GOOD JAATHAGAM ONLY PROPER INTERPRETATION WITHPROPER PEOPLE .Soon both of them do become Start up founders and create jobs . Soon Government will not appeal to Younger generation . However Good guidance by parents . See Bangalore has more than Bangalore has created 12000 IT companies or more with Global Map imprint and infact Bharath are keeping up head up and sitting better place Today because of IT US Dollar deposit and earning 250 billion US dollar besides NRI 130 billion US dollar deposit creating a good foreign exchange . Congrats to all 3 of them. My relatives achieved these Great Feat in 1950s and 1960s. Great achievement. Kudos
Actual Winner is her mother .She is very clear about how to do good parenting with higher level vision .She is the superior power to make her childs to acheive this highets .Congratulations both of you sisters.
கண்ணுங்களா! ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா! என் பிள்ளைகள் போல் பெருமையா இருக்கு. கண்ணீர் வருது இந்தப் பேட்டியக் காணும்போது. வாழ்க வளமுடன். உங்களைப் போல் மேலும் பல பிள்ளைகள் உருவாக நீங்களும் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்!👋 இவர்களை உயர்த்திய தாய்க்கு என்பணிவான வணக்கங்கள்.
Respected Ms Ishwarya , was my friend's roommate in a PG before I joined in. I have heard so many inspirational moments from her about the two sisters studying hard. Really happy to see
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் எனது உடன்பிறப்பு திருமதி. இளவரசி இராமநாதன் அவர்கள் பேச்சு யதர்த்தமாகவும்,அருமையாகவும் உள்ளது. மற்றற்ற மகிழ்ச்சி ❤❤❤🎉🎉
En veetil oru IAS IPS irupadhu pol sandhosham padukiguren... Your parents are Happy and proud to have daughters like u both... They are very blessed and u both are blessed to have the parents like this.. heartily congratulations to both IAS & IPS💐💐proud to be an indian🙏 Jai Hind 🇮🇳
சென்னைக்குச் சென்று கடினமாகப் படித்தால் வெற்றி இலக்கை எட்டலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் சகோதரிகளே!! அருமை.. அறம் IAS அகாடமி போன்ற பயிற்சி நிறுவனங்களின் பங்கும் மகத்தானது. ஒரே வீட்டில் இருவர் உயர்பதவி...👏🏻👏🏻👏🏻
S amma...ungala pakkara appo enakku perumaiya erukku....kannir varuthu...my inspiration mam neenga..kandippa naa oru naal my aim achieve pannuva....ennoda bby iAS padikka vaippa..amma neenga great....enakku padikkanum soul ,aim but padikkka vaikka yarum illa ..mrg agitha padikkanumerukku😪
We can see the live example of famous thirukural "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்". like this many aspirants has become live example for many thirukural because of ARAM IAS ACADEMY. I am happy to say that I am also traveling with ARAM IAS ACADEMY
Congrats both. You guys are being an inspiration to all aspirants from tamilnadu and aram has always shown its standard both in teaching and mentoring even after course completion. Congrats team Aram ias
பெண்களுக்கு இறைவனின் அருளால் நல்ல பெற்றோர்களும் நல்ல கணவரும் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் எல்லாம் சாத்தியமே இந்த மூன்று பெண்களுக்கு இறைவனின் அருளால் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் . சிறந்த உதாரணம் இவர்கள்.
🙏🏻🌹பெண்ணினத்திற்கே பெருமைசேர்த்த தங்கக் பெண்மணிகள்.தலை வணங்கி வாழ்த்தும் ஒரு தாயின் அன்பான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.பெற்றோர்க்கு பெருமை சேர்த்துவிட்ட தங்கங்கனிகள்🌹🙏🏻
வாழ்த்துக்கள் இரண்டு அதிகாரிகளுக்கும் வாழ்க வளமுடன் ❤❤வாந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பது உண்மை தான் எங்கள் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நடந்தது மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சென்னைக்கு கோடிக்கணக்கான நன்றிகள் கடவுள்களுக்கு நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤❤❤❤
முதலில் ஒரு நல்ல மகளாய், நல்ல மனைவியாய், அடுத்து ஆக சிறந்த தாயை அருட்கொடையாய் தந்திட்ட இறையருள் என்னின் அன்பு சகோதரி இளவரசி வாயிலாக விரிந்து பரவிட பிரார்த்திக்கிறேன்....
