நீ ஜெபி ! சத்துருக்களை முறியடிப்பார் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | January 28

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2023
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #january28 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,5 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Год назад +206

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @victoriajennifer2737
      @victoriajennifer2737 Год назад +8

      என் அன்பின் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @danieldurairaj2472
      @danieldurairaj2472 Год назад +7

      Amen 🙏💖

    • @sanjaya6630
      @sanjaya6630 Год назад +6

      ஆமென்🙏

    • @rahulm8562
      @rahulm8562 Год назад +3

      Amen Amen🙏

    • @vanitham1225
      @vanitham1225 Год назад +4

      Praise the lord to all please pray for my parents health and my family members we are facing a lots of issues back to back please pray for us Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blananthi7197
    @blananthi7197 Год назад +22

    மற்றவர்களுக்காக ஜெபிக்க ஜெபத்தின் ஆவியே எங்களுக்கு தாங்கப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @jeniferv787
    @jeniferv787 Год назад +69

    இந்த காலை வேளையில் என்னுடன் பேசின என் தேவனுக்கு நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @josedaniel1504
      @josedaniel1504 Год назад

      Amen

    • @vanmathis9590
      @vanmathis9590 Год назад

      Amen

    • @babyr7338
      @babyr7338 Год назад

      இயேசப்பாஎன்மகன்வீட்டுக்ஷக்குபோகிறேன்இயேசப்பாஒருக்ஷநாளும்மனகசப்புவரக்கூடாஆதுஇயசப்பாஆமென்

  • @sridhark9952
    @sridhark9952 Год назад +14

    கர்த்தாவே என் சத்துருகளிடம் இருந்து என்னை பாதுகாத்து வழிநடத்தும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்

  • @ruthsundari
    @ruthsundari 19 дней назад +5

    இயேசுவே என்மகன்கள் வாழ்க்கையை ஆசீர்வத்ங்க அவர்களுக்கு விரோதமாக வருபவர்களை வாய்க்காதபடி சிதரடிக்கபடுவார்கள் ஆமேன்

  • @poonkodik5753
    @poonkodik5753 Год назад +70

    ❤️தகப்பனே உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீவதிக்கப்பட்டிருப்பதாக.ஆமேன்🙏💖💖💖🙏

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Год назад +25

    என்னால் ஒன்றும் கூட தையா உம்மால் தான் எல்லாம் கூடும் ஒவ்வொரு நாளும் என்னை வழிநடத்தி பாதுகாக்கிற ஆண்டவரே கோடி கோடி நன்றி தகப்பனே

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Год назад +6

    ஆமேன் நான் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன் சத்துரு ஒடிபோவான் 🙏🙏🙏

  • @robinj4436
    @robinj4436 Год назад +22

    Amen, அல்லேலூயா,என் ஜெபத்தை கேட்பதற்காக கோடி நன்றிகள் ,தீங்கு என்னை விலக்கி பாதுகாத்த கொள்ளும்

  • @maryhilda5765
    @maryhilda5765 Год назад +34

    Amen இயேசு அப்பா என்னை பாதுகாத்து நடத்துவதற்கு நன்றி அப்பா ஆமென் Amen.

  • @minigeorge7510
    @minigeorge7510 Год назад +51

    இயேசு அப்பா.. இன்றைய நீர் எனக்கு கொடுத்த இந்த வாக்குக்காக ஸ்தோத்திரம் 🙏🙏

  • @vetriselvi2155
    @vetriselvi2155 Год назад +15

    என்னுடைய சத்துருக்களுக்கு நீங்களாக்கி என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கிறதற்காய் உமக்கு ஸ்தோத்நதிரம் ஆமென்

  • @rocust.s4674
    @rocust.s4674 Год назад +6

    GLORY TO GOD அண்ணா நீங்கள் பேசியது 100% உண்மை. இந்த பொல்லாத உலகிலே பொல்லாதவர்களால் படாதபாடு பட்டு வேதனை, கஷ்டம், நஷ்டம், கண்ணீரோடு வாழ்ந்து வருகிற எங்களுக்கு நீங்கள் அளித்த இந்த தேவ செய்தி மிகவும் ஆறுதலாக இருந்தது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்

