செந்தில் சார் சொல்வது மிக மிக சரி. பிளான் இல்லாம எது பண்ணினாலும் வீடு கட்டும் போது கண்டிப்பாக அது சரியா வராது. கீழ் கண்ட விசயங்களில் தெரியாமல் லேபர் காண்ட்ராக்ட் பேசினால் வீடு கட்ட கட்ட தான் இதெல்லாம் தெரிய வரும். பேமெண்ட் அதிகம் கேட்பார்கள். அதனால் ரொம்ப கிளியராக பேசி காண்ட்ராக்ட் போடுவது நல்லது. இல்லா விட்டால் மொத்த காண்ட்ராக்ட் தான் பெஸ்ட். 1.பேஸ்மெண்ட் தோண்டும் குழி மற்றும் மூடுவது 2.குடிநீர் மற்றும் செப்டிக் தொட்டி மேல் நிலை தொட்டி. 3.சன்சேட் 4.பால்கனி 5.காம்பௌண்ட் 6.எலெவஷன் 7.பால் சீலிங் 8.சோக் பிட் 9.காம்பொன்ட் இடையே நடை பாதை 10.படுக்கை அறை அலமாரி 11.ரூப் பீம் (அல்லது லிண்டேல் பீம்) ஒன்றா இல்லை ரெண்டுமா என்பது. 12.கான்செல்ட் பீம் 13.ஒன்வே ஸ்லாப் அல்லது 2 வே ஸ்லாப் 14.கிரானைட் டைல்ஸ் அளவு கூலி. 15.எலக்ட்ரிக் பிளம்மிங் பாயிண்ட் கணக்கா இல்லை sqft கணக்கா என்பது.
Sir, Please explain on Porotherm Bricks, AAC Brick, Plumbing Works. Plastering, Gap Filling Etc. Also in RCC Framed Structure can we go for cut lindel. What is the best method for it.
Sir i saw this video ..i have a doubt..for building 2 story house in clay soil area how much depth of foundation needed...kindly reply sir...thankyou sir
In most of the cases, engineers run multiple projects at a time. They go on rounds across each project. This way, when an engineer visits a particular project after a week's time, if the last one week's constructed portion had gone wrong, major blunder causing a lot of material loss / rework (because of not following technicals, structural plan), what would he do in general? How do you handle, Senthil sir? As a customer, what can we expect from the engineer in this case?
Physical presence of a junior engineer is mandatory. The Engineer/Contractor can visit periodically but need to know the day to day proceedings with the report (document/image/videos) from the site staff. Mistakes will happen. We need to know how to correct it, that is the defining factor of a professional. If something gone blunder, no real professional will proceed with the same. As a customer, you need to find a right engineer. He will do the rest.
Sir, நான் Labour contract மூலம் வீடு கட்ட ஆரம்பித்துள்ளேன். அதில் roof beam வராது என்றும் அதற்கு பதிலாக hall மட்டும் 16 × 18 பெரிதாக உள்ளதால் 2 way slab போட்டு தருவோம் என்று labour contractor கூறினார். மேலும் சில columnகளை base மட்டத்தில் நிறுத்தி விட்டார். சில columns மட்டுமே roof வரை வரும் என்றார். இவ்வாறு கட்டுவது சரியா என்று ஆலோசனை கூறவும் ஐயா.
Hi sir, nanga load bearing structure la G+1 house build panitu varom. First floor la 3 bedroom with attached bathroom build pana plan panirukom.. First floor 3 Bathroom ku keela entha wall um kidayathu so 4.5inch wall vaiklam nu irukkom. Apdi vaikrathu nala ethavathu problem varuma... Atha pathi konjam solunga sir
No issues but make sure you provide a good lintel beam and also make sure the roof slab load must not rest on the 4.5 inch wall which means the roof slab must rest on the 9 inch load bearing walls...You can finish the 4.5 inch wall after completing the roof slab and then it can be levelled with the roof slab.. 👍👍
No problem... Bathroom and bedroom orae 2 way slab ah lay panna sollunga... 4.5" wall la load erangave koodadhu. 2 sides mattum 4.5" wall vara madhiri bathroom set pannirunga.
செந்தில் சார் சொல்வது மிக மிக சரி.
பிளான் இல்லாம எது பண்ணினாலும் வீடு கட்டும் போது கண்டிப்பாக அது சரியா வராது.
கீழ் கண்ட விசயங்களில் தெரியாமல் லேபர் காண்ட்ராக்ட் பேசினால் வீடு கட்ட கட்ட தான் இதெல்லாம் தெரிய வரும். பேமெண்ட் அதிகம் கேட்பார்கள். அதனால் ரொம்ப கிளியராக பேசி காண்ட்ராக்ட் போடுவது நல்லது. இல்லா விட்டால் மொத்த காண்ட்ராக்ட் தான் பெஸ்ட்.
1.பேஸ்மெண்ட் தோண்டும் குழி மற்றும் மூடுவது
2.குடிநீர் மற்றும் செப்டிக் தொட்டி மேல் நிலை தொட்டி.
3.சன்சேட்
4.பால்கனி
5.காம்பௌண்ட்
6.எலெவஷன்
7.பால் சீலிங்
8.சோக் பிட்
9.காம்பொன்ட் இடையே நடை பாதை
10.படுக்கை அறை அலமாரி
11.ரூப் பீம் (அல்லது லிண்டேல் பீம்) ஒன்றா இல்லை ரெண்டுமா என்பது.
