ஆபத்துக்காலத்தில் என்னை கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் || Message By Bro Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
    சங்கீதம் 50:15
    Tamil Christian Message || Bro Mohan C lazarus || Prayer is Victory || ஜெபமே ஜெயம் || Tamil Promise Message
    ------------------------------------------------------------------------------------------------------------
    LIKE, SHARE & SUBSCRIBE to our RUclips channel || / @prayerisvictory
    ------------------------------------------------------------------------------------------------------------
    #jesus #bible #jesuschrist #god
    #prayerisvictory #PrayerisVictory
    #biblemessage #tamilchristianworship
    #tamilchristianmessage #chrishtianmessage #motivation #christianmotivation
    #motivational #dailymotivation #mohanclazarus #jesuslovesyou #jesussaves #jesusvideo #tamilsermon #jesusredeems #jesusislord #jesuschristcomingsoon
    #dailymotivation #bibleverses #christianity #tamilpromiseword #tamilpromisemessage #dailydevotion #dailydevotional

Комментарии • 115

  • @MuruganMurugan-sw1om
    @MuruganMurugan-sw1om 2 дня назад

    இயேசுவே நான் இரட்சிக்கப் படனும்

  • @kishorekarunakarunamoorthi2843
    @kishorekarunakarunamoorthi2843 8 дней назад

    Yesappa Yes Papa

  • @dr.ms.d.rajaseelijac3452
    @dr.ms.d.rajaseelijac3452 День назад

    Amen

  • @ChristopherS-bb6zi
    @ChristopherS-bb6zi 10 дней назад

    Amen Amen appa

  • @kishorekarunakarunamoorthi2843
    @kishorekarunakarunamoorthi2843 8 дней назад +1

    இயேசப்பா என் அம்பேத்கர் நகை கடத்தல் ஒப்புக்கொடுக்கிறோம் தகப்பனே

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 4 дня назад

    இயேசுவே இயேசுவே இயேசுவே பணதேவை சந்திங்கபா இயேசுவே😢😢😢😢😢😢

  • @Angelbaby235-g3k
    @Angelbaby235-g3k Месяц назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Muniyandi-d2l
    @Muniyandi-d2l 12 дней назад +2

    யேசப்பா என் மகள் ஏசுவே ஜோஷினி பரிபூரண சுகம் கொடுத்து விடுதலை கொடுங்க பிலீஸ் 😭

  • @stellaMary-y4r
    @stellaMary-y4r 29 дней назад

    Yesapa enakku sugam vendum neerkadduppu prachanai two years agaa irukkuthu ithilirunthu viduthalai vendum yesappa Nandi

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 Месяц назад +4

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அப்பா

  • @Veerappasamy
    @Veerappasamy 23 дня назад +1

    என் கணவருக்கு நன்றாக பார்வை அடைய கிருபை தாரும் இயேசுவே

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db 24 дня назад +1

    ஆமென் ஆமென் மென் ஆமென் 🧎🏿‍♀️🧎🏿‍♀️🧎🏿‍♀️🧎🏿‍♀️🧎🏿‍♀️,

  • @agustinwelsey3264
    @agustinwelsey3264 19 дней назад +1

    கோடா கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @babyc6127
    @babyc6127 19 дней назад +1

    இயேசப்பா என்னுடைய நாவை தொடுக்க கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க செபியுங்கள்.

  • @Pushpa-pf5rh
    @Pushpa-pf5rh 25 дней назад +1

    இயேசப்பா பிரதர் உம்முடைய வார்த்தை களை பேசும்போது எனக்குள் விசுவாசம் அதிகமாகிறது இயேசப்பா❤ஆமென்❤

  • @WilliamJayakumar
    @WilliamJayakumar Месяц назад +1

    சுகத்தை தாங்கப்பா
    கால் வலி எனைவிட்டுபோகட்டும் நன்றாக ‌நடக்க உம் கிருபை தாங்கப்பா.