சகோதரி ஐஸ்வர்யா அவர்கள் எங்கள் பொன்னேரியில் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து சென்றுள்ளார் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் பணி அவர்களின் பணி மிக சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்💐
விடியற்காலை பதினோரு மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார். மணல்குவாரி பணத்தை மாவட்ட திமுக செயலாளரின் இடதுகை சுப்பு கொடுக்க, சிரித்த படி வாங்கிக் கொள்வார். மற்றபடி வருங்காலத்தில் சிறந்த ஈடிஏ ரெய்டு போட்டால் நன்றாக இருக்கும்
Congrats sister 🎉🎉🎉🎉 Susmitha mam u exactly look like ur grandmother (dad mother) vasantha aththa.... Yes This moment Really miss ur grandmother we also ...she was very strong & bold lady in our family ...
எவ்வளவு உயர்ந்த நிலையிலும் உங்கள் பண்பாடு உடை உயர்த மனப்பான்மை இந்தியாவே உங்களை நினைத்து பொருமை கொள்கிறது. உங்கள் மகனும் ஐஎஎஸ் ஆக வாழ்த்துக்கள். தாய் தந்தையை நினைத்து பொருமை கொள்கிறோம்.
PART 1 : ruclips.net/video/h3CHZJzddXY/видео.html
ஜாதகம் பாக்க மாட்டேன்னு அவுங்க சொன்னது இவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்
GOOD JAATHAGAM ONLY PROPER INTERPRETATION WITHPROPER PEOPLE .Soon both of them do become Start up founders and create jobs . Soon Government will not appeal to Younger generation . However Good guidance by parents . See Bangalore has more than Bangalore has created 12000 IT companies or more with Global Map imprint and infact Bharath are keeping up head up and sitting better place Today because of IT US Dollar deposit and earning 250 billion US dollar besides NRI 130 billion US dollar deposit creating a good foreign exchange . Congrats to all 3 of them. My relatives achieved these Great Feat in 1950s and 1960s. Great achievement. Kudos
ஓ...ஓஹஹோ
En thatha josiyar
Sariyana fraud😂😂😂
ஒரு ஐ ஏ எஸ் அதிகாரின்னா இப்படி இருக்க வேண்டும்
ஒரு ஐ பி எஸ் அதிகாரின்னா இப்படி இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு பணியில் தூய்மையாக இருக்க வாழ்த்துக்கள்❤
அப்புடியே ஒரே வருஷத்துல கொள்ளையடித்து பெரிய லெவல்ல போயிடுவாங்க
ஓ...ஓஹஹோ
ஈண்ட பொழுதும பெரிதுவக்கும் தன் மகளை சான்றோன் என கேட்ட தாய்
**ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் **
@@dhanalakshmiranganathan8775*ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
ஓ...ஓஹஹோ
@dhanalakshmiranganathan87YES,SPELLING MISTAKE 75
WOW NICE 👌 EXCELLENT, GREAT EXAMPLE FAMILY, GOD'S GIFT NEENGAL ❤❤🎉🎉
Actual Winner is her mother .She is very clear about how to do good parenting with higher level vision .She is the superior power to make her childs to acheive this highets .Congratulations both of you sisters.
அறம் IAS அகாடெமியின் மாணவர்களின் கடந்த சில ஆண்டுகளின் சாதனை ஆச்சர்யம் அளிக்கிறது… சகோதரிகளுக்கு வாழ்த்துகள்
Super madam
Where it is located
@@rajeswaris8076anna nagar in Chennai
Chennai
Don't glorify madam.Nowadays whe upsc changed .
சகோதரிகளே உங்கள் இருவருக்கும் இறைவன் தந்த வரம்
பெற்றோர்களுக்கு பெருமை தந்த மகள்களுக்கும்,அருமை
மகள்களை பெற்ற பெற்றோருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கண்ணுங்களா! ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா! என் பிள்ளைகள் போல் பெருமையா இருக்கு. கண்ணீர் வருது இந்தப் பேட்டியக் காணும்போது. வாழ்க வளமுடன். உங்களைப் போல் மேலும் பல பிள்ளைகள் உருவாக நீங்களும் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்!👋
இவர்களை உயர்த்திய தாய்க்கு என்பணிவான வணக்கங்கள்.
