மொட்டை மாடியில் 𝗖𝗼𝗼𝗹 𝗥𝗼𝗼𝗳 𝗧𝗶𝗹𝗲 | 𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மொட்டை மாடியில் 𝗖𝗼𝗼𝗹 𝗥𝗼𝗼𝗳 𝗧𝗶𝗹𝗲 | 𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦
    SUBSCRIBE TO US 👉 bit.ly/3kieyvG
    CLICK THE BELL ICON FOR REGULAR UPDATES!
    Check out Our 𝗛𝗢𝗡𝗘𝗬 𝗖𝗢𝗡𝗧𝗥𝗔𝗖𝗧 Videos:
    🚧 HONEY CONTRACT ஏன் சிறந்தது ? 5 அடிப்படை விதிகள் ! 👉 • HONEY CONTRACT ஏன் சிற...
    🚧 "HONEY CONTRACT" புதிய முறை குறித்த அறிமுக உரை 👉 • "HONEY CONTRACT" புதிய...
    🚧 வீடு கட்டுவதில் இந்த 4 பிரச்சனைகளிலிருந்து விடுபட நீங்க ரெடியா? 👉 • வீடு கட்டுவதில் இந்த 4...
    🚧 HONEY CONTRACT இன்ஜினியருக்கே சாதகமான திட்டமா? 👉 • HONEY CONTRACT இன்ஜினி...
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    𝗧𝗿𝗶𝗰𝗵𝘆 - 620 003
    04312769400 , 9940650400
    Visit our Website Here 👉 honeybuilders.in
    For Enquiries, Mail to targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "𝗣𝗟𝗔𝗡" to 9940650400.
    For 𝗖𝗢𝗠𝗠𝗘𝗥𝗖𝗜𝗔𝗟 𝗤𝗨𝗘𝗥𝗜𝗘𝗦 reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your 𝗗𝗥𝗘𝗔𝗠 𝗛𝗢𝗠𝗘
    Follow us On
    Facebook: / honeybuilders
    Instagram: / honey_senthil
    Twitter: / honeybuilders

Комментарии • 117

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 3 года назад +4

    சார் சார் வணக்கம் கல்லூரிக்கு சென்று இன்ஜினியரிங் யாரும் படிக்க வேண்டிய படிக்க வேண்டியது இல்லை உங்களின் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லி விடுகிறீர்கள் இதில் வியாபார நோக்கம் எதுவுமில்லை வாழ்த்துக்கள் சார்

  • @riyazahamed1746
    @riyazahamed1746 3 года назад +14

    கடந்த வருடம் என்னுடைய வீட்டிற்கு மூன்றுவிதமான கூலிங் டைல்ஸ் உபயோகம் படுத்தினேன் KAG, AGL, RAK. அதில் AGL மிக அருமையாக உள்ளது.

  • @saraswathiec.v2844
    @saraswathiec.v2844 3 года назад +2

    மிக முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 3 года назад +4

    கூல்ரூஃப் டைல்கள் எத்தனை டிகிரி சென்டி கிரேடு அளவுக்கு‌ வெப்பத்தை குறைக்கும் என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.அதாவது மேற்கூரையில் 41 சென்டி கிரேடு வெப்பம் இருந்தால் கீழ் அறையின் வெப்பம் 31 செ.கி ஆக இருக்குங்களா சார்?

  • @rohinisampath320
    @rohinisampath320 3 года назад +1

    புதுச்சேரியிலிருந்து...
    நாங்க எங்க புது வீட்டுக்கு kajaria cooling tile பயன்படுத்தி இருக்கிறோம்..
    புது வீட்டுக்கு குடியேறியவுடன், இப்போது இருக்கும் வீட்டுக்கும், cooling tile மாற்ற எண்ணி இருந்தோம்..சரியான நேரத்தில், தேவையான வீடியோ.
    நன்றிகள் பல.

  • @thilojagan126
    @thilojagan126 3 года назад +2

    Very useful sir mostly we have this problem almost everywhere

  • @negative_edits
    @negative_edits 13 дней назад +1

    2×2 cool roof tiles podalama sir

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад +1

    5:50 cool Roof tiles.... Ceramic vs Vitrified... எது சரியானது? 🤔

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 года назад

    புரியும் வகையில் சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 6 месяцев назад

    அருமையான தகவல் சார்.

