ஸ்தோத்திர பலியால் விடுதலை || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 233

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Месяц назад +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா குடும்பங்கள் ஆசிர்வாதம்.

  • @priyamolbr6839
    @priyamolbr6839 6 месяцев назад +8

    நான் இந்த செய்தியை கேட்டு போதகர் ஜெபித்த போது கூட ஜெபித்தேன்.கர்த்தர் எனக்கு பயத்தில் இருந்து விடுதலை கொடுத்தார்.கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.

  • @chillbro9198
    @chillbro9198 Месяц назад

    கர்த்தர் உங்கள் ஊழியர்களை உங்கள் சொந்த குடூம்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன்❤🎉❤🎉❤🎉

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Месяц назад

    ஸ்தோத்திரம் ஐயா 👩‍👦🙏 ஆமென் என் மகனுக்கு நல்ல மார்க் எடுக்கணும் படிப்பு ஞானத்தை தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே 👩‍👦🙏😭😭🙏 ஆமென்

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu 6 месяцев назад +2

    அப்பா தகப்பனே நான் இந்த நொடி உயிரோடு இருப்பது உங்களுக்கு கிருபை அப்பா.. வாழ்நாள் முழுதும் உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்துவேன் அப்பா.. என் பாவங்களை மன்னிங்கப்பா,என்னை உம் இரத்தத்தினால் கழுவுங்கப்பா... ஆமென்

  • @rameshmunusamy3836
    @rameshmunusamy3836 6 месяцев назад +2

    ஸ்தோத்திரம் அப்பா 👏👏👏

  • @jesussaviour7402
    @jesussaviour7402 6 месяцев назад +11

    ஆமேன் இது உண்ம நான் 2 வருடமா சரியான கட்டுல இருந்தேன் பாவ காரியங்களுக்கு அடிமையாக இருந்தேன் என்னால் பாவங்களை விட முடியவில்லை அந்த சமயத்தில் என்னால ஜெபிக்க முடியாமல் போனாலும் வேதத்தை கையில் எடுத்து படிக்க முடியாமல் போனாலும் துதிக்கிறத விடல தொடர்ந்து துதிச்சேன் அதிகாலைல என் இருதயத்துலே கர்த்தரை துதிப்பேன் நேரம் கிடைக்கும் போதல்லாம் சமைக்கும் போதும் கர்த்தர துதிக்க ஸ்தொத்திரம் சொல்ல ஆரம்பிச்சன் எனக்கு நிறைய கடன் பிரச்சனை நிறைய என்னை சுற்றி பிரச்சனை உறவுகள் பிரச்சனை எல்லாம் பிரச்சனை ஆனாலும் அதன் மத்தியில் கர்த்தரைத் துதித்தேன் எனக்கு துதிக்க துதிக்க தான் விடுதல ஆச்சு Naan bibile Padikka mudiyama jebikka mudiyaama irunthalum ennala athalam panna mudilanaalum thuthikkuratha Mattum vidala என் இருதயத்தில் ஒரு மாற்றம் வந்ததை இன்று அதிகாலை உண்மையாகவே உணர்ந்தேன் pa இன்று பூரண விடுதலை என் இருதயம் இப்போது லேசாக இருக்கிறது என் அப்பா இயேசு வுக்கு நன்றி எல்லாரும் இப்படி செய்யுங்கள் கண்டிப்பாக இருதயத்தில் உண்மயாக துதியுங்கள் இது உண்ம எனக்கு நடந்தது

  • @SelvaKumar-i2x
    @SelvaKumar-i2x 6 месяцев назад +12

    என் கணவரை வியாதிலிருந்து சுகம்தந்திரே நன்றி அப்பா.

  • @kayalvizhisiva663
    @kayalvizhisiva663 6 месяцев назад +7

    கர்த்தரே என் பாவங்களை மன்னித்து ரட்சியும்

  • @KabKish
    @KabKish Месяц назад

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா பிதாவே 🙏

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 6 месяцев назад +8

    என் பாவங்களை மன்னித்து எனக்கு விடுதலை கொடுத்ததற்காக ஸ்தோத்திரம் யேசப்பா ஆண்டவரே❤❤❤❤

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 6 месяцев назад +1

    1.. God bless you mohn c annea 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 6 месяцев назад +1

    2....God bless you mohn c annea 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @arunaarun4854
    @arunaarun4854 Месяц назад

