10 கோடிக்கு என் வீட்டை கேட்டாங்க 😱செத்தாலும் நான் தரமாட்டேன்... Kavithalayaa Krishnan 🏡 Home Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #Galattatamil #kavithalayaakrishanan #hometour #balachander #kbalachander #kb #rajini #kamal
    10 கோடிக்கு என் வீட்டை கேட்டாங்க 😱செத்தாலும் நான் தரமாட்டேன்... Kavithalayaa Krishnan 🏡 Home Tour
    -------
    THE LEGEND NEW SARAVANAS STORE - PADI
    India's Largest Single Display for Jewellery in Padi
    லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்- ன் “அக்ஷய திரிதியா 0ffer” சவரனுக்கு ரூ.1000 தள்ளுபடி….
    மே 12 வரை
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

Комментарии • 204

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 9 месяцев назад +78

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

  • @thamaraik1773
    @thamaraik1773 9 месяцев назад +109

    மத்த ஜீவன்களைப் பத்தி நினைக்கிற தங்க மனசு ❤️

  • @Thurai-ix2yn
    @Thurai-ix2yn 3 месяца назад +6

    அடுத்தவங்களுக்கு உதவி பண்ணி அவங்க படுற சந்தோஷத்தை பார்த்து நெகிழும் மனிதர் இவர்.
    மிகவும் நல்லவர்.
    சட்டென பேசி விடுபவர்.
    ❤❤❤

  • @cvk4860
    @cvk4860 3 месяца назад +5

    பல நினைவுகளில் ஆழ்ந்துவிட்டார். இவர் ஒரு சின்ன சகாப்தம்தான்.

  • @yathum
    @yathum 8 месяцев назад +35

    இதுதான் வீடு சார் அழகான இயற்கை கொஞ்சும் வீடு உயிரோட்டமான சுவாசம் மிக்க வீடு நல்லா இருக்கு சார் இப்ப இருக்கிற வீடு எல்லாம் கட்டிட அழகு மட்டும் தான் உயிரோட்டம் இல்லை ஜடப்பொருள் மாதிரி இருக்கு.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 месяцев назад +37

    நல்ல நேர் காணல் வீடு அருமை ஒரே ஒரு நெருடல் இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருக்கலாம்.. தோட்டம் பக்கத்தில் உள்ள பழைய இடிபாடுகளை சீரமைத்து கொஞ்சம் பார்க்கும்படி செய்யலாம். வீட்டின் உள்ளேயும் நிறைய ஒட்டடை. சுத்தம் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு டாக்டர் இருக்கும் வீட்டில். சீக்கிரம் சரி செய்யுங்க கிருஷ்ணன்.. வீட்டின் களை இன்னும் மெருகேறும் எண்ணம் போல் வாழ்க்கை.
    உயர்ந்த எண்ணம் தெளிந்த சிந்தனை. உங்களிடம் உள்ள மனநிம்மதி நிறைவான வாழ்க்கை. ஆயிரம் கோடி உள்ள ரஜினியிடம் கண்டிப்பாக இருக்காது.Mylapore is an antique spot,even me too born in Mylapore and grown in same place,my kid's too,my grandfather,my father,mine,my kid's 4 generationsSentimental attachment காரணமாக ஒரு சிலர் இதுபோன்று பழைய வீடுகளை சரியாகப் பராமரிக்க இயலாமல் மிகவும் சிதிலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். ரிப்பேர் பார்க்க முயற்சித்தால் ஏகப்பட்ட செலவு ஆகும். பறவைகள் எங்கே போகும் என்ற ஆதங்கத்தினால் நாம் மரங்கள், செடிகொடிகள் வைத்தால் மரப்பல்லி , பூரான்கள், தேள், பாம்புகள் நடமாட்டம் அதிமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.

  • @Mithran982
    @Mithran982 9 месяцев назад +8

    Now மோதலும் காதலும் seriel ல..... ரவி and கஜா......Legendry actor sir you are.....especially......அபூர்வ சகோதரர்கள், நட்புக்காக more than film you had a key roll💕💞🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥🔥

  • @selvampv6916
    @selvampv6916 3 месяца назад +2

    வீட்டை விற்கக்கூடாது எனும்
    எண்ணத்தை பாராட்டுகிறேன்.
    பாராமரிப்பு இல்லாத பகுதிகள்
    சிதிலமடைந்து நீங்கள் கட்டிய வீட்டிற்கும் பாதிப்பு ஏற்படும்.
    கரையான் போன்றவற்றால்
    உடல் நலக்குறைவு ஏற்பட
    வாய்ப்புள்ளது. அருமையான,
    அமைதியான இடத்தில் வீடு.

