Vikatan Awards | எங்க வாழ்க்கையை மாற்றியவர் Darez Ahamed IAS | நெகிழ்ந்த பெரம்பலூர் மாணவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 88

  • @purusothgokul73
    @purusothgokul73 Год назад +65

    நானும் நீங்கள் ஆரம்பித்த சூப்பர்-30 பள்ளியில் படித்த மாணவன் தான்🙏💥பெரம்பலூரின் பிதாமகர்💯💜🔥

  • @velvel2796
    @velvel2796 Год назад +16

    பெரம்பலூர் மாவட்டத்தில் TNPSC பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான பயிற்சியை இலவசமாக கொடுத்து இன்று பல பேர் அரசு ஊழியர்களாக இருப்பதற்கு காரணம் எங்கள் அன்புக்குரிய தரேஸ் அகமது அவர்களே... பெரம்பலூர் முன்னேற்றம் பெற பெரிதும் உழைத்தவர்.. இளம் தலைமுறையினரின் முன்னோடி....

  • @tna5laxnosuccess179
    @tna5laxnosuccess179 Год назад +13

    Sir அவர்களின் மாவட்ட ஆட்சியராக இருந்த போது லஞ்சம் இல்லாமல் நேர்மையாக எனக்கு வேலை கிடைத்தது நன்றி சார்

  • @MagizhDentalClinic-MDC
    @MagizhDentalClinic-MDC Год назад +28

    எங்கள் பெரம்பலூரின் பிதாமகன்.. மக்களின் நாயகன் தாரேஸ் அஹமது அவர்கள்.. உன்னை போன்ற ஒரு தலைமை கிடைக்கவில்லையே என ஏங்கி தவிக்கும் பெரம்பலூர் மக்கள்

  • @Sivasakthi92722
    @Sivasakthi92722 Год назад +44

    எங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அரிய பொக்கிஷம் ஐயா நீங்கள். நானும் உங்களை போல் நல்ல ஆட்சியர் ஆக வேண்டும்.நீங்கள் நிறைய மாணவர்கள் படிப்பில் விளக்கு ஏற்றி வைத்து உள்ளீர்கள். மருத்துவமனை வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தீர்கள். நீங்கள் மீண்டும் எங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும்.

    • @krishnakutty957
      @krishnakutty957 Год назад +1

      Neengalum perambalur a

    • @kanniappanim917
      @kanniappanim917 Год назад +1

      திறமையான அதிகாரி.

    • @kavithakavi8707
      @kavithakavi8707 Год назад

      நானும் பெரம்பலூர் மாவட்டம் தான்

  • @abuumar4391
    @abuumar4391 Год назад +3

    தாரேஸ் அஹமது அவர்களைப்பற்றி அறிந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு மாவட்ட ஆட்சியர் அணைத்து மாவட்டங்களுக்கும் அமையப்பெற்றால் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேடையில் அந்த மாணவர் தாரேஸ் அவர்களைப்பற்று குறிப்பிட்ட அனைத்துமே சிறப்பு. தாரேஸ் அவர்கள் இன்னும் சிறப்பாக செயலாற்றி மக்களை உயர்த்துவார் என பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

  • @KathiresanSaminathan-rm3qm
    @KathiresanSaminathan-rm3qm Год назад +2

    எங்கள் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க காரணம்.. நீங்கள்..
    மீண்டும் ஒருமுறை வந்தால் போதும்..
    தரேஷ் அகமது IAS அவர்கள்..
    நன்றி சார்...
    நீங்கள் இருந்த காலத்தில் படித்து பெருமை அடைகிறேன்

  • @skannanbala4011
    @skannanbala4011 Год назад +3

    What a moment. A moment of pride for Thiru. Udayachandran on seeing his mentee Dr.Dharesh inspiring so many young students, empowering them through education.
    The student from Perambalur spoke from his heart. Confidence and gratitude in right mix.
    May your tribe increase sir. Thanks Vikatan for spotlighting the achievements of this officer.

  • @sathishkumar-ld2qi
    @sathishkumar-ld2qi Год назад +6

    பெருமதிப்பிற்குறிய ஐயா தரேஸ் அஹ்மத் உங்களின் புரட்சி எப்போதும் எங்களின் எழுச்சி..

  • @kumarduraisamy4500
    @kumarduraisamy4500 Год назад +9

    பெரம்பலூர் மாவட்டத்தின் பிதாமகன் தாரேஷ்அகமது IAS
    அவர்களை வாழ்த்திமகிலும் குமார்

  • @elavazhagand9243
    @elavazhagand9243 Год назад +3

    எங்கள் ஆணையரின் கீழ் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் ஊராட்சி செயலாளர்கள் நாங்கள் அய்யாவின் செயல்பாடுகளால் மிக்க பெருமிதம் கொள்கிறோம் ❤❤❤

  • @Navasserif
    @Navasserif Год назад +1

    Perambaluren perumai daresh ahameed

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +7

    Hats off to the collector. Kudos to Vikatan for identifying and recognizing the noble souls.👏🏻👏🏻👏🏻

  • @babloo5571
    @babloo5571 Год назад +3

    I have attended a review meeting with Darez sir .
    Very responsible and brilliant person.
    Always talks with statistics.
    Motivated doctors to perform more and get insurance money to the maximum.

