நீ காத்திருக்கிற காரியத்தில் கர்த்தர் ஒரு முடிவை கொண்டு வரப்போகிறார்.|Bro.Mohan C Lazarus message|

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 156

  • @pradeepthenmala5909
    @pradeepthenmala5909 2 месяца назад +1

    Amen ❤ thank you Jesus ❤

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 2 месяца назад +1

    Appa sothiram

  • @RejoKanavoor
    @RejoKanavoor 2 месяца назад

    நன்றி இயேசப்பா நன்றி

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 2 месяца назад +1

    Amen 🙏 nantri appa

  • @ArunManjuVani
    @ArunManjuVani 2 месяца назад +1

    Amen amen amen amen🙏🙏🙏🙏🙏🙏

  • @ShinyAngel-q7x
    @ShinyAngel-q7x 2 месяца назад +2

    Yeasuvea en akkavin kadan thoillai mattunga enathu maganin paddippai kannoikki parunga appa amen

  • @ianthuianthu3720
    @ianthuianthu3720 Месяц назад +1

    💯💯இயேசு அப்பா உம்மை விசுவாசிக்கிறேன் தகப்பனே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @SumathiSalomi-b6n
    @SumathiSalomi-b6n 2 месяца назад +4

    எனக்கு உடல் சுகம் தாரும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Christopherp-zd9fb
    @Christopherp-zd9fb 2 месяца назад +7

    இயேசப்பா நீங்க தரப்போற ரெட்டிப்பான ஆசிர்வாதங்களுக்காண்டி நான் காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 2 месяца назад +1

    Amen hallelujah

  • @InnocentBear-bj2xu
    @InnocentBear-bj2xu 2 месяца назад +1

    Thankyou jesus thankyou jesus

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Месяц назад

    AMEN amen appa அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @KALAISELVI-dv9yb
    @KALAISELVI-dv9yb 2 месяца назад +1

    Thank you Jesus 🎉

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 2 месяца назад +1

    Ennoda annaku thirumanam seiya keeruba thanga appa

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 Месяц назад +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அப்பா ஆமென்

  • @akasstnt8113
    @akasstnt8113 2 месяца назад +1

    Amen Amen Amen Amen

  • @punidhamery-m9t
    @punidhamery-m9t Месяц назад

    அப்பா நீங்க எனக்காக செய்த எல்லா விதமான அற்புதமான காரியங்களுக்காகவும் நன்றி 🎉

  • @maryhilda5765
    @maryhilda5765 Месяц назад

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என்னை காக்கும்படிக்கு என்னோடு இருப்பதற்கு நன்றி அப்பா. உமக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @RajanRajan-tv3ry
    @RajanRajan-tv3ry Месяц назад +1

    ஆமென்ஜெசுஅப்பா🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @NirmalaS-il7dj
    @NirmalaS-il7dj 2 месяца назад +4

    இயேசுவே எங்களுக்கு இரங்கும் அப்பா மகனுக்கு நல்ல வேலை வேண்டும் இயேசுவே ம மகளுக்கு ஏற்ற துனை வேண்டும் இயேசுவே எங்களுக்கு இரங்கும் அப்பா இயேசுவே உங்க சித்தம் நடக்க வேண்டும்

  • @AshwinPaddu
    @AshwinPaddu 2 месяца назад +2

    அப்பா ❤.... அம்மா
    கிடானி கல் இருத்து
    😘.... ஆபரேஷன் பண்ணு சொன்னாக்கா ஆபரேஷன் பண்ணு சுகம் ஆனாத்துக்கு ..நன்றி அப்பா.....❤...குடும்பம் ....உங்கிட்ட குடுக்குற அப்பா ....நீ பாத்துக்கோ அப்பா...❤..... Amen ❤️.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘i love you Appa ❤️😘

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 2 месяца назад +1

    Ennudaya thambiku nala CLG kidiaikanum yesappa enga vitla erukura kadan theeranum yesappa🙏