  • @rajagiri4999
    @rajagiri4999 3 года назад +2

    அருமையான தகவல் நன்றி நண்பா

  • @Raja-yw9mt
    @Raja-yw9mt Год назад

    நல்ல .....தகவல்கள் நன்றி அண்ணா

  • @spchandru77
    @spchandru77 2 года назад

    சார் அருமையான விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி அதே போல் மொட்டை மாடி என்பதால் வெயிலில் விரைவில் சிமெண்ட் கலவை காய்ந்தும் விடுகிறது அதனால் டைல்ஸ் ஓட்டுவதில்லை மறுநாள் நடந்து பார்த்தால் டைல்ஸ் தடதட ஆடும்.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      சிறிது சிறிதாக வேலை செய்ய வேண்டும்

  • @kamalanathans3821
    @kamalanathans3821 3 года назад +2

    Please add video on how long balcony can be extended outside pillar. For ours, they planned for 9 feet on one side and 5 feet on another. Will balcony sag in the long run. My engineer told if we give TMT extra length in other side of pillar it wont be an issue.

  • @indianrvk
    @indianrvk 3 года назад +2

    Fantastic and experienced explanations is always good . Well said you sir . Best Bonding 🤝

  • @Madhanbabu525
    @Madhanbabu525 Месяц назад

    அண்ணா டைல்ஸ் சிமிட்டு போட்டு ஒட்டக்கூடாது சொல்றாங்கன்னா அதுக்குன்னு டைல்ஸ் ஒரு ஒயிட் சிமெண்ட் இருக்கு அதை போட்டு தான் ஓட்டணும் சொல்றாங்க யூஸ் பண்ணினா ஓட்டணும்👍🙏

  • @n.arunkumar
    @n.arunkumar 3 года назад

    அருமையான தகவல். நன்றி.

  • @thillairaj.n8900
    @thillairaj.n8900 2 месяца назад

    நன்றி சார் 🙏🏻

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 года назад

    அருமையான விளக்கம்!

  • @shankard7296
    @shankard7296 3 года назад +1

    Really nice explanation

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 года назад +1

    Thank you very much sir. God bless you.

  • @jayanthimuthu7846
    @jayanthimuthu7846 3 года назад +1

    நன்றி ஐயா🙏

  • @Numbers0123
    @Numbers0123 3 года назад +1

    Thank you very much sir !
    It would have been good to give a link data on the thermal conductivity property of each brand of Thermal-Tiles for quantitative compariaon.
    As you know, Heat is conducted through Conduction, Convection and Radiation So the surroundings and reflecting surfaces near the buildings do matter a lot in addition to the direct sun exposure.
    An inspection through a thermal camera (FLIR or SLEEK or Opgal-ThermApp are available for both Android and iphone) to visually check the hotter zones and to evaluate the effectiveness of Before and After Thermal -Tiles installation.
    Thanks Again !

  • @gmageshh
    @gmageshh Год назад

    Does cool roof tiles gives glare to your eyes during day time visit to terrace can u clarify. Previously i used white reflective paint but it glare to my eyes. So asking

  • @5c19kevinaustinr6
    @5c19kevinaustinr6 3 года назад +2

    Most expected!!

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 года назад +1

    அருமையான பயனுல்ல தகவள் சார், 600 Sqfவீடு கட்ட என்ன அமெளண்ட் வரும், மற்றும் உள்பூச்சு, வெளிபூச்சு, மற்றும் கப்போடு (கடப்பா கல்) என்ன அமெளண்ட் வரும் சார், உங்களை மேலே உள்ள நம்பருக்கு தொடர்புகொள்ளலாமா சார்.?

  • @imransharief1156
    @imransharief1156 Год назад

    In this video you are soaking ceramic tiles, what about vitrifide tiles?
    Vitrifide tiles need soaking?