  • @manokarant3832
    @manokarant3832 7 месяцев назад +4

    தங்கமான மனசு சார் உங்களுக்கு. அருமையான நேர்காணல் 🎉

  • @krithika_mayurapriyan.
    @krithika_mayurapriyan. 9 месяцев назад +17

    Mylapore is an antique spot,even me too born in Mylapore and grown in same place,my kid's too,my grandfather,my father,mine,my kid's 4 generations🎉

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 9 месяцев назад +40

    நல்ல நேர் காணல் 🎉வீடு அருமை 👌 ஒரே ஒரு நெருடல் இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருக்கலாம்.. தோட்டம் பக்கத்தில் உள்ள பழைய இடிபாடுகளை சீரமைத்து கொஞ்சம் பார்க்கும்படி செய்யலாம். வீட்டின் உள்ளேயும் நிறைய ஒட்டடை. சுத்தம் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு டாக்டர் இருக்கும் வீட்டில். சீக்கிரம் சரி செய்யுங்க கிருஷ்ணன்.. வீட்டின் களை இன்னும் மெருகேறும் 🎉

    • @HanuSasikala
      @HanuSasikala 8 месяцев назад +1

      Good interview sir, kavithalaya protect love for birds and other. Creatures

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 8 месяцев назад +16

    தயவு செய்து விற்க வேண்டாம்.உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.

  • @pgobika3636
    @pgobika3636 9 месяцев назад +49

    எண்ணம் போல் வாழ்க்கை.
    உயர்ந்த எண்ணம் தெளிந்த சிந்தனை. உங்களிடம் உள்ள மனநிம்மதி நிறைவான வாழ்க்கை. ஆயிரம் கோடி உள்ள ரஜினியிடம் கண்டிப்பாக இருக்காது.

  • @vijayadass5276
    @vijayadass5276 9 месяцев назад +8

    One of best best actor 👏🏼👏🏼👏🏼 thank you so much for your interview, Sir 🙏🏽

  • @apravi1764
    @apravi1764 8 месяцев назад +2

    அற்புதமான கலைஞர்🎉🎉🎉🎉🎉

  • @SylviaDSouza-r1x
    @SylviaDSouza-r1x 9 месяцев назад +5

    Nice interview. Worth watching. He’s Mr Ravi Chandran in Mothalum Kaathalum. Vijay TV 6 pm. Like his performance.

  • @sivakumars3869
    @sivakumars3869 9 месяцев назад +6

    I fully share Mr Krishnan sentiments of house with tree clusters all fruit bearing and keeping it as a sanctuary for all feathered friends.

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 4 месяца назад +13

    பறவைகளை வாழ்வாதாரத்தை நினைக்கிற நல்ல உள்ளம்❤

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 8 месяцев назад +3

    அவர் மாதிரியே தெரிய வில்லை. அழகான நடிகர்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 9 месяцев назад +96

    ஓரு காலத்தில் மயிலாப்பூர் ல் அதிலும் லஸ் சர்ச் ரோட்டில் பிரமாண்ட பங்களாக்கள் இருக்கும். பெரும்பாலும் வக்கீல்கள் ஜட்ஜஸ் வீடுகள் இருக்கும். கூட்டுக் குடும்பங்கள்.வீடு நிறைய குழந்தைகள் . சொந்தம் பந்தம் என்று வீடு ஜே ஜே என்று இருக்கும். கூட்டு குடும்பங்கள் சிதைந்து பிள்ளைகள் வெளி நாடுகளில் செட்டில்ட். வயதானவர்களால் மெயின்ட்டெயின் பன்ன முடியாமல் தற்போது நிறைய வீடுகள் அப்பார்ட்மெண்ட் ஆகிவிட்டது.