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx 2 месяца назад +1

    En marumagan romba kudichite irundhar ipo andavaroda arpudhathal kudikavillai anal velayai vituvitar avaruku oru nalla velai kidaika arpudham seinga appa🙏🙏🙏🙏🙏

  • @kannagiparama-j1y
    @kannagiparama-j1y 2 месяца назад +3

    இயேசு அப்பா எனக்கு திருமணக் காரியம் நடைபெற வேண்டும் உமது சித்தத்தின் படி எனக்கும் எனது சகொதரருக்கும் அரசாங்க வேலைவாய்ப்பினை தரவேண்டும் எனது குடும்பம் முழுவதும் ஆசீர்வதிக்க வேண்டும் இயேசு அப்பா ஆமேன்

  • @தமிழ்செல்வி-ங8ங
    @தமிழ்செல்வி-ங8ங 2 месяца назад +11

    ஆமென் என் மகனுக்குநல்லவேலைவேண்டும்நல்லவீடுஅமைத்துகுடுங்கள்அப்பா

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 Месяц назад +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என் மகன்களுக்கு படிப்பு படிக்க நெபகாசக்தி
    குடுங்க அப்பா ஸ்தோத்திரம் இயேசுப்பா ஆமென் பிள்ளைகளுக்கு ஞானத்தை கொடுங்கப்பா அமைதியை கொடுங்க சமாதானத்தை கொடுங்க சிந்தித்து செயல்பட வல்லமை கொடுங்கப்பா எந்நேரமும் உங்களை நினைத்துக் கொண்டு இருக்கணும் ✝️ ஆமென்

  • @jerushagloryangelin6484
    @jerushagloryangelin6484 2 месяца назад +1

    Appa neenga mattum thaan pa en nambikai. Ennala suthama mudila yesappa pls manam erangunga. Avana ratchithu ennoda serthu vainga pa nimmathia vum santhoshamaa vum entha oru sothanai um illama pls pa avanta pesunga puria vainga pa pls

  • @jeyacilidorairajoo399
    @jeyacilidorairajoo399 2 месяца назад +1

    Cure my eye thank you jesus.

  • @jeevadaniel4988
    @jeevadaniel4988 2 месяца назад +6

    இயேசப்பா எனக்கும் என் குடும்பம்பத்திற்க்கும் ஒரு வீட்டைத் தாரும் அப்பா...🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @sanathmadusanka8709
    @sanathmadusanka8709 2 месяца назад +1

    Amen..

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 2 месяца назад +2

    இயேசப்பா என் தகப்பனாருக்கு பரிபூரண சுகம் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 2 месяца назад +1

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ayyappanc8336
    @ayyappanc8336 2 месяца назад +1

    Appa enaku brainla irrukira adaipu neekanum ameen appa ❤❤❤

  • @KomathiKomathi-i5e
    @KomathiKomathi-i5e 2 месяца назад +1

    Sotharam yesu appa en makal mathivathani elanthevam kulanthai pakkiyathai kudunka yesu appa sotharam yesuvin namathil sotharam

  • @aalisa5237
    @aalisa5237 2 месяца назад +6

    உம் அற்புதமான காரியம் நடக்கும் படி ஜெபம் செய்ய வேண்டும் ஐயா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்

  • @WilsonAbraham-zm5po
    @WilsonAbraham-zm5po 2 месяца назад +1

    Praise Lord amen

  • @SheelaRuban-n3q
    @SheelaRuban-n3q 2 месяца назад +1

    Price the lord thankyou Jesus

  • @m.s.pauljayaraj364
    @m.s.pauljayaraj364 2 месяца назад +1

    Please pray for my 24Acre lands

  • @JencyJeni-w7e
    @JencyJeni-w7e 2 месяца назад

    Yesappa nindru pona en thirumanam nalla padiyaka thirumba nadakka kirubai thanga aandavare

