பிரபல கல்வி நிறுவனத்துக்கு பின்னாடி ஓடாதீங்க! - Expert Explains | How to Save Education Fees

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #moneysavingtips #rentalsavingideas #educationfees
    Sky Broking Description link:
    skybroking.com...
    நம்மில் பலரும் எதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பதால் மாசக்கடைசியில் கையில் காசு இல்லாமல் திண்டாடுகிறோம். நம்முடைய செலவு மேலாண்மையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த செலவுக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் எழுத்தாளரான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
    Credits:
    Concept: Saravanan C
    Edit: Lenin
    Camera: Kannan.R

Комментарии • 67

  • @myopinion671
    @myopinion671 2 года назад +11

    நான் இப்போது முக்கியமான வேலைகள் செய்வதற்கு மட்டும் காரை பயன்படுத்தி, மற்ற வேலைகளுக்கு நான் பேருந்தை பயன்படுத்தி மிச்சப்படுத்துகிறேன்.

  • @sk-1606
    @sk-1606 2 года назад +6

    Most needed explanation for younger generation. If someone spends too much on luxury, then he/she will be left with no money for important expenses

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 2 года назад +21

    அருமை ஐயா🙏🙏எனது அப்பா இருந்து என்ன அறிவுரை கொடுத்திருப்பாரோ அதை தாங்கள் கொடுத்தீர்கள் ஐயா.

  • @JOSKITCHEN55
    @JOSKITCHEN55 2 года назад +1

    ஆமாம் ஐயா சரியாக சொன்னீர்கள். மிக்க நன்றி

  • @revathyravikumar4773
    @revathyravikumar4773 2 года назад +2

    Well and correctly explained. Apt and needed for the current time.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +1

    உபயோகமான தகவல். 👌🏼👌🏼👌🏼

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 года назад +4

    அருமையான பதிவு 👏

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 2 года назад +4

    அருமையான பதிவு அய்யா

  • @shivahits3269
    @shivahits3269 2 года назад +1

    அருமை அருமை நல்ல பதிவு சிக்கலில் சிக்கனமாக வழி வழி நன்றி பல

  • @nagarajkathare148
    @nagarajkathare148 Год назад

    Super Bhaskar calme

  • @nagarajkathare148
    @nagarajkathare148 Год назад

    Ok super calme bhaskar

  • @ashikhabebulla2696
    @ashikhabebulla2696 2 года назад +3

    Superb Explanation...

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 года назад +2

    நல்ல எடுத்துகாட்டு நல்ல யோசனை

  • @ramusamyable
    @ramusamyable 2 года назад +1

    ஐயா சொல்வது மிகவும் sarye, எடுத்து கொள்ளவும், நான் 15 ஆண்டுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு, அப்போது நான் ஒரு டிப்ளமா கல்லூரி வேலை செய்து வந்தேன், அப்போது கூட வேலை செய்யும் நண்பர் அவரின் மகன் +2 இல், 976 மதிப்பெண் பெற்ற இருந்தாலும், நல்ல college kedikkaa வில்லை, அப்போது பனிமலர், மற்றும் பிரபல maga, சில college fees 8 lakhs donation மற்றும் கேட்டார்கள், அப்போது என்னிடத்தில் கேட்டார், நான் ஒரு நல்ல ஐடியா kodutheen, தயவு செய்து இவ்வளவு பணம் கொடுத்து வேண்டாம் என்று, ஏன் என்றால் அவருக்கு 2 மகன், மற்றும் middle class people, அதற்கு பதிலாக councelling அப்ளை செய்து, ஒரு normal college தான் kidathithu, silla mathangal kazithu, என்னிடத்தில் அந்த college lecturer
    Permanant காக இருக்க வில்லை, sikkaramaga மாறி மாறி விடுகின்றனர், மற்றும் அவர்கள் அவர்களின் lecturer புரிந்து கொள்ள முடியவில்லை, என்று sonnar, அதற்க்கு பதில் சொன்னேன், கவலை வேண்டாம், Engineering 8 semester தான், 48 paper தான் ,இதில் மிகப் பெரும் கஷ்டம் என்றல், ஒரு 5 or 6 paper தான், மற்றும் ,Basic 1st year maths படிக்க சொன்னேன், மேலும் nagoorkani, RK tutorial sera சொன்னேன், என் என்றல் அது ஒரு பிரபல mana, tutorial, அதற்க்கு ஒரு subject 1800 rs charger pannargal என்று sonnargal ,சில varudangal piragu நான்
    வேலை மாறி vitten, ஒரு naal என்னுடைய விட்டுக்கு avarum அவருடைய, மகன் vandargal அவர்களின் மகன் TCS velai kedithu
    Vidathaga sonnargal, மற்றும் இதுவே 8 lakhs donation plus college fees plus bus fees 14 or 15 lakhs pathilaga, 2 lakhs முடித்து வெளியே Vandu vittar

  • @lovelypets643
    @lovelypets643 2 года назад +4

    விளம்பர உலகம் இது
    முடிவு நம் கையில்

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Год назад

    Thank u sir.very useful video sir.🙏🙏🙏

  • @nagarajkathare148
    @nagarajkathare148 Год назад

    Super calme bhaskar

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 года назад +1

    அருமையான பதிவு 👍

  • @kathirsaran1895
    @kathirsaran1895 2 года назад +1

    அருமையான பதிவு ங்க

  • @premilaelangumaran5722
    @premilaelangumaran5722 2 года назад +3

    Absolutely correct Sir

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Год назад

    Super sir...nalla oru concept Dominga👍👌

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 года назад +2

    Excellent speech sir..

