நீ அழுது கொண்டிருக்கிற காரியத்தை கர்த்தர் மகிழ்ச்சியாக மாற்றுகிறார். | Bro.Mohan C Lazarus message |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2024
  • ||Tamil Christian message || Jesus Redeems ||

Комментарии • 578

  • @meenakshim5206
    @meenakshim5206 2 месяца назад +150

    இதோடு இரண்டாம் முறை 40 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் முதல் 40 நாள் உபவாசத்தில் பல தடைகள் தாண்டி ஒரு வாடகை வீட்டை கொடுத்து அமர செய்தார் ஆண்டவர், இரண்டாம் 40 நாட்கள் உபவாசத்தில் என்னுடைய பொருள் பரிபோகாமல் காத்து கொள்கிறார் எனக்காக யுத்தம் செய்கிற அண்டவருக்கு நன்றி, நேற்று முழுக்க அழுது கொண்டு இருந்தேன் இன்றைக்கு இந்த காணொளியை பார்க்க வைக்கிறார் என் சூழ்நிலைக்கு எற்றார் போல் பேசுகிறார் ஸ்தோத்திரம். 🙏🙏🙏 aamen

  • @Rajalakshmi-i5s
    @Rajalakshmi-i5s 6 часов назад

    பாவத்துல விழுந்துட்டேன் பிரதர் இதுல இருந்து எனக்கு விடுதலை கிடைக்க எனக்காக ஜெபம் பண்ணுங்க பிரதர்

  • @user-js2ht8rn2k
    @user-js2ht8rn2k Месяц назад +17

    இயேசப்பா எங்கள் கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் மாற்ற போடுங்கப்பா

  • @surekasureka3647
    @surekasureka3647 13 дней назад +5

    அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நீங்கள் தான் என் தங்கச்சியே நல்லா வைக்கவும் அப்பா ஆமென்🙏🙏🙏

  • @user-js9xr3sl9v
    @user-js9xr3sl9v Месяц назад +9

    இயேசப்பா என்மகளுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தாரும் ஐயா.

  • @BhavaniL-ty7zy
    @BhavaniL-ty7zy 20 дней назад +5

    இயேசப்பா எனக்கு மனநிம்மதி வேணும்ப்பா நான் நினைக்கறாது நடக்கனோப்பா ஆமென் 😢😢

  • @kothandaraman3000
    @kothandaraman3000 3 дня назад

    ஏசுப்பா என் தாய்க்கு வியாதிலிருந்து விடுதலை தாரும்

  • @danyasri3121
    @danyasri3121 12 дней назад

    இயேசப்பா என்க்கு இருதயநோய் எனக்காக ஜெபிங்க அப்பா

  • @sujiprince1263
    @sujiprince1263 4 часа назад

    இயேசப்பா குழந்தை பாக்கியம் தாருங்க அப்பா.

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk Месяц назад +28

    என் மகளுக்கு நல்ல சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க பிரதர்

  • @arunkumarg7967
    @arunkumarg7967 28 дней назад +10

    இயேசுவே எங்கள் நிலப்பிரச்சனையை மாற்றிப் போடுங்கப்பா. எனக்கு அரசு வேலை தாங்கப்பா. நன்றி ஆண்டவரே!

    • @NavamBala-be9ou
      @NavamBala-be9ou 26 дней назад

      Amen 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌

  • @Mageshkasi
    @Mageshkasi 2 месяца назад +27

    இயேசப்பா கடண் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கப்பா இயேசப்பா எங்கள் பணத்தை எங்களிடத்தில் தராமல் வைத்திருக்கிற மனுஷர்கள் இருதயத்தில் பேசுங்கப்பா இன்றைக்கு நான் கடண் என்ற அவமானத்தில் வாழ்ந்து க்கொண்டிருகொகிறேன் எனக்கு அற்புதம் செய்யுங்கப்பா நான் விசுவாசிக்கிறேன்

    • @venkatesangrace7798
      @venkatesangrace7798 Месяц назад

      Visuvasam

    • @jonejoslinnagarajan1500
      @jonejoslinnagarajan1500 Месяц назад

      இயேசப்பா இப்பொழுது குடியிருக்கிற வீட்டில் அதிக மன உளைச்சல் அப்பா சமாதானமும் வேறு நல்ல வீடும் கொடுங்கப்பா