    என்னோட மகன் சாம்சன் அருண் உங்களை விட்டு உலக வாழ்வில் நடக்கிறான் அவன் திரும்பவும் உங்க கிட்ட வரணும் அப்பா.
    நான் வாங்காத கடனில் சிக்கிக்கொண்டேன் என்னை விடுவீங்க அப்பா

  • @tonystark1604
    @tonystark1604 5 месяцев назад

    ஸ்தோத்திரம் ஆண்டவரே, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் ஆண்டவரே இந்த நாள்ல எங்கட ஒவ்வொரு நாளும் ஆண்டவரே உம்முடைய சத்திய வார்த்தையை கொண்டு எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிற இந்த தேவமகனை நீர் ஆயுஷ் நாட்களை கூட்டி கொடுத்து வா நீர் ஆசீர்வதிக்கும்படியாய் கூட ஜெபிக்கிறோம் இந்த நேர வேலையிலையும் தகப்பனே இந்த மகன் செய்கிற ஒவ்வொரு ஒழியத்திலையும் நாங்கள் நானும் என் குடும்பமும் ஒரு பங்குதாரராக இருந்து ஆத்மா ஆதாயத்துக்கு

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 6 месяцев назад +1

    4....God bless you mohn c annea 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 6 месяцев назад +1

    3..... God bless you mohn c annea 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @lalithalincy3094
    @lalithalincy3094 6 месяцев назад +29

    prise lord Ayya எங்களுக்கு 5 லட்சம் கடன் 12 வருடம் வாடகை வீடு சொந்த இடம் இருக்கு ஆனால் கட்ட பணம் இல்ல கடனை அடைக்க முடியல எங்களுக்காக ஜெபிக்க வேண்டும் ஐய்யா

    • @BenjaminBen-xm6kf
      @BenjaminBen-xm6kf 6 месяцев назад +5

      கர்த்தர் உங்களுக்கு யாவையும் செய்து முடிப்பார்

    • @rincyleya4585
      @rincyleya4585 6 месяцев назад +2

      சங்கீதம் 138 : 8 😊😊👍🤝

    • @BenjaminBen-xm6kf
      @BenjaminBen-xm6kf 6 месяцев назад +1

      Amen

    • @kalaivani2479
      @kalaivani2479 6 месяцев назад

      Sister engaluku kooda 3 lakhs 70 thousand kadan irunthuchu yesappa viduthalai thandar.... ungalukum tharuvar jebam pannunga eluthi vaithu Monday kudumba aasirvatha jebam poduvanga sathyam tv la parunga....

    • @jayanthibabureddy3714
      @jayanthibabureddy3714 6 месяцев назад

      Enakku kadan 6000000 erukku , please pray for me thankyou god 😭

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад +7

    மனைவியை. விட்டு. வேறு. திருமணமான. பெண்ணோடு. தவறான வழியில் செல்லும். என் கணவர். மனம் மாற வேண்டும். அப்பா

    • @smhelapaulraj8695
      @smhelapaulraj8695 6 месяцев назад

      அவர் பின் நின்று செயல்படும் வேசிதனத்தின் ஆவியை இயேசுவின் நாமத்தில் துரத்துகிறேன் என்று சொல்லி ஜெபியுங்கள். இயேசுவின் நாமத்தை சொல்லி சொல்லி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபியுங்கள். நிச்சயமாக அந்த பாவ கட்டுலிருந்து விடுதலை பெறுவார். இதே போல் பாவத்தில் அகப்பட்டிருக்கும் ஜனங்களையும் பாவ கட்டிலிருந்து விடுவியும் என்று மற்றவர்களுக்காகவும் வாஞ்சையோடு ஜெபியுங்கள் . கர்த்தர் உங்கள் கணவரை பாவ வழியிலிருந்து விடுவித்து குடும்பத்தை ஆசீர்வதித்து வர்த்திக்கப்பண்ணுவார். விசுவாசத்தோடு ஜெபியுங்கள்.

