உங்கள் கடன் பிரச்சனை திரும் | உங்களுக்கு உதவ இயேசு இருக்கிறர் | VEDUM JESUS

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 48

  • @ammumarry4977
    @ammumarry4977 3 месяца назад +23

    இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை எங்க அப்பாவுக்கு இன்று கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா மன திரும்பி ஜெபிக்க வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை எடுத்து நீக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கள் இயேசுவே இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று

  • @SelvaRani-px1sv
    @SelvaRani-px1sv Месяц назад

    இயேசப்பாஎங்களுக்குஇருக்கும்அனைத்துகடன்கள்நாங்கள்சீக்கிரத்தில்அடைக்க.உதவிசெய்யுங்க.இயேசப்பா

  • @anandhianandhi3785
    @anandhianandhi3785 3 месяца назад +2

    இயேசு அப்பா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் இயேசு அப்பா இன்று எனக்கு ஒரு அற்புதம் வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா

  • @LeninLenin-sq3uk
    @LeninLenin-sq3uk Месяц назад +1

    Yesappa engal kadan pirachanai theeravum nalla velai vaipu vendium vendikollum amen

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 2 месяца назад +2

    Kadanthira vendum enkanavar pugazhenthi dupai sellavum vellaigu pogunum asirvatham pannavum yesuappa eni vangamadain yesuappa amen

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh 3 месяца назад +1

    அ ன் பு சகோதரருக்கு ஸ்தோத்திரம்..நான் நிறைய பேருக்கு உதவி செய்து இன்று ஏமாந்து அவர்கள் கடனை சுமக்கிறவலை பரதொடு இருக்கிறேன்.இன்று சுமக்க முடியாத கடன் சுமை என்னை வேதனை படுத்துகிறது.நான் அவர்களை மன்னித்து விட்டேன்.யாரையும் நான் கஸ்டபடுதவில்லை.என் பரம் விடுதலை யா க.எனக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் brother.நானும் ஜெபித்து கொண்டிருக்கிறேன்.ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக. அமென் hallelujah.நன்றி .

  • @dorespamila8626
    @dorespamila8626 2 месяца назад +2

    இயேசப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள்.

  • @sarojinixavier961
    @sarojinixavier961 3 месяца назад +3

    Amen Nanti yesuvey ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jenifer1787
    @jenifer1787 3 месяца назад

    🙏 yeasappa Engaluku kadan prachanai irunthu vituthalai thanga Appa 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya Hullaluoya 🙏

  • @subilasubilajeba7542
    @subilasubilajeba7542 3 месяца назад

    Praise the lord 🙏

  • @anandhianandhi3785
    @anandhianandhi3785 3 месяца назад +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏 🙏🙏

  • @Santhosh-u8r
    @Santhosh-u8r 3 месяца назад +2

    Appa en na la mutiyala katanuku thalai maraiva iruken Appa , en pavakala manniyugal Appa samathanatha kutuga Appa katan irunthu vitithala kutuga Appa amen amen amen❤❤❤

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 3 месяца назад

    Yesappa enga pavatha ellam maniunga yesappa enga kadam katta mathi vidunga yesappa

  • @NitheshaSanjay
    @NitheshaSanjay Месяц назад

    Yesapa en pavamgalai maniyum

  • @SSRAj-tn3cw
    @SSRAj-tn3cw 3 месяца назад +1

    Yesappa en kadan prachana neengka help pannungka yesappa ✨

  • @kavithav3349
    @kavithav3349 3 месяца назад +1

    ஆமென்

  • @Palanisamy.sPalanisamy.s-c9l
    @Palanisamy.sPalanisamy.s-c9l 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amen Amen Amen alleluia alleluia 💚🙏🏻🙏🏻