ஓ...ஓஹஹோ
பூர்வ ஜென்மம் புண்ணியம் தான் இந்த ஜென்மத்தில் நன்றாக இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்...☀🌟
குழந்தைகள் எல்லாம் அமைவது இறைவன் கொடுத்த வரம் இதைப் கடைசி வரையும் தக்க வைக்க வேண்டும் God bless you all 🎉🎉🎉🎉
Nalla parents kidaikaradhum kadavul kudutha varam dhan
உங்கள் ஆனந்தம் மகிழ்சி பெருமையில் நானும் கொண்டாடுகிறேன் குழந்தைகள் பெருமை சேர்பதில் உள்ள மகிழ்சியை விட வேறு எதுவும் இல்லை வாழ்க வளமுடன்
Congrats 🎉🎉🎉🎉🎉
Hats off to your Parents..
Congratulations Sisters..
இவ்வளவு நல்ல பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்
அருமையான பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@@ahamedalibuhari8829 நன்றாக கல்லா கட்டி வருகிறார்கள்
ரெண்டு பெண் பிள்ளைகளுக்கும் உலக அழகிகளின் பெயர் தேர்ந்து எடுத்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் உலக அறிவாளிகள் ஆக வியக்க வைத்து இருக்கிறார்கள்.
⁰⁰⁹
U must be intelligent to become world beauties
@@syndhujaharinharin1499True miss world aganum na kuda arivu venum la
இது ஒரு உலக அளவிலான சாதனைல
Avanga Peru enna
Respected Ms Ishwarya , was my friend's roommate in a PG before I joined in. I have heard so many inspirational moments from her about the two sisters studying hard.
Really happy to see
Hi sister superb
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் எனது உடன்பிறப்பு திருமதி. இளவரசி இராமநாதன் அவர்கள் பேச்சு யதர்த்தமாகவும்,அருமையாகவும் உள்ளது. மற்றற்ற மகிழ்ச்சி ❤❤❤🎉🎉
Own sister ah
கடலூர் CEO or DEO ஆபிஸ்ல தான இளவரசி வேலை செய்யராங்க?
@@princy1527 ஆமங்க
@@thilakavathis4537 DEO
@@princy1527 yes
2 Gems from ARAM IAS Academy… more to go❤…
Proud parents. பேர் சொல்லும் குழந்தைகள். Motivation to others
Proud amma. Daughters rendu perum eppavum amma va marandhudatheenga, avanga pakka balama irundhu ungala aalakirukaanga. Amma va kadaisu varaikum santhoshama vachukonga, stay blessed!
En veetil oru IAS IPS irupadhu pol sandhosham padukiguren... Your parents are Happy and proud to have daughters like u both... They are very blessed and u both are blessed to have the parents like this.. heartily congratulations to both IAS & IPS💐💐proud to be an indian🙏 Jai Hind 🇮🇳
பெருமையாக இருக்கு. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
சென்னைக்குச் சென்று கடினமாகப் படித்தால் வெற்றி இலக்கை எட்டலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் சகோதரிகளே!! அருமை..
அறம் IAS அகாடமி போன்ற பயிற்சி நிறுவனங்களின் பங்கும் மகத்தானது.
ஒரே வீட்டில் இருவர் உயர்பதவி...👏🏻👏🏻👏🏻
Fees evlo prelims and mains ku
@@vinitha1666 neenga group 1 prepare pandringala???
@@Dhivajar actually banking prepare pandran, so upsc try pannalaam nu thaan oru idea
@@vinitha1666 neenga chennai ya 😊
@@vinitha1666 I'm in Chennai Porur Nan oru Auto driver tha...Naanum Competitive exam kaga prepare pandren 😊...
Congrats sisters. A proud moment for a mom to see her children as IAS.
