நீங்கள் தண்ணீரைக் கடப்பீர்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july5 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,8 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  18 дней назад +217

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 18 дней назад +5

      Amen appa🙇‍♂️

    • @gviji2520
      @gviji2520 18 дней назад +4

      Eanoda family problems sare aganum jesus

    • @gviji2520
      @gviji2520 18 дней назад +2

      Amma Parvathi balavenam maranum suger hart

    • @jtamilarasi578
      @jtamilarasi578 18 дней назад

      Thank you JESUS

    • @kerenapersis
      @kerenapersis 18 дней назад

      Amen praise the lord

  • @victorani5466
    @victorani5466 18 дней назад +16

    தண்ணீரை கடக்க செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @kannanshanthi600
    @kannanshanthi600 18 дней назад +10

    என் குடும்பத்தில் சமாதானம் உண்டாக கட்டளை இடுங்கள் ஆண்டவரே

  • @om1949
    @om1949 18 дней назад +11

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 18 дней назад +30

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @palanichamybaby4556
    @palanichamybaby4556 18 дней назад +28

    அதிசயமான தேவனே இன்று எனக்கு ஒரு அற்புதம் செய்யும் விசுவாசிக்கிறேன் ஆமேன்

    • @anandimmanuel3895
      @anandimmanuel3895 18 дней назад

      10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @sankarkrishanarajan4079
    @sankarkrishanarajan4079 18 дней назад +6

    இயேசுவே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா Court Case பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா..

  • @anilishaa3280
    @anilishaa3280 18 дней назад +8

    இயேசு அப்பா என் குடும்பத்தைச் கண்மணி போல பாதுகாக்கப்பட வேண்டும் என் கணவர் செய்த தொழில்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என் பிள்ளைகள் நல்லா படிக்க தேவ ஞானத்தை தாரும் எனக்கு மூட்டு வலி மாறவேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 18 дней назад +5

    கர்த்தாவே என்னை இந்த நாளில் ஆசீர்வதிங்கள் இயேப்பா ஸ்தோத்திரம்

  • @user-xi6ox5js2v
    @user-xi6ox5js2v 18 дней назад +9

    ஆண்டவரே நான் எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் விட்டு தூரமாக போகாமல் பார்த்துக் கொள்ள எனக்கு கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 18 дней назад +5

    எங்களை பாதுகாக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @gnanasoundary1029
    @gnanasoundary1029 18 дней назад +10

    இஸ்ரவேல் ஜனங்களை காப்பாற்றிய என் தேவன் எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினையிலிருந்து காப்பாற்றும் இயேசுவே ஆமென்

  • @ronijeen2624
    @ronijeen2624 18 дней назад +27

    நான் பெரிய பண
    பிரச்சனையில் இருக்கிறேன் எனக்கு தேவையான வசனத்தை தந்த இயேசப்பாவுக்கு கோடா கோடி நன்றி ... இவளவு பெரிய தேவன் என்னையும் பார்த்து உதவி செய்கிறார் நன்றி ....

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 18 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @rosarisusheelal3359
    @rosarisusheelal3359 18 дней назад +14

    என் குடும்பத்தில் பிள்னைகள் மத்தியில் இருக்கிற சமாதான குறைச்சலை கொண்டுவருகிற தடைகள் மாறட்டும் அப்பா

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 18 дней назад +7

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @johnsaldana4199
    @johnsaldana4199 18 дней назад +13

    இயேசுவே என் பிள்ளையினுடைய திருமணத்தடைகளை எடுத்து போட்டு அவளுக்கு கூடிய விரைவில் திருமணம் காரியத்தை வாய்க்க பண்ணும் படியாக ஜெபிக்கிறேன் அப்பா ஆமென் ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 18 дней назад +7

    கரம் பிடித்து வழிநடத்தும் தேவனே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @venkatgamer6170
    @venkatgamer6170 18 дней назад +3

    இயேசப்பா பிரச்சனைகளை கடந்து செல்ல உதவி செய்யுங்கள் ஆண்டவரே ஆமென்

  • @johnprabhu1267
    @johnprabhu1267 18 дней назад +7

    ஒரு வழியும் இல்லாமல் எதிரே கடல் போல் தடை.
    வழிநடத்தும் அப்பா.