  • @nagarajan3413
    @nagarajan3413 6 месяцев назад

    Devi akkavoda idai padunga appa.avagal husbandai matrunga appa. Avargal husbandai adithavathu or udathu norukkunga appa.avargal pasangalai vaithuondu vidamattinguranga.ravitida idai padunga appa. Avrgal mana mattaram adaiya udavi seiyinga appa. Enga akka ku virothamaga elumpum entha vithama ayuthamum yesuvin namathil vaikamalea pogattum appa amen appa.❤

  • @sarammaverghees
    @sarammaverghees 4 месяца назад

    Prasie The Lord All Brother'sand Sister's ✝️ Amen

  • @johnson-iq4yy
    @johnson-iq4yy 4 месяца назад

    Yesuvey ennaku payathiliruthu😢😢😢 veetuthalai thaarum.. Ella manitharkalaiyum rachiyum 🙏 en chiththaneiel varukira poratathai ettuthu pottuga murtilum yesuvin namathil kettukolkiran🙏

  • @Verynice1105
    @Verynice1105 6 месяцев назад

    ஏசப்பா நெறைய வியாதி ஆனாலும் இயேசுவின் கிருபை கிருபாவை தாங்குகிறது ஸ்த்தோத்திரம்👏👏👏👏இயேசுவே 👏👏👏நாளை இயேசுவின் நாமத்தினால் எனக்கு அற்புத அதிசயம் நடக்கும் 👏

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 6 месяцев назад

    Yesappa Enakku arputham seium appa umakku sthoriram nandri appa amen l love Jesus ❤💛💜💚🙏🙏🙏🙏

  • @deepansuresh70deepansuresh70
    @deepansuresh70deepansuresh70 6 месяцев назад

    அப்பா 💞💞💞💞🫂🫂🫂🫂

  • @gladysdsoza6448
    @gladysdsoza6448 6 месяцев назад

    Praise the Lord pastor🙏🙏🙏 please please pray for my chest pain and good health and family problems

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 6 месяцев назад

    Priase the Lord🙏 GLORY to God🌴 Thanks Lord🙏🙏🙏🙏

  • @aabajesusdad6835
    @aabajesusdad6835 7 дней назад

    Praise the Lord

  • @angelrejo117
    @angelrejo117 6 месяцев назад +5

    என் உடம்பின் சோர்வுகளை மாற்றுங்க இயேசப்பா.என் கடன்களை மாற்றுங்க அப்பா.என் கணவரின் குடிநோய்மாற. செய்யுங்க.பிள்ளைகள் நன்றாக படிக்க செய்யுங்க

  • @susikuttysusi9898
    @susikuttysusi9898 6 месяцев назад +1

    அப்பா என்னோட கடன் பிரச்சினை தீர்வு குடுங்க அப்பா. 😭😭

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 6 месяцев назад +1

    Appa enaku oru viduthalai thangapa enudaya valkaiya matrunga nimmathiya tharungapa😢😢😢

  • @VelaKanni-w6h
    @VelaKanni-w6h 6 месяцев назад +7

    இயேசு அப்பா எங்களுக்கு கொடுத்த சுகத்திற்காக உமக்கு ஸ்தொத்திரம்

  • @MaryRajan-pt7ft
    @MaryRajan-pt7ft 6 месяцев назад

    Yesappa en kanavaraikku pavathel erunthu veduthalai kotuppatharkkai soistheram amen en kutumbathel ulla sapathai veduthalai kotutharkkai soistheram amen 🙏🙏🙏

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly 6 месяцев назад +1

    Sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram sthoththiram
    Thuthi Kiren arathikiren allaylooya aamen amen amen

    • @Kavibharathi-di1ly
      @Kavibharathi-di1ly 6 месяцев назад

      Praise the lord thank you jesus
      God bless you allaylooya sthoththiram amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 6 месяцев назад

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa ❤❤❤❤❤❤

  • @ranimani9907
    @ranimani9907 6 месяцев назад

    Praise the Lord brother please pray for my daughter's family.they have lots of problems after the COVID-19 they lost many more money now business also not good.please pray for the business improvement and bless them in the name of Jesus Christ 🙏😇

  • @kollarugaming7049
    @kollarugaming7049 6 месяцев назад

    Pls pray for my husband senthil salvation 🙏🙏🙏 pls pray brother❤

  • @nirmalad4183
    @nirmalad4183 6 месяцев назад

    Ethanai viduthalai thantheer appa Kodi nanti praise God

  • @jsjo2791
    @jsjo2791 6 месяцев назад +1

    3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்,
    சங்கீதம் 138:3
    4 கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
    சங்கீதம் 138:4
    5 கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
    சங்கீதம் 138:5
    6 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
    சங்கீதம் 138:6
    ❤😢amen appa 🙏

  • @gracenathan2427
    @gracenathan2427 6 месяцев назад

    Brother please pray for Richard family for protection and spritual blessing growth for children and financial blessing t.q

  • @KChitra-qh6wp
    @KChitra-qh6wp 6 месяцев назад

    Yesappa en thirumana kaariyathil arputham seiyungal yesappa Amen Amen thank you Jesus thank you Jesus

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 6 месяцев назад

    My daughter Asha want healing.After delivery she have lot of pain.pls pray for my daughter.she have one boy baby 10th month . baby need good health and strength.pls pray for my daughter.she need family situation peaceful.

