Vikatan Awards | Nambikai விருதுகள் 2023 | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 129

  • @kumaravel396
    @kumaravel396 3 месяца назад +10

    இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா உங்களுக்கு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 3 месяца назад +5

    வள்ளல் ராஜேந்திரன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் போன்ற சுயநலமில்லாத மக்களுக்காக சேவை உன்னத பணிக்கு🎉 வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @musthaqali6837
    @musthaqali6837 26 дней назад +3

    Mashaallah ஐயா நீடோடி வாழ்க இறைவனிடம் பிரார்த்திப்போம்

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 3 месяца назад +8

    20 கோடியையும் கல்விக்கு தருவேன். 3 மகள்களுக்கும் தருவேன் என்று சொல்ல வில்லை அதுவும் அரசுப்பள்ளிக்கு இவர் மாதிரி ஐயா இருப்பதால்தான் இந்த நாடு இயங்குகிறது

  • @ravid5787
    @ravid5787 3 месяца назад +5

    மிக மிக அருமையான
    நிகழ்சி.

  • @MohamedFasilTrichy
    @MohamedFasilTrichy 3 месяца назад +3

    Great inspiration coming in from Madurai… uplifting the education of under privileged is the best one can do..
    Kudos to Minister and ayya Rajendran..

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 21 день назад +1

    இந்த தகுதி மிகவும் பொருத்தமானதாக ஒரு காமராசர் திரு. பழனிவேல் தியாகராஜன் சிறப்பான நிதி அமைச்சர் தமிழகம் இழந்துள்ள து.

  • @subramaniang2213
    @subramaniang2213 23 дня назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இருவரும்

  • @singamraj1105
    @singamraj1105 3 месяца назад +3

    வெரி நைஸ் இளைய பண்பாளர் அவர்களே 🙏🏾🌹👌🏾👌🏾

  • @seyedismail5969
    @seyedismail5969 3 месяца назад +3

    வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு இன்னும் வாழ வேண்டும் பலநூற்றாண்டு

  • @user-mm1st7sd5b
    @user-mm1st7sd5b 3 месяца назад +4

    பி டி ஆர் ரசிகன் நான்

  • @pitchumania5446
    @pitchumania5446 3 месяца назад +4

    ராஜேந்திரன் ஐயா நீடுழு வாழ்க வளமுடன்

  • @kannabiranp3032
    @kannabiranp3032 3 месяца назад +2

    1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
    1 தீமோத்தேயு 2:1
    2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
    1 தீமோத்தேயு 2:2 இந்த வசனத்தின் அடிப்படையில் ஜெபிக்கிறோம்.
    ஒன்றிய நிதியமைச்சராகி நாட்டை காப்பாற்ற இறைவன் அருள்புரிவாராக.

  • @aravind-456
    @aravind-456 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் ஐயா....நீடுழி வாழ்க

  • @catchycurtains
    @catchycurtains 3 месяца назад +1

    தர்மம் பொருளாதாரத்தை மேம்படுத்துமே தவிர குறையாவிடாது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா ❤️

  • @user-zw7th5io9s
    @user-zw7th5io9s 3 месяца назад +3

    மீண்டும் நிதித்துறையை எங்கள் இளையபண்பாளர் PTR அவர்கள்

    • @UBBABDINESHKASTHURI
      @UBBABDINESHKASTHURI 26 дней назад

      எப்போது நிதித்துறை மீண்டும் பி டி ஆர் இடம் வருதோ அப்பதான் நாடு நல்லா இருக்கு

  • @seahorsecampaign
    @seahorsecampaign 3 месяца назад +1

    Amazing. Netizens should be commenting on content like this. Instead all are sold out on entertainment. PTR sir, please bring in a good curriculum change for our educational institutions, regardless of whether you are in power or not. We need basic economic education even at school stage. "Basic Economics" by Sowell must be made mandatory.