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 3 месяца назад +1

    இயேசுவே கடன் கடைக்க வழிதிறந்து தாங்கபா😢😢😢😢😢😢 இப்பொழுது பணம் தாங்க😢😢😢😢😢😢

  • @ravishivamogga1468
    @ravishivamogga1468 3 месяца назад +1

    Good. Messej❤

  • @coolmjm1
    @coolmjm1 3 месяца назад +4

    Good message

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 3 месяца назад +1

    Amen jeusu🙏🙏🙏🙏🙏

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 3 месяца назад

    Amen allelujah

  • @JEBASELVI-mg9kg
    @JEBASELVI-mg9kg 2 месяца назад

    Appa enakum indha kadan prachanaila irundhu vidudhalai kidaikanam appa ennala mudiyala iyya sonnadhu pola nanum idha kadan baram thanga mudiyama tharkolaiki try panni iruken ennala thanga mudiyama kashta pattu kondu irukiren enakuum vidudhalai kidaikanam appa yesuve ennaki kannoki parum appa

  • @seethav9524
    @seethav9524 3 месяца назад

    En sondha vituku poganum appa adhisayam seinga appa

  • @shankarrakshan4745
    @shankarrakshan4745 3 месяца назад

    Amen ❤️❤️

  • @craju1008
    @craju1008 3 месяца назад +3

    எசப்ப எங்கள்கடனைதித்து தரும்

  • @prameswariprameswari2038
    @prameswariprameswari2038 Месяц назад

    Kadan prachana enala sapda mudila nimadhiya thunga koda mudila அப்பா sathupolam inu irku பஸ்டர் priyar panaga ஐயா

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj 3 месяца назад

    Kadan perasanai irugu athugu sepuingal brother amen amen 🙏

  • @suvarthar4324
    @suvarthar4324 3 месяца назад

    Amman

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 3 месяца назад

    Amen

  • @PriyaPrita-v6j
    @PriyaPrita-v6j 3 месяца назад

    Appa enaku Ella kadanum mudiyanum bank loan problem illama poganum appa mudiyala ennala thunaiya irunga appa😢

  • @ravishivamogga1468
    @ravishivamogga1468 3 месяца назад

  • @kumaragurum3800
    @kumaragurum3800 2 месяца назад +1

    இயேசப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா.திரு.மோகன் அண்ணான் அவர்களுக்கு ஸ்தோத்திரம் அண்ணா நான் ஒரு கேன்சர் பேசன்ட் 4 வருஷமா திராத தலைவலி அந்த வலி வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல எத்தனையோ டாக்டர்கள் பார்த்தும் ஒருவர் கூட இந்த நோயை கண்டுபிடிக்கல ஒரு காலேஜில இலவச முகாம் பேட்டர்கள் அந்த முகாமில் உனக்கு கேன்சர் நோயாக இருக்கும் என்று சொன்னார்கள்.மூளைக்கு கீழே ஒரு சின்ன கட்டி பிறகு காஞ்சிபுரத்தில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் 33 ரோடியஸ்சன் 7 கீமோதெரபி எல்லாம் கொடுத்து முடிந்தது பிறகு கழுத்தில் இரு பக்கமும் இறங்கி இருந்தது அதற்கு 6 கீமோதெரபி 21 நாளுக்கு ஒரு முறை இந்த கீமோதெரபி 4 மாதமாக கொடுத்தார்கள். இது முடிந்தது இப்பா இடுப்பில் உள்ள எலும்பில் இதற்கு 2 முறை துளைப்போட்டு டெஸ்ட் எடுத்தார்கள் எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது ஆனால் வலி என்னால் தாங்கமுடியாமல் தினம் தினம் நான் அழுதுகொண்டே ஜெபித்தும் இருக்கிறேன். 11 ஆயிரம் ரூபாய் கட்டி பெட் ஸ்கேன் எடுத்தேன் அடிக்கடி சில வசதிகள் இங்கு இல்லை சென்னை சென்று பணம் கட்டி எடுத்து வந்தேம் எனக்காக என் மனைவி மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி என்னைப் பார்த்து வாருகிறார்,நாங்களும் தினமும் ஜெபிக்கிறோம் எந்த ஒரு பதிலும் இல்லை நான் வாழ்வதை விட சாவலம் என்று பல முறைகள் நினைத்ததுண்டு. அதுபோல உங்களுக்கு எத்தனையோ முறை எங்களுக்கு ஜெபிப்பதற்காக பேன் செய்தும் லைன் கிடைக்கவில்லை. அதேபோல் எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் சாதனமும் சந்தேஷமும் அதிகமாக இருந்தது அப்போதுயோல்லம் என் மனைவி மீது பரிசுத்தாவி இருந்தது.நாங்களும் சந்தேகமாக இருந்தேம் 2010-ன் முதல் என் மனைவியை விட்டுப் பரிசுத்தாவி போய் விட்டது அதிலிருந்து வருமை, கஷ்டம், நோய்கள், சஞ்சலம், தவிப்பு எல்லாம் எங்களை சுழ்ந்தது எல்லோரும் மருந்து மாத்திரை இல்லாமல் இருப்பதில்லை எனவே அண்ணா எங்களுக்காக தயவுசெய்து ஜெபிக்கும் படி எங்கள் வீட்டில் என்னதான் இருக்கிறது என்று எங்களுக்கு பதில் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படி ரட்சகராக இயேசு கிறிஸ்துவின் மகன். உங்கள் உதவி நாடும் சகோதரன் (தம்பி) இம்மானுவேல் M.குமரகுரு, எண்: கண்ணடியன் குட்டைத் தெரு,திம்மசமுத்திரம், காஞ்சிபுரம் - 631502. தமிழ் நாடு.