  • @ramsaran1907
    @ramsaran1907 6 месяцев назад

    Yesappa na velai seikera etathil Sunday leave tharanum pa na thatai ellam charchuku pokanum

  • @MenuMenu-r1y
    @MenuMenu-r1y 6 месяцев назад

    Amen amen appa tq appa 🙏🙏🙏🙏🙏

  • @JosephTolstoy
    @JosephTolstoy 6 месяцев назад

    PRAISE THE LORD. PRAY FOR OUR CHURCH.

  • @Jaikitchen801
    @Jaikitchen801 6 месяцев назад

    Intha message enakaga sonna madtiyae irku . Nandri appa enaku kaan pirachanaiyai sari akunga pa. En kanavarai kudiyil irundhu viduthalai tharum .......karthavae

  • @vlvl5419
    @vlvl5419 6 месяцев назад

    Appa bayam pathatam iruku appa kadan problem irunthu viduthali tha ga appa yan family members yallarum aasivathuyum appa bp normal iruka kiruba tha ga appa bellaveanam yaduthu podum appa

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly 6 месяцев назад

    Pastor ayya naangal ratchakkapatta kudumpam engalukku aasirvatham samathanam viduthalai kidaikka jepiyungal ayya allaylooya sthoththiram amen

  • @BavaniWesley
    @BavaniWesley 6 месяцев назад +1

    Deborah prayer

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 6 месяцев назад

    My sister maranapadikai healing want to give Jesus.pls pray for my sister.

  • @nimmijeni332
    @nimmijeni332 6 месяцев назад

    Praise the lord super excellent message pastor and God bless you pastor

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 6 месяцев назад

    Karthar annodierunthu alla barathaaium viduthalai panninatherkaga namaste dri appa amen usthothiram

  • @DKalpana-xt7cp
    @DKalpana-xt7cp 6 месяцев назад +1

    🎂👍

  • @nagulanagu7745
    @nagulanagu7745 6 месяцев назад

    My son ad uttu smoke and another s praying thank you

  • @adarshramachandran723
    @adarshramachandran723 6 месяцев назад

    Pls enakkaaga prayer pannunga ...enak 24 vayasu balancing problem sari aagamaattenguth ...ammavukkum odambu muidyala sari aagavum prayer pannunga😊

  • @Sara-px6ci
    @Sara-px6ci 6 месяцев назад

    Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад +1

    விடுதலை. தாங்கப்பா

  • @youandwe9588
    @youandwe9588 6 месяцев назад

    AMEN 🙏 EN YESU APPA UMAKKU KODI STHOTHIRAM ❤️🙏

  • @asha6913
    @asha6913 6 месяцев назад

    Please pray for my son he is suffering from witchcraft in few months ago

  • @YelamandaMannam-od9hi
    @YelamandaMannam-od9hi 6 месяцев назад

    Prys the lord bradar salom ❤

  • @Ravijesus1994
    @Ravijesus1994 6 месяцев назад

    Amen Amen Amen 🙏 👏

  • @deepansuresh70deepansuresh70
    @deepansuresh70deepansuresh70 6 месяцев назад