  • @user-zm2nv4tb4n
    @user-zm2nv4tb4n 23 дня назад

    பணம் இருந்து மனம் உவந்து செய்துள்ளார் வாழ்த்துகள் ஐயா

  • @D.S.B0BAN369
    @D.S.B0BAN369 3 месяца назад +1

    என் மனதார மதிக்கும் அன்புத் தலைவர் 🙏

  • @a.karthik7124
    @a.karthik7124 3 месяца назад +1

    வாழ்க உங்கள் மனிதநேயம்...

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 3 месяца назад

    Nice inspirational person. Thanks for vikatan organising such an function. Wishes to MrPTR for being with his people. Vazhga valamudan MrRajendran Ayya.

  • @anbuthaaru6498
    @anbuthaaru6498 3 месяца назад +2

    அய்யாவை தலை வணங்குகிறேன்.

  • @DrBeulah7
    @DrBeulah7 3 месяца назад

    Iyya, you are such an inspiration 🥹 I literally got tears in my eyes ! This makes me work more towards giving to the poor and the needy . God bless you with long life and health Iyya!!

  • @susaialexander244
    @susaialexander244 3 месяца назад +1

    Super 🎉

  • @infantece
    @infantece 3 месяца назад

    Beautiful and motivating Video!! Thank you sir.

  • @suntharsam5500
    @suntharsam5500 3 месяца назад

    Nice Thiyagarajan Sir! Please continue to do your good work! God will bless you and your family more and more🎊🎉

  • @sgbakingstudio149
    @sgbakingstudio149 3 месяца назад

    Super Sir- May God Bless

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 3 месяца назад

    Sir, you are true inspiration 🙏Huge respect from singles food factory youtube channel /Madurai❤❤❤

  • @user-H17Alexander
    @user-H17Alexander 3 месяца назад

    Great inspiration……. I want to become like this

  • @SureshBabu-ui7bp
    @SureshBabu-ui7bp 3 месяца назад

    Great Sir, True inspiration..

  • @gopalakrishnanv4763
    @gopalakrishnanv4763 3 месяца назад

    Great Job Done Sir ❤🙏🙏🙏🙏

  • @sheikhameed8917
    @sheikhameed8917 3 месяца назад

    You are my inspiration sir, soon im starting my business i want to meet you and get your blessings

  • @antonyavlis6363
    @antonyavlis6363 3 месяца назад

    Wow it's really great sir

  • @madhavishanmugasundaram2886
    @madhavishanmugasundaram2886 3 месяца назад

    Valthugal ayya.salute hats off

  • @dilip3532
    @dilip3532 3 месяца назад

    Wonderfull sir 🎉

  • @kvrr6283
    @kvrr6283 22 дня назад +1

    திமுக என்றால் பிடிக்காது. ஆனால் எங்கள் அண்ணன் PTR க்கு தான் வாக்கு செலுத்தினேன். பெரிய PTR அய்யாவை போலவே வெள்ளை மனசுக்காரர் எங்கள் MLA.

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 3 месяца назад

    You are my Role Model Sir.great leader sir.pls start separate party sir please

  • @phoenixrising164
    @phoenixrising164 2 месяца назад

    He has understood the true meaning of life…

  • @vimalvincentY
    @vimalvincentY 3 месяца назад

    2 greats in one stage. Admire both 🙏🏽

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 22 дня назад

    இது மாதிரி நல்ல மனிதர்
    வாழ்க வாழ்த்துக்கள்

  • @srirahayuexpordanimpor5679
    @srirahayuexpordanimpor5679 3 месяца назад

    PTR is a Great and Honest man i wish him long and great life do not loose hope your are the hope for the people of tamilnadu do what you do the best may allah be with you and your family.😊

  • @gkbass4510
    @gkbass4510 3 месяца назад

    Great Great👏👏🎉❤

  • @davidabraham5114
    @davidabraham5114 3 месяца назад

    Very Great!!!

