VIKATAN AWARDS | காடு வளர்த்து மணல்கொள்ளையைத் தடுத்த வேலூர் ஸ்ரீகாந்த்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2023
  • #vivek #naturelovers #vikatanawards #anandavikatan
    The Vikatan Nambikkai Awards is an annual event that celebrates and recognises individuals and organisations for their outstanding contributions in various fields. Held in 2023, this year's event promises to be a spectacular showcase of talent, dedication, and perseverance. Nominees will be chosen based on their exceptional performances in their respective fields, as well as their overall impact on society. The event will also feature live performances by some of the most talented artists in the industry. The audience can expect to be entertained by electrifying music, dance, and drama performances throughout the event. The Vikatan Nambikkai Awards is an excellent platform for recognising and encouraging talent in various fields, and it promises to be an unforgettable experience for everyone involved.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 208

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Год назад +76

    விவேக் சார் வைத்த மரம் நிழலில் இன்று நிறைய பேர் நிற்கிறார்கள் 🙏

  • @vijayg1955
    @vijayg1955 Год назад +85

    நடிகர் நடிகைகளுக்கு விருது கொடுக்காமல் இந்த மாதிரி நாடு நல்லா இருக்கனும் என்று நினைப்பவர்களுக்கு விருது கொடுங்கள் ......அதுவே சிறந்தது...அப்போது தான் இன்னோரு தல முறைகள் இதை பின்பற்றி வாருவார்கள்❤❤❤

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Год назад +1

      Avugaluku niraya award kuduthuttu thaan bruh irukanga. But TV la actors vanguratha thane podranga. Athan ungaluku therila. National news padiga. National newspapers padiga. Silra thinathanthi lam padikathiga. Verum kola kolla kaepalipu tha potrupanuga

    • @vijayg1955
      @vijayg1955 Год назад

      @@heerthirajah1661 ரொம்ப நன்றி ப்ரோ செய்தியை பகிர்ந்ததுக்கு...இந்த பொய்யான சேனலையே நம்ப கூடாது என்ன

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Год назад

      @@vijayg1955 en neega itha poitana channel nu solriga. Avuga niche cinema. So ahu related tha poduvanga. Elam lam poda matanga.
      Engineer padika engineer clg thaa ponum. Arts clg la engineer padika mudiyathu. That's like that

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t Год назад +53

    விவேக் அண்ணாவின் பணியை எடுத்துக்கொண்ட அக்காவிற்கு வாழ்த்துகள். தமிழில் சிறப்பான உரை வாழ்த்துகள் அக்கா❤️

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 Год назад +41

    குலுங்கி குலுங்கி அழும் அன்னையே உமக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும் 🙏🙏🙏

  • @schitra340
    @schitra340 Год назад +31

    வாழ்க நீ எம்மான் ஸ்ரீகாந்த்... உன்னைப்போன்ற தேசபக்தியும் தான் வாழும் சமூகத்தை நேசிக்கும் சிந்தனையும் உள்ள இளைஞர்கள் தான் இன்றைய பாரதத்தாயின் தேவை..... கண்ட வர்களுக்கும் துதிபாடி கொடி பிடித்து திரியும் ஊதாரி இளைஞர்களுக்கு மத்தியில் நீ ஒரு மாணிக்கம்... வாழ்க வளர்க

  • @riyavalli9315
    @riyavalli9315 Год назад +64

    உங்கள் பயணம் தொடரட்டும் ஶ்ரீகாந்த்💪🏻💪🏻,,வாழ்த்துக்கள்🎉🎉,வாழ்க வளர்க

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 Год назад +93

    திருமதி அருட்செல்வி விவேக் மற்றும் திரு சிறிக்காந்த் இருவருக்கும் வாழ்த்துகள்🙏👍

    • @srikanthpre
      @srikanthpre Год назад +5

      Thank you 🙏

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +1

      🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @malathirajagopal2809
    @malathirajagopal2809 Год назад +68

    100 வெற்றி பெற்ற படங்களுக்கு சமம். 👌👌👌👌👌👌👌👌

    • @srikanthpre
      @srikanthpre Год назад

      நன்றி சகோ 🙏

  • @angavairani538
    @angavairani538 Год назад +42

    இந்த இளைஞனைப் போல் இன்றைய தலைமுறையினர் ஒவ்வொன்றிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்... வாழ்த்துக்கள் செல்லம்..👌👌👌👏👏👏👏👍👍👍❤️❤️❤️

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja1549 Год назад +26

    தங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!!! சகோதரி.

