இன்றைக்கு ஒரு அதிசயத்தை செய்வார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july6 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,9 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  4 дня назад +222

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 4 дня назад +12

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

    • @amaladasnadar1980
      @amaladasnadar1980 4 дня назад +6

      எங்கள் குடும்பத்திலும் ஒரு அற்புதமான காரியம் நிறைவேறட்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 4 дня назад +5

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @BenitaBenita-x9n
      @BenitaBenita-x9n 4 дня назад +3

      ஆமென்

    • @jtamilarasi578
      @jtamilarasi578 4 дня назад +3

      Thank you Jesus

  • @om1949
    @om1949 3 дня назад +37

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 3 дня назад +26

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 3 дня назад +6

    அதிசயத்தின் தேவனே ஸ்தோத்திரம் உமக்கு கோடி நன்றி தகப்பனே ஆமென் ஆண்டவரே ✝️✝️🙏♥️✝️✝️✝️✝️✝️✝️✝️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 3 дня назад +16

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்கு அதிசயம்செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 3 дня назад +16

    உம்மாலே அதிசயம் ‌செய்ய கூடாத காரியம் ஒன்றும் இல்லை அப்பா அதிசயத்தை காண பண்ணுங்க அப்பா

  • @venkatgamer6170
    @venkatgamer6170 3 дня назад +66

    இயேசப்பா அதிசயங்களை காண செய்கிற தேவனாக இருக்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @shivastalin7593
    @shivastalin7593 3 дня назад +5

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 дня назад +9

    இன்றைக்கு ஒரு அதிசயத்தை என் தேவன் செய்வீராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Lsuthalsls
    @Lsuthalsls 3 дня назад +47

    என் வாழ்க்கையில் கஷ்டப்படுகிற காரியங்களில் அதிசயங்களை செய்து வருகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள் இயேசப்பா......ஆமென்❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад +2

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 4 дня назад +20

    உம்மால கூடாத காரியம் ஒன்றுமில்லை அப்பா அதிசியங்களை கான செயிகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +2

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Christy-jf3gk
    @Christy-jf3gk 3 дня назад +2

    இயேசுவே உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. எனக்கும் அதிசயமான காரியங்களை செய்வீர் என விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @jenifer2160
    @jenifer2160 4 дня назад +31

    தேவனே உம்மால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை நான் விசுவாசிக்கிறேன் எங்கள் வாழ்க்கையிலும் அதிசயங்களை செய்ய நீர் வல்லமையுள்ளவர் ஆமென் ஆமென் 🙏

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 дня назад

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 4 дня назад +50

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவன் என்னோடு இருக்க பயம் இல்லை அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 3 дня назад +2

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 дня назад +84

    இயேசப்பா நீங்க சர்வத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க எங்க பிள்ளைகள் வாழ்க்கையில் கர்ப்பத்தின் கனியை தந்து ஆசீர்வதித்து அதிசயத்தையும் அற்புதத்தையும் செய்ய உம்மால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 дня назад +3

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 4 дня назад +82

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @exploresound857
      @exploresound857 3 дня назад

      Amen

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 дня назад +4

    என் தேவனே 😭😭அதிசியங்களை செய்யும் தேவனே 😭😭எனக்கு ஆறுதலும் சமாதானத்தையும் எங்கள் குடும்பத்தில் தாரும் ஸ்வாமி 😭😭ஆமென் 🙏🏿

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 3 дня назад +1

    எல்லாருக்கும் இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @hemaveniveniprakash
    @hemaveniveniprakash 3 дня назад +16

    அதிசயங்களை காணப்பண்ணுகிறவரே உமக்கு ஸதோத்திரம்🙏

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 4 дня назад +271

    என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மணமகனை தாரும் தகப்பனே😭😭😭🙏 இந்த ஏழைகளுக்கு உதவி செய்யும் தகப்பனே🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 3 дня назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavischannel1992
    @kavischannel1992 3 дня назад +3

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @getsigetsi5517
    @getsigetsi5517 4 дня назад +7