  • @navinkumar4570
    @navinkumar4570 3 года назад +1

    Change tile alignment after one row by which we can prevent cracking of grout and in side walls cut the cement plaster for 4 inch height and 1.5 inch depth place tile skirting in 45 degree & above fill with cement plaster

  • @manikaai1864
    @manikaai1864 3 года назад

    Gud work sir ur explanation most useful sir

  • @srivaishu549
    @srivaishu549 Год назад

    Sir cooling tiles best or thattodu best which is best pls reply for me cooling tiles walls crack aguma pls kindly our information

  • @kingstonsubbu9847
    @kingstonsubbu9847 3 года назад +1

    Super sir

  • @India-hg9vm
    @India-hg9vm 3 года назад +2

    Already I have a roof sheet above my house. No weathering course done. Do I need to put cooling tiles. From Trichy.

    • @pugalpugal9020
      @pugalpugal9020 3 года назад

      Call me for Rocotile - Roof Cool Tiles

  • @sugumarv1091
    @sugumarv1091 2 года назад

    They were laying the tile without liquid cement how it will catch ? will depend only grout packing?

  • @sannddythomass
    @sannddythomass 3 года назад

    Very useful information Sir. Thank You!!!

  • @tamilselvansrinivasan1138
    @tamilselvansrinivasan1138 3 года назад +1

    Thanks sir

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 года назад +1

    ஐயா எனது வீடு கிளமெலாக 22#37 வாட்டம் எப்படி கொடுக்ஸ்லாம்

  • @chandrikahariharan2425
    @chandrikahariharan2425 Год назад

    Sir, old red tiles remove panni cool roof tile podukiren. Weathering course mele cement slurry + waterproofing material mix pannina mixture ootri adhan mele waterproofing chemical , Grey cement mixture 2 coat adithu, adhan meethu cement, M sand flooring podalaama?

  • @PalaniSamy-no5el
    @PalaniSamy-no5el 2 года назад

    சார் கூலிங் டைல்ஸ் போடலாமா அது எந்த வகை பாதிப்பை ஏற்படுத்தும்

  • @ahamed_aslam
    @ahamed_aslam Год назад

    Is 3mm spacer enough for ceramic tile ?

  • @anbu440
    @anbu440 3 года назад +2

    Hi sir, need your suggestion I wish to cover my terrace with roof shade steel sheet in that case can we avoid tiles, please advise

    • @anbu440
      @anbu440 3 года назад

      I mean corrugated roof sheet

  • @khathijanasser3651
    @khathijanasser3651 3 года назад +1

    Thangs sir

  • @karthikcharan3654
    @karthikcharan3654 3 года назад +4

    Can use parking tiles instead of roof tiles

    • @hariprasadsudharsan4943
      @hariprasadsudharsan4943 3 года назад +2

      No brother. Purpose of providing thermal roof tiles to block the over heat temperature into the building

    • @kishorravi4080
      @kishorravi4080 3 года назад +1

      Bro cool roof tile is nothing, white colour tile... Which reflect the heat where absorb of heat is less..... White colour tile is called as cool roof tile

    • @karthikcharan3654
      @karthikcharan3654 3 года назад

      @@hariprasadsudharsan4943 my main purpose is waterproof

  • @alexrajendran6280
    @alexrajendran6280 3 года назад

    Super sir doubt clear thank you

  • @snraj22
    @snraj22 3 года назад +1

    செலவை குறைக்க மொசைக் போடலாமா

  • @nooreakram345
    @nooreakram345 3 года назад

    Molding pottu 2 yrs aachu.. Mela yedume podala.. direct ta Cool roof podalama sir

  • @murugaselvi9534
    @murugaselvi9534 Год назад

    Than you sir

  • @krishnamurthyt.krishnamurt9719
    @krishnamurthyt.krishnamurt9719 3 года назад

    அருமைசார்

  • @rathishkumar4792
    @rathishkumar4792 3 года назад

    Good information sir

  • @sureshv400
    @sureshv400 3 года назад

    Sir
    Which time in the day is good to fill the overhead tank

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад

    நன்றி ஐயா

  • @tigerhameed7971
    @tigerhameed7971 3 года назад

    Good news,sir I want know how much rate this water proof work minimum 100 Sq.f.?I'm from 🇸🇦

  • @bgmitamilgaming6190
    @bgmitamilgaming6190 2 года назад

    Tiles garden use correct sir

  • @meganathang1598
    @meganathang1598 2 года назад

    Vethering course podamal cool tiles podalaama

  • @saravanansteven3400
    @saravanansteven3400 Год назад

    Sir, terrace ladder fixing (to water tank) , cloth washing stone fixing should be completed before laying the cooling tiles. Is that correct? Or we can do that after lating the cooling tiles. Please assist. Thank you .

