அரங்கத்தை கண்ணீரில் மூழ்க வைத்த ஸ்ரீராம்...கெத்தாக நீந்தி விருது வென்ற தருணம் | Tamilan Awards | PTT
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- ஒட்டு மொத்த அரங்கத்தை கண்ணீரில் மூழ்க வைத்த ஸ்ரீராம்... கெத்தாக நீந்தி விருது வென்ற தருணம் | Tamilan Awards | PTT
#puthiyathalaimuraitv #TamilanAwards
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
வார்த்தை வரவில்லை, ஆனந்த கண்ணீர் தான் வந்தது, வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹Amna💐
அம்மா இல்லாமல் யாருமே இல்லை
இந்த அம்மாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது
நன்றி அம்மா
அவுறுக்கு இன்னும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
விருது பெற பயிற்சி கொடுத்த கோச்சிற்கு மிகப்பெரிய பாராட்டு கள்.கோச் பேசியதை காண்பிக்காதது மிக பெரிய வருத்தம்.
Coach pesinatha keta than...special Kids parents ku..teriya varum....Puthiya thalamurai...ku.enna.achu...
Am a special child mother...
Coach pesavillai மைக் குடுக்கல na அட்டென்ட் panna இந்த award function
அம்மாக்கள் எப்போதும் வலிமையானவர்கள்❤
🙏🙏🙏🙏🙏🙏ஒரு அரவணைப்பான குடும்பம் கிடைத்தால் இந்த உலகத்தில் நாம் எடுக்கும் முயற்சி அனைத்துளிலும் வெல்லலாம், அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்த தங்கமகன் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் 🙌🙌🙌🙌இந்த அற்புதமான உன்னத தாய்க்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏
Om nama sivaya nama 0m shanti
இதை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது. 😭. வாழ்த்துக்கள் தம்பி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்... 👍
🇮🇳🇮🇳🇮🇳👑👑💐⚘️🌷💛💛❤️💜💚😂😂😂😂😂👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🥉🏆🎖🎖🏆🥉👍👍👍Royal salute to you .
"மாற்றுத்"திறனாளி என்ற பெயருக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்,ஸ்ரீராம். வாழ்த்துகள். இனி ஸ்ரீராமின் முயற்சி அனைத்தும் வெற்றிப்படிக்கட்டுகள் தான்(1.9.23)
வாழ்த்துக்கள்! உங்களின் திறமைக்கு எம் தமிழ்இனமே தலைவணங்குகிறது! இவ்வுலகில் எம் தமிழ் இனத்தை உயர்த்திய தம்பி ஸ்ரீராமுக்கு என்றென்றும் வணக்கங்கள் வாழ்த்துக்கள்!👏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆனந்த கண்ணீர் வருகிறது. ❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👍
அவருடைய அம்மா நேரில் வந்த இறைவன்.வணங்கி வாழ்த்துகிறோம். மகன் நட்சத்திரம்.❤
ShriRam பூவுலகம் வந்த
மனம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க உணர்வுகள் தடுமாற உளம் கனிந்த வாழ்த்துக்கள் ❤🎉 தாயும் மகனும் நம்பிக்கையுடன் உழைப்பில் உயர்ந்து இருக்கிறார்கள். முயன்றால் தொடர் பயிற்சியால் எந்த இலக்கும் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக பெருமிதத்துடன் வாழ அன்பும் பாராட்டுகளும் ❤🎉
நம்பிக்கைக்கு கை கால்கள் தேவையில்லை முயற்சி மட்டுமே போதும் வெற்றியைத் தேடித் தரும் ஸ்ரீராமுக்கு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்💫💥. இதுபோல் சாதனையாளர்களை பாராட்டும் புதிய தலைமுறைக்கு நன்றி🎉🙏
Jai hind🇮🇳
தாய் சக்தி வாய்ந்த கடவுளின் தூதர் 🔱😭👍🙏
தாய் அல்ல கடவுள் கடவுள் மற்றவர்களுக்கு அம்மாவை தந்தார் றீராம் அவர்களுக்கு கடவுளே தாயாக வந்தார்
Well said.
வாய்ப்பு மட்டுமே மாற்றுத்திறனாளிகளை மேடை ஏற்றும்... ஸ்ரீராம்க்கு வாழ்த்துக்கள்.... அவர் அன்னைக்கும் வாழ்த்துக்கள்.... பயிற்சிக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.....
So.