    • @MeenakshiMeenakshi-yq3ug
      @MeenakshiMeenakshi-yq3ug 23 дня назад +1

      எனக்கு வருமானத்தை கொடுங்க இயேசப்பா எனக்கு நிம்மதியை கொடுங்க இயேசப்பா என்னிடம் பணம் வாங்கியவர்கள் எல்லாம் என் பணத்தை திருப்பி தரவேண்டும் இயேசப்பா ஆமென்

  • @PriyankaPriyankamelvin3-kw6we
    @PriyankaPriyankamelvin3-kw6we Месяц назад +19

    அப்பா என் பாவங்களை மன்னித்து .என் நோய்களை குணப்படுத்துங்க. என்னால நிம்மதியா இருக்க முடியல இயேசப்பா. என்னுடைய பாவம் என் மனக்கண்முன் இருக்கு.என்னைய மன்னிங்க இயேசப்பா

    • @dharshanmelvin187
      @dharshanmelvin187 Месяц назад +2

      கர்த்தர் பரிபூரண சுகம் தருவார்

  • @kothandaraman3000
    @kothandaraman3000 3 дня назад

    நன்றி அப்பா என் தாய்க்கு சுகம் தந்தைமைக்கு

  • @DeenuDeenu-c7d
    @DeenuDeenu-c7d 17 часов назад

    இயேசு அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்க ஆமென்

  • @NarmathaNarmatha-mi8gw
    @NarmathaNarmatha-mi8gw День назад

    ஏசுவே என் தென்டையில் இருக்கும் கட்டி கரைந்து பெகனும் ஆண்டவரே என்னை சுகபடுத்தும் ஆன்டவரே

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Месяц назад +4

    அப்பா உமக்கு அறியும் எண் சூல்நிலையை மாற்றும் ரொம்ப கஷ்டபடுகிறேன் உதவி செய்யும் அப்பா.ஆமென் 🙏🙏🙏

  • @proudindian3471
    @proudindian3471 3 дня назад

    Thagappane ennoda pavangalayellam manniyunga appa ennoda velaikku yenthavoru prachanayum varamal neenga than appa kappathanum enakku rompa payama irukku appa naan intha mathupalakkatha vittu mulumayaga vilaga kirubai thanga appa naan ungalaye nambi irukkiren enakku ithuvaraikkum en vazhkaiyila nalla manaivi nalla velai nalla kudumpathai koduthinga Naa than appa en pavathinaal ennoda samsamadhanathai aiinthuttu ilanthu nikkiren appa intha velayai vachuthan enakku yellamey indha velayai kapathunga appa ungalaye nambi irukkiren appa Yesu kristhuvin namathil velaikku yenthavoru Aabathum varamal velaiyai thakkavachukka kirubai tharum appa thandhuvittadarkai umakku nandri nandri appa yesu kristhuvin namathil jebikkiren Amen Amen

  • @pushpam3167
    @pushpam3167 Месяц назад +5

    எனக்கு டெலிவரி நினைத்து பயம் இருக்கு ஏசாயா பயம் இல்லாம நல்ல படியாக குழந்தை பிறக்க கர்த்தர் உதவி செய்யவராக ஆமென் அப்பா ✨✨✨

  • @vijiviji7096
    @vijiviji7096 Месяц назад +5

    கடன் பிரச்சினைகள் எல்லாம் மாற வேண்டும் விவசாயம் செய்ய உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @funfamily21594
    @funfamily21594 Месяц назад +9

    இயேசப்பா என் மகளுக்கு வெற்றியை கொடுங்க

  • @user-dl3uc5ln5p
    @user-dl3uc5ln5p 15 часов назад

    Entha paviyakiya ennai mannium😭😭samathanam,santhosam thanga Appa

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 День назад

    Praise the Lord. Amen Jesus. Hallelujah. Gĺory to our mighty God. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jackulinguna2709
    @jackulinguna2709 15 дней назад

    இயேசப்பா சீக்கிரம் எனது நோயிலிருந்து விடுதலை தாங்கப்பா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பணும் அப்பா

  • @kasmirk3581
    @kasmirk3581 Месяц назад +11

    இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு 6லட்சம் கடன் இருக்கு இதிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @Gnanaseela-j4k
    @Gnanaseela-j4k 8 часов назад

    Jesus en huspant manam thirumpanum neenga enga veetuku varanum please appa

  • @laliruben
    @laliruben Месяц назад +13

    எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 446 மதிப்பெண் பெற இயேசு உதவி செய்யதார் இயேசுவுக்கு கொடாகொடி நன்றி