  • @sekarkulo8579
    @sekarkulo8579 Год назад +7

    நான் நேரில் பார்த்த ஒரே நேர்மையான அரசு அதிகாரி

  • @arunachalamappadurai1517
    @arunachalamappadurai1517 Год назад +6

    Great sir 🎉. I am very proud to work now under your leadership. Arunachalam, Joint Director

  • @npudhur8077
    @npudhur8077 Год назад +3

    ஐயா தாரேஷ் அகமது அவர்களால் தான் நான் ராணுவத்திற்கு சென்றேன்
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஐயா இருந்த காலம் பெரம்பலூரின் பொற்காலம்

  • @philavendransridhar3555
    @philavendransridhar3555 Год назад

    Very Great IAS Officers, வாழ்த்துக்கள்.

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 Год назад +1

    மிகவும் நெகிழ்ச்சியான தருணம் வாழ்த்துக்கள் இரு ஆட்சியருக்கும்

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 Год назад +6

    உதய்சந்திரன் மிகச்சிறந்த உயர் அதிகாரி வாழ்த்துக்கள்,,,,❤❤❤🎉🎉🎉
    சென்ற ஆட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் டவுசரை நாறு நாறாக கிழித்து தொங்கவிட்டு விட்டார்😅😅😅

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @jayalakshmi3740
    @jayalakshmi3740 Год назад +2

    Really proud sir 👏🎉 நீங்களே வாங்க sir PERAMBALUR district collector ah plz....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kapildeva58
    @kapildeva58 Год назад +5

    He is One and only Hero of Perambalur District No one can Replace him yet

  • @lovezonecity8346
    @lovezonecity8346 Год назад +2

    Love u so much my dear daresh sir.....

  • @b.gopinath
    @b.gopinath Год назад +2

    its really great job done by this magazines , casually watch this to my surprise these two IAS Brought to public domain' i was throughly enjoyed my compliments all'.🎉BRAVO

  • @rameshbabu7335
    @rameshbabu7335 Год назад +10

    I am Ramesh Namakkal udayachandran sir is my tutionmate

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 Год назад +2

    மிகச் சிறந்த நேர்மையான அதிகாரி.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Год назад

    SUPPER thanks to Vikatan

  • @sureshd8845
    @sureshd8845 Год назад +4

    Real hero of Perambalur ❤

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Год назад +1

    இவர் எங்கள் ஊர்ரை விட்டு போன பிறகு ஊர் ரொம்ப மோசம் என் அண்ணன் அவர் வாழ்த்துக்கள் 🎉என் ஊர் பெரம்பலூர் 😢

  • @thirumala5712
    @thirumala5712 Год назад

    What a moment... And what an ias officer's at this stage...😍🙌🤝👏💐

  • @sooriyapriyadharshiniramar7308
    @sooriyapriyadharshiniramar7308 Год назад +2

    Perambalur people are forever indebted to u Sir🤞

  • @chitravel7354
    @chitravel7354 Год назад +2

    Real goosebump moment ❤️❤️❤️❤️❤️❤️

  • @sakazad4096
    @sakazad4096 Год назад +1

    One of the best moments . Noble hearts ❤.

  • @vijimani1777
    @vijimani1777 Год назад +1

    Hats off to you sir❤️. Congratulations sir🎉.Be Happy for life long sir🎉🎉

  • @sheikali1261
    @sheikali1261 Год назад +1

    மா மனிதர்கள் = இது தான் அர்த்தம்

  • @tamildoss9784
    @tamildoss9784 Год назад +2

    ஆட்சி நிர்வாக பதவி உயர்வு அதை சரியாக வேலை பார்க்கும் அதிகாரி அரிதானவர் அவர்களில் ஒருவர் வாழ்க இந்த மண்ணில்

  • @samsona7826
    @samsona7826 Год назад +1

    Congratulation to sir Darz ahamedfor his excellent performance in tamilnadu.thanks to vikadan for the awards.wishing many more has team to join our cm.stalin to achieve the dravida model.valarga tamilnadu.

  • @karuppiahkaruppiah4196
    @karuppiahkaruppiah4196 Год назад +1

    Super. Sir 🙏🙏🙏🙏🙏

  • @anandhababu3989
    @anandhababu3989 Год назад +1

    நான் கல்லூரி படிக்கும் நேரத்தில் போதிய பண வசதி இல்லாமல் தடுமாறிய போது என் படிப்பு செலவிற்காக 20,000 மாவட்ட ஆட்சியாளர் நிதியிலிருந்து கொடுத்தது இன்றும் என் நினைவில் உள்ளது.