12.கான்செல்ட் பீம்
13.ஒன்வே ஸ்லாப் அல்லது 2 வே ஸ்லாப்
14.கிரானைட் டைல்ஸ் அளவு கூலி.
15.எலக்ட்ரிக் பிளம்மிங் பாயிண்ட் கணக்கா இல்லை sqft கணக்கா என்பது.
Good information
ஐயா.. தயவுசெய்து நீங்கள் போர்வெல் பற்றி ஒரு விடியோ வெளியிடுங்கள்....
Sir, Please explain on Porotherm Bricks, AAC Brick, Plumbing Works. Plastering, Gap Filling Etc. Also in RCC Framed Structure can we go for cut lindel. What is the best method for it.
Super advice sir thank you sir
Good Awareness Concept sir . Best Bonding
Sir pl talk about large scale project like hospital and apartment
Sir i saw this video ..i have a doubt..for building 2 story house in clay soil area how much depth of foundation needed...kindly reply sir...thankyou sir
8 to 10 will be enough. Provide 1.5 feet earth beam and tie beam.
நன்றி ஐயா..
சார் ground floor மட்டும் உள்ள வீட்டுக்கு roof concert ல வீட்டை சுற்றிலும் 1/3, 1/3 பீம் போடணுமா அல்லது கன்சல்ட் பீம் போடணுமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
I am from tenkasi district...Intha district supervising pannuvinga la sir.
Sir please do video for regarding cement sir also compare PPC vs OPC vs slag cement
Useful info. Very good explanation
Glad it was helpful!
Structural drawing/Design prepared by Civil engineers or Architect? Which one best sir ?
Plan by Arcitects
Structural design by Structural engineers
Your background resembles that you are traveling in train.
In most of the cases, engineers run multiple projects at a time. They go on rounds across each project. This way, when an engineer visits a particular project after a week's time, if the last one week's constructed portion had gone wrong, major blunder causing a lot of material loss / rework (because of not following technicals, structural plan), what would he do in general? How do you handle, Senthil sir? As a customer, what can we expect from the engineer in this case?
Physical presence of a junior engineer is mandatory. The Engineer/Contractor can visit periodically but need to know the day to day proceedings with the report (document/image/videos) from the site staff. Mistakes will happen. We need to know how to correct it, that is the defining factor of a professional. If something gone blunder, no real professional will proceed with the same. As a customer, you need to find a right engineer. He will do the rest.
@@HONEYBUILDERS I liked "physical presence of a junior engineer is mandatory", "day to day report (video, images) from the site"
Super
Sir bore well water test necessary for construction
அவசியம். தண்ணீர் பரிசோதனை செய்ய 2500 மட்டுமே.
Hi sir nan ipo veetu katturen basement level vanthuruku fully engineering contractor vitachu sqft 2000 ennoda veetuku nanga roofla beem poda sonnom avanga roofla beem avasiyam illa apadiya beem podanumna neenga athuku thaniya kasu tharanumnu solluranga sir roofla beem podurathukana cost sqftla seratha pls expalin it sir
No sir
No cost
Don't give extra cost
Sqft la enna include agum nu 1st kekka nu ..
Roof la Beam podanum. Sq.ft serum.ana niraya per poda matanga.2000 rs na taralama podalam beam
உருளைக்கிழங்கு ஃபேக்டரி உதாரணம் சூப்பர் சார் alex@bhel
Super sir ❤
Sir, நான் Labour contract மூலம் வீடு கட்ட ஆரம்பித்துள்ளேன். அதில் roof beam வராது என்றும் அதற்கு பதிலாக hall மட்டும் 16 × 18 பெரிதாக உள்ளதால் 2 way slab போட்டு தருவோம் என்று labour contractor கூறினார். மேலும் சில columnகளை base மட்டத்தில் நிறுத்தி விட்டார். சில columns மட்டுமே roof வரை வரும் என்றார். இவ்வாறு கட்டுவது சரியா என்று ஆலோசனை கூறவும் ஐயா.
Structural drawing பெற்று அதன்படி வேலை செய்தால், கட்டிடத்திற்கு நல்லது.
Hi sir, nanga load bearing structure la G+1 house build panitu varom. First floor la 3 bedroom with attached bathroom build pana plan panirukom.. First floor 3 Bathroom ku keela entha wall um kidayathu so 4.5inch wall vaiklam nu irukkom. Apdi vaikrathu nala ethavathu problem varuma... Atha pathi konjam solunga sir
No issues but make sure you provide a good lintel beam and also make sure the roof slab load must not rest on the 4.5 inch wall which means the roof slab must rest on the 9 inch load bearing walls...You can finish the 4.5 inch wall after completing the roof slab and then it can be levelled with the roof slab.. 👍👍
No problem... Bathroom and bedroom orae 2 way slab ah lay panna sollunga... 4.5" wall la load erangave koodadhu. 2 sides mattum 4.5" wall vara madhiri bathroom set pannirunga.
Hello sir, That's the reason I am planning to built my house with your supervision
That's great
Sir G1 G4 appadina enna
G+1 - ground floor + 1st floor
G+4- ground floor + 4 floor