  • @Arescureslife
    @Arescureslife 3 месяца назад +1

    Very unfortunately DMK loss the faith of youngsters like me.. By change your finance ministers post sir... You are one of the pride of tamilnadu... You make many steps against the anti democratic union government... Your speeches in national media like 🔥🔥🔥🔥🔥 sir we missed a lot...

  • @ranijammy9434
    @ranijammy9434 3 месяца назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @valerianpereira1259
    @valerianpereira1259 3 месяца назад

    Family oriented;
    Humble;
    peoples person;
    Bright;Brilliant and Dynamic..
    We need Leaders like Dr.Palanival Thiiagarajan as our Finance /It ministers of the Nation.

  • @karthickraman9315
    @karthickraman9315 3 месяца назад +1

    U r my leader(PTR.P) frm TUP

  • @joshshalom777
    @joshshalom777 3 месяца назад

    ❤❤❤❤❤ congratulations sir 🎉🎉🎉🎉

  • @atjothi
    @atjothi 3 месяца назад

    Superb excellent Rajendran ayya

  • @dayananda9232
    @dayananda9232 3 месяца назад

    Hi Sir , Please dont retire soon.
    We need you as Finance Minister!!

  • @user-ns9zf5cc4f
    @user-ns9zf5cc4f 3 месяца назад

    Great inspiration to younger generation 🙏

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 3 месяца назад

    Excellent Anna

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 22 дня назад

    இதை உலகம் பார்க்கும் என்று இராஜேந்திரன் ஐயா கூறினார் ஆனால் இதை மோடி பார்க்கவேண்டும் இந்த போட்டோ ஷூட் டை நிறுத்த வேண்டும்

  • @abhisvideo9300
    @abhisvideo9300 3 месяца назад

    Happy to see you all. Education is important.

  • @MegaAkbarsha
    @MegaAkbarsha 3 месяца назад

    Semma mass that uncle and my hero PTR also.

  • @SSV60
    @SSV60 3 месяца назад

    My heartfelt respects to Mr Rajendran. Wish him all the more success.

  • @nirmaladhevishanmugam1374
    @nirmaladhevishanmugam1374 27 дней назад

    Superb

  • @avanthikaraj8134
    @avanthikaraj8134 3 месяца назад

    Good to recognize service celebrities 😊😊😊❤

  • @Shankarwrites
    @Shankarwrites 3 месяца назад

    Overwhelmed to see his simplicity

  • @jafarshafiq
    @jafarshafiq 3 месяца назад

    Inspirational ❤

  • @Periyar616
    @Periyar616 3 месяца назад

    It’s very emotional ❤

  • @ramprasath1804
    @ramprasath1804 3 месяца назад

    Romba nalla manidhar ptr vazhthukal ptr😊😊😊🎉🎉🎉❤❤

  • @user-ky7zb9df3v
    @user-ky7zb9df3v 3 месяца назад

    Anna, your the icon for TN

  • @Ilayaraja-oy1vj
    @Ilayaraja-oy1vj 3 месяца назад

    PTR sir is good politician and good human...

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 месяца назад

    Gud man in wrng partyy

  • @poongumano
    @poongumano 3 месяца назад

    Excellent

  • @rajeshselvaraj5177
    @rajeshselvaraj5177 3 месяца назад

    Thank you two great man's

  • @johnsamuel1737
    @johnsamuel1737 26 дней назад

    PTR PALNEVAL THAGARAJAN ❤❤❤❤❤❤

  • @KLT_Sathish
    @KLT_Sathish 3 месяца назад

    👏👏👏...

  • @rlakshmay
    @rlakshmay Месяц назад

    Both PTR & Mr Rajendran are Pride of madurai.