  • @WilsonAbraham-zm5po
    @WilsonAbraham-zm5po 2 месяца назад +1

    🙏🙏ஆமேண்

  • @mythilia2435
    @mythilia2435 2 месяца назад +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 2 месяца назад

    ❤ amen

  • @ChueLay-w4u
    @ChueLay-w4u 2 месяца назад +1

    Thanks lord Jesus Christ 🙏♥️ Myanmar 🎉

  • @JayakodiSari
    @JayakodiSari 2 месяца назад +1

    Appa pidhave en magalukku karpathin kaniyai aasirvadithu kodunga Appa amen Amen dady

  • @rachelcharli5743
    @rachelcharli5743 2 месяца назад +1

    Praise the lord 🙏🙏🙏

  • @yokeshayokesha7750
    @yokeshayokesha7750 2 месяца назад +1

    Amen hallelujah shalom

  • @DelightfulAirplaneWindow-wk1yq
    @DelightfulAirplaneWindow-wk1yq 2 месяца назад +1

    Amen appa thirumana thadaigalai neeki poddunga appa oru arputham nadakanum appa

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 2 месяца назад +2

    நன்றி இயேசுவே ❤❤ ஆமென் 🙏🙏🙏❤❤❤

  • @MaheshwariNarayanan
    @MaheshwariNarayanan 2 месяца назад +2

    கார்த்தருக்கு ஸ்தோத்திரம் தாகப்பனே என் குடும்பத்தை ஆசீர்வஸ்திங்கா விக்னேஷ் மற்றும் தனுஷா ஆசிர்வஸ்திங்கா என் தையல் வேலை ஆசீர்வஸ்திங்கா அம்மா ஆசீர்வஸ்திங்கா உம்மை துதிக்கிறேன் ராஜா ஆமென்❤❤

    • @MaheshwariNarayanan
      @MaheshwariNarayanan 2 месяца назад +1

      Appa naangal thikkatra பிள்ளைகள் எங்களுக்காக யாருமே இல்ல அப்பா நீங்க மட்டும் போதும் என் குடும்பம் ஆசீர்வஸ்திங்க அப்பா ஸ்தோத்திரம் தாகப்பனே

  • @AjithKumar-ee7dd
    @AjithKumar-ee7dd 2 месяца назад +1

    Super bro

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 2 месяца назад +1

    Amensthohram apa

  • @clariclara6390
    @clariclara6390 2 месяца назад +3

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 2 месяца назад

    Amen

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e Месяц назад

    இயேசப்பா எங்க வாழ்க்கையில் அதியங்கள் காண செய்யும் டேடி

  • @nathannathan4710
    @nathannathan4710 2 месяца назад +1

    Pray for my deliverance my property in court case

  • @sushiladassxavier345
    @sushiladassxavier345 2 месяца назад +1

    Jesus give nice house and nice Job for my son Felix. Jesus please give nice life partner to my son Anaclete 🙏

  • @SaroAlbert
    @SaroAlbert 2 месяца назад +1

    ஆண்டவரே என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா என் தேவனே என் தேவையை சந்திக்கப் பா அப்பா எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வீட்டை எனக்கு என் மாமியார் என் கணவர் சொன்னது போல் என் மகள்களுக்கு கிடைக்க செய்யும் என் தேவனே உம்மை மட்டுமே நம்பி இருக்கிறேன் அப்பா விரோதமாக எழும் அனைத்தையும் நீங்க பார்த்து கொள்ளுங்கள் அப்பா நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Месяц назад

    Amen hallelujah thank you very very very very much father Jesus Christ for today blessing word and prayers for loving me i am nothing without you my dear dear father you are everything for me and my family members without you we are nothing father thanks lots for your 💕💕💕💕💕 love for us for all your children yesappa you are amazing APPA. You so so so so so so good good good good 👍👍👍👍👍👍👍 father APPA Jesus. All the glory honor praise to you father Jesus Christ. Please heal me Lord. Bones problem teeth bones top my head down my leg all the sickness in my body please pray for me brother. And pray for my family members also thanks lots father Jesus Christ thanks lots brother. Morgan Lazarus. All the glory to Father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dilanshan6237
    @dilanshan6237 2 месяца назад +3