    En ammavin vazhkayila innaiku oru athisayam seiyya pogiraar💯💯💯💯💯💯 karthar atharkaka nandri yesappa 😢💯💯💯💯💯💯

  • @jesurajjesu7242
    @jesurajjesu7242 3 дня назад +8

    சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 дня назад +1

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    “உம்மால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை”
    யேசப்பா

  • @delhidivya2881
    @delhidivya2881 3 дня назад +1

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் கண்ணில் ஏற்பட்டுள்ள குத்தல் , அரிப்பு மற்றும் மார்பகத்தில் உள்ள தழும்பு சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 4 дня назад +14

    இயேசப்பா என் குடும்பங்களை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். எஙகளை காத்து இரட்சித்து வழிநடத்துங்க இயேசப்பா. ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 4 дня назад +6

    Kadan pirachanai irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa

  • @Leemaprem4907
    @Leemaprem4907 3 дня назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    இயேசப்பா என் பெரிய மகளின் நிமித்தம் ஒரு அதிசயத்தை நடத்துங்கப்பா ஆமென் 😭😭😭🙏🙏🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 2 дня назад +1

    இயேசுவே... உம்மாலே செய்ய கூடாத அதிசயமான காரியம் ஒன்றும் இல்லை அப்பா. நான் உம்மை முழுமையாக விசுவாசிக்கிறேன் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.எரேமியா 32:17.

  • @Jamuna0926
    @Jamuna0926 4 дня назад +15

    இயேசப்பா எனக்குன்னு திறமை என்னன்னு தெரியலை இயேசப்பா உதவி செய்யுங்க

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 4 дня назад +18

    அப்பா நீர் என் வாழ்விலே அதிசயம் செய்யும் தேவனே உம்க்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monigautham9295
    @monigautham9295 3 дня назад +27

    இயேசப்பா கால் வலியை குணாப்படுத்தியதற்க்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 3 дня назад +6

    ஆண்டவரே உம்மால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை தகப்பனே என்னுடைய தலை சுற்றில் இருந்து பூரண விடுதலை தாங்க இயேசப்பா கோடான கோடி நன்றி ஆண்டவரே நன்றி இயேசுவே அல்லேலூயா

  • @santhadinakaran5243
    @santhadinakaran5243 3 дня назад +1

    இயேசு கிறிஸ்துவே மணிக்கு வியாதி குணமாக கிருபை செய்யுங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @sridhark4451
    @sridhark4451 3 дня назад +1

    கர்த்தாவே என்னை பரிசுத்தப்படுத்தும் .
    💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💙

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 3 дня назад +15

    இயேசு அப்பா இன்று எனக்கு ஒரு அதிசயம் செய்யுங்கள் என்பெலவீனம்மாரி நல்ல சுகம் தாங்கப்பா உம்மையே நம்பி இருக்கிறேன் 🙏🙏 நன்றி அப்பா 🙏🙏

  • @user-fg7dt4et5k
    @user-fg7dt4et5k 3 дня назад +17

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை ஒரு அதிசயசத்தை தாரும் இன்றைக்கே தாரும் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @pathmaperera6332
    @pathmaperera6332 3 дня назад +1

    இயேசுராஜாவே எனக்கும் என் நோயிலேயிருந்து ஒரு அதிசயம்செய்யுங்கப்பா. சுகம்தாங்கப்பா. அதுபோல மகனின் தேவைகளையும் சந்தியங்கப்பா. நீர் அப்படியே நிறைவாக நிறைவேற்றி தரப்போவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @asuguna5885
    @asuguna5885 3 дня назад +3

    இயேசப்பா எனக்காக யவும் சொய்துமுடிப்பிர் நான் விசுவசிக்கிறேன் எனக்கு ஒரு வேலை கொடுத்துகடன் மறனும் ஒரு அதிசயம் செயும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @chandrasekar974
    @chandrasekar974 4 дня назад +39