  • @sivaanicreations5893
    @sivaanicreations5893 3 месяца назад

    Vazhthukal 🎉

  • @Muthu121212000
    @Muthu121212000 3 месяца назад

    Best human PTR

  • @kamalp2998
    @kamalp2998 3 месяца назад

    My thoughts also same

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 3 месяца назад

    Be frugal ❤

  • @sabarishravi9580
    @sabarishravi9580 3 месяца назад

    Clean Leader PTR 👏👏👏

  • @alfieprince11
    @alfieprince11 3 месяца назад

    Great PTR Sir and Mr.Rajendran Sir

  • @bijukumar3786
    @bijukumar3786 3 месяца назад

    Congratulations Mr. Rajendran Ayya 🎉

  • @gnanapackia8970
    @gnanapackia8970 3 месяца назад

    Proud of you sir🎉

  • @kkkrish4405
    @kkkrish4405 3 месяца назад

    ❤great man

  • @mookaambigai5840
    @mookaambigai5840 3 месяца назад

    Super

  • @rifayabegum6980
    @rifayabegum6980 3 месяца назад

    Sinimakarargalai potrum ulahil unmaiyaha potrapada vendiyavarhalai adayalam kattiyirukinrerhal nandri nandri

  • @deeparaja3644
    @deeparaja3644 3 месяца назад

    ❤❤❤...

  • @GandhiNathan-cq3jm
    @GandhiNathan-cq3jm 3 месяца назад

    Inspired..

  • @RameshRamesh-ls8ig
    @RameshRamesh-ls8ig 3 месяца назад

    Very good news 🥰❤️

  • @marimuthun5547
    @marimuthun5547 3 месяца назад

    🎉🎉

  • @veeramani6860
    @veeramani6860 3 месяца назад

    Great man in tamilnadu

  • @FakeID-gk5gm
    @FakeID-gk5gm Месяц назад

    எனக்கு திமுக பிடிக்காது ஆனால் பிடிஆர் ஐயா வை எனக்கு பிடிக்கும் ❤❤❤❤

  • @kumarpichaimuthu9740
    @kumarpichaimuthu9740 2 месяца назад

    ❤❤❤

  • @Jj-io4jq
    @Jj-io4jq 3 месяца назад

    Great

  • @kumarkonar7772
    @kumarkonar7772 3 месяца назад

    🙏🙏🙏

  • @selinaprabu928
    @selinaprabu928 3 месяца назад

    Sir, kindly change your constituency next time that we can also benefitted I'm from madurai east.