    ஆண்டவரே எங்கள் வீட்டு விஷயத்தில் நீஙகள் ஜெபித்து கடைசியில் இதுவரையிலும் கிடைக்காமல் தடை யாக இருக்கிறது காத்திருக்கிற காரியத்தில் கர்த்தர் ஓரு முடிவை கொண்டு வர அற்புதம் நடக்க ஜெபித்துக்கொள்ளுங்கள் பிரதர்.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா❤❤❤❤❤❤❤

  • @LaxmiMaha-k3c
    @LaxmiMaha-k3c 2 месяца назад +1

    Amen❤❤❤❤❤❤ love you God

  • @kamalathevi7764
    @kamalathevi7764 2 месяца назад +1

    AANATHU pera sajevanukku nalla veli kedikka kerupi seiyum jesappa amen

  • @rachelcharli5743
    @rachelcharli5743 2 месяца назад +1

    Andavare nangal ezhantha panathai thirumpa kudungappa manathirangumappa

  • @UsaSivam
    @UsaSivam 2 месяца назад +1

    ,nanri.nanri.nanri.nanri.nanri.amen.amen.aalliluja

  • @vasukiganeshan8486
    @vasukiganeshan8486 2 месяца назад +1

    Amen...appa...appa

  • @eiayamathit5350
    @eiayamathit5350 2 месяца назад +1

    Thanks you jesus appa 🙏🙏🙏🙏🙏

  • @lathathilaga9859
    @lathathilaga9859 2 месяца назад +2

    என் கணவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் அவருக்கு டிக்கெட் போட வேண்டும் அதற்காக ஜெபிக்கவும் பாஸ்ரர்

  • @BhuvanaBhuvana-vf5dz
    @BhuvanaBhuvana-vf5dz Месяц назад +1

    அப்பா ஸ்தோத்திரம் என் மகள் நான்சி தலைவலி பிரச்சனையில் வேதனை படுகிறாள் எத்தனையோ டாக்டரிடம் வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை தேவன் தான் விடுதலை கொடுக்க முடியும் என மகளுக்காக கொக்க வேண்டும் ஐயா நன்றி நன்றி ஐயா

  • @UsaSivam
    @UsaSivam 2 месяца назад +1

    ஆல்லேலுய.ஆமேன்

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 2 месяца назад +1

    Nanga elantha money therumbavum varanum prayer pannunga brother 🙏

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198 2 месяца назад +1

    Amen yeassuappa amen ❤

  • @rachelcharli5743
    @rachelcharli5743 2 месяца назад +1

    Pray for my family 🙏🙏🙏🙏

  • @UsaSivam
    @UsaSivam 2 месяца назад +1

    Velai.keilka.nan.nallapadija.vala.utavisejjunka.appa

  • @malamala9374
    @malamala9374 2 месяца назад +2

    Amen 🙏

  • @clariclara6390
    @clariclara6390 2 месяца назад +1

    God bless you appa

  • @UsaSivam
    @UsaSivam 2 месяца назад +1

    ❤❤❤❤❤ஆமேன்

  • @SkumaranKumaran-f9b
    @SkumaranKumaran-f9b 2 месяца назад +1

    Jesus appa enakku noi irukkundu solluthu athukisaiva udallayu valigal udavuthu enaku sugamalingappa 😢

  • @KandyKandy-x1m
    @KandyKandy-x1m Месяц назад

    அப்பா எனது நண்பன் கௌசிகன் குடும்பதை ஆசிர் வதித்து குழதை செல்வத்தை அருளி ஆசிர்வதியும் தந்தயே