  • @GVVennila
    @GVVennila 9 часов назад

    Yesappa yen kolanthai enaike porakanum nega than aruputham seiyanum yesappa

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp Месяц назад +6

    ஆண்டவரே, என் பாவத்தை மன்னியும்,குடும்பம் இரட்சிக்க பட வேண்டும்,குடும்பத்தை ஆசீர்வதியும், என் தேவைகள் எல்லாம் சந்தியும், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @SangeeSangeetha-ro6qk
    @SangeeSangeetha-ro6qk 19 дней назад +2

    இயேசு அப்பா என் மூத்த மகளுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது. அரவிந்த் ஆஸ்பத்திரி வீட்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி எல்லாம் கொண்டு போய் காட்டினேன் ஆபரேஷன் பண்ணினாலும் அந்த கண் தெரிய வாய்ப்பு இல்லை னு சொல்லிட்டாங்க 😭😭 நீங்க மட்டும் நினைத்தால் என் பிள்ளைக்கு பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. என் பிள்ளைக்கு பார்வை கிடைக்க செய்யும் இயேசு அப்பா🙏🙏😭😭

  • @ananthia4206
    @ananthia4206 4 дня назад

    அப்பா என் பையனுக்கு துனையாய்வாரும் அப்பா இப்போ எக்ஸாம் எலுதும் பசங்களுக்கு துனநீரே அவங்களும் நல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டனும் தகப்பன் னே யேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம் ஜெயம் உண்டு ஆமென் ஆமென் நன்றி அப்பா நீர் செய்ய த நன்மைகளை பற்றி நாங்கள் எதிர் பார்ப்பது இருக்கிறோம் அப்பா இல்லாத இடத்தில் இருக்கிறது எனக்கு என் பிள்ளை களுக்கு துணை நீயே ஆமென் 😢😢😢😢😢😢😢😢

  • @jeyasekhar4026
    @jeyasekhar4026 Месяц назад +10

    ஆண்டவரே interview முடிந்தது. Offer letter ஆக காத்து இருக்கிறேன் ‌காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன்

  • @nalayinim1926
    @nalayinim1926 2 месяца назад +6

    அப்பா,எங்கள் கடன்பிரச்சினைகளைத் தீர்த்துவைங்கப்பா

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx Месяц назад +3

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகள் முத்துசெல்விஇயேசுவின்இராத்தாத்தால்உச்சதலைமைஉச்சந்தலைமுதல்உள்ளாங்கால்வரைகழுவப்படடவும்நல்லகிறிஸ்தவபையங்கூடதிருமணவாழ்க்கையைதேவன்அமைத்துதரவும்.என்மகன்சாமிக்குநல்லநிரந்தரமானவேலைகிடைக்கவும்.என்குடும்பத்தில்ஊள்ளநபர்கள்இராட்சிக்கப்படவும்ஜெபியுங்கள்பாஸ்டர்

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 2 месяца назад +14

    இயேசு அப்பா கடன் வங்கியவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டு ஜெபிக்கிரேன்.அப்பா .மனம் இறங்கும்...

    • @tamilselvi4319
      @tamilselvi4319 2 месяца назад

      Aandavare en kanavar emandha panam porul olipu ellavatraiyum 1000 madangai thirupi tharum aandavare

    • @tamilselvi4319
      @tamilselvi4319 2 месяца назад +1

      Appa amma kum visalamana veetai thanga enakum vidu katta uthavi seikappa

  • @girijagirija-ii5go
    @girijagirija-ii5go 5 часов назад

    என் கர்ப்ப காலம் நல்லபடியா அமைய ஜெபம் செய்யுங்கள் நான் சாட்சியாக வைத்து ஆசிர்வாதம் பெற ஜெபியுங்கள் சகோதரர் நன்றி

  • @ArunAnu-zk6ks
    @ArunAnu-zk6ks 3 дня назад

    Appa ya magan ya kitta varubadi ennium en maganium asir vathinga appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivadasang5816
    @sivadasang5816 12 дней назад +1

    இயேசப்பா எங்களுடைய நோய் நொடிகளையும் சுகமாக்கி சாத்தான் பேய் பிசாசுகளின் தொல்லைகளில் இருந்தும் எங்களை விடுவித்து சந்தோஷமாய் வாழ வைக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் அப்பா. உலகத்தில் உள்ள எல்லா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி சந்தோசமாக வாழ்வையும் இயேசப்பா. அல்லேலூயா ஆமென்