  • @ganeshr7229
    @ganeshr7229 3 месяца назад

  • @munnaji2736
    @munnaji2736 3 месяца назад

    மதிப்புக்குரிய சகோதரர். திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வணக்கம். என் வாழ்க்கையில் ஜிகே மூப்பனார் சந்தித்தால் மதிப்பு அலாதியானது. மதிப்பு ஏற்பவர். அதே வேளை மதிப்பு அளிப்பவர் நேரம் வருவதாக கூறினால் வருகை உறுதி. வருவதற்கு நிதி பெறமாட்டார். வருகை மதிப்பாக இருக்கும். திரு வாழப்பாடி இராமமூர்த்தி சேலம் மாவட்டம் கிருஷ்ணகிரி எம்பி நான்கு முறை எம்பி டெல்லி சென்றால் அவர் கட்டிடம் தங்க ஏற்பாடு குறிப்பாக அதிகாலை வாக்கிங் செல்வார் வெளி ஊரில் வந்தவர் தாங்கும் படுக்கை கால் தாண்டி காலை வாக்கிங் செல்வார் படுக்கை துங்க இருப்பவர் அவமானம் எம்பி ஊர் வந்தவர் தங்க அனுமதி எம்பி செல்கிறார் எந்த பந்தா இல்லை டெல்லி எத்தனை நாட்கள் தஙக நேரம் அறிவார். சிறப்பு தலைவர் அடையாளம் திமுக எம்பி திரு கமலநாதன் அருமை பண்பானவர் தந்தை நண்பர் ‌திருமதி காஞ்சனா கமலநாதன் அன்பு மதிப்பு மரியாதை தருவார்
    அடுத்து திரு வெற்றி செல்வன் பர்கூர் சேர்ந்த திமுக எம்பி சிறப்பு மரியாதை உரியவர் அடுத்து திரு சுகவானம் திருச்சி சிவா உடன் இருப்பார் திமுக இளைஞர் அணி திமுக தலைவர் ஸ்டாலின் அணி இளைஞர் அணி திரு சுகவானம் பர்கூர் ஜெயலலிதா தேர்தல் போட்டி அடுத்து கிருஷ்ணகிரி எம்பி குடும்ப நண்பர். இன்றைய திரு செங்குட்டுவன் திமுக எம்எல்ஏ பேருந்து நடத்துனர் பணி தொழிலாளர் திமுக அணி பணி திமுக எம்எல்ஏ மாவட்ட திமுக செயலாளர் அறிவார் பங்களிப்பு தேவை ஏறப எங்கள் வீட்டு அருகில் பேருந்து நடத்துனர் திமுக சேர்ந்த பணி புரிந்த காலம் ஆக தம்பி திமுக இளைஞர் அணி துணை செயலாளர் காரணம் பொய் இருக்கும் கௌரவம் குறைவு கௌரவம் எதிர்பார்க்க முடியாது. கட்சி பணிக்கு.நிதி செலவு அதிகம். கட்சி பணி இருக்கும். அந்த சமயம் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக இளைஞர் அணி தலைவர். இன்றைய அரசியல் பணம் இருந்தால் திமுக வார்ட் உறுப்பினர் பேசுகிறார் திமுக வார்ட் உறுப்பினர் தோல்வி உள்ளவர் பேசுவதும் எளிது புன்னகை இருக்கும் திமுக பணி நிதி செலவு செய்ய வேண்டும் ஆக திமுக கட்சி நிதி தர வேண்டும் அரசு அதிகாரி நிதி தர வேண்டும் இரண்டு நிதி திமுக கட்சி வழியாக செல்வதால் திமுக விசுவாசி திமுக கட்சி இருந்தாலும் நிதி பங்களிப்பு இருக்கும் ஆக அமைச்சர் நேரில் சந்திப்பு நேரம் ஒதுக்கி பேசுவது இன்றைய திமுக சிலர் மட்டும் உள்ளனர். பிரதமர் கடிதம் எழுதினால் கடிதம் பெற்றதாக தகவல் கடிதம் வரும் நரசிம்ம ராவ் பிரதமர் ஆட்சியில் மன மோகன் சிங் ஆட்சியில் கடிதம் பெறப்பட்டது தகவல் வரும் இன்று முகவரி இல்லை இணையதளம் எஸ் பக்கம் ‌வசதி தகவல் தொடர்பு தொடர்கிறது.

  • @user-nf6qm8uv4b
    @user-nf6qm8uv4b 3 месяца назад

    Prt sir ur my inspiration, Iam also living In UAE soon back to india for my vision about my regional development.

  • @saravanansar3612
    @saravanansar3612 3 месяца назад

    PTR is best person to rule TN

  • @kavithasankaran
    @kavithasankaran 3 месяца назад

    🎉

  • @antonyavlis6363
    @antonyavlis6363 3 месяца назад +1

    My leader is PTR is a good man

  • @dameemansari7472
    @dameemansari7472 3 месяца назад

    Viraivil annan avarkalai...Indian parlimentil parkkappogiroom.....

  • @sheikhussain2493
    @sheikhussain2493 3 месяца назад

    அருமையான சொல் தானம் செய்வதை பிறருக்கு தெரியாமல் செய்வது இங்கே விளம்பரத்தோடு செய்கிறார்கள் பலர்

  • @Kangayam_
    @Kangayam_ 3 месяца назад

    Thank you sir for sharing 🙏