    • @palanik1960
      @palanik1960 5 дней назад

      It is better complete flooring mount over that any mounting

  • @vinodm6372
    @vinodm6372 Год назад

    Hearing lot of feedback where the tiles is causing water leakage in the roof because of this

  • @RamaKrishnan-pd7zk
    @RamaKrishnan-pd7zk 3 года назад

    Epoxy பற்றி சொல்லுங்களேன்

  • @tholkappianphysicsonlinewo8668
    @tholkappianphysicsonlinewo8668 2 года назад

    சார் நீங்கள் சொன்ன அந்த டைல்ஸ் மாடியில் நடந்தால் கால் சுடாது . ஒரு பொருள் வெப்பத்தை உறிஞ்சினாள் மட்டுமே மேல் தலம் சில்லென்று இருக்கும். அதேபோல் மேலே உருஞ்சப்பட்ட வெப்ம் தலத்தின் கீழ் போய் சேரும். இது இயற்கை.

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 года назад

    Super

  • @Ramesh-Mariner
    @Ramesh-Mariner 2 года назад

    Thanks for the info, just today I did the cool roofing tiles, please specify the Grout type or brand, can I use. I did the tile work after concrete top, without Chips work. Please advise for Grout.
    Thanks.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      You can use any grout. But chips flooring is also done to enable slope for rain water drain purpose. Otherwise you may need to provide thick ‘tiles base course’.

    • @Ramesh-Mariner
      @Ramesh-Mariner 2 года назад

      @@HONEYBUILDERS Thanks sir,

    • @jayaprakashs3300
      @jayaprakashs3300 Год назад

      what cool roofing tiles did you use ? can you pls share the price

  • @துரோகி-ய6ட
    @துரோகி-ய6ட 3 года назад +1

    சுத்தியல் சூப்பர்

  • @d.jayarajjaya8289
    @d.jayarajjaya8289 3 года назад

    Sir good evening I am going to plan to build house in Avadi can u consultant for this sir ur videos is very useful for all

  • @yokeshps3856
    @yokeshps3856 3 года назад +2

    What is the rate of this tile have you purchased...

  • @sabarinathan7959
    @sabarinathan7959 3 года назад

    Water proof adichitu cool roof tiles oturathu pathi unga comments?sir

  • @pitchairethinammuthu8874
    @pitchairethinammuthu8874 Год назад

    At Trichy thiruverumbur where is your location sir

  • @vigneshkumar6271
    @vigneshkumar6271 2 года назад +2

    Can we use cooling roof tiles in old load bearing structure?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      Remove the existing weathering course and other roofing tiles. Then place cool roof tiles

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 3 года назад +1

    சார் அந்த ஸ்பேசர் எந்த இடத்தில் சார் வாங்கலாம்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      டைல் வாங்குமிடத்திலேயே கிடைக்கும்

  • @hassankabir6013
    @hassankabir6013 3 года назад

    வெள்ளை கலர் டைல்ஸ் மட்டுமே வெப்பத்தை புறந்தள்ளும் என்பதால் வெள்ளை கலர் மட்டுமே கூலிங் டைல்ஸாக உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள். இது உண்மையா சார்? நான் குஜராத், கலர் கூல் செராமிக் டைல்ஸ் கடையில் வாங்கி பதித்தேன் சிறிய மாற்றமே தெரிந்தது. நல்ல வெயில் இருக்கும் மதிய நேரம் டைல்ஸ் சூடாகி விடுகிறது.
    ஆனால் வெள்ளை டைல்ஸ் மதிய நேர வெயிலிலும் வெப்பமாவதில்லையாம். உங்களுடைய விளக்கம் தேவை சார். நன்றி.

  • @chandrasekarang547
    @chandrasekarang547 2 года назад

    Can we lay 2 x 2 vitrified tiles on Roof Top as weathering Course Tiles? Please clarify.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      Roof top is finished with slope for rain water to drain. Bigger sized tiles are not recommended here. 1 x 1 is ideal

  • @pavunrajd3705
    @pavunrajd3705 3 года назад +1

    2 or 3

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 3 года назад

    Sir neenga thanjavur la building construction pannuvengala?