  • @jeyavelu-tz5so
    @jeyavelu-tz5so 2 дня назад

    Appa enadu kanavarai oru pennin pidil eruntu mittu kodu essu appa .amen

  • @leemaajesus7223
    @leemaajesus7223 17 часов назад

    Praise the Lord Jesus Christ Alleluia. Lord Jesus Bless my family

  • @MohanMohan-sp2hv
    @MohanMohan-sp2hv 23 дня назад +2

    இயேசப்பா என் பணத்தை மீட்க வாரீர்

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 17 дней назад

    இயேசு அப்பா என்ன சரி பண்ணுங்க என் காலு விரல் அல்லம் அசைவு வரனும் நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா எனக்கு என் வெளி வேலை எல்லாம் நானே போனும் யாருக்கும் கஸ்டம் குடுக்க கூடாது அப்பா

  • @beulamercyravimercyravi6730
    @beulamercyravimercyravi6730 26 дней назад

    Praise the lord en thagapanaar kaga intha nigalsiyil vinnapam veithen Devan sugam thanthar nandri

  • @queenbees9663
    @queenbees9663 17 часов назад

    I'm crying Jesus heal me ....

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 2 месяца назад +16

    இயேசு அப்பா கடன் பாரத்தை மற்றும்.தடைகளை நீக்கும் அப்பா ஆமென்

    • @muneesrajam5160
      @muneesrajam5160 2 месяца назад

      இயேசுஅப்பா நான் கடன் பிரச்சானைக்கள்இருந்துஎன்னைநீக்கும்இயேசுஅப்பாஆமென்ஆமென்ஆமென்

  • @jeyavelu-tz5so
    @jeyavelu-tz5so 2 дня назад

    Eaatu kanavarai oru pennin vasiyatil eruntu mittu kodu esu appa.amen

  • @PereraJacintha
    @PereraJacintha 19 дней назад

    எங்கள் வீடு கட்டி முடிக்க முடியாத படி குறையாக இருக்கிறது அதை முழுவதுமாக கட்டிமுடிக்க ஜெபிக்கும் படி வேண்டி கேட்டு க்கொள்கிறேன் ஆமேன்

  • @Remeliyacharles
    @Remeliyacharles 17 дней назад

    .இயேசாப்ப எங்களுக்கு வீடு கட்டி குடுங்க பா😢😢😢

  • @stellastella7033
    @stellastella7033 Месяц назад +2

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா.

  • @veenamansingh2664
    @veenamansingh2664 Месяц назад +9

    என் மகள் MBBS 5 ஆம் ஆண்டு படிக்கிறாள் இந்த வாரத்தில் நடைபெற்ற class testல் 10மதிப்பெண் க்கு 1-5மதிப்பெண 2test ல் 6 மதிப்பெண் கொடுத்துள்ளார்கள் மற்ற மாணவிகளுக்கு 7 :8 மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்கள் இதனால் அவள் மிகுந்த மன உளைச்சல் அழதுகொண்டுஇருகிறாள் இயேசு மனசமாதானம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் ஆமென் அவளுக்கு அதிக மதிப்பெண்கிடைக்கவேண்டும் நீங்கள் தர போகிறீர்கள் உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோத்திரம்

    • @penial_laboratory
      @penial_laboratory Месяц назад

      Naanga family prayerla ungalukaka prayer panuven akka

  • @ManojKutty95-ms4pv
    @ManojKutty95-ms4pv 2 месяца назад +4

    இயேசு அப்பா என் இருதயத்தை அறிந்து இருக்கிற தேவன் நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள் . இராமநாதபுரத்தில் இருந்து முருகேஸ்வரி அப்பா ஆமென்.

    • @PunithaJeba-ev3vl
      @PunithaJeba-ev3vl Месяц назад

      Please jesus my disease enkku freedom thanga appa

  • @Nirmalkumar-vt2cs
    @Nirmalkumar-vt2cs Месяц назад +4

    அப்பா சாத்தன் கிட்டா இருந்து விடுதலை வேண்டும் அப்பா எனக்கு உதவி செய்ய எனக்கு நீங்க பக்கத்தில் இருங்க அப்பா❤❤❤❤❤❤

  • @williamselvakumar6595
    @williamselvakumar6595 4 дня назад

    Yesappa please heal my wounds jesus please bless my appa Amen Amen 🙌🙌🙏🙏

  • @RuniNakarubi
    @RuniNakarubi 24 дня назад

    Jesappa. En kadan pirachinaikal neekka valikalai thiravunka appa kaividdirathinka

