நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 22

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july22 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,6 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Месяц назад +217

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai Месяц назад +3

      Amen appa🧎‍♂️

    • @jansimary6404
      @jansimary6404 Месяц назад +3

      Amen 🙏

    • @thiyaprisha4719
      @thiyaprisha4719 Месяц назад +2

      Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen amen

    • @user-lk7ch5or9o
      @user-lk7ch5or9o Месяц назад +1

      mohan Anna ennoda kanavar vikram romba varushama vera oru ponnu kuda thappana uravula erukkaru eanakku romba manaau valikkuthu pls neenga avarukkaga jabinga pls pls anna

    • @vinothjacob252
      @vinothjacob252 Месяц назад +1

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth jacob

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Месяц назад +17

    நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @motherslove6448
    @motherslove6448 Месяц назад +34

    யேசப்பா நானும் என் குடும்பமும் உயிரோட இருப்பது உங்க கிருபை நன்றி யேசப்பா

  • @JayaLakshmi-jg1ku
    @JayaLakshmi-jg1ku Месяц назад +27

    ஆமென்
    அதிகாலையில்
    இடைவிடாமல்
    ஜெபிககவைக்க
    உமது
    கிருபை க்காக
    ஸ்த்தோத்திரம்
    அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jansirainj618
    @jansirainj618 Месяц назад +7

    இயேசப்பாகுடும்பம் மகிழ்சியாக்கும் ஜெபிக்கிரபிள்ளைகல்மாற்றும்ஆமேன்

  • @dinakaranjeyasinghjdk6654
    @dinakaranjeyasinghjdk6654 Месяц назад +13

    இயேசு அப்பா இந்த நாளின் தேவை எல்லாம் சந்திக்கப்பட உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +15

    இயேசப்பா இன்று ஒரு அதிசயத்தை காணச் செய்யுங்க

  • @om1949
    @om1949 Месяц назад +17

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 Месяц назад +9

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Месяц назад +20

    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து இருக்க உதவி செய்யும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq Месяц назад +26

    அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். எங்கள் குடும்பத்தில். நாள்தோறும். விழித்திருந்து. ஜெபிக்கும். என்னையும் என். குடும்பத்தையும். ஆசிர்வதியும். 🙏🙏🙏. ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 Месяц назад +4

    இயேசுவே எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வைக்கிறதாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🙋‍♂️🤝

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад +2

    கர்த்தாவே 💞அதிகாலையில் என்னை எழுப்பும் ஸ்வாமி ஜெபம் செய்வதற்கு 💞ஆமென் 💞🙏🏿

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rosyf7524
    @rosyf7524 Месяц назад +15

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நாங்க எப்போதும் உங்க கூட இருப்பதனால் எங்களுக்கு எப்போதும் சந்தோசமாக இருப்போம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayanadar2639
    @vijayanadar2639 Месяц назад +4

    Yesappa enga appa nalla iruku prayer pannuga yesappa plssss appa எலும்பு முறிவு ஏற்பட்டது prayer pannuga yesappa plssss appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Месяц назад +25

    இயேசப்பா அதிகாலையில் உம்முடைய பாதத்தில் தினமும் ஜெபிக்கும் போது மனதுக்கு சந்தோசமாகவும் அன்று முழுவதும் உம்முடைய பிரசன்னம் எங்களை வழி நடத்தி வருகின்ற கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏எல்லா ஜனங்களும் இரட்சிக்க படவும் எல்லாருடைய வாழ்க்கைல சந்தோஷமும் சமாதானமும் இருக்கக வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnson7445
    @johnson7445 Месяц назад +5

    நான் ஆண்டவருக்குள் மகிழ்ந்து இருக்கிறேன் -Amen

  • @gomathisaravanan2728
    @gomathisaravanan2728 Месяц назад +4

    இயேசப்பா அதிகாலையிலே உம்மைத் தேட கிருபை தாங்க ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Месяц назад +11

    Kudi veri irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa yesappa

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 Месяц назад +5

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Месяц назад +21

    என் தேவனே அதிகாலையில் உம்மை தேடுவது எங்களுக்கு நிம்மதியாய் இருக்கிறது அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Месяц назад +7

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monigautham9295
    @monigautham9295 Месяц назад +40

    இயேசப்பா எங்கள் கூடவே இருங்கள் அப்பா கர்த்தருக்குள் மகிழ்ச்சிச்சியாய் இருக்க ஆசீர்வதியுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @attubranu5252
    @attubranu5252 Месяц назад +6

    இயேசப்பா நான் பாவி அப்பா.நன் செய்கிற ஒவ்வொரு பாவதிலிருந்தும் நிரந்தரமான விடுதலை தாங்க அப்பா.