  • @user-ku7rz2qt3d
    @user-ku7rz2qt3d 18 дней назад +13

    6 வருடம் குழந்தை இல்லாத எனக்கு அழகான ஆண் குழந்தை பெற செய்த ஆடவருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 18 дней назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @jeyanthipreethi5326
      @jeyanthipreethi5326 18 дней назад +1

      Amen

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 18 дней назад +5

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக இரட்சஇத்தஉ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன் 🙏

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 18 дней назад +10

    இயேசப்பா கடன் என்கிற தண்ணிரில் தத்தளிக்கும் எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

  • @DHARSHENV
    @DHARSHENV 18 дней назад +7

    Praise the lord to all🎉

  • @sridhark4451
    @sridhark4451 17 дней назад +4

    கர்த்தாவே உம்முடைய கரத்தினால் வழிநடத்துங்கப்பா
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 18 дней назад +5

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 18 дней назад +3

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 18 дней назад +8

    Amen Hallelujah ❤Amen Hallelujah❤

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 18 дней назад +4

    இயோசப்பா இன்றைய தினம் என் பயணங்கள் எல்லாம் எங்களுக்கு ஆசிர்வாதம் பன்னுங்க

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v 18 дней назад +2

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னோடு இருந்து என்னையும் பாதுகாத்து வருகிறதற்காக
    கோடான கோடி ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர்.

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 18 дней назад +6

    தண்ணீரில் கடக்கும்போதும் என்னோடு இருக்கிறீர் அக்னி நடக்கும் போது என்னோடு இருக்கிறீர் அப்பா

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 18 дней назад +7

    என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மணமகனை தாரும் தகப்பனே🙏🙏🙏😭 இந்த ஏழைகளுக்கு உதவி செய்யும் தகப்பனே🙏🙏🙏

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 18 дней назад +2

    இயேசப்பா உடல் ஆரோக்கியம் தாருங்கள், மனம் மகிழ்ச்சியும், குடும்பத்தில் சமாதானத்தையும் தாருங்கள் இயேசப்பா 🙏🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 18 дней назад +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே முன்வந்து பெரிய காரியங்களை எங்களுக்கு செய்வீராக...ஆமென்✝️✝️✝️

  • @antonysamysl1168
    @antonysamysl1168 18 дней назад +8

    கலங்கிய நேரத்தில் எங்களோடு இருந்து புதிய வழிகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 18 дней назад +5

    ஏசு கிறிஸ்துவின் நாமத்தினால் விசுவாசிக்கிறேன் அப்பா

  • @anithak8415
    @anithak8415 18 дней назад +2

    ஆண்டவரின் ஆசீர்வாதத்தால் எங்கள் போக்கிலும் வரத்திலும் துணையாக இருக்க வேண்டும் அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @francisfrancispanthalkadai2580
    @francisfrancispanthalkadai2580 18 дней назад +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤
    கட்பிரச்சனை நிச்சயமாகமாறும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 18 дней назад +10

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @aayyappan5007
    @aayyappan5007 18 дней назад +6

    Amen appa enaku karpathaen Ashervathm thanga appa 🙏🙏

  • @kavischannel1992
    @kavischannel1992 18 дней назад +4

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vinovino2481
    @vinovino2481 18 дней назад +21

    இயேசு அப்பா எங்க குடும்பத்தில் ஒரு அற்புதம் செய்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 18 дней назад +1

      நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 18 дней назад +7

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @missumissu8714
    @missumissu8714 17 дней назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaleelacharles8791
    @jayaleelacharles8791 18 дней назад +51