  • @suvarthar4324
    @suvarthar4324 3 месяца назад

    Appa ennoda kadan prechanai thiranum kata edathila thatane solite marupadium illana soldraga ennalam mudialapa enniki oru orpudham saigapa

  • @kulanthairaja6539
    @kulanthairaja6539 3 месяца назад

    இயேசப்பாஎங்கலாரிக்குஎந்தவிதசேதாரம்இல்லாதபடிக்குகிருபைசெய்யுங்கப்பாநன்றிஆமென்ஸ்தோத்திரம்

  • @mjfrank9983
    @mjfrank9983 Месяц назад

    Amen 🙏

  • @Ak_family_vlog_mix
    @Ak_family_vlog_mix 3 месяца назад

    Amen

  • @StellaMary.G
    @StellaMary.G 3 месяца назад

    இயேசுஅப்பாஎன்கடன்பிரச்சினைதீரவேண்டும்இயேசுஅப்பா

  • @dineshkawsha5062
    @dineshkawsha5062 Месяц назад

    Amen 🙏

  • @juliprakash597
    @juliprakash597 3 месяца назад

    amen

  • @StellaMary.G
    @StellaMary.G 3 месяца назад +1

    இயேசுஅப்பாஏன்கடன்பிரச்சினைதீரவேண்டும்இயேசுஅப்பாஇன்றுஎனக்குஓருஅற்புதம்வேண்டும்இயேசுஅப்பா😂😂😂அமென்அல்லேலாயா

  • @Selvakumar-co1cv
    @Selvakumar-co1cv Месяц назад

    இயேசுபாஎன்னைகடன்இருந்துகாப்பாத்துங்கபாஎன்னாலேசமாளிக்கமுடியலேபாவாழேவேபிடிக்கலேபாபிள்ளைகளுக்காதான்பாஇருக்கேன்அற்புதம்செய்வீங்கிலேபாஎனகாகுஒருஅற்புதம்செய்யுங்கபா

  • @Selvakumar-co1cv
    @Selvakumar-co1cv Месяц назад

    இயேசுபாவாங்கபாகடன்இருந்துஎன்னைவிடுவிப்புங்கலாபாஎனக்குபிள்ளைகள்4பெண்குழந்தைகள்என்னாலேமுடியலேபாவாங்கபாபிலிஸ்பாபிலிஸ்பாஸ்த்திரம்ஸ்த்திரம்