  • @JohnWesley-fq6jy
    @JohnWesley-fq6jy 2 месяца назад

    Godblessmohanpastorgoodmassage

  • @psathya1777
    @psathya1777 2 месяца назад +1

    இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் பிள்ளைகள் படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @pktherocks3460
    @pktherocks3460 2 месяца назад +1

    Appa ennan anniku oru viduthalai kodungal andavare

  • @Christopherp-zd9fb
    @Christopherp-zd9fb 2 месяца назад +1

    எனது கணவர் குடி பழக்கத்திலிருந்து விடுதலை ஆக வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @neelavathineela-ei4kk
    @neelavathineela-ei4kk Месяц назад

    ஐயா எனக்கும் அதே மாதிரி இருக்கு ஐயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @priskillad8884
    @priskillad8884 2 месяца назад +1

    என்னுடைய திருமணம் காரியம் தேவ சித்தத்தின்படி நடக்க நல்ல மணமகன் கிடைக்க ஜெபியுங்கள்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 2 месяца назад

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 2 месяца назад +1

    நான் தேவி.எனக்கு 10நாளாக
    வயிறு வலி மற்றும் urin infection அகியிருக்குது.என்னால் தாங்க முடியவில்லை.டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இந்த வலி குணமாகனும் கர்த்தர் என்னை தொட்டு ஆசிர்வதிக்கணும்.எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 2 месяца назад +1

    Jesus ap pa b less my mother she is having leching problem appa bless her appa thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayakajith8104
    @vinayakajith8104 Месяц назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen ........ Appa😢

  • @velayutham3603
    @velayutham3603 24 дня назад +1

    Appa enkanavar police court enrualayum kadaiyal prachenai theethi thirumalai appa ammen sosthiram sosthiram sosthiram sosthiram sosthiram sosthiram appa help panuka appa

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Месяц назад

    Glory to Jesus Amen

  • @UsaSivam
    @UsaSivam 2 месяца назад +3

    இயேசுவே.நன்றி.ஆமேன்.அப்பா

  • @Abi-A
    @Abi-A 12 дней назад

    Pray for my son and daughters protection and health please thank you paster for wonderful

  • @MahilaMoorthy
    @MahilaMoorthy 2 месяца назад +1

    Amen jesuappa please pastor enakkaha jebam pannunga .enakku jebam panna mudijama irukku theva illatha asuththamana kaarijam jebam pannumpodhu ninaivukku vanthu thada pannuthu

  • @antonyarulnathan3456
    @antonyarulnathan3456 2 месяца назад

    Amen allailuya

  • @SaroAlbert
    @SaroAlbert 2 месяца назад +14

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அப்பா என் மகள் ஆஷாவுக்கு திருமணம் செய்ய கிருபை செய்தருளும் என் மகள் அகல்யாவுக்கு உடல் சுகம் தாரும் இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Месяц назад

    Amen alleluia amen thanks❤❤

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 2 месяца назад +1

    Jesus bless brother seenu he is drinking too much bless him appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saraswathikaruppaiya
    @Saraswathikaruppaiya Месяц назад

    ஏசேப்பா நான் என் மூத்த மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனுதினமும் உம்மையே வேண்டி காத்திருக்கின்றேன் கூடிய்சீக்கிறம் நல்ல செய்தி யை தாங்கப்பா

  • @PuvanesPuvanes-b9h
    @PuvanesPuvanes-b9h 2 месяца назад +1

    எனக்கு திருமணம் நடக்க கிருபை செய்யுங்க யேசப்பா

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Месяц назад

    Yesive. En thambi vazhkkaiyilnalla mudivai tharum en sahothari kudumbam asirvathikkapada enakku thirumanam nadakka vendikollum

  • @LillyMalar-h9h
    @LillyMalar-h9h 2 месяца назад +1

    ஐயா எனக்கு இரண்டு வருடமாய் நெஞ்சில் வலீயாலகஸ்டபாடுரேன்எனக்காஜெபியுங்கள்