    சூப்பர் 💞💞💞🙏🙏❤️❤️❤️😂✝️👍👌🌹💕

  • @thangeshwarieswari8013
    @thangeshwarieswari8013 2 месяца назад

    ஏசுவின்நாமத்தில்என்பாவங்கள்மன்னிக்கப்படுவதாக🙏🙏

  • @amuthapriya9734
    @amuthapriya9734 6 месяцев назад

    என் கணவர் பாதத்தில் இருக்கும் இன்பெக்சன் சரி ஆகனும் அப்பா

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd 6 месяцев назад

    Praise the lord ayya 🙏

  • @godwinraj8899
    @godwinraj8899 6 месяцев назад

    My dr friend shamini baby blessing venum plz prayer panunga

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 6 месяцев назад +1

    ஐயாஎனக்குபல லட்சம் 😭 கடன் கட்டினவீடு பூர்த்தி யாகாமல்அப்படியே இருக்கிறது 😭😭😭😭😭😭

  • @nagulanagu7745
    @nagulanagu7745 6 месяцев назад

    My same thing God toke to me thank you praise the lord

  • @ksNesa
    @ksNesa 6 месяцев назад

    Amen 😍

  • @arunasaru1273
    @arunasaru1273 6 месяцев назад +1

    என் பெலவினா நேரத்தில் உங்க பெலனை தந்தைங்க அப்பா நன்றி

  • @sritharan8206
    @sritharan8206 6 месяцев назад +1

    Dear Jesus Christ please safe me

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 6 месяцев назад

    ஆமென் ✝️✝️✝️🛐😭

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад

    நன்றிகள் பல நன்றி சொல்ல வேண்டும்

  • @ramsaran1907
    @ramsaran1907 6 месяцев назад

    En kutumpa rachika patanum pa en kutumpathil ella angal kutila erithu vetuthalai tharanum

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 6 месяцев назад +1

    Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 6 месяцев назад +1

    Thank you Jesus daddy 🎉

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 6 месяцев назад

    I need healing.I am having lots of pains.all major problems.pls pray my healing want health.

  • @helanm3840
    @helanm3840 6 месяцев назад

    Jesus🙏 en marumagan asrvathyga Aruputham sanga appa Amen Amen

  • @saravananradhika4964
    @saravananradhika4964 6 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான செய்தி அருமை இயேசுராஜா உமக்கே ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கருபை என்றும் உள்ளது ❤👏👏👏👏👏👐👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @jenitagnanaselvam1332
    @jenitagnanaselvam1332 6 месяцев назад

    Yesappa naakil vulla pun sariyaga num yesappa 😢

  • @padma.r492
    @padma.r492 6 месяцев назад

    Praise God

  • @thomasjacob5861
    @thomasjacob5861 6 месяцев назад

    ஆமேன்

  • @devimadhavanm9363
    @devimadhavanm9363 6 месяцев назад

    🙏🙏😭😭yesappa. Anandh. Ku. Kavitha. Ku. Ulla. Kalla. Uravai. Aruthu. Podunga. Yesappa

  • @vlvl5419
    @vlvl5419 6 месяцев назад

    Yallam theegukrum yanga kudubatha kath vazhi nadathum appa

  • @jananic4207
    @jananic4207 6 месяцев назад

    Kulanthai pakiyam thanga appa

  • @reginacharles3830
    @reginacharles3830 6 месяцев назад

    Praise the Lord brother. Please pray for my husband health now a day's very badly. Mudakuvatham

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 6 месяцев назад

    Isthotheram to Jesus ❤

  • @RajaRaja-qn3ih
    @RajaRaja-qn3ih 6 месяцев назад

    My wife amala cold 3 yeras iruku sugam para priyer panuga amen and family aga priyer panuga amen

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 6 месяцев назад +1

    எனக்கு புரிந்து விட்டது Jesus daddy ❤❤❤

  • @judeshetty2161
    @judeshetty2161 6 месяцев назад

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @ancy4656
    @ancy4656 6 месяцев назад

    Amen Ame6

  • @KulandhaiwelKulandhaiwel
    @KulandhaiwelKulandhaiwel 6 месяцев назад

    Amen 🙏🇱🇰

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад

    சாபத்தை. மாற்றுங்கப்பா

  • @sindhujaprabhakar5093
    @sindhujaprabhakar5093 6 месяцев назад

    Nandri ayya nandri ayya nandri ayya nandri ayya

  • @saravananradhika4964
    @saravananradhika4964 6 месяцев назад +1

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்னை அிசீா்வதிங்க அக்கினி தேவன் என்னை அக்கினி சாட்சியாக வாழ வழி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @selvinstephen7315
    @selvinstephen7315 6 месяцев назад

    Kadan problem maranum jesus

  • @clariclara6390
    @clariclara6390 6 месяцев назад

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @BeaulahP
    @BeaulahP 6 месяцев назад

    Please pray my brother cought up with demon posses

  • @aruloclara2581
    @aruloclara2581 6 месяцев назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Praise the lord paster எங்கள் குடும்பத்துக்காக Prayer பன்னுங்க சம்பளம் முழுவதும் EMI க்கு போய் விடுகிறது வாடகை கொடுக்க முடியல மற்ற கடன்களை கொடுக்க முடியல இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்க Prayer பண்ணுங்க Paster

  • @Sivakumar-bh1st
    @Sivakumar-bh1st 6 месяцев назад

    இயேசப்பா எனக்கு விடுதலை தாரும்