  • @priyaannatharsini3548
    @priyaannatharsini3548 Год назад +143

    சந்துரு வின் கிரியைகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 அல்லேலூயா ஆமேன் 🙋🙋🙋🙋🙋🙏🙏🙏🙏🙏

    • @sujathag4815
      @sujathag4815 Год назад +6

      Amen கேடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏🙏🙏

    • @sonaj6844
      @sonaj6844 Год назад +3

      Amen🙏👏🙏

    • @vinothg3684
      @vinothg3684 Год назад +3

      Sthothram Yesappa Nandir Yesappa

    • @violettjviolet2331
      @violettjviolet2331 Год назад

      AMEN, THANK YOU LORD FOR YOUR POWERFULL MESSAGE FOR MY KNOWN A N D U N KNOWN E N EM IES, HALLELUJAH 🙌🙏

  • @WORDOFJESUS.
    @WORDOFJESUS. Год назад +22

    ஆமென் இயேசப்பா 🙏🏻எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை சிதறடித்துப்போடுவேன் என்று இன்று எங்களோடு பேசிய ஆறுதலின் வார்த்தைக்காக தேவனே உமக்கே கோடானகோடி நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ruthsundari
    @ruthsundari 19 дней назад +4

    இயேசுவே ஆபத்து காலத்திலே என் பிள்ளைகள் குடும்பத்தோடு நீங்க இருந்து நித்திய சமாதானதாதோடு வாழ பெலபடுத்துங்க ஆசீர்வதிங்க ஆமேன்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Год назад +4

    சத்துருக்களை முறியடிக்கிற ஆயுதமாகிய இயேசு ராஜாவே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா நன்றி. ❤🙏🙏🙏🙏🙏❤

  • @SumathiSumathi-wk2ky
    @SumathiSumathi-wk2ky Год назад +17

    இயேசப்பா,என்னையும்என்குடும்பத்தையும் நீரே வழி நடத்துகிறீர் ஆமென்.

  • @srinivasank1408
    @srinivasank1408 Год назад +28

    ஆமென் அல்லேலூயா. கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் 💖

    • @mee-ss6qx
      @mee-ss6qx Год назад

      Thavamani praise the lord 🙏🏻 yesappa yengal kudumbathirku virodhama yezhumbum satthrukkalin Aayoudhangal orupodhum vaaikamal karthar azhithupoda yesuvin naamathil amen 🎚️🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Год назад +10

    சத்துருவின் கிரியைகளிருந்து விலகி பாதுகாக்கிற என் தேவனுக்கு தோத்திரம் அல்லேலூயா 🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🌹🌹🌹

    • @anumarydurai
      @anumarydurai Год назад

      Amen praise the lord

    • @johnsonsathyakumar5289
      @johnsonsathyakumar5289 Год назад

      Kindly pray for my daughter Be happy her husband giving more problems fitting and Ego qurrelling with her so God miraclegive peace of mind baby iniya grow good health and Arina baby love with us my wife peace'of mind my son marriage happen shortly with finance and my family good health a good job good luck job soon aman

  • @abishek9500
    @abishek9500 Год назад +11

    எங்கள் காக்கும் அநாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 Год назад +92

    இயேசுப்பா எங்கள் முன்னே போய் கோணலானவை செவ்வைப்படுத்துங்கள் ஆமென்🙏

  • @jenifer2160
    @jenifer2160 Год назад +47

    அப்பா எங்களை கலங்கபண்ணுகிற சத்துருவாகிய சாத்தானை நீர் சிதறப்பண்ண போகிற தயவுக்காய் உமக்கு சோத்திரம் 😊🙌

  • @annaischool8421
    @annaischool8421 Год назад +2

    எங்கள் சத்ருக்களின் எல்லா கிரியைகளுக்கும் எங்களை விலக்கி பாதுகாத்தருளும் உம்முடைய கிருபைக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @alexanderalexander2148
    @alexanderalexander2148 Год назад +5

    ❤️❤️ என் அன்பு இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் அப்பா ✝️✝️🙏🙏❤️❤️