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 2 месяца назад +4

    இயேசுவே பரம பிதாவே கர்த்தாவே தாவீதின் குமாரனே என் நோயை குணப்படுத்து உமக்கு ஸ்தோத்திரம் ஐயா எனது பாவங்களை சுமந்த உமக்கு என் கண்ணீரால் ஸ்தோத்திரம் எனக்கு இறங்குவீராக எனது நோயிலிருந்து என்னை விடுவிப்பீராக

  • @Mariammal-i2t
    @Mariammal-i2t 26 дней назад

    Nan oru indhu kudumnathai sernthaval nan mattum ratchikapatten ennai purinthu kolla yarumey illa en yesuvai thavira en kanavar en kudumbathil ulla anaivarum ratchikkapadanum yesappa please appa

  • @Angelbaby235-g3k
    @Angelbaby235-g3k Месяц назад +1

    எசப்பா என் மகள் பிசசின் பிடியில் இருந.துவிடுதலதாரும் நல்ல ஒருவேல தாரும் உமக்கு கிழ்படிந்து உமது சித்தப்படி உம முடய பிழ்ழையாக உமக்குசட்சி உழ்மமகனாக மாற்றி தாரும் எசப்பா உமக்கு உமக்கு சாட்சியாக மாற்றும் ஆமேன்❤❤❤

  • @babyc6127
    @babyc6127 19 дней назад

    இயேசப்பா எனக்கு பணி முடிவடைய போகிறது எனக்கு ஓய்வூதியம் கிடைக்க செபியுங்கள் நான் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்துவேன் நன்றி ஆமென்.

  • @shobaprabhakar5445
    @shobaprabhakar5445 21 день назад +1

    Praise the lord amen pastor

  • @Veerappasamy
    @Veerappasamy 23 дня назад

    இயேசப்பா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க கிருபை தாரும் இயேசுவே.

  • @msridhar7890
    @msridhar7890 Месяц назад

    God, bless you

  • @rururaru9992
    @rururaru9992 2 месяца назад +34

    yen viyadi yenai manam vudaindu pogudu.yen health nalla aganum please pray pannunga yen peyar charulatha.sugar dry throat,very week.pasangala nalla nilaimaiku kondu varanum.adu varaikum nalla health ah erukanum brother.

  • @headmasterms8817
    @headmasterms8817 2 месяца назад

    எனது குடும்பத்திற்காக ஜெபிக்கவும்

  • @VellaichamyM.k
    @VellaichamyM.k 2 месяца назад +4

    என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா என் குடிப்பழக்கத்தை இருந்து விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n Месяц назад +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @suganyamiruthula7138
    @suganyamiruthula7138 Месяц назад +1

    Yesuvae avar kudiyai niruth unga appa manam thiruntha vendum appa

  • @Vani-v9q
    @Vani-v9q 2 месяца назад +3

    இயேசப்பா எனக்கு ஒரு உதவி செய்யுங்கப்பா😢. என் அம்மாக்கு கால் வலி அப்பா என் அம்மாவை உம்முடைய கரங்களின் தொட்டு குணப்படுத்துங்கப்பா🥺🥺🥺 என் அம்மாக்கு கால்ல விஷக்கடினால் அந்த புண் குணமாகம இருக்கு அப்பா 🥺🥺🥺எவ்வளவோ மருந்து சாப்பிட்டு பாத்தாச்சி அப்பா குணமாகவே இல்ல அப்பா🥺🥺🥺 plsssss🙏🙏🙏என் அம்மாக்கு சுகம் கொடுஙக்கப்பா😢😢😢 பாவம் இயேசப்பா என் அம்மா 🥺🥺🥺🥺🥺🥺உதவி செய்யுங்கப்பா😢🥺🥺🥺🥺

  • @thankabai3992
    @thankabai3992 29 дней назад

    ௭னக்கு நாளைக்கு குடல் இறக்கம் ஆபரேஷன் பண்ண வேண்டும் கா்த்தா் கி௫பை தா௩்குவதாக கா்த்தா் பிரசன்னம் பாதுகாக்க வேண்டும் நல்ல சுகம் பெற்று கா்த்தரை துதித்து பாடவேண்டும். ஆமென்🙏

  • @sujatha-ew8zr
    @sujatha-ew8zr 2 месяца назад +2

    என் மகனுக்கு குடி பழக்கத்தில் இருந்து முழு விடுதலை தாங்கப்பா அவனை விடுவியும்

  • @sheelaxavier6186
    @sheelaxavier6186 Месяц назад +1

    Bayaithn avyai mattunka appa

  • @nathannathan4710
    @nathannathan4710 Месяц назад

    Please pray for my deliverance my property in court case

  • @anithadaniel5563
    @anithadaniel5563 22 дня назад

    Praise the Lord brother
    Pray for my family and my marriage

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 2 месяца назад +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @panuradha3431
    @panuradha3431 28 дней назад