    ❤ அப்பா இயேசுவே நீர் எங்கள் குடும்பத்தில் செய்யப் போகிற அதிசயத்திற்க்காய். உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமேன்.✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @annamaninadar3674
    @annamaninadar3674 4 дня назад +7

    Yesappa thank you 🎉🎉🎉

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i 3 дня назад +1

    அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா என் ஜெபத்தைகேட்டு எக்ரே ரிப்போட்டிவௌ நார்மலாக வர செய்த கீருபைகாக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தைக்கு ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியானவாழ்க்கைவாழ கீருபை செய்யுங்க ஆண்டரே என்னையும் என்னையும் என் குடும்பத்தையும் உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க ஆமேன் கடன் பிரச்சையிருந்து வீடுதலை தாங.தாங்க ஆமேன் ஆமேன்

  • @asanjay4466
    @asanjay4466 2 дня назад

    இயேசுவே என்னை ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 дня назад +7

    ❤ ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 3 дня назад +7

    கர்த்தாவே எனக்கு அதிசயத்தை தாரும் தகப்பனே உம்மாலே செய்ய கூடாத காரியம் ஒன்றும் இல்லை... Visuvaasikiren தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏🙏✝️

  • @somamary725
    @somamary725 3 дня назад +1

    அதிசயம் செய்கின்ற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசப்பா என் மகன் ஸோமா எழுதியிருக்கின்ற மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும் ஆண்டவரே. நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @krishnaveni2782
    @krishnaveni2782 3 дня назад +1

    என் கணவருக்கு நல்ல சுகத்தைத் தாரும் தகப்பனே சளி இருமல் தொல்லையில் இருந்து விடுதலை தாரும் தகப்பனே ஆமென்

  • @user-vs5hz2sj8e
    @user-vs5hz2sj8e 3 дня назад +13

    அப்பா இந்த எழைக்கு உதவி சேய்யும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா இரக்கம் தாங்கம்பா🎉🎉🎉🎉🎉🎉

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @thiraviyamani4598
    @thiraviyamani4598 4 дня назад +31

    இயேசு ராஜா என் மகளுக்கு ஒரு அற்புதத்தை செய்யுங்கள். தகப்பனே நாங்கள் சாட்சியாக மாற வேண்டும்.❤

    • @priyadharshini6838
      @priyadharshini6838 3 дня назад

      நம்பர் கொடுங்கள்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo 3 дня назад

    TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH TELUNGU Naidu TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU AMEN

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 дня назад +3

    இயேசப்பா என்உடல்சுகம்என்மருமகனுக்கு அரசுவேலைஎன்மகளின்கற்பம்பாதுகாத்துஆசீர்வாதம்செய்யுங்கள்அப்பாஆமேஆமே❤❤❤❤❤❤

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 4 дня назад +5

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் ஒரு அதிசயத்தை செய்வீராக ஒரு அற்புதத்தை செய்வீராக இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 дня назад

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 3 дня назад +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @shanthim863
    @shanthim863 3 дня назад +27

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi 🎉 shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉❤❤❤❤

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 4 дня назад +42

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், இயேசுவின் நாமத்தில் பொல்லாத சாத்தானின் தந்திரங்கள் முற்றிலும் முறிக்கப் படுவதாக, ஆட்டுக்குட்டியானவரின் இரத்ததை தெளிக்கிறேன் என் குடும்பத்தை விட்டு ஒடிப்போ பொல்லாதவனே, தேவைகளை சந்தியுங்கள் ஆண்டவரே, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா.

  • @dossgana7782
    @dossgana7782 3 дня назад

    இயேசுவே அதிசயம் செய்கிறவர் நீர் மட்டும் தான் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️😢

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 3 дня назад +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 4 дня назад +7

    நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @christinalmercy338
    @christinalmercy338 3 дня назад +10

    அப்பா உம்மால் செய்ய முடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை அதை நான் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 3 дня назад +1

    Nandri Yesuve Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 4 дня назад +5