  • @queenbaby7453
    @queenbaby7453 Год назад +1

    Perambalur district gathu mass 💯💯l am Perambalur district

  • @sampathkumar6087
    @sampathkumar6087 Год назад

    Congrats sir proceed

  • @ranijammy9434
    @ranijammy9434 Год назад +1

    Arumai udayachandran sir

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Год назад

    Tharesh sir, please continue ur support to women child education

  • @sureshung2371
    @sureshung2371 Год назад +2

    What a man 🤝👏👏👏

  • @ramachandranr7833
    @ramachandranr7833 Год назад

    Superlas

  • @srinivasan648
    @srinivasan648 Год назад

    Excellent sir

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 Год назад

    Manitham manithan❤🎉

  • @nareshanbu28595
    @nareshanbu28595 Год назад +1

    Honestly IAS

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Год назад

    Arumai Arumai 🙏🙏🙏❤️

  • @trendingreels1947
    @trendingreels1947 Год назад +2

    பெரம்பலூர் மாவட்டம் உயா்திரு.தாரேஷ் அகமது பெருமைக்குரிய விஷயம்

  • @yaashiniivh3765
    @yaashiniivh3765 Год назад +3

    நாங்க உங்க புக்க 25 வரஸ்ம்மா வாங்குறேன் .
    அதநாலதான் என்னால முடியல உங்க நிர்வாகதோட செயல நீங்க கொஞ்சம் இல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப உங்க கவனிப்புக்குள்ள கொண்டு வாங்க

  • @vmhanifa
    @vmhanifa Год назад +1

    Perambalur Hero Dr. Darz Ahmed

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад

    மாணவன்
    உரை
    நெகிழச்செய்கிறது
    உதயசந்திரன்
    ஐயா
    இறையன்பு
    போன்ற
    ஐ. எ. எஸ்
    இருக்கும்வரை
    நாம்தமிழக
    முதல்வர்
    ஆட்சியில்
    அனைத்து
    மாணவமாணவிகளும்
    I. A. S
    I p. S
    Thanks 🙏❤💐

  • @franklinjoel5843
    @franklinjoel5843 Год назад

    Nice sir

  • @sbalkrishna007
    @sbalkrishna007 Год назад

    Real Hero ... ❤

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 Год назад +3

    அருமை 🎉🎉🎉அருமை❤❤❤

  • @SathyaSathya-jp7bp
    @SathyaSathya-jp7bp Год назад

    👏👏👏👏

  • @jagadeesanpichaipillai1763
    @jagadeesanpichaipillai1763 Год назад

    🙏🏻

  • @kayalscientist2202
    @kayalscientist2202 Год назад

    தூத்துக்குடிக்கு வாங்க ஐயா

  • @chitravel7354
    @chitravel7354 Год назад

    ❤️

  • @drmkaruppaiya389
    @drmkaruppaiya389 Год назад +5

    Engalukku meendum em Mannin collector aga neengal vendum enpathu enathu nappasai

  • @kamalhasan3441
    @kamalhasan3441 Год назад

    🙏🙏🙏🙏

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Год назад

    சபாஷ்..

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +1

    பதவிக்கு இவரால் பெருமையா
    இல்லை இல்லை அரசு பதவியலவ அது தொண்டு என நிரூபித்தவர் சிரந்தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா

  • @babloo5571
    @babloo5571 Год назад +3

    Truly speaking doctors are good learners but not great workers. They want to earn more with less work .
    He made doctors to work more in government hospital.

  • @samsona7826
    @samsona7826 Год назад

    It is I A S

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Год назад

    ❤Great modi ❤great bjp ❤jai hindustan ❤bharath matha ke jai ❤

  • @yaashiniivh3765
    @yaashiniivh3765 Год назад +1

    ஏன் எங்க தலைவரோட
    டைரக்டர மதிக்கல

  • @vasanthvasanth4592
    @vasanthvasanth4592 Год назад

    👏👏👏👌👌👌👌👌💗💗💗💗💗🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Год назад

    Neengellam enna seyyureenga

  • @v.r.mithrawaterproofing9767
    @v.r.mithrawaterproofing9767 Год назад

    Avar enudaya theivam

  • @dinakaran4863
    @dinakaran4863 Год назад +1

    Darez, Woooowww 🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Год назад

    விளிம்பு நிலை மக்களின் வழி காட்டியாய் திகழ்ந்த அந்த உயர் அதிகாரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்?தொடரட்டும் அவர் உயர் நோக்கப் பணி?

  • @jeevajee2528
    @jeevajee2528 Год назад

    வாழ்த்துக்கள் சார்

  • @dinakaran4863
    @dinakaran4863 Год назад +1

    CM MK Stalin doing a marvelous job for Tamilnadu growth ❤❤❤🔥🔥🔥

  • @vijimani1777
    @vijimani1777 Год назад +1

    Real hero of Perambalur ❤️