    Kudumbathil samathanam vendum yesappa kadan theera help panugappa en. Kanavarai kapppatrungal yesssappa

  • @MAdhi-s2h
    @MAdhi-s2h 25 дней назад

    எக குடுப சமதநம்🙏🙏🙏🙏😭😭😭😭

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Apparent nattupura

  • @steepansteepan6255
    @steepansteepan6255 Месяц назад

    கடன் பிரச்சினை தீரனும் இயேசப்பா

  • @seethav9524
    @seethav9524 2 месяца назад +1

    En kuda iruinga appa

  • @SscomputerSscomputer-du8tb
    @SscomputerSscomputer-du8tb Месяц назад

    ஆண்டவரே உம்மை நோக்கி கூப்பீட்டேன நிர் என் வார்த்தைக்கு செவி சாய்த்து . என் கடன் பிரச்சினை மை தீர்த்து வைக்க போகிற கிருபைக்காக நன்றி அப்பா
    நன்றி தகப்பனே❤❤

  • @rponnuswamyrponnuswamy7471
    @rponnuswamyrponnuswamy7471 2 месяца назад +1

    ❤❤❤❤❤praise the lord ❤️♥️🌷🌷❤❤❤🌷🌷❤

  • @Jessypranika
    @Jessypranika Месяц назад +2

    Delivery pàin vathiruchi appa baby wait comeya irugu soulrqga appa negatha appa irugega pray for me amen amen amen amen amen amen 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭nalapateya irukanum appa 🙏😭😭😭😭😭😭😭😭 amen amen amen amen amen amen

  • @WelcomeYoutubeErode
    @WelcomeYoutubeErode 2 месяца назад +1

    En Kadan Thayvaigalil Erundu Matri Thara Jaybikuren Amen Jesus

  • @JosephanthonyrajJoseph
    @JosephanthonyrajJoseph День назад

    Aman

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад +1

    Yanakum theriyathu paster rompa nantri udanpirapa thank you so much udanpirapa solli kotuthathuku

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198 2 месяца назад +1

    Amen yeassuappa amen ❤

  • @poulinemary8993
    @poulinemary8993 2 месяца назад +2

    Appajesus heal felix...kidne liver eyes

  • @sheelaxavier6186
    @sheelaxavier6186 Месяц назад

    Appa en pavankallai eallam mannithu eanakku vanthu erukkum preachani la erunthu veduviyunka appa

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 месяца назад +1

    🎉🎉🎉

  • @ChinnaduraiAruna-pe9tu
    @ChinnaduraiAruna-pe9tu День назад

    இயேசுவெ உமக்கு ஸ்தோத்திரம் பலி செலுத்தி பொருத்தனை செய்து உம்மை மகிமை படுத்துவென் neer🥰எனக்கு அற்புத செய்வீர்கள் ஆமென்

  • @thankabai3992
    @thankabai3992 29 дней назад

    ஆமென் ஆமென் ஆமென்

  • @Thiagarajannelson
    @Thiagarajannelson Месяц назад +1

    Amen Amen amen🛐🛐🛐🛐✝✝✝

  • @selvarajsubramaniam1335
    @selvarajsubramaniam1335 Месяц назад

    Amen Amen 🙏

  • @keshyakeshya3369
    @keshyakeshya3369 Месяц назад

    Amen appa

  • @arokiamary7063
    @arokiamary7063 Месяц назад

    Yesapa yen kudapathai aasirvathiyum 🙏🙏🙏

  • @nathannathan4710
    @nathannathan4710 2 месяца назад

    Praise the lord

  • @SelviRaj-fp6lw
    @SelviRaj-fp6lw 2 месяца назад

    Amen Thank you Jesus 🙏🙏🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Месяц назад

    Amen Jesus appa yungakirbai 🙏🙏🙏q

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz 2 месяца назад +1

    என் குடும்பம் போராட்டம் தடை வியாதி. நீக்கி எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும்✝️✝️✝️✝️

  • @KarpagamKarpagam.T-yk7hf
    @KarpagamKarpagam.T-yk7hf 2 месяца назад

    Praise the Lord Amen Hallelujah . Jesus is great Amen

  • @ashirvadamYanam
    @ashirvadamYanam 2 месяца назад

    Amen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu Aashirwad Yanam thank you Jesus

  • @rani5479
    @rani5479 Месяц назад

    En maganukku oru kulathai thanga yesappa.