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Месяц назад +11

    கர்த்தாவே நான் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sobiyapanneer9407
    @sobiyapanneer9407 Месяц назад +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் வேலை தேடுவதற்காக சென்னை வந்து விட்டேன் நல்ல ஒரு வேலை தேவன் எனக்கு தந்து விட்டார்....

  • @ritamurugan6210
    @ritamurugan6210 Месяц назад +56

    இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் சத்துருக்கள் மத்தியில் ‌எங்கள் ஒரு சேதமும் இல்லாமல் எங்களைத் பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +3

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @soniyaeflin4104
    @soniyaeflin4104 Месяц назад +19

    இயேசப்பா என் கணவர் மஸ்கட்டில் வேலைசெய்கிறாற் ஆசீவதிங்க

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Месяц назад +6

    தகப்பனே, காலையில் உம்மைத் தியானித்து உம் பாதபடியிலேயே இருக்கிறேன். உயிரோடிருக்கும் வரை உம்மையே தியானிக்கும் ஆசீர்வாதத்தைத் தாரும் அப்பா. ஆமென்.

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t Месяц назад +5

    கர்த்தாவே நீங்கள் எங்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-dz2sg4xh9d
    @user-dz2sg4xh9d Месяц назад +13

    இயேசப்பா அனுதினமும் காலையில் உன்னை தேடுவதற்கு மெத்தையான கிருபையை தாருங்கள் ஆண்டவரே இயேசப்பா உம்மை துதிக்கிறோம் ஆண்டவரே ஸ்தோத்தரிக்கிறேன் இயேசப்பா

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +6

    Appa ante thagchiyude kudubathile Samthanm tharum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekar974
    @chandrasekar974 Месяц назад +20

    ❤ அப்பா இயேசுவே. எங்கள் இருதயத்தினதியானம், உமது நாமத்தை உயர்த்தும்படியாவதாக்கும். ஆமேன்....✝️✝️✝️🙏🙏🙏🙏❤️👌🏾🌷🌷🌷🌷

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Месяц назад +33

    இயேசுவே என்றும் அதிகாலை நேரத்தில் எழுந்து உம்மை துதித்து மகிழ கிருபை தாரும். ஆமென். ❤❤

  • @user-jl9pk4hh2v
    @user-jl9pk4hh2v Месяц назад +8

    இயேசு அப்பாசுசியோடதிருமணகாரியத்தில்உங்கவழிநடத்துதல்எங்கூடயிருக்கனும்ஆமென்

  • @missumissu8714
    @missumissu8714 Месяц назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +25

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @psathya1777
    @psathya1777 Месяц назад +5

    இயேசப்பா வீட்டில் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் மகிழ்ச்சி தரும் அப்பா இயேசப்பா வீட்டில் பிள்ளைகள் கணவர் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Месяц назад +68

    இயேசப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +2

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sobiyapanneer9407
    @sobiyapanneer9407 Месяц назад +9

    ஜெபிக்க சொல்லி சொல்லி இருந்த ஜெபக்குறிப்பு நல்ல படியாக பதில் கிடைத்தது.... 🥺💯

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je Месяц назад +4

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤

  • @margerats6567
    @margerats6567 Месяц назад +6

    இயேசப்பா என் குடும்பத்த ஆசீர்வாதம் இயேசப்பா என் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்❤

  • @David_rio_05
    @David_rio_05 Месяц назад +8

    ஆண்டவரே இன்றைய நாளில் வீட்டு வாடகை கட்ட கடைசி நாள் அப்பா ஆசிர்வதியும் ஆண்டவரே...

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Месяц назад +2

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Месяц назад +6

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +5

    Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz Месяц назад +8

    ஆண்டவரே இரக்கமாயிரும் பிரவின் நல்ல சுகம்கிடைக்கவேண்டுகிறேன்வினோத்துகுடுபோதைக்குஅடிமைத்தனத்திலேலுருந்துவிடுதலைதாரும்ஆமென்❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @asuguna5885
    @asuguna5885 Месяц назад +6

    இயேசப்பா என் கடன் மறனும் எனக்கு ஒரு வேலை வேணும் என் குடும்பம் அபிஷகத்தல் நிரம்பும் உம்மை விட்டு விலகமல் நங்கள் எப்போதும் உம்மை ஆரதிக்கனம் நீர் இதை செய்விர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @user-tx2xc2ix9o
    @user-tx2xc2ix9o Месяц назад +1

    உம்முடைய கரம பிள்ளைகளை இரட்சித்துவழி வழி நடத்தும் இயேசுப்பா

  • @VasukiRaviKumar-uu2cd
    @VasukiRaviKumar-uu2cd Месяц назад +5

    என் பேரனுக்கு உடல் நலம் சரியாக ஆண்டவன் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்.