என் மகளும் இவரை போலவே இருக்கிறால் 😢 வாழ்த்துக்கள் மகனே
தலைமன்னாரிருந்து
ம
வ
ரைநீந்தி சாதனை செய்த ஸ்ரீராம் பாராட்டப்பட வேண்டியவர்.தன்உடல்நிலை நினைத்து துவண்டுவிடாமல்துணிந்து நின்று வெற்றி பெற்ற அவருக்கும் உறுதுணையாய் அயராமல் மனத்தளர்ச்சி இன்றி துனணநின்ற வீரத்தாய்க்கும் பயிற்சியளித்த பயிற்றுநரூக்கும் பாராட்டுக்கள்.
ஆம் அம்மா பாவத்தால் மட்டும் இப்படிபட்ட குறைகள் வருவதில்லை. ❤❤❤❤
I am literally crying, no words- best amma in the world and congratulations sri ram
அந்த தாயின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
Ok vd
Salute to amma
No words
Only tears
Thambi Neengal Pallandu Vazhga 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️
தன்னம்பிக்கை நட்சத்திரம் அன்பு சகோதரர்....
பாராட்டுக்கள்.......
அம்மா உருவத்திள் வந்த கடவுள் நீங்கள் வணங்குகிறேன் அம்மா
மேலும் மேலும் சாதனை படைத்து வாழ என் பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள்
வெற்றியை பார்த்து மகிழ்ச்சி,கூடவே துக்கத்தால் தொண்டை அடைத்து விட்டது, கண்ணீரை அடக்கம் முடிய வில்லை. மகனே நீ சாதிக்கப் பிறந்தவன். பல்லாண்டு காலம் வாழ்க!
Pp
இந்த பையனே ஒரு விருது தான் 🙏🌹👍
Puthiyathalaimurai you are reallyy really great job,,,,,intha marii lam success panirukanagnuu ipo dhaa pakuràaa ,,,,ovoruuu channel ah youtubers artist nu thedii thedii pathuu awards kodukurangaaaa but nengaaa ipdilamm kuda success pannirukanganu search pannii peoples ku katuringaaaaa ,,,,,sollaa varthaiyee ilaaa puthiyathalaimuraii hatsss offf uuuuu
அம்மா நீங்க பேச பேச என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை...
Cant stop my tears.. Happy to see his success
நம்பிக்கை....
இன்றைய இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய .... நிகழ்ச்சி ....முயற்சி....முயற்சி.....வெற்றி...வெற்றி....
கோடி...கோடி... நன்றிகள்....
Great salute to Sriram and his mother. Tears rolling down couldn't stop .inspirational talk by his mother. He is also fortunate to get a dedicated coach.
Wish u have a bright future Sriram
You are a great role model to all the children. God bless 😊
I am clapping here for you
sriram
Vannakam Sriram Amma you are 👍👍👍👍👍👍👍👍
புதிய தலைமுறைக்க மிகவும் வாழ்த்துக்கிறேன்,திறமையுள்ளவர்களை தேசத்திற்க்கு அழகாக வெளிப்படுத்தினிர்கள் shriram மை வளர்த்த தாயாருக்கும்,கோச்சருக்கும்,வாழ்த்துக்கள்
His mother as well as his coach did a great job, after seeing this eyes full of tears,
வணக்கம் & வாழ்த்துக்கள் தாயே. கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும். ❤❤
நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுது விட்டேன்.
இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
No words…👏🏻👏🏻
Can’t stop my tears..
vannakkam amma🙏🏻🙏🏻🙏🏻
அருமையான குடும்பம்🎉😂❤
வாழ்த்துக்கள் உண்மை பாசமான உறுதியான தாய்க்கு தன்னம்பிக்கை விருது தகும்
எனக்கு 70 வயதாக இருந்தாலும், நான் ஸ்ரீராமுக்கும் அவரது அம்மாவுக்கும் அவரது பயிற்சியாளருக்கும் கீழேதான் இருக்கிறேன்.
கண்கள் பனித்தன. தாய் மற்றும் அவருக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
Nothing is impossible...
Everything is possible ❤❤❤❤❤❤❤❤❤❤❤ vazthukal all members of the family...
வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்
தாய் குலத்திற்கே நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்.
My child also same problem,இந்த மாதிரி குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அம்மாவின் மனநிலை என்மனநிலை.சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள். 🥰🥰🥰🥰😥
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றி
Another mother India.
Hats off to you mom.
Very touching speech.
அனைத்தும் இறைவன் செயல் அம்மா இறைவனை கைவிடமாட்டான்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
நானும் ஒரு மாற்றுத்திறனாளி என்ற முறையில் கண்களில் கண்ணீரே வந்து விட்டது...ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு...
❤🎉நன்றி தாயே. டாக்டர் அவர்களுக்கு நன்றி. மகனுக்கும் பாராட்டு. God bless தம்பி. பயிற்சி கொடுத்த சகோதரனுக்கு நன்றி.