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 Год назад +5

    Praise the lord
    Amen
    Thankyou daddy

  • @vani8288
    @vani8288 Год назад +6

    Amen thank u lord jesus

  • @jesusislife5157
    @jesusislife5157 Год назад +6

    Amen Thankyou Jesus daddy ❤ எங்களோடு அப்பா நீங்க கூட இருந்து வழிநடத்தி வருகிற கிருபைக்காக நன்றி ராஜா ❤🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Год назад +3

    திடீரென உடல்நலக் குறைவிலிருந்த எனக்குச் சுகம் கொடுத்து , உம் ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கச் செய்த தயவுக்காக ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.

  • @rekharekha6249
    @rekharekha6249 Год назад +29

    என் கர்த்தர் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக...🙏🙏🙏

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Год назад +32

    💞சத்துருக்களை முறியடிக்கும் ஆயுதமாக ஜெபத்தை கற்றுக்கொடுத்ததற்காய் ஸ்தோத்திரம் 💞

  • @Newpropertyschennai
    @Newpropertyschennai Год назад +3

    ஆமென் அல்லேலூயா கோடி கோடி நன்றி ஆண்டவரே கோடி கோடி ஸ்தோத்திரம் Thank you so much for your promise ❤❤❤

  • @jesusj4596
    @jesusj4596 14 дней назад +2

    அப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்க அப்பா... கடன் பிரச்சினைகளை எடுத்து போடுங்க அப்பா... ஆமென்

  • @malinisnehalatha758
    @malinisnehalatha758 Год назад +16

    Have not slept all night, people around who recieved goodness from me have harmed me, hurt me so badly, I am so very broken, Today's WORD is an encouragement to move forward looking for GOD'S JUSTICE. Thank you Aiya. 🙏🙏🙏

  • @ceciliajoyce1212
    @ceciliajoyce1212 Год назад +23

    Amen, thank you Jesus for your wonderful words 🙏

    • @vennilas8451
      @vennilas8451 Год назад +2

      இயேசப்பா எனக்கு விரோதமாக எழம்புகிற சத்துருக்களை முறியடித்ததற்காய் நன்றி இயேசப்பா🧡🧡🧡

  • @sugunasuguna5785
    @sugunasuguna5785 Год назад +2

    ஆமேன் ஆமேன் என் தகப்பனே 🙏🙏🙏

  • @dhilipan5552
    @dhilipan5552 17 дней назад +3

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @parashan4879
    @parashan4879 Год назад +6

    Thank you Jesus. Amen Amen Amen.

  • @sudharaniv662
    @sudharaniv662 Год назад +4

    Praise the Lord Daddy Jesus...
    Amen Father Jesus....

  • @diso5170
    @diso5170 29 дней назад +3

    சர்வ வல்லமை உள்ள தேவனுக்கு கோடி தோஸ்த்திரம் ஆம் ஆமென் இன்றைய ஆசீர்வாதமாக அற்புதமான இறை வார்த்தைகளுக்கு நன்றி அப்பா ஆம் 1 கொரிந்தியர் 2:9; இன்இறைவார்த்தையின் படி நா ன் எழுதனும்னு முன்கூட்டியே நினைத்ததை எனக்கு சொன்னது போல இருந்தது ஆம் பரலோகத்தில் வீடு நாங்கள் வசிக்கும் தெருவில் கிறிஸ்தவ ர்கள் சொந்த வீடு இல்லைன்னா மதிப்பது இல்லை ஆனால் அவங்க ஆண்டவர்க்கு நேரம் தவறாமல் ஆராதனை ஜெபம் இப்படி செய்து கொண்டேஇருக்கிறாங்க ஆண்டவர்கிரூபையினால் தான் என்கிறார்கள் ஆனால் வாடகை வீடு போக்கியம்இருப்பவர்கள்யாரையும்மேகேவலமாகபார்க்கின்ற இவர்களுக்கு எப்படி கிருபை ஆனால் இன்று அப்பா வே நான் எழுத நினைத்ததை உங்கள் வாயாக பேசிட்டாங்க இயேசு அப்பா ஆம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 16 дней назад +1