Both of them were my seniors ❤ congratulations to both of u powerful guts 😊
7:05 🔥 Proud to be a part of Aram IAS Academy
Excellent
Congrats 🎉
True
100%🎉
All the very best. Hope you'll become IAS officer soon 👍
அருமையான பேட்டி
ஆனந்த கண்ணீர்
தங்க. பழநிவேல்
S amma...ungala pakkara appo enakku perumaiya erukku....kannir varuthu...my inspiration mam neenga..kandippa naa oru naal my aim achieve pannuva....ennoda bby iAS padikka vaippa..amma neenga great....enakku padikkanum soul ,aim but padikkka vaikka yarum illa ..mrg agitha padikkanumerukku😪
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் தலைவணங்குகிறேன்
We can see the live example of famous thirukural "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்". like this many aspirants has become live example for many thirukural because of ARAM IAS ACADEMY. I am happy to say that I am also traveling with ARAM IAS ACADEMY
Congratulations மகள்கள்
வாழ்க வளமுடன்
உழைப்பு உயர்வு தரும்
அம்மாவை பார்த்தால் மூத்த சகோதரி போலத்தானிருக்கு,எப்படியோ வாழ்த்துக்கள்,சகோதரிகளே
அப்பா எதுவும் பேசாம நிறைய மிக்ஸர் சாப்பிடுவார்.
Super sisters... Keep rockkkk ur service also...
Congrats both. You guys are being an inspiration to all aspirants from tamilnadu and aram has always shown its standard both in teaching and mentoring even after course completion. Congrats team Aram ias
பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிய சிங்கப்பெண்கள். வளர்க உயர்க❤
பெண்களுக்கு இறைவனின் அருளால் நல்ல பெற்றோர்களும் நல்ல கணவரும் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் எல்லாம் சாத்தியமே இந்த மூன்று பெண்களுக்கு இறைவனின் அருளால் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் . சிறந்த உதாரணம் இவர்கள்.
நல்ல கணவன் அமையவில்லை என்றால் வாழ்வில் சாதிக்க முடியாதா ?
Aram is always for the students and best team and mentors in students life
Inspiring family
Proud about ARAM IAS Academy's service 👏
Great mother and daughters
🙏🏻🌹பெண்ணினத்திற்கே பெருமைசேர்த்த தங்கக் பெண்மணிகள்.தலை வணங்கி வாழ்த்தும் ஒரு தாயின் அன்பான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.பெற்றோர்க்கு பெருமை சேர்த்துவிட்ட தங்கங்கனிகள்🌹🙏🏻
என்னா பெருமை? லஞ்சம் ஊழல், ரோட்டோர கடையில மிரட்டி, பொருக்கி சாப்பிடுவது... ஏதாவது குறைய போகுதா?
நீங்கள் ஒரு தெய்வத்தாய் அம்மா❤❤❤
Congratulations Mother and daughter God bless you❤
முந்திரிக்காட்டு பெண் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்
கண்டுபிடித்த பனங்காட்டு நரிக்கு பாராட்டுகள்.
@@sarrveshsk8101 நானும் முந்திரி காட்டான் தான். அவர்களின் பக்கத்து ஊர். இங்கு பனங்காடும் இல்லை நரியும் இல்லை
The real examples for HARD WORK NEVER FAILS🎉🎉🎉
Hats off to the proud parents. Heartiest congratulations to the lovely sisters. Definitely you both will be a role model for many young aspirants.
Salute to ur parents
அறத்தின் வழி நின்றதால்
அறம் வென்றது ...
இனியும் வெல்லும்... ❤
#Aram_IAS_Academy
#Aram_tnpsc
#friendly_faculties❤
Valthukkal valka valamudan sisters God bless both of you
Congratulations sisters🎉 hats off to you mom🎊
As always, ARAM IAS academy proved their efficiency with their extraordinary teaching and dedication❤
Vazhthukal sister
Really I very proud
Being women I felt really motivated to become ias ...aram ias academy team congrats .
Congratulations for your success and hearty thanks for ARAM IAS ACADEMY to make wonderful two pillars
என் மகனுக்கு நல்ல advise🎉
வாழ்த்துக்கள் இரண்டு அதிகாரிகளுக்கும் வாழ்க வளமுடன் ❤❤வாந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பது உண்மை தான் எங்கள் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நடந்தது மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சென்னைக்கு கோடிக்கணக்கான நன்றிகள் கடவுள்களுக்கு நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤❤❤❤
முதலில் ஒரு நல்ல மகளாய், நல்ல மனைவியாய், அடுத்து ஆக சிறந்த தாயை அருட்கொடையாய் தந்திட்ட இறையருள் என்னின் அன்பு சகோதரி இளவரசி வாயிலாக விரிந்து பரவிட பிரார்த்திக்கிறேன்....