  • @GSumathi
    @GSumathi Год назад +12

    அருமை ஸ்ரீகாந்த். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டுல இளைஞ்சர்கள் மது குடித்துவிட்டு ஊதாரிதனமா சுத்தறவங்க மத்தியில் இப்படி ஒரு பசுமையான கொள்கை கொண்ட தமிழக இளைஞ்சன் ஸ்ரீகாந்த்தை பார்கும்பொழது பெருமையாக உள்ளது. உமது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Год назад +27

    Super sister excellent speech proud of vivek sir❤

  • @thiyagarajan.s6479
    @thiyagarajan.s6479 Год назад +7

    நானும் இவர் சார்ந்த குடியாத்தம் பகுதியைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி சகோதரரே🎉

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +32

    👏🏻👏🏻👏🏻👏🏻 Srikanth நெகிழவைத்துவிட்டார்.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +41

    Hats off to Vikatan for recognizing great souls. Instead of cine artists , identifying the unsung heroes is a great deed on the part of Vikatan👏🏻👏🏻

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Год назад +37

    எங்க வேலூரில் இப்படி ஒரு இளம் விவேக் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உங்களை நேரில் பார்த்து வாழ்த்துக்கள் சொல்லவேண்டும்..,

    • @srikanthpre
      @srikanthpre Год назад +2

      Thank you 🙏

    • @thalapoongodi6335
      @thalapoongodi6335 Год назад +1

      @@srikanthpre அந்த தம்பி நீங்க தானா

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Год назад +26

    வாழ்த்துக்கள் தம்பி ஸ்ரீகாந்த்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +61

    📌நீங்க director- ஆகனும்னு ஆசை பட்டிங்க 🙇🏻‍♂️ 🙏🙏 ஆனா நீங்க தான். REAL HERO

  • @jjs8050
    @jjs8050 Год назад +5

    திருமதி அருட் செல்வி விவேக் மற்றும் ஷிரிகாந்
    பசுமைத் திட்ட ப் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

  • @ragul9657
    @ragul9657 Год назад +20

    Hats of vikadan and hats of Srikanth🎉🎉🎉 இது வரை உலகத்தில் பார்க்க முடியாத உயர்ந்த மனிதர்களில் நீயுநீயும் ஒருவன்.🎉 உன்னுடைய சேவை இந்த தமிழ்நாடு முழுவதும் கிடைக்க வேண்டும். நான் நினைப்பது போல் பலரும் நினைப்பர்.நிறைய குழந்தைகளை ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.எங்கள் பகுதிக்கும் வரவும்.இநோரும்இன்னோரு ஆசை. நெகிழி பைகள் ஒழிய வேண்டும்.🎉🎉🎉 ஒரு

    • @srikanthpre
      @srikanthpre Год назад +2

      நன்றி சகோ 🙏💐

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 Год назад +19

    சிறந்த செயல் உங்கள் செயல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் மழை பெய்கிறது

  • @Nathan_KPS
    @Nathan_KPS Год назад +17

    வாழ்த்துகள் ஸ்ரீகாந்த் சகோதரர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +6

    சகோதரி செல்விக்கு என் இனிய வாழ்த்துக்கள்🎉🎉
    தொடரட்டும் உங்கள் பனி வெற்றிகரமாக🎉🎉

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Год назад +7

    Hats off thambi
    தம்பி உனக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன். ❤❤❤

  • @selvarama8146
    @selvarama8146 Год назад +7

    Great செயல் தம்பி,உங்கள் தன்னம்பிக்கை தைரியத்திற்க்கு.. கடவுள் உங்கள் உருவத்தில் தான்...❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +17

    மிகவும் அருமை 💐👍

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +12

    Srikanth மகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும்.....பல உயிரினங்களுக்கு வாழ்விடம் அமைத்து கொடுத்தாய்..வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏.....

    • @shanthiv1766
      @shanthiv1766 Год назад

      Nandry,Sri kanth.valga valamudan.god bless you

  • @GSumathi
    @GSumathi Год назад +13

    அருமை விவேக் மனைவி அவர்களே. வாழ்த்துக்கள்.

  • @sumathig2709
    @sumathig2709 Год назад +18

    வாழ்த்துக்கள் தங்கமே

  • @Beekay2618
    @Beekay2618 Год назад +10

    Now you are a Director of Environment.. rather becoming a Director of Entertainment.. God has gifted you the best..Go ahead and live your life Green.. and gift the same to generations to come...Salute and Hats off Srikanth.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Год назад +15

    மனம் கனக்கிறது.நீங்கள் வளர்க்கும் மரங்களில் உங்கள் சகோதர்ர் ஏதோ ஒரு பறவை உருவில்மகிழ்ச்சியாக வலம் வரக்கூடும்.மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி.