    Appa nantri yesappa amen

  • @Jamuna0926
    @Jamuna0926 4 дня назад +11

    இயேசப்பா என் அப்பா அம்மா அண்ணன் நான் நல்லா பாத்துக்கணும் இயேசப்பா அவர்கள் எப்பவும் என் கூட இருக்கணும் இயேசப்பா எனக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கணும் இயேசப்பா உதவி செய்யுங்க

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Koilmani-ju8nx
    @Koilmani-ju8nx 3 дня назад +7

    இயேசப்பா என்கூடவே இருங்கப்பா. என்கணவரை என்கூட சேர்ந்து வாழவையுங்கப்பா😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LillyDane
    @LillyDane 3 дня назад +19

    மகனுக்கு ஏற்ற துணையை ஏற்ற வேளையில் ஆயத்தம் பண்ணி ஆசீர்வதியுங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @veerakar9939
    @veerakar9939 3 дня назад

    ஆண்டவரே உம்மல செய்ய கூடாத அதிசயமன காரியம் ஒன்றும் இல்லை இயேசுவின் நமத்தில் ஆமேன் 🙏🙏🙏

  • @veerasekaran2985
    @veerasekaran2985 4 дня назад +10

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் உங்களது வழியில் நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 3 дня назад +10

    என் கணவருடைய கை வலியையும் கால் வலியையும் மாற்றுங்க இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 3 дня назад +1

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH........

  • @gracekani9282
    @gracekani9282 3 дня назад +11

    என் மகளின் திருமணதடை நிக்கிதாங்க்கப்பா உம்மாலே முடியாதகாரியம் ஒன்றுமேஇல்லயேப்பா ஏங்களுக்கு இரங்குங்கப்பா ஆதிசயமானகாரியத்தை நடத்துங்கப்பா. ஆமென்.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 3 дня назад +8

    அப்பா என்சகோதர சகோதரிகள் இங்கு சென்றாலும் கூட இருந்து பாதுகாத்து வழி நடத்தும் அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பிக்கு வாழ வழி தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @heleng3513
    @heleng3513 3 дня назад +9

    இயேசப்பா எனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @theivananthan5084
    @theivananthan5084 3 дня назад +10

    குழந்தை பாக்கியம் தடை நீங்கஉதவிசெய்யுங்க இயேசுஅப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 дня назад

    AMEN hallelujah இயேசு அப்பா எங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை செய்கிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 3 дня назад +3

    அதிசயம் செய்யும். தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 3 дня назад +3

    ஆண்டவரே உம்மால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை தகப்பனே என்னுடைய சளி தொந்தரவில் இருந்து பூர்ண விடுதலை தாரும் அப்பா உமக்கு நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 3 дня назад +1

    Amen🙏🙏 Amen🙏🙏 appa en கணவருக்கு nindrupoirukira சம்பளம் ellavatrayum kidaika udhavunga raja🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 4 дня назад +8

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @henrynadar7699
    @henrynadar7699 4 дня назад +7

    Pray for my sister Daughter shamlen health and weakness and blessings

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @maheswaris9407
    @maheswaris9407 3 дня назад

    ஏசப்பா உங்கள் அதிசயத்தை காண காத்திருக்கும் எங்களுக்கு நன்மையை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @victorani5466
    @victorani5466 3 дня назад +7

    அதிசயங்கள் செய்கிற தேவனே என் வாழ்வில் இருக்கிற தடைகளை அகற்றி நிறைவான வாழ்வை தாரும். இயேசுவுக்கே ஸ்தோத்திரம் ஆமென்

  • @rohi9894
    @rohi9894 4 дня назад +5

    கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் சமாதானம் இல்லை கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்

  • @om1949
    @om1949 3 дня назад

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 3 дня назад +1

    அதிசய தேவன் நம் இயேசப்பா

  • @David_rio_05
    @David_rio_05 4 дня назад +5

    மகனுக்கு கல்வி கட்டணம் Fees கட்ட ஒரு அதிசயத்தை காண்பிங்க ஆண்டவரே...

  • @ponmani3778
    @ponmani3778 3 дня назад +4

    என் மகள் திருமண த்தில் அதிசயம் செய்யுங்கப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்