  • @merleen4598
    @merleen4598 5 дней назад

    Praise the Lord hallelujah🙌🙌 Amen Amen🙏🙏

  • @mercyleo3483
    @mercyleo3483 Месяц назад +1

    Thank you Jesus ❤️

  • @JESUS-cr1eg
    @JESUS-cr1eg 21 день назад +1

    அப்பா எனக்கு செமஸ்டர் தேர்வுக்கு பாஸ் மதிப்பெண் கிடைக்க துணை புரியும். ஜெபியுங்கள் ஐயா எனக்காக

  • @balasankar1317
    @balasankar1317 25 дней назад +3

    Amen🙏

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 Месяц назад +1

    Thank you Jesus 🙏🙏🙏

  • @liasazz
    @liasazz Месяц назад +2

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா

  • @Hansi35
    @Hansi35 Месяц назад +4

    என் பெயர்: ஸ்ரீ நிவாஸ்
    எனக்கு Loose motion போச்சு ஜெபம் செய்தேன் சரியாகிவிட்டது ;நன்றி ஏசுப்பா🙏🏻🙏🏻

  • @manimanikandan2313
    @manimanikandan2313 Месяц назад +2

    அப்பா என்னுடைய பணத்தை ஏமாந்து விட்டேன் அது திரும்ப கிடைக்க நீங்கள் யுத்தம் பண்னும் ஆமென் 🙏🙏🙏

  • @user-ts8kd4gu8v
    @user-ts8kd4gu8v 26 дней назад

    Praise the Lord 🙏
    என் பெயர் மகிமா
    ஏசப்பா எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்ங்க அப்பா

  • @user-ts9xy1jr6v
    @user-ts9xy1jr6v Месяц назад +1

    அப்பா நான் அழுது கொண்டுள்ளேன் குடும்பம்தை அசிர்வாதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவே

  • @AnnevasanthamaryJohn
    @AnnevasanthamaryJohn 25 дней назад +1

    யேசுவே என் மகன் பயங்கர குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான்.இவனை இதிலிருந்து விடுதலை பெறயேசப்பாஉதவி செய்யுங்க

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 3 дня назад

    ஆமென் அல்லேலூயா

  • @Sheela-ru3yy
    @Sheela-ru3yy 4 дня назад

    Yesu appa en noi kuraiya vendum

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly Месяц назад

    Jesus elevan years vadagai veettil erukkirom oru chontha idam vendum appa sthothiram allaylooya amen

  • @manimegalaichandrasekaran4426
    @manimegalaichandrasekaran4426 Месяц назад

    Thank you Jesus for yr presence and the everlasting love towards me and the family given by you. Thank you Father for yr word of God. Thank you Lord for all yr blessing through out this month and also for the new month. Jesus we believe and put our faith on you for alll our needs in our life. We follow yr words and obey you and do yr will as you desire. Jesus We need you always. Father give us good health and happiness in our lives to gloryfy yr name. Thank you Jesus for yr faithfulness and goodness in our lives. Amen❤🎉

  • @user-ve9zu2lc6c
    @user-ve9zu2lc6c Месяц назад +2

    Yesuve en kannirai matri santhosathai tharum amen🙏🙏

  • @kaminirajesha2241
    @kaminirajesha2241 Месяц назад +1

    Praise the Lord

  • @estherb7526
    @estherb7526 Месяц назад

    Thank you lord jesus thank you for your great promises and great encouragement in my life.

  • @sathyaliviya2538
    @sathyaliviya2538 Месяц назад

    Yesappa Pana thevaiyea santhipiraga...

  • @user-fg7cj7ct5q
    @user-fg7cj7ct5q 2 месяца назад +5

    இயேசு அப்பா எனக்கு திருமணம் காரியம் நடக்க வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும்

  • @DrawforU927
    @DrawforU927 Месяц назад +3

    யேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு 10 லட்சம் கடன் இருக்கு அதிலிருந்து விடுதலை தாங்கப்பா. எங்கள் குடும்பத்திற்கு உமது ஆசீர்வாதத்தை தாங்கப்பா. ஆமென் ஆமென்.