    ஆம் தகப்பனே உங்க பிள்ளை எப்பொழுதும் பரிசுத்தமாய் வாழ உம் கையில் என்னை ஒப்பு கொடுக்கிறேன் அப்பா என்னை பெலப்படுத்தும் தகப்பனே ஆமென்

  • @eswarijebasundar3445
    @eswarijebasundar3445 Год назад +12

    ஆமென் ஆமென் ஆமென் என் வேலைக்கு எதிராக இருக்கிற சத்துருவின் கிரிகலை முறியடிப்பிறாக நன்றி நன்றி இயேசுவே 😭😭🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 Год назад +4

    அல்லேலுயா கோடானு கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Год назад

      ஆமென் அல்லேலூயா என் தேவனே இயேசுஅப்பா உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருளையும் பொல்லாத பிசாசின் செய்ல் அனைத்திலும் விடுதலை அளித்துதருலும் ஆண்டவரே ஆமென்

  • @ruthsundari
    @ruthsundari 16 дней назад +1

    இயேசுவே என் இருமகன் குடும்பத்தை பாதுகாத்து ஆசிர்வதித்து தினம்தோறும் காலையில் ஜெபிக்கும் கிருபை தாரும்
    தாழ்ந்தநிலையில் இருக்கும் எங்களை உயர்த்துவீராக ஆமேன்

  • @allwinm2643
    @allwinm2643 Год назад +2

    இப்போது எங்களின் குடும்பத்திற்கு எதிராக பொல்லாத காரியம் செய்து வைத்திருக்கிறார்கள்... இயேசப்பா நீங்க அதை எங்களுக்கு முன்பாக தோற்கடிங்க அப்பா... நாங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறோம் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gracesunitha7361
    @gracesunitha7361 Год назад +8

    Amen Praise the Lord 🙏🙏🙏

  • @sreekanths527
    @sreekanths527 Год назад +19

    இயேசுவின் இரத்தமே ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @MahendranMahendran-tl3hm
    @MahendranMahendran-tl3hm 13 дней назад +1

    அ‌ப்பா என்னையும் என் கணவர் என் பிள்ளை களையும் சத்துரு மேற்கெள்ளாமல் பாதுகாதாருலூம்

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo 5 дней назад +1

    JESUS PLS PRAY FOR ME AND MY FAMILY AND FRIENDS AND FAMILY MEMBERS DINESH TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA NAMASTE TTELUNGU SATHISH TTELUNGU AMEN

  • @praveen.gsonofgod9755
    @praveen.gsonofgod9755 Год назад +8

    Glory to God. Amen.

  • @vkarthiklove1093
    @vkarthiklove1093 Год назад +6

    Thank you Appa for everything Appa hallelujah praise the Lord Jesus Appa ✝️🙌💯🙋‍♀😘🌍👏🙏🥰✝️

  • @om1949
    @om1949 3 дня назад

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-gu1so5ey7g
    @user-gu1so5ey7g 4 месяца назад +1

    இயேசப்பா என் வாழ்க்கையில் வருகிற சத்துக்களை நீர் முறியடிப்பீர் அதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @svadivu5563
    @svadivu5563 Год назад +4

    JESUS APPA,
    Please save my family members from evil. AMEN AND AMEN. 🙏🙏🙏🙏🙏🙏

  • @premjo
    @premjo Год назад +4

    Praise the Lord. Thank you Jesus Christ ஆமென்🙏🌹🌹🙏

  • @cponthalir8611
    @cponthalir8611 2 месяца назад +1

    அப்பா நீங்க தான் எனக்கு எல்லாமே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீங்க தான் அப்பா எங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தாங்க கர்த்தரே. ஆமென்

  • @shilohprincy4408
    @shilohprincy4408 Год назад +2

    ஆமென்🙏 இயேசப்பா என் ஜெபத்தை கேட்டு என் சத்துருக்களை முறியடிக்க பண்ணுகிற உம்முடைய கிருபைக்காக🙏💕 நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா🙏 ஆமென்🙏 நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா🙏 ஆமென் என் சத்துருக்களை முறியடிக்க பண்ணுகிறீர் அதற்காய் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி🙏💕 ஆமென்🙏