    • @balajikulasekaran6910
      @balajikulasekaran6910 8 месяцев назад +3

      Still some bungalows are there

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 8 месяцев назад

      @@balajikulasekaran6910 yes

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад +2

      true

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 8 месяцев назад

      @@balajikulasekaran6910 yes

    • @saranyak8578
      @saranyak8578 8 месяцев назад +1

      S that’s true n veetar patiii Veedum apdi a athu again nagar house also sold out now that was apartment

  • @keygee.
    @keygee. 9 месяцев назад +106

    தாத்தா கட்டிய வீடு..
    எனக்கு விற்க ரைட்ஸ் இல்லை...
    சிந்திக்கவேண்டிய விசயம்.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 8 месяцев назад +8

      இப்டி சொல்லிக்கிட்டு திரிஞ்சா.. அரசியல்வாதி வந்து ஆட்டே போட்டுடுவான்..😅

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад +2

      Dravida model kannula padala pola

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 8 месяцев назад

      வாய மூடு நாயே ​@@umamaheswari604

  • @NBk-1910
    @NBk-1910 9 месяцев назад +29

    Sir neenga solradhu ellam correct dsn but veedu kovhsm neat a perukki, sndhs old house lam kooda out house mathiri koncham slightly renovate panni vecheenga na innum nalla irukkum. Kuppaiya irukku sir pakaradhukku kashtama irukku

    • @warrio617
      @warrio617 3 месяца назад

      Only old PPL are there in that house ma ...

  • @palanik1960
    @palanik1960 9 месяцев назад +6

    டயவு செய்து அழிதூ விடாதீர்கள் . எல்லாம் போக்கிஷமாக தெரிகிறது . எல்லா உயிரினமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வாழ்துக்கள்

  • @kingramr.s2232
    @kingramr.s2232 9 месяцев назад +10

    Sentimental attachment காரணமாக ஒரு சிலர் இதுபோன்று பழைய வீடுகளை சரியாகப் பராமரிக்க இயலாமல் மிகவும் சிதிலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். ரிப்பேர் பார்க்க முயற்சித்தால் ஏகப்பட்ட செலவு ஆகும். பறவைகள் எங்கே போகும் என்ற ஆதங்கத்தினால் நாம் மரங்கள், செடிகொடிகள் வைத்தால் மரப்பல்லி , பூரான்கள், தேள், பாம்புகள் நடமாட்டம் அதிமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.

  • @eileenarthur6490
    @eileenarthur6490 8 месяцев назад +3

    God has blessed u wd ur elder people wd their priorities also v proud that u r not willing to sell for money sake may God bless you all wd long life ❤

  • @travel-watchworld.
    @travel-watchworld. 9 месяцев назад +8

    Wat a Gentleman in this era. Don't cut the trees grow them.

  • @raninaidu3675
    @raninaidu3675 7 месяцев назад +1

    Excellent thought 👏 to safe nature blessings 🎉

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 7 месяцев назад

    What I think on most of the things, similar to Krishnan Sir... Long Live Kavithalaya Krishnan Sir. God Bless you...

  • @OdinHardware
    @OdinHardware 9 месяцев назад +6

    I'm also into the same situation. Old house but lots of emotional values. Flats wont even touch it. Money is not everything

  • @dilipsri3063
    @dilipsri3063 9 месяцев назад +15

    Very nice human being. god bless you 🙏🙏🙏

  • @moorthyk852
    @moorthyk852 9 месяцев назад +10

    வீட்டின் முகப்பை சரியாக காண் பிக்காமல் செய்துவிட்டீர்கள்.
    "பழமை போற்றுமின்"

  • @davidsonvinodh
    @davidsonvinodh 8 месяцев назад +4

    Wonderful interview. Nice gentleman Kavithalaya Krishnan sir

  • @kuttyabi31
    @kuttyabi31 8 месяцев назад +1

    Gem of a person sir neengha and still now you are remembering your pasttu sir🎉🎉

  • @woraiyurampandian4019
    @woraiyurampandian4019 9 месяцев назад +13

    என்ன ஒரு மனிதன்❤

    • @jmyvoice
      @jmyvoice 8 месяцев назад

      கோடியில் நீ ஒருவன்........மாசற்ற மாந்தர்க்கு நீ தலைவன்.....மரங்களை வளர்க்க ரைட்ஸ் இருக்கு...வெட்ட ரைட்ஸ் இல்லை......என்னேஒருமனிதர...இல்லை...புனிதர்....