    இஸ்ரவேல் தேச மக்களோடுயிருந்து செங்கடலை கடக்க உதவின தேவன் நீர் எங்களோடுயிருந்து தேவைகளையெல்லாம் சந்திக்கும்படி உதவுங்க இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா அம்மாக்கு நடுக்கம் சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 18 дней назад +1

    எங்களுக்கு எதிராக எழம்புகிற எத்தனையோ பிரச்சனைகள் இயேசப்பா நீங்க அத்தனையையும் எடுத்துபோடுங்க இயேசப்பா

  • @jd777yt2
    @jd777yt2 18 дней назад +5

    இயேசப்பா என் மகனுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுங்கப்பா. தைரியத்தை கொடுத்து நிழலாய் இருந்து காத்துக் கொள்ளுங்க தகப்பனே. ஆமென்.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 18 дней назад +5

    Praise the lord

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gracekani9282
    @gracekani9282 18 дней назад +1

    இயேசப்பா இந்த நாற்ப்பத்து ஏழு வருசம் என்னை பாதுகாத்துகொண்டிர் இந்த நாற்பத்துஏட்டாம் வருசத்தை. காணசெய்திங்களே உமக்குநன்றி அப்பா ஆமென்

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 18 дней назад +11

    கர்த்தாவே என் இரண்டு பிள்ளைகளையும் ஆசிரவதியும்ம். இன்றைய வசனத்திற்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️✝️✝️🙏✝️

  • @welingtonrajeesh839
    @welingtonrajeesh839 18 дней назад +5

    Praise the Lord

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SivaKumar-rs8de
    @SivaKumar-rs8de 18 дней назад +5

    Jesus please help my family amen amen

  • @ArockaimelvisstellA-bt5bq
    @ArockaimelvisstellA-bt5bq 18 дней назад +4

    என் தோழிக்கு சுகம் தாரும் ஆண்டவரே உம்மால் மட்டும் கூடும். இசப்பா கிருபை தாரும் அந்த மகளுக்கு. நன்றி நன்றி நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @babym5137
    @babym5137 18 дней назад +32

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த மாதம் முழுவதும் தீங்கு தீமைகளுக்கு விலக்கி பாதுகாத்து நோய் நொடி களுக்கு விலக்கி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 18 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @p.estherrani2291
    @p.estherrani2291 18 дней назад +4

    Praise the lord ayyagaru

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 18 дней назад +5

    இயேசுவே இந்த புதிய நாளை கான செய்த கிருபைகாக நன்றி மிகவும் பண தேவை அவசரமாக உள்ளது சந்திங்க பா😢😢😢

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r 18 дней назад +6

    Praise the lord 🙏 thank you lord 🙏 glory to God 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @racheljeba4800
    @racheljeba4800 18 дней назад +14

    ஆமேன் உம் வசனம் மூலமாக சகலத்தையும் செய்ய வல்ல தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை கேட்கிற தேவன் நீர் அப்பா எங்கள் தடைகள் வேதனை கவலை கஷ்டம் எல்லாவற்றிலும் நீர் அப்பா கடந்து போக வேண்டும் என்று நம்பிக்கை விசுவாசம் வைத்து ஒப்பு கொடுத்து உம் பாதத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தேவன் நீர் எங்களோடு இருக்கிற தேவன் நீர் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @Sora.716
    @Sora.716 18 дней назад +4

    இயேசுவே ‌என். சூழ்நிலை காரணமாக பயம் உண்டு அப்பா அதை மாற்றி தாரும் என் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் ஆளுகை செய்யவேண்டும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தங்கை வயிற்று வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 18 дней назад +15

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் எனக்கு ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @rosyr8538
    @rosyr8538 18 дней назад +6

    Praisetha lord yeasapa ennaku puthiya varusathai parkupadi kirupai saithe irukiga nandri appa Unga pathai mutham idukiren❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @p.balanponnu5983
    @p.balanponnu5983 18 дней назад +4

    Amen Alleluia Praise the lord.