ரொம்ப ரொம்ப அவஸ்யம்ல
Goose bumps while seeing this,,,,ARAM IAS ACADEMY quality teaching with low cost..
ARAM the name suggests them
Congratulations..whole nation is proud of you and your family
Hard work never fails. Congratulations sisters.. Inspiration to all❤
Congratzz mom💓 sister's
congratulations mams, i am so proud of you both... congrats ARAM IAS Academy for producing such leaders
சகோதரி ஐஸ்வர்யா அவர்கள் எங்கள் பொன்னேரியில் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து சென்றுள்ளார் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் பணி அவர்களின் பணி மிக சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்💐
விடியற்காலை பதினோரு மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார். மணல்குவாரி பணத்தை மாவட்ட திமுக செயலாளரின் இடதுகை சுப்பு கொடுக்க, சிரித்த படி வாங்கிக் கொள்வார். மற்றபடி வருங்காலத்தில் சிறந்த ஈடிஏ ரெய்டு போட்டால் நன்றாக இருக்கும்
மணல் தாதாவிடம் மாமூல் வாங்கி நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார்
மணல் குவாரி மாமூலே சிறந்த வருவாய்
@@sarrveshsk8101😂
😊😊😊😊😊😊😊😊😊😊m😊8⁸88888😊9😊😊😊😊888😊😊😊i😊😊😊😊
Congratulations 🎉 sisters.we are really proud of you 👏. All the best
Aram IAS Academy always at its best❤
வாழ்க வளமுடன்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்❤
அம்மா,வாழ்த்துக்கள்
Congratulations congratulations congratulations 💯 congratulations
சகோதரிகள் மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்....!
வாழ்த்துக்கள்🎉🎉தன்னம்பிக்கை விடாமுயற்சி ..
One of the most inspiring 💫 I will succeed as IAS in my life
I am very proud of you Madam...❤❤
Great great great great
நீங்கள் எனது roll model
Great Inspiration
Congratulations both of you and hats off to their mom 💐💐💐
ARAM IAS academy is proving their excellence in teaching consistently 💐💐
Video starting at 1:38
Really hearts of to your family. Semma motivational video. Superb ❤👍🏻👍🏻
Valthukkal sister.vazgha valamudan
வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Aram as a team....is always rocking..😊
நாங்க படிக்காத நால நீங்கள் கலெக்டர் வாழ்த்துக்கள்
Congrats sister 🎉🎉🎉🎉
Susmitha mam u exactly look like ur grandmother (dad mother) vasantha aththa....
Yes This moment Really miss ur grandmother we also ...she was very strong & bold lady in our family ...
Excellent congrats
Proud INDIANS,CIVIL SERVANTS🎉🇮🇳🤍
Nenga evaalo singapenne venalum potukalam🔥❤️
Great Family 🌹வாழ்த்துகள் 💐. 👍😊 🇮🇳🌏.
எவ்வளவு உயர்ந்த நிலையிலும் உங்கள் பண்பாடு உடை உயர்த மனப்பான்மை இந்தியாவே உங்களை நினைத்து பொருமை கொள்கிறது. உங்கள் மகனும் ஐஎஎஸ் ஆக வாழ்த்துக்கள். தாய் தந்தையை நினைத்து பொருமை கொள்கிறோம்.
இதப்பார்ல. ஃபூம்....ஃபூம்
Such as wonderful sisters ... Congrats ... I am really happy that I am studying now in ARAM Ias Academy... congrats ARAM.
My dear ishwarya yours judgement is correct isee urs work in ponneri patta cancellation ten years court cases u solve God bless you
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Stay blessed always ❤❤❤❤
Congratulations madam
Congratulations 👏👏👏👏👏👏👏 both of you
Humble family 👌👌
வாழ்க்கை நல்ல படியாக நடந்தால் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கஷ்டம் வந்தால் தான் அதை பற்றி நினைக்க தோன்றும். இதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.
Great sisters inspiring ❤
Hard work never fails🔥🔥mam you are my inspiration 🔥🔥 congrats 👏 mam
தங்கங்களுக்கு சுத்திபோடுங்க❤❤😊
Where is the father ?
He is not in any interviews ?
Why ?