  • @thangakumargoc
    @thangakumargoc 3 года назад +1

    Is waterproof paint is advisable Sir... If yes, which company paint is best for roof...

  • @ArunKumar-sn8gr
    @ArunKumar-sn8gr 3 года назад +1

    Hi sir.. Unga video va romba nal ah pathutu vara... Yanaku oru doubt ah eruku..
    Ya kitta 5 to 6 lk tha eruku. Entha amount la simple ah cement sheet la roofing podalam nu erukka.. Etha nan pannalam ah.. 🤔 unga advice vanum 🙏

    • @prabus3624
      @prabus3624 3 года назад +1

      Metal sheet try pannunga , thermal insulation panni

    • @ArunKumar-sn8gr
      @ArunKumar-sn8gr 3 года назад

      @@prabus3624 ohh 😮.. K bro tq 🤝

  • @swarnas6281
    @swarnas6281 3 года назад +2

    Is this type of tile slippery when compared to the old method ?

  • @nottoday9014
    @nottoday9014 3 года назад +3

    Andha maadhiri workers lam irukankla sir.1000thil oruvan

    • @mannankaligounder1274
      @mannankaligounder1274 3 года назад

      Very very useful thanks

    • @murugesanlatha8302
      @murugesanlatha8302 3 года назад +1

      நான் ஒரு மேஸ்திரி தான் நான் இருக்கேன் என்கிட்ட சொல்லுங்க நான் செய்து தருகிறேன்

  • @deivakumark2002
    @deivakumark2002 3 года назад

    Dear sir, After water proofing can we go for cooling tiles laying is possible

    • @itsudhai
      @itsudhai 2 года назад

      Yes, that's an actual process to do.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад

    ஸ்லோப்பிங் (sloping) எப்படி செய்வது என்பது பற்றி செல்லவே இல்லையே.

  • @MCFoodWorld
    @MCFoodWorld 2 года назад

    Hi sir, I m from erode, can you project in Erode

  • @rathela9562
    @rathela9562 3 года назад

    50 kg cement ku evalavu sand use pannaum

  • @vihnujseph2380
    @vihnujseph2380 2 года назад

    Bro idu malai time la valukadha

  • @Ranjith_paarvai
    @Ranjith_paarvai 3 года назад

    sir nanga oru veedu kattalam nu irrukom ana anga road level ah Veda ground leval oru 5 feet keela irruku athu clay soli vera epdi foundation podrathu oru idea kudunga sir please...

    • @er.michaelxavierg455
      @er.michaelxavierg455 3 года назад +1

      First option for go to pile foundation for clay soil. Other wise if small types of house minimum 7 feet footing depth. And You should foundation height 2 or 3 feet rise from the road level.

    • @Ranjith_paarvai
      @Ranjith_paarvai 3 года назад

      @@er.michaelxavierg455 thx sir

  • @sasmithak7549
    @sasmithak7549 2 года назад

    Cost eavalo sir sq ft

  • @sathyabama2222
    @sathyabama2222 3 года назад

    Supertrrrrrrrrrrrrrrrr

  • @uthayakumar2699
    @uthayakumar2699 3 года назад +1

    Hi sir naan oru site supervisor,naan life la next level pokanum naa ena ena pananum sir.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад +8

      Know the science behind every work you do. Keep learn... keep improving. Always put yourself in a discomfort zone to learn more. Life is fair to all. Put your effort consistently. All the best brother

  • @t.sumankumar5122
    @t.sumankumar5122 3 года назад

    Hai Sir , I am a fresher , I want to be a perfect engineer. Any vacancy from site ?

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan 3 года назад

    Technical details were informative sir. But this Terrace tiling should've been layed in Cross Joint Procedure if I'm not wrong.
    & Recently I've came know that Ceramic Cool Tiles aren't that sustainable for longer periods.
    A friend's site has been replaced recently with Rocotile which is laid with ceramic cool tiles 5 years before.

    • @athikesu8
      @athikesu8 Год назад

      White cool roof tiles are waste.. I had a personal experience.. People boast about it a lot

  • @murugaselvi9534
    @murugaselvi9534 Год назад

    Thank you sir