  • @indiantamilan9132
    @indiantamilan9132 Год назад +1

    விவேக் சார் ஒரு நல்ல மனிதர் அவருடைய ஆசை நிச்சயமாக நிறைவேறும் அவரை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் செய்வார்கள் அக்கா

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +4

    திருமதி அருட் செல்வியின் தெளிவான சிந்தனை பேச்சு பாராட்ட தக்கது..திரு விவேக்கின் அருளாசியுடன் எல்லாம் நன்றாக நடக்கும்

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 Год назад +12

    Srikanth that is the man who is really created by God. God likes always this kind of man on Earth. Live live as you can. Vanakkam

  • @sivalingambharathirajah5094
    @sivalingambharathirajah5094 Год назад +8

    உங்களுக்கான வெற்றி பெருமையடயசெய்கிறது. வாழ்த்துக்கள் 💞

  • @buvaneshwarisudarsanam2153
    @buvaneshwarisudarsanam2153 Год назад +13

    100 years vazhanum thambi

  • @user-sf3wb2js6p
    @user-sf3wb2js6p Год назад +8

    நான் எனது மருமகளின் திருமணத்திற்க்கு வந்தவர்களுக்கு 1700 மரக்கன்றுகள் வழங்கினேன்

  • @rajaramaya622
    @rajaramaya622 Год назад +8

    ஸ்ரீகாந்த்! நீ வாழும் தெய்வம்

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +4

    Srikanth .you are great.
    Valthukkal.paratukkal.
    Thodaratum ungal sirappana panikal.

  • @Sona96923
    @Sona96923 Год назад +2

    Yenna oru thelivana speech... Romba azhaga pesinanga❤

  • @manojkumars189
    @manojkumars189 Год назад +12

    RIP vivek sir 😔😔😔

  • @lekha6582
    @lekha6582 Год назад +5

    I love my sun great👍👍👍👍👍👍👍👍👍 God bless you❤🙏 thank you🙏🙏🙏🙏🙏🙏🙏 🌳🌲🌴 God Tamilnadu

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 Год назад +5

    God bless you Sriganth

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Год назад +1

    நன்றி
    அக்கா.
    இந்த மண்ணை
    விட்டு போகும்போது
    சந்ததிகளை
    மட்டும் விட்டுச்
    செல்லக்கூடாது.
    இது போன்ற
    நல்ல விசயங்களை
    விட்டுச் செல்ல
    வேண்டும்.

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 Год назад +5

    God bless you sister.

  • @angeljohn8436
    @angeljohn8436 Год назад +4

    Sooo happy to see Mrs Vivek

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +3

    Valthukirom..paratukirom.makilchi
    Thank you madam.

  • @rajasubha6129
    @rajasubha6129 Год назад +1

    திருமதி அருட்செல்வி விவேக் அவர்களுக்கும், ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐👍👍👍

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Год назад +2

    Vaalththukkal Thambi God bless you 👍👍
    Miss U VIVEK Sir 🙏🙏

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Год назад +2

    Real hero Mr Srikanth congrats brother

  • @velayuthans9570
    @velayuthans9570 Год назад +3

    அம்மா 🙏 வணக்கம் 🙏 உங்கள் குழந்தைகளுக்கும் வணக்கம் நன்றி 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏

  • @anm3794
    @anm3794 Год назад +1

    Rombha theliva azhaga pesinanga vivek sir wife.

  • @kumarayya9998
    @kumarayya9998 Год назад +23

    தம்பி உன்னுடைய அண்ணனின் நீ சொல்லும் விடயம் வேதனை அளிக்கிறது... மிகவும் கொடிய துயரம் எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது...

  • @malathigovi3545
    @malathigovi3545 Год назад +2

    Hats off you brother and Mrs Vivek

  • @devis1005
    @devis1005 Год назад +1

    திருமதி விவேக்அவர்களே தங்கள்பணிசிறக்க வாழ்த்துக்கள் நாங்களும்உடன்இருக்கிறோம்

  • @maazali6740
    @maazali6740 Год назад +1

    Super
    அறுனமஇயற்கையான
    மாணவியர் லாழ்கா

  • @user-bs4gy1ys2i
    @user-bs4gy1ys2i Год назад +2

    Superb mam. Hats off to vikatan

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +3

    வாழ்த்துக்கள். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @j.r.sj.r.s1858
    @j.r.sj.r.s1858 Год назад +1

    தன்னுடைய நடிப்பிலும் மக்களுக்கு கருத்தை அழகாக சொல்லும் சின்னக் கலைவாணர் நடிகர் திரு. விவேக் சார் அவர்களுக்கு இந்த விருது எல்லாம் அவர் ஆற்றிய பணிக்காக நாம் செய்யும் மரியாதை அவருடைய குடும்பம் எல்லா வளமும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @pushparanisenkeni6342
    @pushparanisenkeni6342 Год назад +1

    ஆயிரம் திரைப்படக் கலைஞன் இருந்தாலும் விவேக் போன்ற கலைஞர்கள் இனிமேல் பிறக்கப் போவதே இல்லை