  • @dhevi.m3192
    @dhevi.m3192 Месяц назад +5

    என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் இயேசு அப்பா எனக்கு உதவி செய்யும் 😂😂😂😂😂

    • @user-iq5le6do7r
      @user-iq5le6do7r 18 дней назад

      En kanavar kudipayakathilirundhu vidudhalai pera vendum esu appa enakku vudhavi seyumge

  • @antonjoseph5678
    @antonjoseph5678 27 дней назад

    Neegal solvathu unmai.❤ Nan jesus appava neril parthen.. 2013 year la yenkku 27 vayathil yen uir poi kondu iruntha pithu jesus yenna parthu alaithar aruthalai anbai pesinar .. yen petror hindu.. anlum yen uirai kapatrina jesus vali il vala vanthu vitten. Nanri appa jesus.. ugalukkum nanri✝️🙏

  • @user-ys5ox4mv5x
    @user-ys5ox4mv5x Месяц назад

    Aandavare yesu appa ku sthothiram amin Aandavare

  • @karunaitrust7646
    @karunaitrust7646 Месяц назад +3

    என் தேவனே... கருணை டிரஸ்ட்க்கு விடுதலை தந்து விட்டிர்கள் அப்பா.. நான் விசுவாசிக்கிறேன் அப்பா 👏

  • @ChhFjj-qb3ds
    @ChhFjj-qb3ds Месяц назад

    Jesu Appa. Eaudaya vanduthali kelum

  • @Jeni-lc9bo
    @Jeni-lc9bo 21 день назад

    yaysappa anka ammavuku oru sontha edam vanka pana udavi seiunka vadakai veedil erukkanka appa oru arputham seiunka amen.😢

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 2 месяца назад +3

    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறரேன். இயேசு அப்பா கோவையில் லோன் கிடைக்கும் படி ஜெபியுங்கள்.

  • @lekhaviju1037
    @lekhaviju1037 20 дней назад

    Yesappa yennudaya kudumpathil arputham pannungappa samathanam santhosam mananimmathi tharungappa

  • @ashamol9774
    @ashamol9774 Месяц назад +4

    Yessappa kullanthai pakkiyam thaanga apppa please yesappa

  • @Ramalakshmi116
    @Ramalakshmi116 Месяц назад

    Appa enga familyku vetuthalai kutunga appa amen

  • @user-xv7nd3do3v
    @user-xv7nd3do3v Месяц назад

    O Lord pls give peace in my family and save me Lord Amen

  • @Twin_throttlers870
    @Twin_throttlers870 Месяц назад +1

    Israel , Palestine war seekiram mudiyanum.. அப்பாவி மக்கள் பாதுகாக்க பட வேண்டும்..இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏

  • @JothikaJothi-xy1bd
    @JothikaJothi-xy1bd 28 дней назад +1

    AMEN Appa Yannala Mudila Paa Life Venanu Thonuthu Pa yallarume Fake ha irukanga pa Na Namburavanga Yallarume Yanna Yamathuranga pa yannala Mudila pa Help Pannunga plsss Appa AMEN Appa 🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏 3:17

  • @vijayasarathy1590
    @vijayasarathy1590 2 дня назад

    JESUS IS THE ONLY WAY TO HEAVEN

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf Месяц назад +1

    இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி எல்லாம் நிங்கி போனும் இயேசுவே இந்நாள் ஆசிர்வாத மாகதாங்க அப்பா ஆமேன்

  • @estherappu6113
    @estherappu6113 2 месяца назад +1

    இயேசப்பா...என் பயத்தை மாற்றி தாங்க அப்பா

  • @Hansi35
    @Hansi35 Месяц назад +2

    என் பெயர் :நித்யா
    எனக்கு தலை வழியாக இருக்கு,உடல் பெலவினமாக உள்ளது,கடன் கட்டும்,என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்,ஞானம் வேண்டும்.
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 24 дня назад

    Aamen nandri thagappane

  • @anbuselvana4350
    @anbuselvana4350 Месяц назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @GeethaVel-cm7fl
    @GeethaVel-cm7fl Месяц назад +2

    Jesus yanakum aarupotham seega appa na thanimya erukken yanaku oru thuny tharum appa

  • @PVasanthi-sl2ge
    @PVasanthi-sl2ge Месяц назад

    இயேசுவே உமக்கு ஸ்தோதத்திர்

  • @vanitham1225
    @vanitham1225 Месяц назад

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilarajasekar2170
    @sharmilarajasekar2170 Месяц назад +3

    இயேசு ராஜா என்னோட தோல் வியாதி குணமாகனூம் அப்பா

  • @jaba_vlogs122
    @jaba_vlogs122 Месяц назад

    En Kudumpathil samathanam ila yesuve en Kudumpathil magilchi tharum

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 2 месяца назад +2

    Yesappa Enga vittukum vanga appa engalaium thodum appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜❤😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