  • @umaamarnath4745
    @umaamarnath4745 9 месяцев назад +1

    Couples are really kind hearted. When the house is old it's difficult. MIGAPERIYA JOINT FAMILY ❤❤

  • @saranyavijay9564
    @saranyavijay9564 8 месяцев назад +2

    IMylapore n Chennai ?? Nice interview. Different thoughts for Krishnan sir.But do clean and maintain well sir. Old is Gold. Dr.SaranyaVijay

    • @warrio617
      @warrio617 3 месяца назад

      No one to maintain only 2 old PPL are there ma

  • @HanuSasikala
    @HanuSasikala 8 месяцев назад

    I like Krishan sir he is kavithalaya. Protect, love for. birds and other creatuers

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 8 месяцев назад +2

    Arumai.🙏🙏🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 8 месяцев назад

    Vast difference to see Kavithalata Krishnanji But happy to see after so manny decades

  • @ega2800
    @ega2800 6 месяцев назад +1

    மரத்தை வளர்ப்பதற்கு உரிமையுண்டு கிளையை வெட்டுவதற்கு உரிமையில்லை, நூறு சதம் உண்மை கவிதாலயா கிருஷ்ணன் அவர்களே . நன்றி
    காடழிப்புதான் இன்றய பருவநிலை மாற்றங்களுக்கு காரணம். 26-7-2024

  • @logeshwarangk609
    @logeshwarangk609 9 месяцев назад +6

    Super antique house, please maintain as it is mr.krishnan

  • @vinusaravanakumar
    @vinusaravanakumar 8 месяцев назад +4

    Chennai 25 years ku munade ippade tha irendthu... ippo tha ipade ayrechu

  • @prasanthsanka
    @prasanthsanka 7 месяцев назад

    Super sir elarum natural food tedi poranga ana neenga nature kaga valringa miga arumai valga valamudan

  • @sakethvenkataraman7472
    @sakethvenkataraman7472 8 месяцев назад +1

    I visited this house with Kanthu during 1983. Wonderful old house. Krishnan is a lovely person .

  • @geethakarnan5825
    @geethakarnan5825 8 месяцев назад +2

    நீங்க இப்படி நினைக்கிறீங்க.உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்களா.

    • @Thurai-ix2yn
      @Thurai-ix2yn 3 месяца назад

      @@geethakarnan5825 கண்டிப்பா நினைப்பாங்க. உங்களுக்கு பிராமணர்களை பற்றி தெரியாது. தகப்பனும் போல தான் பிள்ளை நடப்பாங்க

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 9 месяцев назад +1

    Very nice,may God bless this place and the people here

  • @vajiramutility7503
    @vajiramutility7503 8 месяцев назад

    Halo mr.krishnan sir...ungalai yeppadi paratturathunnu theriyale.....romba yathaartham neengal....you are great sir....maalan new delhi

  • @tamilms5536
    @tamilms5536 9 месяцев назад +2

    நல்ல மனிதர் 💐💐

  • @annalaxmip7839
    @annalaxmip7839 8 месяцев назад +3

    நல்லமனிதர்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 9 месяцев назад +3

    Arumai Arumai Arumai Arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muruganc4950
    @muruganc4950 8 месяцев назад +1

    அருமை கிருட்டிணன் சார் எங்கள் வீடு கல்யாணமாளிகை எங்கள் வீட்டிடும் மல்லிகைப் பூ கொடி மாதுளை மரத்தில் படர்ந்திருந்தது நின்னைவளைகள்.

  • @nir785
    @nir785 9 месяцев назад +29

    His wife is a doctor. I have been there several times. Nice nature. Also been there once to their house. Very few people are able to maintain huge old house. My athai house big heritage house 150 years old. The construction is incomparable to nowadays building where it cracks after 10 years

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 9 месяцев назад

      savithiri ammal school road a irukum nu ninikren.

    • @latharangadurai7887
      @latharangadurai7887 9 месяцев назад

      Yes her name is saradha she treated me for acne

  • @arivazhaganb6875
    @arivazhaganb6875 9 месяцев назад +4

    Nice Home Sir God Bless You Sir 👍

  • @kuttyabi31
    @kuttyabi31 8 месяцев назад

    Evergreen star krishnan sir🎉🎉🎉

  • @vasanthm-yb3vj
    @vasanthm-yb3vj 8 месяцев назад +1

    Good actor...nice interview...