  • @radhikaweeraiya4484
    @radhikaweeraiya4484 Месяц назад

    அப்பா என் மகனுக்கு சுகம் தாங்கள்

  • @estherappu6113
    @estherappu6113 2 месяца назад

    Yesappa... Enaku kadan parathil irunthu viduthalai thanga appa🙏🙏nala job kidaika kirapai panunga appa. En kadanai adaika udhavi seinga appa🙏

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Yesappa electric department

  • @alanebi4484
    @alanebi4484 Месяц назад

    ஐயா நானும் கடன் கடலில் தத்தளித்து கொண்டு இருக்கேன் நாளை மதியம்
    12 மணிக்குள் 12 லட்ச ரூபாய் கடன் தருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டேன் ஆனால் இப்பொழுது வரை ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை ,ueir போகிற ஆபத்தான நிலையில் இருக்கேன் ஐயா இன்று அந்த 12 லட்ச ரூபாய் கிடைத்தால் மட்டும் தான் நான் ஜீவன் உடன் இருக்க முடியும், நான் வெட்கப்பட்டு போய் விடுவேனோ என்ற கவலையில் உள்ளேன்,எனக்கு என்னுடைய எல்லா கடன்களில் இருந்து முற்றிலும் விடுதலை தாரும் ஏசுவே அப்பா 😭😭😭🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад

    Yasapa unka sithathipati natathunka yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa avieinal ennai nirapunka yasapa

  • @VijiRamesh-b1e
    @VijiRamesh-b1e 14 дней назад

    Iyya naan mutti pottu jebam panna mudiyala. Rendu kaalum mutti poda mudiyavillai nandraga nadakka mudiyala ennakku mutti valiyilurunthu veduthalai koodu yesappa. En rendu muttigalaiyum kunamakkum. Kunamaitta daily ten minutes mutti pottu pray pandren poruthanai seithu kolgiren. Yesappa

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Happy Diwali

  • @RaniNagomi
    @RaniNagomi 20 дней назад

    Sadhi's vanitha Jesus Abba 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад

    Viyathil erunthu vituthalai Thanga yasapa vituthalai Thanga yasapa vituthalai Thanga yasapa enimal yasapa unkalaithan nampi erukan seelarani yasapa

  • @Ajis.sAjis.s
    @Ajis.sAjis.s Месяц назад

    ஏசுவோஏந்கடபிச்சாநயிலிருந்துவிடுதாலைதாங்கப்பாஏசுவேஉங்ககரதைநம்பிஉள்ளோன்

  • @bouvanesvaryvel4117
    @bouvanesvaryvel4117 Месяц назад +2

    Andavare my daughter should not take cellphone

  • @Jessypranika
    @Jessypranika Месяц назад

    Baby normal poorakanum appa🙏🙏🙏😭😭😭😭😭

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад +1

    Apathukathail unkalainoki kupitukiran yasapa vuthavi seikayasapa nataithara mutium yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa

  • @JenishaGS
    @JenishaGS 14 дней назад

    Yesapa nan inaiku thiroid testing koduthan.enaku thiroid illenu report vara kirubai seunga

  • @geetha6344
    @geetha6344 Месяц назад

    எனக்கு sle problem இருக்கிறது தற்பொழுது ரத்தத் தட்டுகள் 12,000 தான் இருக்கிறது platelets. ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Pastor ka time in the message Aparna

  • @AbarnaRayden
    @AbarnaRayden Месяц назад

    என் குளந்தை 4 வகுப்பு படிக்கிறாள் பெயர் அபார்ணா கணிதம் ஒன்றும் தெரியாது அவள் வேண்டு ஜெபிங்கள்