  • @user-ir8vr4hk9o
    @user-ir8vr4hk9o 18 дней назад +6

    Enaku nadakira ella aniyayuthkum sthothiram Raja Andavarae

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-xy1xm3zv9f
    @user-xy1xm3zv9f 18 дней назад +52

    யேசப்பா சொந்த வீடு தாங்க என் பசங்க இரண்டுபேரும் நல்லா படிக்கனும் என் கனவர் வேலையை ஆசீர்வதியுங்கள் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 18 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-mc4jy7oy8m
    @user-mc4jy7oy8m 18 дней назад +4

    ஆமேன் அப்பா எல்லாம் சூழ்நிலைலும் கர்த்தர் என் குடும்பத்தையும் என்னையும் வழிநடத்தர படியால் நன்றி அப்பா

  • @om1949
    @om1949 18 дней назад +1

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 18 дней назад +8

    Aandavare ennai Asirvathinga yesappa Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Thakappanae enaku Arputhum seyunga yesappa Hallelujah Amen🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 18 дней назад +30

    Appa மதி கேன்சர் முற்றிலும் குணமாக கிருபை தாங்க ICU வில் இருந்து வெளியே வரணும் தகப்பனே அற்புதம் பண்ணுங்க இரத்த அணு எண்ணிக்கை கூட்டி கொடுத்து மகனுக்கு உதவிடும் இயேசுவே மதிவாணன் சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 18 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 18 дней назад +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rshanmugathai9467
    @rshanmugathai9467 18 дней назад +4

    பல கஷ்டத்தைக் தண்டி ஒவ்வொரு கவர்மென்ட் பரிட்சை எழுதி வருகிறேன். நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற கிருபை செய்யும் அப்பா

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 18 дней назад +4

    Praise the Lord Brother🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 18 дней назад +1

    தகப்பனே, என்னைத் தண்ணீரைக் கடக்கச் செய்யப் போவதற்காய் நன்றியும் ஸ்தோத்திரமும் அப்பா. ஆமென்.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 17 дней назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shaheerabegum5465
    @shaheerabegum5465 18 дней назад +3

    இயேசப்பா ஸோத்திரம் அப்பா என் கஷ்டம் எல்லாம் தீரனும் என் பனத்தேவைகலை சந்திங்க அப்பா உங்களுக்கு கோடான கோடி சோத்திரம் அப்பா

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 18 дней назад +9

    இயேசப்பா அனைத்து விதமான வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பரிபூரண சுகத்தை கொடுத்து ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 18 дней назад +1

    இயேசுவே என்னோட இருக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @stephenkala1537
    @stephenkala1537 18 дней назад +2

    Amen Appa Jesus Christ அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 18 дней назад +6

    இயேசு கிறிஸ்துவே எங்களோடுஇருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 18 дней назад +69

    இயேசப்பா இந்த நாளிலேயும் உம்முடைய கிருபை தயவு பாதுகாப்பு எங்க குடும்பத்தின்மேல் இருக்கும்படி ஜெபிக்கிறேன்

  • @anilishaa3280
    @anilishaa3280 18 дней назад +1

    இயேசு அப்பா உமக்குக் தோத்திரம் நன்றி அல்லேலூயா நன்றி அல்லேலூயா நன்றி

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 18 дней назад +1

    ஆமென் இயேசுப்பா சொந்தாவீடு தாங்கா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubykirubavathy1777
    @rubykirubavathy1777 18 дней назад +7

    கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம். இந்த நாளில் எங்களை ஆசீர்வதியுங்கள். எங்கள் மாணவர்களிடையே ஒழுக்கம் சார்ந்த வழியில் நடத்துங்கள் இயேசப்பா ஆமென்.