  • @meenakshi1213
    @meenakshi1213 7 месяцев назад

    HATS OFF TO U FOR YOUR THOUGHTS FOR NATURE RESTORE THEM

  • @sarvagaming1282
    @sarvagaming1282 9 месяцев назад +6

    அருமை ஐயா 🎉🎉❤❤❤

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 месяца назад

    கொஞ்சம் சுத்தமாக வைத்தால் நல்லாதாக காட்சி அளிக்கும்

  • @suba1305
    @suba1305 9 месяцев назад +2

    மிக்க நன்றி அய்யா

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 4 месяца назад +2

    வீடு நன்றாக இருந்தாலும் சுத்தம் குறைவு.

  • @revathishankar946
    @revathishankar946 8 месяцев назад

    Blessed to have a house in Mylapore This is more than your life Please dont sell Keepvit as your assest forever

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 8 месяцев назад +2

    அழகு வீடு

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 8 месяцев назад +8

    Sir தயவு செய்து இந்த அரசியல்வாதிகள் கண்ணுல படாமல் பார்த்துக்குங்க..

    • @Thurai-ix2yn
      @Thurai-ix2yn 3 месяца назад +1

      @@abdulsaliha8680 எந்த அரசியல்வாதி தலைகீழா நின்னு கேட்டாலும் அந்த இடத்தை அவர் கொடுக்க மாட்டார். அவருடைய நியாயமான பிடிவாதத்த நேர்ல பார்த்தவங்களுல நானும் ஒருவன். சடடென பேசுபவர் அந்த பேச்சில் ஒரு நியாயம் இருக்கும்.

    • @warrio617
      @warrio617 3 месяца назад

      Correct ah sonneenga esp DMK Evan kannulanpatalum that's all

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 3 месяца назад

    I saw him in saibaba temple in Mylapore

  • @joe_tamil_bro
    @joe_tamil_bro 9 месяцев назад +1

    Heart Beat web series your performance still natural & amazing Sir . Thank you Galatta for making a beautiful interview with "Kavithalaya" Krishnan Sir 🙏

  • @saranfamily4770
    @saranfamily4770 9 месяцев назад +19

    Enga sir poninga nengalam🎉

    • @Devamani-xd1dp
      @Devamani-xd1dp 9 месяцев назад +3

      விக்ரம் வேதா சீரியல் பாருங்க

    • @SylviaDSouza-r1x
      @SylviaDSouza-r1x 9 месяцев назад +3

      Watch Mothalum Kaathalum 6 pm Vijay TV

    • @shyamaladevivadivelu8282
      @shyamaladevivadivelu8282 9 месяцев назад +1

      He is in heartbeat series hot star

    • @pavithrap388
      @pavithrap388 8 месяцев назад

      Serial ku poitaga

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 9 месяцев назад +28

    மைலாப்பூரில் இந்த வீடு எங்கே இருக்கிறது?இன்னும் கொஞ்சம் neat ஆக வைத்து இருக்கலாமே

    • @viji-kz4qw
      @viji-kz4qw 8 месяцев назад +2

      It is easy to say,but if he starts renovation transportation of materials will spoil entire atmosphere.moreover in this age nobody having time to clean.my suggestion to clean the house atleast once in 10 days.God bless him todo.

    • @balajikulasekaran6910
      @balajikulasekaran6910 8 месяцев назад +1

      Chitrakulam north street Mylapore

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 3 месяца назад

      ​@@viji-kz4qwHe can construct a Apartment & give it to future generations.

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 9 месяцев назад +4

    சார் நல்ல மனிதர் தான் ஆனால் ஒரு நல்ல டாக்டரை பாருங்கள் முதலில் அப்புறம் ஒரு இஞ்சினியரையும் கொஞ்சம் பாருங்கள் வாழ்த்துக்கள்

    • @Thurai-ix2yn
      @Thurai-ix2yn 3 месяца назад

      @@UdhumanAli-yq9iu டாக்டர் எதுக்கு உங்களுக்கா?

    • @pstthyagarajan4648
      @pstthyagarajan4648 3 месяца назад

      Doctor for u not for him

  • @Shubukannans
    @Shubukannans 4 месяца назад +1

    அருமை சார்❤

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 3 месяца назад +2

    வெரி இன்டெரெஸ்ட்டிங்.

  • @RamyaSuresh-gk5iu
    @RamyaSuresh-gk5iu 9 месяцев назад +2

    Please help him do good interiors. House needs painting and renovation.

