft003 la aux input kudotha low gain in fl cen sl sr please help me sir
Remote kit gain kootalam
E remot kit how much (rs)
Description whatsapp catelog mentioned
இந்த ரிமோட் கிட்டுக்கு கெ யின் எப்படி கூட்டி குறைப்பது
Ok coming soon
Anna ithuku epdi signal connection sollave ella
Enna signal?
@UNITECHTAMIL audio input... blutooth... pendrive...aux
Digital input ok anna......
@UNITECHTAMIL additional input epdi kudukanum
Bluetooth intha remote kit l inbuild irukku. Neenga remote l Bluetooth symbol butten select panni connection pannalam
அண்ணா என்னிடம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செட்டாப் பாக்ஸ் உள்ளது அதில் இருக்கும் எச்டிஎம்ஐ அவுட்டை எடுத்து டிவியில் இனைத்துல்லேன் . ஆனால் ஆம்ப்ளிபையர் இல் இணைக்க எனது டிவியில் எச்டிஎம்ஐ அவுட் இல்லை இதற்கு ஏதாவது வழி இருந்தால் coaxial இல் இணைத்தால் prologic 2 ஆக தன் வருகிறது மேலும் எனது டிவி இல் optical out உம் இல்லை 😢
Airtel box la iruka hdmi cable a amplifier ku kuduthutu, components cable a tv kum kudukalame🙄
@rkyuvaa bro aprom edhukku bro full hd tv vaangurom hd padam paaka dhana bro video quality yum mukiyam dhana brow
ஆசானே ஒரு சந்தேகம் ரீமோட் இருருந்து ஆடியோ வை போர்டுக்கு கொடுக்கும்போது சீல்டு ஒயர் யூஸ்பண்வேண்டுமா இல்லை ரிப்பன் ஒயர் யூஸ்பணவேண்டுமா நான் ரிபாபன்ஒயர்போட்டேன் ஓயர்மேலே தொட்டால் உர்ஸ்பீக்கலகாத்துகிறது ஆடியோ கத்து கிறது தொட்டால் மட்டும் எதை பயன்படுத்துவது நல்லது ஆசானே 🌹🌹💞💞❤️👍♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஆசானே ❤️❤️💞💞👍♥️🙏
Shield wire best bur ground wiring wiring correct aa irubthaal rmc connector wire use pannalam