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Год назад +4

    Praise be to the God 🙌and Father of our Lord Jesus Christ,♥️ the Father of compassion ✝️and the God of all comfort🙏🏻..... Amen hallelujah

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 Год назад +11

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @sarithak3951
    @sarithak3951 Год назад +2

    ♥️✨கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏✨🛐♥️

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +1

    தேவனே இம்மட்டுமாக விரோதிகள் இல்லாமல் என் குடும்பத்தை நடத்திவருவதற்காக கோடி ஸ்தோத்திரம் ராஜா.நன்றி.ஆமேன்.🙏

  • @babthablessybabitha8881
    @babthablessybabitha8881 Год назад +7

    Thank you Jesus I love you Jesus amen amen

  • @bhuvanabenita1544
    @bhuvanabenita1544 Год назад +4

    🌺ஆமென் இயேசப்பா...எனக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்களை முறியடித்து, என்னை உயர்த்துகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏...நிச்சயம் நீர் என் வாழ்க்கையில் அற்புதம் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா🙏🙏🙏...ஆமென்🌺

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 5 дней назад

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @gladushorts5044
    @gladushorts5044 День назад

    ஆகவே உமக்கு கொடனகொடி உமக்கு ஸ்தோத்திரம்
    Esuve amen amen amen

  • @sangeethar7810
    @sangeethar7810 Год назад +11

    🙏🙏🙏 ஆமென் அப்பா நீர் எங்களை சத்துருக்களின் கைகளுக்கு நீங்களாக்கி காத்து வருகிற தகப்பனே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்... நன்றி அப்பா ஆமென் அப்பா.... 🙏🙏🙏

  • @avadivelu7741
    @avadivelu7741 Год назад +5

    Thank you jesus Amen

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Год назад +2

    Amen appa yesuve enakku virothamaga yellumbukira satrukkalai karthar unakku munbaga muriyadithu poduvar yesappa sthothiram yesuve nandri 🙏🙏🙏

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416 5 дней назад

    ஆமென் அப்பா 🙏🏻 எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் குடும்பத்திற்கும் எதிராய் உருவகம் எந்த ஆயுதத்தையும் வாய்க்காத பண்ணுங்கப்பா 🙏🏻 ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻

  • @konseeliamary5680
    @konseeliamary5680 Год назад +7

    ஆண்டவரே உமக்கு மகிமை.. உமக்கு நன்றி... எங்கள் பகைவர்களை அசிர்வதித்தருளும்....

  • @lakshmideviv1974
    @lakshmideviv1974 Год назад +15

    Praise the Lord 🙏🧡✨

  • @Yashika5775
    @Yashika5775 Год назад +2

    Amen Appa enaku virothamaga ezhumbum sathrukalai yahshua messiah nenga sitharadipeer Amen Appa Praise the yahshua messiah halleluyah ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @revathisivam4193
    @revathisivam4193 2 месяца назад +1

    இயேசு அப்பா, எனக்கு அரசு வேலை கிடைக்கணும். வினோத் உள்ளத்தில் பேசுங்கப்பா ஆமென் ✝️✝️✝️

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Год назад +7

    ஆமென் என் நிலையை பேசும் தெய்வமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamary5300
    @selvamary5300 Год назад +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithram6609
    @pavithram6609 Год назад +2

    தேவனே என் கணவனுடைய வீணான கோபங்கள் கவலைகள் மற்றும் உடல் உபாதைகளை மாற்றுங்க மேலும் குடி பழக்கத்திலிருந்து விடுதலை பெற செய்யும் அப்பா......... 🥺🥺🙏🙏

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 5 дней назад

    அன்பு தகப்பனே சத்துருக்களிடமிருந்து என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Год назад +4

    Praise the lord brother amen

  • @bharathrajavadingadu1751
    @bharathrajavadingadu1751 Год назад +8

    Praise the Lord Brother🙏

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci 11 дней назад

    என் சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த புதிய மாதம் வாக்குத்த வசனத்திற்காக நன்றி அப்பா