    • @shanthiskitchen8025
      @shanthiskitchen8025 9 месяцев назад +1

      Avar enna onnum illadavara help panna solreenga

    • @sys09
      @sys09 9 месяцев назад

      Ivalo periya veedu maintain panna neraya selavu agum..that's why most people sell their properties to apartment builders..நல்ல மனுஷன் birds பத்திலாம் யோசிக்கறார்.

  • @arjunm6866
    @arjunm6866 2 месяца назад

    Super house with birds and tree is heaven in earth

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 9 месяцев назад +3

    House looks great and You also great sir 💕💕💕

  • @RithikaJ-m7e
    @RithikaJ-m7e 4 месяца назад

    Enga vetla iruku same locker nearly 80 years old

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 8 месяцев назад

    Wud’ve been nice if the house and the premises was kept clean . Beauty of a heritage house is when it’s maintained properly. Otherwise it’s like disrespecting it . Try pannungu pls

  • @siddharbhoomi
    @siddharbhoomi 9 месяцев назад +2

    அருமை ஐயா

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 8 месяцев назад +2

    🙏🙇

  • @dharshini9043
    @dharshini9043 9 месяцев назад +3

    Nalla vazhandha kudumbam❤❤❤

  • @oooo5187
    @oooo5187 9 месяцев назад

    this house is situated in whhich street in Mylapore ??any known person pls reply❤

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 9 месяцев назад +14

    Old is gold sir

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 8 месяцев назад +1

    Great.

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 9 месяцев назад +3

    Worth watching video Tysm Galata team love from Mysuru 💐🙏♥️💯

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 8 месяцев назад

      I have seen homes in Mysore. They are like those opulent homes in Koramangala. Awesome, sir. Mysore is a literary center, thanks to Wodeyar family. Wodeyar is a great dynasty. In my book, its one of the finest dynasties of this country. They distinguished themselves for their advancement of art and literature.

  • @சிவயவசி
    @சிவயவசி 9 месяцев назад

    Really very. good.man you are....

  • @vengateshkumarek6941
    @vengateshkumarek6941 8 месяцев назад +13

    எதுக்கு சார் இதுல போட்டீங்க எவனும் சும்மா இருக்க மாட்டனுங்க.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 8 месяцев назад +1

    Maintain well the old house.

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 2 месяца назад +1

    Neenga Gold sir

  • @jioair5069
    @jioair5069 9 месяцев назад +11

    My housenear to this house. Old but majestic building.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 8 месяцев назад +1

    ஆளுக்கு பணத்தை கொடுத்துக் கொஞ்சம் சுத்தமாக வைக்கலாம்.
    சுத்தம் சோறு போடும் . ஒரு படி மேலே நோய்கள்வராமல் உதவும்

  • @itisvinujan
    @itisvinujan 9 месяцев назад +1

    இப்படியும் சிலர் ✍🏻

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 9 месяцев назад +1

    ஒரு Selfie எடுக்கனும்

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 8 месяцев назад

    Beautiful traditional home

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 месяцев назад +3

    👌👌❤❤❤

  • @kalyanibairav6983
    @kalyanibairav6983 8 месяцев назад

    He can clean and keep it

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen 9 месяцев назад

    Speechless.great.

  • @rajansubbarao3385
    @rajansubbarao3385 9 месяцев назад +6

    Sir, I am really happy for you for maintaining your traditional house so nicely.
    To maintain the old tradition house in a high peak area like Mylapore is really very tough. You would have got investment to reconstruct the house from builders but still you have not shown the interest which shows your integrity, simplicity and honesty sir.
    You told in the interview that you are not cutting down the fruits also because it would be the food of birds. This is really a awesome thought sir.
    I was so impressed with the final words timeframe : 19.26, which shows your good heart sir.
    I am much younger than you, So I cannot wish you sir, still i cannot stop also.
    My hearty wishes to you and your family members.
    Your good thoughts always fetch your family good things sir. My wishes always sir.
    Actually this video was forwarded by my friend Mr. Arul.

  • @umauma-ti8on
    @umauma-ti8on 3 месяца назад

    Lovely house

  • @radhasylva3068
    @radhasylva3068 7 месяцев назад

    At least he can keep it clean as the olden days like his family lived instead being a dump

  • @knsk268
    @knsk268 8 месяцев назад

    I think Dr. Anbumani is instrumental in many new gen not smoking.

  • @ramsgeetha
    @ramsgeetha 7 месяцев назад

    Voice quality is very bad...