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Год назад +4

    ஐயா கடவுளாக வணங்கும் தகுதி உள்ள மனிதன் நீங்கள்
    வணங்குகிறேன்

  • @nageswarijeya
    @nageswarijeya Год назад

    Super 💪👍🤝👏👏👏Arulselvi sister
    Miss you lot vivek ayya

  • @magizmathi2318
    @magizmathi2318 Год назад +4

    அவங்க தான் மரம் நடணும்னு எந்த கட்டாயமும் இல்லை நாம எல்லாரும் நினச்சா ஒரு நிமிசத்துல ஒரு கோடி மரம் நடலாம்

  • @gajarajshanmugam2986
    @gajarajshanmugam2986 Год назад +2

    Arutselvi vivek pl.keep going

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 Год назад +3

    Mr. Sire Khand your great

  • @saaa953
    @saaa953 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🇱🇰👍🔥👍🙏

  • @manigandangopal6828
    @manigandangopal6828 Год назад +1

    Great God bless you Srikanth...

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n 11 месяцев назад

    நன்றி விகடன்

  • @anushpangala4130
    @anushpangala4130 Год назад +1

    Great work brother God bless you my bro

  • @lizilbetz528
    @lizilbetz528 Год назад +8

    சகோதரி மிக கவனமாக இருங்கம்மா,
    மரம் நடுபவர்களை அனுப்பிவைகிறார்கள்.

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 Год назад +1

    Super vallthukal

  • @manikandanmanikandan3121
    @manikandanmanikandan3121 Год назад +1

    நான் கண்ட மகான் அன்பு அண்ணன் விவேக் அவர்கள் மட்டுமே

  • @life_of_muni02
    @life_of_muni02 Год назад

    Humanity 💗💗
    சகோதரர் உங்கள் சேவை தொடரட்டும்...❤❤

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Год назад +3

    ❤❤❤❤❤ srikant

  • @ilanchezhiyandaniel3934
    @ilanchezhiyandaniel3934 Год назад +2

    அருமை

  • @nirmalvijaydgl
    @nirmalvijaydgl Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +7

    இயற்க்கை வளங்கள் செழிக்க இந்த இளைஞரைப்போல் இன்னும் நிறையப்பேர்கள். வரவேண்டும்.👍🏽

  • @rygffd4347
    @rygffd4347 Год назад +1

    😢I love you ❤️😚😚 bro

  • @srikanthpre
    @srikanthpre Год назад +2

    நன்றி ஆனந்த விகடன்🙏💐

  • @nageswarijeya
    @nageswarijeya Год назад +1

    Srikanth 💪💪🤝🤝👏👏

  • @shrasai
    @shrasai Год назад +1

    Great

  • @sekarg5697
    @sekarg5697 Год назад +3

    Super

  • @thinar9300
    @thinar9300 Год назад

    God bless you, srikanth

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +1

    Superb speech mam❤❤❤

  • @user-bs4gy1ys2i
    @user-bs4gy1ys2i Год назад +1

    Hats off to you srikanth

  • @MrJeganje
    @MrJeganje Год назад +1

    Hats off srikanth

  • @tamilsongs3232
    @tamilsongs3232 Год назад

    Unkelotte childrens ku happy birthday Madam God bless you 🎊🎊🎊🎉🎉🎉aunty

  • @Annamaalai-dc8oj
    @Annamaalai-dc8oj Год назад

    Annenice

  • @sudhithilga
    @sudhithilga Год назад

    Supper mam

  • @sebastini9833
    @sebastini9833 Год назад +3

    Super bro❤

  • @kathirdhamal1757
    @kathirdhamal1757 Год назад

    Super amma

  • @Nathan_KPS
    @Nathan_KPS Год назад

    அருமையான உரை

  • @Sivakumar-tr6ke
    @Sivakumar-tr6ke Год назад

    Super speech mam

  • @jothiIyer
    @jothiIyer Год назад +1

    Vivek sir unga family la yarukume vayasae agadha sir god bless your family sir

  • @elumalaigk9932
    @elumalaigk9932 Год назад

    Super mem all the best💯

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад

    Valuthakkal Vivek sir

  • @littleflower6154
    @littleflower6154 Год назад

    Super mam

  • @saranrajs8779
    @saranrajs8779 Год назад

    Vazhga arumai

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +2

    நல்ல தமிழ்ச் செழுமை

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Год назад

    எவ்வளவு பெரிய
    விஷயம்.
    உன் கையில்
    இந்த நாட்டையே
    கொடுக்கலாம்.
    இப்படி பலரை
    ஊக்குவிக்கும்
    ஆனந்த விகடனை
    பாராட்டலாம்.
    விகடனின் இந்த
    பணிதொடர
    வேண்டும்.