Goosebumps ❤️🔥💥
Thanks to Puthiya thalaimurai
I cried..with happiness..GOD BLESS u SRIRAM.❤...my child also a special child with autism/ ADHD...4 .5 yr old....kadal alavuku authuten ...aluthute eruken ..Ennum..
❤ அம்மா ❤
எதுவும் சொல்ல முடியல, வாழ்த்துகள் ❤❤❤❤❤ நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳☝️👏👏👏👏👏
இந்த குழந்தைகள் தெய்வ குழந்தைகள் .... தெய்வத்தை வளர்க்கம் நீங்களூம் தெய்வம் தான் அது உங்கள் மேடைபேச்சிலும் நீங்கள் நன்றி சொல்லும் விதத்தில் தெரிகிறது அன்னையே...
Sri Ram super❤❤❤🎉🎉🎉🎉🎉😎😎😎😎😎😎👍👍👍👍👍
என்றும்.உங்கள்.திறமை.நீடோடி.வாழ.வாழ்தி.இன்னும்..பலசாதனைப்படைக்க.இறைவன்.அறுள்பொழிவானா.
புதிய தலைமுறையின் சிறப்பான தேடல்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
முனைவர் வெ. தங்கராஜ்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அனைத்து அரசுக்கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்
தரமான நிகழ்வு 👌
பாராட்டுக்குரியவர்
இருவரும் பாராட்டுக்குரியவர்கள்
தங்க மகன் தெய்வபிள்ளை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை இந்த வார்த்தை எல்லா குழந்தைகளுக்கும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் நான்காம் இடத்தில் உள்ள இறைவனை வணங்குகின்றன ஆனால் தாயே வணங்குவதில்லை அதுதான் எனக்கு மிக வருத்தம்
Beautiful .Appreciate the compete who spoke so lovingly. Hats off to the mother and Sri Ram is a wonder human. Salute.
Amma ungaluku ennutiya mega periya salute 👏👏👏
அந்த தாயாரை ஆனந்த கண்ணீரோடு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
Heart touching message, you are the God mother, so live long with all blessings 🙏🙏🙏🙏
ஆரோக்கியத்துடன் மென்மேலும் வெற்றிகள் பல பெற எனது வாழ்த்துக்கள் தம்பி
Really great.. hats off to you ..
எல்லாம் கடவுள் துணை அம்மா துணை 👍👌🌹🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தம்பி
Hats off to the greatest mom. Trainer is a great person. This may a be great boosting to children like him and the parents
இந்த வெற்றி வீரனுக்கு வாழ்த்துக்கள்.... இவர்கள் தாய் பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு❤🙏
ஒரு அம்மாவாக என் கண்கள் குளமாகியது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் என கேட்ட தாய் .
Great mother ❤️🙏❤️
வாழ்த்துக்கள் தம்பி
உங்க தாய் இறைவன்
Wonderful mother and best special child.
Vera level Amma ❤❤❤❤❤
மெய்சிலிர்க்கிறது.வாழ்த்துக்கள் மகனே🎉
Super Hats of Shriram and to his mother God bless you my child
மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அண்ணா
Are you crying when watching this video?I cried....
வாழ்த்துக்கள் தம்பி அம்மா 🙏❤
இந்த மாதிரிநிகழ்வுகள்பொங்கல் தீபாவளிபோல்வருடம்ஒரு முறைவருகிறதுமாதம்ஒரு முறையாவதுஇதுபோல் ஓருபதிவுஅல்லதுநிகழச்சி தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறோம்
Arumai 👍Congratulations 👏👏👏👏
God bless you 💐
Just lovely and encouraging ❤❤❤
வாழ்க வளமுடன் தங்கம் ❤️❤️❤️❤️❤️
No words to say. God pls help this thambi
வாழ்க செல்லமே வற்ன்னிக்க வார்த்தைகள் இல்லை வாழ்க! வாழ்க!
Inspiration to all people🎉
😢😢❤❤❤❤❤
God bless you for ever&ever
தாய் தான் கடவுள் ❤❤❤❤
Amma neengale kadavul Unga Mahan Kaliyuga avataram
Very proud Sriram. you have inspired world. I do work people with a Disability and seeing your confidence and efforts is outstanding.
Congragulations Sriram. You are an example for this world and your achievement is a motivation for all the special needs children. God bless you more and achieve more. Hearty wishes ❤👏👏👏👏👏❤️❤️❤️
My eyes we're filled with tears. No words
Salute To Amma
Salute Brother 🙏🙏🙏
Verynice. Congrats to sriram. Credit goes to his mother..