  • @healthfoodsnisha4802
    @healthfoodsnisha4802 2 года назад

    Arumaiyana vilakkam ayya

  • @palanikumar3971
    @palanikumar3971 2 года назад

    உன்மையை நல்ல விளக்கம்
    வாழ்த்துக்கள் ஜயா..

  • @ervgarden6853
    @ervgarden6853 2 года назад +2

    Super sir thank you sir

  • @ashwininaveen8778
    @ashwininaveen8778 2 года назад +1

    Nenga solramare dhan nanun follow panee..but lifele yendha change eleyhai ayya .......1rs na kuda oysechedhan use paneveyen..but ....life apadehe ereke

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 2 года назад +2

    Thank you sir.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Год назад

    Thank you sir 🙏🙏👌👌

  • @anandhana5568
    @anandhana5568 2 года назад

    Arumai sir sirappu

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +2

    Good.

  • @srinivasanthirumaran4285
    @srinivasanthirumaran4285 2 года назад

    100% true. Congrats.👏👏👏🤝🤝🤝💐💐💐

  • @aruncivileng1212
    @aruncivileng1212 2 года назад +1

    Very nice and eye opening talk

  • @malleestpr80
    @malleestpr80 2 года назад +1

    Really fantastic and very nice

  • @shakunshakun6053
    @shakunshakun6053 2 года назад +1

    Super explaination

  • @sathyagopal850
    @sathyagopal850 2 года назад +7

    Just for 11th and 12th ppl paying 7 lakhs as it's iit integrated school. Don't know what to say

    • @deepikasrinivasan4205
      @deepikasrinivasan4205 2 года назад

      My god... Where?

    • @sathyagopal850
      @sathyagopal850 2 года назад

      Chennai

    • @sureshg9086
      @sureshg9086 2 года назад

      What ever they pay end point will be only one : need to know financial knowledge - money multiplication tats d main agenda..

  • @sudhatamilselvan5331
    @sudhatamilselvan5331 2 года назад +1

    Super advise sir

  • @rajiraji8140
    @rajiraji8140 2 года назад

    Arumai

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 2 года назад +1

    Thank you sir

  • @Chennai.Little
    @Chennai.Little 2 года назад +1

    Thank you sir

  • @revathyravikumar4773
    @revathyravikumar4773 2 года назад

    Correctly said.

  • @Arunkumar-ts2yk
    @Arunkumar-ts2yk 2 года назад +1

    Super sir

  • @sureshmani7677
    @sureshmani7677 2 года назад +1

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @dharmarajraj6424
    @dharmarajraj6424 2 года назад +1

    Super

  • @indianguy3129
    @indianguy3129 2 года назад

    Well said sir

  • @lourdhusamy5806
    @lourdhusamy5806 2 года назад

    Super sir

  • @murugapandi7942
    @murugapandi7942 2 года назад

    Super 👌

  • @eyarkkai4853
    @eyarkkai4853 2 года назад +1

    Super sir

  • @sureshg9086
    @sureshg9086 2 года назад

    If kids were admitted in govt schools in Tamilnadu he will only free food & free uniforms n education - he won't get quality & he won't get enough stuff to face the global competition so tats y parents don't need to dump in government schools.....
    Out state government was just working for vote bank - quality won't be improved here for another 50yrs

  • @kesaveluvijayaraghavan543
    @kesaveluvijayaraghavan543 2 года назад

    Very nice thanks sir

  • @Burningcarrybag
    @Burningcarrybag 2 года назад +2

    Even single school will not provide proper bill to claim taxes under tuition fees very bad

  • @karthikadhi5216
    @karthikadhi5216 2 года назад +1

    அருமை

  • @sekarperumal5430
    @sekarperumal5430 2 года назад +1

    Good Information...

  • @ArjunHari6
    @ArjunHari6 2 года назад +1

    👌🏻

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 2 года назад

    Point why you are saying repeatly.

  • @jancypratiba8913
    @jancypratiba8913 2 года назад +2

    100 % agree

  • @muthu1197
    @muthu1197 2 года назад

    Thank you sir

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 года назад +1

    🙏🙏🙏

  • @singwithsashu15
    @singwithsashu15 2 года назад

    RESPECTED SIR,
    HOW CAN I CONTACT YOU?

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 года назад

    இதெல்லாம் எதுக்குற மாறி இல்ல, நல்ல ஹோட்டல் னா நல்ல சாப்பாடு

  • @pavithrashankar9564
    @pavithrashankar9564 2 года назад

    💎💎💎💎💍💎💎💎💎💎💎💎

  • @nagarajkathare148
    @nagarajkathare148 Год назад

    Respected sir how can I contact you please tel me or help me

  • @nagarajkathare148
    @nagarajkathare148 Год назад

    Tiruvennainallur bhaskar calme kiran group k.nagaraj I want to meet you where r u available