  • @user-or3ij6me2c
    @user-or3ij6me2c 2 месяца назад +1

    எனக்கு ஒன்னும் பண்ண தேவையில்லை இயேசப்பா நான் எதுனா லோன் கட்டுனேன் இன்றைக்கு லோன் கட்டுனேன் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கள் நான் எந்த இடத்தில் வெட்கப்பட விடாம என்னை பாதுகாக்க தொழில் நடத்தும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே நல்ல ஒரு வேலை கிடைக்கிற உதவி செய்யுங்கள் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @marshallmervin7182
    @marshallmervin7182 Год назад +5

    Daily Lord is protecting me with this Great Situation Message ayya, thankyou. Praise the Lord. Amen

  • @mithananumithananu5473
    @mithananumithananu5473 Год назад +8

    Praise be to our lord Jesus Christ Amen 🤗

  • @selvaraje762
    @selvaraje762 Год назад +1

    என்னை அனுதினமும் நடத்துகிற என் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @davidsamuel5638
    @davidsamuel5638 12 дней назад

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sukikannan836
    @sukikannan836 Год назад +5

    Amen ♥️

  • @allvinr2875
    @allvinr2875 Год назад +6

    Praise the Lord Jesus Christ Amen

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 6 дней назад +1

    Amen நன்றி இயேசப்பா

  • @aishurashmi477
    @aishurashmi477 10 дней назад

    என் தம்பியின் மேல் இருக்கின்ற பொல்லாத சாத்தான் முறியடிக்கப்பட்டு போகனும் எங்களுக்கு விரோதமாக எழும்புகின்ற எந்த ஆயுதமும் வாய்க்காமல் பொகனும் என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் என் தேவை பூர்த்தி ஆகனும் கடன் மாறனும் வியாதி மாறனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @gracereetahemalatha5147
    @gracereetahemalatha5147 Год назад +7

    Amen, thank God for your concern and protections upon me.i believe in you lord

  • @bhuvanatabithal6625
    @bhuvanatabithal6625 Год назад +4

    Amen thank you Jesus 🙌🙏

  • @user-hi6oj3tu4n
    @user-hi6oj3tu4n 4 дня назад

    இயேசப்பா நான் ஜெபிக்கிறேன் ஆனால் பைபிள் படிக்க நீர்தான் அருள்புரியனும் ஆமேன்

  • @user-iw3fk1oe2u
    @user-iw3fk1oe2u Месяц назад +1

    இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் எனக்கு இன்று 2000 பணம் தேவைபடுது தேவையை சந்தியும் அப்பா ஆமென்

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 Год назад +7

    ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குத்ததத்துக்க கோடா na கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @katherinenirmalarose4153
    @katherinenirmalarose4153 Год назад +7

    AMEN.
    Good morning Pastor and thank you for your message and prayer.God bless you.

  • @jesuscars
    @jesuscars Год назад +1

    எங்கள் சத்துருக்களை முறியடிக்க இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 12 дней назад

    இயேசப்பாஎன்உடல்சுகம்மமருமனுக்கு அரசு வேலைமகளின் கற்பம் ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா ஆமேஆமே❤❤❤❤❤❤

  • @alvinbakthakumar8980
    @alvinbakthakumar8980 Год назад +5

    GLORY TO GOD ALWAYS

  • @user-or3ij6me2c
    @user-or3ij6me2c 2 месяца назад +1

    இயேசப்பா எங்கம்மா குடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆண்டவரே உன் மகளுக்கு அந்த கால் விரலில் ஒரு விடுதலை கொடுங்க இயேசப்பா வீட்டுக்கு சீக்கிரம் போக ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போவதற்கு எங்களுக்கு

  • @bhuvi6021
    @bhuvi6021 Год назад +1

    கர்த்தாவே எங்கள் சத்துருக்களை முறியடிப்பீர்கள் கர்த்தாவே அவர்களுக்கு முன்பாக எங்கள் குடும்பத்தை தலை நிமிர செய்வீராக ஜெபிக்கிறோம் எங்கள் குடும்பங்களில் சமாதானம் செய்து வைப்பீராக ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் 🙏🙏🙏🙏🙏