  • @kalaivani3750
    @kalaivani3750 2 месяца назад

    எங்க ராஜா அண்ணா என்கிட்ட பேசவேண்டும் எங்க வீட்டுக்கு வரவேண்டும் எங்களுக்கு ஜெபம் செய்யுங்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @RamyaSivakumar-w9n
    @RamyaSivakumar-w9n Месяц назад

    Appa enku work entha problem vara koathu plz Kapathuka .enkum a brother wood barrier company work ketikanum plz pa

  • @PriyaShanmugapriya-th5yz
    @PriyaShanmugapriya-th5yz 13 дней назад

    I am pragand but 7weeks no heat bet😂😂😂 place prayar par me😂😂😂😂

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Yesappa na Sri Lanka yes Sapna Sri Lanka Saudi Arab se shrilanka kaun sa Australia first mahila naya sapa ke liye natak nattupura Kannada America America Nana le badhiya natak Pawan electrical energy aisa new ganpati Nadi kinare the time and message pastor unit message ka time main natak Nitin Pune Saudi currency now office 16 tarikh ticket portal yes Papa natak navodaya vidyalaya yesappa niyamon sriniketan Sri Lanka p***

  • @KirubagaranKiruba-o9g
    @KirubagaranKiruba-o9g Месяц назад

    Nathaniya urmila ka safar badhiya natak in case of any navratri navodaya entrance enaku thalapathy natak eenadu Telugu odia ticket photo enaku Tamil recipe English recording katai my road message parlour first erode message ka time of army faster Saudi Arab ke rahane wale gudiya natak

    • @KirubagaranKiruba-o9g
      @KirubagaranKiruba-o9g Месяц назад

      Jinke energy bata rahi hai Sabha ke paar fast Agra na Manasa yes Bharat

  • @KalaiKalai-w6c
    @KalaiKalai-w6c Месяц назад

    Pls.prayer brother MY names M.kalaiselvi business romba loss la poitu iruku romba kasdamaga iruku.udambum sari illa .shop name pazhasurabi.puducherry

  • @selviselvi9115
    @selviselvi9115 Месяц назад

    Amen

  • @sujatha-ew8zr
    @sujatha-ew8zr 2 месяца назад +7

    என் மகனுக்கு குடி பழக்கத்தில் இருந்து முழு விடுதலை தாங்கப்பா அவனை viduvium

  • @Angelbaby235-g3k
    @Angelbaby235-g3k Месяц назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jebin74
    @jebin74 2 месяца назад

    Praise the lord

  • @headmasterms8817
    @headmasterms8817 2 месяца назад

    எனது குடும்பத்திற்காக ஜெபிக்கவும்

  • @kulanthairaja6539
    @kulanthairaja6539 18 дней назад

    இதேமாதிரிஎங்களுக்கும்ஒருஅற்புதம்செய்யுங்கப்பாஆமென்

  • @antonyleenes2744
    @antonyleenes2744 Месяц назад

    Amen

  • @gospelofgraciousgod
    @gospelofgraciousgod 2 месяца назад +1

    Amen

  • @jancypriyaprabu349
    @jancypriyaprabu349 2 месяца назад

    Amen alleuiah

  • @kowsika5018
    @kowsika5018 2 месяца назад

    Amen 🙏🙏🙏🙏❤

  • @abarna1287
    @abarna1287 Месяц назад

    Amen

  • @sindra7660
    @sindra7660 2 месяца назад

    Amen❤

  • @Kalyanikumar-zu6or
    @Kalyanikumar-zu6or 2 месяца назад

    Amen 🙏🏻

  • @தமிழ்செல்வி-ங8ங
    @தமிழ்செல்வி-ங8ங 2 месяца назад +2

    யூரியன்போகும்பாதையில்எரிச்சல்இயேசுஎனக்குஇதில்இருந்துவிடுதலைதங்கள்இயேசுநிம்மதிதருங்கள்என்மகனுக்குஆசனவாழியில்ஆப்பரேஷன்பண்ணிஉள்ளேன்விடுதலைதரும்அவனுக்குநல்லவேலைஅமைத்துகுடுங்கள்நல்லவீடுஅமைத்துகுடுங்கள்இயேசுஇதில்இருந்துவடுதலைதரும்உன்னைவிட்டல்யாரும்இல்லைஎனக்கஜெபம்பண்ணுங்கள்இதில்இருந்துக்விடுதலைதரும்கார்த்தரே