  • @raniraja301
    @raniraja301 Месяц назад +9

    கர்த்தாவே என் பிள்ளைகளும் அதிகாலையில் உம்மை தேடக்கூடிய வாஞ்சையை ஆவியிலே உண்டாக்குங்க அப்பா அவர்கள் மனக் கண்களை திறந்து விடுக்கப்பட்ட. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @elizabethjoyce6982
    @elizabethjoyce6982 Месяц назад +5

    Praise the Lord Uncle

  • @prabajcb3237
    @prabajcb3237 Месяц назад +1

    இயேசப்பா அதிகாரிகள் கண்ணில் தயவு கிடைக்க உதவி செய்யுங்க நன்றி இயேசப்பா

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Месяц назад +1

    கர்த்தருக்கு பிரியமாய் இருந்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் வாழ ஆசீர்வதிங்க தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @Janaranjana3048
    @Janaranjana3048 Месяц назад +6

    இயேசுவே அதிகாலையில் நான் எழுந்து உங்களை ஜெபிக்க எனக்கு கிருபை தாங்க ஆமென் அப்பா

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +6

    Appa ante veettukkkarkku kudi palakkathil ninnu poorna viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +22

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @kopinirathinam6723
      @kopinirathinam6723 Месяц назад

      ஆண்டவரே எனக்கு எப்பவும் ஆறுதலாக இருங்கப்பா எங்கள் துக்கம் சந்தோசமாக மாறுவதாக ஆமென் ஆமென்

    • @skkumari
      @skkumari Месяц назад

      Amen hallelujah thank you Jesus for me us giving wonder full word amen hallelujah

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Месяц назад +6

    ஆம் ஆண்டவரே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்வீராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @VijayaLakshmi-vq3so
    @VijayaLakshmi-vq3so Месяц назад +4

    காலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +5

    Appa ante kudubathile kadan prechanail viduthalai🙏🙏🙏🙏🙏 thaga appa 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Месяц назад +51

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக ஸ்தோத்திரம் இன்றைய தேவ ஆவியானவரின் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

    • @sujathag4815
      @sujathag4815 Месяц назад +1

      Amen Amen praise the lord 🙏🙏🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Месяц назад +15

    ஆமென் அப்பா என் கணவருக்கு இருமல் இருந்து விடுதலை தாங்கப்பா டெஸ்ட் இன்று போக போறோம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க பாதுகாத்து கொள்ளுங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @boomiNawin
    @boomiNawin Месяц назад +1

    இயேசப்பா மனம் மிகவும் கலங்குகிறது. மகிழ்ச்சி இல்லாத நிலை உள்ளது.ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே.வழி நடத்தும்.

  • @ANGELFORGOD
    @ANGELFORGOD Месяц назад +18

    காலையில் எழும்பி ஜெபிக்க கிருபை தாரும் தேவனே😢❤ I love you so much my DEAR LORD

  • @susilahepziba.j2400
    @susilahepziba.j2400 Месяц назад +9

    என் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக சந்தோஷமாக என் பிள்ளைகளின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக வாழ கிருபை செய்யுங்க அப்பா

  • @kavinisha-oe7mk
    @kavinisha-oe7mk Месяц назад +29

    இயேசப்பா இன்று எனக்கு weekend exam அதில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுக்க உதவி செய்ங்கப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Месяц назад +1

    Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @abishinjoseph862
    @abishinjoseph862 Месяц назад +4

    இயேசப்பா என்னுடைய மகனுக்கு காய்ச்சல் சளி இருமல் வியாதி துன்பங்களுக்கு விலக்கி பாதுகாத்து ஆசீர்வாதம் தாருங்கள் அப்பா

  • @monishaj9563
    @monishaj9563 Месяц назад +6

    இயேசப்பா என் தேவையை சந்திக்க கடன் இல்லாத வாழ்கையை தாங்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க

  • @KillSelvi
    @KillSelvi Месяц назад +103

    ஆண்டவரே இயேசப்பா என் குறைவுகள் எல்லாவற்றையும் நிறைவுகள் ஆக்கிய என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @PristaSubhin
    @PristaSubhin Месяц назад +9

    ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @delhidivya2881
    @delhidivya2881 Месяц назад +105

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் நே‌ற்று இரவு (21/07/2024) 09 மணிக்கு Night duty - க்கு செல்லும் போது நாய் குறுக்கே வந்துவிட்டது நான் அதன் மோதி நிலை தடுமாறி கீழே விழும் சமயத்தில் கர்த்தருடைய கரம் என்னோடு இருந்து தாங்கி பிடித்தது கண் இமைக்கும் நொடியில் போராபத்தில் இருந்து தப்பித்தேன் என்னை என் வழிகளில் எல்லாம் பாதுகாத்து நடத்திய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 Месяц назад +7

    இயேசப்பா என் பிள்ளைகள் இன்னைக்கு தேர்வு எழுத போராங்க நல்லா எழுதனும் நல்ல மார்க் எடுக்கனும் இயேசப்பா படித்தது மனதில் பதிய வேண்டும் இயேசப்பா

    • @sethueliya7736
      @sethueliya7736 Месяц назад

      Amen Jesus...

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Месяц назад +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா..... 🙏😢🙏.....

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c Месяц назад +6

    என் மகள் அக்னஸ் ஒன்பது வயது ஆகிறது வளரவில்லை ஏசப்பா நீங்க கிருபை தாங்க என் மகளுக்கு மகளுக்கு ஒரு அற்புதத்தை தாங்க சாமி

  • @kaliammalmurgaraj6190
    @kaliammalmurgaraj6190 Месяц назад +7

    என் மகள் செல்வதர்ஷினி 10ம் வகுப்பு படிக்கிறாள் படிப்பில் மிகவும் பின்தங்கி இருக்கிறாள். ஆண்டவரே வருகிற காலாண்டுதேர்வில் எல்லாப்பாடத்திலும் பாஸ் மார்க் எடுக்க உதவி செய்ங்கபா மகளுக்கு கல்வி மானின் ஞானம் தந்து ஆசீர்வதிங்கப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @SeemonAnnal
    @SeemonAnnal Месяц назад +9

    அப்பா பிதாவே இயேசப்பா இந்த நாளில் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே இந்த நாளில் உங்களுடைய கிருபையால் என் குடும்பத்தை பாதுகாத்து நடத்தும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Месяц назад +1

    இயேசுராஜாவே எப்போதும் என்றென்றெக்கும் எந்தநேரமும் உமது பாதத்திலே அமர்ந்து உம்மை நினைத்து றுசித்து தியாணிக்க தாங்கப்பா. தகப்பனே என் கணவர் வைத்தியசாலையிலிருக்கிறார். தகப்பனே அவரைப்பாரும். உம்மால் உயிர்கொடுக்க முடியுமப்பா. புதிய உறுப்புகளை கொடுத்து எழூப்பிவிடுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Месяц назад +4

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Месяц назад +33

    அதிகாலையில் உம்மை தியானிக்க துதிக்க ஒவ்வொரு நாளும் கிருபை தரும் தேவனே வசனங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறவரே உமக்கு நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +179

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +7

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 Месяц назад +2

      Karthar aasirvathipar

    • @nagul-family.
      @nagul-family. Месяц назад +3

      கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது‌ ஆமென்

    • @melwin3726
      @melwin3726 Месяц назад +1

      Please pray my knee ligament tear and my loan repayment is delaying

    • @melbymelba6317
      @melbymelba6317 Месяц назад

      Amen❤

  • @asanjay4466
    @asanjay4466 Месяц назад

    இயேசுவே நான் படிக்கும் பாடங்கள் எழுதும் தேர்வுகள் அனைத்தையும் ஆசீர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 Месяц назад +1

    நான் எப்பொழுதும் அதிகாலையில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க இனிமையான தியானத்தை தியானக்க கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +5

    Pray for my sister Daughter shamlen health and weakness and blessings

  • @user-ci9kd6ct8r
    @user-ci9kd6ct8r Месяц назад +4

    Amen appa

  • @ajikumar3257
    @ajikumar3257 Месяц назад +14

    எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் அவருக்கு கை வலி வேலைக்கு போக முடியவில்லை அவருக்காக ஜெபம் பண்ணுங்கள்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 Месяц назад

    எல்லாருக்கும் இரட்சிப்பு வேண்டும் குடும்பத்தைச் சமதனம் வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +7

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

  • @rajanrani8204
    @rajanrani8204 Месяц назад +6

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று 5 லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻 எனக்கு ஒரு அற்புதம் செய்யும் இயேசு அப்பா 🙏🏻